VOTE HERE 🔗 blacksheepindia.com/voting/ If You Really think Our #Varuntalks Channel Deserves to win the #Blacksheepdigitalawards for best video podcast channel category 🤙🏿❤️
As Christ a Christian i celebrate my pongal festival 🎎.... இது என் தாய் பண்டிகை முதன்மை பண்டிகை..... அனைவருக்கும் இனிய நம் தாய் தமிழ் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்
எவன் ஓருவன் அந்த மண்ணின் பண்பாடூ கலிசாரம் வாழ்வீயலை போற்றுகிறானோ?? வாழ்வியலாக கொள்கிறானோ அவனே அந்த மண்ணின் சொந்தகாரன்.. இஸ்லாமியன் படிபது அரபு..பேசுவது உருது.. நடை உடை கொண்டாட்டம்..வணக்காம் எல்லாம் அரபு நாட்டுடையது.. எப்படிடா வெக்கமே இல்லாமல் தமிழனு சொல்கிறீர்கள்.. தமிழன் மரபு குல தெய்வம்..வணங்குவீங்களா?? கங்கையும் வணங்குவோம்..நீங்க மாதா பிதா குரு தெய்வம்..உங்களுக்கு?? வருடத்துக்கு ஆயிரம் Isis தமிழ் மண்ணில் உருவாக்க படுகிறது..எதிர்தீர்ளா?? இந்துபண்டிகைககளுக்கு எங்கும் இஸ்லாமியர்கள் எதிர்ப்பு, என்றாவது இஸ்லாமியரை கேள்விகேட்டது உண்டா?? இந்த மண்ணின் தேசீய கீதம்பாட உன் மதத்தில் அனுமதி உண்டா?? 70 வருடத்துக்கு முற் காட்டுல சுத்தன கூட்டம் தீர்மானிக்கிறான் யார் தமிழனு...வேடிக்கை
some similar origin Thamizh words are in English. 1) SPONGE - PANJU 2) SUDDEN-UDAN 3) SPEECH - PECHU 4) STUDY-THUDI 5) SMOOTH-METHU 6) SNAKE - NECKU 7) SCRIPT/SCRIBE - KURIPPU 8) SQUARE - SADHURAM 9) SHRINK - SURUNGU 10) SURROUND - SUTTRAM 11) SPEED - PEEDU 12) SALAIVA-SALLU VAAI 13) SPOT-POTTU 14) BIRD-PEDU 15) TEMPLE-THENPULAM 16) GOD - KADAVUL 17) COW-KO 18) KING-KON 19) KILL-KOLL 20) CASH - KAASU 21) COOL - KULIR 22) KERF - KARUVI 23) GREEN - KEERAI 24) CATAMARAN - KATUMARAM 25) CORN - KURUNAI 26) COP-KAPU 27) CAPTURE - KAIPPATRU 28) CANDY - KANDU 29) CORUNDAM - KURUNDHAM 30) COPRA - KOPPURAI 31) CONGEE - KANJE 32) CULVERT - KALVETTU 33) COOLIE - KOOLI 34) COOK-PUKKI 35) CAPITAL-KAPATAL 36) CAPTAIN-KAPATAN 37) HEAD-KAPAT 38) COIR - KAYIRU 39) CALENDAR - KALANDHARAM 40) COT - KATTIL 41) CURRY - CURRY 42) CLAY - KALI 43) CRY - KARAI 44) CANAL-CANAKAL 45) GODOWN-KEDANGU 46) GOAT - KADAA 47) GAUVA - KOYYA 48) GRAIN - KURUNAI 49) CULPRIT - KALLAM 50) COPY-COPIUM 51) KID-KUTTI 52) PASTE - PASAI 53) BOTTLE - PUTTIL 54) PADDY - PAATHTHI 55) PLUS - PALA 56) PLURAL - PAL 57) POLY - PALVERU 58) PLANT-PELANTHU 59) BLOOD-PELATHU 60) FLOWER-PELAVUR 61) BIRTH - PIRATHAL 62) BED - PADU 63) PUT - PODU 64) BLARE - PILIRU 65) BUSH - PUL 66) PRIZE - PARISU 67) PAIN - PINI 68) BETROTHAL - PETROR OTHAL 69) BUTTON - POTHAAN 70) PATH - PADHAI 71) PAGODA - PAGAVADI 72) PLOUGH - UZHAVU 73) PATCHOULI - PATCHILLAI 74) PUNJAB-ANJAB 75) PANDAL - PANDHAL 76) PETTY - PETTI 77) PEPPER-THIPPILI 78) BOOB-POOPPU 79) BANGALORE -VENKAL UUR 80) BATH-VETHU 81) BAKERY-VEKKAI ARAI 82) BLHA BLHA-VALA VALA 83) BACTERIA-PAGATH ARI 84) WELCOME - VANNAKAM 85) VICTORY - VETTRI 86) WIN - VEL 87) WAGON - VAAKANAM 88) WAY - VAZHI 89) WIDE - VIDIYA 90) VANAM - VIDAM 91) VAN-VANDI 92) WANT - VENDI 93) VILLA - ILLAM 94) VEIN - VEEN 95) VETIVER - VETIVER 96) VERSE - VARISAI 97) VOMIT - OMATTU 98) VOICE-VAI VAKU 99) WALL-VALL 100) VIA - VAZHIYE 101) ATTACK - THAKKU 102) ANICUT - ANAIKATTU 103) ANACONDA - AANAIKONDRAN 104) MAKE - AAKKAM 105) CULTURE - KALAI SARNTHU 106) AGRICULTURE-AAKAM ARIVU KALAI SARNTHU 107) AQUA - AKKAM 108) ACCEPT - ISAIPPADU 109) ADAMANT - ADAM 110) ARCTIC-ARA THICKU 111) ANTARTIC-ANTHAM ARA THICKU 112) DICTIONARY -THICKU ARAI 113) TORQUE - THIRUGI 114) TONGUE-THONGU 115) THROAT-THURATI 116) TREE-THARU 117) TOWEL - THUVALAI 118) TELE - THOLAI 119) TEA-THENEER 120) TEAK - THAEKKU 121) TERRA - THARAI 122) LABOUR - ILAIPAR 123) LEMON - ILAMANJALKAI 124) LIGHT-ELAGU 125) LUNG-ELUNGU 126) LEVEL - ALAVU 127) INTERVIEW -ANTHER VILI 128) EVIL - AEVAL 129) EVE - AVVAI 130) ENJOY-ENJAMI 131) ELACHI - ELLAKI 132) INN - ILL 133) MORGEN-MURUGAN 134) MORNING -MERUGU 135) MORINGA - MURUNGAI 136) MULLIGATAWNY - MELAGUTHANI 137) MAD - MADAMAI 138) METRE - MAATHIRAI 139) MEGA - MIGA 140) MATURE - MUTHIR 141) MUDPOT-MUTPANDAM 142) MUG-MUKK 143) MOUTH-MUNTHU 144) MANGO - MANGA 145) RICE - ARISI 146) ROUND - URUNDAI 147) ROLL - URUL 148) RUPEE-URUPAM 149) FAULT - PAZHUTHU 150) FADE - VAADU 151) STAR-THAR 152) ASTRONOMY -THAR NIYAMI 153) NUMBER-NIYAMITH 154) ONE - ONDRU 155) TWO-THUMI 156) ATOM-ATHUMI 157) TOWEL - THUVATTUTHAL 158) THREE-THIRI 159) FOUR-KOOR 160) MOLECULE-MOOLAKOOR 161) QUARTER-KOORIDUTHAL 162) FIVE-PYNDHU 163) SIX-SA 164) SEVEN-SAATHEL 165) EIGHT - ETTU 166) NINE-NAVAM 167) ZERO-SULIUM 168) NAME - NAAMAM 169) BANDICOOT-PANRIMOOK 170) SALE-SELAVU 171) SELL-SELAVAKU 172) SATAN-SATHANAR 173) SET-SET 174) CHITFUND-CHEETTU 175) SHETTY-SETTER 176) SEX-SEKU 177) SORE-SORVU 178) SORROW-SORETHAL 179) SOLAR-SULLAN 180) SUN-SUULL 181) MOON-MUNN 182) MONTH-MUNTH 183) SOUTH-SUNTH 184) NOSE-NASI 185) NERVE - NARAMBU 186) NAVY-NAVAI 187) AIR-AERU 188) AIRONOUTICS-AERUMNAVAI 189) SKY-KAYAM 190) COSMOS-AKASAM 191) FINGER-PANJA 192) NAIL-NEGAM 193) SENIOR-SENER 194) DADY-THATHAI 195) MUMMY-MAMUM 196) BREAST-PERATHU 197) BRAHMANAR-PERAMANAR 198) ORATE - URAI 199) YARN - GNYAAN 200) OTHER - ITHARA 201) ORANGE-NARTHANGAI 202) ORE-ORUKKU 203) OLD-THOLL 204) COPYRIGHT-KAPIUM 205) GOLD-KOZHU 206) YELLOW-EZHU 207) YOUNG-YUVAN 208) MAN-MANN 209) WOMAN-VIMANN 210) DON-THAAN 211) SEMEN-SIVAN 212) YEMEN-YAMAN 213) RAVEN-RAVAN 214) ALLAH-AKAM ALAVU IRUDHI ILLADHAVAN 215) SUICIDE-SUYA SIDHAIVU 216) GENE-EENU 217) GENOCIDE-INAM SIDHAIVU 218) GIVE-IVVU 219) GINGER - INJIVER 220) CHETTAH - CHIRATHAI 221) CHEROOT - SURUTU 222) CHARIOT-SARATTU VANDI 223) JACK FRUIT - SAKKAI PALAM 224) JESUS-YESU 225) ANGEL-ANJAL 226) JURY-URY 227) INJURY -INNURY 228) CHILL-SILL 229) SLIP-SILIPU 230) SPIN-PINNU 231) SPINAL-PINAL 