Suriya ஏன் அந்த வார்த்தைய சொன்னான்?😭20 வருடம் Bala மண்டைக்குள் ஓடிய கேள்வி | கலங்கிய Sivakumar

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 8 ก.พ. 2025
  • #bala25 #vanangaan #bala #suriya #behindwoods #sivakarthikeyan #arunvijay
    Subscribe - bwsurl.com/btvs We will work harder to generate better content. Thank you for your support.
    Suriya Speech : • "Bala பண்ண phone call!...
    Suriya & Bala Speech : • "இது பாலா படம் மாறி இல...
    SK & Arun Vijay Speech : • SK- வை கட்டியணைத்து மு...
    Bala & Sivakumar Part 1: • "Suriya வச்சே என்னை பழ...
    Suriya ஏன் அந்த வார்த்தைய சொன்னான்?😭20 வருடம் Bala மண்டைக்குள் ஓடிய கேள்வி | கலங்கிய Sivakumar
    BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
    For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
    Click here to advertise: bwsurl.com/adv
    Reviews & News, go to www.behindwood...
    Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
    Follow us on WhatsApp: whatsapp.com/c...
    For more videos, interviews ↷
    Behindwoods TV ▶ bwsurl.com/btv
    Behindwoods Air ▶ bwsurl.com/bair
    Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
    Behindwoods Ice ▶ bwsurl.com/bice
    Behindwoods Ash ▶ bwsurl.com/bash
    Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
    Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
    Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
    Behindwoods Ink ▶ bwsurl.com/bink
    Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
    Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

ความคิดเห็น • 244

  • @umaashwath7471
    @umaashwath7471 หลายเดือนก่อน +68

    பாலா இவ்வளவு தன்னடக்கமாக பேசுவது அதிசயம் ஆந்னதம் ✨✨✨

  • @sujithas4187
    @sujithas4187 หลายเดือนก่อน +48

    Pooja and Laila... Bala's career incomplete without these 2 heroines.. Both very talented short term noticed ladies

  • @thekratos-gow
    @thekratos-gow หลายเดือนก่อน +56

    வாழும் காலத்தில் பாராட்ட வேண்டும்
    ❤❤❤🎉🎉🎉

  • @thirumagalvaradadesigan2319
    @thirumagalvaradadesigan2319 หลายเดือนก่อน +43

    சூர்யா நல்ல மனிதர்.
    நன்றி மறவாப் பண்பு வாழ்க.
    தம்பி வெங்கியின் புகழ் உலகம் உள்ளளவும் நிலைக்கட்டும்.

  • @peace3552
    @peace3552 หลายเดือนก่อน +41

    Bala is a great guy .... ❤❤❤.... Unchanged and real

  • @Josva-k6z
    @Josva-k6z หลายเดือนก่อน +43

    Surya Anna ❣️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @rajasri5766
    @rajasri5766 หลายเดือนก่อน +102

