Kathaiyalla Varalaru | தமிழ்க் கடல் நெல்லை கண்ணனின் கதை | Nellai Kannan | Tamil Kadal | Tamil News

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ม.ค. 2025

ความคิดเห็น • 107

  • @KannanKannan-yt9el
    @KannanKannan-yt9el 2 ปีที่แล้ว +11

    நெல்லை கண்ணன் எம்ஏ படிக்கவில்லை என்கிறார்கள்
    வலம்புரி ஜான் இன்னும் பலரும்படிக்காமலே எம்ஏ பட்டம் தனியார் கல்வி நிறுவனத்தில் வாங்கியதாக சொல்லபடுகிறது
    இருந்தாலும்
    நெல்லை கண்ணன் என்ன ஒரு அபார ஞாபகசக்தி
    மிக கடினமான பாடல்களை கூட
    மிக எளிதாக பாடிய மகத்தான
    தமிழ் மகன் நெல்லை கண்ணன்

  • @sasikumarnagaraj6913
    @sasikumarnagaraj6913 2 ปีที่แล้ว +26

    தமிழ்த்தாய்க்கு பூட்டப்பட்ட அணிகலன்களில் திரு,நெல்லைகண்ணன் அவர்களும் ஒன்று! ஆத்மா சாந்த்தியடையட்டும்

  • @sivaramans7829
    @sivaramans7829 2 ปีที่แล้ว +9

    சாகும்போது மானத்தை இழதாயே - இது இத்தனை காலம் உங்களை நேசித்த எங்களுக்கு தான் பெரிய அவமானம்

    • @shanmugavels6756
      @shanmugavels6756 2 ปีที่แล้ว

      Kk

    • @shanmugavels6756
      @shanmugavels6756 2 ปีที่แล้ว

      LP

    • @shanmugavels6756
      @shanmugavels6756 2 ปีที่แล้ว

      O

    • @shanmugavels6756
      @shanmugavels6756 2 ปีที่แล้ว

      Hi

    • @vallinayagams5434
      @vallinayagams5434 2 ปีที่แล้ว

      வாழ்நாள் முழுவதும் இழந்த மானத்தை விடவா சாகும போது இழந்து விட்டார். நூற்றுக்கு நூறு உண்மையை சொன்னதில் தப்பே
      கிடையாது.

  • @madras2quare
    @madras2quare 2 ปีที่แล้ว +3

    அவரிடம் இருந்த தமிழை வைத்து திமிரின் உச்சத்தில் இருந்து எங்கள் இதயதெய்வத்தை எப்படி எல்லாம் பேசி உள்ளார் தெரியுமா? அழகாக எங்கள் இதயதெய்வத்திடம் சேர்ந்து நன்றாக இருந்திருக்கலாம் . ஆனாலும் அவருக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறேன். ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.

  • @arunarumugam6887
    @arunarumugam6887 2 ปีที่แล้ว +79

    தவறான இடத்தில் இருந்து விட்டார் தமிழ் கடல் இருக்கவேண்டிய இடத்தில் இருந்திருந்தால் பலர் நெஞ்சில் என்றுமே நீங்காமல் இருந்திருப்பார் இன்றும் புகழோடு தான் இருக்கிறார் ஆனால் அவர்அறிவுக்கு அவர் அடைந்த புகழ் மிக குறைவு தகுதியே இல்லாதவன் எல்லாம் தமிழ்பேரை சொல்லி சொத்தை சேர்த்து விட்டான் தமிழ் கடலை என்றும் நினைவு கூறு வோம்

    • @soundaraja4674
      @soundaraja4674 2 ปีที่แล้ว

      Rup in

    • @RajRaj-vj9ne
      @RajRaj-vj9ne 2 ปีที่แล้ว

      Pppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppppp

    • @johnpandian4640
      @johnpandian4640 2 ปีที่แล้ว

      .

