ஒரு பேட்டிக்கு 20 லட்சம் | வாழ்றடா சவுக்கு | மர்மம் உடைக்கும் மதன் ரவிச்சந்திரன் | U2 Brutus

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ต.ค. 2024
  • #savukkushankar
    For Advertisement on U2 Brutus WhatsApp to: 94446 21660
    Email: U2BrutusOfficial@gmail.com
    Our TH-cam Channels
    / u2brutus
    / u2brutusgalata
    Facebook Channel: U2Brutus...
    Twitter: / u2brutus_off
    Instagram: / u2brutus_insta
    Telegram: t.me/u2brutus
    plz follow our social media accounts for further updates.

ความคิดเห็น • 364

  • @velujagannathan4791
    @velujagannathan4791 ปีที่แล้ว +193

    நானெல்லாம் சவுக்கு சங்கர் பேட்டிகளை பார்த்து அவர் பாதுகாக்கப்பட வேண்டியவர் என பலரிடம் சண்டை போட்டதற்காக வெட்கப்படுகிறேன். என்னை மாதிரி சவுக்கை நம்புபவர்கள் இனியாவது திருந்த வேண்டும்.

  • @ahamedtamilnadu
    @ahamedtamilnadu ปีที่แล้ว +85

    சவுக்கை சல்லி சல்லியா நொறுக்கும் திரு சத்யா திரு மைனர் 🎉 மற்றும்❤ அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்👍👍🤲👌👌👏👏💕💕💕💕💐💐💐💐

  • @mohamedsafwan9447
    @mohamedsafwan9447 ปีที่แล้ว +20

    இது வரை வந்த் வீடியோவிலயே நான் அதிகம் ரிப்ளே பண்ண வீடியோ இதான் மைனர், சத்யா சூப்பரப்பு👍🏻👍🏻👍🏻

  • @ManikandanS-jx7vm
    @ManikandanS-jx7vm ปีที่แล้ว +30

    சுறுட்டுறதுக்கு முன்னாடி ஒரு மாதிரி இருக்கான்யா சுறுட்டுன பிறகு ஒரு மாதிரி இருக்கான்யா 😂😂😂😂😂முடியல

  • @Sukumar-wn4wj
    @Sukumar-wn4wj ปีที่แล้ว +26

    ப்ரோக்கர் சங்கர் மீது தமிழ்நாடு அரசு வழக்குப்பதிவு செய்து புழல் சிறைக்குவிருந்துக்கு அனுப்பி வைக்க வேண்டும்

  • @SURESH.M.Tech.
    @SURESH.M.Tech. ปีที่แล้ว +72

    Broker Shankar சார்பாக வாழ்த்துக்கள் தோழர் ♥️

    • @johnjohm2438
      @johnjohm2438 ปีที่แล้ว

      Ilai surutti pa

    • @kavyavasan4286
      @kavyavasan4286 ปีที่แล้ว

      @@johnjohm2438
      இலை சுருட்டு என்றால் என்ன சகோ

    • @dhanuagustin7990
      @dhanuagustin7990 ปีที่แล้ว +1

      Intha video pottavanea oru all dmk broker 😋

    • @johnjohm2438
      @johnjohm2438 ปีที่แล้ว

      @@dhanuagustin7990
      Ana avr ilai surutti ila
      Unga javuku tan iyarkai ilai surutti

    • @dhanuagustin7990
      @dhanuagustin7990 ปีที่แล้ว

      @@johnjohm2438 purila bro

  • @bharathiv9582
    @bharathiv9582 ปีที่แล้ว +32

    திருத்துவது என்பது எங்களது ஜாதகத்தில் கிடையவே கிடையாது😂

  • @arjunpc3346
    @arjunpc3346 ปีที่แล้ว +44

    Mass Minor Sir and Sathya Sir 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥.

