Reply to Negative Comments 🤬 - Ft. Paari Saalan | Varun talks

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ม.ค. 2025

ความคิดเห็น • 312

  • @dhamothirana7147
    @dhamothirana7147 8 หลายเดือนก่อน +84

    பாரி ம‌ற்று‌ம் இல்லையென்றால் நான் தமிழ் தேசியத்தை இந்த அளவுக்கு நேசித்து இருக்க மாட்டேன்... மிகவும் நன்றி பாரி த‌மி‌ழ் தேசியம் என்றால் என்னவென்று புரிய வைத்ததற்கு.. ❤️❤️

    • @mask2705
      @mask2705 8 หลายเดือนก่อน +1

      புரிந்துவிட்டாதா? எங்க, சொல்லு பார்ப்போம். 😂😂😀

    • @parthibane2950
      @parthibane2950 8 หลายเดือนก่อน +1

      ​@@mask2705தற்குறி...😅😅😅😅

    • @mask2705
      @mask2705 8 หลายเดือนก่อน +1

      @@parthibane2950 ஓ... அப்போ நீங்களும் தமிழ் தேசிய ஆதரவாளர்.. ஆனால் தமிழ் தேசியம் என்றால் என்ன என்று தெரியாத மேதாவி. நன்று.

    • @sreenuvaasan3616
      @sreenuvaasan3616 7 หลายเดือนก่อน

      ​@@mask2705appa neenga yaru sir sollungalaen

  • @gopalmagesh8696
    @gopalmagesh8696 8 หลายเดือนก่อน +105

    😢எனது மண்டையில் இருப்பது பாரியின் மண்டையில் உதிப்பது போல் எனக்கு தோன்றும்....சிமானுக்கு அண்ணன் பாரி...எனது வாக்கு நாம்தமிழர்க்கு

  • @kanagasantha4204
    @kanagasantha4204 8 หลายเดือนก่อน +33

    நீங்க இருவரும் பேசுவதை கேட்டுக்கிட்டே இருக்கலாம். உண்மையாவே ஆத்மார்த்தமாக உள்ளது. பார்த்த காணொளிகளையே மீண்டும் மீண்டும் பார்ப்பேன்.❤

  • @Sail568-n7r
    @Sail568-n7r 8 หลายเดือนก่อน +37

    நா வேற கட்சி.. என்ன பேசி பேசியே தமிழ் தேசியம் பக்கம் வர வச்சுட்டாங்கபா❤❤❤ பாரியை பின் தொடரும் ரசிகன் ❤ இந்த கால இளைஞர்கள் vs போதை பழக்கம் தலைப்பில் பேசுங்க பாரி

    • @mr35910
      @mr35910 8 หลายเดือนก่อน

      ✌🏼

    • @karthikpandian2264
      @karthikpandian2264 7 หลายเดือนก่อน

      இப்படி பேசியே திராவிடத்துல இழுத்தாங்க னு நேற்று சொன்ன ,,, இப்படி பேசிய தமிழ் தேசியத்துல இழுத்துட்டாங்கனு இன்று சொல்ற ... நாளை இப்படி பேசி கிறஸ்துவத்துக்கு போயிட்டேனு னு வந்து நிப்ப ...தமழிருக்கு மதமில்லை னு ஊர்ல இருக்கவன் மூளை ல சாணிய திணிப்ப !!!

  • @Hari_0821
    @Hari_0821 8 หลายเดือนก่อน +11

    நான் ஒரு தமிழ் நாட்டில் பிறந்த கண்ணடன்
    என் வாக்கு நாதகவுக்கு
    ஆனால் பாரி அண்ணன் கருத்தியல் தான் எனக்கு நிரம்ப பிடித்தமானது
    ❤பாரி❤️
    சீமான் பாரி மணியரசன் போன்றோர் இணைந்தால் தமிழ் நாட்டிற்கு நல்லது.

