வாழ்க்கை கடினமாகும்போது | Stoicism on Hardship of Life | Stoicism in Tamil | Karka Kasadara

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ก.ย. 2024
  • In this insightful video, we explore Stoicism as a powerful philosophy for coping with the challenges and hardships that life inevitably throws our way. Stoicism, originating in ancient Greece and Rome, offers timeless wisdom and practical advice on how to maintain resilience, clarity, and inner peace in the face of adversity.
    Join us as we delve into key Stoic principles such as understanding what is within our control, practicing acceptance of the present moment, and cultivating a mindset of gratitude and virtue. Discover how these principles can transform your perspective and empower you to navigate difficulties with grace and strength.
    Whether you're facing personal setbacks, professional challenges, or simply seeking a deeper understanding of how to thrive in an unpredictable world, this video offers practical tips and profound insights drawn from the teachings of Stoic philosophy.
    Don't miss out on this opportunity to learn how Stoicism can be a guiding light in your journey towards resilience and fulfillment. Hit the like button, subscribe to our channel for more thought-provoking content, and let Stoicism help you find clarity and courage in the face of life's hardships.
    Subscribe to Our Channel: bit.ly/KarkaKa...
    Become a member to get access to the exclusive perks: bit.ly/KarkaKa...
    Follow me on:
    Personal Account: / krishna_ksk
    Official Account: / karkakasadara.official
    #karkakasadara #stoicism #stoicphilosophy

ความคิดเห็น • 170

  • @RockRock-jo8sv
    @RockRock-jo8sv หลายเดือนก่อน +13

    மனிதனுக்கு பயனுள்ள ஓர் உயிர் நீ... தொடர்ந்து பல வீடியோ போட இறைவன் உன்னை ஆரோக்கியமாக வைக்க வேண்டும் நண்பா ...

  • @Mrs.Nandhini8883
    @Mrs.Nandhini8883 24 วันที่ผ่านมา +6

    ரொம்ப நன்றி....😊👍🙏 கொஞ்சம் மனகலக்கத்துல இருந்தேன் இந்த பதிவு பார்க்கவும் தெளிவா இருக்கேன் 😊💚💚

  • @ManjulaDeviDevi-no8fu
    @ManjulaDeviDevi-no8fu 2 หลายเดือนก่อน +37

    Vow what a motivational speech..
    I lost my beautiful daughter 18 years old last Sep 2023...
    So I am always in suicide thought.... postpone only for my son and husband love.
    Now under phyiatric treatment.
    As u said "i had not lost my daughter, this universe had taken her away". ...we born alone we have to go alone "....tnk u so much i like to see u and absorb positive vibes from u.....stay blessed

  • @saravana4223
    @saravana4223 2 หลายเดือนก่อน +6

    23:30 super bro தன்னிடம் இருப்பதில் திருப்தியடையாதவன், தான் விரும்புவதில் திருப்தியடைய திருப்தியடைய மாட்டான் 24:50 விஷயங்கள் கடினமாக இருப்பதால் நாம் துணியாமலில்லை, நாம் துணியாததால் தான் அவைகள் கடினமாக இருக்கின்றன.

  • @vaeibrahim
    @vaeibrahim 2 หลายเดือนก่อน +18

    மிகப்பெரிய வாழ்க்கை தத்துவத்தை அசால்ட்டாக தங்களது 20 நிமிட காணொளி மூலம் கண்முன்னே கொண்டு வந்துவிட்டீர்கள். வாழ்க்கை பற்றிய மிக பெரிய கேள்விக்கான பதில் கிடைத்தது இந்த காணொளி பார்த்ததன் மூலமாக..... மிக்க நன்றிகள் மற்றும் வாழ்த்துக்கள்...God Bless You

  • @manisingya9953
    @manisingya9953 18 วันที่ผ่านมา +1

    Oru Hard Situation la, romba kulapathula irukura sariyaana nerathula indha video kannula paduthu,
    Video start aana konja nerathulaye totallaa theliya vachu, kavalaya gaali pannitu confident boost panitu,
    Good book,
    The way of explaining too clearly understandable.
    Thank you So much brother❤️

  • @user-yu1yl8iy1c
    @user-yu1yl8iy1c 12 วันที่ผ่านมา

    அடுத்து அடுத்து நடந்த கஷ்டங்களால் மனம் தெளிந்து உறுதியாக மாறிவிட்டது.நன்றி தம்பி.