  • @phuyal0790
    @phuyal0790 ปีที่แล้ว +50

    சத்யா fans சார்பாக காணொளி வெற்றிபெற வாழ்துகள்

  • @a.nivaranjani5324
    @a.nivaranjani5324 ปีที่แล้ว +46

    இந்தாளு யாருக்குமே உண்மையில்ல குடும்பத்துக்கு, சமுதாயத்துக்கு, மக்களுக்கு ஊடகத்துக்கு🤦🤦
    வீணா போனவன்🤦இவன் பேட்டியை பார்த்து நிறையா ஏமாந்தாச்சு

    • @rajaakumar4074
      @rajaakumar4074 ปีที่แล้ว

      போலிஸ் துறைய காட்டி கொடுத்தான் தூக்கிட்டாங்க இப்போ வாய் விபச்சாரத்தில் கூட்டிக் கொடுக்கான் சரக்கு

    • @abdulsalam417
      @abdulsalam417 ปีที่แล้ว +9

      நானும் சகோதரியே நிறையவே நம்பி ஏமாந்துவிட்டோம் இவர்கள் போல் நல்ல யூடியூபர்ஸ் இருக்கும்வரை யாரும் ஏமாறமாட்டோம்

    • @selvamperumal8656
      @selvamperumal8656 ปีที่แล้ว +4

      Well said..he spoiled two women life....avan pullaiyave avanukku porakalanu solran....dum adikiran, kudikaran,

    • @a.nivaranjani5324
      @a.nivaranjani5324 ปีที่แล้ว

      ​@@abdulsalam417
      ஆமாங்க அண்ணா விழித்துக் கொள்ள வேண்டும்🔥

    • @a.nivaranjani5324
      @a.nivaranjani5324 ปีที่แล้ว

      ​@@selvamperumal8656
      exactly sir

  • @senthiljayarajan
    @senthiljayarajan ปีที่แล้ว +13

    Vera level sarcasm 😅😅😅

  • @velliangiri1970
    @velliangiri1970 ปีที่แล้ว +37

    சவுக்கு இது ஒரு பிழைப்பா போய் சாவுடா

  • @mjagannathanjagannathan8178
    @mjagannathanjagannathan8178 ปีที่แล้ว +7

    Felix,சவுக்கு super combination

    • @vijilakshmi9147
      @vijilakshmi9147 ปีที่แล้ว +3

      பிராடு பண்றதுல

  • @AnsarAli-dq8bi
    @AnsarAli-dq8bi ปีที่แล้ว +184

    இவ்வளவு பெரிய மொள்ளமாரிய சவக்குழி சங்கர் சங்கர் பற்றிய உண்மையை மக்கள் அறியும் வண்ணம் இருவரும் பேசி இருப்பது மிகவும் சிறப்பு

    • @owaaaaaaaaau796
      @owaaaaaaaaau796 ปีที่แล้ว

      ஆடுங்கடா......!!!! மச்சான். ஆடுங்கடா.......!!!!! பாஜக இருக்கும் வரை அனுபவிங்கடா......... நானும் எவ்வளவு நாட்கள் நல்லவனா இருக்குறது திமுகவ திட்டி எடப்பாடி சித்தப்பா கிட்ட காசு வாங்க முடியும் தம்பிகளும் தருவானுங்க ஆனா என்ன வாய் கூசாமல் பொய் பேசனுமே

    • @nallasamynallasamy3705
      @nallasamynallasamy3705 ปีที่แล้ว

      Both are boring the mattet

    • @coolguy-qo4rc
      @coolguy-qo4rc ปีที่แล้ว +8

      Sema comment bro super

    • @king4974
      @king4974 ปีที่แล้ว

      Itittitiittitiitiittitiiiititittitiiitiittiitiitt

    • @soulfulfarmer7432
      @soulfulfarmer7432 ปีที่แล้ว +2

      999999

  • @rjrj3040
    @rjrj3040 ปีที่แล้ว +21

    சவுக்கு சங்கர சாக அடிக்கும் அது உங்களால் தான் முடியும்❤❤❤

  • @booragasamysubramaniyan8789
    @booragasamysubramaniyan8789 ปีที่แล้ว +53

    அந்த சவுக்குப்பயலுக்கு பயம் காட்டுங்கள் அதுவும் உடனடியாகசெய்ங்க (அதுநாட்டுக்கும்நல்லது,மக்களுக்கும்நல்லது)

