For Appointments Call: 9994009656 Address: 441b, Srinivasa Nagar Main Road, Ram Nagar North, Near Ramar Kovil, Madipakkam, Chennai - 600091. Drop your thoughts about this video in the comments.👇🏼👇🏼👇🏼
Sir Is root canal treatment is used to arrange the teeth? The dentist i consulted was said that if we remove the tooth behind lion's tooth you should do root canal treatment on Lion's tooth so that we can easily clip our tooth. But i don't have any infected tooth
Scan and photo la yeduthutu...alavula yeduthuta piragu..clip matu pothu sonaga..apram appliance pannum frist down la next up la ..6 month after ...2 pallu Remove panitu clip podanu soldranga yethu crt ah irukim sir
Leaft கடவாய் பல் புதிதாக வரும்பொழுது அதிக வலியா இருந்தது மருத்துவர் அதன் வளர்சிதை சரியில்லை இன்னு பல் ல எடுக்கனும் இன்னு சொன்னார் பிறகு அதற் நேர் மேல் பல்லையும் எடுத்தாச்சு இப்போ right சைடு பல் அதே மாதரி வளருதுங்க ரொம்ப வலியா இருக்கு என்ன பன்றது டாக்டர்
Sir my son ku pallu front la iruku...so clip.podanu sonaga..then scan la panitu., down la teeth missing so yetho applaince pananu sonaga., then clipum podanu soldranga..apdi panalama sir
Sir enaku filling panitanga apro normal ah nama sapdra food Ela filling pana teeth la vachu sapta ethu problem varathula normal teeth mari thana irukum
Sir enaku rendu tooth ku idaila food romba sikkum. Nan antha gap ah big akiten kuthi kuthi. Ipo enala food eh sapda mudiyala pain ah iruku. Enga ooru dental ithu different ah iruku nu sli pain ku tablet kuduthurukaru. Intha gap ah onum panna mudiyatha sir pls slnga sir.😢
சார் எனக்கு பல்லில் மேல் பக்கம் ஐந்து பல் மேல் கருப்பாக வருது சார் அது மட்டும் இல்ல பல் எல்லாமே தண்ணிர் குடிக்க முடியல சூசுது காலையில் பல் விளக்கினால் ரத்தம் வருது இத நாலையே ப்ரஸ் யூஸ்பண்றது இல்லங்க சார் கைய வச்சி தா நா பல் விளக்குவது எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல சார் நீங்க சொல்லுங்க ப்ளீஸ்
சார் என் பையனுக்கு 5வயது ஆகுது ஒரு வருஷத்துக்கு முன்னாடி விளையாடும் போது கூட விளையாடுன என் பொண்ணு தலை பையன் பல்லுல இடித்துட்டு வலிக்குனு அழுதான் லைட்டா பல் ஆடுனுது டாக்டர்கிட்ட கூட்டிட்டு போனேன் அந்த பல்லால் 15நாள் வரைக்கும் கடிக்காமல் இருந்தால் சரிஆகிரும்னு சொன்னாங்க அப்புறம் ஆடவில்லை கொஞ்சம் பல் கலர் மாறிவிட்டது விழுந்து முளைக்கும் போது சரி ஆகிருமா சார் ரொம்ப கவலையா இருக்கு சொல்லுங்க சார் pls 😢
fill panrapo pathi tooth poirum clean pani . Then after some months filler vilunthurum. again fill pana povom, apayum clean pani balance tooth eduthurvaanga. Finally 1 tooth missing 😅. evlo paathurupom naanglaam
For Appointments Call: 9994009656
Address:
441b, Srinivasa Nagar Main Road,
Ram Nagar North, Near Ramar Kovil,
Madipakkam, Chennai - 600091.
Drop your thoughts about this video in the comments.👇🏼👇🏼👇🏼
My favourite doctor ❤🎉
Smiling pannitte pesurathu romba azhaga irukku,I like u sir.....I appreciate u...❤❤❤
Dr. Please give some food recommendations for calcium deficiency
Drink Yogurt and eggs for healthy teeth and bones
டாக்டர் உங்க டிப்ஸ்கள் எல்லாமே சூப்பர் ❤❤❤❤❤
அருமையான காணொளி😊
Chennai one of the best doctor ❤
You tube la vandha best doctor ra.theliva impressive va pesarar.
Sir Is root canal treatment is used to arrange the teeth? The dentist i consulted was said that if we remove the tooth behind lion's tooth you should do root canal treatment on Lion's tooth so that we can easily clip our tooth. But i don't have any infected tooth
GREAT👍_______AYYA____
Root canal how many stages sir... second stage romba pain ya irukuma sir?
My favorite doctor
Dr patkalil karai wandal Enna saiya wendum?
Visit a dentist
Root canel panamodhu valikuma dr
வலிக்காமல் செய்ய முடியும்
Sir en husband pan masala nippatta oru tips sollunga please
Pregnancy time la cavity treatment adukalama
Sir kadavaai pal ellam arichitu .. pal iruntha idam rompa depth aa kuli vilunthuruchi ipa yena panalam
Scan and photo la yeduthutu...alavula yeduthuta piragu..clip matu pothu sonaga..apram appliance pannum frist down la next up la ..6 month after ...2 pallu Remove panitu clip podanu soldranga yethu crt ah irukim sir
How to take care of my gums...? My gums bleed and also goes up n teeth looks big....
