Nellai Kannan Last speech | திருமா மடிலதான் உயிர்போகணும்! நெல்லை கண்ணனின் கடைசி மேடை பேச்சு! | RIP

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ม.ค. 2025

ความคิดเห็น • 603

  • @SenthilKumar-c5w
    @SenthilKumar-c5w 8 หลายเดือนก่อน +46

    நானும் ஒரு தமிழ் ஆதரவாளர்கள் தான் ஆனால் மேடையிலே நெல்லை கண்ணன் ஐயா பேசிய பேச்சு உணர்வு பூர்வமாக இருந்தது உண்மையாகவும் இருந்தது

  • @Kulothungan.M
    @Kulothungan.M 9 หลายเดือนก่อน +26

    உள்ளத்தை உருக்கும் உணர்சியான பேச்சு. கண்களில் கண்ணீர் வடிகிறது.

  • @anandmari9214
    @anandmari9214 2 ปีที่แล้ว +26

    அருமையான பேச்சாளர், என் செய்வது, இறுதி காலத்தில் புத்தி வந்து என்ன பயன்...

  • @kavithaikoodal7418
    @kavithaikoodal7418 2 ปีที่แล้ว +79

    இந்த தலைமுறை கண்ட மாபெரும் பேச்சாளர்..ஐயா நீங்கள் காலத்தில் ஒரு போதும் அழிவதில்லை..

  • @shunmugam5747
    @shunmugam5747 11 หลายเดือนก่อน +51

    ஐய்யா அவர்களுக்கு விடுதலை சிறுத்தைகளின் செம்மார்தவீரவணக்கம்

  • @pasamalar8321
    @pasamalar8321 2 ปีที่แล้ว +53

    அய்யா தமிழ் இலக்கியம் உள்ளவரை நீங்கள் இருப்பீர்கள்....
    உங்களை என் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்🙏🙏🙏

  • @ramanathanramramanathan8278
    @ramanathanramramanathan8278 2 ปีที่แล้ว +27

    தமிழ் மொழி இருக்கும் வரை நெல்லை கண்ணன் அனைவர் இதயங்களிலும் தமிழ் சுவாச காற்றாக உயிர்மூச்சாக வளம் வருவார் நெல்லை கண்ணன் புகழ் ஓங்குக நாமம் வாழ்க

  • @prabhuv1326
    @prabhuv1326 2 ปีที่แล้ว +27

    எவ்வளவு உயரிய எண்ணம் - எவ்வளவு உயரிய பேச்சு... இறுதியாக 😓😓😓

    • @IrfanMabubasha
      @IrfanMabubasha 9 หลายเดือนก่อน

      Ŕrŕŕrŕþŕrrŕrrŕttŕt7ytt

  • @nsebse1065
    @nsebse1065 2 ปีที่แล้ว +73

    சிரிக்க வைப்பார்... சிந்திக்க வைப்பார்... அழவும் வைப்பார்....

  • @UdhumanAli-yq9iu
    @UdhumanAli-yq9iu 8 หลายเดือนก่อน +13

    சிரிக்கவும் சிந்திக்கவும் வைக்கும் நெல்லை தமிழே இன்று எம்மை அழவைத்துவிட்டடீர்

  • @kesavarjan7509
    @kesavarjan7509 2 ปีที่แล้ว +12

    உண்மையான மனிதர்கள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிண்ட்ரீர்கள்

  • @umarn2635
    @umarn2635 2 ปีที่แล้ว +4

    எல்லாவற்றுக்கும் மகுடம் வைத்தது போல் அண்ணன் திருமாவின் மடியில் தான் உயிர் போகும் என்றும் சொன்னார் பாருங்கள் ஒரு தலைவனுக்கு இதைவிட பெருமை என்ன வேண்டும்

  • @thunderstorm864
    @thunderstorm864 2 ปีที่แล้ว +8

    அய்யாவின் ஆத்மா சாந்திபெற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் அன்னாரின் இழப்பால் துயருற்ரிருக்கும் அனைத்து உள்ளங்களுக்கும் எங்ளது ஆழ்ந்த அனுதாபம் இப்படிக்கு ஓர் ஈழத் தமிழன் கனடாவில் இருந்து

