வெளிநாடு 😡 வெறுப்புத் தான் வருது | 8 பேருக்கு என்ன நடந்தது? | Manthuvil | Pavaneesan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ม.ค. 2025

ความคิดเห็น • 53

  • @varatharajahkumarasamy9834
    @varatharajahkumarasamy9834 11 หลายเดือนก่อน +3

    உங்கள் பணிக்கு தமிழனாக தலை வணங்குகின்றேன் வாழ்க வளமுடன்🫡🙏🙏💕

  • @sangeethaketheeswaran1186
    @sangeethaketheeswaran1186 11 หลายเดือนก่อน +3

    வணக்கம் தம்பி, மந்துவில் என் அம்மம்மாவோடே வாழ்ந்த ஊர், மறுபடியும் பார்த்ததில் மகிழ்ச்சி, உங்களால் காண்பிக்கப்பட்ட விதம் அருமை, நன்றி தம்பி🙏🏽❤

  • @maniccamyogarajah8098
    @maniccamyogarajah8098 11 หลายเดือนก่อน +3

    மிக மிக கவலை தருகின்றது. ஆண்டவன் அதன் உதவ வேண்டும். 🥲🥲

  • @selvaratnamramesh8234
    @selvaratnamramesh8234 11 หลายเดือนก่อน +9

    ஒவ்வொரு வீட்டிலும் போர் வடுக்கள் இருக்கிறது ஆனால் தெரிவதில்லை நன்றி🙏

  • @nilogee
    @nilogee 11 หลายเดือนก่อน +5

    உறவுகளை இழந்தவர்களின் கண்ணீருக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும்...அம்பாள் நிட்சயம் பதில் சொல்வாள்... கடவுளின் பார்வையில் யாரும் தப்ப முடியாது...என் அருமை தம்பியை 27 வயதில் கடத்திய காடையர் அதற்கான பலனை நிச்சயம் அனுபவிப்பார்கள்...இப்படி எத்தனையோ குடும்பங்களின் கண்ணீர்....இந்த பாவங்கள் அவர்களை சும்மா விடாது...அம்மா பார்த்துக் கொள்வாள்....

  • @KANGESWARYILAMPIRAINATHAN
    @KANGESWARYILAMPIRAINATHAN 11 หลายเดือนก่อน +5

    நான் பிறந்த ஊர் மந்துவில் பனங்காடு நாட்டின் அன்றைய சூழ்நிலையால் யாழை விட்டு வெளியேறிவிட்டேன் தங்கள் முயற்சிக்கு நன்றி் முன்பு பனங்கட்டித் தொழிற்சாலை மற்றும வேம்பிராயில் சிகரட் புகையிலை பதனிடும் தொழிற்சாலை என்பன இருந்தது் கேலம் குடியிருப்பு பனங்காடு செம்பாடு பெரிய மந்துவில் எனக குக்கிராமங்களைக் கொண்டது்இன்னும் எவ்வளவோ கூறலாம்

    • @virginiepsjames
      @virginiepsjames 11 หลายเดือนก่อน

      Yes I can’t write here in Tamil. It’s my village the same as u says the place it’s true u says now can’t see the memory of the cigarette farm my father Sinnththamby master is responsible to that farm my dad is he. I wants to contact with u where r u now

  • @visuvalingampanchalingam3358
    @visuvalingampanchalingam3358 11 หลายเดือนก่อน +4

    அப்பாவி தமிழ் தாய், தகப்பன் மார் தங்களது பிள்ளைகளை இயத்திலும் சேராது தங்களது வேலை என இருந்த பிள்ளையை எந்த விதமான விசாரணையும் இல்லாமல் ஆக்கிய அப்போது இருந்த இலங்கையை நினைத்து கதறி அழுகின்ற தாயின் குரல் இறைவன் தான் தமிழ் தாயார்களின் காப்பாற்ற வேண்டும்.

  • @suthssuthar292
    @suthssuthar292 9 หลายเดือนก่อน +1

    நல்ல விடயம் தொடரட்டும் உங்கள் பணி

  • @vairavainviki9921
    @vairavainviki9921 11 หลายเดือนก่อน +3

    வணக்கம் தம்பி. மந்துவில்.காட்டியமைக்கு நன்றி ஐந்து. பெண்களை பெற்ற அம்மா ஐயா ஒரு ஆண்பிள்ளையை. பெற்று கானமால் போனது

  • @ganesanchitsabesan5556
    @ganesanchitsabesan5556 11 หลายเดือนก่อน +1

    Thanks. Absolutely a beautiful informative post

  • @rasiahsharatha1367
    @rasiahsharatha1367 11 หลายเดือนก่อน +4

    எனது தந்தை கல்வி கற்ற பாடசாலை மந்துவில் பாரதி பாடசாலை

  • @thayalan.vthaya735
    @thayalan.vthaya735 11 หลายเดือนก่อน +2

    உண்மை.எனது கிராமம். பார்க்க கவலையாக உள்ளது

  • @anandugowry
    @anandugowry 11 หลายเดือนก่อน +1

    Hi, I really enjoy your program, you are doing excellent job.

