MUKHTAR VS SOMBU TROLL I கோட்சே இந்தியாவின் தேசப்பிதா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ต.ค. 2024
  • MUKHTAR VS SOMBU TROLL I கோட்சே இந்தியாவின் தேசப்பிதா #arjunsampathtroll #mukhtarahmed #kptroll #bjp
    FOLLOW MR KP Channel link - UC9U_WSR-pQzOdcHFb9lqJEw
    video link • இந்து மதத்தை அழிக்க வந...
    FOLLOW ON FB : fb.watch/c9ofz...
    *****************************************************************
    COPYRIGHT DISCLAIMER UNDER SECTION 107 OF THE COPYRIGHT ACT 1976
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit,educational or personal use tips the balance in favor of fair use.
    **********************************************************************
    CONTENT DISCLAIMER :
    Following video audio content making entertainment purpose only. Not offence anyone
    ************************************************************************

ความคิดเห็น • 350

  • @rajaraja5100
    @rajaraja5100 2 ปีที่แล้ว +100

    அண்ணன் முக்தார் அவர்களின் கேள்வி மிக மாஸ் அவர் வேற லெவல் தான்

  • @Akbarakbu
    @Akbarakbu 2 ปีที่แล้ว +224

    தமிழ்நாட்டின் தனிச்சிறப்பு இந்த மாதிரியான நேர்மையான நெறியாளர்கள் கிடைத்தது... வாழ்த்துக்கள் முக்தார்💐💐💐

    • @karkaladurai2185
      @karkaladurai2185 2 ปีที่แล้ว

      நேர்மையான நெறியாளனா ?
      திமிருபிடித்தவன்
      இவன் யாரிடமாவது அடிவாங்குவது உறுதி

    • @annaduraisanthanavelu4064
      @annaduraisanthanavelu4064 2 ปีที่แล้ว

      Evan oru DMK sombu thooki

    • @Akbarakbu
      @Akbarakbu 2 ปีที่แล้ว +3

      @@annaduraisanthanavelu4064 poda manga madaiya

  • @அசுரன்
    @அசுரன் 2 ปีที่แล้ว +130

    என் மனசுல உள்ள பாரமே போய்டுச்சே... 🤣🤣🤣🤣😂😂😂😂

  • @Surya-tr1bg
    @Surya-tr1bg 2 ปีที่แล้ว +126

    வேற லெவல் தலைவா....... 😂waiting for part 2 🔥

  • @RajaRaj-tn5ir
    @RajaRaj-tn5ir 2 ปีที่แล้ว +74

    முக்தார் நீங்க சிரிக்கும்போது எதிர உட்கார்ந்தவனுக்கு பேதியாகி அழுவாச்சி வருது

  • @vairammuthu879
    @vairammuthu879 2 ปีที่แล้ว +40

    எனக்கு சிரித்து சிரித்து கண்ணீரை வந்துவிட்டது கே பி க்கு நன்றி😀😀😀😂😂😂😂🤭🤭🤭🤭😀😀😀😂😂😂😂

  • @weldingraja264
    @weldingraja264 2 ปีที่แล้ว +18

    என் மனதில் என்ன நினைத்து கேள்வி கேட்க வேண்டும் என்று இருந்தேனோ அதை அனைத்தையும் நெறியாளர் முத்தர் அவர்கள் நிறைவேற்றி விட்டாநெறியாளருக்கு கோடான கோடி நன்றி

  • @szawvyl3381
    @szawvyl3381 2 ปีที่แล้ว +36

    வாழ்த்துக்கள் முக்தார்.
    நீங்க வேற லெவல். தமிழ்நாட்டின் சொத்து நீங்கள்.

  • @anwarismail6393
    @anwarismail6393 2 ปีที่แล้ว +127

    வாங்க வாங்க வாங்க கேபி நாங்கள் தூங்காமல் தான் இருக்கிறோம்

  • @immanuelsunder7761
    @immanuelsunder7761 2 ปีที่แล้ว +38

    மறுபடியும் முதல்ல இருந்து பார்த்து ரசிதேன் 👌👌

  • @karthickg628
    @karthickg628 2 ปีที่แล้ว +33

    Jai Chamundeswari . Namaste Anchor Sir India needs more Anchors like you Salute you Mukthar Sir

