UMA SANGHI ANGRY TROLL I உமா மாமியை கதறவிட்ட ரிப்போட்டர்ஸ் I UMA ANAND TROLL

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ต.ค. 2024
  • UMA SANGHI ANGRY TROLL I உமா மாமியை கதறவிட்ட ரிப்போட்டர்ஸ் I UMA ANAND TROLL #arajaspeech #Arajacontroversialspeech
    FOLLOW MR KP Channel link - UC9U_WSR-pQzOdcHFb9lqJEw
    video link • இந்து மதத்தை அழிக்க வந...
    FOLLOW ON FB : fb.watch/c9ofz...
    **********************
    COPYRIGHT DISCLAIMER UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit,educational or personal use tips the balance in favor of fair use.
    **********************
    CONTENT DISCLAIMER :
    Following video audio content making entertainment purpose only. Not offence anyone
    *********************

ความคิดเห็น • 437

  • @kannanrajagopal291
    @kannanrajagopal291 2 ปีที่แล้ว +90

    சுதந்திரம் பெற்று 70ஆண்டுகளில் வாயை திரக்காத தமிழ் நாட்டு பார்ப்பனர்கள் RSS மோடி ஆட்சிக்கு வந்ததிலிருந்து என்னமா ஆடுராங்கப்பா. அதுவும் இந்த பொம்பளை பாதி பாப்பாத்தி கத்துர கத்து இருக்கே
    அப்பப்பா. பாதி பாப்பாத்தி என்றால் இவள் மணந்ததிருப்பது
    ஒரு சூத்திரன். பாப்பாத்தி ஒரு சூத்திரனை மணந்தால் அவள் பார்ப்பன இனமான ஆர்ய வர்த்தா என்கின்ற மதத்திலருந்து
    அகற்றபடவேண்டும் என்று மன்னு தர்மத்தில் எழுதியிரேப்பதை இந்த பொம்பளை படிக்கவில்லையோ.

    • @sendilpillai4190
      @sendilpillai4190 2 ปีที่แล้ว +1

      Mmm in this is an interview for this position as it has to do this for in this case it but it's still not working and

    • @Muthu121212000
      @Muthu121212000 2 ปีที่แล้ว +1

      Venom

  • @392kamatchi6
    @392kamatchi6 2 ปีที่แล้ว +128

    தோழர்.கரிகாலன் வந்தததும் கிழவி ஓடிடிச்சு 🔥🔥🔥கடைசி பஞ்ச் வேறலெவல்👏👏👏

  • @Seeni.r9743
    @Seeni.r9743 2 ปีที่แล้ว +86

    Vera level bro 👏👏👏👏👌🏻🌷❤
    நீதியை கண்டால் அநீதி பயந்து ஓடத்ததான் செய்யும்.

  • @anwarismail6393
    @anwarismail6393 2 ปีที่แล้ว +125

    எல்லா மக்களும் ஒரு இறைவன் என்று வாழ்ந்து கொண்டிருந்தார்கள் பார்ப்பான் ஜாதியை புகுத்தி பிரித்து விட்டான்

    • @CosmosChill7649
      @CosmosChill7649 2 ปีที่แล้ว

      இது பெரியார் மண். சநதனவடதிகளும் மத வெறியர்களும் ஒரு மயிரும் புடுங்க முடியாது.
      பெருமையாக சொல்லிக்க விரும்புகிறேன்.

  • @Parthiban.c1973
    @Parthiban.c1973 2 ปีที่แล้ว +51

    கரிகலா இவளை விடவே விடாதே துறத்தி துறத்தி ஓட விடு.
    நீ கேக்குற கேள்வி ஒவ்வொன்னும் பாப்பானுங்க ஐய்யய்யோ... ஐய்யய்யோனு... சொல்லிகிட்டு அவனுங்க எங்கிறுந்து வந்தனுங்களோ அந்த இடத்துக்கு அவனுங்க ஓடிடனும்