232) SPINSTER-PINNUM THOLIL 233) PSORIASIS -SORI 234) SINGAPORE -SIGAI PURAM 235) SINGH/SIKH/SHIEK-SIKKAM Thamizhs are proud of Thamizh as they can say that it is our mother tongue obsession but a native English speaker [Walter William Skeet] has recorded this so much as a linguist.W.W Skeat in the Etymological dictionary of the English language noted that 12,960 words out of 14286 came from Thamizh. See the full video in the description. th-cam.com/video/WRghF1pQccA/w-d-xo.htmlsi=qsEKQDuaxu_SRAjF Some similar thamizh and korean words and their meanings: Naal - Day Naan - me Nee - you Ulla va - come inside Pul - grass Paampu (bam) - snake Vaa - come Amma - mother Appa - Father Aariro(ஆராரோ)Thalatu - Lullaby for baby (Similar to Aarirang song in Korean) Akkachi - elder sister (southern slang) Ammani - Calling a girl with respect (coimbatore slang) like ommoni in korean Aiyo - Aigu Sandai - Fight Yean - why Anni - sister in law Athae - that's it (or ) yes in tamil Thae or dhae is yes in korean I guess... Arivom - To know (similar to aaro in korean) Ingu - here, Ithu - This (in korean igu means this ) Aay - child (in olden tamil Eg : Most of tamil goddesses have 'aay' in ending like Maariaayi (goddess of rain)) th-cam.com/video/DRaFW6jXE3M/w-d-xo.htmlsi=LdxJ-kHbcbgqihjh Pun - sore /wound Kattayam - must do Manam - Mind (mauem) Pal - teeth (ippal) th-cam.com/users/shortsVQB2JMeujDU?si=VswDwddXziOm7kRN In thamizh we cry like "appa" when got a wound or feel a pain Konjam konjam - a little (like joguem joguem in korean) Thamizh has more connections with other languages also like Japan and tamil has similarities with grammar,similar with cameroonian and Australian aboriginal language, Mayan language, English has many etymological backgrounds with thamizh... youtube.com/@tamilthemotheroflanguages295?si=bNODGDm1h2EmczwA Eg : Pyramid - பெரும் இடு (big graveyard) Anaconda - ஆனை கொன்றான் (elephant killer) Candy - கண்டு (கற்கண்டு) Molecule - மூலக்கூறு Button - பொத்தான் (பொத்தி வைப்பதால்) Kanyakumari is once called as Ayuta Which is a district Of Thamizh Nadu, located Southern most end of India .which was once ruled by a king under Pandiya dynasty who were the strongest rulers of Thamizh Nadu and spreaded all over the world as well, The ruler who roled Kanyakumari under Pandiya dynasty Married her daughter Princess of Kanyakumari to the Prince from Korea, There are still some historical witness that a princess from Ayuta has a brown skin tone and came by a ship flagged with a fish emblem on it (which was the symbol of Pandiyas) and packed with wealth and golds and servents to serve on the way, Still now some Hindu gods are worshipped by Peoples of Korea... thought the title was with the other people officially At least I'm happy still some Thamizh family and Korean relatives Still recognise the bonding. th-cam.com/video/cAeLh-seSK8/w-d-xo.html
@@KR-vv8lgமாட்டுப்பொங்கல் கிறிஸ்தவத்தில் அதிகமான கொண்டாடி தான் வருகிறார்கள் ஜல்லிக்கட்டு தொடங்கியது ஒரு ஒவ்வொரு வாரத்திற்கு முன்பு அது முதலில் தொடங்கியது ஒரு கிறிஸ்தவ ரோமன் கத்தோலிக்க பிரிவில் இருந்துதான் முதல் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது அது எல்லா வருடமும் நடந்து தான் கொண்டிருக்கிறது அப்படி என்றால் அவர்கள் மாட்டினை மதிக்கவில்லை என்றால் ஜல்லிக்கட்டு எப்படி நடத்துவார்கள் கொஞ்சம் யோசித்து பதில் சொல்லு நண்பா அதன் பின்பு தமிழர் பண்டிகை பொங்கல்
நான் தஞ்சாவூர் கிறித்துவ குடும்பம்... எங்கள் ஊரில் அந்தோனியார் பொங்கல், கிறிஸ்துமஸ் பிறகு வரும் மூன்று ராஜா பொங்கல் மற்றும் தை திருநாள் பொங்கல் இப்படி அனைத்து பொங்கலும் கொண்டாடுகிறோம்....
நான் குமரிமாவட்டம் என் சகோதரியை கிருத்துவ மதத்தில்திருமணம் கொடுத்துள்ளோம் . பொங்கல் படி மற்றும் வளைகாப்பு போன்ற விழாக்களின்போது 75% கிருத்துவ மக்கள் மணமக்களை வாழ்த்திவிட்டு எங்களுக்கு இந்தபழக்கமில்லை என குறைகூறியே செல்வார்கள் . திருமணத்திற்கு முன் சமத்துவம் பேசியவர்கள் .நாங்கள் எங்கள் வீட்டு பெண்ணையும் கொடுத்துவிட்டு சாதாரண கலாச்சார நிகழ்வுகளுக்கு கூட உரிமைஇல்லாமல் இருக்கிறோம் .
அனைவருக்கும் பொங்கல் விழா வாழ்த்துகள்.... சித்திரை 1 நமது புத்தாண்டு ..... நன்றி அன்னே ... நான் எப்போதும் கோவிலுக்கு போவோம் .... சரக்கு இது எல்லாம் யாரும் சித்திரை 1 விரும்புவது இல்லை ..... கோவிலுக்கு சென்று வருவது வளக்கம்
pongal is our festival.. its tamil festivel , muslim hindu christion even aethist also can celeb pongal.. its celebration of farmars and tamil agriculture.. summa summa nottam sollathinga da.. i am muslim, i celeb pongal.. pongal vaalthukkal to all of us
@@arafathfaisal7826 Helloo... Our festival has religious sentiments.. not an entertainment fair for you.. maatu Pongal is where cows are worshipped.. sun is worshipped.. maatu kari thingulana, nee sethuduviyaaa.. u purposefully do it.. When u don't care about hurting my religious sentiments, we don't want to allow you to participate tooo... Kelambu kelambu..
தேனீக்களால் தான் மகரந்த சேர்க்கையின் மூலம் விவசாயமும் மட்ட செடி கொடிகளும் காய்கின்றன அதனால் தேனீக்களுக்கு நன்றி சொல்லி ஒரு விழா கொண்டாடு உள்ளீர்களா இது அனைத்துக்கும் இறைவன் தான் காரணம் அதனால் தான் முஸ்லிம்கள் ஒரு நாளைக்கு ஐந்து தடவை கடவுளுக்கு நன்றி சொல்கிறார்கள்
அறிவுபூர்வமான தமிழ் சமூகமே எனக்கு நன்றி சொன்னால் அது எனக்கு தெரியும் நான் உயிரோடு உள்ளேன் நீங்கள் சொல்லும் நன்றி அந்த சூரியனுக்கு தெரியுமா இதுதான் அறிவு பூர்வமா
Iam An Muslim And We Celebrate Pongal Too . We Just Dont Pray To Sun God Or Something Like That But Other Than That We Too Celebrate just Like Others 😊 பொங்கல் பண்டிகையை மத விழாவாகக் கருதுவதை விட கலாச்சார விழாவாகவே உள்ளது ❤
@MsTAMILIAN Yeah Here Nobody Disrespects Sun But We Just Dont Pray Someone Like Sun God Or Moon God like that . We just pray to The Creator Who Produced Sun And Moon .
