நமஸ்தே ஜீ வணக்கம். அன்பு சகோதரர் அருமை இஸ்லாமிய நண்பர் ஜனாப் இத்தியாஸ் அவர்களுக்கு மனமார்ந்த திருமண நிஹ்ஹாஹ் வாழ்த்துக்கள். இன்ஷாஅல்லாஹ் அந்த அல்லாவின் கிருபையால் அந்த தம்பதிகள் சகல விதமான செளபாக்கியங்களையும் பெற்ற வளமோடு வாழ வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேஇத்தியாஸ் அவர்களதுதிருமண விழாவிற்கு தங்களை அன்புடன் அழைத்து தாங்கள் வாழ்த்து பெற்ற அருமைத் தம்பி இத்தியாஸ் அவர்களளை உள்ளன்போடு பாராட்டி மிகச் சிறந்த பிரியாணி விருந்து ரேஷ்மி ரோட்டி சிக்கன் கிரேவி குலோப் ஜாமுன் கீர் ஆகியவற்றை அன்புடன் வழங்கி உங்களைள பெருமைப்படுத்திய நம் அன்பு சகோதரர் இத்தியாஸ் அவர்களளை ஆசீர்வதித்து வாழ்த்துகிறேன். இன்ஷா அல்லாஹ் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவே அந்த அன்பு தம்பதிகள். மிகவும் மகிழ்ச்சி நன்றி வணக்கம் சார்
பார்க்கும்போதே சாப்பிட சொல்லும் பிரியாணி மற்றும் இதர வகைகள். குறிப்பாக அந்த ரொட்டி. மணமக்களுக்கு எங்களது மனமார்ந்த நல் வாழ்த்துக்கள் நண்பரே மனோஜ். நன்றி.
En life-laye naan oru muslim marriage attend pannunathu naan school padikkumpothu thaan. Ippavum antha feast marakkave marakkaathu. Athukkappuram apdi oru vaaippu kidaikave illa. Intha video paakave avlo arumaiyaa irukku. Ippadi oru saappaadu saapida kidaikkurathe oru luck thaan.
Anna new year celebrate ku family yota thoppu kari virunthukku vathuruthigalla naa ungala pathan anna but pesa mutiyala and happy new-year anna keep doing
As some one who was born and brought up in Ambur, Ambur marriage biryani is the real Ambur biryani and it’s delicious unlike the ones they sell in restaurants like star biryani with jeeragasamba rice
Very good video After a long break I happen to see your video now Your description of various delicious Ambur Briyani, Resmi prota sweets and side dish items are very impressive . Keep it up Our best wishes to you for uploading this video from Ambur marriage Hall
நானும் எனது நண்பர் ஆரிப் அவருடைய கல்யாணத்திற்கு சென்றிருந்தேன் பெண்கள் ஆண்களுடன் அமர்ந்து சாப்பிடுவதில்லை அவர்களுக்கு தனியாக உணவுக்கூடம் அமைக்கிறார்கள்
தங்களுடைய பலம், ஈர்ப்புத் தன்மை என்னவெனில் அசைவம் என்ற சொல்லை விரும்பாதோர் கூட தங்கள் காணொளியைக் கண்டால் மாறி விடுவார்கள் சார். ஹா... ஹா... ஹா... தங்கள் தொண்டு நீடு வாழிய!
செவிக்கு உணவு இல்லாத போது சிறிது .......உணவின் முக்கியத்துவம் பற்றி சொல்லி தெரிய வேண்டியதில்லை. ஆனாலும் பிறவி எடுத்ததே பிரியாணி சாப்பிடத்தான் என்ற அளவில் இன்றைக்கு பல மக்கள் ஆகி விட்டார்களோ? என்று எண்ணத் தோன்றுகிறது.