  • @anwarismail6393
    @anwarismail6393 2 ปีที่แล้ว +69

    மதம் மதமாக இருக்க வேண்டும் அதற்குள் பிரிவினையை உண்டு பண்ணி பார்ப்பான் தனக்கான ஒரு வழியை வகுத்து விட்டான்

    • @mercyprakash952
      @mercyprakash952 2 ปีที่แล้ว

      நீங்கள் இன்று தழுவியுள்ள மதமும் அதே யூதன் உண்டாக்கி, வழி நடத்தி வருவதேயாகும்..... கிருத்துவமும் அப்படியே ஆகும்..... தமிழருக்கு மதம் என்பது கிடையாது, அறிவியலும் முன்னோர் வழிபாடும் மட்டுமே..... அந்த முன்னோர் வழிப்பாட்டின் மீது பூசப்பட்டதே இந்த மதங்கள் என்னும் சாயங்கள்......

  • @maniseema3460
    @maniseema3460 2 ปีที่แล้ว +46

    "காலா காலா கரிகாலா".... சாங்கே போடலாம் திரு.கரிகாலன் அவர்களுக்கு....👏👏👏👏🔥🔥🔥 அந்த அரைவேக்காடு உமாவ விடாதிங்க மிஸ்டர் கரிகாலன்.... ஓட ஓட தொரத்தி அடிங்க.... கதறியே சாகட்டும் அந்த சங்கி....😂😂😂😂

  • @VijayVijay-qq1kk
    @VijayVijay-qq1kk 2 ปีที่แล้ว +37

    சேகர் பாபு திராவிட இயக்கத்தின் மீது விழும் கேள்வி கணைகளை எதிர் கொள்ள வேண்டும், எதிர்கொள்ளும் திராவிட இயக்க வரலாறும், சனாதன ஆரிய தீய சக்திகளின் தோலை உரிக்கும் அளவுக்கு தகுதி இருக்க வேண்டும்

  • @anwarismail6393
    @anwarismail6393 2 ปีที่แล้ว +30

    செந்தில் அண்ணன் உங்களின் கேள்வி உண்மை யதார்த்தம்

  • @Gokisna99
    @Gokisna99 2 ปีที่แล้ว +141

    தப்பிச்சிட்டா டா கிழவி, ஊருக்கு ஒரு கரிகாலன் பத்தாது, நமக்கு ஆயிரம் கரிகாலன்கள் தேவைப்படுகின்றனர்!!! வாழ்த்துக்கள் கரிகாலன்!!!

    • @tharanathakula3588
      @tharanathakula3588 2 ปีที่แล้ว

      the thing is that amongst the SUDHRAS there are several FIFTH COLUMNS Like MORIDASS, SEBASTIAN SIMON AKA SEEMAN, SOTTAI DURAIMURUGAN, PEE SALAN, KONAVAIYAN KNNANAN, and others these fellows form more than the total SANGHIS IN THE STATE so the FIRST ATION TO BE TAKEN IS TO ELIMINATE THESE FIFTHE COLUMN SOBS and these guys have tasted the BWBWWATER so it is the most difficult job yet we have to put a himalyan effort to get them out of us once done these SANATHANIS will automatically will disappear from Tamil Nadu or follw the ANDHRA /TELENGANA TACTIC by just IGNORING THE SANATHSANIS EXISTENCE and by giving them the simplest jobs even if they are qualified , my own experience is Tamil Nadu Sanathais have never ever cme forwardto take responsible jobs they played with jobs where they will only tell others as to what is expected from the educated sudhars.This has not worked in AP/Telengana till now..