  • @HariShankar-dw2pn
    @HariShankar-dw2pn 8 หลายเดือนก่อน +88

    பேரிக்க மண்டையன் ஈ.வே.ரா 'வின் சொம்புகளை பொலந்துகட்டிய தருணம்! 😂

  • @Preethisengunthar
    @Preethisengunthar 8 หลายเดือนก่อน +83

    Kamatchi naidu vs pari anna oru debate need please ! Romba fun ah irukum

    • @gopalmagesh8696
      @gopalmagesh8696 8 หลายเดือนก่อน +12

      காமாட்சி காமெடி......பாரி தீப்பொரி 10:19

    • @engineer1075
      @engineer1075 8 หลายเดือนก่อน +1

      avaru paavam venam avarukey thryum avaru thothuruvarunu

    • @surendarvijay2520
      @surendarvijay2520 8 หลายเดือนก่อน +4

      Paavam ma avaru. Already Moorthy um Ibrahim sir koodavum regulara vaangi kattikuvaru

    • @Anbe_Sivam143
      @Anbe_Sivam143 8 หลายเดือนก่อน

      அழகு நிலவு சமையல் செய்ததோ...

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india 8 หลายเดือนก่อน +279

    வரும் காலத்தில் பாரிசாலன் பக்கம் பல கோடி தமிழ் மக்கள் ஆதரவாக நிற்பார்கள் 💥❤️‍🩹💯👑💙

    • @muhamedtanvir2832
      @muhamedtanvir2832 8 หลายเดือนก่อน +6

      மொத்த தமிழர்களே 8கோடி தான்பா...

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india 8 หลายเดือนก่อน +1

      ​@@muhamedtanvir2832ஒன்னுக்கு மேற்பட்டால் பல என்று தானே அர்த்தம்

    • @vigneshramachandran7468
      @vigneshramachandran7468 8 หลายเดือนก่อน +4

      50000 Ynaigalai kapalili eatri engalin munnorkal 'ngra mathriya🤣🤣..Madapayaleh

    • @valan2007
      @valan2007 8 หลายเดือนก่อน

      @@muhamedtanvir2832tamilnaatil pala per telungu dhaan

    • @sunaapanaa4544
      @sunaapanaa4544 8 หลายเดือนก่อน +6

      I support paari

  • @thennagam
    @thennagam 8 หลายเดือนก่อน +29

    ராம்சே தாக்கப்பட்டான்...

    • @Finacial_Freedom
      @Finacial_Freedom 8 หลายเดือนก่อน +2

      Thalaiva ❤

    • @Kumaran847
      @Kumaran847 8 หลายเดือนก่อน +1

      Gurunatha😂

  • @May18_
    @May18_ 8 หลายเดือนก่อน +35

    எனக்கு தமிழ்தேசியம் வேண்டும்.... தமிழனுக்கு தேசம் வேண்டும் 🔥...

  • @SSurendran-vv8mv
    @SSurendran-vv8mv 8 หลายเดือนก่อน +20

    எதிர் கருத்தியலாளர்கள் எதிரிகள் விவாதத்திற்கு வருவது கடினமே...
    வருண் அவர்கள் வருங்காலங்களில் திரு மன்னர்மன்னன் அவர்களையும் பாரி அவர்களையும் அழைத்து ஒரு ஒத்த கருத்தியல் விவாதத்தை அமைத்தால் ஒன்று வரலாற்று சான்றுகளுடனும் மற்றொன்று அரசியல் ரீதியாகவும் அருமையான பதிவுகளாக அமையும் என நினைக்கிறேன்....

  • @vigneshnesh7353
    @vigneshnesh7353 8 หลายเดือนก่อน +29

    Bro, talk about cool-lip .
    I saw most of small children in 7th standard to college students started using cool-lip daily. Most of parents didn't know about. Create a awareness please

  • @suryaer7905
    @suryaer7905 8 หลายเดือนก่อน +14

    முதல் கேள்வியே எனது பின்னூட்டம் ❤😊...தொடரட்டும் உங்கள் பணி...

  • @organicgreennews8728
    @organicgreennews8728 8 หลายเดือนก่อน +48

    பாரி யை முதல்வர் தனது ஆலோசகராக வைத்துக்கொள்ள லாம்👩‍🎓👩‍🎓👩‍🎓

    • @Karthik-mw8kn
      @Karthik-mw8kn 8 หลายเดือนก่อน +7

      ​@ambethbhim812Yaaru Mudhalavara bro

    • @rsani5320
      @rsani5320 8 หลายเดือนก่อน +2

      @Karthik-mw8kn 😂😂😂😂

    • @Mr.dp5558
      @Mr.dp5558 8 หลายเดือนก่อน +1

      உண்மை

  • @Karthi_tamilmaran_mutharaiyar
    @Karthi_tamilmaran_mutharaiyar 8 หลายเดือนก่อน +49

