அடுத்தவர்களால் காயப்படும்போது | Stoicism on Dealing Hurt | Karka Kasadara

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 12 ก.ย. 2024
  • In this video, we delve into the timeless wisdom of Stoicism to explore how to handle people and what to do when you're hurt by others. Discover the Stoic principles that teach us resilience, emotional control, and the power of perspective. We'll cover:
    The importance of maintaining inner peace regardless of external circumstances.
    Techniques to remain calm and composed when dealing with difficult people.
    Insights from Stoic philosophers like Marcus Aurelius and Seneca on handling betrayal, criticism, and hurt.
    Practical steps to apply Stoic teachings in modern-day scenarios.
    Whether you're struggling with a recent conflict or simply looking to strengthen your mental fortitude, this video provides actionable advice grounded in Stoic philosophy. Join us on this journey to cultivate a more resilient and serene mind. Don't forget to like, comment, and subscribe for more philosophical insights!
    Subscribe to Our Channel: bit.ly/KarkaKa...
    Become a member to get access to the exclusive perks: bit.ly/KarkaKa...
    Follow me on:
    Personal Account: / krishna_ksk
    Official Account: / karkakasadara.official
    #karkakasadara #stoicism #dealingwithhurt #stoicprinciples #stoicphilosophy #stoic #seneca #marcusaurelius #epictetus

ความคิดเห็น • 141

  • @antoalwinkutties9416
    @antoalwinkutties9416 หลายเดือนก่อน +24

    ரொம்ப நம்பி ஏமாற்ற பட்டேன் என்று நினைத்து என்னை நானே காயப்படுத்தி கொண்டேன் உங்கள் வீடியோ பார்த்த பிறகு முழுவதுமாக மீள முடியவில்லை ஆனால் ஒரு சின்ன தெளிவு கிடைத்துள்ளது நன்றி தம்பி🙏🙏🙏🙏

    • @anjaliprem3405
      @anjaliprem3405 27 วันที่ผ่านมา

      Thankyou so much brother excellent advice..

    • @user-bo3et8hw7h
      @user-bo3et8hw7h 10 วันที่ผ่านมา

      J​@@anjaliprem3405😮

  • @greenfocus7552
    @greenfocus7552 หลายเดือนก่อน +19

    Many people wrongly interpret philosophies. ஒரு நண்பர் தொடர்ச்சியாக பலர் முன்னிலையில் அவமானப் படுத்திக் கொண்டே இருந்தார். நானும் அதிகம் பெரிது படுத்தாமல் அமைதி காத்தேன். அதிகமாகிக் கொண்டே போனது. ஒரு கட்டத்தில் பலரால் கேலிப்பொருளாகப் பார்க்கப் படும் சூழல் உருவானது. படிப்படியாக எனது தேவைகளையும், அவரின் மீதான சார்பு நிலையினை மாற்றிக் கொண்டு முழுமையாக கழற்றி விட்டு விட்டேன். பிறகு அவரே ஒட்டிக் கொள்ள முயற்சி செய்தார். நான் கண்டு கொள்ளவில்லை. அவர் நமக்கு தேவை இல்லை என்ற நிலையினை உருவாக்கிக் கொண்டேன். காயப்படுத்தினால் எதிர் வினை இல்லாமல் அமைதியாக அப்படியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பதல்ல. அமைதியாக சாமர்த்தியமாக கையாள வேண்டும்..

    • @priyangapriyo7674
      @priyangapriyo7674 24 วันที่ผ่านมา +1

      Enakum apd than pa nadakuthu company la. GM enna mathavanga munnadi romba avamana paduthuraru..IPO na work ah resign pana letter kuduthuten. He is so happy.. innum 2 months notice period la work panra..apavum avaru adangala.

    • @greenfocus7552
      @greenfocus7552 24 วันที่ผ่านมา

      @@priyangapriyo7674 Ask yourself if you had done anything wrong or you never follow certain values and practices and see if you can correct yourself. You can try hooponnopono meditation. search the net to know more about it

  • @albertjoe1822
    @albertjoe1822 หลายเดือนก่อน +13

    நீங்கள் படித்த விசயத்தை அடுத்தவருக்கு எடுத்து கூறும் விதம் மிக சிறப்பாக உள்ளது. அதுவும் தங்களின் இனிமையான குரலில் கேட்கும் போது மிக அருமை..... நன்றி சகோ. வாழ்த்துக்கள்...