    சூர்யா ஒரு நல்ல மனிதர்❤

    • @1006prem
      @1006prem หลายเดือนก่อน +6

      திமுக விற்கு நல்ல மணிதர்😢😢

    • @Triplehhh-md
      @Triplehhh-md หลายเดือนก่อน

      😂

    • @Raja-rb7vx
      @Raja-rb7vx หลายเดือนก่อน

      ​@@1006premதிமுகல இருக்குரவங்க எல்லாரும் அயோக்கியன் இல்ல அத தெரிஞ்சிக்கோ

    • @chandruk2306
      @chandruk2306 หลายเดือนก่อน +2

      I love suriya

    • @palanisamy.s2495
      @palanisamy.s2495 หลายเดือนก่อน

      ADMK AATCHIYIL MADDUM PORADUM ,, THIDIIR PORALI

  • @SalmanAbdul-j2v
    @SalmanAbdul-j2v หลายเดือนก่อน +38

    சூர்யா அண்ணா ❤❤❤❤❤

  • @hafsa9142
    @hafsa9142 หลายเดือนก่อน +76

    Suriya anna you are truly a gem of a person ❤ proud to be your fan🤩📈

  • @rangaranga7539
    @rangaranga7539 หลายเดือนก่อน +57

    Surya❤

  • @ramanraman5748
    @ramanraman5748 หลายเดือนก่อน +11

    உங்க ரசிகனா இருக்க பெருமைப்படுறேன் சூர்யா ❤❤

  • @keveenprashanth5361
    @keveenprashanth5361 หลายเดือนก่อน +3

    One of the best human being my man suriya anna❤️🫰🏻

  • @shanthamanivelusamy7266
    @shanthamanivelusamy7266 หลายเดือนก่อน +32

    Surya ❤❤❤❤❤

  • @SaisaranM-g2f
    @SaisaranM-g2f หลายเดือนก่อน +71

    Surya anna mass yepvum

  • @tirumal3182
    @tirumal3182 หลายเดือนก่อน +522

    30 -40 நிமிட காணொலிய துண்டு துண்டா போட்டு, பாக்குர ஆர்வத்தையே கெடுத்துடுரீங்க!

    • @vaishnavisrinivasan596
      @vaishnavisrinivasan596 หลายเดือนก่อน +14

      Unmai

    • @pradeepkumar521
      @pradeepkumar521 หลายเดือนก่อน +13

      Views bro get money

    • @Manoj-tv4hl
      @Manoj-tv4hl หลายเดือนก่อน +10

      அறிவு கெட்ட பின்னாடி கட்ட

    • @swamynathanm3727
      @swamynathanm3727 หลายเดือนก่อน +3

      சொன்னாலும் கேக்க மாட்டாங்க😂, Galata interview editing sooper.❤

    • @Cricketepics05
      @Cricketepics05 หลายเดือนก่อน +4

      30 to 40 minutes na...namma paapom...but sila per paaka maatanga so there are trimmed

  • @smileinurhand
    @smileinurhand หลายเดือนก่อน +91

    சிவகுமார் குடும்பத்தின் வளர்ப்பு அப்படி!!
    பிறர் துயர் அறிந்த ஒழுக்கமான பிள்ளைகளை.

    • @sunwukong2959
      @sunwukong2959 หลายเดือนก่อน

      adhaanalthaan school pillaigalaam veyila nirkka vacchittu ...ivanunga family mattum VIP yaa kottamachaangalaakkum keezhadi musuem thulaa
      kulanthaingalaam kaal kadukka veyila nindra kathai maranthu pocchaa
      pongadaa celbrity boot licker nakkigalaa... thooo

    • @Arune3g
      @Arune3g 27 วันที่ผ่านมา

      😂😂😂

  • @Suriya-1808
    @Suriya-1808 หลายเดือนก่อน +9

    Suriya💎 Anna nee❤.

  • @Bala_Krishnan44
    @Bala_Krishnan44 หลายเดือนก่อน +57

    சுரேஷ் காமாட்சி அவர்களின் காலைத் தொட்டு வணங்குகிறேன்... பாலா அவர்களுக்கு வாய்ப்பு கொடுத்தமைக்கு 👍✍️🙏🙏

  • @auzekaze
    @auzekaze หลายเดือนก่อน +27

    *Suriya Annan Fans assemble* ✅️

  • @sowmya8882
    @sowmya8882 หลายเดือนก่อน +6

    Very true .. Suriya is a good human being. Unnecessarily hatred is spread against them!!!

  • @kumaranyazhini5692
    @kumaranyazhini5692 หลายเดือนก่อน +4

    சூர்யா அண்ணா❤❤❤❤❤❤❤❤❤❤

  • @vvraman2008
    @vvraman2008 หลายเดือนก่อน +2

    பிரித்தவனை காணும்போது கண்ணீர். இறைவனை உணரும்போது போது கண்ணீர். அன்பை தொடும்போதும் கண்ணீர். பாலா ஒரு நீரோடை அது மக்கள் எனும் சமுத்திரத்தில் கலக்குகிறது.