நண்பருக்கு உங்கள் Subscriber ஒவ்வொருவரும் உங்கள் குடும்பத்தினர். ஆகவே நீங்கள் Review கொடுக்கும் ஹோட்டல்களில் *தண்ணீர், அசைவசேமிப்பு, ஊழியர்கள் சுத்தநிலை, சமையல்கூட சுத்தநிலை, செய்முறை சுத்தநிலை,பரிமாறுபவர்கள் சுத்தநிலை, முடிவாக உங்களுக்கு கொடுக்கும்போது (or) வீடியோவிற்காக மட்டுமோ செயல்படுகிறார்களா? என்பதை உறுதிபடுத்துங்கள்.* உங்கள் வீடியோ பார்த்து ஒருவர் உங்கள் சான்றிதழ் பெற்ற உணவகங்களில் சாப்பிட்டு மருத்துவமனை செல்லும் நிலை ஏற்பட்டால். அதன் முழு பொறுப்பும் உங்களையே சாரும்.
நமஸ்தே ஜீ வணக்கம். அன்பு சகோதரர் அருமை இஸ்லாமிய நண்பர் ஜனாப் இத்தியாஸ் அவர்களுக்கு மனமார்ந்த திருமண நிஹ்ஹாஹ் வாழ்த்துக்கள். இன்ஷாஅல்லாஹ் அந்த அல்லாவின் கிருபையால் அந்த தம்பதிகள் சகல விதமான செளபாக்கியங்களையும் பெற்ற வளமோடு வாழ வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேஇத்தியாஸ் அவர்களதுதிருமண விழாவிற்கு தங்களை அன்புடன் அழைத்து தாங்கள் வாழ்த்து பெற்ற அருமைத் தம்பி இத்தியாஸ் அவர்களளை உள்ளன்போடு பாராட்டி மிகச் சிறந்த பிரியாணி விருந்து ரேஷ்மி ரோட்டி சிக்கன் கிரேவி குலோப் ஜாமுன் கீர் ஆகியவற்றை அன்புடன் வழங்கி உங்களைள பெருமைப்படுத்திய நம் அன்பு சகோதரர் இத்தியாஸ் அவர்களளை ஆசீர்வதித்து வாழ்த்துகிறேன். இன்ஷா அல்லாஹ் வாழ்க வளமுடன் நலமுடன் பல்லாண்டு காலம் வாழ்க வாழ்கவே அந்த அன்பு தம்பதிகள். மிகவும் மகிழ்ச்சி நன்றி வணக்கம் சார்
பார்க்கும்போதே சாப்பிட சொல்லும் பிரியாணி மற்றும் இதர வகைகள். குறிப்பாக அந்த ரொட்டி. மணமக்களுக்கு எங்களது மனமார்ந்த நல் வாழ்த்துக்கள் நண்பரே மனோஜ். நன்றி.
Tnks ji
En life-laye naan oru muslim marriage attend pannunathu naan school padikkumpothu thaan. Ippavum antha feast marakkave marakkaathu. Athukkappuram apdi oru vaaippu kidaikave illa. Intha video paakave avlo arumaiyaa irukku. Ippadi oru saappaadu saapida kidaikkurathe oru luck thaan.
பாய் என்றாலே பிரியாணி மற்றும் பாயசம் தான் top
அதுவும் நிக்காஹ் endraal--
இன்னும் கூடுதல் ஸ்பெஷல்
வயிற்றுக்கு வஞ்சனை
இல்லாமல்
அனைவருக்கும்
வயிறார சமமாக
சாப்பாடுபோடுவார்கள்
ஆளைப்பார்த்து
பரிமார மாட்டார்கள்.
அதற்குத்தான்
ஈகை என்பார்கள்.
நானும் சாப்பிட்டு
இருக்கிறேன்.
சாப்பாடும்
பாயாசமும்
அருமை.
எங்கள் ஊர் வந்ததற்கு நன்றி
Gr8 video nice biryani DC universe n marvel meet mari banana leaf um pakoda boys meeting that Reshmi roti looks yummy too
Thanks for visiting leather city Ambur and exploring it's famous biriyani...