I'm Christian, my family celebrates Karthigai, Preiya Karthigai, Ayutha poojai, Pongal guess what... We pray Jesus as well during these festival as thanks.😁
நாங்கள் கிறுஸ்த்துவுக்குள் வாழ்பவர்கள், நாங்கள் தமிழ் இனத்தவர்கள் , நாங்கள் தமிழ் குடியில் பிறந்தவர்கள் ஆதலால் இந்த தமிழ் பண்பாட்டுக் நிகழ்வை , நினைவு கூறுதலை.... மருத்துவமனையில் நோயாளியை கடவுள் காப்பாற்றினால் ஆப்ரேஷன் செய்து டாக்டர் தான் காப்பாற்றினார் என்று டாக்டர்க்கு நன்றி சொல்வது போல், என்னதான் படைத்தது கடவுள் என்றாலும் , படைக்கபட்டதினால் நன்மை கிடைக்கிறது என்கிற காரணத்திற்காகவாவது இயற்கைக்கு நன்றி சொல்வதுதான் பொங்கல் திருநாள்... Happy Pongal 🥥🍌🍇🫐🫐🫒🥕🌶️🍲🥗🍯🍯🧉🧉🧉🧉🧉🧉
I'm a Catholic but celebrate Pongal even since i know of. I'm so proud to be a தமிழச்சி. I teach my daughters the same. Unfortunately i can't do as i wish, because i live in a very cold country with lots of snow.😢
ஈழத்தில் நான் இருந்த கிராமம் 95 வீதம் கிறிஸதவர்கள் பிரபல்யமான கதிரைமாத ஆலயம் இருக்கிறது தைப்பொங்கலை நாம கொண்டாடுவதை விட கிறிஸதவர்களே அதிகமாக உற்சாகமாக கொண்டாடுவார்கள் எங்கள் வீட்டிற்கு பொங்கல் பலகாரங்கள் எனறு கொண்டுவருவார்கள் ஆ.... அது ஒரு பொற்காலம் ஜம்பது வருடத்திற்கு முன் இப்ப எப்பிடியோ தெரியாது நா இப்ப புலம்பெயர் தேசத்தில்
அருமையான பதிவு வாழ்த்துகள் அண்ணா.ஆன்மீகம் னா என்ன என்று தெரிந்தவர்கள்உலகில் நடந்தேறும் அத்தனை நிகழ்ச்சிகளையும் ஏற்றுக்கொள்வார்கள் என்பதே உண்மை.விவசாயம் பற்றி தெரியாத அறிவிலிகள் தான் பொங்கல் கொண்டாடமாட்டார்கள்.அனைவருக்கும் பொங்கல் விழா நல் வாழ்த்துகள்.பொங்கலை தவிர்ப்பவர்கள் விவசாயிகளுக்கும் தத்தம் வயிற்றுக்கும் எதிரானவர்களே
நாங்கள் தமிழர் திருநாள் பொங்கல் கொண்டாடுகிறோம இறைவன் கொடுத்த அருட்கொடைகளுக்கு இறைவனுக்கு நன்றி செலுத்தி பொங்கல் கொண்டாடுகிறோம் எந்த வகையிலும் இறைவனுக்கு இணை வைக்க மாட்டோம். நன்றி
@@vigneshb1714 அடுத்த page இல் inum சிலப்பிரிவு (other categories)ஓட்டுகலும் இருக்கும்..விரும்பினால் மற்ற categories கும் ஓட்டு போடுங்கள்.. பின் submit click செய்யவும்
நன்றி. கிருத்துவத்தில் அந்தோனியார் பொங்கல் பொங்களுக்கு அடுத்த நாள் உண்டு. நேற்று கோவையில் பீளமேடு SNR கல்லூரியில் பொங்கல் விழாவில் 70% மாணவர்கள் கருப்பு சட்டை அணிந்து வந்து இருந்தனர். எனக்கு இன்று 14/1/25 தெலுங்கு பேசும் நண்பர்கள் நான் அனுப்பிய பொங்கல் வாழ்த்துக்கு பதில் எவரும் அனுப்ப வில்லை. 100% நாம் சொல்வது உண்மை. இது எதை காட்டுகிறது என்று பாரி சொல்ல வேண்டும். நன்றி. 🙏🙏🙏🙏🙏🙏🙏. பொங்கல் வாழ்த்துக்கள் அனைத்து தமிழருக்கும். 🌹🌹🌹
இன்று யாழ்ப்பாணம் பெரிய கோவில் என்றழைக்கப்படும் இறையன்னை பேராலயத்தில் 18 பானைகள் வைத்து பொங்கல் பொங்கி கொண்டாடப்பட்டது. அங்கு அவர்கள் பொங்கலை தமிழர் பண்டிகையகவே பார்க்கின்றார்கள். நாம் தான் சமய பண்டிகையாக பார்க்கின்றோம்.
I am a Hindu, and I used to think Pongal was a Religious Festival and only Hindus celebrate it. But few years ago when I was travelling in Tamil Nadu I met an elderly Tamil Christian Lady the day before Pongal at a Grocery Store. She was doing some Pongal Shopping. When we talked she told me she is a Tamil Christian and Thai Pongal is a Tamilars Festival and it has no Relgion attached to it. I was suprised.
பொங்கல் தமிழ் நாட்டில் மட்டும் அல்ல மகர சங்கராந்தி என்ற பெயரில் இந்தியா முழுவதும் கொண்டாப்படுகிறது இங்கு இதற்கு பெயர் பொங்கல் இந்தியர்கள் இந்துக்களின் பண்டிகை தான் இது அனைத்து தமிழ் சொந்தங்களுக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்
நாம் உண்ணும் உணவுக்கும் மற்றும் அதை உற்பத்தி செய்யும் விவசாயி மற்றும் இயற்கைக்கும் நன்றி சொல்லும் ஒரு நாள் பொங்கல் திருநாள் இதற்கு மதம் தேவை இல்லை யாரெல்லாம் உணவை உண்ணுகிறார்கள் அனைவரும் கொண்டாட வேண்டிய நாள்.
The Tamil calendar is structured around the Sun's transition through the zodiac signs, where each month begins with this celestial event. The month of Chithirai starts when the Sun enters Mesha (Aries), followed by Vaikasi when it moves into Rishabha (Taurus), Aani with Mithuna (Gemini), Aadi when the Sun transitions into Karkata (Cancer), Avani for Simha (Leo), Purattasi with Kanya (Virgo), Aippasi when the Sun enters Tula (Libra), Karthigai for Vrischika (Scorpio), Margazhi with Dhanus (Sagittarius), Thai when it moves into Makara (Capricorn), Maasi with Kumbha (Aquarius), and finally Panguni when the Sun enters Meena (Pisces). This alignment ensures that the calendar remains in sync with the solar cycle, influencing cultural, religious, and agricultural activities throughout the year.
நான் ஒரு முஸ்லிம்...இன்று பொங்கல் திருநாள் மேலும் ஒவ்வொரு வருட பொங்கல் திருநாளில் எங்கள் வீட்டில் பொங்கல் காய்ச்சி முடிந்தளவு அனைவருக்கும் பகிர்ந்திவிட்டு நாங்களும் உண்ணுவோம்
Naan tamil muslim tha pongal veetla senju sapduvom pongalukku... V2tla irukka nalla dress poduvom... At the same time tamil new yr kkum nalla saiva sappadu seivom nalla dress poduvom... Naanga tamilana tha irukkom
Pongal in Tamil Nadu, Sankranti in Andhra & Karnataka, Lohri in Punjab, Magh Bihu in Assam-this harvest festival unites us under diverse names! Across India, Hindus come together to celebrate abundance, nature, and gratitude. Truly, #UnityInHindu. 🌾 #Pongal #Sankranti #Lohri
VOTE HERE 🔗 blacksheepindia.com/voting/ If You Really think Our #Varuntalks Channel Deserves to win the #Blacksheepdigitalawards for best video podcast channel category 🤙🏿❤️
I already voted.
ungalukku pooddirukkeen theyvamee..
Varun bro I absolutely detest n denounce black sheep for all their scams, but took time off and voted only for you n paari bro.