  • @HinduTempleTour126
    @HinduTempleTour126 หลายเดือนก่อน +8

    ❤ Bala ❤😊 and 2025 watching

  • @Kiran-mu7rk
    @Kiran-mu7rk หลายเดือนก่อน +33

    Suriya annan 😍

  • @jackambrose8027
    @jackambrose8027 หลายเดือนก่อน +12

    சுரேஷ் காமாட்சி அண்ணா ❤️... நாம் தமிழர் 💪🏼...

  • @TamizhThenaruvi
    @TamizhThenaruvi หลายเดือนก่อน +145

    தமிழனின் தனித்துவமான பண்புகள், சூரியாவிடம் பார்க்கலாம்.

    • @VinothRajks
      @VinothRajks หลายเดือนก่อน +5

      neeyum tamilana iruntha unkitayum pakalam

    • @TamizhThenaruvi
      @TamizhThenaruvi หลายเดือนก่อน +1

      @@VinothRajks உறுதியாக!

    • @rajeshperumal6704
      @rajeshperumal6704 หลายเดือนก่อน +3

      தப்பு செய்யாதவனையும் தப்பானவனா காட்டுவதில் சூர்யா கில்லாடி

    • @1006prem
      @1006prem หลายเดือนก่อน

      அதனால் தான் தமிழ்நாட்டில் எல்லாம் இருந்தும் மும்பையில் போய் settle ஆகிவிட்டார்.
      தமிழ்நாட்டில் அத்தனை தமிழச்சிகள் இருந்தும் மும்பை பெண்ணை மணமுடித்தார். தமிழ்நாட்டில் எவ்வளவு அக்கிரமங்கள் நடந்தாலும் குறிப்பிட்ட ஆட்சியில் நடக்கும் அக்கிரமத்தை மட்டும் தட்டி கேட்கும் இந்த தமிழனின் பண்பு என்னவென்று சொல்வது, என்னவென்று சொல்வது😮😮😢😢😢😢

    • @senthilkumar-rk7tr
      @senthilkumar-rk7tr หลายเดือนก่อน +4

      ஆனா பாருங்க இப்போ சூரியா மும்பையில் உள்ளார் தனது குழதைகள் நல்ல படிக்க வேண்டும் என்று தமிழ் எப்படி வளரும்

  • @santhoshg8583
    @santhoshg8583 หลายเดือนก่อน +5

    ❤❤❤தமிழ் சினிமாவின் ஆகச் சிறந்த இயக்குனர் அண்ணண் பாலாவுக்கு என் பேரன்பின் இனிய நல்வாழ்த்துக்கள்❤❤❤

  • @melanyrose7442
    @melanyrose7442 หลายเดือนก่อน +4

    Suriya Anna 😢❤❤🎉🎉

  • @SakerVenkatesh
    @SakerVenkatesh หลายเดือนก่อน +12

    Bala Anna ❤

  • @ganeshganesh8162
    @ganeshganesh8162 หลายเดือนก่อน +15

    திரை உலகில் யார் யார் கொண்டாடணுமோ அவங்கள எல்லாம் விட்ருங்க திரையுலகில் கொண்டாட வேண்டும் முதல் தமிழ் திரை உலக நடிகரை கேப்டன் விஜயகாந்த் மட்டும்தான் அவர் இல்லைனா இந்த திரையுலகத்துல நீங்களா நீங்களா இல்ல மின்ன கேப்டனுக்கு ஒரு பாராட்டு விழா

    • @srin9867
      @srin9867 หลายเดือนก่อน

      கப்டன் அரசியலுக்கு போகலாம் இருந்தால் சினிமா கொண்டாடியிருக்கும், அரசியல் நல்ல நண்பர்களை இழக்க வைக்கும் அல்லது அமைதியாக வைத்திருக்கும், ஏனெனில் இந்திய குப்பை அரசியல் மனிதாபத்தோடு மனிதர்களை பார்ப்பதில்லை, எதிரிக்கு எதிரி நண்பன்.