  • @rajaakumar4074
    @rajaakumar4074 ปีที่แล้ว +5

    ஏம்பா அரை பாட்டில் சரக்குக்கு ஆறு நாள் பேசுவான் இவனுக்கு இருவது லட்சமா எவன்டா அந்த மூத்தராடு😂😂😂

  • @kannanayyappan5191
    @kannanayyappan5191 ปีที่แล้ว +14

    வெளியில இருந்தா 30 மடக்கு சீட்டீங் போட்டு சம்பாத்தியம். உள்ளே போனாலும் நஷ்டம் இல்லை. நாலு மடக்குதான் செலவு எல்லா வசதியும் வாய்ப்பும் செஞ்சு கொடுத்தாருங்க.

  • @parthibarajraj78
    @parthibarajraj78 ปีที่แล้ว +16

    புலனாய்வு புலி இன்று பொளக்கப்பட்டார்.

  • @rajendrababum2425
    @rajendrababum2425 ปีที่แล้ว +10

    நன்றி தோழர்களே

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 ปีที่แล้ว +4

    இலை சுருட்டி யா இல்லை உள்ளங்கை
    இலை கசக்கி யா அந்த சோர்சு......, சொக்கலிங்கம் 😂😂😂😂😂😂😂😂

  • @mariyappang7854
    @mariyappang7854 ปีที่แล้ว +5

    You both guys combination super👌👌👌

  • @comments_videos
    @comments_videos ปีที่แล้ว +29

    தம்பிகளா
    ராஜாஜியும் பெரியாரும் சமகாலத்தில் வாழ்ந்தவர்கள்
    யார் மக்களுக்காக உண்மையாக வாழ்ந்தார்களோ அவர்கள் காலம்கடந்தும் நிற்ப்பர்

    • @gurunathanm2677
      @gurunathanm2677 ปีที่แล้ว +7

      THANTHAI PERIAR ENDRUM MANNAN. RAJA JI ORU PERIYA SANGHI. RAJAJI, INFAMOUS PERSON WHO HAS DEPRIVED EDUCATION FOR POOR BY SHUTTING DOWN TWO THOUSAND FIVE HUNDRED SCHOOLS. VETKAM. VETKAM. THUUUU.

    • @antisangi8088
      @antisangi8088 ปีที่แล้ว +2

      ​@@gurunathanm2677 ❤

  • @rajamassrajaraja7862
    @rajamassrajaraja7862 ปีที่แล้ว +11

    சும்மா மாஸ் கிழி கிழி 😂😂😂😂

  • @karkkainandrae3723
    @karkkainandrae3723 ปีที่แล้ว +5

    இவனை மக்களுக்கெல்லாம் தெரியாது 😢😢😢😢😢இவன் ஒரு entertainment' பீசு 😂😂😂😂😂 யோவ் இருந்தாலும் உங்களுக்கு இவ்வளவு😂 இவ்வளவு 😂இவ்வளவு 😂ஆகாது😂😂😂😂

  • @kumaravelkumar5074
    @kumaravelkumar5074 ปีที่แล้ว +32

    இருவருக்கும் வாழ்த்துக்கள் தோழர்களே

  • @Jacksonherbyview
    @Jacksonherbyview ปีที่แล้ว +12

    விரைவில் குண்டர் சட்டத்தில் கைதாக இருக்கும் மா மாமேதை சவுக்கு சங்கருக்கு வாழ்த்துக்கள்.😂

  • @subramanianinmozhi
    @subramanianinmozhi ปีที่แล้ว +11

    பிரேக்கிங் நியூஸ்ய நேரடியாக போடுவதில்லை.சோர்சஸ்ன்னு போடுவார் சவுக்கு.