தம்பி இரண்டு ஓட்டு போட்டு இருக்கேன்
Done varun
நான் ஒரு கிறிஸ்தவன். பொங்கல் பண்டிகை எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து எங்கள் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் அனைவராலும் கொண்டாடப்படுகிறது
even jesus celebrated pongal
வாழ்த்துக்கள் 🎉
Enakum Christian friends irkanga avanga kondaduranga andhoniyar pongal nu soluvanga apo lendhu avangalum kondaduvanga
பொங்கல் இந்து பன்டிகைதான்...சூரியனுக்கு பூஜை செய்துதான் வழிபடுகிறார்கள்...இந்த பன்டிகைக்கு வடக்கில் மகரசங்கராந்தி என்ற பெயரில் கொண்டாடுகிறார்கள்...
Harvest is well Associated with Biblical Versus.
பொங்கல் பண்டிகை எல்லாருக்கும் ஆனது
யார் யாரெல்லாம் சோறு திங்கிறாங்களோ எல்லாருமே கொண்டாடலாம் 😅🎉
தம்பி உலகிலேயே தமிழர்கள்மட்டும்தான் பொங்கள்திருநாளை கொண்டாடும்போது எப்படிதம்பி சோறுதிங்கிறவன் எல்லாம் கொண்டாடமுடியும்
😂😂😂
Nalla oombuda
@gopalrohini உங்கள் குடும்பமே ஊம்புறகுடும்பமும்தேவடியாகுடும்பம்போல அதான்இப்படிபதிவுபோடுற
Boomer vivasayam pandravanuku porunthum....ippa ellam kadai la dhana ooombitu irukom....
As Christ a Christian i celebrate my pongal festival 🎎.... இது என் தாய் பண்டிகை முதன்மை பண்டிகை.....
அனைவருக்கும் இனிய நம் தாய் தமிழ் பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்
You are not a Christian. A real Christian don't do pagan practice and even Christmas.
மிகவும் அருமையான காணொளி நன்றி பாரிசாலன் வருன் நான் மதத்தால் இஸ்லாமியன் மொழியால் தமிழன் வாழ்க தமிழ்❤❤❤
தோழரே மொழியால் மட்டும் அல்ல நம் இனத்தால் தமிழர்
எவன் ஓருவன் அந்த மண்ணின் பண்பாடூ கலிசாரம் வாழ்வீயலை போற்றுகிறானோ??
வாழ்வியலாக கொள்கிறானோ அவனே அந்த மண்ணின் சொந்தகாரன்..
இஸ்லாமியன் படிபது
அரபு..பேசுவது உருது..
நடை உடை கொண்டாட்டம்..வணக்காம் எல்லாம் அரபு நாட்டுடையது..
எப்படிடா வெக்கமே இல்லாமல் தமிழனு சொல்கிறீர்கள்..
தமிழன் மரபு குல தெய்வம்..வணங்குவீங்களா??
கங்கையும் வணங்குவோம்..நீங்க
மாதா பிதா குரு தெய்வம்..உங்களுக்கு??
வருடத்துக்கு ஆயிரம் Isis தமிழ் மண்ணில் உருவாக்க படுகிறது..எதிர்தீர்ளா??
இந்துபண்டிகைககளுக்கு எங்கும் இஸ்லாமியர்கள் எதிர்ப்பு, என்றாவது இஸ்லாமியரை கேள்விகேட்டது உண்டா??
இந்த மண்ணின் தேசீய கீதம்பாட உன் மதத்தில் அனுமதி உண்டா??
70 வருடத்துக்கு முற் காட்டுல சுத்தன கூட்டம் தீர்மானிக்கிறான் யார் தமிழனு...வேடிக்கை
Good joke
அப்ப மாட்டுப்பொங்கல் காணும்பொங்கல் போகி லாம் கொண்டாடுவீங்களா. 😂
Paari fans assemble here 🎉❤
as a muslim, i agree with this point, what the harm in celebrating a cultural festival like they celebrate onam in kerala.
sankranthi is hindu festival. even you tamilus don't know the history at all
@@aavaninaidu6556 irrelevant to my comment 🤡
@@aavaninaidu6556masala Brain golti spotted 😂 .
@@aavaninaidu6556 what is the meaning of sankarandhi can you pls tell golti
Many Muslim Rawthers celebrate pongal in tamilnadu. Go to rurals and see Muslim Rowthers pongal celebrations.
I'm Catholic and Every year we will Celebrate and make Pongal in our Church.
Though its "தமிழர் பண்டிகை"
Amam amam Pongal Bible solli kuduthu tamilargal kondadum.pandigai dhan Pongal. Appidithane da vesi naaye
In which date????
doesnt make it not a hindu festival. infact praying to sun will lead u hell acc to abrahamic faiths
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் ❤❤❤
some similar origin Thamizh words are in English.
1) SPONGE - PANJU
2) SUDDEN-UDAN
3) SPEECH - PECHU
4) STUDY-THUDI
5) SMOOTH-METHU
6) SNAKE - NECKU
7) SCRIPT/SCRIBE - KURIPPU
8) SQUARE - SADHURAM
9) SHRINK - SURUNGU
10) SURROUND - SUTTRAM
11) SPEED - PEEDU
12) SALAIVA-SALLU VAAI
13) SPOT-POTTU
14) BIRD-PEDU
15) TEMPLE-THENPULAM
16) GOD - KADAVUL
17) COW-KO
18) KING-KON
19) KILL-KOLL
20) CASH - KAASU
21) COOL - KULIR
22) KERF - KARUVI
23) GREEN - KEERAI
24) CATAMARAN - KATUMARAM
25) CORN - KURUNAI
26) COP-KAPU
27) CAPTURE - KAIPPATRU
28) CANDY - KANDU
29) CORUNDAM - KURUNDHAM
30) COPRA - KOPPURAI
31) CONGEE - KANJE
32) CULVERT - KALVETTU
33) COOLIE - KOOLI
34) COOK-PUKKI
35) CAPITAL-KAPATAL
36) CAPTAIN-KAPATAN
37) HEAD-KAPAT
38) COIR - KAYIRU
39) CALENDAR - KALANDHARAM
40) COT - KATTIL
41) CURRY - CURRY
42) CLAY - KALI
43) CRY - KARAI
44) CANAL-CANAKAL
45) GODOWN-KEDANGU
46) GOAT - KADAA
47) GAUVA - KOYYA
48) GRAIN - KURUNAI
49) CULPRIT - KALLAM
50) COPY-COPIUM
51) KID-KUTTI
52) PASTE - PASAI
53) BOTTLE - PUTTIL
54) PADDY - PAATHTHI
55) PLUS - PALA
56) PLURAL - PAL
57) POLY - PALVERU
58) PLANT-PELANTHU
59) BLOOD-PELATHU
60) FLOWER-PELAVUR
61) BIRTH - PIRATHAL
62) BED - PADU
63) PUT - PODU
64) BLARE - PILIRU
65) BUSH - PUL
66) PRIZE - PARISU
67) PAIN - PINI
68) BETROTHAL - PETROR OTHAL
69) BUTTON - POTHAAN
70) PATH - PADHAI
71) PAGODA - PAGAVADI
72) PLOUGH - UZHAVU
73) PATCHOULI - PATCHILLAI
74) PUNJAB-ANJAB
75) PANDAL - PANDHAL
76) PETTY - PETTI
77) PEPPER-THIPPILI
78) BOOB-POOPPU
79) BANGALORE -VENKAL UUR
80) BATH-VETHU
81) BAKERY-VEKKAI ARAI
82) BLHA BLHA-VALA VALA
83) BACTERIA-PAGATH ARI
84) WELCOME - VANNAKAM
85) VICTORY - VETTRI
86) WIN - VEL
87) WAGON - VAAKANAM
88) WAY - VAZHI
89) WIDE - VIDIYA
90) VANAM - VIDAM
91) VAN-VANDI
92) WANT - VENDI
93) VILLA - ILLAM
94) VEIN - VEEN
95) VETIVER - VETIVER
96) VERSE - VARISAI
97) VOMIT - OMATTU
98) VOICE-VAI VAKU
99) WALL-VALL
100) VIA - VAZHIYE
101) ATTACK - THAKKU
102) ANICUT - ANAIKATTU
103) ANACONDA - AANAIKONDRAN
104) MAKE - AAKKAM
105) CULTURE - KALAI SARNTHU
106) AGRICULTURE-AAKAM ARIVU KALAI SARNTHU
107) AQUA - AKKAM
108) ACCEPT - ISAIPPADU
109) ADAMANT - ADAM
110) ARCTIC-ARA THICKU
111) ANTARTIC-ANTHAM ARA THICKU
112) DICTIONARY -THICKU ARAI
113) TORQUE - THIRUGI
114) TONGUE-THONGU
115) THROAT-THURATI
116) TREE-THARU
117) TOWEL - THUVALAI
118) TELE - THOLAI
119) TEA-THENEER
120) TEAK - THAEKKU
121) TERRA - THARAI
122) LABOUR - ILAIPAR
123) LEMON - ILAMANJALKAI
124) LIGHT-ELAGU
125) LUNG-ELUNGU
126) LEVEL - ALAVU
127) INTERVIEW -ANTHER VILI
128) EVIL - AEVAL