    • @shahulhameedisbahanudeen7042
      @shahulhameedisbahanudeen7042 2 ปีที่แล้ว +3

      samma karikalan bro👍👍👍sangi maami yaa therikaa veeta singam neega💐💐💐👏👏👏

    • @raveedevan
      @raveedevan 2 ปีที่แล้ว +2

      😂

    • @yuvamani882
      @yuvamani882 2 ปีที่แล้ว

      😂😂😂😂😂😂😂😂😂

    • @AshokKumar-ss6ys
      @AshokKumar-ss6ys 2 ปีที่แล้ว +1

      இது வெத்தலை பெட்டி

  • @mohamadpawaz308
    @mohamadpawaz308 2 ปีที่แล้ว +71

    I am big fan of this session of KP 👇
    5:29 😀😀

  • @SS-gv7gs
    @SS-gv7gs 2 ปีที่แล้ว +62

    உமா கிழவியை கொண்டுபோயி ICU ல சேருங்கடா... பல்ஸ் எகிரிடுச்சி 😂

  • @syednishanisha1268
    @syednishanisha1268 2 ปีที่แล้ว +22

    மக்கள் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் அன்று பெரியார் இன்று செல்போன் 😁😆🙂😇

  • @ramkr142
    @ramkr142 2 ปีที่แล้ว +16

    தொடரட்டும் உங்கள் சமூக பணி 🙏

  • @rockingriyaz
    @rockingriyaz 2 ปีที่แล้ว +32

    11:03 karikalan that final touch dialogue semma mass😁

  • @amalisebasty2398
    @amalisebasty2398 2 ปีที่แล้ว +22

    I'm a big fan of Journalist Karikalan. He is always mass in his all interviews. Love and support from srilanka.

  • @kadkavperu5925
    @kadkavperu5925 2 ปีที่แล้ว +140

    பத்து பேர் பேசுற எடத்துல இனி 50 பேர் இல்ல 50 கோடி பேர் பேசப் போகிறோம் .....நாங்களும் இனி உங்களை சும்மா விடப்போறதில்லை

    • @kavyavasan4286
      @kavyavasan4286 2 ปีที่แล้ว +2

      யாரை சொல்றீங்க

    • @NICENICE-oe1ct
      @NICENICE-oe1ct 2 ปีที่แล้ว +2

      Idhu puthusaa irukka

    • @sasikalasureshkumar4971
      @sasikalasureshkumar4971 2 ปีที่แล้ว

      Very good 🎉, Edhaithaan Ellorum Adhir Porkirom. India Makkalae Edhai Unara Vendum. Evargalai Thurathinalthaan India MAKKAL Vazha Mudiyum

  • @navaneethakrishnanmuthunam1159
    @navaneethakrishnanmuthunam1159 2 ปีที่แล้ว +28

    பாண்டேன்னு ஒரு புளுகுணி இப்போ கெளம்பிருவான். என்னுடைய நினைவு சரியாய் இருக்குமாயின் அப்பிடுன்னு பொய் சொல்ல வந்துருவான்!!!😂

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 2 ปีที่แล้ว +47

    இந்து என்று அரபியர்கள் தான் இந்தியாவைப் பார்த்து சொன்னார்களாம் என்று படித்திருக்கிறேன் அதற்கு அர்த்தம் அழகானது

  • @gajendrangajendran9085
    @gajendrangajendran9085 2 ปีที่แล้ว +32

    அன்றோ பெரியார், அன்னா மற்றும்தான் சமுகநிதிக்கு போராடினார்கள் இன்று எல்லோரும் கிளம்பிவிட்டார்கள் இதை வடக்கே உள்ளவர்கள் புரிந்துகொள்ளவேன்டும்

  • @t.senthilkumar5153
    @t.senthilkumar5153 2 ปีที่แล้ว +11

    நமக்காக அம்புட்டு பயலுகளும் பிள்ளை குட்டியோட காத்துக் கிடக்கிறார்கள் KP TROLL ̓̓🔥நீ🔥 🔥வேற லெவல் ❤❤

  • @tv-jith
    @tv-jith 2 ปีที่แล้ว +27

    கோத்சே பேத்தி கேள்வி கேளுங்கன்னு சொல்லீட்டு இந்த ஓடு ஓடுது

  • @pandianselvialagu
    @pandianselvialagu 2 ปีที่แล้ว +21

    8:34 பெரியார் திடல் ல மனுஸ்மிருதி பத்தி பேச கூடாது னா, உன் அப்பன் மனு எழுதின ஒரிஜினல் பதிப்பு நீ தான் காமி. அதுல அப்படி என்ன தான் இருக்கு னு நாங்களும் தான் பாக்குறோம்.