  • @Kamala-x4m
    @Kamala-x4m 11 หลายเดือนก่อน +11

    ஓவ்வெரு வீட்டு தமிழ் அம்மாவையின் கண்ணீர்😢😢😢

  • @farahnawfar5270
    @farahnawfar5270 11 หลายเดือนก่อน +1

    Arumai Arumai bavaneesa..

  • @MiloniMiloni-qo2vn
    @MiloniMiloni-qo2vn 11 หลายเดือนก่อน +1

    நன்றிகள்

  • @User19659
    @User19659 11 หลายเดือนก่อน +1

    Thank you for the video. I studied at Sri Parathy into grade 3, my classmate was former LTTE political wing Leader-Mahalingam who disappeared May 18,2009. It is very sad to hear the mothers story. There is another prominent leader also from Manthuvil. Douglas also have supporters there, therefore village was under surveillance for long time. LTTE supporters were hunted down. Sorry to hear all these after 50 years.

  • @sivamayamsinnathurai684
    @sivamayamsinnathurai684 11 หลายเดือนก่อน +1

    நன்றி❤.🎉.

  • @NishaNishanth-pq2wr
    @NishaNishanth-pq2wr 11 หลายเดือนก่อน +2

    Pavaneesan thampi unkala mathiri nalla pillai petta thayikku nanti

  • @NandaKumar-xe7gw
    @NandaKumar-xe7gw 11 หลายเดือนก่อน +3

    உலகப்பந்தில்🌎 தமிழர்கள் எந்த🌏 கோடியில் எந்த🌎 மூலையில்🌏 வாழ்ந்தாலும்🌎
    வளர்ந்தாலும் 🌏
    உரிமைக்காக உரத்துக்🌏 குரல் எழுப்ப🌍 வேண்டும்

  • @thusithujeepan18
    @thusithujeepan18 11 หลายเดือนก่อน +2

    💚💚manthuvil 💚💚iyakkai 💚💚ezhil 💚💚niraintha 💚💚aazhakana💚💚 kiramam💚💯

  • @keeransiva5062
    @keeransiva5062 11 หลายเดือนก่อน +1

    அம்மா, உங்கள் கவலை நியாயமானதுதான், உங்கள் பிள்ளையைவிட காசு முக்கியமில்லை, ஆனா‌ல் அரசியல் வாதிகள் உங்கள் நிலைபற்றி கவலைப்படப் போவதில்லை. ஆனா‌ல் காசைவாங்கி மற்றைய பிள்ளைகளுக்காக கொடுத்துவிடுங்கள்.

  • @markundumathiventhan4221
    @markundumathiventhan4221 11 หลายเดือนก่อน +1

    Background music and the cameraman 👍

  • @manchumahes4151
    @manchumahes4151 11 หลายเดือนก่อน +1

    நிரந்தர வாழ்விடம் நிம்மதியே, விரைவான மீள் குடியேற்றம் மகிழ்ச்சியாக இருக்கிறது, 10 லட்சம் கொடுத்து மக்களைக் கடனாளியாக்கப்போகிறதா அரசாங்கம். இடம்பெயர்ந்த மக்களிடம் எப்படி அதிக வருமானம் வரும்,? சொந்த இடத்தில் இருப்பது நிம்மதி. பின்னர் கடனால் வீட்டை ஈடு வைத்து வட்டி குட்டி என வீட்டை இழக்கும் நிலை வரக்கூடாது. என்றும் மகிழ்வுடன் வாழவேண்டும்.தொழில் வாய்ப்புகளையும் விரைவில் வழங்கவேண்டும்.