    பாரி வருண் ❤ அண்ணா

  • @thanjaipalani8294
    @thanjaipalani8294 8 หลายเดือนก่อน +33

    Paari 🐯🐯🐯👍👍👍

  • @Preethisengunthar
    @Preethisengunthar 8 หลายเดือนก่อน +18

    மன்னர் மன்னன் உடன் பாரி அண்ணா interview வேணும் 🙏

  • @K_R_Akil
    @K_R_Akil 8 หลายเดือนก่อน +13

    What I appreciate is Varun is a sensible anchor with eagerness to hear and learn from other speakers. Paarisalan was treated very badly in other channels in some of his previous interviews because of his view on world politics etc. But Varun shows dignity and gives proper respect to his fellow speakers. That's why this combo Works out well. Keep Going

    • @sreenuvaasan3616
      @sreenuvaasan3616 7 หลายเดือนก่อน

      Crt

    • @Jews__Slayer
      @Jews__Slayer 6 หลายเดือนก่อน

      Yes varun anna good listener❤

  • @Muthu98765
    @Muthu98765 8 หลายเดือนก่อน +39

    பாரி ஒரு இயக்க அரசியலுக்கு செல்லவேண்டும் அப்போதுதான் பாரியின் அரசியல் அடுத்த நிலைக்கு செல்லும்.

    • @Deathtonewworldorder
      @Deathtonewworldorder 8 หลายเดือนก่อน +2

      யார் தலைமையில்?
      பாரி தான் தலைமை என்றால் இன்னும் காலம் எடுக்கும்

    • @Muthu98765
      @Muthu98765 8 หลายเดือนก่อน +4

      @@Deathtonewworldorder பாரியின் தலைமைதான் சரியாக வரும்.

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india 8 หลายเดือนก่อน +5

      ​@@Deathtonewworldorder எத்தனை ஆண்டு எடுத்தாலும் பாரி தலைமையில் ஒரு ஆட்சி வேண்டும்

    • @iamaranga
      @iamaranga 8 หลายเดือนก่อน

      pesura ellarum iyakkam start pana solluvinga pola.
      soldradha kettu marunga podhum

    • @nalayinithevananthan2724
      @nalayinithevananthan2724 8 หลายเดือนก่อน

      Paarkku thalamai thankum pakkuvam irukku

  • @sviswanathan2925
    @sviswanathan2925 8 หลายเดือนก่อน +20

    வருண் சகோவிற்கு வணக்கம்...
    நான் சென்னையில்தான் வசிக்கிறேன்...
    Twitter -ல் தமிழ்த் தேசியம் சார்பாக பயணிக்கிறேன் ... தமிழ்த் தேசியம் பற்றி சில தகவல்களைப் பகிர்ந்து கொள்ள நினைக்கிறேன் ...
    விரும்பினால்
    எனக்கு பதில் அளியுங்கள்...
    பிறகு பேசலாம் ...
    நன்றி.

    • @MuthuKumar-hn6lp
      @MuthuKumar-hn6lp 8 หลายเดือนก่อน +1

      என்னுடன் கூட பேசலாமே

    • @sviswanathan2925
      @sviswanathan2925 8 หลายเดือนก่อน +1

      @@MuthuKumar-hn6lpவலைதள ஊடகவிலாளரா நீங்க..?
      உங்கள் வலைதளப் பக்கத்தை அனுப்புங்க pls...

    • @MuthuKumar-hn6lp
      @MuthuKumar-hn6lp 8 หลายเดือนก่อน +1

      @@sviswanathan2925 இல்லை எந்த ஒரு விருப்பு வெறுப்புகளுக்கும் அப்பாற்பட்டு தமிழ்த் தேசியத்தை நேசிக்கும் தமிழன்

  • @djosam
    @djosam 8 หลายเดือนก่อน +25

    பாரி ❤💥🔥வருண்

  • @engineer1075
    @engineer1075 8 หลายเดือนก่อน +12

    Make a series regarding what happened to tamils during Nayak's rule before 500yrs