    • @artandcraftsvlogsbysubhash9691
      @artandcraftsvlogsbysubhash9691 2 ปีที่แล้ว

      Umm

    • @ssr9176
      @ssr9176 2 ปีที่แล้ว

      Correct 👍

  • @rajanmurugesan2584
    @rajanmurugesan2584 2 ปีที่แล้ว +17

    மறைந்த தமிழ்க் கடல் திருவாளர் நெல்லைக் கண்ணன் ஐயாவின் நினைவாற்றல் அபாரம். தமிழ் இலக்கிய ஞானம் கடல் போன்றது. அவரின் தமிழ் தொண்டினை வணங்குகின்றேன்.

  • @vigneshkumar5305
    @vigneshkumar5305 2 ปีที่แล้ว +15

    உண்மையை உரக்கச் சொல்லும் உமக்கு நன்றி

  • @shivachannel6812
    @shivachannel6812 2 ปีที่แล้ว +1

    நீங்கள் வாழ்த்துவது போலவோ பாராட்டுவது போலவோ இல்லை. இது தான் இரங்கல் செலுத்தும் விதமா ???

  • @kpramamoorthy7193
    @kpramamoorthy7193 2 ปีที่แล้ว +15

    ஆழ்ந்த இரங்கல்
    ஐய்யா அவர்களுக்கு

  • @Esai.Piriyan
    @Esai.Piriyan 2 ปีที่แล้ว +12

    தமிழ் மொழியை ஆளுமை செய்த வேந்தருள் இன்றியமையாது கோலோச்சிய நெல்லையின் பிள்ளை கண்ணன் எனது நெஞ்சத்தின் நினைவலைகளில் நிரந்தர இடம் பெற்றிருக்கிறார்.

    • @sivarajsivaraj3545
      @sivarajsivaraj3545 2 ปีที่แล้ว +1

      நெல்லை கண்ணனின் வரலாறு நமக்கு உணர்த்துவது. *சேராத இடந்தனிலே சேரவேண்டாம்* திருநெல்வேலி மேடைக்கு பின் திருமாலின் மேடை தான் இறுதி மேடையோ!

  • @rameshkodandaraman7967
    @rameshkodandaraman7967 2 ปีที่แล้ว +9

    ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு விளம்பரம் கொடுக்கம் இந்த நடிகர் சரத்குமாரை முதலில் கைது செய்யுமா தமிழக அரசு

    • @amstrongsam5553
      @amstrongsam5553 2 ปีที่แล้ว

      Good question

    • @rameshbabu5875
      @rameshbabu5875 2 ปีที่แล้ว

      Kalanzharai othukiyadhal, uchiki pogamal marainthar...

    • @i.a.yagappar3237
      @i.a.yagappar3237 2 ปีที่แล้ว

      சூப்பர் சூப்பர்

  • @rajasathiya8156
    @rajasathiya8156 2 ปีที่แล้ว +7

    ஐயா நெல்லை கண்ணனுக்கு வீரவணக்கம் 🙏🙏🙏 எப்பொழுதும் உங்க நினைவில் விடுதலை சிறுத்தைகள்

  • @ArivalaganAssociates
    @ArivalaganAssociates 2 ปีที่แล้ว +7

    தமிழ் கடல் அய்யா அவர்களுக்கு செம்மர்ந்த வீரவணக்கம் விடுதலை சிறுத்தைகள் கட்சி மதுரை🙏

  • @rameshkodandaraman7967
    @rameshkodandaraman7967 2 ปีที่แล้ว +3

    நெல்லை கண்ணன் தமிழ் இலக்கியத்தோடு மட்டும் இருந்திருக்கலாம் தேவையில்லாமல் அரசியல் சாக்கடையில் அதுவும் கீழ்தரமாக அரசியல் நட்பு மணக்க வேண்டியவர் நாற்றம் அடிக்க வைத்துவிட்டது

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 2 ปีที่แล้ว +3

    ஆழ்ந்த இரங்கல்

  • @nandansamykannu1476
    @nandansamykannu1476 2 ปีที่แล้ว

    Very good human being

  • @adhipan4744
    @adhipan4744 2 ปีที่แล้ว +2

    இறுதி வரை ஒரே கட்சியில் இருந்த தனமானமிக்க நெல்லையின்பெருமை

    • @ramamoorthipalanisamy3688
      @ramamoorthipalanisamy3688 2 ปีที่แล้ว

      மாற்று கட்சிக்கு சென்று வந்துள்ளார்

  • @dr.stanleyvincent8147
    @dr.stanleyvincent8147 2 ปีที่แล้ว +2

    வாழ்க!

