Sir chinna vayasula adipatta pallu ippo age 23 pallu verla seel vachitu antha palla etukurathu best illa root canal pantrahu best ah pls solution solluga pls sir
வெகுகாலமாக சர்க்கரை நோய் உள்ளவர்கள் ரூட்கேனல் சிகிச்சை செய்து கொள்ளலாமா..? இன்பெக்ஷன் காரணமாக கன்னம் வீக்கம் இருக்கும்போது வேர் சிகிச்சை செய்து கொள்ளலாமா...
Hello doctor Enaku root canal panni iruku ennum nan cap podala 4days than akuthu root canal panni ennum pain iruku rombave tooth sensitive um romba iruku ethuvume sapida kuda mudiyala plz tell me what I will do now plz
பல் சொத்தை இல்லாம ரூட் கேணல் பண்ணன அவசியம் இல்லை பொதுவாக.. வேறு ஏதாவது பிரச்சினை இருந்த அதுக்கு ஏற்ற மாதுரி சிகிச்சை பண்ண வேண்டி வரும் . முழு பல் பரிசோதனை செய்த பின்னர் தான் அது சொல்ல முடியும் .
Sir, என்னுடைய ஒரு பல்லுக்கு ஒரு வருடம் முன் வேர்சிகிச்சை செய்து கொண்டேன். செய்து கொண்ட சில மாதங்களிலேயே அந்த பல்லின் கீழ்பகுதியில் உண்டையாக வீக்கம் இருக்கிறது. டாக்டரிடம் கேட்டதற்கு வேர்சிகிச்சை செய்த இடத்தில் infection இருப்பதாக சொல்கிறார். எப்படி என்ன செய்யவேண்டும் என்று சொல்லுங்கள் டாக்டர் please.
வணக்கம் சார் எனக்கு ரூட் கேணல் treatment க்கு before பல்லை சுத்தம் செய்து அடைந்தார்கள் but இரவு நேரத்தில் மிக கடுமையான வலி உள்ளது. Initial stage ல வலி இருக்குமா? டாக்டர்
Doctor,Already I have replaced two teeth with three teeth (one for support as a cap ) in the one end of upper jaw. The other end is joined with the last teeth with a clip for support... Now my problem is, the last real teeth got infected, as per doctor's suggestion I have to do root canal.. I worried whether the clip got loosened while doung this root canal... I hope you will give me some medica advice soon after reading such a long story 🙏
சார் நான் அரசு மருத்துவமனையில் ஒரு மாதத்தில் மூன்று முறை அடைத்து எடுத்துவிட்டது மருபடியும் சென்று நன்றாக சுத்தம் செய்து அடைத்தார்கள் ஆனால் வருடம் ஒருமுறை எனக்கு பல்வலி வரும் பல் வெளிப்புறம் எவர் வீங்கி வலிவரும் மாத்திரை மட்டும் இருமுறை எடுத்தல் சரியாகிவிடும் இப்பொழுது நான்கு வருடம் ஆகிவிட்டது ஆனால் எவர்ரிடம் கொப்பலம் போல் தெரிந்து அதிக வலி உள்ளது என்ன பன்னலாம் சார்
Sir na 2 pal root canal panni 6 months aguthu cap pottu irukka , 1 pal entha valiyum illa, ana ennoru pal valikkuthu ethanala sir antha pakkam ennala ethum sapta mudila
Hi Dr. I had tooth decay and did root canal treatment but still having pain around gums which i did RCT. in scan looks normal..but continually I had pain..even I couldn't brush also at that particular area. should I do gums treatment or extraction my tooth.
Ennudaiya paiyyanukku 4 years aagudhu oru pallu root canal treatment pannirukku then cap potturukku but front la 4 pallu rombha arichamaadhiri irukku brown color la irukku so adhukku edhavudhu treatment irukka because Ella pallum 7 years la vizhundhurum so avasiyam treatment pannanumaa sir.