  • @tamizhukkumuthalvanakam7982
    @tamizhukkumuthalvanakam7982 2 ปีที่แล้ว +20

    கேட்டத தவற எல்லா பதிலையும் சொல்லு🤦‍♂️, அவன் book ஆ கைல எடுத்து சொல்றா, தைரியமா பேசு... எங்க ஓடுறிங்க....

  • @ftftamil1260
    @ftftamil1260 2 ปีที่แล้ว +18

    கடைசி வர அந்த கோட்சே பேத்தி கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவே இல்லை

  • @saravanankesavan9290
    @saravanankesavan9290 2 ปีที่แล้ว +20

    உமா பாட்டி டாட்டா பை பை. ஓடி போய்டு இங்கெல்லாம் வரகூடாது என்ன புரிஞ்சுதா கிளம்பு கிளம்பு.

  • @worldfocus1449
    @worldfocus1449 2 ปีที่แล้ว +8

    என்னப்பா கரிகால அந்த கிழவி வீடு போய் சேருவாளா 🤣🤣🤣🤣🤣 ஆ. ராசா. வாழ்த்துக்கள் ராசா

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 2 ปีที่แล้ว +16

    மனிதனாக தலைகுனிந்து வாழவேண்டுமா அந்த கோட்பாட்டில் இருந்து வெளியே வா

  • @thamizharasim5970
    @thamizharasim5970 2 ปีที่แล้ว +13

    Pressure ஏறுது இந்த கிழவிய பாத்தா

  • @Samwilson28
    @Samwilson28 2 ปีที่แล้ว +16

    Climax sema 😂😂

  • @sivanpandisivasiva4653
    @sivanpandisivasiva4653 2 ปีที่แล้ว +3

    👍👍👍👍கடவுளை வழிபட நல்ல எண்ணங்கள் இருந்தாலே போதுமானது, இதில் இந்த வேதங்களுக்கும் பார்ப்பனிய விதிகளுக்கும் என்ன சம்பந்தம் 😜😜😜😜😜

  • @kelango1545
    @kelango1545 2 ปีที่แล้ว +13

    10:48 can't control my 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @vijayvijay4123
    @vijayvijay4123 2 ปีที่แล้ว +11

    தில்லிருந்தால் வழக்கு போடுங்கள். மானம் கப்பலேறிவிடும்.

  • @ImranImran-nb1lz
    @ImranImran-nb1lz 2 ปีที่แล้ว +14

    உண்மைய சொன்னா அவங்களுக்கு எப்படி எரியுது பாத்தியா

  • @rajavelusrinivasan8439
    @rajavelusrinivasan8439 2 ปีที่แล้ว +10

    கிழவியை ஓட ஓட விரட்டிய பத்திரிகையாளரான கபிலனுக்கு நன்றி.

  • @thamizharasim5970
    @thamizharasim5970 2 ปีที่แล้ว +19

    இவள்ளா ஒரு ஆளுனு இவக்கிட்டால்லாம் கேள்வி கேட்கிறீங்க 🤦

  • @rajaraja5100
    @rajaraja5100 2 ปีที่แล้ว +28

    கரிகாலன் செல்லும் இடமெல்லாம் மாஸ் வேற லெவல்

  • @lavanya1991bhuvan
    @lavanya1991bhuvan 2 ปีที่แล้ว +15

    Lady version of H.Raja

    • @RajaRaj-tn5ir
      @RajaRaj-tn5ir 2 ปีที่แล้ว +1

      அவன் கூட தான் இவள் இருந்தாள்

  • @GaneshKumar-hd1bt
    @GaneshKumar-hd1bt 2 ปีที่แล้ว +17

    அவமானத்துல கரு நாகராஜன் தூக்கில் தொங்கி விட்டார்

    • @mohamedhashim6059
      @mohamedhashim6059 2 ปีที่แล้ว

      அது மானம் இருக்கறவன் செய்யறது
      இந்த மானங்கெட்ட கும்பலுக்கு சூ சொ மா கிடையாது