129) EVE - AVVAI
130) ENJOY-ENJAMI
131) ELACHI - ELLAKI
132) INN - ILL
133) MORGEN-MURUGAN
134) MORNING -MERUGU
135) MORINGA - MURUNGAI
136) MULLIGATAWNY - MELAGUTHANI
137) MAD - MADAMAI
138) METRE - MAATHIRAI
139) MEGA - MIGA
140) MATURE - MUTHIR
141) MUDPOT-MUTPANDAM
142) MUG-MUKK
143) MOUTH-MUNTHU
144) MANGO - MANGA
145) RICE - ARISI
146) ROUND - URUNDAI
147) ROLL - URUL
148) RUPEE-URUPAM
149) FAULT - PAZHUTHU
150) FADE - VAADU
151) STAR-THAR
152) ASTRONOMY -THAR NIYAMI
153) NUMBER-NIYAMITH
154) ONE - ONDRU
155) TWO-THUMI
156) ATOM-ATHUMI
157) TOWEL - THUVATTUTHAL
158) THREE-THIRI
159) FOUR-KOOR
160) MOLECULE-MOOLAKOOR
161) QUARTER-KOORIDUTHAL
162) FIVE-PYNDHU
163) SIX-SA
164) SEVEN-SAATHEL
165) EIGHT - ETTU
166) NINE-NAVAM
167) ZERO-SULIUM
168) NAME - NAAMAM
169) BANDICOOT-PANRIMOOK
170) SALE-SELAVU
171) SELL-SELAVAKU
172) SATAN-SATHANAR
173) SET-SET
174) CHITFUND-CHEETTU
175) SHETTY-SETTER
176) SEX-SEKU
177) SORE-SORVU
178) SORROW-SORETHAL
179) SOLAR-SULLAN
180) SUN-SUULL
181) MOON-MUNN
182) MONTH-MUNTH
183) SOUTH-SUNTH
184) NOSE-NASI
185) NERVE - NARAMBU
186) NAVY-NAVAI
187) AIR-AERU
188) AIRONOUTICS-AERUMNAVAI
189) SKY-KAYAM
190) COSMOS-AKASAM
191) FINGER-PANJA
192) NAIL-NEGAM
193) SENIOR-SENER
194) DADY-THATHAI
195) MUMMY-MAMUM
196) BREAST-PERATHU
197) BRAHMANAR-PERAMANAR
198) ORATE - URAI
199) YARN - GNYAAN
200) OTHER - ITHARA
201) ORANGE-NARTHANGAI
202) ORE-ORUKKU
203) OLD-THOLL
204) COPYRIGHT-KAPIUM
205) GOLD-KOZHU
206) YELLOW-EZHU
207) YOUNG-YUVAN
208) MAN-MANN
209) WOMAN-VIMANN
210) DON-THAAN
211) SEMEN-SIVAN
212) YEMEN-YAMAN
213) RAVEN-RAVAN
214) ALLAH-AKAM ALAVU IRUDHI ILLADHAVAN
215) SUICIDE-SUYA SIDHAIVU
216) GENE-EENU
217) GENOCIDE-INAM SIDHAIVU
218) GIVE-IVVU
219) GINGER - INJIVER
220) CHETTAH - CHIRATHAI
221) CHEROOT - SURUTU
222) CHARIOT-SARATTU VANDI
223) JACK FRUIT - SAKKAI PALAM
224) JESUS-YESU
225) ANGEL-ANJAL
226) JURY-URY
227) INJURY -INNURY
228) CHILL-SILL
229) SLIP-SILIPU
230) SPIN-PINNU
231) SPINAL-PINAL
232) SPINSTER-PINNUM THOLIL
233) PSORIASIS -SORI
234) SINGAPORE -SIGAI PURAM
235) SINGH/SIKH/SHIEK-SIKKAM
Thamizhs are proud of Thamizh as they can say that it is our mother tongue obsession but a native English speaker [Walter William Skeet] has recorded this so much as a linguist.W.W Skeat in the Etymological dictionary of the English language noted that 12,960 words out of 14286 came from Thamizh.
See the full video in the description.
th-cam.com/video/WRghF1pQccA/w-d-xo.htmlsi=qsEKQDuaxu_SRAjF
Some similar thamizh and korean words and their meanings:
Naal - Day
Naan - me
Nee - you
Ulla va - come inside
Pul - grass
Paampu (bam) - snake
Vaa - come
Amma - mother
Appa - Father
Aariro(ஆராரோ)Thalatu - Lullaby for baby (Similar to Aarirang song in Korean)
Akkachi - elder sister (southern slang)
Ammani - Calling a girl with respect (coimbatore slang) like ommoni in korean
Aiyo - Aigu
Sandai - Fight
Yean - why
Anni - sister in law
Athae - that's it (or ) yes in tamil
Thae or dhae is yes in korean I guess...
Arivom - To know (similar to aaro in korean)
Ingu - here,
Ithu - This (in korean igu means this )
Aay - child (in olden tamil
Eg : Most of tamil goddesses have 'aay' in ending like Maariaayi (goddess of rain))
th-cam.com/video/DRaFW6jXE3M/w-d-xo.htmlsi=LdxJ-kHbcbgqihjh
Pun - sore /wound
Kattayam - must do
Manam - Mind (mauem)
Pal - teeth (ippal)
th-cam.com/users/shortsVQB2JMeujDU?si=VswDwddXziOm7kRN
In thamizh we cry like "appa" when got a wound or feel a pain
Konjam konjam - a little (like joguem joguem in korean)
Thamizh has more connections with other languages also like Japan and tamil has similarities with grammar,similar with cameroonian and Australian aboriginal language, Mayan language, English has many etymological backgrounds with thamizh...
youtube.com/@tamilthemotheroflanguages295?si=bNODGDm1h2EmczwA
Eg :
Pyramid - பெரும் இடு (big graveyard)
Anaconda - ஆனை கொன்றான் (elephant killer)
Candy - கண்டு (கற்கண்டு)
Molecule - மூலக்கூறு
Button - பொத்தான் (பொத்தி வைப்பதால்)
Kanyakumari is once called as Ayuta Which is a district Of Thamizh Nadu, located Southern most end of India .which was once ruled by a king under Pandiya dynasty who were the strongest rulers of Thamizh Nadu and spreaded all over the world as well, The ruler who roled Kanyakumari under Pandiya dynasty Married her daughter Princess of Kanyakumari to the Prince from Korea, There are still some historical witness that a princess from Ayuta has a brown skin tone and came by a ship flagged with a fish emblem on it (which was the symbol of Pandiyas) and packed with wealth and golds and servents to serve on the way, Still now some Hindu gods are worshipped by Peoples of Korea... thought the title was with the other people officially At least I'm happy still some Thamizh family and Korean relatives Still recognise the bonding.
th-cam.com/video/cAeLh-seSK8/w-d-xo.html
😂😂😂😂😂
Yaara ivan... Morattu aala irunthutu Googlea copy panni paste pannirukkan 😂
Sponge came from greek and latin 😂😂,
peninsula - penin sula polle irrukra land... wowo
@@arunkris7299no its origin is from tamil 👍
நான் கடந்த 13 வருடங்களாக பொங்கல் கொண்டாடி வருகிறேன்❤
பொங்கள் தேதி முடிந்தா??
கிருஸ்தவத்தில் சூரியனை வணங்க அனுமதி இருக்கா??
மாட்டு பொங்கலும் தமிழர் பண்டிகை அதையும் கொண்டாடுவீர்களா ?
இந்த விஷயத்தை பத்தி பேசுன ஒரே ஆண்மகன் பாரிசாலன் மட்டும் தான் ❤❤❤❤❤❤❤
நான் முஸ்லீம் குழந்தையில் இருந்து இன்று வரை எங்கள் பகுதியில் அனைவரும் பொங்கல் கொண்டாடி வருகிறோம்
Ok but athu hindu festival 🕉👍🚩
I'm a RC Christian, we celebrate Pongal in our homes as well as in our Church every year! And I'm proud of it! #நாம்_தமிழர்!
Btw how do u celebrate mattu Pongal.. with beef biryani?