  • @TheONEsouul
    @TheONEsouul หลายเดือนก่อน +61

    Suriya anna ah yarume thappu soli paka mudiyala cini industry la...great anna ..but yepdi na una poi hate panranunga Tamil Nadu la kedu ketta ulagam 😢😢

    • @Josva-k6z
      @Josva-k6z หลายเดือนก่อน

      @@TheONEsouul thappa pesurathu sangi ,manga groups..

    • @BalaMurugan-s5b5r
      @BalaMurugan-s5b5r หลายเดือนก่อน

      Kuruppittu oru mathathai mattum solli ithukku pandra kasa school hospital kudunganu sonna summa irupaangala

    • @Josva-k6z
      @Josva-k6z หลายเดือนก่อน +3

      Kovilukku selavu panringa..athe. Mathiri school Kum hospital Kum selavu pannunganu mattum tha avanga sonnanga..avanga sonnathu 💯 correct..mathapadi avanga ethum thappa sollala..kalvi, hospital facilities tha makkalukku athiyavasiyamana ondru..atha avanga correct a sonnanga..sonnathu mattum illama udane antha hospital facilities ku 25 lakhs appove kuduthanga..avanga koduthatha yarume pesa mattanga..ana avangala mattum target panni ithukku pathila antha panatha hospital ku kodunga.. school ku kodunganu comment panrathukku mattum ready a varuvanga.. apdi comments panra ethana Peru antha mathiri school ku illa hospital ku 1rs kuda koduthurukka mattanga..

    • @siriusful1
      @siriusful1 22 วันที่ผ่านมา

      அங்க ஊட்டச்சத்து இல்லாமல் குழந்தைகள் சாவுது. பாலையும் தேனையும் சிலைலை ஊற்றி வீண் பண்றாங்க. உண்டியலில் தங்கமும் வைரமும் கொட்டி என்ன பிரயோஜனம். கஷ்டப்படுற இந்து குழந்தைகளுக்கு கொடுக்க கூடாதானு அவங்க கேட்டதில் என்ன தப்பு. அவ்வளவு மனதில் ஈரம் இல்லாத ஜென்மங்கள் கடவுளை கும்பிட்டு என்ன பயன்

  • @Ashoksathyaraj
    @Ashoksathyaraj หลายเดือนก่อน +10

    Surya best man srilanka fan

  • @OTC-u7c
    @OTC-u7c หลายเดือนก่อน +5

    You are a very raw person and a great human being BALA SIR

  • @kaje100
    @kaje100 หลายเดือนก่อน +25

    Waiting for சீமான் அண்ணன் video

  • @DevonMahadev07
    @DevonMahadev07 หลายเดือนก่อน +5

    பணம் பொலங்குற தொழில் ல ஒரு நல்ல மனிசன முதல் தடவ பாக்குறேன் பாக்குறேன். சுரேஷ் காமாட்சி❤❤❤

  • @pspp592
    @pspp592 21 วันที่ผ่านมา +1

    Day🎉🎉🎉thambi sooriya 🎉🎉🎉🎉

  • @GobiNath-m5x
    @GobiNath-m5x หลายเดือนก่อน +2

    Bala 🔥❤️🙏

  • @sonainataraj5881
    @sonainataraj5881 หลายเดือนก่อน +1

    ❤❤❤Love the man bala sir❤❤❤

  • @ThirumaalV.1245-uu4mr
    @ThirumaalV.1245-uu4mr หลายเดือนก่อน +1

    அருமையான பாராட்டு பதிவு வாழ்த்துகள்.இயக்குநர் பாலாவை பாராட்டிய அத்தனை உள்ளங்களுக்கும் பார்வையாளர்களாக வந்த திரைப்பட சொந்தங்களுக்கும் நன்றி

