For Appointments Call: 9994009656 Address: 441b, Srinivasa Nagar Main Road, Ram Nagar North, Near Ramar Kovil, Madipakkam, Chennai - 600091. Drop your thoughts about this video in the comments.👇🏼👇🏼👇🏼
Sir romba Nandri sir... Makkale naan teeth vishiyama sir kitta solutions ketten avar en message ku response kuduthu reply pannaru... Kamdippa avarukku thanks sollanum... Thank you so much sir...
Sir 10 years before kadavai teeth root canal treatment and cab filling and all kadavai teeth cavity problem athu fulla adachitanga But now cab teeth infection vanthuduchu re root canal treatment going but ennaku oru doubt intha treatment future la ella kadavai teethkum ithu spread aaguma
Sir , Enaku Wisdom teeth remove pana after la irunthu Sapdum pothu Pal Koocham iruku , Wisdom teeth Near teeth la iruku Koocham .Athuku oru solution sollunga Sir ....
Ennaku doctor sonnathu future la intha infection spread aagalam sensitive problem iruku normal la adicha kadavai teeth la light ah pain varuthu and sensitive iruku ippo enna pandrathu
Kadavai pal eduthu15days aguthu antha pain yilla sir but after all teeth pain and kutsam yirukku sensitive paste use pannalum yirukku why sir please solluingga
டாக்டர் முன்பக்கம் மேலே நாலு கீழே நாலு எட்டு பல்லுதா விழுந்துருக்கு ஒரு கடவாய்பல்லுதா பூச்சு ஆனதுனாலெ பல் வலி வந்து ஆட்டி கழட்டிடே வேரெ ஒரு பல்லு கூட இன்னு ஆடவு இல்லே கழட்டவு இல்லே இப்பே ஓரம் கீழ் கடவாய் பல்லு பூச்சியா இருக்கு பல்லு விழுந்தா திரும்ப வளருமா எனக்கு முப்பத்தி மூனுவயசாச்சு சார்.
எனக்கு வயசு 37 ஆகிறது கடவாய் மேல் வரிசை கடைசி இடதுபுறம் ஞனப்பல் எலும்புக்கு உள் உள்ளது முளைக்க ஆரம்பிக்கிறது வலி சரியான வழியாக இருக்கிறது இதற்கு வைத்தியம் செய்வது எப்படி சொல்லுங்கள் 🙏🙏
Hii sir...வணக்கம், ஒரு வாரத்திற்கு முன்பு கறி சாப்பிட்டேன்...அதுதான் காரணம் என்று தெரியவில்லை... ஆனால் அன்றில் இருந்து கடவாய் பல் வலிக்கிறது...பல்லை சுற்றி வீக்கம் உள்ளது...அந்த இடத்தை நாக்கால் ஈறுகளை தொடும் போது வலிக்கிறது...இதற்கு என்ன செய்வது..? Plss help me doctor... தற்போது என் காலில் எலும்பு முறிவு காரணமாக நடக்க முடியாமல் இருக்கிறேன்...எனவே வீட்டிலே சரிசெய்து கொள்ள ஏதாவது வழி சொல்லுங்கள்....plss கால் வலி ஒருபக்கம்...இதில் பல்வலி வேறு....😬😬🤦🤦
9994009656 என்ற வாட்ஸ் அப் எண்ணிற்கு உங்கள் பெயர் எந்த ஊரில் இருந்து பேசுகிறீர்கள் உங்கள் தேவை என்ன என்பதை புகைப்படம் இருந்தால் புகைப்படத்துடன் சுருக்கமாக குரல் பதிவு மூலம் அனுப்புங்கள். மிக விரைவில் பதில் அளிக்கிறோம்.
For Appointments Call: 9994009656
Address:
441b, Srinivasa Nagar Main Road,
Ram Nagar North, Near Ramar Kovil,
Madipakkam, Chennai - 600091.