  • @SJ-db3mu
    @SJ-db3mu ปีที่แล้ว +13

    Savukku sankar ilai saakadai sankar

  • @abdulsalam417
    @abdulsalam417 ปีที่แล้ว +27

    உங்களை போல் நல்லவர்கள் இருக்கும் வரை தமிழ் மண்ணையாரும் எதுவும் பன்ன முடியாது நன்றி சகோதரர்களே

    • @rsn1660
      @rsn1660 ปีที่แล้ว +3

      🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @dhanuagustin7990
      @dhanuagustin7990 ปีที่แล้ว +3

      மனநலம் பாதிக்கப்பட்வரா இருப்பாரோ...😅😅😅

    • @kavyavasan4286
      @kavyavasan4286 ปีที่แล้ว +2

      @@rsn1660
      நூலிபான்

    • @thennavan7
      @thennavan7 ปีที่แล้ว +3

      bad joke..

    • @kavyavasan4286
      @kavyavasan4286 ปีที่แล้ว

      @@dhanuagustin7990
      உன்ன மாதிரியா

  • @Kingsman-1981
    @Kingsman-1981 ปีที่แล้ว +1

    G Square என்னாச்சு?!!! அல்லகைகலா?!!!😂 g காலுல விழுந்தாச்சா😂😂😂😂😅 அதான் உங்களமதிரி ஆலுங்களுக்கு எலும்பு கெடைக்குதே😅

  • @selwinsamraj53
    @selwinsamraj53 ปีที่แล้ว +5

    சாவுக்கு சங்கர் - என் நண்பர்கள்(ஹரிஷ்) கார் வாங்க உதவி செய்தார்கள்

  • @nithyasenthil2825
    @nithyasenthil2825 ปีที่แล้ว +5

    informative yet funny to watch you guys..... keep doing it bro

  • @ithris4523
    @ithris4523 ปีที่แล้ว +25

    சங்கி சவுக்கு😂

  • @salahudeenm.s.6775
    @salahudeenm.s.6775 ปีที่แล้ว +8

    Redpix நெற்றியில் உள்ள பட்டை Photo எப்படி மதனுக்கு கிடைத்தது. மதன் கில்லாடி

    • @jothimani9294
      @jothimani9294 ปีที่แล้ว

      அவன் தான் ஒரு விவசாயி ன்னு காட்டி கிட்டு அங்கு cargo வீடு அங்கே ஏதோ சாமிக்கு பூஜை எல்லாம் அவன் சேனலில் பார்த்தேன் அங்கே இருந்து எடுத்தது

  • @jegatheeswari887
    @jegatheeswari887 ปีที่แล้ว +7

    Excellent analysis

  • @avinarts3782
    @avinarts3782 ปีที่แล้ว +1

    வணக்கம்...! வாழ்த்துகள்..!
    தோழர்களே.!!!

  • @densinghc3299
    @densinghc3299 ปีที่แล้ว +5

    ஆருத்ராவில் பணம் போட்டவர்கள் சவுக்கு ரோட்டில் செல்லும் போது கல்லறியும் காலம் ஒரு நாள் வரும்

  • @gunasekaransubbaiah3449
    @gunasekaransubbaiah3449 ปีที่แล้ว +3

    ஏம்பா உங்கள் இந்த இலை சுருட்டு எச்சி எழும்பு துண்டு கவ்வி கொண்டு ஓடுரதா ? வாயை திறந்து தானே எழும்பு கவ்வமுடியும் ! சிறப்பான பதிவு .

  • @muruganandamnandhu5861
    @muruganandamnandhu5861 ปีที่แล้ว +2

    oru pettiku 20 lakh kodutha , channela modditu tan, bro poganum , m not any political supporter but savukku shankar single handely fight against DMK , thalaivan savukku ve steel of balls 🔥

  • @raihan7545
    @raihan7545 ปีที่แล้ว +20

    Please reveal lot more about Sauku Sankar and all his fake stories. The Income Tax Department should investigate Sauku Sankar.