  • @asokfrankasokfrank4033
    @asokfrankasokfrank4033 10 วันที่ผ่านมา

    🙏🏻 வாழ்க்கையின் உண்மையான தத்துவங்களை மிகச் சிறிய நேரத்தில் தந்தமைக்கு மிக்க நன்றி

  • @vaiyapurikannankannan8650
    @vaiyapurikannankannan8650 13 วันที่ผ่านมา +1

    தம்பி room போட்டு பேசுதோ. Room போட்டு யோசிப்பவர்களை கேள்விப் பட்டுயிருக்கிறேன் இப்ப தான் room போட்டு பேசுவதை பார்க்கிறேன். வாழ்த்துக்கள் தம்பி நீயும் வாழ்ந்து மற்றவர்களையும் வாழ வைக்க.

  • @swaminathank3728
    @swaminathank3728 2 หลายเดือนก่อน +3

    (2.30 - - 07.00 minutes) நம்மிடம் இருப்பதை மட்டும் தான் நம்மால் இழக்க முடியும். .... எது என் கட்டுப்பாட்டில் உள்ளது /எது என் கட்டுப்பாட்டில் இல்லை என கண்டு பிடித்து நமது கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்களை கட்டுப்படுத்த முயற்சி செய்யாமல் இருப்பதன் மூலம் நமக்கு துன்பம் ஏற்படாமல் இருக்கும். நன்றாக கூறப்பட்டுள்ளது. மிக்க நன்றி.

  • @logangalata8528
    @logangalata8528 หลายเดือนก่อน +1

    அருமை நண்பரே நீங்கள் யதார்த்தமான முறையில் வாழ்க்கை பற்றி சொன்னது🙏👍இப்போது தைரியம் உண்டாகிவிட்டது .. எனது கட்டுப்பாட்டில் இல்லாததை நினைத்து கவலைப்பட மாட்டேன் இனி . நன்றி 🙏

  • @anusundaram4111
    @anusundaram4111 2 หลายเดือนก่อน +5

    Very Good கதை சொல்லி மட்டுமல்ல Philosophy also.
    Keep it up. Oru book ஐ படித்தது போல ஆகியது (ஒரு Neurologist Story)

  • @KaarkuzhliKasrkuzhli
    @KaarkuzhliKasrkuzhli 2 หลายเดือนก่อน +3

    புத்தகங்களின் வாழ்க்கை கருத்துகளை தொகுத்து சுருங்கச் சொல்லி விளங்க வைப்பதற்கு நன்றி🎉thank god

  • @mirudangamsaravanan
    @mirudangamsaravanan หลายเดือนก่อน +1

    Thank you so much vikku. உன்னால் வாழ்க்கை நன்கு புரிகிறது. ஞானத்தை ஊட்டுகிறாய் ❤💐🙏🙏🙏🙏

  • @devadeva354
    @devadeva354 2 หลายเดือนก่อน +5

    மீண்டும் stoicism நன்றி ப்ரோ❤ please continue long format stoicism full audiobook ❤

  • @loganathanmurugesan1239
    @loganathanmurugesan1239 หลายเดือนก่อน +1

    தேங்க்ஸ் நண்பா கேக்குறதுக்கு ரொம்ப அருமையாக உள்ளது வாழ்க்கைக்கு ரொம்ப அருமையாக இருக்கிறது நன்றி

  • @kavithasaravanan6479
    @kavithasaravanan6479 2 หลายเดือนก่อน +2

    ❤❤🎉🎉thank you dear . Because of you, i read & watch lot if stocisim content and got so many answers. God bless you. My sunday will be special for your video like in my childhood every friday i eagerly waited for ஆனந்த விகடன் and குமுதம். Thank you to bring back my childhood memories and happiness. God bless you in abundance. 🙏🏼🙏🏼❤️❤️😘😘

  • @user-vx6ye2vk9f
    @user-vx6ye2vk9f หลายเดือนก่อน +1

    ஆறு தன்வழியை தேர்ந்தெடுப்து போலத்தான் வாழ்வும்.எதையும் தவிர்க்க முடியாது.தைரியம் மட்டுமே முடிவு.பயந்தால் அழிவு.