Thank you sir
How much cost of demage teeth closed doctor
Doctor rootcanal panitu braces podalama ?
Kulandhaigalukku.....sothai pal irukku enna panradhu?.sir...4to7age papaku....
பல் மருத்துவரை பார்த்து அடைத்துக் கொள்ளுங்கள்
@@DentaKings tq Dr..🙏
Sir your branch Tanjore or any place good advise doctor.fine.vazlga vallamudan.👍👍👍
Only in Chennai madipakkam
Sir,
After cleaning my teeth always bleeding in singapal. What is the remedy. Doctor said my enamel weak.
Watch our full video on bleeding gums
Amazing world
Vatha thu ku apara ena panura thu sir
Step 1 link kudunga sir
How much cost of One teeth implantation
Leaft கடவாய் பல் புதிதாக வரும்பொழுது அதிக வலியா இருந்தது மருத்துவர் அதன் வளர்சிதை சரியில்லை இன்னு பல் ல எடுக்கனும் இன்னு சொன்னார் பிறகு அதற் நேர் மேல் பல்லையும் எடுத்தாச்சு இப்போ right சைடு பல் அதே மாதரி வளருதுங்க ரொம்ப வலியா இருக்கு என்ன பன்றது டாக்டர்
Pall koochatgukku oru video potunga sir😢
Already full video published kindly check
Sir tea coffee taken pandrathanala sothai aguma apdi sothai ana entha pal main athigama bathikum
th-cam.com/play/PLTghoEZLw2GQ-bHNjFyVFoCQE-EB6vkDR.html
Why neonatal teeth formed in baby....Is there any issues doctor?
th-cam.com/users/shortsBtzKWPxCA_0?feature=share4
Root canal pannathula irunthu thookame illa sir etho bayam innum pokala enna sir pantrathu please help
Ninga handsome ah irukinga ❤
Oh ho appadiya
@@sumathi-w6d 🥰
Super
அருமையா தெளிவா சொல்றேங்கப்பா,😂😂
Sir my son ku pallu front la iruku...so clip.podanu sonaga..then scan la panitu., down la teeth missing so yetho applaince pananu sonaga., then clipum podanu soldranga..apdi panalama sir
Sir enaku filling panitanga apro normal ah nama sapdra food Ela filling pana teeth la vachu sapta ethu problem varathula normal teeth mari thana irukum
Sir first one sonnigala adhu panna evelo varum plz sir Yana yanaku pallu ota achu
Sir neega Bangalore ku Vara matingala
சார் எனக்கு ஈறு நோய் இருக்கிறது நான் மூன்று பற்களை அகற்றி விட்டேன் இன்னும் சில பொருட்கள் ஆடிக்கொண்டிருக்கிறது பற்களை பிடுங்காமல் அதை சரி செய்ய இயலுமா?
Root canal enaku pannumpodhu mm size la andha kambi odachiruchi pallu kulla adha eduka mudiyadhunu sollitanga adhanala edhachum issues irukungala doctor 😢
Super super
Sir oral hpv ku enna trearment pannna mudijum
Root canal treatment failure aaguma
Yes
Dr, ennaku sugar problem and thyroid problem iruku ennoda gum bleeding aguthu ,dentist kida ponnq avungae gum weak aga iruku innu soldrangae,anna tablet ethuvum tharala, but bleeding frequently varuthu ithuku ennapannalam dr,please sollungae
Neenga soldrathu avlo azhaga irukku doctor
Bro paeillu pathiya wudanja valaruma
Teeth never grows after breaking. Only if temporary breaks. You may get permanent ones.
th-cam.com/users/shortsa0XQCEOaIIM?feature=share4
root canal treatment panama cap matum poda mudiyatha
Why do you want cap?
@@DentaKings ila root canal treatment valikunu sonanga atha keten😅🙂
Location enga iruku
பல் பதியம் செய்ய எவ்வளவு நாளாகும் டாக்டர்?
Step 1ena doctor
Doctor ah consult pananum soldranga🤣
6 month kku ones dental checkup pannanumma
Sir en amma age 44 Ella palum aduyhu calcium romba kamiya iruku enna pandra thu
How do you know
En doctor engala padapaduthiringa
என்னோட பல் விளையாட்டும் போது ஒடஞ்சி 2 வருஷம் ஆயிட்டு அதுல ஒரு கருப்பு colour ல ஓட்டயும் வந்துட்டு இப்போ அத ரூட் கேனல் பண்ணி சரி பண்ணலாமா...