    • @dhanuagustin7990
      @dhanuagustin7990 ปีที่แล้ว +2

      Fake information uhh irrutha en case podala 😅😅😅

    • @ajith6307
      @ajith6307 ปีที่แล้ว +1

      Bro ..PTR audio pathi dummy CM Stalin pesuvaara 😂😂😂

  • @mca2166aa
    @mca2166aa ปีที่แล้ว +6

    இலைச் சுருட்டி... சவுக்கு

  • @rjrj3040
    @rjrj3040 ปีที่แล้ว +8

    அண்ணா semma👌👌👌

  • @leg875
    @leg875 ปีที่แล้ว +2

    Daily ஒரு முட்டு , 200 rupees credited 😎

  • @anbarasisundaraj2210
    @anbarasisundaraj2210 ปีที่แล้ว +7

    " வணக்கம் அண்ணா"🌹

  • @jeevakarthik
    @jeevakarthik ปีที่แล้ว +4

    வெறித்தனமான video

  • @gxkzndbshskxhz2000
    @gxkzndbshskxhz2000 ปีที่แล้ว +4

    Superb bro, my & my brother also fan of you bro.....

  • @lieutenantsvince9476
    @lieutenantsvince9476 ปีที่แล้ว +3

    Bro background la illai smoke effect will be better a suit to the real scenario

  • @selvarajs6809
    @selvarajs6809 ปีที่แล้ว +2

    சவுக்கு நல்ல செருப்படி தந்த தோழர்கள் ❤ வணக்கம் நன்றி

  • @soman1948arunachalam
    @soman1948arunachalam ปีที่แล้ว +6

    அந்த கயவாலி பயலை ஊடகங்களில் பேசாமல் புறக்கணிக்க வேண்டும்.

  • @GANESHKUMAR-zq7xc
    @GANESHKUMAR-zq7xc ปีที่แล้ว +1

    Felix laam savuku dog oda suthradha paakrapa than "u too brutus " nu keka thonudu..!
    😂

  • @baskarjosephanthonisamy6487
    @baskarjosephanthonisamy6487 ปีที่แล้ว +3

    *சவுக்கு வாங்கும் பணத்திற்கு வருமான வரி கட்டுகிறானா..?!*

  • @ruebanl7138
    @ruebanl7138 ปีที่แล้ว +4

    இலை சுருட்டி 😂 சத்யா : அதிமுக வா?😂😂😂😂😂😂

  • @shameemnadheee190
    @shameemnadheee190 ปีที่แล้ว +3

    😂😂😂😂😂😂வெச்சுகிட்டவர் அண்ணாமலை 😂😂😂😂கட்சியில்

    • @d33nuk
      @d33nuk ปีที่แล้ว +2

      யோவ் ..😂🤣

  • @rajamaniperiyasamy3101
    @rajamaniperiyasamy3101 ปีที่แล้ว +2

    இன்னும் பல உண்மைகளை உரக்க சொல்லுங்கள். நன்று.

  • @பாலாக
    @பாலாக ปีที่แล้ว

    Thiravidarkalin katharal😂😂😂😂

  • @abulhasan-ue6lr
    @abulhasan-ue6lr ปีที่แล้ว +2

    சவுக்கார் யார்மி 😂😂😂

  • @RajKumar-jk1tr
    @RajKumar-jk1tr ปีที่แล้ว +7

    Super...

  • @premkumar-em9br
    @premkumar-em9br ปีที่แล้ว +3

    Superb brother

  • @dineshfdo90
    @dineshfdo90 ปีที่แล้ว +7

    வணக்கம் தல..