  • @thabaresbasha9723
    @thabaresbasha9723 2 ปีที่แล้ว +14

    முக்தார்,sir,,
    அது, யெப்படி,,சார்,,,உங்களுக்கு
    என,,இப்படி,,,கரைட்டா,வந்து
    அகப்படுறாங்க,,
    But, one thing,,,கீழே,விழுந்தாலும்
    மீசைல,,,மண்ணு,ஒட்ட,லே,,,
    என,,கேத்தா👍😃
    பேட்டி, யய்,,நிறைவு,பண்ணிட்டு
    பொராங்களே,,,அது,தான்,sir,
    ஹைலைட்
    உங்க,பணி,சிறக்க, வாழ்த்துக்கள்
    🙏💐👍

  • @anwarismail6393
    @anwarismail6393 2 ปีที่แล้ว +34

    அவர் உங்க ஆள் என்பதால் தானே சிலை வைத்திருக்கிறீர்கள் அவரு வேறாக இருந்தால் இவ்வளவு செலவு பண்ணி சிலை வைத்து இருப்பீர்களா சம்போ

  • @Akbarakbu
    @Akbarakbu 2 ปีที่แล้ว +23

    இன்று நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றேன்... நன்றி kp troll and mukthar

  • @johnsonjohnson41
    @johnsonjohnson41 2 ปีที่แล้ว +39

    முக்தார் சார் சூப்பர்... அருமையான விளக்கம் சும்மா கிலி கிலின்னு கிலிச் சிட்டிங்க... வேற லெவல் சார்... முக்தார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் சார்... 🙏🌹❤️💕💞💜💛💙💚🖤🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🙏

  • @ganesanveera3489
    @ganesanveera3489 2 ปีที่แล้ว +39

    Waiting for second part 😂😂😂😂🔥🔥🔥

  • @AI-xw1zh
    @AI-xw1zh 2 ปีที่แล้ว +8

    இந்த வீடியோவை தான் எதிர்பார்த்தேன்

  • @anwarismail6393
    @anwarismail6393 2 ปีที่แล้ว +101

    முக்தார் அண்ணனுக்கு கோபம் வந்துவிட்டது கேட்டாரே ஒரு கேள்வி எனக்கு புக்குண்ணு சிரிப்பு வந்தது விட்டது

  • @mmk6267
    @mmk6267 2 ปีที่แล้ว +29

    K P க்கு தினமும் முக்தார் அவர்கள் மூலமாக ஏதாவது சங்கி வந்து மாட்டிக்கிறார்கள் செம்ம ஜாலிதான் ஒரே கிலு கிலுப்பு தான் போங்க 😂

  • @thirugnanam.sthirugnanam.s493
    @thirugnanam.sthirugnanam.s493 ปีที่แล้ว +2

    நெறியாளரின் ஒவ்வொரு கேள்வியும் அருமை....வாழ்த்துகள் ....

  • @sukumarrajaratnam9252
    @sukumarrajaratnam9252 2 ปีที่แล้ว +22

    Welcome Mukthar sir 🙏
    Avar asattu sirippu purinthum puriathathu polum..

  • @enolaarutchelvi3962
    @enolaarutchelvi3962 2 ปีที่แล้ว +8

    Superb mukthar thozhar...we are fully satisfied....appada...go ahead...we are here to support you....

  • @shaluanbu
    @shaluanbu 2 ปีที่แล้ว +9

    Part 1 🔥🔥🔥🔥..... Waiting for part 2.....!!!!

  • @rajarajarose15
    @rajarajarose15 2 ปีที่แล้ว +10

    மிகச்சிறப்பு..💐💐

  • @rajagreenvalley6165
    @rajagreenvalley6165 2 ปีที่แล้ว +28

    Mukhtar vs aatukuttiky Will be awesome 😂😂😂

  • @sanandn1
    @sanandn1 2 ปีที่แล้ว +7

    தூள் கிளப்பிட்டீங்க தம்பி, super

  • @anwarismail6393
    @anwarismail6393 2 ปีที่แล้ว +27

    சட்டப்படி கிலோ படி ராத்தல் படி எதுவுமே இவங்களுக்கு தெரியாது
    😀😀😀

    • @tabithaa6043
      @tabithaa6043 2 ปีที่แล้ว

      😂😂😅

    • @sivasankar8802
      @sivasankar8802 2 ปีที่แล้ว

      Adei mukthar.. nee yellam oru neriyaalaraa...Thuu

  • @anwarismail6393
    @anwarismail6393 2 ปีที่แล้ว +8

    பேரு மட்டும்தான் கட்சித்தலைவர் கட்சியில் எந்த செயல்பாடும் இல்லை

  • @mumeenshah6820
    @mumeenshah6820 2 ปีที่แล้ว +13

    Marana waiting for part 2 release immediately....

  • @VijayanVijayan-tp8rf
    @VijayanVijayan-tp8rf 2 ปีที่แล้ว +1

    very nice part 1 no 2,3,4,5 etc.