  • @yalininadarajah4319
    @yalininadarajah4319 11 หลายเดือนก่อน +1

    Nice
    👌

  • @kandiahsivathasan3809
    @kandiahsivathasan3809 10 หลายเดือนก่อน

    Welcome my brother

  • @nishanthannishanthan5365
    @nishanthannishanthan5365 11 หลายเดือนก่อน +1

    Supper anna

  • @nandakumaranvinotha9773
    @nandakumaranvinotha9773 10 หลายเดือนก่อน

    நன்றி

  • @AbishajanNaveena
    @AbishajanNaveena 11 หลายเดือนก่อน +1

    Evining laa vanthirukalam bro

  • @ThanushaKanagalingam
    @ThanushaKanagalingam 11 หลายเดือนก่อน +1

    எங்கட இடம் மல்லாவி காணொளி எடுத்து போடுங்க

  • @azanth
    @azanth 11 หลายเดือนก่อน +1

    👍👍👍👍👍👍

  • @Kaykay-m3c
    @Kaykay-m3c 11 หลายเดือนก่อน +1

    நல்ல சிறப்பாக இருக்கும். உள்ள கால வச்சு பார்த்தா தெரியும் 🐍 🐍🤣

  • @vairavainviki9921
    @vairavainviki9921 11 หลายเดือนก่อน +1

    தோட்டத்தில். நல்ல தண்ணீர்

  • @magunthinymurugaiya8473
    @magunthinymurugaiya8473 11 หลายเดือนก่อน +2

    😢😢

  • @rasanvarthatharasa7139
    @rasanvarthatharasa7139 11 หลายเดือนก่อน +1

    😇🥰

  • @grakandee
    @grakandee 11 หลายเดือนก่อน +1

    Info7tamil link Unkala patriya
    tankso anna

  • @AareonGroup
    @AareonGroup 10 หลายเดือนก่อน

    Om om

  • @magunthinymurugaiya8473
    @magunthinymurugaiya8473 11 หลายเดือนก่อน +1

    👌👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌

  • @murugiasubramaniam5203
    @murugiasubramaniam5203 10 หลายเดือนก่อน

    💚💛🧡💙💛

  • @usharetnaganthan302
    @usharetnaganthan302 11 หลายเดือนก่อน +1

    It is so sad to hear. But those fellows who really involved in Terrorist groups and activities easily escaped from Srilanka and living happily in other countries. Only after the war ended, people don't have to go through such agony. But those fellows escaped are still trying to create issues again by the name of liberation. Please be aware of these people.

  • @jeyanthysatheeswaran9674
    @jeyanthysatheeswaran9674 11 หลายเดือนก่อน +1

    Vanakkam ! Kiramam Itukkirathu Veethi itukkirathu Makkal illai.Thamilar Nilamenpathal. Kaalam Maaruma? Ganolilku Nanry.

  • @gnanamragu5963
    @gnanamragu5963 11 หลายเดือนก่อน +1

    ♥♥♥🙏🙏🙏👍👍👏👏

  • @srirajan2810
    @srirajan2810 11 หลายเดือนก่อน +1

    🥲

  • @virginiepsjames
    @virginiepsjames 11 หลายเดือนก่อน +1

    Bro pls send me urs no I’m from this village

  • @kannathasavaithilingam8124
    @kannathasavaithilingam8124 11 หลายเดือนก่อน +1

    😂😂😂வணக்கம் பவநீசன் இந்தக்கிணற்றில் தண்ணி அள்ள பாவிப்பது உழண்டி இல்லை கப்பி என்பர், உழண்டி என்பது மாட்டுப்பட்டியில் குழப்படி மாடுகளை இரண்டு இரண்டாக பிணைப்பதற்கு பாவிக்க பயன்படும் மரத்தாலான ஒரு சாண் அளவு கட்டையே உழண்டி😂😂 அப்பாவை கேளுங்கள் சொல்லுவார்😂😂😂

  • @srikanthansrikanthan2280
    @srikanthansrikanthan2280 11 หลายเดือนก่อน +1

    என் தம்பி பவனிசனுக்கு வணக்கம். என் கேள்வி இந்த பதிவு பற்றியதல்ல . ஆனாலும் தேசியம் சார்ந்தது. நீங்கள் ஏற்றாலும் ஏற்காவிட்டாலும் தலைவனின் காலத்தில் வாழ கிடைத்த அற்ப மணிதனாக இந்த கேள்வியை வைக்கிறேன். உங்கள் போன்ற காணொளி பதிவிடுபவர்கள் .... .தேசிய தலைவர் ஏன் தன் கடைசி மாவீரர் நாளின் உரையில் ஏன் புலம் பெயர்ந்த இளையோர் இந்த போராட்டத்தை முன்னெடுப்பார் என குறிபிட்டார் (,தலைவனின் தீர்க்க தரிசனமே வேறு)

  • @DdM-hs8zn
    @DdM-hs8zn 11 หลายเดือนก่อน +1

    Yalpanikal kasu paripanka

  • @motivationtharan1026
    @motivationtharan1026 11 หลายเดือนก่อน +1

    😢