  • @jazminejaz8660
    @jazminejaz8660 2 ปีที่แล้ว +4

    Miss you appa

  • @somasundaramrajamohan7580
    @somasundaramrajamohan7580 11 หลายเดือนก่อน +1

    கடவுள் இவரை இன்னும் ஒரு 20 வருடம் வாழ வைத்துருக்கலாம்😢

  • @mahes145
    @mahes145 2 ปีที่แล้ว +16

    தமிழே உனக்கென்ன எங்கள் மேல் இவ்வளவு கோபம் ?எங்களை விட்டு தமிழை பிரித்தாய்....

    • @கருப்பட்டிவேம்பார்
      @கருப்பட்டிவேம்பார் 2 ปีที่แล้ว +2

      நீங்க தமிழை தமிலே என எழுதுவீங்கன்னு தெரிஞ்சதால போய்ட்டார்

    • @mahes145
      @mahes145 2 ปีที่แล้ว

      @@கருப்பட்டிவேம்பார்sry ....ok

  • @arumugam24hari56
    @arumugam24hari56 2 ปีที่แล้ว +6

    ஐயா அவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்

  • @rbhanumathi8348
    @rbhanumathi8348 2 ปีที่แล้ว

    Hi speech like music coming out flute of lord kannan

  • @manomano403
    @manomano403 2 ปีที่แล้ว +8

    வெற்றி வணக்கம்,
    வீர வணக்கம்,
    நினைவில் நீங்கா மனிதர் நல்லைக் கண்ணன் ஐயா அவர்கள்
    ஓய்வெடுக்கத் தீர்மானித்த தருணம்,
    செல்வனடி நற்கதி
    சேர எண்ணினாரோ..
    ..
    07.57
    19.08.2022
    😂😂😂😂🙏😂😂😂😂😂

  • @parthiban7014
    @parthiban7014 2 ปีที่แล้ว +2

    Om shanthi

  • @subbramanian4693
    @subbramanian4693 2 ปีที่แล้ว +3

    தமிழ் கடல் அவர் மட்டுமே.

  • @mathishiyamala8573
    @mathishiyamala8573 2 ปีที่แล้ว +1

    தமிழின் கடை பெரும் அலை ஓய்ந்தது இருப்பினும் விதைகள் உறங்குவது இல்லை

  • @prrabhu
    @prrabhu 2 ปีที่แล้ว

    Ad's are very less, add more 30 ad's

  • @virgoelevators2701
    @virgoelevators2701 2 ปีที่แล้ว +3

    தமிழா தமிழா நீ எங்கே...

  • @dalvinandfriends7
    @dalvinandfriends7 2 ปีที่แล้ว +1

    Great man

  • @tamilvasudevantamilvasudev5154
    @tamilvasudevantamilvasudev5154 2 ปีที่แล้ว +1

    மனம் வருந்துகிறது .

  • @ganesanganesan4372
    @ganesanganesan4372 2 ปีที่แล้ว

    😭😭😭😭😭🙏🙏🙏🙏

  • @balaraj9304
    @balaraj9304 2 ปีที่แล้ว +8

    வாயை வாடைகைக்கு விட்டு வாழ்க்கை நடத்தியவன்.புறமுதுகை சொரிந்து பிச்சை எடுத்தவன்

    • @swamiswami3901
      @swamiswami3901 2 ปีที่แล้ว +2

      அவரது வயதிற்கு ஆவது மரியாதையாக பதிவு செய்திருக்கலாம் வள்ளுவர் தொடங்கி கம்பன் திருமூலர் பாரதி இளங்கோவடிகள் என்று சொல்லிக்கொண்டே போகலாம் அவரது தமிழ் புலமை யை

    • @elumalaimunisamy3295
      @elumalaimunisamy3295 2 ปีที่แล้ว

      இறந்த பிறகும் இந்த விமர்சனம் தேவையற்றது.