Drop your thoughts about this video in the comments.👇🏼👇🏼👇🏼
சார் நீங்க நாம் தமிழர் வேட்பாளர் தானே
Sir romba Nandri sir...
Makkale naan teeth vishiyama sir kitta solutions ketten avar en message ku response kuduthu reply pannaru...
Kamdippa avarukku thanks sollanum...
Thank you so much sir...
All my questions have been answered❤ thank you so much sir...
hi.Dr
ean பெயர் abdul ennoda pallu la lighta black ka irruku sir enakku ippo thaan start aghutu sir naan enna pannalam
வணக்கம் டாக்டர். பல் வேர் வைத்தியம் பண்ணி கேப் போட்ட பிறகு பல்லில் சொத்தை பிடிக்குமமா?
உங்கள் முகவரி மற்றும் அலைபேசி எண்ணை கொடுக்கவும். நன்றி.
Sir 10 years before kadavai teeth root canal treatment and cab filling and all kadavai teeth cavity problem athu fulla adachitanga
But now cab teeth infection vanthuduchu re root canal treatment going but ennaku oru doubt intha treatment future la ella kadavai teethkum ithu spread aaguma
Sir , Enaku Wisdom teeth remove pana after la irunthu Sapdum pothu Pal Koocham iruku , Wisdom teeth Near teeth la iruku Koocham .Athuku oru solution sollunga Sir ....
Ennaku doctor sonnathu future la intha infection spread aagalam sensitive problem iruku normal la adicha kadavai teeth la light ah pain varuthu and sensitive iruku ippo enna pandrathu
Pallu irru weeka irundhathu clean pannittu vandhom dr ippo romba koosuthu athukku yenna pandathu
Kadavai pal eduthu15days aguthu antha pain yilla sir but after all teeth pain and kutsam yirukku sensitive paste use pannalum yirukku why sir please solluingga
டாக்டர் முன்பக்கம் மேலே நாலு கீழே நாலு எட்டு பல்லுதா விழுந்துருக்கு ஒரு கடவாய்பல்லுதா பூச்சு ஆனதுனாலெ பல் வலி வந்து ஆட்டி கழட்டிடே வேரெ ஒரு பல்லு கூட இன்னு ஆடவு இல்லே கழட்டவு இல்லே இப்பே ஓரம் கீழ் கடவாய் பல்லு பூச்சியா இருக்கு பல்லு விழுந்தா திரும்ப வளருமா எனக்கு முப்பத்தி மூனுவயசாச்சு சார்.
Sothai pal iruntha mattum tha sir valikkuma..enakku rendu pallukkum idaiyil Vali irukku sir enna panrathu
Sir vanakkam enaku mel pallu soththai iruku kosacham aathikam iruku veer aruvai seiya mudiyala koosacham kuraiyala dir
Nan pal eduthuten meal pal but kucham iruku eni veru thum problem varuma
சார் என் அம்மா வுக்கு பல் எகுரு வலி பல் கூச்சம் அந்த கூசதுக்கு பல் ஆடுது சார் நல்ல வருத்தம் நிக்க வழி சொல்லுங்க சார் 🙏🙏3
Sir yenaku kathu vali irukku doctor kitta pona ear drumla hole irrukkunnu sonnanga ana mel pal vali pal kuchamma irrukku sir
எனக்கு வயசு 37 ஆகிறது கடவாய் மேல் வரிசை கடைசி இடதுபுறம் ஞனப்பல் எலும்புக்கு உள் உள்ளது முளைக்க ஆரம்பிக்கிறது வலி சரியான வழியாக இருக்கிறது இதற்கு வைத்தியம் செய்வது எப்படி சொல்லுங்கள் 🙏🙏
th-cam.com/video/Q615dM7KSQQ/w-d-xo.html
Pal eerugal karinthu pal koocham irukirazu aduku enna seiya varum Dr
How must cost to full set implement?