  • @Chibi369-xz8gm
    @Chibi369-xz8gm หลายเดือนก่อน +12

    தம்பி இது நல்ல காரியம்..
    மனம் தெளிவாக இயங்க உதவியாக இருக்கும் உங்கள் பேச்சு..
    இப் பணி தொடரட்டும்..
    வாழ்த்துக்கள்...

  • @rajubhaib1062
    @rajubhaib1062 หลายเดือนก่อน +6

    இரண்டு காதுகள் இருப்பது அதிகம் கேட்பதற்கு மற்றும் ஒரு வாய் மட்டும் இருப்பது குறைவாக பேசுவதற்கு என சொன்ன கருத்து அருமை

  • @proudhomeengineer1322
    @proudhomeengineer1322 หลายเดือนก่อน +7

    அருமை, மிகவும் குழப்பமான சூழ்நிலையில் இருந்தேன் , தெளிவு பெற்றேன் .... நன்றி😊😊😊

  • @anusundaram4111
    @anusundaram4111 หลายเดือนก่อน +4

    Superb brother!
    இவ்வளவு துள்ளியமாக யாராலும் சொல்லமுடியாததை நீங்கள் நிறைய நிறைய Philosopher கள் சொல்லியதை cosolidate செய்து நீங்கள் தரமாக பேசி நிறைய நல்ல கருத்துக்களை/யோசனைகளை மழை போல் அளிக்கிறீர்கள். Please continue!
    It is a great service.
    Really Very Useful.
    Thanks to you tube channel.

  • @ramyas3977
    @ramyas3977 หลายเดือนก่อน +7

    8:06 கோபத்திற்கான சிறந்த தீர்வு- தள்ளிப்போடு ❤

  • @itsarun7365
    @itsarun7365 6 วันที่ผ่านมา

    The best thing about you is your one video gives all the wisdoms that that book has
    Thank you bro

  • @thavamanisubramaniam5917
    @thavamanisubramaniam5917 หลายเดือนก่อน +3

    I watched it more than 4 times..so deep brother .thank you and thank you universe

  • @banupriya8963
    @banupriya8963 หลายเดือนก่อน +3

    Accidently heard you when mom was listening to you. Now i admire your review.❤

  • @ajeesulrshmanm236
    @ajeesulrshmanm236 หลายเดือนก่อน +5

    You are gem of the society ❤

  • @ntamilarasu3039
    @ntamilarasu3039 หลายเดือนก่อน +5

    My favorite TH-cam channel❤❤

  • @gselvaraj2098
    @gselvaraj2098 หลายเดือนก่อน +2

    All about feeling and realizing self. Yes. Should . Good way of telling.

  • @jayakumarithanikachalam7596
    @jayakumarithanikachalam7596 16 วันที่ผ่านมา +1

    Now you are my best friend...Thank you...🎉

  • @user-tl5kp9dt4q
    @user-tl5kp9dt4q หลายเดือนก่อน +5

    My meturity level increased by watching your vidio. Good job brother🎉

  • @Ve.for.victory.
    @Ve.for.victory. หลายเดือนก่อน +3

    Theava padra nearathula seariyana video pathu irukaan🙏 romba nalaa oruthar meala kovathoda irukaan athu yeana romba distract panuthu, avangala manikanum or marakanum athaan yeanaku nallathunu purinchathu.

  • @shenpagamm93
    @shenpagamm93 หลายเดือนก่อน +1

    Ellame rompa use fulla erunthuchu thank u thampi...😊 enkita eruntha sila visayatha na mathikaren...thank u so much...😊

  • @saravananat7269
    @saravananat7269 หลายเดือนก่อน +2

    I always become fan only if they really talented or knowledgeable. Now I become fan of you bro..luv u bro.

  • @kokila-vy3sg
    @kokila-vy3sg 24 วันที่ผ่านมา

    Na ippo tha unga video parthen sir...romba alaga vaalkaiya eduthu sonninga...innum sollanumna neenga sonna yellame ennoda current situation ku romba poruthama irundhadhu...two days ah adhula veliya vara mudiyama romba kasta patten but ippo tha enaku ellame puriyudhu... neenga sonna vishayam romba correct...nammaloda karpanai tha karanam ...enaku oru thelivu kedachuruku...indha madhiri videos idhu naal varaikum parthadhu illa...andha kadavule enakaga unga speech a ketka vachurukaro nu thonudhu... romba thanks sir..

