இந்த வருடம் சிவராத்திரி அன்று இரவு கண் விழித்து சிவதரிசனம் செய்தேன்.அதைவிட உங்கள் 108 சிவ ஆலயங்களின் தரிசனம் அருமை சகோதரரே... உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்👍💐
ஓம் நமசிவாய, வணக்கம் கணேஷ் ராகவன் மீண்டும் ஒருமுறை என் மனதை நெகிழ வைத்த காணொளி குஜராத் கட்ச் மாவட்டத்தில் வாழும் எனக்கு காஞ்சியில் உள்ள 110 சிவ திருத்தலங்களை தரிசனம் செய்ய வைத்தமய்க்கு மிக்க நன்றி நண்பரே, சித்தம் எல்லாம் உனக்கு சிவமயமே இனி சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே அந்த சிவகாமி மகன் கணேஷ்க்கு சிவனின் ஆசிர்வாதம் என்றென்றும் உண்டு ஓம் நமசிவாய
தம்பிசிறப்பு அந்த சிவன் உங்களுக்கு ஓருகுறையும் வைக்கமாட்டார் வாழ்க வளமுடன் நலமுடன் உங்கள் பணிசிறக்கவாழ்த்துகிறேன் யாருமேசெய்யாதத நீங்கள் செய்தீர்கள் ஓம்நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
கனவிலும் நினைக்கவில்லை.. 108 கோவில்களையுயம் ஒரே வீடியோவில்... சூப்பர் தம்பி... உங்கள் வாழ்வில் நடைபெற்ற விரும்பத்தகாத விஷயத்தில் இருந்து விரைவில் விடுவிக்கப்பட்டு நல்லதோர் புதிய வாழ்க்கை தொடங்க அந்த ஈசன் கூடவே இருந்து அருள் பாலிக்கட்டும்.
சிவாய நம...🙏🙏🙏... மிக்க மகிழ்ச்சி நண்பரே...😊... உங்களது இந்த அறிய முயற்ச்சிக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் மற்றும் நல்வாழ்த்துக்கள்...💐...இந்த வயதில் நீங்கள் மாபெரும் புண்ணியத்தை தேடியுள்ளீர்கள் ., நாங்கள் அனைவரும் நேரிலேயே வந்து தரிசித்ததைத் போன்ற ஒரு நல்ல உணர்வு எங்கள் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது என்பது தான் உண்மை...அதற்க்கு எவ்வளவு நன்றி உங்களுக்கு கூறினாலும் போதாது... மிக்க மகிழ்ச்சி மற்றும் வாழ்த்துக்கள்... உங்களது இந்த இறைவனைத் தேடிய ஆன்மீகப் பயணம் தொடரட்டும்...சிவாய நம...🙏🙏🙏
ஆஹா! அருமை அருமை தம்பி! செய்ர்கரிய செய்வார் பெரியர்! என்ன ஒரு சாதனை! ஒரு நாளில் முடிக்க முடியாத .. ஆனால் சாதித்து விவிட்டாய் மகனே... வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🏾🕉️🤗👏❤️
Due to my age factor I did not go to any Siva Temple, this year Siva Rathri Day. But I am very, very happy to see your 110 Siva temples vlog on Sivarathri Day. Thank you very much.
Thank you very much en appan irukum idathil ellam ennai azhaithu sendriral nan pakkam irukum vandavasi,anal enaku kanchipurathil ivvalavu koilkalai parthathu mana niraivu nanri melum ethu pola pala video kal varavendum sivaya nama en appan en ammai ku potrikal.
Semma super... en frd same enda place kovil 108 last year poi vanden sonnaga ... but naan unga video lla live naan nerla pona maari Darishanam paniten anna excellent job 👏
பல வருடங்களாக செல்ல வேண்டும் என்ற எண்ணம் உண்டு. பல காரணங்களாக செல்ல முடியவில்லை.. காணொளி அளித்தமைக்கு மிக்க நன்றி. பல தகவல் உள்ளன - மீண்டும் முயற்சி செய்ய வேண்டும்.