Sir enaku front la 2 pal odanji ver sigichai pani seramic pal venchaga, but 2 palum sethi vaikama thani thaniya prichi vachanga Ana pal Romba cap vilunthirichi enna sir panatum.plz and reply quickly sir
சேர் நான் Rc treatment முன் 2 பற்களுக்கும் செய்துள்ளேன் Bat now அதில் ஒரு பல் வேருடன் ஆடுது பல்லை பிடுங்ககாமல் வேறு Treatment பன்னலாமா please reply Sir please
Sir ennaku doubt.... Sir bridge potu iruka ana doc ennaku root canal pannala... Sir grind pannitu crown potutaru... Ana ennaku sensitive iruku apa apa... Enna pannalam sir
சார் வணக்கம் வலது கடவா மேல் பல் ஞானபல் அதுக்கு முன்னாடி பல் வேர் சிகிசை செய்து அந்த இரண்டு பல் இடையில் சதையில் வழி எடுக்குது சார் என்ன செய்ய வேண்டும் வலது புறம் மண்டையில் ஜிவ் ஜிவ்னு ஏறுது சார்
Root canal treatment panniten front teeth gab close Panna but original teeth eaduka interest eilla eipo root canal panni apdiye vitta eathavathu problem varuma
Sir, My daughter 4 year old now. So its required root cleaning treatment or no need. Because anyway the current teeth will be fell down automaticaly. that is the reason asking. Please clarify.
Hello sir , since your kid is very young and we need to save that teeth for few more years to aid in chewing and proper alignment of the growing tooth it is necessary to do root canal treatment and preserve the tooth. please do root canal treatment
Sir yenaku right side kila irukura pal sothai ya iruthuthu. Pal yedukalam nu hospital pogum pothu anga palloda mel paguthi mattu nunigiruchu palla asaika kuda mudiyala. Yenaku oosi potum romba vali iruthathala na vituda solliten. Ippo atha yena pandrathu sir. Athunala yethathu problem varuma. Yenaku thirumba hospital poga bayama iruku. Yethathu home remedy la sari panna mudiuma sir pls reply
Doctor, i have completed my lower jaw, central incisor tooth root canal 2 yrs ago but crowning didn't done. Shall i do crown my teeth now, and sometimes mild discomfort i felt. What i should do doctor.
Super o Super explanation valka valamudan 🙏 doctor namaste 👌 👍
Thanks
அருமை தெளிவான விளக்கம்
உங்களின் பதில் எனக்கு வேர்சிகிச்சை பற்றிய ஒரு தெளிவினை தருகிறது. நன்றி சார்.
Sir chinna vayasula adipatta pallu ippo age 23 pallu verla seel vachitu antha palla etukurathu best illa root canal pantrahu best ah pls solution solluga pls sir
Valli illamal mayakka marunthu koduthu Panna mudiyuma
பல் எலும்பு தேய்மானம் இருந்தது என்றால் Root canal treatment செய்யலாமா?? Explain this sir
வெகுகாலமாக சர்க்கரை நோய் உள்ளவர்கள் ரூட்கேனல் சிகிச்சை செய்து கொள்ளலாமா..? இன்பெக்ஷன் காரணமாக கன்னம் வீக்கம் இருக்கும்போது வேர் சிகிச்சை செய்து கொள்ளலாமா...
வேர்சிகிச்சை செய்த பல் சூடாகவோ குளிச்சியாகவோ ஏதேனும் குடித்தால் வலிக்கிறது எதனால் கேப் போட்டிருக்கேன் கீழ் கணவா பல் 3
Root canal tree treatment panni adutha nale valikuma sir apdi valicha yanna pandrathu sir kindly answer me sir please 🙏🙏
Nenga panigala
Hello doctor
Enaku root canal panni iruku ennum nan cap podala 4days than akuthu root canal panni ennum pain iruku rombave tooth sensitive um romba iruku ethuvume sapida kuda mudiyala plz tell me what I will do now plz
மேல்தடை பல்லை வேர் சிகிச்சை செய்ய முடியும்மா சார். அதுக்கு எவ்வளவு செலவு ஆகும் சார்
Doctor ennakku root canal panni irukkanga. Innum ethanai naal kalichu cap podalam sollunga sir.
As soon as possible if you don't have pain means
Sir versekechi pannina piragu problem varuma athavathu cancer varuma
My son age 8 mal kadavae pal sothey sir new pal valara a n na seyevathu sit
Very nice
Enakku 3 Oosi potta pinnum drilling pannum pothu valithathu Oru vear mattum clean pannanga appuram filling pannitean ippo valli varuthu tablets potta piraguthan thoonga mudiyuthu,valli Oosi yean veali seiyavillai.
அருமையான பகிர்வு மிக்க நன்றி ஐயா
Pal soththai illa but Edhum kadikka mudila enna panalam? Root canal?
பல் சொத்தை இல்லாம ரூட் கேணல் பண்ணன அவசியம் இல்லை பொதுவாக..
வேறு ஏதாவது பிரச்சினை இருந்த அதுக்கு ஏற்ற மாதுரி சிகிச்சை பண்ண வேண்டி வரும் . முழு பல் பரிசோதனை செய்த பின்னர் தான் அது சொல்ல முடியும் .
root canal pannunathkkapuram next pallukku pathippu undaaa
அடைத்த பல் வழி வந்தால் வேர் சிகிச்சை பன்ன முடியுமா?