  • @sathiyamoorthip5404
    @sathiyamoorthip5404 2 ปีที่แล้ว +11

    பேசும்போதே இருந்திருந்தால் காமராஜர் பெருமையோடு முடிந்திருக்கும் .ஆனால், ஸ்டாலின் திருமா போன்றவரை புகழ்ந்து கொண்டு இருந்ததால் கடைசியில் நேர்மையற்று ஓநாய் ஐயா......
    நெற்றியில் இருக்கும் நீர் மீது ஆணையாக சொல் நீ பொட்டி வாங்கவில்லை என்று.

  • @senthur.psenthur.p1596
    @senthur.psenthur.p1596 2 ปีที่แล้ว +4

    நெல்லை கண்ணன் அவர்கள் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள்....
    தங்களின் பேச்சை காமராஜர் பற்றி பேசிய
    பேச்சைத்தான் கேட்டிருக்கிறேன்👍👍
    தற்போதைய பேச்சு எனக்கு புதிது👍👍👍👍
    அன்றும் இன்றும் என்றும் பெருந்தலைவரின் தொண்டன்&சிவாஜி ரசிகன்👍👍👍👍👍👍

  • @farookn7904
    @farookn7904 2 ปีที่แล้ว +106

    தாங்கள் பேச்சைக் கேட்டு நானும் அழுதேன், என் கண்களும் அழுதது, தாங்கள் மறைந்து விட்டீர்கள், ஆனால் அனைத்து தமிழர்கள் மனதிலும் வாழ்கிறீர்கள் ஐயா

  • @kalakaltrolltn5404
    @kalakaltrolltn5404 2 ปีที่แล้ว +14

    தான் இருதி மூச்சி வரை கழக கொத்தடிமை யா கா இருந்து மறைந்த நொல்லை கண்ணனுக்கு ஆழ்ந்த இருங்கள்

    • @rathinaveluthiruvenkatam6203
      @rathinaveluthiruvenkatam6203 2 ปีที่แล้ว +2

      இல்லை அய்யா. அன்று ஜெ வுடன் சேர்ந்து முக வைப்போட்டுத்தள்ளச்சொன்னவன். இப்போது மோடி வழக்கு நடக்காமல் இருக்க திமுக காலில் விழுந்த வீர சிகாமணி நொள்ளைக் கண்ணன்.

    • @mangalams6608
      @mangalams6608 2 ปีที่แล้ว

      @@rathinaveluthiruvenkatam6203 ok

    • @mr.animelover128
      @mr.animelover128 2 ปีที่แล้ว

      போட டாபுரு

    • @kalakaltrolltn5404
      @kalakaltrolltn5404 2 ปีที่แล้ว +1

      @@mr.animelover128 poda adima sunni

  • @gopalagopala1303
    @gopalagopala1303 2 ปีที่แล้ว +25

    ஓம் சாந்தி.... சிறந்த பேச்சாளர்......
    பேச்சாளர்கள் பலர் இருக்கின்றனர்...எல்லோரும் அரசியல் தலைவர்கள் ஆவதில்லை.....எல்லா அரசியல் தலைவர்களும் அரியணையில் ஏற்றப் படுவதும் இல்லை...... எல்லாம் ஓட்டு போடுவதிலே / பெறுவதிலே உள்ளது...

  • @indrajith5306
    @indrajith5306 ปีที่แล้ว +3

    கடைசி நேரத்தில் அய்யா தமிழ் கடல் எதற்கு இப்படி ஆனது
    முதுமையும் வருமையும் மாய்த்ததோ
    கடலும் காயமானதோ
    எதற்காக முதல்வரின் பார்வை
    உமக்கு
    தமிழ் தாய் எங்கு சென்றாலும்
    தெய்வங்கள் எங்கே தமிழ்கடலே

  • @rankrajkumar1893
    @rankrajkumar1893 2 ปีที่แล้ว +53

    ஐயாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம்... நினைவுகள்....பேச்சு
    என்றென்றும் நினைவில் நிற்பவை