  • @devadeva354
    @devadeva354 หลายเดือนก่อน +16

    Please full book 📚 please brother அருமையா சொன்னீங்க

  • @aarthisebastina
    @aarthisebastina หลายเดือนก่อน +2

    Intha kaalathula ithu Pola vedios paakarathu rmba ve nallathu

  • @chamalaju3803
    @chamalaju3803 หลายเดือนก่อน +2

    Every message is awesome and liked the video..life tricks

  • @electropathyaholymedicinen6393
    @electropathyaholymedicinen6393 หลายเดือนก่อน +1

    எல்லா ஆன்மாக்களும் மரணத்தை சுவைத்தே தீரும். அல் குர்ஆன்

  • @kannanmari1250
    @kannanmari1250 หลายเดือนก่อน +3

    அருமையான பதிவு அண்ணா

  • @dhanabaghyamnatarajan8451
    @dhanabaghyamnatarajan8451 หลายเดือนก่อน +1

    I shared this to all my friends and relatives. Thank you brother. All is well brother. Milkka Nandrigal.

  • @signwallanand
    @signwallanand หลายเดือนก่อน +3

    Every Sunday I waiting for your video bro.

  • @LearningKaizen
    @LearningKaizen หลายเดือนก่อน +1

    It made me relate to so much of situations in my life, i am following stoicism already, this vdo is helpful to confirm my beliefs

  • @surisayanthan5207
    @surisayanthan5207 หลายเดือนก่อน +1

    You’re amazing Thambi. I love you and thank you for sharing with us.❤

  • @செய்தித்தாள்_உலகம்
    @செய்தித்தாள்_உலகம் หลายเดือนก่อน +1

    நல்ல தெளிவு கிடைத்தது Bro ❤

  • @fareenadeen1946
    @fareenadeen1946 หลายเดือนก่อน +2

    Stoicism is very inspiring please make more

  • @lsvlog5519
    @lsvlog5519 หลายเดือนก่อน +1

    Classic speech bro ❤❤❤

  • @karthikathillainayagam6415
    @karthikathillainayagam6415 หลายเดือนก่อน +3

    Thanks alot ❤

  • @thilagarathinamsmaths7225
    @thilagarathinamsmaths7225 หลายเดือนก่อน +3

    வாழ்க வளமுடன்.

  • @jayapaul5395
    @jayapaul5395 หลายเดือนก่อน +1

    Very useful to the core

  • @vijayakanthk7656
    @vijayakanthk7656 หลายเดือนก่อน +3

    Thank you 😊

  • @Pastel__panda-0906
    @Pastel__panda-0906 หลายเดือนก่อน +1

    Very nice and beautiful explanation.

  • @newsafanooha3491
    @newsafanooha3491 22 วันที่ผ่านมา

    Very nice you speech God bless you all

  • @dhanabaghyamnatarajan8451
    @dhanabaghyamnatarajan8451 หลายเดือนก่อน +1

    Super tips brother. Thank you so much brother. Amazing.

  • @umaradhakrishnan4898
    @umaradhakrishnan4898 24 วันที่ผ่านมา

    Superb thambi
    Yen son mathiri ye irukinga
    Yenga family la irukra problem intha speach moolama sariyaganum
    Ana yepdi group la poda bayama irukku
    Semaya pesuringa
    Vazhga valamudan

  • @gokulkannan1316
    @gokulkannan1316 หลายเดือนก่อน +1

    That's really awesome mate.
    You are doing really well.

  • @santhiyachandhu5449
    @santhiyachandhu5449 หลายเดือนก่อน +1

    Thank you so much brother

  • @sujinlaser9266
    @sujinlaser9266 หลายเดือนก่อน +2

    Great bro...

  • @kanmanibabu6629
    @kanmanibabu6629 17 วันที่ผ่านมา

    இரக்கம் பற்றி புதிய பார்வை பிடித்தது🎉

  • @kalpanapandurangan741
    @kalpanapandurangan741 หลายเดือนก่อน +1

    Superb thank you so much.❤❤❤🎉🎉🎉🎉

  • @mahendramani-yh4lb
    @mahendramani-yh4lb 25 วันที่ผ่านมา

    Bro, you are awesome.... The way you are presenting things is just mind blowing.... Expecting more moral support from you 😊