நாங்கள் இந்த சிவன் ராத்திரிக்கு 9 சிவாலயம் சென்று வந்தோம்.... இதில் சிறப்பு என்னவென்றால் பாபநாசம் 108 சிவன் கோயில் தரிசனம் மிகவும் அருமையாக இருந்தது 😍🙏🙏😍.... அனைவரும் ஒருமுறை சென்று வாருங்கள் 🙏🙏🙏... சிவாயநம🙏🙏🙏....
Thank Bro🙏🌹🌿 U made everyone travel with u, to get 108 Temple Darshan on this auspicious Shivarathiri day, thank u once again All the best, keep posting 🙏🌿Om NamaShivaya🌿🙏
இந்த வருடம் சிவராத்திரி அன்று இரவு கண் விழித்து சிவதரிசனம் செய்தேன்.அதைவிட உங்கள் 108 சிவ ஆலயங்களின் தரிசனம் அருமை சகோதரரே... உங்கள் முயற்சிக்கு பாராட்டுக்கள்👍💐
நன்றி 🙏🙏🙏
👌💜💐🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Good sabha magane vazhaga valamudan
Phone no plase
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
மிகவும் அருமை! தங்களது ஆன்மீக பயணம் தொடர வாழ்த்துக்கள்!! மிக்க நன்றி !!!
எனக்கு இன்று அதன் பார்க்கும் பாக்கியம் கிடைத்தது.நன்றி நன்றி நன்றி.வாழ்த்துக்கள்
ரொம்ப நல்ல இருந்தது. நன்றி. இந்த புண்ணியங்கள் எல்லாம் உங்களுக்கு தான். சந்தோஷம்.
🙏🙏🙏🙏
Ethu mathri videos than ethir pakkurom ganesh... yaarum ariyatha thavagaludan.. nanri..
Sure will do videos like this
ஓம் நமசிவாய. மிக்க நன்றி. ஒரே நாளில் 108 சிவாலயம் தரிசனம் செய்து, விளக்கம் கொடுத்தது அருமை. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
தலை வணங்கி பாராட்டி மகிழ்கிறேன் நன்றி
Great effort bro...… Much needed information and shared useful map of 108 Shiva Temples.
கணேஷ்! வணக்கம், 108 சிவாலயங்களை தனி செய்தது மிக்க மகிழ்ச்சி, மிக்க நன்றி,
மேன்மேலும் சிறக்க ஆசிகள்,
வாழ்க வளமுடன்! 🙏👍🏽🌹
👌👌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐
Thank you amma 🙏
🌴🌴தம்பி நலமுடன். நிம்மதியா. நோய்நெடிஇல்லாமல். எப்போதும். சிரித்துவாழ.வாழ்த்துகள்.🙏🙏🙋♂️🙋♂️
நற்றுணையாவது நமசிவாயவே...🙏🏼
ஓம் நமசிவாய, வணக்கம் கணேஷ் ராகவன் மீண்டும் ஒருமுறை என் மனதை நெகிழ வைத்த காணொளி குஜராத் கட்ச் மாவட்டத்தில் வாழும் எனக்கு காஞ்சியில் உள்ள 110 சிவ திருத்தலங்களை தரிசனம் செய்ய வைத்தமய்க்கு மிக்க நன்றி நண்பரே, சித்தம் எல்லாம் உனக்கு சிவமயமே இனி சேவித்த கரங்களுக்கு இல்லை பயமே அந்த சிவகாமி மகன் கணேஷ்க்கு சிவனின் ஆசிர்வாதம் என்றென்றும் உண்டு ஓம் நமசிவாய
Thanks a lot sir 🙏🙏🙏🙏
தம்பிசிறப்பு அந்த சிவன் உங்களுக்கு ஓருகுறையும் வைக்கமாட்டார் வாழ்க வளமுடன் நலமுடன் உங்கள் பணிசிறக்கவாழ்த்துகிறேன் யாருமேசெய்யாதத நீங்கள் செய்தீர்கள் ஓம்நமசிவாய 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Great Hats off wonderful no words to speak , painstakingly taken video God bless thanks
🙏🙏🙏🙏🙏 Tq for sharing this video.