Good speech
Sir what is difference between dental cap and crown
Both Are Same
Thank you sir
Super sir super instructio
Root canel seidhu adaitha pal valiku ena seivadhu sir?
Super sir நான் இப்ப தான் வேர் சிகிச்சை பண்ண எனக்கு வலி இருக்கிறது எத்தனை நாள் வலி இருக்கும்
எத்தனை நாட்கள் வலியிருந்தது bro சொல்லுங்க நானும் பண்ண போறேன்
NNa root canal treatment pani iruken pain 2 or 3 days irukum tablets kudupanga
@@rmeena4665 [ ROOT CANAL TREATMENT eppo pana mattagala corona mudijathan panuvagala ] epo naa Rapid action flouride toothpaste use panra eppo pain illa meena
Sir enakku root canal treatment failure agiduchi then andha palla eduthutten but gums infection start agiduchi chinla pimples varudhu enna Panna cure agum please explain pannunga sir
Sir kadavaipalugu entha treatment pannalama
Sir, என்னுடைய ஒரு பல்லுக்கு ஒரு வருடம் முன் வேர்சிகிச்சை செய்து கொண்டேன். செய்து கொண்ட சில மாதங்களிலேயே அந்த பல்லின் கீழ்பகுதியில் உண்டையாக வீக்கம் இருக்கிறது. டாக்டரிடம் கேட்டதற்கு வேர்சிகிச்சை செய்த இடத்தில் infection இருப்பதாக சொல்கிறார். எப்படி என்ன செய்யவேண்டும் என்று சொல்லுங்கள் டாக்டர் please.
Dr. Front teeth 2 dum adipattu small size cut agivitadu appoluthu nan neast dental clinic kkul 2 cap vaithu avattrai 3 murai udainthu Katrina anal ippoluthu atharkku pakkathil teeth um athaiyaki udaindhu vittathu ippoluthu Dr 3 teethaiyum edukka solli eduthachu ippoluthu 3 toothodu sernthu 2ndu saidulla nalla teethai root canal seithu 5 toothavaikka solgirargal sidhu sariya pls tell me Dr.
Root canal treatment appuram eeru
veekkam kuraiyavillai karanm
Check next video
Cap phtta piragu mouth la irunthu small varumaaaaa sir
Sir fileing vakkum podhu valikkuma
Root canal seiyum pothu pain irukkumma sir
வேர் சிகிச்சை செய்தால் கேன்சர் வருமா? சார்
வேர் சிகிச்சை வேறு உடல் உள்ளுறுப்புகளை பாதிக்குமா? சில இணையதளங்கள் அவ்வாறு கூறுகின்றன.
Evlo paisa selavagum
எனது நண்பருக்கு முன் மேல் பல் விழுந்து விட்டது, விழுந்த பல் நன்றாக உள்ளது அதே பல்லை வைத்து ரூட் கேனல் சிகிச்சை செய்ய முடியுமா?
Mun pal udaitaidu vidadu sari seivatharkku Enna selavu akum
வேர் சிகிச்சை செய்த பல்லுக்கு உணர்வு இருக்குமா?தயவு செய்து சொல்லுங்கள் ஐயா
வணக்கம் சார் எனக்கு ரூட் கேணல் treatment க்கு before பல்லை சுத்தம் செய்து அடைந்தார்கள் but இரவு நேரத்தில் மிக கடுமையான வலி உள்ளது. Initial stage ல வலி இருக்குமா? டாக்டர்
Hi sir root canal finish panna pal a vali Iruka illa vera pal filling pannathula pain iruka
Var treetmeny seithu 9 month ana pin vali eruinthal enna cheivathu
Sir
எத்தனை நாள் கழித்து சார் வேர் சிகிச்சை செய்ய வேண்டும்
sir enaku one side pathi pallai puchi saptrichi innum treatment edhukala ana palvali uyir pogudhu
Nice explanation thank you doctor
Doctor,Already I have replaced two teeth with three teeth (one for support as a cap ) in the one end of upper jaw. The other end is joined with the last teeth with a clip for support... Now my problem is, the last real teeth got infected, as per doctor's suggestion I have to do root canal.. I worried whether the clip got loosened while doung this root canal... I hope you will give me some medica advice soon after reading such a long story 🙏
Trichy la Hospital Enga iruku sir
Sir laser and ordinery trement differce exlpain sir
Rat ewlavu avum sir
பல் துலக்காமல் மருத்துவரிடம் வந்து சிகிச்சை செய்து பற்களை(வெள்ளையாக) சுத்தமாக வைத்து கொள்வதற்கு வழி இருக்கிறதா??? sir..
