நண்பர் DGP ரவியுடனான பால்ய கால கதைளை பகிர்ந்த DGP சைலேந்திரபாபு..!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 พ.ค. 2022
  • நண்பர் DGP ரவியுடனான பால்ய கால கதைளை பகிர்ந்த DGP சைலேந்திரபாபு... பிரிவு உபச்சார விழாவில் பிரண்ட்ஷிப் மொமண்ட்.!
    #Tambaram | #TambaramCommissioner | #DGPRavi | #RAVIIPS | #SylendrababuIPS
    Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
    #PolimerNews | #Polimer | #TamilNews
    ... to know more watch the full video & Stay tuned here for the latest Tamil News updates...
    Android: goo.gl/T2uStq
    iOS: goo.gl/svAwa8
    Polimer News App Download: goo.gl/MedanX
    Subscribe: / polimernews
    Website: www.polimernews.com
    Like us on: / polimernews
    Follow us on: / polimernews
    About Polimer News:
    Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
    Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
    Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
    The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
    Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
    The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

ความคิดเห็น • 169

  • @kesavSK
    @kesavSK 2 ปีที่แล้ว +37

    சிறப்பாக பணி ஆற்றிய திரு ரவி sir அவர்களுக்கு எனது வணக்கத்தையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். I'm a upsc asperint your my inspiration sir for honesty, loyalty and respect 🙏🙏

  • @thillmurugan5631
    @thillmurugan5631 2 ปีที่แล้ว +79

    சிறந்த மனிதனமாக அதிகாரியாக காவல் துறையில் இருந்தமைக்கு என் பணிவான வணக்கம்

    • @kishorep7930
      @kishorep7930 2 ปีที่แล้ว

      This is one part of behaviour..no one knows other attitude and behaviour its totaly changed based on the place basically police department is totaly waste and fuck

    • @Raj-xl5jo
      @Raj-xl5jo 2 ปีที่แล้ว +1

      இரண்டு பேருமே பப்ளிசிட்டிக்கு அலைபவர்கள். இவர்கள் தங்களை பெரிய ஹீரோ போல் காட்டிக்கொள்ளும் சுயவிளம்பரங்களிலேயே கவனமாக இருப்பதால் தான் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து சந்தி சிரிக்கிறது.

  • @pushparanisamayal303
    @pushparanisamayal303 2 ปีที่แล้ว +21

    நன்மதிப்பை பெற்ற ஒருவர் வாழ்த்துக்கள்...Sir😇

  • @Kantasamy
    @Kantasamy ปีที่แล้ว +2

    திரு ரவி சார்.அவர்களுக்கு ..நீங்கள் பல்லாண்டு வாழ்க.வழமுடன்.....நன்றக

  • @p.masilamani7084
    @p.masilamani7084 ปีที่แล้ว +7

    பால்ய சிநேகிதனானக இருந்தாலும் மிகுந்த மரியாதையையும் அன்பையும் வெளிப்படுத்தியிருக்கிறார் DGP ஐயா🌹🙏

  • @surendiran7918
    @surendiran7918 2 ปีที่แล้ว +6

    மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது அய்யா 🙏🙏🙏🙏

  • @velrajvelraj7647
    @velrajvelraj7647 ปีที่แล้ว

    மக்கள்சேனவயே மகேசன் சேவையாகவும் அர்ப்பனிப்பு மணப்பான்மையுனுன் மனநிறைவுடனும்வீரத்துடனும் விவேகத்துடனும் பனியாற்றி ஓய்வுபெற்றிருக்கும் திரு . சைலேந்திரபாபு ஜ .ஏ .எஸ் அவர்களுக்கும் திரு .ரவி ஐ .ஏ .எஸ் அவர்களுக்கும் நல்வாழ்த்துக்கள் வாழ்கபல்லாண்டுகள் வாழ்க தமிழ்நாடு காவல்துறை