  • @muthulakshmibabu7152
    @muthulakshmibabu7152 ปีที่แล้ว +3

    17:55 😂😂😂 mute poda miss panita thalaivarey

    • @d33nuk
      @d33nuk ปีที่แล้ว +1

      தலைவனை மாட்டி விடாதீங்க தலைவா ! 😂🤣

  • @sureshkumar-mj8zl
    @sureshkumar-mj8zl ปีที่แล้ว +5

    Felix once said savuku shankar kasu vaanguvara.. Nermayanavarnu urutuna

  • @Sundaraj-hv8jc
    @Sundaraj-hv8jc ปีที่แล้ว

    இவெங்க மாரி உள்ள மொல்லமரிகளை தொழிரித்தமைக்கு நன்றி தோழர்

  • @sureshsures8521
    @sureshsures8521 ปีที่แล้ว +3

    Jelix feraldu 😂😂😂😂😂😂

  • @vasanth164
    @vasanth164 ปีที่แล้ว +1

    Intha uthamana thaan yenga annen sontha katchila nikka vechu vetri seiya veppen nu sonnaru 😂😂😂

  • @b.gopinath
    @b.gopinath ปีที่แล้ว

    Great service by this youngsters in funny program good concept, interesting to watch. Bravo.

  • @rajand612
    @rajand612 ปีที่แล้ว

    அட போங்கடா ங்... உங்களுக்கு எவ்ளோடா குடுத்தாங்க 😃

  • @mathanraj3271
    @mathanraj3271 ปีที่แล้ว

    Savukku peyarai vaithu pilaippu oottum chinna kunju mottu kunjikku valthugal.....

  • @shameemnadheee190
    @shameemnadheee190 ปีที่แล้ว +1

    அந்த கொட்டை உழுத்து போன புளி என்னமோ தன்னை ஸிஐஎவின் ஆஸியன் சீஃப் கமான்டர் என நினச்சிட்டு இருக்கானோ

  • @jaganathannagarajan6949
    @jaganathannagarajan6949 ปีที่แล้ว +6

    உண்மையில் நீங்க கிரேட் மைனர் & கம்பெனி

  • @selvarajarull6042
    @selvarajarull6042 ปีที่แล้ว +2

    சவக்குழி சங்கர் 🤣🤣🤣😂

  • @shivaa9
    @shivaa9 ปีที่แล้ว +1

    அது ரெட் பிக்ஸ் அல்ல ரெட் லைட் சானல் அதில் சரக்கு சங்கர் போன்ற பிம்ப்கள் மட்டுமே தொழில் சிறப்பாக நடக்கும்

  • @seyyonsoundarrajan8489
    @seyyonsoundarrajan8489 ปีที่แล้ว +9

    ❤❤❤❤❤❤❤super

  • @k.annathuraidurai9826
    @k.annathuraidurai9826 ปีที่แล้ว +7

    புலனாய்வு புளுத்திக்கு 20இலட்சமா. கருமாந்திரம் பிடித்தவன்

  • @meeraumaiza-ch4ht
    @meeraumaiza-ch4ht ปีที่แล้ว

    இலை சுருட்டி super

  • @kumartamil1022
    @kumartamil1022 ปีที่แล้ว +3

    Super conservation

  • @aravindtr5641
    @aravindtr5641 ปีที่แล้ว

    Good Evening Minor matrum Satya BROS vaazhthukkal Arumaiyaana Kanoli

  • @elangovanchellmal2484
    @elangovanchellmal2484 ปีที่แล้ว +1

    சவக்குழி/சவடால்/புலனாய்வு புலி/கள்ளக்குறிச்சி காதலன் ஜவ்வு மிட்டாய் சங்கர்.ஆரூத்ராகோல்ட்நிதி நிறுவனமோசடியைபற்றிஇதுவரைஏன்பேசவில்லை?

  • @துதுரைசாமி
    @துதுரைசாமி ปีที่แล้ว +1

    மானமும்அறிவும்மனிதனுக்குஅழகு.ஈனப்பயன்இலைசுருட்டிசவுக்குச
    ங்கருக்குசெருப்படி..அருமை.சத்தியா.மைனர்தோழர்களே.மலம்திண்ணிக்குஏதுங்கமானமும்அறிவும்.