  • @nikenav8674
    @nikenav8674 8 วันที่ผ่านมา +1

    Thank you so much for your time ❤

  • @drgandhimathim
    @drgandhimathim 22 วันที่ผ่านมา

    Good efforts taken to learn and share to understand hardships in life...simple language to make all understand and practice 👏👏👏👏👏👏👏

  • @kaliammalshanmugiah6273
    @kaliammalshanmugiah6273 6 วันที่ผ่านมา

    Super how it comes like fallswater.amazing congratulations

  • @swaminathank3728
    @swaminathank3728 2 หลายเดือนก่อน +1

    வணக்கம், (13.45 to 16.45 minutes) - 99 சதவீதம் நமக்கு ஏற்படும் கஷ்டங்களை நமது கண்ணோட்டத்தின் மூலமே சரி செய்து கொள்ள முடியும் என்ற கருத்து அறிந்து , உணர்ந்து தெளிவடைய வேண்டிய ஒன்று . மிக்க நன்றி.

  • @Shivacreates-kz5qy
    @Shivacreates-kz5qy 20 วันที่ผ่านมา

    உலகில் உள்ள சிறந்த தத்துவங்களில் ஒன்று Stocisam அதை தமிழ் மொழியில் வெளிக்கொண்டு வந்ததிற்க்கு நன்றி மேலும் புத்தர் கூறிய தவத்துவங்களையும் பதிவு செய்யுங்கள் அண்ணா

  • @umapathithanikaivel7231
    @umapathithanikaivel7231 8 วันที่ผ่านมา

    thanks for theis chapter iam improve for my self my look change for my life 😊

  • @inbasri1042
    @inbasri1042 2 หลายเดือนก่อน +3

    வணக்கம் சகோதரா இன்றைய சூழலில் நிறைய பேருக்கு மனநிலை அழுத்தமாக உள்ளது மனநிலையின் காரணமாக உயிர் பயம் இனம் புரியாத பயம் தேவையற்ற பயம் உடல் உபாதைகள் இப்படி பல விஷயங்கள் நடந்து கொண்டிருக்கின்றன ஏன் வாழ வேண்டும் என்று எண்ணம் எப்பொழுதும் மன தைரியத்துடன் தைரியமாக இருக்க ஏதாவது ஒரு வழி சொல்லுங்கள் இன்றைய சூழலில் நம் மூளையில் என்னதான் நடந்து கொண்டிருக்கிறது

  • @chandram2837
    @chandram2837 2 หลายเดือนก่อน +1

    Recently stated watching ur video. I got so many answers from ur video. Am searching so many answers in my life. Getting thru ur videos. Thanks a lot. Feeling sad that very soon its getting completed. Ur parents are very lucky

  • @thequeensaudio5092
    @thequeensaudio5092 หลายเดือนก่อน

    Naa ippa romba mana barrathoda irunthen tv pakkalamunu u tube open panna ungga message yennai romba touch pannuchi usefulla irunthathu god bless u thambi

  • @divyathyliyannan2
    @divyathyliyannan2 2 หลายเดือนก่อน +2

    Hey, I loved all your videos, thanks you so much bro. I read 25 books this year and you are one of the reason to done that. After watched your videos, i became a fan of Marcus Aurelius, Senaca and more.

  • @arraja8377
    @arraja8377 2 หลายเดือนก่อน +6

    Thanks

    • @KarkaKasadaraOfficial
      @KarkaKasadaraOfficial  2 หลายเดือนก่อน +18

      Thank you so much for the super thanks bro ♥️😊. Amount you send is little large. I request you to spend your hard earned money on you, your family and others who are helpless. I make decent amount of money from my work. If you want to give me, I gladly accept small amounts as a token of love which shows I did something useful to the society. Thanks again. ♥️😊