    • @nameO_o-e7j
      @nameO_o-e7j 8 หลายเดือนก่อน +6

      sangathamilan tv nu oru youtube channel iruku athula dravida sulchigal nu oru series iruku atha parunga parisalan kuda atha pathi nalatha sollirukaru

  • @kumar.appukutty
    @kumar.appukutty 8 หลายเดือนก่อน +31

    மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐

  • @Manim0947
    @Manim0947 7 หลายเดือนก่อน +3

    விமர்சனங்களை தாங்க முடியாதவன் விரும்பியதை அடைய முடியாது

  • @indrankarthikeyan5144
    @indrankarthikeyan5144 7 หลายเดือนก่อน +2

    பாரி அண்ணன் ஆங்கிலம் கலந்து பேசுவது தான் ஒரு மாதிரி இருக்கு, மத்த படி அண்ணன் புதையல் பொக்கிஷம் தான். நன்றி.

    • @devkala4276
      @devkala4276 5 หลายเดือนก่อน

      எனக்கும் அதே கவலை

  • @ananthakumar324
    @ananthakumar324 8 หลายเดือนก่อน +8

    Replying to mean comments.
    Superb varun and paari .

  • @aravindhankrishna2051
    @aravindhankrishna2051 8 หลายเดือนก่อน +5

    பாரியும்... மன்னர் மன்னணும்.. நேருக்கு நேராக விவாதம் செய்ய வேண்டும்

    • @sathisrajan-y3e
      @sathisrajan-y3e 8 หลายเดือนก่อน

      Rendu perum ore karuththu thanda mairandi. Ethuku vivatham.

  • @Painthamil28
    @Painthamil28 8 หลายเดือนก่อน +16

    நன்றி பாரி வருண். தமிழ்தேசியம் விரைவில் வர வேண்டும். ஈவேரா தேவை இல்லாத ஆணி

  • @muralimanokar6194
    @muralimanokar6194 8 หลายเดือนก่อน +2

    பாரி அண்ணா பக்கம் நேர்மை உள்ளது. இவர் காணொளிகளை தொடர்ந்து பார்க்கும் இளைஞர்கள் ஒழுக்கத்தையும். சிறந்த சொல்லாடல்களை கற்று கொள்ளலாம்

  • @devkala4276
    @devkala4276 5 หลายเดือนก่อน +1

    முடிந்தளவு தமிழில் மட்டுமே பேசுவது நல்லது 🥰🥰

  • @radhakrishnanmanickavasaga124
    @radhakrishnanmanickavasaga124 8 หลายเดือนก่อน +13

    21:23 andha galathu influencers 😂😂😂

    • @Jews__Slayer
      @Jews__Slayer 6 หลายเดือนก่อน

      😂😂😂

  • @elangodjango4446
    @elangodjango4446 8 หลายเดือนก่อน +1

    Guys continue one day all theirs eyes will open you all r a blessing to tamilan.

  • @Aadal108
    @Aadal108 8 หลายเดือนก่อน +2

    A small but important correction Subbarayan was an individual candidate chosen by the British Governer as the Justice party or Swaraja party didn't win the majority. If reservation policy was first introduced or implemented by him then it's clearly not during the Justice party rule.

  • @vimalraj6247
    @vimalraj6247 8 หลายเดือนก่อน +13

    Please do Illumaniti Series

    • @Jews__Slayer
      @Jews__Slayer 6 หลายเดือนก่อน

      Illuminati jews nale uruvake patte visiyam

  • @sritharabala895
    @sritharabala895 6 หลายเดือนก่อน +1

    அடுத்தவனுக்கு கீழ வேலை செய்றத தான் சுதந்திரம்னு சொல்லிட்டு திரியுதுங்க 😅

  • @dhamothirana7147
    @dhamothirana7147 8 หลายเดือนก่อน +2

    பாரி ம‌ற்று‌ம் மன்னர் மன்னன் உடன் ஒரு நேர்காணல் வேண்டும்.. இருவரையும் ஒரே இடத்தில் பார்க்க வேண்டும் என்று நீண்ட நாள் ஆசை... ❤❤

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india 8 หลายเดือนก่อน +12

    Mr gk vs paarisalan illuminati debate ku mr gk va invite panugga 😁😁😁

    • @Countryballtamil
      @Countryballtamil 8 หลายเดือนก่อน +10

      3 hours Google தேடுவார்

    • @aravind_free_fire_india
      @aravind_free_fire_india 8 หลายเดือนก่อน +4

      ​@@Countryballtamil😂😂

    • @advganesh8002
      @advganesh8002 8 หลายเดือนก่อน +1

      Avana kupta oodiruvan

  • @mask2705
    @mask2705 8 หลายเดือนก่อน +1

    பேசுறவன், கேக்றவன், எவனாவது ஒருத்தன் சொல்லுங்கடா. தமிழ் தேசியம் என்றால் என்ன?