  • @ArunArun-o4d
    @ArunArun-o4d 7 หลายเดือนก่อน +1

    என்னை போன்ற இளம் பேச்சாளர் அனைவருக்கும் ஐயா அவர்கள் ஒரு நல்ல முன்னுதாரணமாக இருக்கிறார் அவரின் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன் 🙏🏻🙏🏻🙏🏻

  • @GaneshGanesh-kh1wg
    @GaneshGanesh-kh1wg 2 ปีที่แล้ว +15

    உண்மையானதமிழ்நெறியாளர்..௭ங்கள்ஐயாநெல்லைகண்ன்

  • @Homecrafti
    @Homecrafti 2 ปีที่แล้ว +65

    தமிழ்க்கடல் அய்யா நெல்லை கண்ணன் அவர்களது மறைவு தமிழ் கூறும் நல்லுலகிற்கு பேரிழப்பு.

    • @dr.l.ayodhi3466
      @dr.l.ayodhi3466 2 ปีที่แล้ว +1

      தவறான பதிவு இவர் தமிழைக் கொன்று இருக்கிறார்

    • @hamsai6598
      @hamsai6598 2 ปีที่แล้ว +2

      MR Thiru MA ATHI SANA THANAM Patrick pesa naan ready podu medayil NEENGA READY ???

    • @somasundaramsr6284
      @somasundaramsr6284 2 ปีที่แล้ว

      கடைசி காலத்தில் என்னவெல்லாம் பேசினான் இந்த நாதாரிப்பயல். இந்த நாட்டின் பிரதமரை ஏன் இன்னும் முடிக்க இல்லை என்று கேட்ட தேசத்துரோகி இவன்.

  • @sampathkumar9316
    @sampathkumar9316 2 ปีที่แล้ว +7

    ஆன்மா சாந்தி பெற வேண்டும் இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்

  • @palanisamypalanisamy6095
    @palanisamypalanisamy6095 10 หลายเดือนก่อน +8

    காமராஜரை புகழ்ந்த உங்கள் வாய் திருமாவை

  • @elumalaielumalai5582
    @elumalaielumalai5582 2 ปีที่แล้ว +5

    இந்த பேச்சை கேட்கும் போது மனம் வலிக்கிறது .அய்யாவின் ஆன்மா சாந்தி அடைய இறைவனிடம் பிரார்த்தனை செய்வோம் 🙏🙏🙏

    • @m.v5792
      @m.v5792 2 ปีที่แล้ว

      எப்போது இறந்தார்

    • @elumalaielumalai5582
      @elumalaielumalai5582 2 ปีที่แล้ว

      @@m.v5792 நேற்று.

  • @jacobsouza8002
    @jacobsouza8002 15 วันที่ผ่านมา

    What a super speach....by *Nellai Kannan*

  • @tkdm597
    @tkdm597 2 ปีที่แล้ว +2

    அய்யா அவர்கள் தமிழ் கடல் மரனம் 7 நாட்கள் பிறகுதான் தெரிந்தது கண்ணிர் கடலில் கலங்கிநேன் கரைந்தேன்

  • @azadkader2359
    @azadkader2359 2 ปีที่แล้ว +4

    எங்கள் தங்கம் ஐயா,திரு. நெல்லைக் கண்ணன் அவர்களின் ஆத்மா சாந்திபெற கண்ணீருடன் பிரார்த்தனை செய்கிறேன்..எங்கள் ஊர் காரர்,என்றுசொல்வதில் பெருமை கொள்கிறோம்..