  • @manikandanp7004
    @manikandanp7004 2 ปีที่แล้ว +6

    சூப்பர் அண்ணா 👍👍👍

  • @id3791
    @id3791 2 ปีที่แล้ว +3

    All hail… Muktar Annan. A bold and fearless moralist. We need more like this to unveil the truth.

  • @DineshKumar-bp9hj
    @DineshKumar-bp9hj 2 ปีที่แล้ว +6

    Part 2 Waiting.... 🔥🔥🔥

  • @Nallathambi992
    @Nallathambi992 2 ปีที่แล้ว +2

    மிகச்சிறப்பு

  • @kelvinmoses7777777
    @kelvinmoses7777777 2 ปีที่แล้ว +1

    Lol😂 verah level. Sirippa adakkamudila pa❤️

  • @mangalrajan5146
    @mangalrajan5146 2 ปีที่แล้ว +18

    Sombu romba adi vangirichi...viturunga muktar 😀😀🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @dineshs5812
    @dineshs5812 2 ปีที่แล้ว +7

    சொம்போட சங்கக் கடித்துத் துப்பி ரத்தம் சொட்ட வைக்கும் முக்தாருக்கு ஒரு ஓ போடு 😁

  • @chandrusekar3948
    @chandrusekar3948 2 ปีที่แล้ว +4

    eagerly waiting for part 2

  • @ertdffy9913
    @ertdffy9913 2 ปีที่แล้ว +3

    முக்தார் அண்ணா நீங்க வேரலெவள் வாழ்த்துக்கள்🙏🙏🙏🙏❤️❤️❤️❤️💯💯💯💯💯👌👌👌👍👍👍🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰

  • @mathanmuruganantham7414
    @mathanmuruganantham7414 2 ปีที่แล้ว +3

    Waiting for part 2️⃣

  • @anwarismail6393
    @anwarismail6393 2 ปีที่แล้ว +39

    தமிழ்நாட்டில் நீங்க ஆட்சி பிடிக்கிற என்றால் 5 கோடி வடக்கனை இங்கே கொண்டு வர வேண்டும்

    • @speak_truth
      @speak_truth 2 ปีที่แล้ว

      அப்படி கொண்டு வந்தாலும் நடக்காது. தமிழ் நாட்டிற்கு வந்த பின் வடக்கன் மாறிவிடுவான்

    • @sherlinvinith
      @sherlinvinith 2 ปีที่แล้ว +2

      🤣🤣🤣

    • @varsha.s500
      @varsha.s500 ปีที่แล้ว +2

      கொண்டு வந்து viduvarkal ஒரு நாடு ஒரு நாடு நெக்ஸ்ட் plan

    • @speak_truth
      @speak_truth ปีที่แล้ว +1

      @@varsha.s500 வாய்ப்பே இல்லை காரணம் நம் அரசியல் சட்டம் அப்படி

    • @RajiRaji-bb7cj
      @RajiRaji-bb7cj ปีที่แล้ว

      Bro அந்த வெல நடந்துகிட்டுதான் இருக்கு நடக்குறுதெல்லாம் பாக்க போனா தமிழ் நாட்டில் தமிழர்களுக்கு இடம் இருக்காது போல இருக்கு

  • @flute_krishnak.k2695
    @flute_krishnak.k2695 2 ปีที่แล้ว +2

    Editer ...super super 😂😂😂😂
    Bro part2 kku waiting

  • @lambertjesu
    @lambertjesu 2 ปีที่แล้ว +6

    Jayalalitha kick ultimate!

  • @shaheenbasha6633
    @shaheenbasha6633 2 ปีที่แล้ว +3

    😂😂🤣🤣👏👌supper mukthar anna

  • @smartisra9250
    @smartisra9250 2 ปีที่แล้ว +11

    Fire 🔥🔥🔥🔥🔥

  • @AnandRaj-ho8nn
    @AnandRaj-ho8nn 2 ปีที่แล้ว +3

    Waiting for part 2 👍

  • @AB-bv2ge
    @AB-bv2ge 2 ปีที่แล้ว +4

    Part 2 waiting 👍👍😂😂😂

  • @Jonymoses3103
    @Jonymoses3103 2 ปีที่แล้ว +3

    பசுபாலும் வெள்ளை கள்ளிபாலும் வெள்ளை இரண்டும் ஒன்றாகுமா??? சொம்பத்சீசீசீசு

  • @marxcalisthenics2356
    @marxcalisthenics2356 2 ปีที่แล้ว +3

    one of the best edits🤣🤣 kp troll nailed it, especially "ghilli movie scenes"

  • @fasith2018
    @fasith2018 2 ปีที่แล้ว +4

    Waiting bro smma fun🤣

  • @madankumar4939
    @madankumar4939 2 ปีที่แล้ว +3

    Mukhtar ji super interview. You were mocking Arjun sampath & this fellow gone speechless, if that Arjun sampath has honour, respect & prestige this fellow should come out of politics.