  • @user-wf2wc9ym4x
    @user-wf2wc9ym4x 8 วันที่ผ่านมา

    That's True super. ❤❤❤❤❤

  • @karthikapalaniappan1096
    @karthikapalaniappan1096 2 วันที่ผ่านมา

    So greatful to you

  • @malligarjunanbalan9275
    @malligarjunanbalan9275 หลายเดือนก่อน +2

    Super✌

  • @vaiyapurikannankannan8650
    @vaiyapurikannankannan8650 17 วันที่ผ่านมา

    வாழத்துடிக்கும் மனிதன் தன் வாழ்வில் நடக்கும் ஒவ்வோறு புற நிகழ்வுகளையும் பார்த்து அஞ்சுகிறான் கெஞ்சுகிறான் பயப்படுகிறான் இந்த நிகழ்வுகள் அனைத்தும் உன்னை நீ நினைக்கும் வாழத்துடிக்கும் வாழ்வை நோக்கி கொண்டு செல்ல வந்த குதிரைகள் தான் ஆனால் சிலவை மண் குதிரையாகவும் இருக்கும் சில மண் குதிரைகள் மீது ஏறி ஏமாற்றம் பெற்றால் தான் நிறைய நிஜ குதிரைகளை ( நிகழ்வுகள் ) அடையாளம் கண்டு நீ வாழ துடி க்கும் வாழ்வை அடைய வேண்டிய இலக்கை அடைய முடியும்..

  • @anniejanni2907
    @anniejanni2907 หลายเดือนก่อน +1

    Well said

  • @udhaya4003
    @udhaya4003 หลายเดือนก่อน

    "Ovvoru manidhan tholilum maranam payanikiradhu, enave anivaridamum irakkam kaatungal." Unmai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @shenpagamm93
    @shenpagamm93 หลายเดือนก่อน +1

    Nice...

  • @jeyavathanihudson5765
    @jeyavathanihudson5765 หลายเดือนก่อน +2

    மௌனமாக இருப்பது சிறந்த வழி🎉

  • @PJay099
    @PJay099 หลายเดือนก่อน

    Thanks for your contribution brother! 🙏🏻 This video helped me think from a different perspective and was purely healing.
    I feel that Stoic thoughts are quite similar to Sufi thoughts. Is that so?

  • @vaiyapurikannankannan8650
    @vaiyapurikannankannan8650 18 วันที่ผ่านมา

    இந்த காலத்து கார்பொரேட் கோமாளிகள் என்ற புத்தகம் எழுத இப்போது தான் புள்ளையார் சுழி போட்டுள்ளேன் வெளியிட இன்னும் ஆறு மாதமாகலாம். முடிந்தவர்கள் கல
    ந்து கொள்ளலாம். நீங்கள் யாராவது இந்த Title பற்றி unique experience கசப்பான உண்மையை சந்தித்து யிருந்தால் ப்ளீஸ் share with me

  • @poetenoch
    @poetenoch หลายเดือนก่อน +2

    Subscribed ❤

  • @vaiyapurikannankannan8650
    @vaiyapurikannankannan8650 17 วันที่ผ่านมา

    அடுத்தவன் குடித்த தண்ணீரும் அடுத்தவன் சொன்ன தத்துவமும் அவன் தாகத்தையும் அவன் வாழ்வியல் சூழ்நிலையை பொருத்து குடித்தது சொன்னது என்ற இந்த அடிப்படை புரிந்தால் நீ உன் தாகத்துக்கு வேண்டிய சொந்தமாகயுள்ள தண்ணீரை குடிப்பாய் சொந்தமான சொற்களையும் அனுபவத்தையும் பேச ஆரம்பித்து விடுவாய். நீ உன் வாழ்வு ஒரு சகாப்தமாகவிடும் மாற்றவர்களுக்கு

  • @YasodhaRadhaKrishnan
    @YasodhaRadhaKrishnan หลายเดือนก่อน +1

    Good narration 🔥 Oru doubtu bro! Adhepdi concious uh close ones kooda detach panni iruka mudiyum, thn genuinely in wholesome love possible uh?

    • @kavithasaravanan6479
      @kavithasaravanan6479 หลายเดือนก่อน +1

      Yes dear, its💯. As a mom of 3 kids i always detached from their unwanted emotion, being stable in challenging time, empower them as a third person. Just think who loves most in your life. Mother only. But love only not become your life bright. As a parent if we detached and give unconditional love, automatically our kids will be emotinally strong, stble and independent and easily face day today challenges. I think i gave you some insights. Thank you. All is well. God bless us all. Note. Our stocism made me detached 🙏🏼🙏🏼❤️❤️

  • @mmathanmohan9789
    @mmathanmohan9789 28 วันที่ผ่านมา

    Nice video bro thank you so much 🎉

  • @user-ix1pj5ml3d
    @user-ix1pj5ml3d 27 วันที่ผ่านมา

    Thank you

  • @Guevaras_Art_World8365
    @Guevaras_Art_World8365 9 วันที่ผ่านมา

    Super 👍🏻👌🏻100%correct.