Pala pudugallama sothaila
approximate 5000 agum depending on the type of fillings used
@@-srisaidental-implantclinic sir
Thank u Doctor.
Yeulo dayskulla treatment pannanum sir..teeth pain vantha aprm
சார் நான் அரசு மருத்துவமனையில் ஒரு மாதத்தில் மூன்று முறை அடைத்து எடுத்துவிட்டது மருபடியும் சென்று நன்றாக சுத்தம் செய்து அடைத்தார்கள் ஆனால் வருடம் ஒருமுறை எனக்கு பல்வலி வரும் பல் வெளிப்புறம் எவர் வீங்கி வலிவரும் மாத்திரை மட்டும் இருமுறை எடுத்தல் சரியாகிவிடும் இப்பொழுது நான்கு வருடம் ஆகிவிட்டது ஆனால் எவர்ரிடம் கொப்பலம் போல் தெரிந்து அதிக வலி உள்ளது என்ன பன்னலாம் சார்
ஐய்யா என் அம்மா க்கு 62வயதாகிறது அவர்களுக்கு சிகிச்சை செய்யலாமா
Kandipaga seiyalaam
Root canal treatment panrathuku evlo money selavu akum sir ...... Please🙏 tell me
Hi Rahul thivan endha pal adhu poruthu differ agum starting from 3000
Adumpallir
Adum palliku root canal Panna mudiyuma
Sir na 2 pal root canal panni 6 months aguthu cap pottu irukka , 1 pal entha valiyum illa, ana ennoru pal valikkuthu ethanala sir antha pakkam ennala ethum sapta mudila
Naan 5month pregnant. Enaku sothaya udanchu iruntha kadavaayi pal aaduthu. Ethum saapita mutila. Athunala palla ipo putinkiralaama putinkina ethunaa pirachinayaa sollunka sir
Enakku pall side LA sikki yerukku sottaiyum sernthe yerukku athukku root cannel panna evlo selavu aagum
வேர் சிகிச்சை செய்வதற்கு எவ்வளவு செலவு ஆகும் சார் தயது செய்து சொல்லுங்க சார்
Metal teeth - 2000
Ceramic teeth - 4000
Hi Dr. I had tooth decay and did root canal treatment but still having pain around gums which i did RCT. in scan looks normal..but continually I had pain..even I couldn't brush also at that particular area. should I do gums treatment or extraction my tooth.
Hi please send me the xray if you have it If possible wait for few days .or extract the tooth .
பல் தொற்று உள்ள பல்லுக்கு மட்டும் வேர் சிகிச்சை பண்ணலாமா அல்லது எல்லா பல்லுக்கும் வேர் சிகிச்சை பண்ணலாமா sir
Sir எனக்கு தெளிவு படுத்துகா please
Sir na root canel pani 2 teeth fit paniruken. Ipo oil pulling pana anthA teeth ku pbm varuma
No problem u can don
Sir super welcomed
Starting stage cavity cure in possible?
Sir enaku pal eduthachu New pal set panna any side effects varuma antha pal permanent ah
Sir enagu sotthai pal irugu ippum ver sigichai pannalama sollunga pls
Root canal pannunathuku aparemu ennala yathuvum sapida mudiyala antha teeth vachu why
Sir RC lastla irukkura kadava pallukku pannaudiyatha. 2. Oru pallu romva damage anal athukku cap podamudiyatha pls reply sir
Ennudaiya paiyyanukku 4 years aagudhu oru pallu root canal treatment pannirukku then cap potturukku but front la 4 pallu rombha arichamaadhiri irukku brown color la irukku so adhukku edhavudhu treatment irukka because Ella pallum 7 years la vizhundhurum so avasiyam treatment pannanumaa sir.