  • @c.muruganantham
    @c.muruganantham ปีที่แล้ว

    வணக்கம் திரு DGP சைலேந்திரபாபு சார் அவர்கள் திரு ரவி சார் வணக்கம் சிறந்த பொலிஸ் அதிகாரி பணி ஆற்றிய உங்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள் திரு ரவி சார் என்னதான் திமிராக இருந்தாலும் நல்ல நற்குணங்கள் வேண்டும் உங்களைப் போல அது தான் நமக்கு சிறந்த மதிப்பு மரியாதை எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் இன்று போல் என்றும் குடும்பத்துடன் சந்தோஷமாக இருங்கள் சார் 🎉🇮🇳🍔🥮🍰🎁💯🌲👏🙏🇮🇳🇮🇳🇮🇳💪💪💪

  • @sasikumaren8731
    @sasikumaren8731 2 ปีที่แล้ว +15

    இரவு நேரத்தில் இனிமையான நினைவுகளுடன் நன்றி பாலிமர் நிறுவனமே

    • @Raj-xl5jo
      @Raj-xl5jo 2 ปีที่แล้ว +1

      இரண்டு பேருமே பப்ளிசிட்டிக்கு அலைபவர்கள். இவர்கள் தங்களை பெரிய ஹீரோ போல் காட்டிக்கொள்ளும் சுயவிளம்பரங்களிலேயே கவனமாக இருப்பதால் தான் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து சந்தி சிரிக்கிறது.

    • @sasikumaren8731
      @sasikumaren8731 2 ปีที่แล้ว

      @@Raj-xl5jo உண்மை தான்

  • @govindaswamygovind7774
    @govindaswamygovind7774 2 ปีที่แล้ว +5

    இறை அருளாலும் குரு அருளாலும் 🙏
    வாழ்க வளத்துடன் 👐

  • @bulletv8781
    @bulletv8781 ปีที่แล้ว +2

    வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉

  • @svparamasivam9741
    @svparamasivam9741 ปีที่แล้ว +1

    Dgp Sylendra babu Vin sirappaana pathivu. Good presentation. Ravi....excellent.Manam pol Vaazhvu. Vaazhthukkal to both. Jaihindh .

  • @kmaharaja2324
    @kmaharaja2324 2 ปีที่แล้ว +10

    வாழ்க வளமுடன்.
    உண்மை உழைப்பு யதார்த்தம் வீரம் விவேகம் வைராக்கியம் தைரியம் பண்பாடு கலாச்சாரம் இதோடு வெற்றி பெறும் ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.

  • @endran1956
    @endran1956 2 ปีที่แล้ว +24

    Very glad that Shri. Ravi is retiring today without seeing the atrocities of this useless and shameless DMK. I wish him a Happy Retired Peaceful life and I remember the days when he was at Hosur and interaction with the public here🙏🙏🙏

    • @velmurugan9453
      @velmurugan9453 2 ปีที่แล้ว

      Super sir 🙏

    • @the_shadow000
      @the_shadow000 2 ปีที่แล้ว +1

      bharat otha ki jai

    • @endran1956
      @endran1956 2 ปีที่แล้ว +1

      @@the_shadow000 Poi shadow - IL Unga Amma, Sister, Pondatti, Ethirtha Veetu Karan Pondatti Parkira Aalu Mathiri Theriyuthu. Poi Nalla doctor - I Poi paru mana Alam kundriya maganae🤣

    • @the_shadow000
      @the_shadow000 2 ปีที่แล้ว

      @@endran1956 una patha un gomma va, akka, thangagi la RSS, BJP ku item vela pakka soli kasu sambathikura mathiri theriuthu. sema varumanamo

    • @endran1956
      @endran1956 2 ปีที่แล้ว +1

      @@the_shadow000 Sambandamae Illama Ravi Oru Nalla Adhikari endru sonnathukku Enakku Indha Padil a. Veetukul Kakkose Poga Vendiya Aal nee podhu Velayil Kakkose Povathu Abatham. Poi kannadilae un moojiyai parthu Neeyae vetka pattu kol. Oru Comment pota Udanae Bjp. Rss endru Solvathu un muttal Thanthai kattugirathu. Yengey yavathu Yaravuthu Nee Porantha Mannai ungatha endru solvargala? Andha mannukul seekirama adakkam agi Vida pora😁