செய்யலாம்
சார் எனக்கு ஈறுலிருந்து அடிக்கடி ரத்த கசிவு இருக்கிறது என்ன செய்வது
th-cam.com/video/iR92ycRDXXc/w-d-xo.html
Sir enaku rendu tooth ku idaila food romba sikkum. Nan antha gap ah big akiten kuthi kuthi. Ipo enala food eh sapda mudiyala pain ah iruku. Enga ooru dental ithu different ah iruku nu sli pain ku tablet kuduthurukaru. Intha gap ah onum panna mudiyatha sir pls slnga sir.😢
எக்ஸ்ரே எடுத்துப் பார்த்து விட்டு தான் சொல்ல முடியும்
@@DentaKings k sir
Emtan magan movielea Gopika vodea appava natujjuruppangalea avainga mariyea irukkinga sir ithu mari yaravathu ungalea sollirukkaingka enakku mattumthan apti theriyutha🙋
உங்களுக்கு மட்டும் தான் தெரிகிறது 😁😁
Fill pannathuku apurm oru cap poda solurangale😢
Sir enakku teeth gap irukku ana atha kattanuma illa adaikanuma nu therla?
WhatsApp your queries to 9994009656
Ok sir ur face came two side dimples
Bro pus Vanthudichina ah Enna pandrathu Tooth lah
Kindly check with a dentist directly
சார் எனக்கு பல்லில் மேல் பக்கம் ஐந்து பல் மேல் கருப்பாக வருது சார் அது மட்டும் இல்ல பல் எல்லாமே தண்ணிர் குடிக்க முடியல சூசுது காலையில் பல் விளக்கினால் ரத்தம் வருது இத நாலையே ப்ரஸ் யூஸ்பண்றது இல்லங்க சார் கைய வச்சி தா நா பல் விளக்குவது எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல சார் நீங்க சொல்லுங்க ப்ளீஸ்
Nanu pannalanu Iruka enna na TH-cam shorts tha 😂 Ennaga heavy work iruka neenga silver button vachirukinga ethum illatha na
❤❤❤
பல் கூட்சம் போக என்ன செய்யணும்
Brush 3months kku mela use pannakoodadhu
Athukalam kasu illa pa
எனக்கு வாய் துர்நாற்றம் வருது சார் இதனால் யாரிடமும் கிட்டக்க போச முடியல சார் அது இல்லாமல் என் எச்சில் அதுவும் சுமல் அடிக்கிறது சார்
th-cam.com/play/PLTghoEZLw2GQDq6W5nN3XthP3QHeZlSCP.html
Tooth prblm illa sisy stomach wash pannunga
சார் என் பையனுக்கு 5வயது ஆகுது ஒரு வருஷத்துக்கு முன்னாடி விளையாடும் போது கூட விளையாடுன என் பொண்ணு தலை பையன் பல்லுல இடித்துட்டு வலிக்குனு அழுதான் லைட்டா பல் ஆடுனுது டாக்டர்கிட்ட கூட்டிட்டு போனேன் அந்த பல்லால் 15நாள் வரைக்கும் கடிக்காமல் இருந்தால் சரிஆகிரும்னு சொன்னாங்க அப்புறம் ஆடவில்லை கொஞ்சம் பல் கலர் மாறிவிட்டது விழுந்து முளைக்கும் போது சரி ஆகிருமா சார் ரொம்ப கவலையா இருக்கு சொல்லுங்க சார் pls 😢
Kandipa sari aagidum
@@lrithik189 thank you sis 😍😊
விழுந்து முளைக்கும் பல் சரியாக வந்து விடும் கவலைப்பட வேண்டாம்
@@DentaKings thank you so much sir 😊
Doctor yen son ku root canal panunga ana normal filling mathiri irku cost m high.. apdithn irkma root canal procedure oru video podnga sir
சார் கிளிப்போட்டு ஒன்றரை வருடம் ஆட்சி பற்களில் ஈறு வீக்கம் அதிகமா இருக்கு சார் அதற்கு என்ன சார் பண்ணலாம் பாதிப்பு ஏற்படுமா
பல்லை சுத்தம் செய்து கொண்டு, மீண்டும் காரை சேராத அளவிற்கு பராமரிக்க வேண்டும்
X ray not good for health even very Small part of body that is recurrent x ray
🤩🤩😁👍
பூச்சி பல் வரமா இருக்க பெஸ்ட் இருக்க சார்
th-cam.com/video/_8mXi7QfHdU/w-d-xo.html
Watts app number la requirement send pannitan innum doctor reply pannula
3 days once I'll reply all msgs kindly wait
👍👍👍👍👍😀😀😀😀
மண்ட ஒடையுற மாதிரி சண்டைய போட்டு 🤣👌🏻
சொத்தைய அடைக்கரேன்னு சொல்லி சின்னதா இருந்த ஓட்டைய பெரிசாக்கி ஓட்ட பெரிசா இருக்குனு ரூட் canal பண்ணறாங்க.
Rct pana evalvu
@@manojjeni3510
Only root canal they are charging 1500 to 2500. Cap charges is seperate. Metal ceramic - 2500. Zerconiya- 5000 & above.
th-cam.com/video/cmpq37aDRxQ/w-d-xo.html
Yes enakum apdi dhan 😢
Same happened to me
Poi pakaran sir😂