    • @JaiE-wz3ln
      @JaiE-wz3ln 9 หลายเดือนก่อน

      உயிராய் இருக்கிற மனுஷன் ஏன் சாவ சொல்ற அவர் பாட்டுக்கு வாழ்ந்துட்டு போற அப்படி

  • @paulaugustine9243
    @paulaugustine9243 4 หลายเดือนก่อน +1

    நன்றி ஐயா வாழ்த்துக்கள் ஆளுமைகள் உள்ள மேடையில் உண்மையான பேச்சு ஐயா நன்றி

  • @thamilthesiyamviwe
    @thamilthesiyamviwe 2 ปีที่แล้ว +6

    நெல்லை கண்ணன் அப்பா 2022ம் ஆண்டு இதேபோல கண்ணீர்வடித்து பேசியதை தற்போது நினைத்துபாருங்கள்

  • @narivijaya
    @narivijaya 2 ปีที่แล้ว +8

    யாரும் பொது வாழ்க்கை வாழ வில்லை
    தன்னுடைய சுயநலத்திற்காகவும் சுயலாபத்திற்காகவும் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்

  • @Ghoogffjhfds124
    @Ghoogffjhfds124 10 หลายเดือนก่อน

    நெல்லை கண்ணன் என் தந்தைக்கு சமமானவர்.உங்கள் அறிவைக் கண்டு நான் பலமுறை வியந்து இருக்கிறேன்.

  • @p.muthuramalingam1539
    @p.muthuramalingam1539 2 ปีที่แล้ว +29

    சடலையை புகழ்ந்து பேசினீர்கள் ஆனால் ஒரு மாலைகூட
    போடவரவில்லையே
    என்ற ஆதங்கம் பொதுமக்களுக்கு உள்ளது

    • @Suva65
      @Suva65 8 หลายเดือนก่อน

      இறந்த பிறகு அல்ல. அவர் இரூக்கும்போதே ரூ.5.00 லட்சம் கொடுத்தது?தெரியுமா ?

  • @raghavanragupathy480
    @raghavanragupathy480 2 ปีที่แล้ว +10

    நல்ல மனிதர் புனிதர் ஆகி மனதில் வாழ்கிறார்.

  • @TT98942
    @TT98942 2 ปีที่แล้ว +31

    உண்மையில் நல்ல மனிதர், எங்கள் நெல்லை புனிதர் நெல்லை ஐயா திரு கண்ணன் அவர்கள் ஆத்துமா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவன் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வேண்டிக்கொள்கிறேன். (RIP )🌹🌹🌹🙏

  • @RR-ne3do
    @RR-ne3do ปีที่แล้ว +1

    Vera level speech aiyya

  • @SivaKolunthu-ht7xz
    @SivaKolunthu-ht7xz 2 หลายเดือนก่อน

    மறைந்து வாழ்ந்துகொன்டு இருக்கிறார்❤❤❤🙏🙏🙏👍👍👍

  • @Ravi-bp1nb
    @Ravi-bp1nb 2 ปีที่แล้ว +2

    நெல்லை கண்ணன் அவர் போகும்போது புகழோடு போவார் என்று நினைத்தேன் ஆனால் அவர் தூற்றுதலோடு சென்றுவிட்டார்

  • @christopherponniah3558
    @christopherponniah3558 2 ปีที่แล้ว +3

    தமிழ்க் கடல் ஐயா நெல்லை கண்ணன் அவர்கள் இறக்கவில்லை எங்கள் மனதில் ஆசனம் போட்டு உக்கார்ந்து இருக்கீறீர்கள்

  • @joshua1802
    @joshua1802 2 ปีที่แล้ว +1

    Super Aya 👌 👍 😍

  • @SUNSHINE-UAE
    @SUNSHINE-UAE 2 ปีที่แล้ว +38

    நெல்லை கண்ணனை நல்ல அறிவுள்ள மனிதன என்று நினைத்திருந்தேன்!...ஆனால் இந்த தலைமுறைக்கு உங்களை விட்டால் ஆள் இல்லைனு கொள்ளை கூட்டத்தை பார்த்து சொன்னதில் இருந்த அவர் மேல் இருந்த மரியாதையே போச்சு!....சே கர்மவீரர் காமராஜருக்கு நேர்ந்த அவமானம்!....நெல்லை கண்ணன் சிறந்த நடிகனாக வரவேண்டிய ஆள்!..நல்லவர் மாதிரி நடிக்கிறதுல அடிச்சுக்க முடியாது!..