  • @dineshs5812
    @dineshs5812 2 ปีที่แล้ว +2

    Waiting for part 2

  • @enospaulangel1706
    @enospaulangel1706 2 ปีที่แล้ว +9

    நான் எதிர்ல வந்தா ஒன்னுக்கு போற நாய் நீ ஒனக்கு சீட்டா.... 'நோட்டோ ' டைமிங் வேற லெவல் KPT....
    நீ கலக்கு கலக்கு.........🤝🤝🤝

  • @azarshah6
    @azarshah6 2 ปีที่แล้ว +2

    Top notch performance hatts off

  • @Iamgroot29
    @Iamgroot29 2 ปีที่แล้ว +2

    Super 😂😂 Thank u KP troll and mukthar

  • @kptroll9668
    @kptroll9668  2 ปีที่แล้ว

    Full interview link - th-cam.com/video/-hg2HMVTRlk/w-d-xo.html

  • @safimohamedsafi9678
    @safimohamedsafi9678 2 ปีที่แล้ว +6

    Super bro🤣🤣🤣🤣

  • @VlogsofGani
    @VlogsofGani 2 ปีที่แล้ว +1

    Muktar....sir....this was an epic ....with lot of knowledge....u can only do that this kind of interview with guts....i always support you...and watch ....thank you sir.......

  • @MS-rf8wg
    @MS-rf8wg 2 ปีที่แล้ว +3

    Super KP Troll team to upload this keep doing this type of troll very interesting and entertaining, Best wishes waiting for this Sombu Mental Part 2

  • @sivanpandisivasiva4653
    @sivanpandisivasiva4653 2 ปีที่แล้ว +4

    இவனை மிருகத்தோட ஒப்பிட்டு மிருகங்களை அசிங்கப்படுத்த விரும்பவில்லை 😔

  • @riyazKhan-kb8pj
    @riyazKhan-kb8pj 2 ปีที่แล้ว +3

    Part 2 waiting kp

  • @srinivasbhuvan8618
    @srinivasbhuvan8618 2 ปีที่แล้ว +5

    Vera level mukthar (sombuku badhile varla) super anchor mukthar vazlga🙏💐🌷💐

  • @meeransvlogs5087
    @meeransvlogs5087 2 ปีที่แล้ว +3

    Part 2 vera irukka?? 😂😂😂😂😂 Ithuve sirippu thanga mudila.... 😁😁😁😁😁😁

  • @ehdddgf1619
    @ehdddgf1619 2 ปีที่แล้ว +5

    ஏவ் முக்தார் அந்த ஆள் பாவம் யா,செருப்பாலே வாய்லிலே இப்படி அடிக்குற

  • @azha.anantharaj695
    @azha.anantharaj695 2 ปีที่แล้ว +3

    Innaikku romba fun

  • @தமிழ்நாடுதமிழ்எஸ்மணிகண்டன்சேன

    உங்க காமெடிக்கு ஒரு அளவே இல்லையா என்னால சிரிப்பு அடக்க முடியல

  • @reshyfrose400
    @reshyfrose400 2 ปีที่แล้ว +4

    Vera level mukhtar

  • @basha3673
    @basha3673 2 ปีที่แล้ว +2

    I am waiting part 2

  • @kingmaker6861
    @kingmaker6861 2 ปีที่แล้ว

    I'm waiting..

  • @venomdealer790
    @venomdealer790 2 ปีที่แล้ว +6

    Sir Mukthar ah adika yevanum illa…. 🤣👌🏽

  • @sureshr4203
    @sureshr4203 ปีที่แล้ว

    சிறப்பு
    ஓங்குக தமிழர் ஒற்றுமை
    வெல்க நாம் தமிழர் கட்சி
    திரு சீமான்
    🐅💪🌾🇰🇬🌳

  • @byjubiju
    @byjubiju 2 ปีที่แล้ว

    Ayyo 😂🤣😅🤣😂 intha mathiri oru troll video pathathu ille, thanga mudiyile....2nd part waiting

  • @manokar8796
    @manokar8796 ปีที่แล้ว +1

    ஒவ்வொண்ணுக்கும் மீம்ஸ் சூப்பர் அதிலும் அந்த சுடுகாட்டுல வடிவேல கன்னத்துலயே அடிக்கிறான்பாருங்க சூப்பரோ சூப்பர்

  • @vigneswaran.v2446
    @vigneswaran.v2446 2 ปีที่แล้ว +1

    Bro NOTA MEME Super 😄😄😄🤣🤣🤣

  • @dharmeshkalimuthu6338
    @dharmeshkalimuthu6338 2 ปีที่แล้ว +2

    Marvellous!!!

