Ramnad Special Onion Paniyam | Traditional Sweet Making with Jabbar Bhai…

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 ม.ค. 2025

ความคิดเห็น • 375

  • @tamilsafari
    @tamilsafari 2 ปีที่แล้ว +97

    ஜப்பார் பாய்வுடன் மீண்டும் இணைந்து என்னுடைய புதிய சேனலில் வருவது மிகவும் மகிழ்ச்சி...
    Thank you Jabbar bhai for having wonderful time with us...
    Asfaq from Tamil Safari channel. ..

    • @mohamedarsathkhan9534
      @mohamedarsathkhan9534 2 ปีที่แล้ว +4

      Assalamualaikum Naanga sinna vayasula saaptadhu vootu maavu unga number kudunga naangavaanganum

    • @اُمدانش
      @اُمدانش 2 ปีที่แล้ว +1

      U said onion 🧅 paniyam but v haven't seen onion.. can u please explain about that?

    • @tamilsafari
      @tamilsafari 2 ปีที่แล้ว +1

      We call this vengaya paniyam..
      Because its shape like onion..
      In Sri Lanka there is a bread call
      Gimbla buniss...
      U can't find gimbla on that..😉😉

    • @اُمدانش
      @اُمدانش 2 ปีที่แล้ว +2

      @@tamilsafari ohh.. I guessed it . But still want to clarify .

    • @اُمدانش
      @اُمدانش 2 ปีที่แล้ว +1

      @@tamilsafari Gimbla🤔

  • @kamalmotivator
    @kamalmotivator 2 ปีที่แล้ว +5

    உங்கள் அனைவரின் சிரிக்கும் முகங்களுக்காக இறைவனைப் பிரார்த்திக்கிறேன், உங்கள் வியாபாரத்தில் வெற்றிபெற வாழ்த்துகிறேன்

  • @malarhabi4418
    @malarhabi4418 2 ปีที่แล้ว +52

    அருமை 👌 அவர்களின் வியாபாரத்தில் அல்லாஹ் பரக்கத் செய்வானாக

    • @malarhabi4418
      @malarhabi4418 2 ปีที่แล้ว +4

      @Op God அவர்களின் வியாபாரத்தில் இறைவன் அபிவிருத்தி உண்டாக்கட்டும் என்பது அர்த்தம்

    • @_faz.mina_8559
      @_faz.mina_8559 2 ปีที่แล้ว

      @@malarhabi44180 a2

    • @meeranmeeran431
      @meeranmeeran431 ปีที่แล้ว

      Amin

    • @kanmaniperumal2342
      @kanmaniperumal2342 ปีที่แล้ว

      ​வ😢😮😊@malarhabi4418

  • @puduvaiamirthakural5500
    @puduvaiamirthakural5500 2 ปีที่แล้ว +7

    ஜாபர் பாய் இன்ஷா அல்லா உங்கள் உரையாடல் அருமை வாழ்க வளமுடன் வளர்க தமிழ் உணர்வுடன்

  • @palanivelukandasamy9373
    @palanivelukandasamy9373 2 ปีที่แล้ว +10

    ஜபார் பாய் பலகாரம் தயாரிப்பு முறைகளை சொல்லும் போதே சாப்பிட்ட மாதிரியான ஒரு உணர்வு
    ஜபார் பாய் வாழ்த்துக்கள் பாய்.

  • @gangaacircuits8240
    @gangaacircuits8240 2 ปีที่แล้ว +2

    ஜப்பார்பாய் இராமநாதபுரத்தில் இருந்து இராமேஸ்வரம் போகும் வழியில் ஒரு பாய் பேக்கரி இருக்கிறது அவர்கள் செய்யும் பாரம்பரிய முறையில் செய்யும் பிஸ்கட் சுவையாக இருக்கும் அதையும் படம்பிடித்துக்காட்டுங்கள் கடைப்பெயர் ஞாபகம் இல்லை. எல்லா மனிதனுக்கும் மனைவிதான் முதுகெலும்பு. மனைவியை இழந்தால் முதுகெலும்பு உடைந்த மாதிரி தலைநிமிர்ந்து நடக்கமுடியாது. உங்கள் சிரித்த முகம் பேசும்விதம் எனக்கு மிகவும் பிடிக்கும். சுந்துஸ்கான் அவர்கள் தொழில் மேலும் வளர ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்.