    • @manimuthu2145
      @manimuthu2145 2 ปีที่แล้ว +3

      ஆழ்ந்த இரங்கல் ஆன்மா அமைதி யில்உறங்கட்டும்

    • @janarthananvm6330
      @janarthananvm6330 2 ปีที่แล้ว +3

      இவரும் பணத்திற்கு அடிமையோ 😩

    • @aurahealer8556
      @aurahealer8556 2 ปีที่แล้ว +5

      இந்த வீடியோவை நான் ஒரு நிமிடம் கூட பார்க்கலை.அவர்மேல இருந்த மரியாதையே போய்விட்டது

    • @venkatakrishnansankarakris2802
      @venkatakrishnansankarakris2802 2 ปีที่แล้ว +3

      காசு பணம் துட்டு மணி.... no regrets to tamil

    • @vishaldesai3838
      @vishaldesai3838 2 ปีที่แล้ว

      ஒரு நம்பிக்கை வரும் போது அது தானாகவே வெளிப்படும்

  • @BalaMurugan-un2yk
    @BalaMurugan-un2yk 2 ปีที่แล้ว +12

    Great person allied with revolutionery leaders .hence he is having a mass last respects from TN massively.great man.

  • @pushparajm4786
    @pushparajm4786 2 ปีที่แล้ว +37

    ஒரு காலத்தில் இவர் மிகுந்த மரியாதை வைத்து இருந்தேன்... ஆனால் கடந்த ஒரு ஐந்தாறு ஆண்டுகளாக சேரக்கூடாத இடத்தில் எல்லாம் சேர்ந்து தனது தரத்தை இழந்தவர்..

    • @Socialrebel2023
      @Socialrebel2023 2 ปีที่แล้ว

      போடா வெங்காயம் நாயே.

    • @janarthananvm6330
      @janarthananvm6330 2 ปีที่แล้ว +4

      100%

    • @cineworld1583
      @cineworld1583 2 ปีที่แล้ว

      Where

    • @sridharsrinivasan3752
      @sridharsrinivasan3752 2 ปีที่แล้ว

      தவறு செய்யாத மனிதர்கள் யாரும் இல்லை. விமர்சனங்கள் வேறு.

    • @chithiraiselvan8183
      @chithiraiselvan8183 2 ปีที่แล้ว

      Unmai 💯

  • @dr.anitha95
    @dr.anitha95 2 ปีที่แล้ว +45

    அய்யாவின் கடைசிப்பேச்சு கண்ணீர் வரவழைத்தது விட்டது...அய்யாவிற்கு இதய அஞ்சலி...

    • @kuendradevar9476
      @kuendradevar9476 2 ปีที่แล้ว +1

      இப்படிஒருமணிதண்மிண்டும்பிரக்கவவேண்டடும்

  • @palanisubramanian2965
    @palanisubramanian2965 3 หลายเดือนก่อน

    ஐயன் நெல்லை கன்னரின் அழகான இதயபூர்வமான வாழ்த்து ஐயன் திருமாவை என்றும் காவல் காக்கும்.

  • @selvarajs.v2801
    @selvarajs.v2801 2 ปีที่แล้ว +1

    தாங்களின் இறுதி பேச்சு மிகவும் அருமை

  • @arunrajan6336
    @arunrajan6336 2 ปีที่แล้ว +11

    ஆழ்ந்த அனுதாபங்கள் ஐயா😭😭😭🙏🙏🙏

  • @MohanRaj-ev3jq
    @MohanRaj-ev3jq 9 หลายเดือนก่อน

    உடல்நிலையைப் பார்த்துக்கொள்ளுங்கள், எவ்வளவு அன்பு

  • @jacobsouza8002
    @jacobsouza8002 15 วันที่ผ่านมา

    I salute for your faithful heart & speach Aiya. 🎉🎉🎉🎉🎉

  • @mj585
    @mj585 2 ปีที่แล้ว +1

    இவ்வளவு திறமை மிக்க வர் அழக்கூடாது ,,,

  • @karikalanravi621
    @karikalanravi621 2 ปีที่แล้ว +3

    இவர் மறைந்து விட்டதில் மிக்க வருத்தம் ஆனாலும் பல மேடைகளில் முதல்வர் தளபதி அவர்களை மிகவும் கீழ்த்தரமாக விமர்சனங்கள் இன்றும் வளைதளங்களில் பயணிக்கிறது