    • @sureshg4039
      @sureshg4039 2 หลายเดือนก่อน

      ❤​@@KarkaKasadaraOfficial

    • @kannannallamuthu8647
      @kannannallamuthu8647 26 วันที่ผ่านมา

      🎉🎉🎉🎉​@@KarkaKasadaraOfficial

  • @P_jest
    @P_jest 2 หลายเดือนก่อน +2

    U r an Underrated gem 💎

  • @ananthyadav664
    @ananthyadav664 2 หลายเดือนก่อน +1

    Time Heals Everything❤

  • @Fatimabful
    @Fatimabful หลายเดือนก่อน

    மிக அழகான பதிவு 🙏🏽

  • @udayasankar6784
    @udayasankar6784 24 วันที่ผ่านมา

    Back ground you should not follow
    Teacher the greatest
    Your video excellent sir ❤you my brother
    🙏 Thanks

  • @suprita1686
    @suprita1686 2 หลายเดือนก่อน

    I think it's amazing that you explaining western philosophy so clearly and masterfully to the common tamilian. You explain these ideas in such practical ways. The layman would struggle to understand and implement these ideas, which are so abstracted from daily life and buried in difficult text. Your understanding is great and your initiative to help the common person out with ancient wisdom is awesome. Hope this channel blows up!

  • @kesavanrangarajan1225
    @kesavanrangarajan1225 หลายเดือนก่อน

    எங்களுக்காக நீங்கள் படித்து விளக்கம் சொல்வதற்கு மிகவும் நன்றி

  • @venkateswarisivanantham6448
    @venkateswarisivanantham6448 2 หลายเดือนก่อน +1

    I like all the points especially, how you handle the situation when the going gets tough without losing your values ...

  • @rohithvasudevan735
    @rohithvasudevan735 2 หลายเดือนก่อน +2

    FunFact
    1)Success is defined by you and what is success for one's is differs from person to person
    2)Happiness is a State of Mind
    3) You're going to be Die!
    4) Happiness is Ultimate Goal of a Human Kind

  • @radjou1952
    @radjou1952 24 วันที่ผ่านมา

    🙌🙌தயவு செய்து 'திபெத்திய மரண நூல்" பற்றி பேசவும். உங்களுடைய விளக்க உரைகள் மிக அருமை

  • @muthukumaran1706
    @muthukumaran1706 2 หลายเดือนก่อน

    மிகவும் பயனுள்ள பதிவு.எனக்கு இப்போது தேவை ஆன பதிவு. மிக்க நன்றிகள் ❤🎉

  • @susiravi2893
    @susiravi2893 14 วันที่ผ่านมา

    நன்றி தம்பி

  • @Techboy-ir4ei
    @Techboy-ir4ei 2 หลายเดือนก่อน +1

    சகோதரரே உங்களுடைய அனைத்து காணொளிகளும் அருமையாக உள்ளது.
    தமிழில் உள்ள திருக்குறள் நாலடியார் போன்ற புத்தகங்களை வாசித்து காமித்தால் கொஞ்சம் நன்றாக இருக்கும்.

  • @goodboy4790
    @goodboy4790 2 หลายเดือนก่อน +5

    I am Star liking your videos

  • @brindhaanand9490
    @brindhaanand9490 24 วันที่ผ่านมา

    Super. Valueable lessons

  • @punniyacodym8642
    @punniyacodym8642 หลายเดือนก่อน

    எல்லாமே சிறப்பான கருத்துக்கள்
    நன்றி நண்பா.

  • @palanimuthukalimuthu646
    @palanimuthukalimuthu646 2 หลายเดือนก่อน

    அருமை சகோ.தொடர்ந்து இதே போல நல்ல கருத்துக்களை பதிவிடவும்.நன்றி❤❤

  • @yaminimanikandan9728
    @yaminimanikandan9728 2 หลายเดือนก่อน

    Neenga sonna ella vishayamum rombavey poruthama irundhuchu. God bless you

  • @nithyavijay3000
    @nithyavijay3000 23 วันที่ผ่านมา

    Thank you Nanba

  • @PonVigneshwaran
    @PonVigneshwaran หลายเดือนก่อน

    Thank you sir, the one video change my life...😊

  • @swaminathank3728
    @swaminathank3728 2 หลายเดือนก่อน

    (20.25 - 23.30 நிமிடங்களில்).. உங்கள் கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்கள் குறித்து நீங்கள் கவலைப்படாமல் இருக்க வேண்டும். நன்றாக கூறப்பட்டுள்ளது. மிக்க நன்றி.