  • @pugalenthi0077
    @pugalenthi0077 ปีที่แล้ว

    அருமை வாழ்த்துகள்

  • @SUN-fv6ex
    @SUN-fv6ex ปีที่แล้ว +1

    உயர்திரு காவல் உயர் அதிகாரி ரவி ஐயா...வாழ்க பல ஆண்டுகள் நல்ல உடல் மன நலத்துடன்🙏🙏

  • @sabeerkhan5440
    @sabeerkhan5440 ปีที่แล้ว +1

    Congratulations sir great 👍❤

  • @joelourdes1947
    @joelourdes1947 ปีที่แล้ว +7

    Government should try to appoint honest sincere, experienced retired police higher rank officers as Mentors, in the police department different branches, in every level , to guide the newly appointed young talented officers.

  • @kumareshjp8366
    @kumareshjp8366 2 ปีที่แล้ว +4

    காவல் துறை அதிகாரிகள் மக்களின் நண்பன் என்பதை உங்களை போன்ற அதிகாரிகள் மூலம் தான் பார்க்க முடிகிறது 🙏

  • @Albert-ig8ek
    @Albert-ig8ek 2 ปีที่แล้ว +1

    கொரோனாவிலிருந்து ஏழை எளிய மக்களை காத்திட நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மக்களின் ரேஷன் கார்டுகளுக்கும் கபசுர குடிநீர் பாக்கெட் இலவசமாக வழங்க கோரி பாளையங்கோட்டைசேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார்.
    நல்ல முயற்சி வாழ்த்துக்கள்.

  • @samuelvjmusic
    @samuelvjmusic 2 ปีที่แล้ว +3

    The happy family itself reflects of Mr. Ravi's good sovereign life.
    All the very best sir.
    May God bless.

  • @JoelJohnJs
    @JoelJohnJs 2 ปีที่แล้ว +5

    Society, Is missing a Role Model, IPS officer 🌹Mr. Ravi IPS

  • @malarmannan9120
    @malarmannan9120 ปีที่แล้ว +1

    Saraya arasin DGP kalae valga! Valga!🎉

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 ปีที่แล้ว +3

    தமிழ்நாட்டின் உண்மையான கதாநாயகர்கள்

  • @user-br7le1fd7f
    @user-br7le1fd7f ปีที่แล้ว +1

    G odblsyou thanks for family God gifted

  • @shanmugamrailway8943
    @shanmugamrailway8943 2 ปีที่แล้ว +1

    Very good ig sir super speech

  • @Mrem514
    @Mrem514 2 ปีที่แล้ว +2

    ரவி sir avarkalaku வாழ்த்துக்கள்

  • @srinivasanvenkatesan4156
    @srinivasanvenkatesan4156 ปีที่แล้ว

    மிகவும் சிறப்பாக நாகரீகமாக பேசியது பாராட்டத்தக்கது அண்ணன் திரு றவி அவர்கள் உடுமலைப்பேட்டை காரர் அவற்றை பார்த்தாலே அறம் தெரியும்.திரு பாபு அவர்களும் அப்படி தான்.இவர்களை பார்த்தாலே போதும் சிங்கம் என்று தான் மக்கள் அழைப்பாளர்கள்

  • @kannannatarajan2901
    @kannannatarajan2901 ปีที่แล้ว

    Ravi. Sir. Variye. Great man. Iliek

  • @Usharanisubburayar
    @Usharanisubburayar 2 ปีที่แล้ว

    Super sir hats off such an excellent person still we need your guidance for this Society thank you 👌🤝

  • @sundersinghd-df2kb
    @sundersinghd-df2kb 7 หลายเดือนก่อน

    Congratulations sir❤

  • @abishr8143
    @abishr8143 2 ปีที่แล้ว +9

    பால்ய கால கதைகள் பாலிமர் செய்தி துறை மட்டும்தான் கூறும்

  • @sebilonprabhu
    @sebilonprabhu ปีที่แล้ว

    Respected sir. Antha naall zabagam negilea vanthathe nanbane nanbane.