  • @azizrahmann1660
    @azizrahmann1660 2 ปีที่แล้ว +1

    அல்லாஹ் உங்களுக்கும் உங்களின் குடும்பத்தவர்கள் அனைவரையும் பொருந்திக்கொள்வானாக ஆமீன்

  • @vijendran7410
    @vijendran7410 2 ปีที่แล้ว +5

    சமையலின் சிறப்புகளை மற்ற நண்பர்களையும் தேடி சிறப்பிக்கும் அழகு அற்புதம்

  • @ma2ma102
    @ma2ma102 ปีที่แล้ว +3

    சிறிய அளவில் செய்து காட்டவும் அண்ணா வீட்டில் செய்ய வசதியாக இருக்கும் 🎉🎉🎉🎉🎉

  • @AbdulSalam-xs6rp
    @AbdulSalam-xs6rp 11 หลายเดือนก่อน

    ஜப்பார் பாய் உணமையில் நீங்கள் ஒரு சந்தோசமான மனிதர்.

  • @cookingwithkids9382
    @cookingwithkids9382 2 ปีที่แล้ว +9

    My fav whn ever I go to thondi I vl have.. my native . My mom will cook this very nicely 😊

    • @tamilsafari
      @tamilsafari 2 ปีที่แล้ว

      Thank you so much for your comments...
      Asfaq from Tamil Safari channel

  • @azeesazees6993
    @azeesazees6993 2 ชั่วโมงที่ผ่านมา

    அஸ்ஸலாமு அலைக்கும் ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @SaranyaSaranya-kw2yy
    @SaranyaSaranya-kw2yy 2 ปีที่แล้ว +3

    Super... Eththa sweet recipe nalla erukku.. .. nangalu try panna pooro

  • @asiyaomar
    @asiyaomar 2 ปีที่แล้ว +15

    அருமை 👌 பாரத்தாலே ருசி தெரியுது.

  • @mugavaisanthosh5979
    @mugavaisanthosh5979 2 ปีที่แล้ว +7

    ஐ நம்ம ஊரு ஸ்பெஷல் 👌👌👌👌

  • @ayeshamariam692
    @ayeshamariam692 2 ปีที่แล้ว +3

    Assalamualaikum Bhai ...unga videos ah starting stage la irundhu follow panren...unga growth pakuradhuku manasara romba sandhosha padren Masha Allah....melum melum valara vazhthukkal inshallah....

  • @isaacharshavardhana219
    @isaacharshavardhana219 2 ปีที่แล้ว +13

    Hello Jabbar Bhai.. Love from Bangalore.. Yes you will have to do vedio with village cooking channel.. Semma combination.. Vera levelu😍❤😎

  • @hameedhabeevi722
    @hameedhabeevi722 11 หลายเดือนก่อน

    Ottu maavu sema healthy...sema taste.........try panna aalkalukku thaan theriyum taste.....

  • @agroheritageculturetourismtalk
    @agroheritageculturetourismtalk ปีที่แล้ว +2

    சிறப்பு வாழ்த்துகள் தோழமைகளே

  • @jansyengineeringcompany3856
    @jansyengineeringcompany3856 2 ปีที่แล้ว +3

    நன்றி ஒரு பாரம்பரிய பலகாரம் கண்ணால் பார்க்க வைத்ததற்கு நன்றி

  • @syedibrahim3988
    @syedibrahim3988 2 ปีที่แล้ว

    அஷ்பாக் பாய் சீப்பணியானுக்கு விளக்கம் குடுத்தது அருமை .. சீர்பணியம்.. என் கல்யாணத்துக்கு சீர் சீப்பணியம் வந்துசு பாய்

  • @basheerahamed758
    @basheerahamed758 2 ปีที่แล้ว +1

    அருமையான தயாரிப்பு பார்த்தஉடனே சாப்டதுபோல் ஆகிவிட்டது துவா செய்கிரேன் HM பஷீர் முத்து பேட்டை