  • @acuhealerkjayasudha7309
    @acuhealerkjayasudha7309 หลายเดือนก่อน

    Awesome
    Tq so much sir
    It's reality 💯 💯 💯 💯 💯 💯💯💯💯

  • @kausalyau7636
    @kausalyau7636 2 หลายเดือนก่อน

    Super bro👍well said All words r true if we follow our life will be peaceful 😇

  • @amudha4923
    @amudha4923 19 วันที่ผ่านมา

    Super super

  • @lohambalperumal5639
    @lohambalperumal5639 2 หลายเดือนก่อน +1

    0:30 Thank U.

  • @petatrocities4017
    @petatrocities4017 2 หลายเดือนก่อน +2

    Useful topic to me bro

  • @saraswathim6357
    @saraswathim6357 28 วันที่ผ่านมา

    Thank you

  • @Jo8484
    @Jo8484 2 หลายเดือนก่อน

    What a fantastic video about life...thank you 🙏 god bless you bro❤❤

  • @SangeethaGladys-rt7wt
    @SangeethaGladys-rt7wt 18 วันที่ผ่านมา

    Sir could you upload about indian biome and invasive biome... If you can please sir

  • @bgmringtones-9940
    @bgmringtones-9940 2 หลายเดือนก่อน +2

    அருமை ❤❤❤

  • @rajasekaran4180
    @rajasekaran4180 4 วันที่ผ่านมา

    வணக்கம் ஐயா...

  • @POOBALAN31888
    @POOBALAN31888 29 วันที่ผ่านมา

    ❤❤❤ love u brother

  • @user-rv1ki7rz4l
    @user-rv1ki7rz4l 2 หลายเดือนก่อน +4

    Tamil book la THIRUKURAL erukura maari
    English book la STOICISM erunthaa students kuuu life ept vaalanum nu therujugalam

  • @InduPs-tv3rm
    @InduPs-tv3rm 2 หลายเดือนก่อน

    Rompa authentic information🙏🙏🙏❤❤❤❤❤exxcellent presentation💥💥💥

  • @navinprabakaran8072
    @navinprabakaran8072 2 หลายเดือนก่อน +1

    நன்றி நண்பா 🙏🙏🙏

  • @neelsmoon
    @neelsmoon 2 หลายเดือนก่อน +1

    Wonderful and thank you, brother. Very useful 🎉🎉🎉🎉

  • @risingstar983
    @risingstar983 2 หลายเดือนก่อน +2

    Sema bro❤

  • @user-vx6ye2vk9f
    @user-vx6ye2vk9f หลายเดือนก่อน

    நல்ல தீர்வு.நன்றி

  • @BabuBabu-vj9re
    @BabuBabu-vj9re 2 หลายเดือนก่อน +1

    All videos excellent bro super ❤❤❤

  • @Shiningstars2060
    @Shiningstars2060 2 หลายเดือนก่อน

    Nice and very useful I think first we have to do somejob that means engage yourself Secndly forget worrying matters leave it to God Then automatically you can able to take and deal evrything easily Job i meant is mainlly includes cooking fòr both gender

  • @malligarjunanbalan9275
    @malligarjunanbalan9275 2 หลายเดือนก่อน +2

    Super✌

  • @barani2104
    @barani2104 2 หลายเดือนก่อน

    Iyya indha 10 15 nu sollama full kadha maari book story sollunga adhan intresting ah iruku time eduthalum paravala..andha maari podunga...

  • @sivaranjaniv3196
    @sivaranjaniv3196 2 หลายเดือนก่อน

    Romba nanri Anna..very very useful video

  • @keerthyganesh3460
    @keerthyganesh3460 หลายเดือนก่อน

    Spr informations bro thank you so much for your video ❤

  • @vrjohnily
    @vrjohnily 2 หลายเดือนก่อน

    மிக்க நன்றி

  • @umaradhakrishnan4898
    @umaradhakrishnan4898 18 วันที่ผ่านมา

    Thambi vun parents romba kudutthu vachavanga
    Because of U

  • @BooksWithAbi
    @BooksWithAbi 2 หลายเดือนก่อน +1

    Much needed video 💯

  • @revathisrik3064
    @revathisrik3064 2 หลายเดือนก่อน

    Nice explanation thank u.

