Straight forward - paari Politics la irundhu paari Mari straight forward ah iruka mudiadhu.. Seeman sila idangalil valaindhu kudukirar. Sila idangalil unarchi vasa padugirar. Aanal 2 perum pure soul. ❤ Thanks Varun.
என்னை நல்வழியில் எடுத்து செல்ல, நான் முன்பு செய்த தவறுகளை சுட்டிக் காட்டி என்னை சரியான பாதையில் வழி நடத்த பாரியின் காணொளிகள் உதவுகின்றன!! கடந்த முறை மது! இம்முறை ஆபாச வீடியோ! இன்னும் நிறைய வேண்டி காத்து இருக்கிறோம் வாழ்க பாரி! வளர்க தமிழ் தேசியம்!❤❤
அண்ணன் பாரி சாலன் மாதிரி தெருவுக்கு ஒரு பையன் இருந்த போதும் 🤷🏻♂️🤷🏻♂️ கடவுள் நிறைய அறிவையும் நல்ல ஒழுக்கத்தையும் இந்த குழந்தைக்கு தந்து உள்ளார் இந்த உலகத்தின் மேல் அதிக அக்கறை கொண்டு உள்ளார்🙏🏻🙏🏻🙏🏻 ❤❤❤ தமிழ் தேசியம் ❤❤❤
பாரி 100./. ✅ சொன்னீர்கள். குழந்தைகளை குழந்தைகளாக பார்க்கும் மனநிலையை மாற்றி வேற கண்ணோட்டத்தில் பார்க்க வைப்பது யார் தப்பு? இதுல முக பாவனைகள் வேறு ரொம்ப முக்கியம். இது பெருமையா? இதில் உள்ள விபரீதம் குழந்தைகளுக்கு தெரியாது. நமக்கு தெரியனும். பிஞ்சுலேயே பழுத்த மாதிரி தெரிய வைப்பது😢. எங்க போய் முடிய போதோ😡 நம்ம சரியா இருந்தா எல்லாம் ஒழுங்காக இருக்கும். பெண் பிள்ளைகள் பொக்கிஷம் மாதிரி. பொத்தி வச்சி பாதுகாத்து தான் வளர்க்கனும். இல்லைன்னா நம்ம தான் நின்று அழுவனும். இது பலருக்கு புரிவதில்லை. இப்படிக்கு பூமர்
பெரிய காணொளி தான் நான் விரும்புகிறேன் வருன் அண்ணா. தூங்கலாம் மாட்டேன், நம்மலாள பேச கூட முடியாத இடத்துல இருக்கிறோம். என் வாழ்க்கை சூழ்நிலைகள் அப்படி. பாரி அண்ணா நமக்காக இவ்வளவு பேசுகிறார் அப்படினு ஆர்வமா காணொளிக்காக காத்துட்டு இருப்பன். நானும் ஒரு சாதரணமான பையனா எந்த அக்கறையும் இல்லாம வீடு படிப்புனு இருந்தவன் தான் தூத்துக்குடி துப்பாக்கி சூடு என் மனதை மிகவும் காய படுத்திய ஒன்று, ஏன் மக்கள சூட்டாங்கனு குழம்பி போய் நம்மலால இவங்களலாம் எதுவும் பன்ன முடியலயேனு இருந்த அப்ப தான் முதல் தடவ பாரி அண்ணா காணொளிய பாத்தன். நமக்காக ஒரு அண்ணன் கத்துரானேனு. அன்றிலிருந்து இன்று வரை பாரி அண்ணன் தான் என்னோட role model. அவர்கிட்ட எனக்கு பிடித்ததே "நீ நான் சொல்வதை நம்பாதே உனக்கு அறிவு இருக்கிறது இல்ல நீ தேடு" இது தான்.. அதனால நீங்க மூணுமணிநேரம் பேசினாளும் பாரி அண்ணா சொன்னா மாதிரி Popcorn😂 ,கொண்டு வந்து okanjiduvan😂😂. Everyday I gain something new and good from my brother ❤
நண்பா பாரி நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை ஏனென்றால் நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் என் வாழ்வில் நான் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன் கூடுமான வரையில் என்னை நான் திருத்திக் கொள்ள முயற்சி செய்கிறேன் யாருக்கும் தீங்கு செய்யும் அளவிற்கு தவறு நான் செய்யவில்லை ஆனால் மனதளவில் நான் தவறு செய்திருக்கிறேன் திருத்திக் கொள்கிறேன்
In Tamilnadu village temple festivals, in the name of karakattam and aadal paadal, soft porn dance has become common. We need to stop this vulgur karakattam record dance. It has a huge negative impact on society
The danger of porn is it's "artificial" nature in a screen. Aadal padal or even Western strip clubs are not porn. Women in those aadal paadal are real people in the sense that it represents average people around us.. Only problem is doing it in the name of temple festivals with kids in the crowd..