  • @noushadabdul4803
    @noushadabdul4803 2 ปีที่แล้ว +1

    Jabbar bhai,Asfak bhai...namma Abdul
    Super,arumai.👍👌❤🇨🇦

    • @tamilsafari
      @tamilsafari 2 ปีที่แล้ว

      Thank you so much...
      Keep supporting my new youtube channel
      Tamil Safari...
      Asfaq from Tamil Safari

  • @dr._.dneshh
    @dr._.dneshh 2 ปีที่แล้ว +5

    Welcome to ramnad bhaii🥰🥰 my hometown

  • @jayasankarjayasankar4746
    @jayasankarjayasankar4746 2 ปีที่แล้ว

    பெண் சக்தி பெரும் சக்தி அன்பான குடும்பம் சிறந்த குடும்பத்தொழில் ஆரோக்கியமானது வளர்க வாழ்க தொண்டி வாழ் தொழில்

  • @kanthan111
    @kanthan111 2 ปีที่แล้ว +6

    Boss your smile is makes me to eat buriyani you’re a legend

  • @mohamednazam1327
    @mohamednazam1327 2 ปีที่แล้ว

    Hi Bhaaaiiii arumayana suwayaha irunduchi senji parththan semma ya irunduchi thanks bhaaii video pottadukku

  • @vellasattaimoorthy3893
    @vellasattaimoorthy3893 2 ปีที่แล้ว

    பாய் நீங்கள் வேர லெவல் நானும் தெண்டியில்தான் இருக்கேன் உங்களை நேரில் பார்க்கலாமா ?
    ஆசை !

  • @balajeesamuthrakani7311
    @balajeesamuthrakani7311 2 ปีที่แล้ว +3

    ஜப்பார் பாய் - தயவுசெய்து கோயம்புத்தூருக்கு வந்து உங்களின் உண்மையான பாணி பிரியாணியின் அடிப்படையில் சில வீடியோக்களை உருவாக்குங்கள். நான் உங்கள் பெரிய ரசிகன் பாய்.

  • @shanthielango7664
    @shanthielango7664 11 หลายเดือนก่อน

    அருமை. வாழ்த்துக்கள். விஷமான வெள்ளை சர்க்கரைக்கு பதில் வெல்லம் பனங்கருப்பட்டியில் செய்து பாருங்களேன். ருசியும் கூடும் வியாபாரம் பெருகும்.

  • @tn65shortz
    @tn65shortz ปีที่แล้ว

    எங்க ஊரு பணியம்...👌👌👌💪💪💪

  • @israyelgeorge592
    @israyelgeorge592 2 ปีที่แล้ว +2

    Appa super easya iruku........

  • @kumarsakthi5969
    @kumarsakthi5969 2 ปีที่แล้ว

    Enga ooru super enga ooru le ellam super ra erukkum sapdu parunga

  • @prathin6
    @prathin6 2 ปีที่แล้ว +1

    Hi Bhai Nan unga big fan first comment

  • @vinothajanak8886
    @vinothajanak8886 2 ปีที่แล้ว

    ஜப்பர் பாய் வணக்கம் நகைச்சுவையான பேச்சு சுறுசுறுப்பான உடல்வாக்கம் சோம்பேறியா இருந்தா கூட உங்க பேச்சால் சுறுசுறுப்பாயிடுவாங்க மகிழ்ச்சியான வீடியோ வாழ்த்துக்கள் அல்லாஹ் உங்களை வாழ வைப்பாராக.

  • @sameemnishaakbarali1268
    @sameemnishaakbarali1268 ปีที่แล้ว

    Super 👍 background music 👍

  • @r.mathivathani4763
    @r.mathivathani4763 2 ปีที่แล้ว +3

    அருமையான பழகாரம் வாழ்த்துக்கள் பாய்

  • @naguravi5699
    @naguravi5699 2 ปีที่แล้ว

    ஒட்டக பிரியாணி நீங்கள் செய்தீர்கள்.செய்முறைவிளக்கம் மிகவும் அருமை எளிமையாக விளக்குகிறீர்கள்.நீங்கள் ஆரிசியராக இருந்திருந்தால் அனைத்து மாணவர்களும்.முதல் மார்க் வாங்கியிருப்பார்கள்.நீங்கள் குறைந்த பச்சம் catering college ல் ஆவது வாத்தியாராக போகவும்.