@@KR-vv8lgமாட்டுப்பொங்கல் கிறிஸ்தவத்தில் அதிகமான கொண்டாடி தான் வருகிறார்கள் ஜல்லிக்கட்டு தொடங்கியது ஒரு ஒவ்வொரு வாரத்திற்கு முன்பு அது முதலில் தொடங்கியது ஒரு கிறிஸ்தவ ரோமன் கத்தோலிக்க பிரிவில் இருந்துதான் முதல் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது அது எல்லா வருடமும் நடந்து தான் கொண்டிருக்கிறது அப்படி என்றால் அவர்கள் மாட்டினை மதிக்கவில்லை என்றால் ஜல்லிக்கட்டு எப்படி நடத்துவார்கள் கொஞ்சம் யோசித்து பதில் சொல்லு நண்பா அதன் பின்பு தமிழர் பண்டிகை பொங்கல்
@@KR-vv8lg Enga tamil muslim maximum beef sapta mattakeya. Poi nalla paru
மாட்டு பொங்கலும் தமிழர் பண்டிகை அதையும் கொண்டாடுவீர்களா ?
I m a Protestant CSI Christian and we celebrate Pongal our Tamil Heritage. It’s good you talked about it Paari.
Naanum Christian than enga oorla romba celebrate panni kondadra pandigai pongal than கிறிஸ்டியனா இருந்தாலும் நாங்கள் உழவு செய்யும் தமிழர்களே
மாட்டு பொங்கலும் தமிழர் பண்டிகை அதையும் கொண்டாடுவீர்களா ?
நான் தஞ்சாவூர் கிறித்துவ குடும்பம்... எங்கள் ஊரில் அந்தோனியார் பொங்கல், கிறிஸ்துமஸ் பிறகு வரும் மூன்று ராஜா பொங்கல் மற்றும் தை திருநாள் பொங்கல் இப்படி அனைத்து பொங்கலும் கொண்டாடுகிறோம்....
மாட்டு பொங்கலும் தமிழர் பண்டிகை அதையும் கொண்டாடுவீர்களா ?
@@ravishankarr6352ஆமா... மாட்டு பொங்கலும் கொண்டாடுவோம்...???
I am Tamil Rawther Muslim…I Celebrate Pongal❤
தமிழ் குல தெய்வம் முதன்மை...வணங்குவியா
@@Soman.m நீ என்ன புடிங்கியா. முஸ்லிம் பொங்கல் கொண்டாடினால் ஒனக்கு என்ன.
@ Athu En Virupamdaaa…Unta Sollanumnu Avasiyam Illadaa
Muslim la enada grouping 😂
Im as muslim 100% agreed with Paari’s statement 🫡
தை திருநாள் நல்வாழ்த்துக்கள்
Happy pongal bro
நானும் கிறிஸ்தவன் தான், பொங்கல் கொண்டாடுவோம்,
தம்பி பாரிக்கு வாழ்த்துக்கள், தம்பி வருண்ணுக்கும் வாழ்த்துக்கள் 👍❤️
மாட்டு பொங்கலும் தமிழர் பண்டிகை அதையும் கொண்டாடுவீர்களா ?
🎊இனிய தை பொங்கல் நல்வாழ்த்துகள்! நண்பர்களே🥳🥳✨😊
நான், பிறப்பால் இஸ்லாமியன், இனத்தால் தமிழன், பொங்கல் தமிழரான எங்கள் திருநாள், அஞ்சுவதும் அடிபணிவதும் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே... கொண்டாடுவோம் நண்பர்களே... நாளைக்கே வண்டிய கட்டுரேண்...❣️🎉🎉
இனிய தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்
நான் குமரிமாவட்டம் என் சகோதரியை கிருத்துவ மதத்தில்திருமணம் கொடுத்துள்ளோம் . பொங்கல் படி மற்றும் வளைகாப்பு போன்ற விழாக்களின்போது 75% கிருத்துவ மக்கள் மணமக்களை வாழ்த்திவிட்டு எங்களுக்கு இந்தபழக்கமில்லை என குறைகூறியே செல்வார்கள் . திருமணத்திற்கு முன் சமத்துவம் பேசியவர்கள் .நாங்கள் எங்கள் வீட்டு பெண்ணையும் கொடுத்துவிட்டு சாதாரண கலாச்சார நிகழ்வுகளுக்கு கூட உரிமைஇல்லாமல் இருக்கிறோம் .
Apo ethukku man Anga kaddi kudukureenga?
@@Ffc-n8q thapu than bro
இதுதான் உண்மை
Any Pari-Varun combo fans 🎉❤
பொங்கல் நல்வாழ்த்துக்கள் உங்கள் இருவருக்கும்🙏
நான் கிறிஸ்தவராக மாறி 25 வருடங்கள் ஆகிறது இப்போது நான்கு வருடங்களாக நாங்கள் பொங்கல் பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாடுகிறோம்
மாட்டு பொங்கலும் தமிழர் பண்டிகை அதையும் கொண்டாடுவீர்களா ?
அனைவருக்கும் பொங்கல் விழா வாழ்த்துகள்.... சித்திரை 1 நமது புத்தாண்டு ..... நன்றி அன்னே ... நான் எப்போதும் கோவிலுக்கு போவோம் .... சரக்கு இது எல்லாம் யாரும் சித்திரை 1 விரும்புவது இல்லை ..... கோவிலுக்கு சென்று வருவது வளக்கம்
Varun talks நண்பர்கள் மற்றும் பாரி&வருணுக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்.🙏
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் வருண் அண்ணா மற்றும் பாரிசான் அண்ணா 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
மலேசியாவில் கூட எல்லா கத்தோலிக்க தேவாலயத்தில் கூட வருடம் வருடம் பொங்கல் பண்டிகை கொண்டாடுவார்கள்.
சூரியனை வணங்குவார்களா??
தம்பி வருணுக்கு சிறு பொங்கல் பரிசு. Black sheep award கிடைக்க வாழ்த்துக்கள்.
இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்
@@thirunavukarasu7871
மிக்க நன்றி.🙏 உங்களுக்கும் அறுவடை நாள் வாழ்த்துகள் தம்பி.
ஆம்
@@KLatha-KKL 15 dollor ah ne
pongal is our festival.. its tamil festivel , muslim hindu christion even aethist also can celeb pongal.. its celebration of farmars and tamil agriculture..
summa summa nottam sollathinga da.. i am muslim, i celeb pongal.. pongal vaalthukkal to all of us
Maatu Pongal kondaduviyaaa😂😂😂
@KR-vv8lg ella pongalum kondaaduvoom
Kondaadrathula enna thappu..
Diwali ku vedi vedippom
Karthigaikum vedi vedipom
Jallikattu video paapom
Pongal senju sapdvom
Santhosame kedaikma kastama irka lifela kedaikra santhosatha kondaadrathula enna thappu..
En nambikkai enaku teryum atha yartayum thinikkavo mathavo maten
Aana ellar nambikailayum kalanthu senthu kondaadven..
Maatu kari aatu kari koli kari nu sapdavum seiven
Aadu maadu koli roadla irntha atha adikkavo thunburuthavo seiya maten naai ya kooda kalla vitu adika maten
Ethu ethics ethu nallathunu nu enaku teryum..
Sanda podama irnthaale pothum.. Santhosama irnthale pothum
Setha apm than kadavula paka poroom apa entha kadavul irkaano avan mudivu edukatum nallavana kettavanaanu.. Idaila namaku en prechana
பொங்களோட நோக்கம் என்ன??
உன் மதத்தில் பொங்கள் நோக்கத்தை வழிபட அனுமதி இருக்கா???
@@KR-vv8lgவெட்டி சாப்பிடுவானுங்க
@@arafathfaisal7826 Helloo... Our festival has religious sentiments.. not an entertainment fair for you.. maatu Pongal is where cows are worshipped.. sun is worshipped.. maatu kari thingulana, nee sethuduviyaaa.. u purposefully do it..
When u don't care about hurting my religious sentiments, we don't want to allow you to participate tooo... Kelambu kelambu..
மிக்க நன்றி திரு.பாரி.இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்.❤
அனைவருக்கும் இனிய தை பொங்கல் மற்றும் தமிழர் திருநாள் நல்வாழ்த்துக்கள்
தமிழர் திருநாள் வாழ்த்துக்கள் இருவருக்கும் 🙏🙏🙏 நன்றி வருண் டாக்ஸ்
அனைவருக்கும் தமிழர் திருநாள் பொங்கல் வாழ்த்துக்கள் 🎉❤
அனைவருக்கும் தமிழர் திருநாளான பொங்கல் நல்வாழ்த்துகள்....1🌾🌾🌻🌼🌾🌾
Pongal ulavar thirunaal vanthukkal paari and varun.I support for pongal🎉
I'm Muslim... Today enga officela Pongal celebrattion oru pudi pudithuvittom🎉🎉🎉Happy PonGaL To All🎉🎉
vetla paningala da ?