    • @Guevaras_Art_World8365
      @Guevaras_Art_World8365 9 วันที่ผ่านมา

      🥳🥳🥳🥳🥳🥳🥳🙏🙏💐💐💐💐💐real real real and accept.

  • @darktech2563
    @darktech2563 11 วันที่ผ่านมา

    Super medicine sr

  • @manojkaleesh6139
    @manojkaleesh6139 หลายเดือนก่อน +2

  • @emamibala
    @emamibala หลายเดือนก่อน

    Super.Everything fine. But Patience required for hear all these things

  • @mrprecious8939
    @mrprecious8939 หลายเดือนก่อน

    Everyday provides it's own gift- Marcus Aurelius
    👆 Bro please explain this quote

  • @saravana4223
    @saravana4223 หลายเดือนก่อน +8

    3:56 உங்களுக்கு என்ன நடக்கிறது என்பது அல்ல, அதற்கு நீங்கள் எப்படி நடந்து கொள்கிறீர்கள், என்பதே முக்கியம்.
    5:00 காயப்பட்டதாக நினைக்காதீர்கள்; காயப்பட்டதாக உணரமாட்டீர்கள்.
    காயப்பட்டதாக உணராதீர்கள்; காயப்படவே மாட்டீர்கள்.
    7:34 கோபம், கட்டுப்படுத்தப்படாவிட்டால், அதைத் தூண்டும் காயத்தை விட, அடிக்கடி நம்மை மிகவும் காயப்படுத்துகிறது.
    10:37 பழிவாங்குவதை விட குணமடைவது எவ்வளவு எளிது.
    11:24 நிகழ்வுகள் காயப்படுத்துவதில்லை; பார்வையே காயப்படுத்துகிறது.
    14:06 மனது கைப்பற்றமுடியாத ஆற்றல் படைத்ததாக இருத்தல் வேண்டும்.
    14:48 தன்னைப் பார்த்தே சிரிக்கத் தெரிந்தவனுக்கு சிரிப்பிற்கான பஞ்சம் இல்லை.

    • @sivasangari5987
      @sivasangari5987 25 วันที่ผ่านมา

      Nandri Nandri Nandri Nandri

  • @vaiyapurikannankannan8650
    @vaiyapurikannankannan8650 18 วันที่ผ่านมา

    ஆம் நீ என் மீது வெற்று கல்லை எறிந்தாய் நானும் திருப்பி எறிந்தேன் நீ எறிந்த கல்லில் வாழ்வியல் சிற்பங்களை வரைந்து திருப்பி எறிந்தேன் நீ அதை விற்று உன் வாழ்வையும் மற்றவர்கள் வாழ்வையும் மேன்படுத்த. By CA வையாபுரி கண்ணன் FCA FCS FCMA சென்னை

  • @madheswaran8753
    @madheswaran8753 หลายเดือนก่อน

    Good Bro 👍

  • @tamilselvi9505
    @tamilselvi9505 27 วันที่ผ่านมา

    Tqqq so much Bro🎉🎉🎉

  • @InduPs-tv3rm
    @InduPs-tv3rm หลายเดือนก่อน

    Excellent topic❤❤❤❤❤

  • @karthikapalaniappan1096
    @karthikapalaniappan1096 2 วันที่ผ่านมา

    Super

  • @savithrim946
    @savithrim946 6 วันที่ผ่านมา

    " ஆறுவது சினம் " 🙂

  • @sathayanachy3266
    @sathayanachy3266 26 วันที่ผ่านมา

    Super bro

  • @sethupathi1315
    @sethupathi1315 หลายเดือนก่อน

    Love ha pathi oru book review poduga bro...💞

  • @arunpandiyan4149
    @arunpandiyan4149 หลายเดือนก่อน

    Thank you bro....orumathiri confused ah irukum bothu la stociam oruvida nimathi kudukuthu.....unga video mulaiyuma

  • @arunathangam3887
    @arunathangam3887 หลายเดือนก่อน

    All like bro ❤🎉

  • @Enitha-q1d
    @Enitha-q1d หลายเดือนก่อน

    Mothathula vai pesama kammunu irukkanum 😢anna
    Appothan ooru prechanayum illa ❤🥺🙏

  • @sumathrak1857
    @sumathrak1857 หลายเดือนก่อน

    Very good brother

  • @mohanmunusamy8075
    @mohanmunusamy8075 หลายเดือนก่อน

    Tku very much.