    • @harikarthikharikarthik22
      @harikarthikharikarthik22 2 ปีที่แล้ว

      Notta vku kil vottu vankiavan
      Karu nagarajan avan manam
      Mariathi erunthal ante avan
      Thunki yeruka vendump

  • @vigneshwarangovindan634
    @vigneshwarangovindan634 2 ปีที่แล้ว +22

    Karikalan bro mass entry 👍

  • @karthikeyansrinivasan4793
    @karthikeyansrinivasan4793 2 ปีที่แล้ว +31

    அடுத்த முறை பதில் சொல்லாமல் போனால் கரிகாலன் கழுத்த புடிச்சி இழுத்து பேச சொல்லுவாரு போல 😂😂😂

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 2 ปีที่แล้ว +1

      அடுத்தமுறை பதில் சொல்லாமல் போனால்..கழுத்தில்..கடித்து..குதரி இனிவாயே..பேசமுடியாமல்...போகவேண்டும்

  • @villageediting6544
    @villageediting6544 2 ปีที่แล้ว +5

    Climax SCENE DIRECTOR NALA EDUTHU IRUKARUU 🎉🎉🎉🎉🎉😂😂😂

  • @rockingriyaz
    @rockingriyaz 2 ปีที่แล้ว +23

    10:32 karikalan mass entry😄

  • @gajendrangajendran9085
    @gajendrangajendran9085 2 ปีที่แล้ว +30

    In earlier times anna and periyar only talk about human laws but now all are fighting about that. This could be understand by vadakans

    • @mercyprakash952
      @mercyprakash952 2 ปีที่แล้ว

      Not Anna or Ramasamy... It is Ayodhidasa Pandidhar, the leader who started opposing against Manu script some 150 years ago for the Tamizhians freedom, because only the true origins (All Tamizh races) of this poor land were illtreated .... The real leader is been thrown into darkness to hide the truth but his values is being stolen for political benefits by the Non-Tamizhans under the Dravidian cover .... Very shameful politics..... The so called dravidians ideology, the Anna, Ramasamy and his followers were only ruling this state for over 60 years. Have they ever done anything in favour of the original origins the so called "Tamizhian Race". Enough of all drama done by both state and central politics......

  • @shameemmohideen1619
    @shameemmohideen1619 2 ปีที่แล้ว +12

    🔥 Karikalan 🔥

  • @mohammadrisvan5975
    @mohammadrisvan5975 2 ปีที่แล้ว +86

    நீங்க எத்தனை பேரை அவமானப் படுத்தி இருக்கிறீர்கள் தாழ்த்தப்பட்டவன் என்ற போர்வையில் அதெல்லாம் அவங்களுக்கு வலிக்காதோ

    • @rodgooj
      @rodgooj 2 ปีที่แล้ว +3

      மகாப்ரபு நீங்க இங்கையும் வந்திட்டீங்கலா?

    • @sivasankarisathish9138
      @sivasankarisathish9138 2 ปีที่แล้ว

      பார்பனர்களைதவிர...மற்ற அனைத்து சமூக மக்களையும்..அவமானபடுத்தும்..உங்களை என்ன செய்வது...? கழுவில்..ஏற்றி கல்லால்..அடிக்கவேண்டும்..