@@entertainmentuse6498
டா வை தவிருங்கள் நண்பரே.
தேனீக்களால் தான் மகரந்த சேர்க்கையின் மூலம் விவசாயமும் மட்ட செடி கொடிகளும் காய்கின்றன அதனால் தேனீக்களுக்கு நன்றி சொல்லி ஒரு விழா கொண்டாடு உள்ளீர்களா இது அனைத்துக்கும் இறைவன் தான் காரணம் அதனால் தான் முஸ்லிம்கள் ஒரு நாளைக்கு ஐந்து தடவை கடவுளுக்கு நன்றி சொல்கிறார்கள்
அறிவுபூர்வமான தமிழ் சமூகமே எனக்கு நன்றி சொன்னால் அது எனக்கு தெரியும் நான் உயிரோடு உள்ளேன் நீங்கள் சொல்லும் நன்றி அந்த சூரியனுக்கு தெரியுமா இதுதான் அறிவு பூர்வமா
@@juharim1612suriyanuku theriyathu nee epudi solra.. 😂😂😂 consciousness ela porulukum undu.. Tamil siddhars mentiones this.. Nee kondada vendiya avasiyan illai😂
Iam An Muslim And We Celebrate Pongal Too . We Just Dont Pray To Sun God Or Something Like That But Other Than That We Too Celebrate just Like Others 😊 பொங்கல் பண்டிகையை மத விழாவாகக் கருதுவதை விட கலாச்சார விழாவாகவே உள்ளது ❤
Why not? Sun is the one that grew your harvest.
@MsTAMILIAN Yeah Here Nobody Disrespects Sun But We Just Dont Pray Someone Like Sun God Or Moon God like that . We just pray to The Creator Who Produced Sun And Moon .
@@HereItsNow Tamils don't pray to sun either they Salute and show their gratitude/ respect to Sun
@@MsTAMILIAN yeah brother Thats What I Say . We respect but not pray to it thats it .
I'm Christian, my family celebrates Karthigai, Preiya Karthigai, Ayutha poojai, Pongal guess what... We pray Jesus as well during these festival as thanks.😁
Love from tamil❤
நாங்கள் கிறுஸ்த்துவுக்குள் வாழ்பவர்கள்,
நாங்கள் தமிழ் இனத்தவர்கள் ,
நாங்கள் தமிழ் குடியில் பிறந்தவர்கள் ஆதலால் இந்த தமிழ் பண்பாட்டுக் நிகழ்வை , நினைவு கூறுதலை....
மருத்துவமனையில் நோயாளியை கடவுள்
காப்பாற்றினால் ஆப்ரேஷன் செய்து டாக்டர் தான் காப்பாற்றினார் என்று டாக்டர்க்கு நன்றி சொல்வது போல்,
என்னதான் படைத்தது கடவுள் என்றாலும் , படைக்கபட்டதினால் நன்மை கிடைக்கிறது என்கிற காரணத்திற்காகவாவது
இயற்கைக்கு நன்றி சொல்வதுதான் பொங்கல் திருநாள்...
Happy Pongal 🥥🍌🍇🫐🫐🫒🥕🌶️🍲🥗🍯🍯🧉🧉🧉🧉🧉🧉
I am hindu and I still celebrated Pongal after watching this video 😂
தமிழர் திருநாளான பொங்கல் நல்வாழ்த்துகள்❤
வருன் பாரி ஐயா உங்கள் இருவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் நீடூழி வாழ்க❤❤❤❤❤
Im a christian, im gonna celebrate pongal
Varun...day by day, your interviewing skills are getting so mature... hatss off
Downloaded Successfully..💯💞🔥💪
தயவுசெய்து தங்கள் காணொளிகளை ஆங்கிலத்திலும் கிடைக்குமாறு உதவுங்கள் பாரி..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
வந்துட்டான் 😂
@@கரிகாலன்3693 ஆமா..😅
மானத் தமிழன் பாரி 🙏
சூரியனுக்கு நன்றி செலுத்தும் நாள் ❤ உழவர் திருநாள் கால்நடைகளுக்கு நன்றி செலுத்தும் திருநாள் பொங்கல்
அறுவடை திருநாள்
🎉🎉🎉
நான் கிரிஸ்தவன் எங்கள் தேவாலயத்தில் ஆண்டு தோறும் பொங்கல் வைத்து திருப்பலி நிறைவேற்றுவோம்
I'm a Catholic but celebrate Pongal even since i know of. I'm so proud to be a தமிழச்சி. I teach my daughters the same. Unfortunately i can't do as i wish, because i live in a very cold country with lots of snow.😢
I was working in Abu Dhabi, we are celebrate here always pongal.
ஈழத்தில் நான் இருந்த கிராமம்
95 வீதம்
கிறிஸதவர்கள்
பிரபல்யமான
கதிரைமாத ஆலயம்
இருக்கிறது
தைப்பொங்கலை
நாம கொண்டாடுவதை விட
கிறிஸதவர்களே
அதிகமாக உற்சாகமாக
கொண்டாடுவார்கள்
எங்கள் வீட்டிற்கு
பொங்கல்
பலகாரங்கள் எனறு கொண்டுவருவார்கள்
ஆ....
அது ஒரு பொற்காலம்
ஜம்பது வருடத்திற்கு முன்
இப்ப எப்பிடியோ தெரியாது
நா இப்ப புலம்பெயர் தேசத்தில்
We celebrate ponggal in church every year (jaffna)
ஒரு நாட்டில் வாழ்கிறோம் அந்த நாட்டின் திருநாட்களை கொண்டாட்டம் எல்லோரும் கலந்து கொள்ள வேண்டும் இது தான் முறை
I think you are coming to my ideology.
I was thinking how to change every people to tamil culture in India.
I understand your thought. Let us see.
Celebrated at home and Church ..even Malaysian government have Officially promote this day under cultural diversity
அருமையான பதிவு வாழ்த்துகள் அண்ணா.ஆன்மீகம் னா என்ன என்று தெரிந்தவர்கள்உலகில் நடந்தேறும் அத்தனை நிகழ்ச்சிகளையும் ஏற்றுக்கொள்வார்கள் என்பதே உண்மை.விவசாயம் பற்றி தெரியாத அறிவிலிகள் தான் பொங்கல் கொண்டாடமாட்டார்கள்.அனைவருக்கும் பொங்கல் விழா நல் வாழ்த்துகள்.பொங்கலை தவிர்ப்பவர்கள் விவசாயிகளுக்கும் தத்தம் வயிற்றுக்கும் எதிரானவர்களே
உங்கள் இல்லங்களிலும் உங்கள் உள்ளங்களிலும் மகிழ்ச்சி பொங்க என் குடும்பம் சார்ப்பில் இனிய தை பொங்கல் நல்வாழ்த்துகள்🙏
இது இந்திய பண்டிகை... தமிழர்கள் அதை பொங்கல் என்று சொல்கிறோம்
இது தமிழர் பண்டிகை 😊🙂
@k1_3 இல்லை இது மகர sankranthi, நாடு முழுவதும் கொண்டாடுகிறோம்
அண்ணா நாளைக்குத்தான் என்னேட பிறந்தநாள் ஜனவரி 14.1.2004 இந்த கமேண்ட்ட பாத்தா எனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லுங்க வருண் அண்ணா ❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉
பிறந்தநாள் வாழ்த்துக்கள் நன்பா
@deepeeswaran5924 நன்றி சகோ 🙏👍👍🙏🙏👍
Many more happy returns of the day. Wish you Happy birthday my son.
And happy pongal. God bless you.
Many more happy birthday child
God bless you🎉🎉🎉🎉🎉🎉🎉
பிறந்த நாள் வாழ்த்துக்கள் 🎊🎉🎁
vj siddhu anna fans hit like
நாங்கள் தமிழர் திருநாள் பொங்கல் கொண்டாடுகிறோம இறைவன் கொடுத்த அருட்கொடைகளுக்கு இறைவனுக்கு நன்றி செலுத்தி பொங்கல் கொண்டாடுகிறோம் எந்த வகையிலும் இறைவனுக்கு இணை வைக்க மாட்டோம். நன்றி
😂😂😂😂apram ethukuda pongal vaikurenga😂😂😂
தமழர்களும் மராட்டியர்களுமே கொண்டாடும் பண்டிகை தை திருநாள்
😀😀 I am a Christian. I love our culture and Pongal. We make pongal/payasam every year.