  • @christymanohari7419
    @christymanohari7419 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் சார்💐💐💐

  • @chandrasekar2745
    @chandrasekar2745 ปีที่แล้ว

    Ok sir thanks to God and all friends family members thanks jai hind 🙏🏻🌹💐💐💐🌹

  • @m.ajayakumar3652
    @m.ajayakumar3652 2 ปีที่แล้ว +1

    நான் உங்களை மிஸ் பண்றேன் சார் நீங்கள் ஒரு உண்மையான போலீஸ் அதிகாரி

  • @senfridip6653
    @senfridip6653 2 ปีที่แล้ว

    Super Sir
    Please Guide and Create Next Generation youngesters
    God Bless Both of you Sir
    It is a Great Honour for Sir

  • @user-ez8rq5pd3k
    @user-ez8rq5pd3k 2 ปีที่แล้ว +1

    Congratulations sir....

  • @vinodhrajendran832
    @vinodhrajendran832 ปีที่แล้ว

    Wow

  • @kavyaselvi3384
    @kavyaselvi3384 ปีที่แล้ว

    💪💪💪💪💪💪💪

  • @sribalan0926
    @sribalan0926 2 ปีที่แล้ว +1

    GREAT HAT'S OFF TO YOU SIR

  • @alphonsedass2399
    @alphonsedass2399 10 หลายเดือนก่อน

    GOD BLESS YOU SIR

  • @sathishchakaravarthy4169
    @sathishchakaravarthy4169 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏💐

  • @cvajaleel1181
    @cvajaleel1181 ปีที่แล้ว

    தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இந்திய அரசு பணியை பயில்வதற்கு டெல்லியில் இவர் ஒரு சரணாலயமாக திகழ்ந்திருக்கிறார் வாழ்த்துக்கள் திரு ரவி அவர்களே👍

  • @sakthivelp6485
    @sakthivelp6485 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏

  • @vijayaragunathathondaimaan9965
    @vijayaragunathathondaimaan9965 2 ปีที่แล้ว

    God bless from heaven

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 ปีที่แล้ว +2

    அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே நண்பனே

  • @DURAIRaj-jk5ey
    @DURAIRaj-jk5ey 2 ปีที่แล้ว

    Hearty congrats Sir
    Wish you happy and healthy rtd life.
    Best wishes
    A Durairaj triuchy

  • @Ghost12472
    @Ghost12472 2 ปีที่แล้ว +11

    Studies only way to prove who we are 🧐🤨

  • @auromira8840
    @auromira8840 2 ปีที่แล้ว

    Salute Sir

  • @apl6928
    @apl6928 2 ปีที่แล้ว

    🎂🎂🎂

  • @viswanathanvincent7517
    @viswanathanvincent7517 2 ปีที่แล้ว

    God bless you sir

  • @rajagsm8537
    @rajagsm8537 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏👏👏👏

  • @ponjpraveenkumar
    @ponjpraveenkumar 2 ปีที่แล้ว

    The extraordinary personality of tamilnadu

  • @maheshgopinath9982
    @maheshgopinath9982 ปีที่แล้ว

    👏👏👏👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏

  • @purpletimes351
    @purpletimes351 2 ปีที่แล้ว +2

    MR Ravi sir great salute yesterday my husband got super annaution after 33 years but I couldn't attend the send off due to CM s visit ennoda life le marakkamudiyadha vishayam

  • @muthukrishnan4606
    @muthukrishnan4606 2 ปีที่แล้ว

    Best applause 👌👌👌

  • @kalimuthu4215
    @kalimuthu4215 2 ปีที่แล้ว

    🔥

  • @gsbotgaming7191
    @gsbotgaming7191 2 ปีที่แล้ว +2

    ஐயாவின் சீரிய பணி. நாட்டுக்கு தேவை எனவே அவர்களுடைய பணி வேறு வகையில் தொடர பொறுப்பில் உள்ளவர்கள் ஆவண செய்ய வேண்டும். உலக பிறப்பிற்கு பெருமை சேர்ந்தவர்களில் ஒருவர்

  • @bukescrazyworld5038
    @bukescrazyworld5038 2 ปีที่แล้ว

    Yesterday I got a chance to meet Ravi sir.. and took pictures with him.