  • @absarsk-7
    @absarsk-7 หลายเดือนก่อน +42

    Suriya fans assembl here >>❤️

  • @lachu_rajesh_lifestyle
    @lachu_rajesh_lifestyle หลายเดือนก่อน +3

    My hero surya 🔥

  • @hemalata467
    @hemalata467 หลายเดือนก่อน +1

    Bala sir surya sir ❤❤❤

  • @elakiyamurugan
    @elakiyamurugan หลายเดือนก่อน +1

    Suriya is a gud soul

  • @RameshRamesh-kd6tt
    @RameshRamesh-kd6tt หลายเดือนก่อน +2

    Bala 🔥is back

  • @praveentonystark
    @praveentonystark หลายเดือนก่อน +1

    Surya Anna ur Great Human ❤️

  • @mangalaprathaban
    @mangalaprathaban 11 วันที่ผ่านมา

    பாலா, தமிழ் சினிமாவின் வரலாற்றில் ஒரு சகாப்தம்

  • @Sachusuriya
    @Sachusuriya หลายเดือนก่อน +1

    SURIYA ANNAN ♥️

  • @Bala_Krishnan44
    @Bala_Krishnan44 หลายเดือนก่อน +2

    வணங்கானை வணங்குகிறேன் 🙏🙏🙏

  • @SURENDHIRAN369
    @SURENDHIRAN369 14 วันที่ผ่านมา

    Bala ❤

  • @senthilsree2961
    @senthilsree2961 หลายเดือนก่อน +18

    Super sir

  • @durai-hy6ce
    @durai-hy6ce หลายเดือนก่อน +1

    எங்க அண்ணன் சூர்யா.....

  • @sivagurunathanguru4483
    @sivagurunathanguru4483 14 วันที่ผ่านมา

    சுரேஷ் காமாட்சி அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @sathishsathish9433
    @sathishsathish9433 หลายเดือนก่อน

    Suriya anna massss ❤

  • @varshithpandian6958
    @varshithpandian6958 หลายเดือนก่อน

    Suresh kamatchi good speech

  • @western7189
    @western7189 หลายเดือนก่อน

    Great man bala sir❤

  • @ѕнум
    @ѕнум หลายเดือนก่อน

    Suriya 1:22 ✨️

  • @prahalathanprahal6161
    @prahalathanprahal6161 22 วันที่ผ่านมา

    That’s why we love him acting only won’t make an actor as a role model character is important

  • @viswanath277
    @viswanath277 หลายเดือนก่อน +3

    வணங்கான் மேடையில சூர்யாவை மாத்தி மாத்தி வணங்குறிங்க

  • @rameshramesh-ii3ri
    @rameshramesh-ii3ri หลายเดือนก่อน +18

    சூர்யா சார் சூப்பர்

  • @VaralakshmiVaru-ey4oj
    @VaralakshmiVaru-ey4oj หลายเดือนก่อน +20

    Surya, nallaver than, thevaillama oru padathukaha evlo mosama pesitanga..

    • @nitheshv6862
      @nitheshv6862 หลายเดือนก่อน +1

      Yes he shd avoid political speech

  • @patchaimuthus9606
    @patchaimuthus9606 หลายเดือนก่อน +3

    Upload full video

  • @prakashbannari6910
    @prakashbannari6910 หลายเดือนก่อน +1

    Kb sir 😮 rajini 😮 interview sivakumar ❤ bala

  • @g.t.r3292
    @g.t.r3292 หลายเดือนก่อน +23

    எல்லாம் சூர்யா குடும்பத்தின் ஒரு மாயை

    • @venkadeshm215
      @venkadeshm215 หลายเดือนก่อน +6

      Unakku ennada keduthal pannaru Surya

    • @Emdanmagan7085
      @Emdanmagan7085 หลายเดือนก่อน

      இவனுகளுக்கு ஒன்னும் இல்ல ப்ரோ.அவர் நடிச்ச படத்துல 🔥🔥​ இருந்தது .அதான் இந்த சாதிவெறி பிடித்த மிருகங்கள் இப்படி சூரிய அண்ணா வா தப்புந்தப்பா பேசுறானுக.ஆன அவர் சமூகத்தில் பிறந்த students எத்தன பேர் அகரம் மூலமாக படிசாங்கன்னு தெரியுமா.@@venkadeshm215

    • @g.t.r3292
      @g.t.r3292 หลายเดือนก่อน +2

      @venkadeshm215 நானும் சூர்யா ரசிகர்கள் தான் பொதுவாக யோசித்துப் பார்த்தால் தெரியும் தொடர்ச்சியாக இரண்டு வருடம் அவர்களின் நடவடிக்கைகளை கவனியுங்கள் பின்பு உங்களுக்கு புலப்படும்

    • @RiyamalikAyeshabdul
      @RiyamalikAyeshabdul หลายเดือนก่อน +1

      Aama aama manithargal yellarumey oru maayai thanney ithu yenna ithu yenna oruvarai mattum thaakki pesuvathu

    • @g.t.r3292
      @g.t.r3292 หลายเดือนก่อน

      @@RiyamalikAyeshabdul நான் யாரையும் தாக்கிப் பேசவில்லை

  • @madhusuthanan7603
    @madhusuthanan7603 หลายเดือนก่อน +2

    ஏன்டா உங்க video பாக்கவே கூடாதுன்னு நினைச்சு வேலை பார்க்கிறீர்களா

  • @Kanikani-f1w
    @Kanikani-f1w หลายเดือนก่อน +5

    வாழ்த்துக்கள்

  • @ѕнум
    @ѕнум หลายเดือนก่อน

    The Human : Suriya na 2:05 ❤😍🥹

  • @pugalenthi0077
    @pugalenthi0077 หลายเดือนก่อน +3

    அருமை

  • @balasubramanianbalasubrama1938
    @balasubramanianbalasubrama1938 หลายเดือนก่อน +5

    weldone பாலா சார்🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @jaitamilgaming3841
    @jaitamilgaming3841 หลายเดือนก่อน +4

    Why sasikumar,ameer,samuthirakani not coming?

  • @varshuma-j3y
    @varshuma-j3y หลายเดือนก่อน +4

    Arun vijay thaa hero bro pls remember 😊

  • @ironheart1613
    @ironheart1613 หลายเดือนก่อน +11

    Innum 2024---2026 video thundu thunda nalla views varum podungada 😂😂😂😂😂😂

  • @safetythamizha2076
    @safetythamizha2076 หลายเดือนก่อน +3

    அரிதாரம் பூசாத பேச்சு எங்கள் அண்ணன் பாலா

  • @Excuseme1minutepls
    @Excuseme1minutepls หลายเดือนก่อน +6

    Suresh kamatchi sir ku oru salute..😢namma tamil aalungala nama than kondadanum ..noothula oru vartha sir..

  • @user-rajamuthu_tamilan
    @user-rajamuthu_tamilan หลายเดือนก่อน +1

    சீமான் அவர்களின் காணொளியை சீக்கிரம் பதிவிடுங்கள்

  • @sarathbabu2370
    @sarathbabu2370 หลายเดือนก่อน

    Annan❤

  • @drramadurai0218
    @drramadurai0218 หลายเดือนก่อน +6

    ✍️❤️🎬வாத்தியார் பாலா சார்

  • @aravindsubramani8853
    @aravindsubramani8853 หลายเดือนก่อน +2

    Suriya Anna ❤❤❤

  • @swatkats7777
    @swatkats7777 หลายเดือนก่อน

    Bala direction la act panama, Bala function la act panuraru... mass

  • @arungandhi9967
    @arungandhi9967 หลายเดือนก่อน

    Humanity

  • @SureshNair-p5i
    @SureshNair-p5i หลายเดือนก่อน

    Intha madiri yana edtharthamana pechu cinema vil ullavargalum nammai pola than enru pamarargalukkum oru kanam sindikka vaikkiradu . Valthukal bala sir 🙏🎊

  • @SivaDevi-b6n
    @SivaDevi-b6n 29 วันที่ผ่านมา

    சூரியா தம்பிமீது அளவுகடந்த பாசம் மரியாதைக்கு உரியவர் இது அவரை பெற்றவரை சாரும்

  • @sureshkumar-kz5im
    @sureshkumar-kz5im หลายเดือนก่อน +1

    Happy new year🎉🎊🎇

  • @varshuma-j3y
    @varshuma-j3y หลายเดือนก่อน +2

    Also bala sir
    atm

  • @LIFE-w9v
    @LIFE-w9v หลายเดือนก่อน +7

    BALA ANNA🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍🤍💎💎💎💎💎💎💎💎💎💎

  • @selvamuthukumaran5016
    @selvamuthukumaran5016 หลายเดือนก่อน +4

    எதுக்காக கேமரா man
    வேதிகா கிட்டே close up போராரு nu தெரியல, அவள் வெற அரைகுறை ஆடை போட்டுட்டு வந்து இருக்க . இந்த நிகழ்ச்சி ஒன்னும் ஃபேஷன் ஷோ illa , எதற்கு நடிகைகள் இந்த உடுப்பில் வர வேண்டும்

    • @sunwukong2959
      @sunwukong2959 หลายเดือนก่อน

      Jothikavukku pottiyaa thaan ... Jothika akka mumbaiyil Bra pottukittu adhuku mela blazer potaangala oorey sirippaa sirichathey kaari thuppinathey adhavida idhu avvalavaa kevalaamaa illai..

  • @Thanu012
    @Thanu012 หลายเดือนก่อน

    6:38 please confirm the yellow saree is BB Julie? Is that Julie 😮

  • @senthilkumar-rk7tr
    @senthilkumar-rk7tr หลายเดือนก่อน

    ஆனா பாருங்க இப்போ சூரியா மும்பையில் உள்ளார் தனது குழதைகள் நல்ல படிக்க வேண்டும் என்று தமிழ் எப்படி வளரும்

    • @SwathikSelvam
      @SwathikSelvam หลายเดือนก่อน +1

      Avar ponnu us la irukku paiyanum us la irukkan avanga school tn la pannaga

  • @smartwaysurya370
    @smartwaysurya370 หลายเดือนก่อน

    My man 🥹❤️👑

  • @Makalikaaim
    @Makalikaaim หลายเดือนก่อน

    பாலா நிகழ்ச்சிக்கு வர தெரிகிறது விஜயகாந்த் மறைவுக்கு ஏன் வரவில்லை சிவகுமார் குடும்பம்

    • @salini6242
      @salini6242 หลายเดือนก่อน

      They have their own reasons. Why should they could explain to us?
      If bala didn't tell anything about that vengi sir news, how could we know that? Surya didn't tell that incident anywhere. Like that Vijayakanth. Please try to others situation also brother

  • @stellarubiya6311
    @stellarubiya6311 หลายเดือนก่อน

    Audio launch ah suriya function ah?

  • @ramachandranramji
    @ramachandranramji หลายเดือนก่อน +1

    Bala sir ennum naruyapadam Pannanum Vazhthukal

  • @manimaranc5740
    @manimaranc5740 หลายเดือนก่อน +1

    பாலா ஒரு உண்மையை யாருக்கும் பயம் இன்றி பேசுபவர் அதனால்தான் அவரை பிடிக்கும்

  • @jasonselvin333
    @jasonselvin333 หลายเดือนก่อน +2

    seeman💝❤❤

  • @strmathan978
    @strmathan978 หลายเดือนก่อน

    Suresh kamatchi❤❤❤

  • @dhinakaranr1121
    @dhinakaranr1121 หลายเดือนก่อน +2

    ரொம்ப நாள் கழித்து இரண்டாவது வீடியோ வருவது பிரயோஜனமில்லை Behind woods.

  • @renua7030
    @renua7030 หลายเดือนก่อน

    Surya endha expectations illama help pannitu iruka nalla manidhar...

  • @MohammedRafeek-c8m
    @MohammedRafeek-c8m 20 วันที่ผ่านมา

    ஏன் அமீர் வரவில்லை

  • @Anbudheva
    @Anbudheva หลายเดือนก่อน

    Suryaaaaaaaaaa❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @BaluPri
    @BaluPri หลายเดือนก่อน +1

    Bala nijam filim

  • @ArunKumar-jz9ds
    @ArunKumar-jz9ds หลายเดือนก่อน +1

    Seeman வீடியோ❤ போடு