ஐந்தில் ராகு - கேது இருந்தால் புத்திர பாக்கியம் தாமதமாகுமா?
ฝัง
- เผยแพร่เมื่อ 10 ก.พ. 2025
- ஜோதிடத்தில் பலன் சொல்லப் பயன்படும் விஷயங்கள், ஜோதிடத்தினில் இருக்கக்கூடிய பொதுவான சந்தேகங்கள் அவற்றிற்கான தீர்வுகளை பற்றி தெரிந்து கொள்ள நம்முடைய Channel ஐ Subscribe செய்து கொள்ளுங்கள்...
நன்றி...
ப.இனியவன் கார்த்திகேயன் MA .B Ed
cell 9659653138
ஜோதிடம் குறித்த தகவல்களை பெற இணைந்திருங்கள்..
t.me/Astrology...
மிகச் சரியான விளக்கம் சார்.
Thanks sir
தெளிவான விளக்கம்.. சந்தேகம் தீர்ந்தது..
நன்றிகள் சார்...
Thanks madam
அருமையான பதிவு....ஐந்தாம் இடத்தில் கேதுவுடன் குருவும் இணைந்து இருந்தால் ஏதும் பிரச்சினை வருமா சாமி
ennakum ulladhu
Sir வணக்கம்
விருச்சிகம் லக்னம்
4ல் குரு-பூரட்டாதி நட்சத்திரம்
5ல் ராகு-ரேவதி செவ்வாய்-உத்திரட்டாதி சேர்க்கை.
குழந்தை பாக்கியம் உண்டா please reply sir
ஐந்தில் சூரியன் நீச்சம் ராகு புதன் 4ல் நீச்ச சுக்ரன் புதன் சுக்கிரன் பரிவர்த்தனை புதன் லக்கினதிபதி இந்த அமைப்பில் ராகு திசை எப்படி இருக்கும் சார்