  • @vragu6572
    @vragu6572 2 ปีที่แล้ว +1

    Hats off to Ravi IPS sir.

  • @ArunKumar-wr2ug
    @ArunKumar-wr2ug 2 ปีที่แล้ว

    Great Mr. Ravi ips sir hats off you sir 💐💐💐🙏🙏🙏🙏

  • @karthickadmkmassgreat5473
    @karthickadmkmassgreat5473 2 ปีที่แล้ว

    Great salute

  • @mrautomotivetrichy
    @mrautomotivetrichy 2 ปีที่แล้ว

    Good Officer and good man

  • @rameshRamesh-nt9vj
    @rameshRamesh-nt9vj ปีที่แล้ว

    EX DGP sir. Good duty

  • @anandmahalingam7680
    @anandmahalingam7680 2 ปีที่แล้ว

    Great man

  • @aaronswithin5197
    @aaronswithin5197 2 ปีที่แล้ว

    I like both of you SIR we proud you are her

  • @kannanmain5020
    @kannanmain5020 ปีที่แล้ว +1

    சார் மக்கள் சேவையை தவிர மத்த எல்லா சேவைகளையும் சரியா பண்றீங்க. இந்த விளம்பரங்களால் மக்களுக்கு ஒரு பலனும் இல்லை. கொஞ்சம் மக்கள் சேவையை செய்யுங்கள்

  • @ravikumarkravikumar4433
    @ravikumarkravikumar4433 2 ปีที่แล้ว +1

    ⚔️💝🌷💝⚔️💪

  • @cornerkravi6474
    @cornerkravi6474 2 ปีที่แล้ว

    ஜெய்ஹிந்த் 💚🤝💞🤝😘💚🙏 சார் வணக்கம் தமிழ்நாட்டுக்கு வரும் ஒவ்வொரு ஆதார் கட்டாயம் தமிழ்நாட்டிலிருந்து வெளிநாடு போன எல்லாத்தையும் ஆதாரம் கேட்கிறீர்கள் தமிழ் நாட்டுப்புற 🐾💫😤🙄😭😂👁️👀🐒🐒🌵🌵🌈✍️🤳👍👨‍👩‍👧👨‍👩‍👧‍👦👩‍👩‍👧👩‍👩‍👦‍👦👫👬👭👩‍❤️‍👨💑💞🤝😘💚👩‍👦‍👦👨‍👧‍👦👩‍👧‍👦👩‍👩‍👧‍👧✍️🤳👍💫🐾🙏🙏🙏🙏🙏😘

  • @thajnoori8849
    @thajnoori8849 2 ปีที่แล้ว

    Super man

  • @shanmugamrailway8943
    @shanmugamrailway8943 2 ปีที่แล้ว

    Super sir

  • @viji907
    @viji907 2 ปีที่แล้ว

    Super

  • @SanthoshKumar-by2mp
    @SanthoshKumar-by2mp 2 ปีที่แล้ว

    நல்ல மனிதர்

  • @sankarlakshmanan222
    @sankarlakshmanan222 2 ปีที่แล้ว +1

    I gave two petition to current DGP but didn't take action. I think only advertisement.

  • @popcornparam
    @popcornparam 2 ปีที่แล้ว +2

    Anyone remember pallikaranai police station kanyakumari aalai video. 😂😂😂. Best cops.

  • @ekumar2602
    @ekumar2602 2 ปีที่แล้ว +3

    I am proud that both of them are my brother's classmate in Madurai Agri college

  • @ramasubramaniank5543
    @ramasubramaniank5543 2 ปีที่แล้ว +1

    இன்னும் 3varudangal பணி koodutho வகிக்க உத்தரவு போட்டு இருக்கலாம் ஆனால் அப்படி ஒண்டும் வயது ஆகவில்லை 60 வயது என sollamudiyathu