  • @k.harini7308
    @k.harini7308 8 หลายเดือนก่อน +3

    Sir corona vaccine pathi sonniga.. Ippa cancer Ku thadupu vushi poda solraga.. Itha pathi vuga karutha share pannuga sir..

  • @suriyaprakashmv8304
    @suriyaprakashmv8304 8 หลายเดือนก่อน +4

    26:58 to the point nae😂😂😂🔥🔥

  • @Amuthan_SB
    @Amuthan_SB 8 หลายเดือนก่อน +3

    I Always love to watch Video done my Paari & Varun🥰🥰

  • @கீர்த்திவாசன்-ண8ற
    @கீர்த்திவாசன்-ண8ற 8 หลายเดือนก่อน

    நாம் தமிழர் கட்சியில் சில முரண்பாடு என்றாலும் தமிழ் தேசியம் நேசித்து நிற்கும் பாரி க்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ❤️

  • @mohamedashik9605
    @mohamedashik9605 7 หลายเดือนก่อน +1

    we need a debate for dravidam vs tamizh desiyam between Madhivadhini and paari salan .....

  • @samuelpharma4157
    @samuelpharma4157 8 หลายเดือนก่อน +3

    Neenga rendu perum ipo panrathe nalla than iruku, daily rendu perum onna video podunga

  • @girishs7759
    @girishs7759 8 หลายเดือนก่อน +1

    We Support Annan PariSaalan 🔥🔥 We Support Tamil Dhesiyam 🐯🔥

  • @IblameSurya
    @IblameSurya 8 หลายเดือนก่อน +3

    I love you two guys

  • @balaji276
    @balaji276 8 หลายเดือนก่อน +4

    சிறப்பான காணொளி

  • @navindranpalasendaram40
    @navindranpalasendaram40 7 หลายเดือนก่อน +1

    28:09 Monday Ambala, Tuesday Pombala.. Wednesday .. 😀😀😀😀

  • @mohamedashik9605
    @mohamedashik9605 7 หลายเดือนก่อน +1

    I can say she is also one of the best speakers in DMK and we also know paari is the right person for it....

  • @gowthamvedha1665
    @gowthamvedha1665 8 หลายเดือนก่อน +3

    Brother, i want paarisalan and kishore k swamy debate... please arrange it brother 🏃

  • @selvas3622
    @selvas3622 8 หลายเดือนก่อน +2

    Love you both Varun and Paatri❤❤❤

  • @மூவேந்தன்முரளி
    @மூவேந்தன்முரளி 8 หลายเดือนก่อน +4

    அண்ணா நாம் தமிழர் கட்சி சில பொறுப்பாளர்கள் Lgptq ஆதரவு தெரிவித்து வருகின்றனர். அவர்களை அழைத்து அண்ணன் பாரிசாலனுடன் விவாதம் நடத்தனும் . வருண் அண்ணா🙏

    • @niranjanj6930
      @niranjanj6930 8 หลายเดือนก่อน +1

      Ellam voteukitha😂😂

  • @subashmagimithu1223
    @subashmagimithu1223 8 หลายเดือนก่อน +5

    Anna ramar pillai herbal petrol vangi use panni pathu oru review vedio podunge rendu perum, ill give you 1000 rupees from my side. Is that petrol fake or true ?

    • @iamaranga
      @iamaranga 8 หลายเดือนก่อน

      nee pooi vangi use pani paru theriya pogudhu.