    • @marutiemman3452
      @marutiemman3452 2 ปีที่แล้ว +2

      குறை சொன்னதாலே அவர் குறைபட்டவரில்லை. யாரும் நூறு சதவீதம் நிறைவை கொண்டு இருப்பதில்லை. குறைவுகள் சுட்டிக் காட்டப்படும்போது, அக்குறைகளை களைய ஆர்வம் காட்டுவதே சிறந்தது. அதற்காக குறையை சுட்டிக்காட்டுபவரையே. குற்றம் கூறுதல் சரியல்ல

  • @shrubsqueen3776
    @shrubsqueen3776 11 หลายเดือนก่อน

    உணர்ச்சிமயமான எங்கள் தமிழ் கடல்... அவர் உடல் மறைந்தாலும் ஐயா நெல்லை கண்ணன் அவர்கள் புகழ் ஒருபோதும் மறையாது 💐💐💐💐💐

  • @indianonlybharat2631
    @indianonlybharat2631 2 ปีที่แล้ว +21

    கடைசி காலத்தில் சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்த தமிழ்க் கடல் நெல்லைக் கண்ணன்...

  • @r.rajas.i8521
    @r.rajas.i8521 ปีที่แล้ว +1

    சூப்பர்

  • @sankarr13
    @sankarr13 2 ปีที่แล้ว +7

    என்னதான் திறமை கொண்ட மனிதராக இருந்தாலும் நேரம் காலம் தகுந்தாற் போல் நடந்து கொண்டால் மறையும் வரை ஜொலித்து கொண்டே இருக்கலாம்.

  • @Siva-bq9ro
    @Siva-bq9ro 10 หลายเดือนก่อน

    ஐயா உங்கள் பேச்சை இப்போது கேற்பது மிகவும் மனவேதனை ஆக உள்ளது

  • @villagecookingtechnology2229
    @villagecookingtechnology2229 2 ปีที่แล้ว +25

    இவர் தான் உண்மை மனிதர் என்ன சொல்ல இந்த பெரிய மனிதரை பார்த்து விட வேண்டும் என்று நினைத்தேன் முடியாமல் போனது

    • @அசோக்தமிழா
      @அசோக்தமிழா 2 ปีที่แล้ว

      இதுக்கு மேல உசுரோட இருந்தா அர்த்தமே இல்லை

  • @kennadymathan6332
    @kennadymathan6332 2 ปีที่แล้ว +2

    Super iyya! உண்மையில் திருமா தந்நிகரில்லா தலைவர்!

  • @kannanjegan1121
    @kannanjegan1121 2 ปีที่แล้ว

    அரசியலில் எனக்கு இவர்களை பிடிக்காது ஆனாலும் நெல்லை கண்ணன் சரி திருமா ரொம்ப பிடிக்கும்

  • @majormurugan7855
    @majormurugan7855 ปีที่แล้ว

    Very out standing speaker, he never afraid....we miss you sir ....RIP

  • @bm-vy1sf
    @bm-vy1sf 2 ปีที่แล้ว

    Super congratulations ayya I Miss you ayya 🙏🙏🙏🙏

  • @spsampathkumar502
    @spsampathkumar502 2 ปีที่แล้ว +1

    இறுதியில் சீமானோட இணைந்திருந்தால் எவ்வளவு மரியாதையாக இருந்திருக்கும்... இப்போது சீமானைப்பற்றி அவரின் ஆத்மாவிற்கு தெரியும்

  • @SivaSangar-xj8ce
    @SivaSangar-xj8ce 7 หลายเดือนก่อน

    வாழ்க வாழ்க உங்கள் வைகை வாழ்க வாழ்க ஐயா நன்றி வணக்கம்

  • @Praba-e2r
    @Praba-e2r 9 หลายเดือนก่อน +1

    High potential people never appreciate others but Nellai Tamil kadal also high potential and good person appreciating the worthy

  • @mveeramani8381
    @mveeramani8381 2 ปีที่แล้ว +12

    ஆழ்ந்த இரங்கல் ஐயா, இறைவன் திருவடி சேர வணங்குகிறோம் !!!