  • @PremKumar-uo4yp
    @PremKumar-uo4yp หลายเดือนก่อน

    Sixth sense pathi videos podunga bro please 🙏

  • @user-ec6rm5wo2d
    @user-ec6rm5wo2d หลายเดือนก่อน

    Message super

  • @subashd8009
    @subashd8009 หลายเดือนก่อน +1

    Book name sollunga bro. Please

  • @viet_nam0017
    @viet_nam0017 หลายเดือนก่อน

    Super 💯

  • @maheswarihariharasudhanl4756
    @maheswarihariharasudhanl4756 24 วันที่ผ่านมา

    👏👏👏

  • @UmaMaheswari-qn2lu
    @UmaMaheswari-qn2lu หลายเดือนก่อน

    Nice bro, keep it upp

  • @rss5118
    @rss5118 29 วันที่ผ่านมา

    Irakkam katta solrathu , how to behave when someone hurting . If someone hurting then we shouldn't react rather than we should be calm. I also tried the same but if someone tried multiple time to speak i lost my control once i start speaking.

  • @Ser_CM
    @Ser_CM หลายเดือนก่อน

    Hi bro
    Do full book summary

  • @mixedMIRACLEs
    @mixedMIRACLEs หลายเดือนก่อน

    Morning vibe

  • @MegalaMuthusamy-xo1by
    @MegalaMuthusamy-xo1by 12 วันที่ผ่านมา

    Anne superappu

  • @JayakumarJayakumar-wy1oy
    @JayakumarJayakumar-wy1oy 28 วันที่ผ่านมา

    Super Anna ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂

  • @nishanisha.a3368
    @nishanisha.a3368 หลายเดือนก่อน

    Akkarai enbadhum payamuruththallaaga maaraatha varaikkum, mattravargalin, kudumba prachnaigalil avargalin viruppangalai kaetkaamal mudivugal eduththu kudumbangalai udaikkum bodhum kaayangal perithaaga unara padugiradhu , kashta pattu nalla nilaikku vandha oruvanai poraamaiyil veelththi vittu avanaiyae kurai sollum bodhum kaayangal perithaaga unara padugiradhu😢

  • @manoharan.ramakrishnan6817
    @manoharan.ramakrishnan6817 หลายเดือนก่อน +1

    Good one. Keep rocking. 👍

  • @anishakumaria.k6705
    @anishakumaria.k6705 หลายเดือนก่อน

    Nice

  • @RamaDevi-km8js
    @RamaDevi-km8js หลายเดือนก่อน +2

    காயப்பட்டதாக நினைளக்காதீர்கள் காயத்தை உணரமாட்டீர்கள் காயத்தை உணராவிட்டால் காயப்படவே மாட்டீர்கள்
    How to achieve this state? Is there any answer to this?
    It is very natural to feel when someone hurts us. Emotional feeling will definitely come either as anger, self pity, agony etc etc.
    What he says exactly when he says காயப்பட்டதாக நினைளக்காதீர்கள் காயத்தை உணரமாட்டீர்கள்
    He says, NOT TO THINK ABOUT THE HURT. When it is possible? When we realise that this ill feeling is not created by me, it is because of some one else behaviour. When we realised this, we are free from our emotions.
    That is the time we should act according to the situation. This action will be a balanced, level headed action and such an act will be the right act. That will not be a reaction but a right action. This way any negative feeling can be nullified.

  • @bgmringtones-9940
    @bgmringtones-9940 หลายเดือนก่อน +1

    ஹாய் bro

  • @dmsdms933
    @dmsdms933 หลายเดือนก่อน

    Nega padikira books Ela English la iruku Tamil la entha website la kadikum?bro

  • @vijaibuddy9274
    @vijaibuddy9274 หลายเดือนก่อน

    GUT book review panna mudiyuma bro

  • @JofinajeisyVeena
    @JofinajeisyVeena หลายเดือนก่อน

    Anna annaku English thariyathu tamilla book eruga

  • @AbdulRahman-ee2rg
    @AbdulRahman-ee2rg หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