  • @walkhomewithsiva
    @walkhomewithsiva 2 หลายเดือนก่อน

    Bro
    Wonderful. Much needed for me at this moment. Is this a book? If yes, what is the name of the book?

  • @mrewilson106
    @mrewilson106 2 หลายเดือนก่อน

    Good Philosophy 🙏

  • @BoomiSaami
    @BoomiSaami 2 หลายเดือนก่อน

    சிறப்பு

  • @venkateswarisivanantham6448
    @venkateswarisivanantham6448 2 หลายเดือนก่อน

    Excellent

  • @sabaridossramadoss4488
    @sabaridossramadoss4488 2 หลายเดือนก่อน

    Accept the pain ❤

  • @AnsarAthifa
    @AnsarAthifa 2 หลายเดือนก่อน

    Super voice bro thank you ❤❤

  • @mohanmunusamy8075
    @mohanmunusamy8075 2 หลายเดือนก่อน

    Tku very much.

  • @Akash27560
    @Akash27560 2 หลายเดือนก่อน

    We waiting for next video

  • @ramalingamramalingam7983
    @ramalingamramalingam7983 2 หลายเดือนก่อน

    🎉 very good

  • @sivaprakasammail
    @sivaprakasammail 2 หลายเดือนก่อน +2

    First comment ❤. Good info bro'.. very useful & informative morals loaded..

  • @gopi374
    @gopi374 2 หลายเดือนก่อน

    Bro meditation book tamil la translation process panregala.

  • @muralignanasekar6640
    @muralignanasekar6640 2 หลายเดือนก่อน

    Super 🎉🎉🎉🎉❤

  • @send2gopi
    @send2gopi 2 หลายเดือนก่อน +1

    How to find out what is in my control and is not? I need more examples

    • @KarkaKasadaraOfficial
      @KarkaKasadaraOfficial  2 หลายเดือนก่อน +1

      Thanks for this great question. Will answer in a video.

  • @VaishnaviSridhanvantari
    @VaishnaviSridhanvantari หลายเดือนก่อน

    🙏

  • @psdinz
    @psdinz 2 หลายเดือนก่อน

    Super 🎉

  • @mohamedsalman-k1d
    @mohamedsalman-k1d 2 หลายเดือนก่อน

    Hi Brother, I hope you are doing great ❤️💫
    Ungaloda Job interview Journey solluga brother

  • @karthikkeyanv
    @karthikkeyanv หลายเดือนก่อน

    The Background is Infosys Guest-House? Right ?

  • @divya.s4935
    @divya.s4935 2 หลายเดือนก่อน

    Thankyou ❤

  • @stchannel790
    @stchannel790 2 หลายเดือนก่อน +1

    Super anna... Thank you so much😊. Ungala nerla paklama anna

    • @KarkaKasadaraOfficial
      @KarkaKasadaraOfficial  2 หลายเดือนก่อน

      Sure.. Will do meetup once we grown enough ♥️

    • @stchannel790
      @stchannel790 2 หลายเดือนก่อน

      👍💚​@@KarkaKasadaraOfficial

  • @oviyasree9c610
    @oviyasree9c610 หลายเดือนก่อน

  • @saranyabalakrishnan5-998
    @saranyabalakrishnan5-998 2 หลายเดือนก่อน

    Nice video

  • @sathyasrikitchen9045
    @sathyasrikitchen9045 18 วันที่ผ่านมา

    ❤❤

  • @vijayanr5174
    @vijayanr5174 หลายเดือนก่อน

    Kopam padum podu adai thalli vaipathu. Psyirchi seithu patkiren. RV

  • @KarthiknSubramanian
    @KarthiknSubramanian 2 หลายเดือนก่อน

    Bro, I'm from sales background. Can you present your summary on SPIN Selling book. Thank You!