  • @jeda3073
    @jeda3073 2 ปีที่แล้ว +12

    Karikalan bro entry🤩🤩mahaaprabu neenga angayum poyteengala😁

  • @Surya-ne8ks
    @Surya-ne8ks 2 ปีที่แล้ว +8

    ஜாதிவெறியன் - என்ன சுத்தம் என்ன சுத்தம் 😅😂😂😂😂😂😂

  • @anwarismail6393
    @anwarismail6393 2 ปีที่แล้ว +10

    நீங்க கேள்வி கேளுங்க நான் அப்புறம் எனக்கு காதுல விழுந்த பதில் சொல்வன் என்ன. உமா உனக்கு பைத்தியம்

  • @speak_truth
    @speak_truth 2 ปีที่แล้ว +9

    இந்த கிழவி கத்தி கத்தியே மேல போய்விடும் போல 🤣🤣🤣

  • @myilsamysmyilsamys431
    @myilsamysmyilsamys431 2 ปีที่แล้ว +6

    அருமையான கிளைமாக்ஸ்.. 🤣🤣🤣

  • @ashokraj5625
    @ashokraj5625 2 ปีที่แล้ว +3

    Vera level thala

  • @panneerselvam1285
    @panneerselvam1285 2 ปีที่แล้ว +3

    இந்த பாட்டியே மோசமான விஷ கிருதான். நிறுபர்களுக்கு வாழ்த்துக்கள். குறிப்பாக கரிகாலனுக்கு. பார்ப்பண அடிமைகள் மாறாதவரை இந்த கிழவி போன்றவர்கள் ஆடி கொண்டுதான் இருப்பார்கள். தொடர்ந்து போராட வேண்டும்.

  • @arunsundarraj5712
    @arunsundarraj5712 2 ปีที่แล้ว +6

    7:13 Mami ki Eriyurathu Thalaivar Minor Antha alavikki Vachu Senjurukaapla😅🔥

  • @yuvamani882
    @yuvamani882 2 ปีที่แล้ว +5

    10:35mass entry👌👌👌👌

  • @suganthishruthi6099
    @suganthishruthi6099 2 ปีที่แล้ว +16

    பெண் என்பவள் கருணையோடு இருப்பது தானே இயல்பு அதென்ன இந்த கட்சியில் மட்டும் இவ்வளவு அரக்கத்தனம்

    • @RajaRaj-tn5ir
      @RajaRaj-tn5ir 2 ปีที่แล้ว

      பித்தாள குடம்

  • @gopalsamyrahavelunaidu8921
    @gopalsamyrahavelunaidu8921 2 ปีที่แล้ว +3

    அடப்பவத்தே! மாமி கர்வத்த சல்லி சல்லியா உடைச்சிட்டிங்களே! ஊடகவாள்களே! நன்னா இருப்பீங்க போங்கோ!

  • @anwarismail6393
    @anwarismail6393 2 ปีที่แล้ว +75

    மாமி பக்கத்தில் இன்னொரு மாமி மாமியின் பார்வையை கொஞ்சம் பார்த்தீர்களா

    • @rajagreenvalley6165
      @rajagreenvalley6165 2 ปีที่แล้ว +18

      Adhu papara kelavi

    • @mssongaddict1719
      @mssongaddict1719 2 ปีที่แล้ว +14

      Sevuthoda seththu adicha balli maadhri iruka..