Unga video naraya pathu eruken sir ana intha video romba verrupu yethitinga nice video all the best take care sir 🙏
Nice Video I enjoy thankyou bro from Sri Lanka 🇱🇰
Super sir,I had only once like this biryani and still the taste I remember. Looking forward for more such videos..all the best...
இந்த கானொளியை பார்த்தவுடன் பசிக்குதே ...... இப்போ நான் பிரியாணிக்கு எங்கே போவேன்?
Thaliva ambur biriyani basmati ricekinnalum narmal rice biriyani exlent ta erukum but ur video super bro
Anna new year celebrate ku family yota thoppu kari virunthukku vathuruthigalla naa ungala pathan anna but pesa mutiyala and happy new-year anna keep doing
As some one who was born and brought up in Ambur, Ambur marriage biryani is the real Ambur biryani and it’s delicious unlike the ones they sell in restaurants like star biryani with jeeragasamba rice
Good biriyani, Good BGM
Very good video After a long break I happen to see your video now Your description of various delicious Ambur Briyani, Resmi prota sweets and side dish items are very impressive . Keep it up Our best wishes to you for uploading this video from Ambur marriage Hall
பிரியாணி ,ரேஷ்மி ரொட்டி.
புதுசா இருக்கே.
அருமை 👌
Amazing video Manoj bro.
Vow, it's amazing, nice video sir
எங்க ஆம்பூர் லா 🤗👆👆😍🤩
🤤🤤🤤🤤🤤
Super 🎉
Sema manoj sir. Nice video. Thank you.
Kuduthu vschavar sir neengha. Mouth watering feast. Super sir.
தினமும் 2 பீர், மட்டன் பிரியாணி சாப்பிட்டு வந்தால் வாழ்க்கை மிகவும் சந்தோஷமாக இருக்கும்
சீக்கிரம் போய் சேந்துரலாம்...
Lovely video with excellent Arabic BGM. Best wishes ❤️
wow.....sema..😍😍😍😍
Super video Manoj sir
Bangalore la open pannuveengala?
super just joined, All the best.😍
bro every week I see you channel hapi
Masha Allah 😍🥰
ரேஷ்மி என்றால் பட்டு . படரடு போல் முருதுவாக இருக்கும் ரொட்டி
Super 🤤
ஆம்பூர் பிரியாணியா வாவ் சூப்பர்...
பிரமாண்டமான பிரியாணி விருந்து சூப்பர் 👍
Bro, recipe video podunga..
baniyan video super cute anna🥰
Sir indha biriyani master avangaloda details kudutha nalla irukum usefull ah
Super na. 😊😊👍❤
Nice. 👍👍👍👍
What is the contact details for this catering .
அருமை
Mouthwatering 🤤🤩
Big fan from Malaysia love all of you're food videos bro. (🇲🇾) ❤
Welcome to vellore Manoj
Happy married Life imty bhaiya
-Aneeque
திருமணத்தில் ஒரு பெண்கள் கூட சாப்பிடவில்லை ஏன்❓❓
பெண்களுக்கு தனியாக உணவுக்கூடம் அமைத்திருந்தார்கள் என்று நினைக்கிறேன்
நானும் எனது நண்பர் ஆரிப் அவருடைய கல்யாணத்திற்கு சென்றிருந்தேன் பெண்கள் ஆண்களுடன் அமர்ந்து சாப்பிடுவதில்லை அவர்களுக்கு தனியாக உணவுக்கூடம் அமைக்கிறார்கள்
Even he took photo with guy only
In Muslim weddings, women are seated in a different place
ஆம்பூரில் ஆண்களுக்கு தனியாகவும் பெண்களுக்கு தனியாகவும் விருந்து வைப்பார்கள்
Very
Nice...
தங்களுடைய பலம், ஈர்ப்புத் தன்மை என்னவெனில் அசைவம் என்ற சொல்லை விரும்பாதோர் கூட தங்கள் காணொளியைக் கண்டால் மாறி விடுவார்கள் சார்.