  • @pugalenthi0077
    @pugalenthi0077 6 หลายเดือนก่อน

    அற்புதமான பதிவு வாழ்த்துகள் ஐயா

  • @santhosh.dkumari3982
    @santhosh.dkumari3982 2 ปีที่แล้ว +8

    தமிழே...நீ பல புத்தங்களில் ஒட்டுமொத்த தொகுப்பு .உன் பேச்சு பல புத்தகங்களில் உன் கண்கள்...கண்ட வார்த்தைகளின் கோர்வை...
    இன்று பாட புத்தகத்தை கூட இப்போது உள்ள சூழ்நிலையில் நம்மால் முழுமையாக படித்தறிய முடியவில்லை... ஆனால் ஒரு எழுத்தனாகவும்...படிப்பாளியாகவும்..எத்துனை அழகான ஆழமான பேச்சு..மக்களுக்கு ஆணித்தரமான பல புத்தகங்களில் நீ படித்த உன்னுள் ஊரிய வரிகளை அவ்வப்போது நீ எடுத்தாலும் தின்னமும் நெஞ்சை அள்ளிவிட்டு இன்று உன்னுடன் பயனிக்கிறது. ஆத்தா நிம்மதி அடையட்டும் தமிழே.😭🙏😭

  • @tamilraja6718
    @tamilraja6718 10 หลายเดือนก่อน

    Arumai ayya❤...

  • @ukmaran8378
    @ukmaran8378 5 หลายเดือนก่อน

    அருமை ஐயா

  • @SivaSangar-xj8ce
    @SivaSangar-xj8ce 7 หลายเดือนก่อน +1

    உண்மை தலைவன் ஐயா அவர்கள்

  • @kumarasivana
    @kumarasivana 2 ปีที่แล้ว

    Wonderful speech

  • @mohanr8748
    @mohanr8748 2 ปีที่แล้ว +2

    ஐயா தங்களுக்கு என்றும் மரணம் இல்லை.

  • @RrRr-l4o9d
    @RrRr-l4o9d 10 หลายเดือนก่อน

    Super iya 🙏🙏🙏🙏

  • @kathirmani6428
    @kathirmani6428 6 หลายเดือนก่อน

    தமிழ், தமிழுக்க வாழந்த மகான் நீங்கள் 🙏🙏

  • @victoriaantony6717
    @victoriaantony6717 2 ปีที่แล้ว +2

    Great

  • @p.r.thirumavalavan.vck.adv5736
    @p.r.thirumavalavan.vck.adv5736 2 ปีที่แล้ว +2

    மிக மிக நல்ல மனிதன்

  • @thasannalliah9467
    @thasannalliah9467 8 หลายเดือนก่อน

    உணர்வான பேச்சு

  • @dineshkumarrathinam7289
    @dineshkumarrathinam7289 2 ปีที่แล้ว

    I miss you so much iya🙏Ungal pechai inruthaan muthan muraiyaga ketten
    Mei silirthu ponen ungal Tamil ANBAI kandu, aanal naan Arinthukonda neram neengal ELLAI. Ungal aathma amaithi pera yesuvidam jebam seikiren. 😭😭😭

  • @Sri_Renga_Movies
    @Sri_Renga_Movies 2 ปีที่แล้ว +3

    நெகிழ்ச்சி.

  • @ravindrannarayanaswamy4080
    @ravindrannarayanaswamy4080 2 ปีที่แล้ว +1

    ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். 🌹

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 2 ปีที่แล้ว +26

    தன் கடைசி காலத்தில் கூடா நட்பினால் தன் மதிப்பைக் கெடுத்துக் கொண்டவர்.