    • @annaitherasak2k727
      @annaitherasak2k727 2 ปีที่แล้ว +13

      பாத்தேன் அண்ணா உமா ஆயா பேசுறதலே ஒரு பதட்டத்தோடவே இருக்கும் பயத்தோட

    • @அன்புள்ளஅயோக்கியன்-ச7ர
      @அன்புள்ளஅயோக்கியன்-ச7ர 2 ปีที่แล้ว +2

      அது கிழவினு தெரிஞ்சே பார்ப்ப நீ பார்ப்ப
      பாப்பாத்தி

    • @தமிழச்சிநாங்க
      @தமிழச்சிநாங்க 2 ปีที่แล้ว +6

      அது இப்ப தான் training la இருக்கு சகோ😂😂😂😆😆

  • @rocktamil5946
    @rocktamil5946 2 ปีที่แล้ว +1

    தரமான சம்பவம்

  • @mohamedrafiq6215
    @mohamedrafiq6215 2 ปีที่แล้ว +3

    Excellent

  • @nageshravi7599
    @nageshravi7599 2 ปีที่แล้ว +3

    400இருந்த சிலிண்டர் விலை 1100 கடந்துருச்சி இதுக்கு பதில் சொல்வியா அவாள்

  • @MuthuKumar-fe8li
    @MuthuKumar-fe8li 2 ปีที่แล้ว +3

    Final touch is awesome, aparam edhuku koopudreenga , Mike pathu oodureenga

  • @BBiju-iw4uo
    @BBiju-iw4uo 2 ปีที่แล้ว +5

    Video sema bro 💐💐

  • @samathhameeda4699
    @samathhameeda4699 2 ปีที่แล้ว +4

    🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣👌

  • @mqa_10
    @mqa_10 2 ปีที่แล้ว +3

    3:27 LoL 😅😅😆😆

  • @vallimoorthy7327
    @vallimoorthy7327 2 ปีที่แล้ว +1

    Mami vaya thodachittu pesu ...therikkudhu 😅😅😅🤣🤣

  • @abbasar2871
    @abbasar2871 2 ปีที่แล้ว +4

    பல்லிக்கு பக்கத்துல ஒனான் ஒன்னு நிக்குது ..

  • @v.gopalakrishnan350
    @v.gopalakrishnan350 ปีที่แล้ว +1

    Meme creators should give royalty to Vadivelu!.
    😂😂😂😂

  • @kandasamyanbu
    @kandasamyanbu 2 ปีที่แล้ว +5

    இந்த கிழவி போன் நம்பர் இருந்தா ஷேர் பண்ணுங்க நண்பர்களே.. நாக்கை புடிங்கி kkara மாதிரி நாலு கேள்வி கேட்க வேண்டும்

  • @alhamdulillahmammu4548
    @alhamdulillahmammu4548 2 ปีที่แล้ว +2

    முதல்ல இஸ்லாமியர்களை வெளிய போங்கனு சொன்னானுங்க இப்ப மொத்தமா எல்லோரையும் .......

  • @RajaRaj-tn5ir
    @RajaRaj-tn5ir 2 ปีที่แล้ว +5

    கிழவி வாய் மலம் தின்னும் வாய். அப்படித்தான்

  • @anwarismail6393
    @anwarismail6393 2 ปีที่แล้ว +31

    உங்களால் பாரத நாடு அவமானப் பட்டு விட்டது நீங்கள் தமிழ்நாட்டில் அவமானம் என்று பேசுறீங்க

  • @habeebullahkkdi862
    @habeebullahkkdi862 2 ปีที่แล้ว +6

    Wow aaaraaaaassaaa wow superb sir unmai nalla pathivu arumai

  • @தமிழரசன்-ர4ண
    @தமிழரசன்-ர4ண 2 ปีที่แล้ว +5

    I am proud, ன்னி கதறுன தறுதலை..

  • @josephvictor4042
    @josephvictor4042 ปีที่แล้ว +2

    உமா மாமி இந்துக்கள் மட்டும் அல்ல மனித குலத்துக்காக பாடுபடுங்கள். அதுதான் மனிதன் செயல். மதத்துக்கு அல்ல மனிதாபிமானத்துக்காக பாடு படுவது மனிதன் மற்றவன் மிருக த்துக்கு சமமானவன்

  • @தமிழன்டா-ற7ள
    @தமிழன்டா-ற7ள 2 ปีที่แล้ว +1

    கரிகாலன் Super👌👌👌👌👌

  • @saravanakumar536
    @saravanakumar536 2 ปีที่แล้ว +7

    So we come to know that YG Mahendiran' children can learn VEDHA but Super star Rajinikanth 's children can not/ should not learn VEDHA. Even both rajni and Mahendra are sakalais. Vaalka Hindu (A)Dharma.