கனவிலும் நினைக்கவில்லை..
108 கோவில்களையுயம் ஒரே வீடியோவில்...
சூப்பர் தம்பி...
உங்கள் வாழ்வில் நடைபெற்ற விரும்பத்தகாத விஷயத்தில் இருந்து விரைவில் விடுவிக்கப்பட்டு நல்லதோர் புதிய வாழ்க்கை தொடங்க அந்த ஈசன் கூடவே இருந்து அருள் பாலிக்கட்டும்.
🙏🙏🙏🙏🙏🙏 நன்றி
மகிழ்ச்சி பாராட்டி மகிழ்கிறேன் கோடி நன்றிகள் பல
I am very very happy Thank you very much
Om namashivaya om namashivaya
Om namo narayanaya
Bro salem la 1008 sivan temple iruku. சேலம் மாவட்டத்தில் உத்தம சோழபுரம் என்ற இடம் ஔவையார் பிறந்த ஊர். அங்கு ஒரு சிவாலயம் இருக்கிறது
Sure will come bro
Location sollunga bro
Super super ungalala Naga 110 siva Alayam dharisanam panninom anna
Anna nalla muyarchi na ❤️ Thank you na May god bless you with all goodness 🙏🏻 26mins la kailayathuku poitu Vanda punyam kidacha madri iruku na 💛🤍
Thank you brother 🙏🙏🙏
மிக அருமை 108 சிவ தலங்கள் பார்த்த புண்ணியம் மேலும் பார்க்க வருபவர்களுக்கு வழி காட்டி யாக உள்ளது நன்றி வாழ்த்துக்கள்
நல்ல தரிசனம் அண்ணா...நமச்சிவாயம்
🙏🙏🙏
Arumai this year i will see thank you
Ugga life Nallarukkanum...Vazhka Valamudan pro....God bless you
Thank you 🙏
சிவாய நம...🙏🙏🙏... மிக்க மகிழ்ச்சி நண்பரே...😊... உங்களது இந்த அறிய முயற்ச்சிக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் மற்றும் நல்வாழ்த்துக்கள்...💐...இந்த வயதில் நீங்கள் மாபெரும் புண்ணியத்தை தேடியுள்ளீர்கள் ., நாங்கள் அனைவரும் நேரிலேயே வந்து தரிசித்ததைத் போன்ற ஒரு நல்ல உணர்வு எங்கள் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது என்பது தான் உண்மை...அதற்க்கு எவ்வளவு நன்றி உங்களுக்கு கூறினாலும் போதாது... மிக்க மகிழ்ச்சி மற்றும் வாழ்த்துக்கள்... உங்களது இந்த இறைவனைத் தேடிய ஆன்மீகப் பயணம் தொடரட்டும்...சிவாய நம...🙏🙏🙏
Bro..the value of information you have shared is un comparable bro..🙏
அருமை மகனே நீண்ட ஆயுளுடன் இறையருள் பெற்று வாழ்க வழமுடன்.