Vote Varun Talks. He is best podcaster in 2024-2025 ♥
agree with paari, ayya nangalum pongal seidhu friends ku koduthu sapidadhan seigirom, inraikum seiyadhan pogirom, iraivanuku inaivaikamatomey thavira uzhavargaluku nanri seluthugirom.
Varun brother.. 4 votes from my end... Confirm..
All the best..!
I use all my house people phone number to vote for him😂😂
வணக்கம்.நான் அதில் ஓட்டு போடும் போது கடைசியாக 3+4 என்று வந்தது நான் 7என்ற பதிவு செய்தேன் பிறகு Next என்ற இடத்தை தொட்டேன் பிறகு?
@@vigneshb1714 அடுத்த page இல் inum சிலப்பிரிவு (other categories)ஓட்டுகலும் இருக்கும்..விரும்பினால் மற்ற categories கும் ஓட்டு போடுங்கள்.. பின் submit click செய்யவும்
@@vigneshb1714
அடுத்த பக்கத்தில் bord cast என்று ஒரு பிரிவு இருக்கும். அதில் Varun Talks logo இருக்கும். அதை தொடுங்கள். உங்கள் வாக்கு பதிவாகிவிடும்.
@@vigneshb1714
I already answered somewhere bro. Please see that
தமிழர் திருநாள் மற்றும் தை புத்தாண்டு வாழ்த்துக்கள்....தை முதல் நாளே புத்தாண்டு திருநாள்....
நன்றி. கிருத்துவத்தில் அந்தோனியார் பொங்கல் பொங்களுக்கு அடுத்த நாள் உண்டு. நேற்று கோவையில் பீளமேடு SNR கல்லூரியில் பொங்கல் விழாவில் 70% மாணவர்கள் கருப்பு சட்டை அணிந்து வந்து இருந்தனர். எனக்கு இன்று 14/1/25 தெலுங்கு பேசும் நண்பர்கள் நான் அனுப்பிய பொங்கல் வாழ்த்துக்கு பதில் எவரும் அனுப்ப வில்லை. 100% நாம் சொல்வது உண்மை. இது எதை காட்டுகிறது என்று பாரி சொல்ல வேண்டும். நன்றி. 🙏🙏🙏🙏🙏🙏🙏. பொங்கல் வாழ்த்துக்கள் அனைத்து தமிழருக்கும். 🌹🌹🌹
இன்று யாழ்ப்பாணம் பெரிய கோவில் என்றழைக்கப்படும் இறையன்னை பேராலயத்தில் 18 பானைகள் வைத்து பொங்கல் பொங்கி கொண்டாடப்பட்டது. அங்கு அவர்கள் பொங்கலை தமிழர் பண்டிகையகவே பார்க்கின்றார்கள். நாம் தான் சமய பண்டிகையாக பார்க்கின்றோம்.
I am a Hindu, and I used to think Pongal was a Religious Festival and only Hindus celebrate it. But few years ago when I was travelling in Tamil Nadu I met an elderly Tamil Christian Lady the day before Pongal at a Grocery Store. She was doing some Pongal Shopping. When we talked she told me she is a Tamil Christian and Thai Pongal is a Tamilars Festival and it has no Relgion attached to it. I was suprised.
Where are you living
Mumbai is ready to celebrate pongal... Love from ❤ Mumbai
பொங்கல் தமிழ் நாட்டில் மட்டும் அல்ல மகர சங்கராந்தி என்ற பெயரில் இந்தியா முழுவதும் கொண்டாப்படுகிறது இங்கு இதற்கு பெயர் பொங்கல் இந்தியர்கள் இந்துக்களின் பண்டிகை தான் இது
அனைத்து தமிழ் சொந்தங்களுக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்
நாம் உண்ணும் உணவுக்கும் மற்றும் அதை உற்பத்தி செய்யும் விவசாயி மற்றும் இயற்கைக்கும் நன்றி சொல்லும் ஒரு நாள் பொங்கல் திருநாள் இதற்கு மதம் தேவை இல்லை யாரெல்லாம் உணவை உண்ணுகிறார்கள் அனைவரும் கொண்டாட வேண்டிய நாள்.
அந்த நன்றி உணர்வு பாரத கலாச்சாரம் மற்றும் இந்து மதத்தில் மட்டும்தான் இருக்கிறது
@@kumaren21821 not hindu only tamilargal
@kumaren21821 மதம் தேவை இல்லை என்று சொல்கிறேன் நீங்கள் எதற்கு மதத்தை உள்ளே இழுக்கிறீர்கள்
மாட்டு பொங்கலும் தமிழர் பண்டிகை அதையும் கொண்டாடுவீர்களா
Today I celebrated Pongal ❤
The Tamil calendar is structured around the Sun's transition through the zodiac signs, where each month begins with this celestial event. The month of Chithirai starts when the Sun enters Mesha (Aries), followed by Vaikasi when it moves into Rishabha (Taurus), Aani with Mithuna (Gemini), Aadi when the Sun transitions into Karkata (Cancer), Avani for Simha (Leo), Purattasi with Kanya (Virgo), Aippasi when the Sun enters Tula (Libra), Karthigai for Vrischika (Scorpio), Margazhi with Dhanus (Sagittarius), Thai when it moves into Makara (Capricorn), Maasi with Kumbha (Aquarius), and finally Panguni when the Sun enters Meena (Pisces). This alignment ensures that the calendar remains in sync with the solar cycle, influencing cultural, religious, and agricultural activities throughout the year.
என்னோட கடவுள் இந்த பிரபஞ்சம் தான் 🤲 எந்த மனித கடவுளும் உருவாக்கல 😂
வருண் நான் உங்களுக்கு வாக்களித்து விட்டேன்.😊
பொங்கல் விவசாய குடியின் பண்டிகை..
The majority of tamil shifted to factories and IT companies for job✌️
Paari பாரி❤️💥🔥வருண் Varun
அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் ப்ரோ 🙏🙏🙏💐💐💐💐💐
இன்று எங்கள் வீட்டில் கூட பொங்கல் தான்... பொங்கல் அறுவடை திருநாள் ... உழவுக்கு உதவிய அனைத்திற்க்கும் நன்றி கூறும் மகத்தான தமிழர் திருநாள் ...
சூரிய மகவான் இந்த மகவான் அந்த பகவான் என்றெல்லாம் இல்லை தேய்வம் ஒருவரே அவர் பெருமாளே கன்னனே ராமரே கோவிந்தா கோவிந்தா....
கிரேத்துவ பள்ளி கல்லூரி களில் பொங்கல் சிறப்பாகக்கொண்டாடப்படுகிறது
நான் ஒரு முஸ்லிம்...இன்று பொங்கல் திருநாள் மேலும் ஒவ்வொரு வருட பொங்கல் திருநாளில் எங்கள் வீட்டில் பொங்கல் காய்ச்சி முடிந்தளவு அனைவருக்கும் பகிர்ந்திவிட்டு நாங்களும் உண்ணுவோம்
Any one like to podcasts with varun and airport moorthy comboo😅
I am also CSI Christian.....always used to Celebrate Pongal.....🎉🎉🎉
Me also bro
Naan tamil muslim tha pongal veetla senju sapduvom pongalukku... V2tla irukka nalla dress poduvom... At the same time tamil new yr kkum nalla saiva sappadu seivom nalla dress poduvom... Naanga tamilana tha irukkom
இறைவனால் படைக்கப்பட்ட மனிதனுக்கு மற்றொரு மனிதன் நன்றியை தெரிவிக்க முடியுமெனில் சூரியனுக்கும் தெரிவிக்கலாம்
We Hindus pray to surya bagawan 🙏🏾
மிக சிறப்பான காணொளி
இலங்கையில் அனைத்து கத்தோலிக்க தேவாலயங்களிலும் கொண்டாடப்படுகின்றது.
நான் ஒரு கிறிஸ்தவ பள்ளி குட்டத்துஆவரம்பட்டி திண்டுக்கல் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது பின் குறிப்பு புனித சவேரியார் மேல்நிலைப்
Good explanation.happy pongal to both of you brothers
True!🎉🎉🎉
ஆம் பாரி நீங்கள் சொல்வது 100 சதவீதம் உண்மை இது உழவர் தருநாள் தான் 🎉
வருண் அவர்களின் நல்ல மனதிற்காகவே இதில் வரும் விளம்பரங்களை skip செய்யாமல் முழுதும் பார்ப்பேன்
Pongal in Tamil Nadu, Sankranti in Andhra & Karnataka, Lohri in Punjab, Magh Bihu in Assam-this harvest festival unites us under diverse names! Across India, Hindus come together to celebrate abundance, nature, and gratitude. Truly, #UnityInHindu. 🌾 #Pongal #Sankranti #Lohri