  • @v.samuelraj1372
    @v.samuelraj1372 2 ปีที่แล้ว

    Best' wishes Mr Ravi sir

  • @chefckchannel368
    @chefckchannel368 2 ปีที่แล้ว

    100%100 true sir

  • @viswanathanvincent7517
    @viswanathanvincent7517 2 ปีที่แล้ว

    Excellent officer

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 2 ปีที่แล้ว +2

    இளைய தலைமுறை இளைஞர்களுக்கு மிகப்பெரிய ஒருமுன்னுதாரணம்

  • @tsm1902
    @tsm1902 2 ปีที่แล้ว +1

    Saylanthira babu avl great 👍

  • @mountainfallswater4703
    @mountainfallswater4703 2 ปีที่แล้ว

    💪💪💪💪💪💪💪🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💪

  • @vasanthiv3006
    @vasanthiv3006 2 ปีที่แล้ว

    My husband is no more He knows Ravi sir very well. He bless you and keep you sir

    • @Sam-dl9nz
      @Sam-dl9nz 2 ปีที่แล้ว

      என்ன சொல்லுங்க மேடம்
      புரியவில்லை விளக்கமாக சொல்லுங்க

  • @ruthran481
    @ruthran481 2 ปีที่แล้ว

    🧐

  • @Bad_Dhoni
    @Bad_Dhoni ปีที่แล้ว

    Sylendra Babu💥💥💥

  • @vasusello4067
    @vasusello4067 2 ปีที่แล้ว

    Happy Retired Life

  • @sujisuji9875
    @sujisuji9875 2 ปีที่แล้ว +2

    Thalapathy movie la vara mamutty and rajinikanth friendship unga eradu police officer la Tamil nadu la satta olugam rompa supera eruku 🙏 Comedy pannama kilamuko

  • @TheYoga1212
    @TheYoga1212 11 หลายเดือนก่อน

    Ravi sir ready to make woodenramp for cm visit when he was Dc

  • @vivekvembu
    @vivekvembu ปีที่แล้ว +1

    Oru mayiyum venam... qe seecall difference ls between them & us here

  • @gurusamyk7538
    @gurusamyk7538 ปีที่แล้ว

    சைலேந்திரபாபு ,78 வயது ஆகிய நான் அவமானம் அடைந்து காண முடியாமல் திரும்பி அனுப்ப பட்டேன்......

  • @user-em1ts3ml5z
    @user-em1ts3ml5z 2 ปีที่แล้ว +1

    என்னது... இவருக்கு 60 வயசா?🤔🤔

  • @cineupdates7452
    @cineupdates7452 2 ปีที่แล้ว

    Velraj Ellathayum kalaikuraaru... Title la Spelling mistake!!!!

  • @dreambig5965
    @dreambig5965 2 ปีที่แล้ว +1

    Talk abt law n order problem in tamilnadu...

    • @Raj-xl5jo
      @Raj-xl5jo 2 ปีที่แล้ว

      இரண்டு பேருமே பப்ளிசிட்டிக்கு அலைபவர்கள். இவர்கள் தங்களை பெரிய ஹீரோ போல் காட்டிக்கொள்ளும் சுயவிளம்பரங்களிலேயே கவனமாக இருப்பதால் தான் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து சந்தி சிரிக்கிறது.

  • @thangamalar2271
    @thangamalar2271 2 ปีที่แล้ว

    Nalla.manithar.salutsar

  • @vasanthKumar-sc8um
    @vasanthKumar-sc8um 2 ปีที่แล้ว

    Who found the mistake in thumbnail

  • @brotherhood9440
    @brotherhood9440 2 ปีที่แล้ว

    Kathaikalai nu podunga pa

  • @gurusamyk7538
    @gurusamyk7538 ปีที่แล้ว

    மோசடி நிதி நிறுவனம் மோசடி கும்பல் பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.......சேலம் அமுத்சுரபி கூட்டுறவு சங்கத்தில் மோசடி கும்பல் பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  • @srinivasansanthanam5595
    @srinivasansanthanam5595 2 ปีที่แล้ว

    DGP SIR POLICE ELLAM ROMBA NALLAARGALA ROTTIL NINDRU PICHAI KEDKKIRAGAL.NAAN INDIAN ARMRY RETD