ஹா... ஹா... ஹா...
தங்கள் தொண்டு நீடு வாழிய!
Valthukal
Super sir 👍👍
செவிக்கு உணவு இல்லாத போது சிறிது .......உணவின் முக்கியத்துவம் பற்றி சொல்லி தெரிய வேண்டியதில்லை. ஆனாலும் பிறவி எடுத்ததே பிரியாணி சாப்பிடத்தான் என்ற அளவில் இன்றைக்கு பல மக்கள் ஆகி விட்டார்களோ? என்று எண்ணத் தோன்றுகிறது.
Muthupaettai biryani pathi video pothuga anna pudhukothakai
Kadai peru sollunga bro , in Muthupettai
@@banana_leaf_unlimited ayyempaettai biryani
Welcome to ambur ji!
Vellore la MSP gramiya unavagam (location alumelurangapuram)ponga ...Vera level ah irukum..don't miss
Super bro 😍
Sema bro
Super video
Best leather shop video podunga
Enga ambur idhu mmm super,
Mr Mano doing well
Super
Sir how do you reduce your weight. Adhuku oru video podunga
Sumptuous
This catering person contact details akbar n co in ambur you didn't give sir thanks
Superb...
Masha allah
Iadies தனியா சாப்பிடுவாங்களா.
yess
EXTRACT DOUBLE SUPERRRRRRRRRRRR DISHES
Road to 350k🖖
VERY NICE GOOD MARRIAGE FUNCTION.SUPER BRIYANI
💃🏃👫💍அதிகமான 💈சென்ட் வாசனை 🚬தூக்கிருக்குமே😱
வீடியோ எப்படி இருந்ததுன்னு கேட்டு இருந்தீங்க.....கடைசிவரை எச்சில் ஊருவதை நிறுத்தமுடியல...ருசி வீடியோ
Nice
Anna super
Biryani arsi enna brand
Don't know bro
அரிசி பேரு தெரியல மாஸ்டர் நம்பர் தெரியல ஆனா வயிறார சாப்பிட்டாச்சு மிக்க நன்றி
திருமண நிகழ்வையும் காட்சி படுத்தி இருக்கலாம்
@@ravisankar3464 மண மேடையில் பெண்ணை வைக்க மாட்டார்கள்
Hi ananth
Biriyaniveralevel
❤️❤️❤️😋
Mashallah
💯😍
👍 😊 💐
👌
Yummy
Samme irkd bro
திருமா வளவன் எங்கே யாவது இருப்பான் பாருங்க
💚💚💚
Taste biriyani
5:26
We are near ambur, possible share the catering contact number, will be useful
Which catering mam
👌👌👌👌👌🤲🤲🤲🤲🤲❤️❤️❤️🌹🌹🌹🌹
Separate hall for ladies
I think it's buwa shadi Mahal,😄
💐
நண்பருக்கு
உங்கள் Subscriber ஒவ்வொருவரும் உங்கள் குடும்பத்தினர். ஆகவே நீங்கள் Review கொடுக்கும் ஹோட்டல்களில் *தண்ணீர், அசைவசேமிப்பு, ஊழியர்கள் சுத்தநிலை, சமையல்கூட சுத்தநிலை, செய்முறை சுத்தநிலை,பரிமாறுபவர்கள் சுத்தநிலை, முடிவாக உங்களுக்கு கொடுக்கும்போது (or) வீடியோவிற்காக மட்டுமோ செயல்படுகிறார்களா? என்பதை உறுதிபடுத்துங்கள்.* உங்கள் வீடியோ பார்த்து ஒருவர் உங்கள் சான்றிதழ் பெற்ற உணவகங்களில் சாப்பிட்டு மருத்துவமனை செல்லும் நிலை ஏற்பட்டால். அதன் முழு பொறுப்பும் உங்களையே சாரும்.
Catering master contact number details upload pannunga sir useful ah irukkum.
I forgot to get it bro, will update if I get the number
Ambur