  • @mosquestreet
    @mosquestreet 2 ปีที่แล้ว +2

    Yengal ooru Ramanathapuram 🤩🤩🤩👍👍👍💪💪💪

  • @sathiksulthan5110
    @sathiksulthan5110 2 ปีที่แล้ว

    EGA oru Ervadi bro tis all items superb erukum
    Kilakarai speciall all item bro

  • @8f62gzugeizgvyqvuzviwxb6
    @8f62gzugeizgvyqvuzviwxb6 2 ปีที่แล้ว +1

    Arisi mavu ittku pathil Ravai...use pannalaam

  • @nks14
    @nks14 2 ปีที่แล้ว +19

    Anna village cooking channel ku poittu video podunga

    • @sangeethas7281
      @sangeethas7281 2 ปีที่แล้ว +1

      My wish.also same

    • @nks14
      @nks14 2 ปีที่แล้ว

      @@sangeethas7281 Hi

    • @sivagamisrinivasan2709
      @sivagamisrinivasan2709 2 ปีที่แล้ว +3

      Avanga alredy reach bro. Chinna youtuberku healp pannatum

    • @nks14
      @nks14 2 ปีที่แล้ว +2

      @@sivagamisrinivasan2709 apdi illa rendu perum serunthu video panna nalla irukumla 😊

  • @kirendarshini391
    @kirendarshini391 2 ปีที่แล้ว +1

    Super snacks Bhai, but one doubt, onion paniyaram appadinnu peyar solreenga aanal onion serkkave illai.

  • @alawdeen2407
    @alawdeen2407 2 ปีที่แล้ว +12

    ஏனங்குடி செல்லகணி பணியாரம் சுருள் பணியாரம் ஃபேமஸ் அனைத்து வகையான சீர் பணியாரம் ஏனங்குடி பேமஸ் திருவாரூர் மாவட்டம் ...👌👌

    • @salahudeenmohamed4159
      @salahudeenmohamed4159 2 ปีที่แล้ว +1

      தம்ரூட்கு ஈடு இல்லை

    • @thamizharam5302
      @thamizharam5302 2 ปีที่แล้ว

      சிறப்பு வாழ்த்துகள் அய்யா

  • @syedibrahim3988
    @syedibrahim3988 2 ปีที่แล้ว +1

    ஜப்பார் பாய் சீப்பணியாரம் செய்முறை கண்டிப்பா பாருங்க... அது வேற லெவல்

  • @vasanthvasanthi5993
    @vasanthvasanthi5993 2 ปีที่แล้ว +2

    Hai Jabbar bhai I'm your subscriber

  • @harisundarpillai7347
    @harisundarpillai7347 2 ปีที่แล้ว

    Hai brother. Vanakkam bro. 🌹💐🙏 Nan mumbai bro. God bless you dear bro. 💐🌹💐🌹💐🌹❤️❤️❤️❤️🎋🎋🎋🎋🎋

  • @Sharmila248
    @Sharmila248 2 ปีที่แล้ว

    40 years . My grandma makes when I was 7.8

  • @Ak-wg3xc
    @Ak-wg3xc 2 ปีที่แล้ว

    Suberb video...thanks a lot....can the mix be baked by adding yeast.....so less oily....please can you find out.....thanks

  • @sharmilabegum1508
    @sharmilabegum1508 2 ปีที่แล้ว

    Super.apdiye seer paniyaram video vum podunga

  • @mahdiyahasna8123
    @mahdiyahasna8123 2 ปีที่แล้ว

    Enga oor thondi ayetam .very happy

  • @mangalagowri3890
    @mangalagowri3890 2 ปีที่แล้ว +3

    சிறிய அளவில் செய்முறை காட்டுங்கள் சகோ

  • @fathimasihana8896
    @fathimasihana8896 2 ปีที่แล้ว

    Arumaiyana resapi

  • @Krishna-fc6fq
    @Krishna-fc6fq 2 ปีที่แล้ว +10

    Thank you jabbar anna for this vegetarian snack. Thank you so much anna

    • @tamilsafari
      @tamilsafari 2 ปีที่แล้ว +1

      Thank you so much...
      But this is not 100persentage veg..
      Egg added...
      Asfaq from Tamil Safari channel