@@ajeetalbert91 it's a degenerative act. no women wants to dance half naked in front of the whole men crowd. They do that for money only. have you seen a wealthy dancer/stripper? Stop defending this shameful act
ஒரு விலைமாது வும் கற்புடன் இருக்க முடியும்.. கற்பு என்பது தனக்கு தானே போட்டு கொள்ளும் ஒழுக்க வரைமுறை.. பெண்ணின் கற்பு ஒழுக்கம் என்றால் ஆணுக்கும் கற்பு உண்டு.. ஆணின் கற்பு - "வாக்கு "! கொடுத்த வாக்கை காப்பாற்றுவது ஆணின் கற்பு..! இதுவே உண்மை, இதுவே சத்தியம் 🙏🌻⭐
நான் 90 நாள் முழுவதும் nofab கடைபிடித்தேன்... முடிந்த பின் porn பார்த்தியா சிற்றின்பத்தில் ஈடுபட்டேன்... நான் 90 நாள் இருந்தாதற்காக எனக்கு நானே கொடுக்கும் gift ஆக எண்ணினேன் 🤦♂️🤦♂️... இப்பொது முழுமையாக புரிந்து விட்டது... நன்றி 🙏
வீட்டில் தவறு செய்யும் குழந்தைகள் திருத்த நினைப்பது தந்தை என்றால், நாட்டில் தவறு செய்து கொண்டு இருக்கும் மக்களை திருத்த நினைப்பவர் ஒரு தலைவர் வழி காட்டி love you bro❤🎉
I watch porn and i feel guilty after watching this video after what pari said im just visualising how cruel it will make this society it will definitely break the family structure it won't bring confidence in heart and alot of physical damages mental damages occurs,so i take a oath that i will reduce watching it to the maximum
Worshipping female goddess in ferocious forms like Kaali, Durga, Bharavi helps to avoid such obsessive lust for men. Not only they divert us from such unhealthy things, it also helps us to realize how powerful and sacred the female body is. Not only female body, Male body is equally sacred. That's why our ancestor worshipped Shiva and Shakti in the form of lingam and yoni. They had high respect and values for reproduction. But our generation thinks sex is cheap, because we associate sex with only pleasure. Our ancestors associated sex with reproduction, which is why they kept it divine level. As our generation disrespect sex, female and male bodies, there's now a decline in fertility and lot of fertility centers arising. As said by Paarisaalan sir, masturbation is not healthy. Masturbation will not in stop one time. It keeps on continuing. It is a form of self-violence. In long-term, it is weapon for self-destruction.
Small correction PAARI , porn india la without VPN VARUM still not restricted… in Arab countries it’s restricted but VPN pota porn varum. So only solution is self control .😮
The medication your are speaking is supposed to have sildenafil ( generic name) , is primarily used for treating pulmonary HYPERTENSION, so as you are saying it won't increase blood pressure rather it will decrease, and dilates blood vessel that's how i studied in medical school If there are any new mechanism of action proposed for sildenafil , kindly let me know i can update my knowledge 🙏
Correct 03 to 3:08 Correct bro nit la paari video tha brother ippolam ketu nalla thoonguren Then video la oru clarification kedaikum oru thelivana vilakkam irukku Rombave nalla team work Both . I'm currently UAE ❤
Perceptively matured people should discuss this with kids prior arrangements because accidental discovery affects more especially when they find it. Parents should educate their children about this everywhere.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளைநேரில் சந்தித்து புரிதலை ஏற்படுத்தவும்.பொது நிகழ்ச்சியில் இதுகுறித்து பேச வாய்ப்பு உருவாக்க வேண்டும். இதுகுறித்து சரியான புரிதல் இல்லாமல் இருந்தது இதுகுறித்து பிறரிடம் பேசும் போது சரியான வார்த்தைகளை பயபடுத் வழிகாட்டியதர்க்கு நன்றி.🌿🪔
Brought up in a very strict society. Only education is allowed. Parents allowed us to go to co ed only when we were doing Masters. Even lip to lip kiss with the spouse gave a disgusting feeling to women in our society. Staunch Hindu Orthodox Tamil family brought up women like us could not understand fully what you spoke. But one thing is clear 'My family system is the best"
சீமான் அண்ணணை விட சில இடங்களில் பாரியின் கருத்துக்கள் அறத்தில் மேலோங்குகிறது... ❤❤வெல்க தமிழ் தேசியம்❤❤❤
தூய தமிழ் தேசியம் பாரிசாலன் ❤
Straight forward - paari
Politics la irundhu paari Mari straight forward ah iruka mudiadhu..
Seeman sila idangalil valaindhu kudukirar. Sila idangalil unarchi vasa padugirar. Aanal 2 perum pure soul. ❤ Thanks Varun.
@@aravind_free_fire_india இந்த தமிழ் தேசியவாதி தான் விஜய் அரசியலை ஆதரிக்கிறாரா? 😂 திருந்தாத ஜன்மங்கள் இருந்தென்ன லாபம்.
Dubaakoor seeman is fraud
கண்டிப்பாக 💯
தேவையான உரையாடல் எப்படி வாழ வேண்டும் என்பதை மறக்கடிக்கும் பல காணொளிக்களுக்கு மத்தியில் உங்கள் காணொளி great 👏👌🔥
என்னை நல்வழியில் எடுத்து செல்ல, நான் முன்பு செய்த தவறுகளை சுட்டிக் காட்டி என்னை சரியான பாதையில் வழி நடத்த பாரியின் காணொளிகள் உதவுகின்றன!!
கடந்த முறை மது!
இம்முறை ஆபாச வீடியோ!
இன்னும் நிறைய வேண்டி காத்து இருக்கிறோம்
வாழ்க பாரி!
வளர்க தமிழ் தேசியம்!❤❤
நண்பா நீ SUPER பா
நன்றி 🎉
👍💪❤
👍
ஏன்டா பெற்றோர் சொல்லி கேட்காத நீ மனைவி மக்கள் சொல்லி கேட்காத நீ பாரி சொன்னவுடன் திருந்திவிட்டாயா😅😅😅😅
வீடியோவில் ஒரு வார்த்தை கூட தேவை இல்லாத வார்த்தை இல்லை... அத்தனையும் பயனுள்ளதாய் உள்ளது... நன்றி ❤
பாரியின் பார்வையில் மேலும் ஒரு அருமையான பதிவு 👏👏👏
நம் நாட்டிற்கு காமம் சார்ந்த உளவியல் புரிதல்கள் அதிகம் தேவை. அது சார்ந்த இந்த நேர்காணல் நல்ல முயற்சி. வாழ்த்துக்கள்.
இதுவரை பார்த்தேன்😢😢 இன்று முதல் நான் பார்ப்பதை விட்டு விடுகிறேன் இனி இந்த தவறை செய்ய மாட்டேன்
நன்றி : பாரி மற்றும் வருண்👍👍👍
முயற்சிக்கு வாழ்த்துக்கள் நண்பா🎉🎉🎉🎉
Vida muyatsi vetti alikkum
Paakarathu thappu illa.namma ozhukkama irukanum,4 suvar kulla mudichukanum.
ஒரு வாரம் தாங்க முடியாது😂
One month aprom comment ur status here
பெண் தெய்வம் கடவுளை வணங்குங்கள். ஆபாசத்திலிருந்து விலகி இருங்கள்🤝 அன்பே சிவம்🪔அருட்பெரும் ஜோதி தனிப்பெரும் கருணை
@@mohankumar-yd9ol dhiyaanam saiyalam🙏
Entire 43.15 minutes is Worthy💯💯. I really appreciate you #paari_saalan of your view towards this society. You are a #gem to our tamilans❤🩹
Very well said bro..... Family, people, society all need pretty decent awareness
ஆபாசப் படங்கள் தடை செய்ய படவேண்டும்.இது ஓன்று தான் தீர்வு 😊.தற்கால இளைஞர்களுக்கு தேவையான விழிப்புணர்வு மற்றும் அறிவுரைகள்.😊
Dai yaaru ne dummby pees ah iruka.
Ulakam pooraavum
@@rajag9860 குற்ற உணர்வாக உள்ளதா தம்பி
Exactly💯💯
Yes this is a first step
நல்ல விழுப்புணர்வு காணொளி. இந்த காணொளியை அந்த கொற்றவை தலையில் கொட்டு விழும் அளவுக்கு பகிருங்கள்.
It's a eye opening podcast
Varun bro and paari bro hat's off both of you
அண்ணன் பாரி சாலன் மாதிரி தெருவுக்கு ஒரு பையன் இருந்த போதும் 🤷🏻♂️🤷🏻♂️ கடவுள் நிறைய அறிவையும் நல்ல ஒழுக்கத்தையும் இந்த குழந்தைக்கு தந்து உள்ளார் இந்த உலகத்தின் மேல் அதிக அக்கறை கொண்டு உள்ளார்🙏🏻🙏🏻🙏🏻 ❤❤❤ தமிழ் தேசியம் ❤❤❤
👌🏻🔥
Paari - the best 🥰👌👍🐯💯💯
Varun super 🙏🥰👌👍👍💯
பாரி 100./. ✅ சொன்னீர்கள். குழந்தைகளை குழந்தைகளாக பார்க்கும் மனநிலையை மாற்றி வேற கண்ணோட்டத்தில் பார்க்க வைப்பது யார் தப்பு? இதுல முக பாவனைகள் வேறு ரொம்ப முக்கியம். இது பெருமையா? இதில் உள்ள விபரீதம் குழந்தைகளுக்கு தெரியாது. நமக்கு தெரியனும். பிஞ்சுலேயே பழுத்த மாதிரி தெரிய வைப்பது😢. எங்க போய் முடிய போதோ😡 நம்ம சரியா இருந்தா எல்லாம் ஒழுங்காக இருக்கும். பெண் பிள்ளைகள் பொக்கிஷம் மாதிரி. பொத்தி வச்சி பாதுகாத்து தான் வளர்க்கனும்.
இல்லைன்னா நம்ம தான் நின்று அழுவனும். இது பலருக்கு புரிவதில்லை.
இப்படிக்கு பூமர்
😂.
Poda sunni
பெரிய காணொளி தான் நான் விரும்புகிறேன் வருன் அண்ணா. தூங்கலாம் மாட்டேன், நம்மலாள பேச கூட முடியாத இடத்துல இருக்கிறோம். என் வாழ்க்கை சூழ்நிலைகள் அப்படி. பாரி அண்ணா நமக்காக இவ்வளவு பேசுகிறார் அப்படினு ஆர்வமா காணொளிக்காக காத்துட்டு இருப்பன். நானும் ஒரு சாதரணமான பையனா எந்த அக்கறையும் இல்லாம வீடு படிப்புனு இருந்தவன் தான் தூத்துக்குடி துப்பாக்கி சூடு என் மனதை மிகவும் காய படுத்திய ஒன்று, ஏன் மக்கள சூட்டாங்கனு குழம்பி போய் நம்மலால இவங்களலாம் எதுவும் பன்ன முடியலயேனு இருந்த அப்ப தான் முதல் தடவ பாரி அண்ணா காணொளிய பாத்தன். நமக்காக ஒரு அண்ணன் கத்துரானேனு. அன்றிலிருந்து இன்று வரை பாரி அண்ணன் தான் என்னோட role model. அவர்கிட்ட எனக்கு பிடித்ததே "நீ நான் சொல்வதை நம்பாதே உனக்கு அறிவு இருக்கிறது இல்ல நீ தேடு" இது தான்.. அதனால நீங்க மூணுமணிநேரம் பேசினாளும் பாரி அண்ணா சொன்னா மாதிரி Popcorn😂 ,கொண்டு வந்து okanjiduvan😂😂. Everyday I gain something new and good from my brother ❤
நண்பா பாரி நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை ஏனென்றால் நீங்கள் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையும் என் வாழ்வில் நான் அனுபவித்துக் கொண்டிருக்கிறேன் கூடுமான வரையில் என்னை நான் திருத்திக் கொள்ள முயற்சி செய்கிறேன் யாருக்கும் தீங்கு செய்யும் அளவிற்கு தவறு நான் செய்யவில்லை ஆனால் மனதளவில் நான் தவறு செய்திருக்கிறேன் திருத்திக் கொள்கிறேன்
Unnaku than athu baathipu,then society,you will try talking to a women ,woo her if u stopped watching porn .thats good
Great awarness content I have some contridict in some topics but it's good delivery
In Tamilnadu village temple festivals, in the name of karakattam and aadal paadal, soft porn dance has become common. We need to stop this vulgur karakattam record dance. It has a huge negative impact on society
The danger of porn is it's "artificial" nature in a screen. Aadal padal or even Western strip clubs are not porn. Women in those aadal paadal are real people in the sense that it represents average people around us..
Only problem is doing it in the name of temple festivals with kids in the crowd..
@@ajeetalbert91 it's a degenerative act. no women wants to dance half naked in front of the whole men crowd. They do that for money only. have you seen a wealthy dancer/stripper?
Stop defending this shameful act
ஒரு விலைமாது வும் கற்புடன் இருக்க முடியும்.. கற்பு என்பது தனக்கு தானே போட்டு கொள்ளும் ஒழுக்க வரைமுறை..
பெண்ணின் கற்பு ஒழுக்கம் என்றால் ஆணுக்கும் கற்பு உண்டு.. ஆணின் கற்பு - "வாக்கு "! கொடுத்த வாக்கை காப்பாற்றுவது ஆணின் கற்பு..!
இதுவே உண்மை, இதுவே சத்தியம் 🙏🌻⭐
Yappa ellam oktan ippa nadaimuraila enna nadakutunu konjam yosici pesunga unga karutu romba nalla iruku
How its possible???
நான் 90 நாள் முழுவதும் nofab கடைபிடித்தேன்... முடிந்த பின் porn பார்த்தியா சிற்றின்பத்தில் ஈடுபட்டேன்... நான் 90 நாள் இருந்தாதற்காக எனக்கு நானே கொடுக்கும் gift ஆக எண்ணினேன் 🤦♂️🤦♂️... இப்பொது முழுமையாக புரிந்து விட்டது... நன்றி 🙏
இதுவரை செய்த தவறை இனி செய்யமாட்டேன்.
இந்த காணொளி வெளியிட்டமைக்கு நன்றி பாரி மற்றும் வருண்!
வீட்டில் தவறு செய்யும் குழந்தைகள் திருத்த நினைப்பது தந்தை என்றால், நாட்டில் தவறு செய்து கொண்டு இருக்கும் மக்களை திருத்த நினைப்பவர் ஒரு தலைவர் வழி காட்டி love you bro❤🎉
My opinion - porn & drugs are a classic example of the deception of the devil.
This is right. Thanks for talking about this at the right time. We youngsters needs to be educated in this
I watch porn and i feel guilty after watching this video after what pari said im just visualising how cruel it will make this society it will definitely break the family structure it won't bring confidence in heart and alot of physical damages mental damages occurs,so i take a oath that i will reduce watching it to the maximum
Depends on the kind of porn u watch...😬
அருமை பாரி அண்ணா மற்றும் வருண் அவர்களுக்கும்🤝
16:17 இதை பற்றி ஹீலர் பாஸ்கர் பேசி உள்ளார் தாந்த்ரீக தாம்பத்யம் என்று தேடி பாருங்கள் ❤❤❤90 நிமிடம் அடியோவில் ஹீலர் பாஸ்கர் பேசி உள்ளார் 😊
Worshipping female goddess in ferocious forms like Kaali, Durga, Bharavi helps to avoid such obsessive lust for men. Not only they divert us from such unhealthy things, it also helps us to realize how powerful and sacred the female body is. Not only female body, Male body is equally sacred. That's why our ancestor worshipped Shiva and Shakti in the form of lingam and yoni. They had high respect and values for reproduction. But our generation thinks sex is cheap, because we associate sex with only pleasure. Our ancestors associated sex with reproduction, which is why they kept it divine level. As our generation disrespect sex, female and male bodies, there's now a decline in fertility and lot of fertility centers arising.
As said by Paarisaalan sir, masturbation is not healthy. Masturbation will not in stop one time. It keeps on continuing. It is a form of self-violence. In long-term, it is weapon for self-destruction.
Romba usefula vishiyam soli irukinga thanks🙏
பாரிசாலன் அவர்களின் இன்ஸ்டாகிராம் பேஸ்புக் மற்றும் ட்விட்டரை யார் யார் பாலோ செய்கிறார்களோ ஒரு லைக் போடவும்
Me ❤
@@Thilaiksan256@paari_saalan
Cooling glass pottu irupaaru
Paari salan has no Facebook id
X (Twitter ) ல மட்டும்
Insta id plsss tell
தமிழர்கள் நல்லவர்கள்.
நல்லாட்சி அமையும்.
நன்றி வருண் ❤
Super chat ❤
பாரி உங்களோடு நாங்கள் இருக்கிறோம் மனம் தளராதீங்க...தொடர்ந்து உரக்க குரல் கொடுங்கள்
இன்றைய தலைமுறை பார்க்க வேண்டிய காணொலி 👏
Good speech from pari bro ❤
அருமையான விவாதம் பாரி மற்றும் வருண் 🎉
Much needed topic for discussion and public understanding. Well done, both of you.
மிக சரியான தேவையான பதிவு
Amazing thought process brothers .Thank you for bringing us this topic to have better future generations.
சிறந்த காணொளி 🎉
True words I also mistake but I realised the respect for women paarisalan great ❤❤❤ thank you man
Great explanations... kudos bro..
👌👌👌👌
அண்ணா உங்க கருத்து மக்களுக்கு விளிப்புனர் ஏற்படுத்தும் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 இது போன்ற சமூக பிரச்சனை பத்தி அதிகம் பேசுங்க அண்ணா🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Small correction PAARI , porn india la without VPN VARUM still not restricted… in Arab countries it’s restricted but VPN pota porn varum. So only solution is self control .😮
Even if VPN also banned also.. Men will find another way like i use tiktok even after it is banned in India 😂
The medication your are speaking is supposed to have sildenafil ( generic name) , is primarily used for treating pulmonary HYPERTENSION, so as you are saying it won't increase blood pressure rather it will decrease, and dilates blood vessel that's how i studied in medical school
If there are any new mechanism of action proposed for sildenafil , kindly let me know i can update my knowledge 🙏
Last 6 minutes completely worth ... 🎉
A really wonderful discussion podcast 🎉🎉🎉
A great awareness video for the youngsters…very well said Pari thambi
Much needed talk at this moment. Thanks, varun and paari, once again.
அறிவுரை என்பது இப்படி இருக்கவேண்டும். வாழ்க. பாரி🙏🏻
Nice podcast 👌👌👌👌keep it up congratulations bro👏👏👏👏👏
Yea varun we need more podcasts with Paari❤
சிறந்த பதிவு
அனைத்திலும் ஆபாசம் உள்ளது அதைத் தாண்டி வருவது மிகவும் கடினம்
💯percent true bro nalla thukam varuthu stress free aguthu ❤
We need more psychological awareness video like this to avoid misleading thoughts across public.