Contact: 9994009656
Hii sir...வணக்கம், ஒரு வாரத்திற்கு முன்பு கறி சாப்பிட்டேன்...அதுதான் காரணம் என்று தெரியவில்லை... ஆனால் அன்றில் இருந்து கடவாய் பல் வலிக்கிறது...பல்லை சுற்றி வீக்கம் உள்ளது...அந்த இடத்தை நாக்கால் ஈறுகளை தொடும் போது வலிக்கிறது...இதற்கு என்ன செய்வது..? Plss help me doctor...
தற்போது என் காலில் எலும்பு முறிவு காரணமாக நடக்க முடியாமல் இருக்கிறேன்...எனவே வீட்டிலே சரிசெய்து கொள்ள ஏதாவது வழி சொல்லுங்கள்....plss
கால் வலி ஒருபக்கம்...இதில் பல்வலி வேறு....😬😬🤦🤦
என்ன பிரச்சனை என்பதை பார்க்காமல் சொல்ல முடியாது. எனவே ஒரு பல் மருத்துவரை நீங்கள் சென்று பார்ப்பது தான் ஒரே வழி.
சார் வணக்கம்
ஞானப்பல் பிடுங்கிய பின்,
பக்கத்து பல் வேர் வெளியில் இருப்பதால் கூச்சம்
இதை எப்படி சரி செய்வது
🙏
காலப்போக்கில் அதுவே சரியாகிவிடும். 6 மாதம் ஆகும்
eerugal thirumpa valara vaaipugal ulladha?
கூடிய விரைவில் காணொளி வெளியிடுகிறேன்
how to treat if root canal tooth gets fractured?
பல் சதையால் மூடப்பட்டால் எவ்வாறான பிரச்சினை வரும்
It depends
Ennaku 35 age 4 pal 4 sideum ore koosuthu tea kudikka mudiyala sweet ethuvume saapda midiyala pacha thanni paddale valikuthu enna panna doctor
Visit a dentist
டாக்டர் எனக்கு கடவாய் பல் கூச்சம் ஐந்து வருடம் முன்பு இல்ல இப்ப தான் பல் கூச்சம் ஏற்படுகிறது
சொத்தை பல் ஏற்பட்டு சிறிது சிறிதாக துகள் வந்தது சாப்பிட்டால் பல் துளையில் மாட்டிக்கொள்கிறது எடுத்தால் கூச்சம் ஏற்படுகிறது please pls
ஆழமாக சொத்தை இருக்கலாம் பல் மருத்துவரை போய் பாருங்கள்
மிக்க நன்றி சார்
Sir ennaku cavity problem vanthanala sensitive varuthu enna solution sir
Kindly fill the cavity
government hospital- la dental facility irrukka? entha mathuriyaana treatment la provide pannuvanka
அரசு மருத்துவமனைகளில் பல் மருத்துவம் கிடைக்கும். மிகவும் அடிப்படையான மருத்துவ வசதிகள் மட்டுமே அங்கே கிடைக்கும்.
Sir palkucham sweet saputa palkucham iruku
M
Doctor teeth la decay starting stage la irku pit and fissure treatment pannalama
We need to evaluate the depth. If the depth is less than 1mm we can do sealent. If not filling. Both are safe.
@@DentaKings thank you doctor
Hi bro ennaku palil katai eruku adhanal pal eerugal eragi eruku pal aadudhu enna pannalam
Clean your teeth will reduce shaking
சொத்தைப்பல் வராமல் இருப்பதற்காக ஒரு ஊசி கண்டுபிடிப்பதாக சொன்னீர்களே அது வருமா இல்ல வராதா
வரும் ஆனா வராது 😊
Teeth grinding sir after koocham sir
Hi sir
கடவாய் பல்லில் ஓட்டை ஆகிக் கொண்டே வருகிறது என்ன செய்வது அண்ணா.
Same broblem ma
th-cam.com/video/cmpq37aDRxQ/w-d-xo.html

🄿🅁🄾🄼🄾🅂🄼