    • @Krishna-fc6fq
      @Krishna-fc6fq 2 ปีที่แล้ว +1

      @@tamilsafari OK sir sorry

  • @rafiqs4671
    @rafiqs4671 2 ปีที่แล้ว +1

    ஜப்பார் பாய் எனக்கு உங்கள் உதவி தேவைப்படுகிறது கண்டிப்பாக இன்ஷா அல்லா தயவு செய்து உதவி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் கண்டிப்பாக இன்ஷா அல்லாஹ் உதவி செய்யுங்கள்

  • @SaranyaSaranya-kw2yy
    @SaranyaSaranya-kw2yy 2 ปีที่แล้ว

    Nanga Salem la erukko .. then nanga hotel vechi erokko... Nenga enga hotel ku varuvingala ... Anna ... Vaththu enga foods ahh try panni paarunga .. ungalukku pidikkum nu nenakkira. ... Unga reply kaanga wait pandro.. enga family.. 😊

  • @sala-iz1os
    @sala-iz1os ปีที่แล้ว

    My native trandional paniyam super

  • @NSJ0777
    @NSJ0777 2 ปีที่แล้ว +6

    Very nice bro

  • @SivaKumar-ns3en
    @SivaKumar-ns3en 2 ปีที่แล้ว

    Super thanks for your sharing 🙏

  • @jayashreesundarraj
    @jayashreesundarraj 10 หลายเดือนก่อน

    sir we are vegeterians, without egg how todo/ any alternative?

  • @gworld9243
    @gworld9243 2 ปีที่แล้ว +3

    6 kg arisi mavu
    2 1/2 kg suger
    30 egg
    6 cocount kettipal / 6 thani Paal
    Uppu

  • @riyaj7169
    @riyaj7169 2 ปีที่แล้ว

    எங்க ஊரிர் சுருல் பனியாரம்

  • @sangsasharvesh7316
    @sangsasharvesh7316 2 ปีที่แล้ว +1

    Veetla 1kg seirathuku measures sollunga

  • @senthilpandiansenthilpandi8186
    @senthilpandiansenthilpandi8186 2 ปีที่แล้ว

    வெங்காயம் பங்குபெறாத வெங்காயபனியம் சாப்பிட ஆசை

  • @gtechcpt5658
    @gtechcpt5658 2 ปีที่แล้ว +3

    Anna chinna quantity alvu sollunga
    Thank you

  • @padmasaravanakumar6389
    @padmasaravanakumar6389 2 ปีที่แล้ว +1

    Enga ooruu ramnad

  • @subasinithayaharan7033
    @subasinithayaharan7033 2 ปีที่แล้ว

    Super sir thank you so much 👍💐👌

  • @RameshCannan1972
    @RameshCannan1972 2 ปีที่แล้ว +3

    Sir super
    But your tongue twist super

    • @tamilsafari
      @tamilsafari 2 ปีที่แล้ว +1

      Thank you so much for your comments

  • @987sai
    @987sai 2 ปีที่แล้ว +1

    Akka neenga hand la antha maavah semmaya oil la poduringa...

  • @mohamedameenabdullah3888
    @mohamedameenabdullah3888 2 ปีที่แล้ว

    எங்கள் வீட்டில் நாங்கள சிறு பிள்ளைகளாக இருக்கும் போது எங்க அம்மா செய்வார்கள் ஓட்டு மாவு அதில் ஆட்டுக் கொழுப்பு சேர்த்த செய்வார்கள் அவ்வளவு டேஸ்ட்டாக இருக்கும்

  • @ravindrabp2587
    @ravindrabp2587 11 หลายเดือนก่อน

    JB you have show us Seeyam...
    what about Onion paniyam...!!!

  • @rajikrishna6827
    @rajikrishna6827 2 ปีที่แล้ว +15

    ஜாபர் சகோ வீட்ல செய்றதுக்கு 1 கிலோவுக்கு அளவு சொல்லுங்க சகோ.

    • @margabandua8575
      @margabandua8575 2 ปีที่แล้ว +1

      பத்து கிலோவுக்கு நானூறு பனியாரம் என்றாள் ஒரு கிலோவிற்க்கு நார்ப்பது பனியாரம்.இதுதான் அலவு.