  • @chandranr2010
    @chandranr2010 2 ปีที่แล้ว +7

    தமிழ் உணர்வாளர் ஏன் காங்கிரசில் இருந்தார்?
    திராவிட இயக்கத்திலிருந்திருந்தால் சிறப்பான வளர்ச்சியடைந்திருப்பார்.

    • @dharshandharshan2629
      @dharshandharshan2629 2 ปีที่แล้ว +1

      நாட்டை எப்படி கொள்ளையடிப்பது என்று கற்றுக் கொண்டிருப்பார் ...

    • @chandranr2010
      @chandranr2010 2 ปีที่แล้ว

      @@dharshandharshan2629 திருடனின்பதில்தானே

    • @govindan470
      @govindan470 2 ปีที่แล้ว

      @@chandranr2010
      நீ மனச்சாட்சியை விற்ற
      கபாே தி .
      திராவிடன் தெ லுங்கு
      பெ ரும்பான்மை தமிழ்
      காெ ள்ளை அடித்த சிறு பான்மை
      நீ தெ லுங்கனா?

    • @dharshandharshan2629
      @dharshandharshan2629 2 ปีที่แล้ว

      @@chandranr2010 திருடனின் கேள்வி தானே?

  • @jayanthik2566
    @jayanthik2566 2 ปีที่แล้ว

    ஐயா அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்

  • @jothirani5705
    @jothirani5705 2 ปีที่แล้ว

    Rip

  • @SelvaKumar-nn5rw
    @SelvaKumar-nn5rw 2 ปีที่แล้ว +1

    Apipo h. Raja pesiyathu yellam enna... High Court vathu - - - - vathu apadi lam sonnaru...

  • @siddhsiva
    @siddhsiva 2 ปีที่แล้ว +1

    Yenadhu Mama yenbadhil perumai kozhhiren

  • @brightlight1485
    @brightlight1485 2 ปีที่แล้ว

    only speaker talk about kamarajar and kakan....

  • @nselvaraj9694
    @nselvaraj9694 2 ปีที่แล้ว +2

    TMK Nakki

  • @tamizhamuthan6742
    @tamizhamuthan6742 2 ปีที่แล้ว +5

    தமிழ்க் கடல் வற்றிவிட்டது...

  • @balaacademy66
    @balaacademy66 2 ปีที่แล้ว +1

    இவன் இதற்கு முன்னாடியே செத்துப் போய் இருக்கலாம். இவன் செத்ததில் எங்கள் திருநெல்வேலி மாவட்டத்திற்கு

  • @sugunadevi3773
    @sugunadevi3773 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🔥🔥🔥🥵🥵

  • @lhariharanthothadri2949
    @lhariharanthothadri2949 2 ปีที่แล้ว +11

    தமிழ் பேசத் தெரிந்தால் ப்ரதமரை உள்துறை அமைச்சரை சோலிய முடிக்கச் சொல்லி மேடையிலே பேசலாமா ?

    • @pandiramraj5936
      @pandiramraj5936 2 ปีที่แล้ว

      @Tirunelveli Saiva Vellalars சூப்பர்

    • @Kumar-xu1gz
      @Kumar-xu1gz 2 ปีที่แล้ว

      @Tirunelveli Saiva Vellalars dai avan pesunnathu correct muttu kudukura yennda eena naaaye

  • @tibaril.thangavelu1292
    @tibaril.thangavelu1292 2 ปีที่แล้ว

    Nalla manithar maraimtiuvittar

  • @dhanabald6104
    @dhanabald6104 2 ปีที่แล้ว +3

    Evan outru thiritupaiyn

  • @SenthilKumar-ck5ix
    @SenthilKumar-ck5ix 2 ปีที่แล้ว +16

    சோலியை முடிக்கனும் என்றான் அவன் சோலியை ஆண்டவன் எடுத்து விட்டான். இது தான் கர்மா👍👍👍

    • @mariappanbalasubramanian9471
      @mariappanbalasubramanian9471 2 ปีที่แล้ว

      போடா எல்லோரும் கர்மாவிற்க்கு உட்பட்டவர்கள்தான் பிஜேபிதலைவர்களையும் கர்மா விடாது.