  • @saravanan335
    @saravanan335 2 หลายเดือนก่อน

    சங்கம் வச்சு தமிழ் வளர்த்ததை தான் இப்போது குரூப் டிஸ்கஸன் இன்டர்வியூ ல வச்சு இருக்காங்க

  • @naveenkumarm9988
    @naveenkumarm9988 7 หลายเดือนก่อน +1

    Cripto cripto nu solli athula inverse panna solli eannaoda friends ea eanna torcher pandranga anna atha pathi konjam sollunga

  • @ssrk369
    @ssrk369 8 หลายเดือนก่อน +7

    Anda u2brutus kotadimai ha kilinga paari

  • @PraDeep-rp6pt
    @PraDeep-rp6pt 8 หลายเดือนก่อน

    Well said Paari no one can beat you you are great Mikka Nandri and to Varun also ❤🎉😊

  • @jayasurya8021
    @jayasurya8021 7 หลายเดือนก่อน +1

    Mr. Varun I am watching this so late, Please arrange a debate between Mr. Pari salan vs Mr. Briyani man about PERIYAR.

  • @lakshanaylakshan4330
    @lakshanaylakshan4330 8 หลายเดือนก่อน +7

    பாரி ❤❤❤

  • @aruns1278
    @aruns1278 5 หลายเดือนก่อน

    நண்பா வருண்.... ஒவ்வொரு காணொளியிலும் விஜய் மீது உள்ள வன்மத்தை தீர்த்து கொள்கிறீர்கள்... தாங்கள் எதிர்கொண்ட கசப்பான நிகழ்விற்கு பொது விவாதங்களில் பழி தீர்ப்பது அழகன்று... நாணயத்தின் மறுபக்கம் போல் , அந்த நிகழ்வின் தவறான புரிதல் ஏற்பட்டு இருக்கலாம்.... இது நன்றன்று வருண் அவர்களே🙏

  • @AR_Tamil97
    @AR_Tamil97 8 หลายเดือนก่อน +4

    Pls make video mannar mannan and paari saalan together in your channel 🙏

  • @ashishkommala6721
    @ashishkommala6721 8 หลายเดือนก่อน

    Super brother... waiting for 2 part!!

  • @itsmedazz
    @itsmedazz 8 หลายเดือนก่อน +1

    Paari Anna 🤩 I am your big fan, you are strong and you have the courage of your convictions.
    Everyone gets knocked down sometimes; only people like you get back up again and keep going.
    There is something about you that shines,
    If someone based an Internet meme on you, it would have impeccable grammar😂
    YOU KEEP ROCKING ANNA🥳

  • @Nationality-Tamilan
    @Nationality-Tamilan 7 หลายเดือนก่อน +1

    Recent ah neeya naana la vandha 'Parents Vs Son' episode ah podcast review pannunga plz... 🙏

  • @nandhakumar7470
    @nandhakumar7470 8 หลายเดือนก่อน +1

    you never put part 2

  • @lifeismirror
    @lifeismirror 8 หลายเดือนก่อน +2

    Varun Anna please debate the trio with pari Anna,mannar mannan and you❤
    Content : Dravidian influence 😂

  • @thilakkumaran
    @thilakkumaran 8 หลายเดือนก่อน

    next part coming in 6 month time, eagerly wait for it makkale, if cannot, just get the way out, or go watch megaserial where every part is telecast daily..... .....

  • @Selvi-y7q
    @Selvi-y7q 8 หลายเดือนก่อน +3

    Super 👌...Engalukum reply kidaikuma?

  • @vignesh.k1464
    @vignesh.k1464 8 หลายเดือนก่อน

    26:58 vera Mari 🔥🙌💯

  • @Statusforallpeople
    @Statusforallpeople 8 หลายเดือนก่อน +1

    Varun bro , paari bro and mannar mannan broo neenga 3 perum sernthu kalanthu pesi videos podunga apo tha engalukku innum niraya informations kidaikum😌😌😌

  • @karthik_Naidu_336
    @karthik_Naidu_336 8 หลายเดือนก่อน

    ஆனால் சில மருத்துவர்கள் ஓரினச் சேர்க்கையாளர்கள் நம்மை போன்ற சாதாரண மனிதர்கள் தான் அவர்களை வெறுக்காதீர்கள் என பிரச்சாரம் செய்கிறார்கள். அவர்களை உயிரியல் ரீதியாக நியாயமாக்க முயற்சிக்கிறார்கள்.