ஆஹா! அருமை அருமை தம்பி! செய்ர்கரிய செய்வார் பெரியர்! என்ன ஒரு சாதனை! ஒரு நாளில் முடிக்க முடியாத .. ஆனால் சாதித்து விவிட்டாய் மகனே... வாழ்க வளமுடன் நலமுடன் 🙏🏾🕉️🤗👏❤️
மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏
காணொளி காட்சி பார்த்த பிறகு ஆனந்த கண்ணீர் மல்க உங்களை கையெடுத்து கும்பிட்டேன். வாழ்க வளமுடன்
நன்றி🙏🙏🙏🙏
Ok 👌👌 👌👌👌
கணேஷ் மிக அற்புதம் மேன்மேலும் உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்
Thanks bro.. Semma 🙏.. I too want to see in my life .. God bless u
அற்புதமான அனுபவம்.எல்லா புகழும் சிவனுக்கும் அதை எங்களுக்கு வழங்கிய
உங்களுக்கும். சிவ சிவ.வாழ்க வளமுடன் நலமுடன்🙏🙏🙏🙏🙏🙏🙏
அன்பே சிவம் உங்கள் முயற்சிக்கு நல்வாழ்த்துக்கள் 🙏 சிவாயநம🙏
🙏சிவாயநம திருச்சிற்றம்பலம் 🙏மிகவும் sivathaஅற்புதமான sivathaபதிவு ஓம் நமசிவாய sivathaநன்றி சிவா 🙏🙏🙏 sivathaஇறைவன் sivathaதிருவருள் sivathaகிட்டும் sivathaதிருச்சிற்றம்பலம் sivathaமண்ணில் sivathaநல்ல sivathaவண்ணம் sivathaவாழ sivathaஇறைவனை sivathaவேண்டுகிறேன் sivathaவாழ்க sivathaவளமுடன் திருச்சிற்றம்பலம் 🙏🙏🙏👍
Thank you very much ganesh
Enga vuru Ganesh ragav 🎉🎉🎉
Om Namashivaya 🙏🙏🙏 Great video!!!
சிறப்பு , அருமை ... We too got the chance to see 108 temples by your grace . Tq GR
Thanks a lot 🙏🙏🙏
❤om namachivaya vazhga 🙏
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏✨✨✨💐💐💐💐💐 தென்னாட்டுடைய சிவனே போற்றி 🌺🌺🌺✨✨✨✨✨✨🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌼🌼🌼🌼✨✨✨
🙏🙏🙏
vanakkam excellent job arumai no words to say vazhga valamudan om nama sivaya
Thank you 🙏
If anybody else taking this task then they will split into 10 videos for money. U r doing wonderful job. All the best
Thank you 🙏
Due to my age factor I did not go to any Siva Temple, this year Siva Rathri Day. But I am very, very happy to see your 110 Siva temples vlog on Sivarathri Day. Thank you very much.
Thank you sir 🙏🙏🙏
One amazing godish personally impressed me huge, this video is an example...
Semaaaaa.... Om namachivayam....
Super super super 🙏
Thank you very much en appan irukum idathil ellam ennai azhaithu sendriral nan pakkam irukum vandavasi,anal enaku kanchipurathil ivvalavu koilkalai parthathu mana niraivu nanri melum ethu pola pala video kal varavendum sivaya nama en appan en ammai ku potrikal.
🌴🌴கணேஷ்க்குகோடி.நன்றி 🙏🙏
அருமை👏👍 அருமை👏👍 அருமை👏👍 ஓம் நமசிவாய🙏
🙏🙏🙏🙏🙏
Thank you so much anna
Nice 😊
God bless you
Semma super... en frd same enda place kovil 108 last year poi vanden sonnaga ... but naan unga video lla live naan nerla pona maari Darishanam paniten anna excellent job 👏
Thank you bro 🙏🙏🙏
Ty thank
G
Ty thangam unaku punneam serum
மிக்க நன்றி
Nandri Mr. Ganesh Raghav. Ungalpani potrathakadu. Bengalurulaendu parkum bhagiyam kidaithadu. OM NAMASHIVAYA.
🙏நற்றுணையாவது நமசிவாயவே மிக அருமை வாழ்த்துக்கள்ங்க தம்பிஏழுஜென்மம் புண்ணியம்இருந்தால்மட்டுமேஇப்படிபார்க்கமுடியும் சர்வம் சிவார்ப்பணம் ஈசன் பாதமே சரணம் 🙏🙏🙏🙏🙏
God bless brother very useful information
Too much thank u raghav sir..
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
பல வருடங்களாக செல்ல வேண்டும் என்ற எண்ணம் உண்டு. பல காரணங்களாக செல்ல முடியவில்லை.. காணொளி அளித்தமைக்கு மிக்க நன்றி. பல தகவல் உள்ளன - மீண்டும் முயற்சி செய்ய வேண்டும்.