    • @aroorsalah
      @aroorsalah 2 ปีที่แล้ว +8

      எல்லோருடைய சோலியும் ஒரு நாளைக்கு முடியதான் போகிறது.

    • @thandavanvaidyanathan7962
      @thandavanvaidyanathan7962 2 ปีที่แล้ว +2

      @@aroorsalah yes ,, but he should not have cursed Modi

    • @haroonalrasheed4138
      @haroonalrasheed4138 2 ปีที่แล้ว

      Sethavar meedhu vanmam kakkuvadhum ungalin mugam dhaan

    • @rganapathiraman2836
      @rganapathiraman2836 2 ปีที่แล้ว +2

      இறந்த தலைவரை விமர்சனம் செய்வது அவலம்.அவரது பேச்சில் சோலி என்பது ஆட்சி என்பது..அதைத் தனிமனித எதிர்ப்பாக சிலர் கருதினர்.சிறை சென்றார்கள் தமிழறிஞர் கண்ணன்.அந்தத் தமிழாற்றலுக்கு வணக்கம் செய்க நண்பரே! தொடர்ந்து அவரது உரைகள் கேளுங்கள்.பிறகு..

  • @srbramadevi
    @srbramadevi 2 ปีที่แล้ว

    தமிழ் பெருங்கடல்

  • @udhayakumar6077
    @udhayakumar6077 2 ปีที่แล้ว +7

    மோடியை தவறாக பேசிவிட்டார் அதனால் இறந்தது வருத்தம் இல்லை

  • @ganesanganesh1434
    @ganesanganesh1434 2 ปีที่แล้ว

    ஆமாம் இவர் ஒரு பெரியா புழுத்தி

  • @tibaril.thangavelu1292
    @tibaril.thangavelu1292 2 ปีที่แล้ว

    SeththavanS pesathate mutiinthathu

  • @balukw8539
    @balukw8539 2 ปีที่แล้ว +2

    Thunnur oru kedu.

  • @saravanakumar536
    @saravanakumar536 2 ปีที่แล้ว +1

    Ivan anthamma munnadi eaththanai degree le ninnan?

    • @haroonalrasheed4138
      @haroonalrasheed4138 2 ปีที่แล้ว

      Andhamma enna saathaarana ladiya ? Nellie kannan avarkal mattumalla, Delhi yil vandha appa duckerum valaindhaarkale marandhu vitteerkalaa, beca

    • @haroonalrasheed4138
      @haroonalrasheed4138 2 ปีที่แล้ว

      Because neengal selective amnesia kaararkal Thamil kadalai valaya vaithavarkal matrum azhar vaithavarkal thaan varuthapadanum idhu vidiyal kaararkalukkum porundhum thozhare

  • @Kumar-xu1gz
    @Kumar-xu1gz 2 ปีที่แล้ว +1

    Kadaisila dmk kothadimai upi aagi hindu mathamellam oru mathama nu sonnan modiya kollanum sonna ivan sethuponnan athan da karma om namashivaya !!!!!!

  • @vellaivellai6424
    @vellaivellai6424 2 ปีที่แล้ว

    அவனை அனுப்பி வைத்தார்

  • @tibaril.thangavelu1292
    @tibaril.thangavelu1292 2 ปีที่แล้ว

    Panamda panam athil naanumthan muttalgala

  • @arunsrinivasapandian4606
    @arunsrinivasapandian4606 2 ปีที่แล้ว

    ஆழ்ந்த இரங்கல்