  • @ganeshram1996
    @ganeshram1996 8 หลายเดือนก่อน

    Ithu re-upload a🙄

  • @Preethisengunthar
    @Preethisengunthar 8 หลายเดือนก่อน +3

    Kamatchi naidu vs pari anna pls do this debate varun anna please ❤

    • @iamaranga
      @iamaranga 8 หลายเดือนก่อน

      ungala mathiri alunga dhaa nattuku kedu.

    • @BRUTALGAMES-55
      @BRUTALGAMES-55 8 หลายเดือนก่อน +4

      ​@@iamarangaDravidian bayandhutan

  • @vignesh.k1464
    @vignesh.k1464 8 หลายเดือนก่อน

    Part 2 epo Anna ?

  • @saisanjay.m4784
    @saisanjay.m4784 8 หลายเดือนก่อน +1

    Rangaraj pandy vs paari salana venu paari rocks🎉🎉

  • @suriyaprakaash127
    @suriyaprakaash127 8 หลายเดือนก่อน +2

    Away from politics.
    I would like paari to debate with arvind animal activist on vegan topic.
    I'm damn sure, paari can destroy arvind.
    And Varun believe me only you can host it and conduct it in your channel.
    Kindly, discuss this with paari.

  • @ramakrishnannatarajan2393
    @ramakrishnannatarajan2393 8 หลายเดือนก่อน

    தமிழர்கள் சிந்தனையாளர்கள் எனக்கூறும் பாரிசாலன் ஏன் நீட் தேர்வை எதிர்க்க வேண்டும். மாணவர்களிடம் போட்டி மனப்பான்மையை உருவாக்காமல் ஏன் பயமுறுத்த வேண்டும். அதை நடைமுறப்படுத்துவதில் தவறு இருந்தால் அதனை எதிர்ப்பதை விட்டு விட்டு நீட்டே வேண்டாம் என சொல்வது சரியா.

  • @AmazonOwner-x7e
    @AmazonOwner-x7e หลายเดือนก่อน

    தாங்கள் படிக்கும் புத்தகங்களை பிரதேக காணொளியை போட வேண்டிக்கொள்கிரேன்

  • @vigneshramachandran7468
    @vigneshramachandran7468 8 หลายเดือนก่อน +1

    I actually like your discussion, although I don't agree with most of the arguments.

  • @sanjay2475
    @sanjay2475 7 หลายเดือนก่อน

    26:45 🔥🔥

  • @nizhalulagadhadha8464
    @nizhalulagadhadha8464 8 หลายเดือนก่อน

    7ஆம் அறிவு வில்லன் டாங்கிலி
    Hipnotism(நோக்கு வர்மம்) சாத்தியமா?

  • @ramachandran3380
    @ramachandran3380 8 หลายเดือนก่อน +4

    28:09 😂😂😂😂😂😂 Monday Ambala Tuesday Pombala Wednesday..... Ayo pari solla vudalaye😂😂😂😂

  • @Clipz2688
    @Clipz2688 8 หลายเดือนก่อน

    season gender , DINK, LGBTQ+, complete body Tattoo, Social media promotes these things........ Clarity and discipline can save. Society is dusted now

  • @Eezhathamizhan
    @Eezhathamizhan 8 หลายเดือนก่อน +1

    செம்மையான சீரீஸ்...தொடர்ந்து செய்தால் நன்று

  • @rajmohanrajmohan1072
    @rajmohanrajmohan1072 8 หลายเดือนก่อน

    Anna negative comments pathi mattum podreenga?🤨 positive comments pathi podunga....be positive ❤❤

  • @prasannat.r9189
    @prasannat.r9189 8 หลายเดือนก่อน +1

    தலைவா பரி VA தலைவா VA தலைவா ❤❤❤

  • @sat143ss
    @sat143ss 8 หลายเดือนก่อน

    why cant we can have viewer interaction, like we come to your place or through online ???

  • @RitaKumari-pp3zt
    @RitaKumari-pp3zt หลายเดือนก่อน

    Good companion

  • @Editorjohny
    @Editorjohny 8 หลายเดือนก่อน +1

    I think... Paari became a fan of Varun... Like minded people...

    • @thanigait1908
      @thanigait1908 8 หลายเดือนก่อน

      No bro...varun become a fan of paari

  • @bingoth
    @bingoth 8 หลายเดือนก่อน +1

    Pari is affecting sentiments of christians and muslims sometines. I feel its unnecessary . Its better to avoid discussion on religious beliefs.