  • @jesuschristblessyou8324
    @jesuschristblessyou8324 2 ปีที่แล้ว +6

    Karikalan 👌👌👌💪💪💪

  • @rajagreenvalley6165
    @rajagreenvalley6165 2 ปีที่แล้ว +3

    Papara kelaviku innum namma kelavana partha innum su...eriyudhu🤣

  • @g.venkatnarasi4160
    @g.venkatnarasi4160 2 ปีที่แล้ว +4

    உள்ளுக்குள்ள இவ்வளவு உதறலா இருக்கே மாமி, உனக்கு எதுக்கு இந்த வாய் சவடால்?

  • @the-common-man5795
    @the-common-man5795 2 ปีที่แล้ว +1

    Uma...enna vayeee...un vayeee 🤣🤣🤣

  • @JayaKumar-vu7ws
    @JayaKumar-vu7ws 2 ปีที่แล้ว +6

    ஆஹாஹா....👵 இந்த பாட்டி பைத்தியமா??...😲

  • @gopalagopala1303
    @gopalagopala1303 2 ปีที่แล้ว +3

    சம்ஸ்கிருதமும் தெரியாது சனாதனமும் தெரியாது...... மொழிபெயர்ப்பு திறன் பொய் சொல்லி.....திசை திருப்புவது.....

  • @s.k.karuppuswamy1267
    @s.k.karuppuswamy1267 ปีที่แล้ว

    KP keep going we come with you

  • @manidan9185
    @manidan9185 2 ปีที่แล้ว +1

    Mass troll

  • @ராஜா-ச8ண
    @ராஜா-ச8ண 2 ปีที่แล้ว +2

    கிழவி உங்க கண்ணியத்தில் தீயை வைத்து கொளுத்த வேண்டியதுதான் 🤣

  • @chakkaravarthishanmugam7615
    @chakkaravarthishanmugam7615 2 ปีที่แล้ว +11

    Adithu aadungal bro 👍
    Sangi Vera indhu vera

  • @tuborgdoublestrong6012
    @tuborgdoublestrong6012 2 ปีที่แล้ว +1

    எல்லா புகழும் ஆ ராசாவுக்கு🔥🔥🔥

  • @toothlessandlightfury4228
    @toothlessandlightfury4228 2 ปีที่แล้ว +1

    பக்கத்தில் நிற்கும் அண்ணன்...பலமான யோசனையில்...

  • @Anusha0801
    @Anusha0801 2 ปีที่แล้ว +2

    சனியனுக்கு சேலை கட்ட தெரியாதா? 🤦‍♀️🤦‍♀️ விட்டா அவுந்து விழுந்துடும் போல.. இந்த வயசுல எதுக்கு இதெல்லாம்?

  • @suriyam5390
    @suriyam5390 2 ปีที่แล้ว

    அருமை

  • @selvaganapathielangovan6913
    @selvaganapathielangovan6913 2 ปีที่แล้ว +1

    5.34 sema edit bro 🤣🤣🤣🤣🤣

  • @GOPIGOPI-qm9wb
    @GOPIGOPI-qm9wb ปีที่แล้ว +1

    கைலா தட்ட முடியாது🤨..
    காரி வேணா துப்பளா😹😹...

  • @rafeeqm6299
    @rafeeqm6299 2 ปีที่แล้ว +1

    Semma

  • @rsn1660
    @rsn1660 2 ปีที่แล้ว +5

    3:09 savukku shankar🔥🔥🔥

  • @Jonymoses3103
    @Jonymoses3103 2 ปีที่แล้ว +3

    முதலில் அந்த கணவாய் வழியாக வந்த கூட்டம் வெளியேறலாமே???

  • @usmansyed5297
    @usmansyed5297 2 ปีที่แล้ว +2

    🤣🤣🤣🤣👍👍👍👍

  • @jamaludeenj7638
    @jamaludeenj7638 2 ปีที่แล้ว

    சூப்பர்

  • @udhayark2243
    @udhayark2243 2 ปีที่แล้ว +2

    😂😂😂

  • @mariappanmalaikkannu7138
    @mariappanmalaikkannu7138 2 ปีที่แล้ว +2

    கரிகாலன் வந்ததும் கிழவி தப்புச்சு ஓடிருச்சு...