  • @comedytroll1304
    @comedytroll1304 2 ปีที่แล้ว +3

    இப்பதாண்டா ஒரு வசம்மா ஒரு செம ஆளுகிட்ட சிக்கியிருக்கான்

  • @kaniyanpoongundranA
    @kaniyanpoongundranA 2 ปีที่แล้ว +3

    Yavala neram wait pandrathu KP😄😄😄

  • @poornimachandrasekar603
    @poornimachandrasekar603 2 ปีที่แล้ว +4

    இன்னும் ஒரு பலி ஆடு செம்ம செம்ம 👏👏👏👏👏 அடிச்சு துவைச்சு காய போட்டாச்சு சுப்ப்பரு 😉😀😂

  • @BalaMurugan-zx7rn
    @BalaMurugan-zx7rn ปีที่แล้ว

    Siripirkku nandri anchor

  • @dharma424
    @dharma424 2 ปีที่แล้ว +1

    எப்படி பேசினாலும் பல்ல காம்சிக்கிட்டு இருக்கிறார் நல்ல பழக்கம்

  • @bracklensar8012
    @bracklensar8012 2 ปีที่แล้ว

    Sama thalaivaa vera leval

  • @sabeernisha3903
    @sabeernisha3903 2 ปีที่แล้ว +1

    முக்தார் சார் வேற laval

  • @Dggsghtvv
    @Dggsghtvv 2 ปีที่แล้ว

    Waiting part 2

  • @thulkarunai7358
    @thulkarunai7358 2 ปีที่แล้ว +1

    கோட்சேவை தேசப்பிதா என்று சொன்ன சொம்புவை தேசப் பாதுகாப்பு சட்டத்தில் உள்ளே தள்ள வேண்டும்...

  • @vinothkumar-qy9dx
    @vinothkumar-qy9dx 2 ปีที่แล้ว

    I o sema sema superb bro

  • @fairooznizam914
    @fairooznizam914 2 ปีที่แล้ว

    Masha allah

  • @Ummath_E_Muhammadh
    @Ummath_E_Muhammadh 2 ปีที่แล้ว +3

    Troll க்கு oscar award இருக்குன்னா,
    போட்டி இல்லாமல் kp தான் oscar award வாங்கும்.

  • @brother6246
    @brother6246 2 ปีที่แล้ว

    We are waiting for part-2

  • @sathishtamil781
    @sathishtamil781 2 ปีที่แล้ว +2

    வா தலைவா

  • @velumurugannagaraj8145
    @velumurugannagaraj8145 2 ปีที่แล้ว +2

    Super super super

  • @hexofactstamil8383
    @hexofactstamil8383 11 หลายเดือนก่อน

    Waiting bro waiting 😂

  • @kiruthismedia.9351
    @kiruthismedia.9351 ปีที่แล้ว

    Semmmma editing 👌👌👌👌👌👌👌👌💐💐

  • @yogeshloganathan8221
    @yogeshloganathan8221 2 ปีที่แล้ว +1

    Nota timing vera level 🤣

  • @jhonkarthick1614
    @jhonkarthick1614 2 ปีที่แล้ว +1

    அர்சீன் சம்பத் ரொம்ப நல்லவரு இவ்வளவு மானங்கெட கேள்வி கேட்டாலும் எதுவுமே தெரியாதது பதில் சொன்னாரு அதுக்குதான் காசு.

  • @c.jaganathanc.chandrasekar2082
    @c.jaganathanc.chandrasekar2082 2 ปีที่แล้ว +2

    எப்போது மனசு கஷ்டமா இருக்குதோ அர்ஜுன் சம்பத் வீடியோ பார்த்தால் சந்தோஷம்

  • @visum7325
    @visum7325 2 ปีที่แล้ว +1

    Waiting for part 2😂😂😂

  • @akbarbasha266
    @akbarbasha266 2 ปีที่แล้ว +2

    Good job bro 💪👌🏻👌🏻👌🏻👌🏻👏👏

  • @pradi0072
    @pradi0072 2 ปีที่แล้ว +2

    Semma mukthiyar sir

  • @ajithE98
    @ajithE98 2 ปีที่แล้ว +2

    5:14 vera level 😂😂

  • @esegar2145
    @esegar2145 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு.