Chettikulam Guberan koil| Chettikulam sivan koil|Chettikulam Kuberan temple Vlog🙏

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 ต.ค. 2024
  • Chettikulam sivan temple is located in Perambalur district.
    around 18 kms from Perambalur and 40 kms from Trichy..
    Temple opening time:
    mor 6-12
    evng 5-8
    Visit and get the blessings of lord siva and gubera...🙏🙏🙏🙏
    share and subscribe if u like our videos .🙏
    chettikulam Murugan temple link..
    • 3. செட்டிக்குளம் |கரும...

ความคิดเห็น • 77

  • @SaranyaSugumar2006
    @SaranyaSugumar2006 2 ปีที่แล้ว +13

    இந்த கோவிலுக்கு போய் சாமி கும்பிட்டு வந்தா வாழ்க்கையில நிச்சயம் முன்னேற்றம் உண்டு.... தேவையில்லாத பரிகாரம் எல்லாம் இல்ல..... நிம்மதியா சாமி கும்பிட்டு வரலாம்.....

    • @virumbi8623
      @virumbi8623  2 ปีที่แล้ว +1

      Kandipaga.... 🔥🔥🔥 Endha koil mattum ellai matra koil kum poi nimmathiya sami kuta pothum u r 💯 correct 🔥🔥🔥 thank u for watching 🙏

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 6 หลายเดือนก่อน +1

      ​@@virumbi8623வணக்கம் இசை விரும்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 6 หลายเดือนก่อน +1

      @@virumbi8623 வணக்கம் இசை விரும்பி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
      நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...*
      ஒரு மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். நன்றி.

  • @kumarmaya2667
    @kumarmaya2667 หลายเดือนก่อน +1

    🎉

  • @v_kgaming5537
    @v_kgaming5537 3 ปีที่แล้ว +7

    Happy birthday😉😉😉😉

  • @rajicreations2552
    @rajicreations2552 3 ปีที่แล้ว +7

    அருமையான பதிவு 👌👌👌👌👌

    • @virumbi8623
      @virumbi8623  3 ปีที่แล้ว

      Thank u bro.... Share with ur family members n friends 👍

  • @terenciaarj1408
    @terenciaarj1408 3 ปีที่แล้ว +5

    Good looking😍maniii

  • @r.prakashprakash7303
    @r.prakashprakash7303 3 ปีที่แล้ว +6

    Super new kuberan thank u

  • @suvasiva25
    @suvasiva25 3 ปีที่แล้ว +4

    Thambi super...🙏🙏🙏🙏 Naraya videos podunga pa👍

    • @virumbi8623
      @virumbi8623  3 ปีที่แล้ว

      Kandippa sir👍🙏

  • @raizelz9394
    @raizelz9394 3 ปีที่แล้ว +5

    Which district broh

  • @velmuruganv5420
    @velmuruganv5420 3 ปีที่แล้ว +7

    Arumaiyaana thirukovil , Lord Siva padai Veedu excellent king sozhan Temple, mudhalaam paraandhaga solanin aache nirvaagam nadaipayttra Edam... Very interesting valubel & anciant temple.ya... by velan professor

    • @virumbi8623
      @virumbi8623  3 ปีที่แล้ว +2

      Thank u sir.👍❤️

    • @velmuruganv5420
      @velmuruganv5420 ปีที่แล้ว +2

      7:26 7:28

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 6 หลายเดือนก่อน +1

      வணக்கம் வேல்முருகன், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @velmuruganv5420
      @velmuruganv5420 6 หลายเดือนก่อน +1

      எந்த மொழியில் பேசுகிறோம் என்பது முக்கியம் இல்லை. புரிதலும், தெளிவும் இருந்தால் சரி.

    • @velmuruganv5420
      @velmuruganv5420 6 หลายเดือนก่อน +2

      நாம் பேசும் மொழியின் ஒலியை விரும்பிய மொழியில் எழுதுவது ஒலிபெயர்ப்பு. எளிமை விரைவு கருதி இப்படி எழுதலாம். மற்றபடி தாய் நாடு, தாய்மொழி பற்று டன் கணக்கில் குவிந்துள்ளது. இருப்பினும் உங்களது கருத்தை மதிக்கிறேன். 👍

  • @selvaraniumadurai5353
    @selvaraniumadurai5353 2 ปีที่แล้ว +2

    அருமையானவர்ணனை.மணிவர்மா இன்று தான் இந்த வீடியோ
    பார்த்தேன் SUBSCRIBE செய்துவிட்டேன் பலமுறை சிவன் கோயில் தரிசனம் செய்தேன்.நேரில் ஏகாம்பரேஸ்வர
    தரிசிக்க இருக்கிறோம்.

    • @virumbi8623
      @virumbi8623  2 ปีที่แล้ว

      அருமை... உங்கள் ராசிக்கான குபேரன் மட்டுமல்லாமல் அனைத்து குபேரர்களையும் வழிப்பட்டு மகிழுங்கள் 👍👍
      நமது சேனலின் மற்ற கோவில் பதிப்புகளையும் பார்த்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் 👍🙏👍🙏

  • @nanthinivenugopal3916
    @nanthinivenugopal3916 11 หลายเดือนก่อน +1

    Thanku. By God's grace we want to come there

  • @bharathamani7011
    @bharathamani7011 9 หลายเดือนก่อน +2

    இந்த கோவிலுக்கு டூரிஸ்ட் பஸ் போகுமா சார்

    • @virumbi8623
      @virumbi8623  9 หลายเดือนก่อน

      Pogum anna

  • @rajkumargn9888
    @rajkumargn9888 2 ปีที่แล้ว +3

    லொகேஷன்

    • @virumbi8623
      @virumbi8623  2 ปีที่แล้ว

      செட்டிக்குளம், பெரம்பலூர் மாவட்டம்... பெரம்பலூரிலிருந்து பேருந்து வசதிகள் உள்ளன.

  • @velmuruganv5420
    @velmuruganv5420 ปีที่แล้ว +2

    Chettikulam, alathur tk, Perambalur DT

  • @thangambalan5024
    @thangambalan5024 2 ปีที่แล้ว +2

    🙏👌🙏

    • @virumbi8623
      @virumbi8623  2 ปีที่แล้ว

      Thank u gor watching bro .. kindly check the other temple vlogs of our channel and give ur support

  • @muthuraj8349
    @muthuraj8349 3 ปีที่แล้ว +2

    அற்புத தரிசனம் Tnq அன்பே

    • @virumbi8623
      @virumbi8623  3 ปีที่แล้ว

      Thank u bro... Give ur support always 🔥🔥🙏

  • @ganeshkumar657
    @ganeshkumar657 2 ปีที่แล้ว +1

    Arumai bro super. Nice explanation.

    • @virumbi8623
      @virumbi8623  2 ปีที่แล้ว

      Mikka nandri bro... Matra temple vlogs um paarthu support pannunga bro

  • @rokkiramki7695
    @rokkiramki7695 8 หลายเดือนก่อน +1

    Endha district bro

    • @virumbi8623
      @virumbi8623  8 หลายเดือนก่อน

      Perambalur district

  • @sakthivelsai7351
    @sakthivelsai7351 2 ปีที่แล้ว +3

    ஓம் நமசிவாய ஓம்

    • @virumbi8623
      @virumbi8623  2 ปีที่แล้ว

      Om Nama shivaya 🙏🙏🙏

  • @hemalathasaravanan1140
    @hemalathasaravanan1140 ปีที่แล้ว +1

    Superda thambi

    • @virumbi8623
      @virumbi8623  ปีที่แล้ว

      Thank you for watching our videos aand kindly check the other videos of our channel and give ur support

  • @kasikasi4907
    @kasikasi4907 2 ปีที่แล้ว +1

    Simma rasi sollave ella anna

    • @virumbi8623
      @virumbi8623  2 ปีที่แล้ว

      Sorry bro .. may be video la sollama vitruppen... It is in Sivan sannithi pragaram
      ....

  • @sinnasamymurugaiyan1537
    @sinnasamymurugaiyan1537 2 ปีที่แล้ว +1

    Enga erkku settikulam

    • @virumbi8623
      @virumbi8623  2 ปีที่แล้ว

      Trichy to Perambalur bypass road la aalandhur Bus stop.....from there chettikulam 5-8 km only bro

  • @senthilkumar1379
    @senthilkumar1379 7 หลายเดือนก่อน +1

    Leo rasi katta villai

    • @virumbi8623
      @virumbi8623  9 วันที่ผ่านมา

      Eruku bro.. Check it once

  • @umapathiumapathi2097
    @umapathiumapathi2097 2 ปีที่แล้ว +1

    Where chettikulam ennaga ya iruku atha sollupa

    • @virumbi8623
      @virumbi8623  2 ปีที่แล้ว

      Perambalur district bro ...Trichy-chennnai highway bro... Just 40 km from trichy

    • @gopij5150
      @gopij5150 2 ปีที่แล้ว +1

      Enru kuperanuku visasam

    • @virumbi8623
      @virumbi8623  2 ปีที่แล้ว

      @@gopij5150 deepavali and atchaya thiruthiyai romba visesam

  • @SangarNandhini
    @SangarNandhini 11 หลายเดือนก่อน +2

    Thanks pa😊 om shivaya namaha.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 6 หลายเดือนก่อน +1

      *_"ஓம் நமசிவய"_*
      வணக்கம் நந்தினி, சிவ மந்திரத்தை, நம் தமிழ் மந்திரத்தை இறைவனின் மொழி என அறியப்படும் நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே. இப்படி தமிங்கிலத்தில் எழுதி தமிழையும், சிவ மந்திரத்தையும் அவமதிக்கலாமா ?
      சிந்திக்கவும். மிக்க நன்றி.

    • @SangarNandhini
      @SangarNandhini 6 หลายเดือนก่อน

      @@Dhurai_Raasalingam
      Mannikavum intha phone i'll Tamil set seiya Oru neram aagum Anna Tamil enaku migavum piditha mozhi

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 6 หลายเดือนก่อน +1

      @@SangarNandhini தமிழ் மிகவும் பிடிக்கும் என்பதால் தான், இப்படி தங்கிலீசில் எழுதி தமிழை கொலை செய்கிறீர்களோ.
      உங்களுது கைப்பேசியில் தமிழில் தட்டச்சு செய்ய தெரியாது அல்லது தட்டச்சு செய்ய முடியாது என்றால் விட்டுவிடுங்கள், ஏன் தேவையற்று வீணாய்போன தங்கிலீசில் எழுதி தாய்த்தமிழை கொச்சைப்படுத்தி, நாசம் செய்கிறீர்கள் ?
      தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 6 หลายเดือนก่อน +1

      @@SangarNandhini சகோதரி, உங்களுக்கு தமிழில் தட்டச்சு செய்ய தெரியாது என்றால் விட்டுவிடுங்கள், ஆங்கிலத்தில் எழுதுங்கள். ஏன் தேவையற்று வீணாய்போன தங்கிலீசில் எழுதி தாய்த்தமிழை கொச்சைப்படுத்தி, நாசம் செய்கிறீர்கள் ?
      தாய்மொழி என்பது நம் உணர்வோடு, நம்முடைய கனவோடு, நம்முடைய மகிழ்ச்சியோடு, சிரிப்போடு, வாழ்வியலோடு, அனைத்து மெய்ப்பாடுகளோடும் வளர்ந்த மொழி ஆகும். *தாய்மொழிக்கு முதன்மை வழங்குவது என்பது, ஈன்ற தாய்க்கு எவ்வாறு முதன்மை வழங்க வேண்டுமோ அதைப் போன்று ஒரு முதன்மையான கடமையாகும்.* நன்றி.

  • @muruganinadimainaan100
    @muruganinadimainaan100 8 หลายเดือนก่อน +1

    Ithu enga ooril ulla kovil❤.

    • @virumbi8623
      @virumbi8623  8 หลายเดือนก่อน +1

      Super bro... Neenga chettikulam ah... Nan srirangam bro

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 6 หลายเดือนก่อน +2

      வணக்கம் தம்பி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். நன்றி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 6 หลายเดือนก่อน +2

      தமிழ் கடவுள் முருகனை உங்களுக்கு மிகவும் விருப்பமா ?

  • @kumudhask7630
    @kumudhask7630 ปีที่แล้ว +1

    Meethuna rasi solla pa

    • @virumbi8623
      @virumbi8623  9 วันที่ผ่านมา

      Check it once it is there