  • @thambukottaipalaiyam2659
    @thambukottaipalaiyam2659 9 หลายเดือนก่อน

    Superiya

  • @rajarajacholan2350
    @rajarajacholan2350 2 ปีที่แล้ว +9

    அப்பா நெல்லை கண்ணன் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன்,வாழ்க நெல்லை அப்பா புகழ்,

    • @dr.l.ayodhi3466
      @dr.l.ayodhi3466 2 ปีที่แล้ว

      இவருக்கு வாய்கொழுப்பு அதிகம்

  • @abuahmed4389
    @abuahmed4389 5 หลายเดือนก่อน

    சிறுத்தை களின் தலைவன் சிங்கம்..❤

  • @venkatamadhvaraj8925
    @venkatamadhvaraj8925 2 ปีที่แล้ว +4

    அரசியல் பேசி கெட்டுப்போன அருமையான தமிழ் அறிஞர். அரசியல் இன்றி தமிழ் தமிழ் என்று மட்டும் இருந்திருந்தால் இன்று தமிழ்க்கல்விக்கு பெரும் தொண்டு புரிந்திருப்பார்.

  • @a.stalinstalin2423
    @a.stalinstalin2423 2 ปีที่แล้ว +22

    ஆழ்ந்த இரங்கல் அய்யா 😥😥😥

  • @kgjegatheshgopal8086
    @kgjegatheshgopal8086 2 ปีที่แล้ว +1

    தங்கள் நினைவுகள் வாழும் உங்கள் வழி,,

  • @ramkumar-mu6bv
    @ramkumar-mu6bv 2 ปีที่แล้ว +1

    ஐயா உங்கள் குரல் கலங்கிய போலும் எங்கள் மனதும் கலங்கியது

  • @maruthasalamr1014
    @maruthasalamr1014 2 ปีที่แล้ว

    இன்னும் சில காலம் வாழ வேண்டியவர் தீய சக்திகளை பாராட்டியதன் விளைவு.

  • @jacinthajacintha3169
    @jacinthajacintha3169 8 หลายเดือนก่อน

    Excellent

  • @calvinbanet920
    @calvinbanet920 3 หลายเดือนก่อน

    Ella makkalin jadhi madham yandra badham illadha ore thalaivar dr. thirumavalan annan adutta cm 🤴🏼🙏🏻👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬👬

  • @mathiyazhaganc1623
    @mathiyazhaganc1623 2 ปีที่แล้ว

    ஐயா ஆன்மா சாந்தி அடையட்டும்

  • @kpsivam5792
    @kpsivam5792 2 ปีที่แล้ว +7

    சிரம் உயர்த்தி பேசி வந்தவர் சிரம் தாழ்ந்த நிலை ஏனோ தெரியவில்லை

  • @shamsushamsu1575
    @shamsushamsu1575 2 ปีที่แล้ว +8

    கடைசியில் கண்ணீர் வரவயித்து விட்டிரே கண்ணா!உண்மை சொல்லுகிரீர் ஐயா வாழ்க வளர்க தீருமா ஒரு சிங்கம்

  • @johnabraham4681
    @johnabraham4681 10 หลายเดือนก่อน

    Very good

  • @raaj7346
    @raaj7346 2 ปีที่แล้ว +4

    தமிழ் தாய் (நாட்டிற்)க்கு பேரிழப்பு 🙏

  • @manjuking4853
    @manjuking4853 2 ปีที่แล้ว +14

    கடைசியா பேசிய வார்த்தை அவர் வரலாரை போச்சு

  • @spsampathkumar502
    @spsampathkumar502 2 ปีที่แล้ว +1

    இறுதியில் இனம் தெரியாமல் இணைந்துதான் அவர் செய்ததில் மிகப்பெரிய தவறு

  • @udhayakumar8289
    @udhayakumar8289 2 ปีที่แล้ว +9

    காமராஜர் அப்படித்தான் இருந்தார். ஆனால் நம்ம அண்ணன் கவுன்சிலர் ஆகாமலேயே அவருடைய அலப்பறை இருக்கே.