ஓம் நமச்சிவாய.....🙏🙏🙏
Nanri thambi.Vanakam
First comment Sanju Happy world
Sorry ma video length nala video include pannala
Thanksgiving , Om Namashivaya🙏🙏🙏🙏
Super fantastic hatts off om namah shivay
Super anna
Thank you bro
Thankyou very much.myson.atuthagenmathilneeenmaganaha.varavendum.omnamakshivaya.
நாங்கள் இந்த சிவன் ராத்திரிக்கு 9 சிவாலயம் சென்று வந்தோம்.... இதில் சிறப்பு என்னவென்றால் பாபநாசம் 108 சிவன் கோயில் தரிசனம் மிகவும் அருமையாக இருந்தது 😍🙏🙏😍.... அனைவரும் ஒருமுறை சென்று வாருங்கள் 🙏🙏🙏...
சிவாயநம🙏🙏🙏....
👍👍👍👍
@@GaneshRaghav kumbakonathula neraya Sivan aalayam eruku bro anga vanthu one day vlog pannunga bro😻🙏
Such a great effort. Feel so motivated to see all these temples 🙏🏿
THANK YOU GANESH GOD BLESS YOU
🙏🙏 Thanks Mr.Ganesh
🙏🙏🙏🙏
ஈசன் அருள் பெற்றவரால் மட்டுமே 108 ஆலயங்கள் தரிசிக்க முடியும். 🙏🙏🙏
Excellent Attempt. I need route map please.
தம்பி வாழ்க வையகம் வாழ்க வளமுடன் குருவே துணை ஆனந்தம் தம்பி நன்றி உங்களுக்கு வாழ்த்துக்கள் தம்பி இவ்வளவு தெளிவாக யாரும் சொல்லவும் முடியாது நன்றிகள்
மிகவும் அருமை .தங்களுக்கு இந்த அம்மாவின் அன்பும் பாராட்டும் .வாழ்க வளர்க வாழ்த்துக்கள்.
You are blessed don't worry god will show you good ways from is bless good furtherand show good girl
Thank you 🙏
Super.
Thank Bro🙏🌹🌿
U made everyone travel with u, to get 108 Temple Darshan on this auspicious Shivarathiri day, thank u once again
All the best, keep posting
🙏🌿Om NamaShivaya🌿🙏
Thanks a lot 🙏
🙏🥀🌹திருநீலகண்டம்🍁🔱சிவாய நம🐄🌿🙏🌹💐🌿
Very nice thambi.... Thanks
Supre
Thank you so much Ganesh Raghav. God's Blessings to you.
🙏🙏🙏🙏
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
Semma super.
🙏🙏🙏🙏
Hai Ganesh brother
Hi akka
தஞ்சாவூர் உள்ள அனைத்து சிவன் கோவில்களையும் ஒரு நாள் தரிசனம் செய்து வீடியோ போடவும்.
தம்பி உனக்கு மிகவும் நன்றி சிவன் கண்டிப்பா உங்களுக்கு துனையிருப்பர்
👌👌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻💐
🙏🙏🙏🙏 நன்றி
நமச்சிவாய வாழ்க
Wow! Awesome brother
Nice sharing 🤗
அருமையான முயற்சி bro....தங்கள் பணி மேன்மேலும் தொடர வாழ்த்துக்கள்🙂
Thank you brother
Omnamashivaya sivaya namahe.....Thank you Ganeshragav.
Thank you Anna
Ver Great Thambi.
Bro suyambu lingam gal pattri voru full episode podalam we are happy to see the moment
அருமை நன்றி சிவசிவ.
Excellent videos ganesh ragav bro Vazhtukal 👌🏻👍
Thank you 🙏
Om namasivaya dhivya dhrisanam thanks thambi
Arumai brother om nama shivaya
சூப்பர் சூப்பர் தம்பி ❤