Sir enaku front la 2 pal odanji ver sigichai pani seramic pal venchaga, but 2 palum sethi vaikama thani thaniya prichi vachanga Ana pal Romba cap vilunthirichi enna sir panatum.plz and reply quickly sir
சேர் நான் Rc treatment முன் 2 பற்களுக்கும் செய்துள்ளேன் Bat now அதில் ஒரு பல் வேருடன் ஆடுது பல்லை பிடுங்ககாமல் வேறு Treatment பன்னலாமா please reply Sir please
Palu yeduthuten sir romba mosam poche 🙄 sapta kooda mudiyala new palu vacha yedhum problem varuma sir
Pudhu pallu vachukala aana atha batharama maintain pannanu
rct pannitean 2 days aguthu thalavali irrukku enna seyvathu
Very useful vedio thank u so much sir👍
Sir ennaku doubt.... Sir bridge potu iruka ana doc ennaku root canal pannala... Sir grind pannitu crown potutaru... Ana ennaku sensitive iruku apa apa... Enna pannalam sir
தாய்பால் கொடுக்கும் காலங்களில் பல் சிகிச்சை செய்யலாமா
Ayyaa🙏 ,Ennakku Versigichai Pannunanga Ana Thaiyal potta Idathilla Sill kattuthu ayya athukku enna pannurathu Sollungal Ayya 🙏
Sir enaku teeth gum nature ah vae perusa irukku so atha yeathavathu surgery iruka sir reply me pls
வேர் சிகிச்சை செய்து இரண்டு வருடம் ஆகிறது நான் கேப் போடலா பல் சுத்தி ரொம்ப வழி இருக்குது அதுக்கு என்ன செய்யனும்
sir implant basica yethana varusam stronga irukum?
NALLA IMPLANT A IRUNTHA LIFE TIME PROBLEM VARATHU !
Aftr root canel, evalo days-ku one time checkup pannanum??..
சார் வணக்கம் வலது கடவா மேல் பல் ஞானபல் அதுக்கு முன்னாடி பல் வேர் சிகிசை செய்து அந்த இரண்டு பல் இடையில் சதையில் வழி எடுக்குது சார் என்ன செய்ய வேண்டும் வலது புறம் மண்டையில் ஜிவ் ஜிவ்னு ஏறுது சார்
வேர் சிகிசை பண்ணன பிறகு சார்
நன்றி
Hi doctor,,,yenaku 2side um kadavaipul remove panitanga peemanent cap fix panumbodhum apramum vali erukuma,,?pls doctor reply me....
Vipachari with that person wife with you many years
This person wife is aruthali
Adum pallai nippata mudiuma sir
YES
Root canal treatment panniten front teeth gab close Panna but original teeth eaduka interest eilla eipo root canal panni apdiye vitta eathavathu problem varuma
After This treatment, few months later my teeth is paining doctor.... How can i solve this
Sir enakku ennaikku root canal treatment pannumbodu romba Vali erundadu next time 20 days piragu varasonnanga
Ethanai naal kazhichithaan second time RCT pannanuma please tell me sir
sir neriya infection iruntha antibiotics kuduthu 3 days la start pannalam
Pal....konjam odanchuduchu.....food la athukula poidthu.....Pain ah iruku...Yana pnrthu
Root canal panni cap Vaithu piragu valikkirathu. Enna seiyalam
Same problem
நான் இப்ப தான் வேர் சிகிச்சை பண்ண வீக்கம் மற்றும் வலி இருக்கிறது...அப்படி தான் இருக்குமா.. பல் கேப் போடலாமா....
Sir past year root canal treatment pannunen again this issue varuthu enna pandrathu
Sir how to dentin hypersensitive management ?. I'm general practitioner.
Good evening sir . Use fluoride varnish sir
Sir,
My daughter 4 year old now. So its required root cleaning treatment or no need. Because anyway the current teeth will be fell down automaticaly. that is the reason asking. Please clarify.
Hello sir , since your kid is very young and we need to save that teeth for few more years to aid in chewing and proper alignment of the growing tooth it is necessary to do root canal treatment and preserve the tooth.
please do root canal treatment
@@-srisaidental-implantclinic ok sir thanks
சார் எனக்கு கீழ் பல் ஆடுகிறது இதற்கு என்ன செய்ய முடியும்
Root canal treatment panathuku aprmkuda braces podalama
Yes it can be done
Well explained sir👍
Sir yenaku right side kila irukura pal sothai ya iruthuthu. Pal yedukalam nu hospital pogum pothu anga palloda mel paguthi mattu nunigiruchu palla asaika kuda mudiyala. Yenaku oosi potum romba vali iruthathala na vituda solliten. Ippo atha yena pandrathu sir. Athunala yethathu problem varuma. Yenaku thirumba hospital poga bayama iruku. Yethathu home remedy la sari panna mudiuma sir pls reply
Sir, எனது பாதி பல் உடைந்து விட்டது ,என்ன தீர்வு ,please reply massage
Eppade bro
Doctor, i have completed my lower jaw, central incisor tooth root canal 2 yrs ago but crowning didn't done. Shall i do crown my teeth now, and sometimes mild discomfort i felt. What i should do doctor.
Pregnant uh irudha rc panlama