  • @maharajan2412
    @maharajan2412 8 หลายเดือนก่อน

    26:59 pari Anna Mass Anna.. 🎉

  • @navachandrankulanthaivel5825
    @navachandrankulanthaivel5825 8 หลายเดือนก่อน

    வருண் ஒருபோதும் தமிழ் தேசியத்தில் இருந்து மாறமாடடார்

  • @Reo-k2n
    @Reo-k2n 8 หลายเดือนก่อน +1

    பாரி நீங்கள் ஏன் வேளாளர் பிரச்சினை பற்றி பேசாமல் இருக்குறீர்கள்.
    வேளாளர் என்ற குடியை பட்டமாக மாற்றி ஏமாற்றி பள்ளர் சமூக மக்கள் தேவேந்திர குல வேளாளர் என்று போட்டு கொண்டு உன்மையான வேளாளர் வெள்ளாளர் மக்களை அசிங்கப்படுத்திய செந்தில் மள்ளரை என்ன சொல்வது.
    எங்கள் குடி வரலாற்றை அழிக்கிறார்கள்.
    குடி வரலாற்றை பற்றி பேசும் நீங்கள் ஏன் இந்த பிரச்சினை பற்றி பேசாமல் இருக்குறீங்க.
    நான் கொங்கு வேளாளர் (கவுண்டர்) (மணியன் கூட்டம் (குலம்))சமூகத்தை சேர்ந்தவன்.

  • @samynadhan1437
    @samynadhan1437 8 หลายเดือนก่อน +1

    சூப்பா் பிரோ பாரிvs u2bruts 2 matchசாட்னட vs செந்தில்வேல்,3 match இடும்பவானம்"காா்த்தி vs அறம்செய் மக்களுக்கு ஒரு புரிதல்"வரும் அவங்கனள கூப்பிடுங்க அவங்க வரலான"அது பப்ளிக்கல சொல்லட்டும் அப்போ"தான் தமிழ்தேசியத்னத"பாா்த்து திருவிடம் பயப்படுதுனு தெரியும்

  • @shanraj9333
    @shanraj9333 8 หลายเดือนก่อน

    Bro please choose my question please. First of all been following paari since my university days ( 2014), and varun since you were at Blacksheep. My question is, I'm born into a tamil family in a foreign land and I'm a third generation of tamil people here, even after hundred plus years people of this land branding me from the doings from my own great grandparents land, for an example casteism, hygiene, the way that you people behave when in other land as a tourist and much more, don't you guys have a responsibility on your shoulders to carry the image of the whole scattered tamils? Please varun ask this question to paari.

    • @varun_vlogs
      @varun_vlogs  8 หลายเดือนก่อน

      seri kekalsm bro.. but black sheep la naan enga vela pannen

  • @aravind_free_fire_india
    @aravind_free_fire_india 8 หลายเดือนก่อน +4

    26:55 பேசு தமிழா பேசு விவாதத்தில் மனைவியை சார்ந்து உதாரணம் சொன்னார் தற்போது அம்மாவை சார்ந்து உதாரணம் சொன்னார் அப்போதான் இந்த திராவிட கும்பலுக்கு உரைக்கும்😂😂😂

  • @manimaranraj1124
    @manimaranraj1124 8 หลายเดือนก่อน

    Paari is always great 👏👏👏

  • @Bhuvanfire
    @Bhuvanfire 8 หลายเดือนก่อน

    I have a doubt why the cholas had Sanskrit names and spread Sanskrit language across southeast Asia 🌏

    • @karthickk9193
      @karthickk9193 4 หลายเดือนก่อน

      @@Bhuvanfire
      Bcoz Sanskrit is indigenous to India ,
      and also there is tonnes of usage of Sanskrit words like " Avis " , " Ahuti " , " Veda " in tamil sangam literature itself which is dated 250 BCE
      Cholas/ Cheras / Pandya doesn't have any kind of grudge towards Sanskrit

  • @dineisharvin7747
    @dineisharvin7747 4 หลายเดือนก่อน

    good we want more like u

  • @Krishna-he1xe
    @Krishna-he1xe 8 หลายเดือนก่อน

    அட நம்ம பாரி முகத்துல சிரிப்பு ரொம்ப நல்லாக இருக்கே.