பாரிசாலன் சொன்ன அனைத்தும் மிகச் சரியானது. சகோதரிகளே கவனமாக இருங்கள் நீங்கள் காட்சிப் பொருட்கள் அல்ல❤
Paari points are very valid!!
மிகவும் அவசியமான சமூக பார்வை சிறப்பு
Thanks for ur information Paari salan brother ur great in the society hats off
Hidden danger.. reliving simple way..thx
Your videos are very useful and informative.
Great video, my suggestion and request for women's and girls avoid wearing legins
Shorts podunga bro pls
அச்சசோ!!! அவர்ரா!!! அவரு பயங்கிரமானவர் ஆச்சே 😂😅👏
யாரு bro அது
40:40 💯💯💯 Family aah kaaputhunga guys its too important
மிக்க நன்றி வருண் மற்றும் பாரி.👍👌
Correct 03 to 3:08 Correct bro nit la paari video tha brother ippolam ketu nalla thoonguren Then video la oru clarification kedaikum oru thelivana vilakkam irukku Rombave nalla team work Both . I'm currently UAE ❤
ஒரு ஆசான் நிலையில் நீங்கள் சொல்லும் கருத்தை ஏற்றுக் கொள்கிறேன் நன்றி நண்பா🙏
Paari and Varun combo ultimate
Nalla karuthuraiyadal... Good
Total worth...awesome ❤
Paari saalan says truth
Thank you for this broadcast. This helps me to get the clear view towards the Materbation, porn and porn industry.this as to be strictly prohibited
Every young human beings both men and women , young generation must think about what you say andtake the right way of life
Perceptively matured people should discuss this with kids prior arrangements because accidental discovery affects more especially when they find it. Parents should educate their children about this everywhere.
பள்ளி மற்றும் கல்லூரி மாணவ மாணவிகளைநேரில் சந்தித்து புரிதலை ஏற்படுத்தவும்.பொது நிகழ்ச்சியில் இதுகுறித்து பேச வாய்ப்பு உருவாக்க வேண்டும்.
இதுகுறித்து சரியான புரிதல் இல்லாமல் இருந்தது இதுகுறித்து பிறரிடம் பேசும் போது சரியான வார்த்தைகளை பயபடுத் வழிகாட்டியதர்க்கு நன்றி.🌿🪔
@@saravanakumar-wl3fs அருமையான யோசனை 👌👌👌👌
💯 perfect speech paari
Very good conversation useful good
Very Good Person Paarisalan.....
Bold Varun talks😊
Bro ningge nalatha pesuringge continue we love u bro
பாரி அண்ணா இன்று முதல் நான் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொண்டு வாழ்க்கையில் பின்பற்றுவேன்
Thank you brother❤
நன்றி பாரி..❤
1:12 company secreta வெளிய சொல்ல கூடாது பாரி 😅
நிறைய பதிவுகளை எதிர்பார்க்கிறோம்..😊
Wonderful content.. thank you
Na pari anna fan, intha ulagathai pari salan anna pola ellarum ariva valarthukonga
சிறப்பு பாரி வாழ்த்துக்கள்
Paari anna nega tha cm candidate poruthamanavar ,,,,,, 👍vazka thamizar ,thamiz vazga
Brought up in a very strict society. Only education is allowed. Parents allowed us to go to co ed only when we were doing Masters. Even lip to lip kiss with the spouse gave a disgusting feeling to women in our society. Staunch Hindu Orthodox Tamil family brought up women like us could not understand fully what you spoke.
But one thing is clear 'My family system is the best"
U r blessed 😇 puriyaama irupadhe nalladhu .. keep going 🙏
பாரி வருண் ❤ அண்ணா
We need daily combo videos of paari and varun
21:50 sunny leone adhula nadicihi irundalum, manadalavil avanga manasu romba sutham. andha manasuku dhan avanga mariyadha tharanga. she also regretted working in that industry. veliya vandavangala respect panradhu thappu illa..
Ama bro ivanga solurathu 75% tha correct ah iruku micham ellam fake
Paari anna neenga extraordinary person
உண்மையான கருத்து ப்ரோ ❤❤❤❤
Great and Greatest
Super. ,,,💥💥💥💥💥