  • @sudhansubramaniam7621
    @sudhansubramaniam7621 ปีที่แล้ว +1

    சிறப்பு 🎉

  • @johnsonjebarajd4909
    @johnsonjebarajd4909 ปีที่แล้ว

    தமிழ் தபால் துறை ஆரம்பம் செய்ய வேண்டும்

  • @jackandjilljackandjill7592
    @jackandjilljackandjill7592 ปีที่แล้ว +2

    வாய் போட்டு ( வாடகைக்கு ) இருப்பார்

  • @ajith6307
    @ajith6307 ปีที่แล้ว

    PTR oda audio pathi pesna nalla irukum 😂😂😂...udhanithi and stalin ipl match ponatha pathi pesna nalla irukum ...NEET exam ,wine shop pathi pesna nalla irukum ....

  • @ramaeeesparks
    @ramaeeesparks ปีที่แล้ว

    Wonderful name இலைசுருட்டி

  • @ramachandran8630
    @ramachandran8630 ปีที่แล้ว +3

    சரக்கு சங்கர்

  • @manivannaniraiyilan5153
    @manivannaniraiyilan5153 ปีที่แล้ว +2

    ஜவுக்கு புளுத்துப் பொளபொளன்னு கொட்டிடுச்சே.
    இது முட்டுக்குக்கு ஆகாது. மைனருஅதை தூக்கி ஓரமா வை.

  • @muruganm6882
    @muruganm6882 ปีที่แล้ว +9

    மைனர்+சத்யா= சிறப்பு...

  • @priyadharshinijagadheesan3278
    @priyadharshinijagadheesan3278 ปีที่แล้ว

    Indha savukku mundam panathukaga ennavena pesuvan😅

  • @chithupaulraj9266
    @chithupaulraj9266 ปีที่แล้ว +5

    Savukku says dmk sold 2 villages. Is it true

  • @rprabhu9509
    @rprabhu9509 ปีที่แล้ว

    Ptr
    Ptr
    Ptr appu vaitha savaku
    Valzha
    Valzha

  • @rajamanickamraja4040
    @rajamanickamraja4040 ปีที่แล้ว +3

    எதற்கு வேளையில் இருந்து வெரைட்டி விட்டார்கள்

  • @sathishshanmugam2018
    @sathishshanmugam2018 ปีที่แล้ว +2

    I want to see minor's POV when dmk accompany with bjp or dmk dominated by bjp....I think it will happen soon.....I m waiting ...minor's middle stand🕯️

  • @mariyappang7854
    @mariyappang7854 ปีที่แล้ว +1

    My question to savukuand flexi why not talking about arudha gold chit fund frad.

  • @PanneerSelvam-wc6rn
    @PanneerSelvam-wc6rn ปีที่แล้ว +2

    👍👍👍

  • @PanneerSelvam-wc6rn
    @PanneerSelvam-wc6rn ปีที่แล้ว +1

    Good morning sir 🙏🙏🙏

  • @alicejustine9826
    @alicejustine9826 ปีที่แล้ว

    அவரும் ஊடகத்தை சந்திக்க மாட்டார்
    இவரும் ஊடகத்தை சந்திக்க மாட்டார்
    அவரும் photoshoot எடுப்பார்
    இவரும் photoshoot எடுப்பார்
    அவர் முதலாளிகளுக்காக அரசியல் செய்வார்
    இவர் முதலாளியாகவே மாறி அரசியல் செய்வார்!

  • @rajapandi4655
    @rajapandi4655 ปีที่แล้ว +1

    பெரிய சுருட்டை சவுக்கு வாயில் வைக்கவும்

  • @stanlysanthosh1563
    @stanlysanthosh1563 ปีที่แล้ว +1

    அது சரி திமுக ஒரு ஓட்டுக்கு ஈரோட்டில 30 ஆயிரம் வரை செலவு செய்ததே அதை விளக்கமா ஒரு வீடியோ போடுங்க மைனர் 😄

  • @divyan1012
    @divyan1012 ปีที่แล้ว

    Sari g square vidu, theruku theru saraku kada adhigama ayite iruke, adha pathi pesave matra.. Yen mondu kudikura alavuku oothurangala.. I mean saraka sonen 😂😂😂

  • @thangamani3983
    @thangamani3983 ปีที่แล้ว

    Suuper 👍