    • @SweetHomeReva
      @SweetHomeReva 2 ปีที่แล้ว

      @@margabandua8575 avaru oru kilo ku measurement kkekuraru

    • @SweetHomeReva
      @SweetHomeReva 2 ปีที่แล้ว +1

      @smart sadham rice flour 1 kg,3 egg, 1 coconut, 250 sugar.

    • @mariyammunawarasheiksalmaa5942
      @mariyammunawarasheiksalmaa5942 2 ปีที่แล้ว

      அஸ்ஸலாமு அலைக்கும்., மொத்தம் ஒரு கிலோ அளவிற்கு இதில் கொடுத்துள்ள அளவுகளின்படி சொல்கிறேன்.
      அரிசி மாவு-- 600கிராம்
      தேங்காய் -- 1 1/4
      சீனி -- 250 கிராம்
      முட்டை-- 2

  • @vedaji6577
    @vedaji6577 ปีที่แล้ว

    Egg podama seiya mudiuma

  • @ajj7739
    @ajj7739 2 ปีที่แล้ว +1

    I like vengaya paniyaa, vry much

  • @Thenmozhiveeramani0636
    @Thenmozhiveeramani0636 2 ปีที่แล้ว +1

    Unga video parthale manasula ulla kavalai ellam poidudhu anna.... Smiling face udan cooking pantringa

  • @kannanvenkatavaradhan2494
    @kannanvenkatavaradhan2494 2 ปีที่แล้ว

    Yummy..instead of egg what can we use

    • @malika693
      @malika693 2 ปีที่แล้ว

      Instead of egg you can add banana and little bit cooking soda.

  • @bornagain6069
    @bornagain6069 2 ปีที่แล้ว

    Rice flour is of raw rice or boiled rice

  • @mangalagowri3890
    @mangalagowri3890 2 ปีที่แล้ว

    இங்கிருக்கும் இந்திய முஸ்லிம் அன்பர்கள் நோன்பு காலங்களில் விற்பனைக்கு கொண்டு வருவார்கள். மிகவும் பிடித்த பலகாரம்

  • @zahirshah6926
    @zahirshah6926 2 ปีที่แล้ว +1

    One thing is dondhi has SriLankan influence a lot in food
    Otta mawum famous in SriLanka among Muslim communities

    • @tamilsafari
      @tamilsafari 2 ปีที่แล้ว +1

      Yes...you are right...
      Thondi and Sri lanka lots of similarities...
      Thank you so much for your comments..
      Asfaq from Tamil Safari channel

  • @mohamedashraf-ro9br
    @mohamedashraf-ro9br 2 ปีที่แล้ว

    Assalamu allaikum vara. Idhala onion podula.apparam enn oinon paniyam sollraga.

  • @joykjoseph2209
    @joykjoseph2209 2 ปีที่แล้ว

    Ithu yethana days store pannalam please replay

  • @ArunKumar-ur3pz
    @ArunKumar-ur3pz 2 ปีที่แล้ว +3

    Bhai enakku oru doubt Bhai....
    Onion paniyam nu sonninga....
    But onion podave illaye...Bhai...

    • @tamilsafari
      @tamilsafari 2 ปีที่แล้ว +1

      That paniyam shape like onion...
      That's why it's called venkaya paniyam

    • @ArunKumar-ur3pz
      @ArunKumar-ur3pz 2 ปีที่แล้ว

      Oh...ok...
      Thank you bro😅😅😅

  • @posatha65
    @posatha65 2 ปีที่แล้ว +3

    அது சரி... ஆனியன் இல்லாமலே ஆனியன் பணியம் செஞ்சிட்டீங்களே...😀😀

  • @annejosephine3539
    @annejosephine3539 2 ปีที่แล้ว

    Namba oorlayum seivom Bhai 👍🙏

  • @jkjaani7384
    @jkjaani7384 2 ปีที่แล้ว +12

    Dish name is onion paniyam
    But where is onion, 🤔🤔🤔

    • @fazzzzli1889
      @fazzzzli1889 ปีที่แล้ว +1

      Onion shape la irukkum adhunala andha name

  • @estervasanthan6889
    @estervasanthan6889 2 ปีที่แล้ว +1

    Arisi mavu preparation sollunga please athumattum puryala

    • @tamilsafari
      @tamilsafari 2 ปีที่แล้ว

      Rosted rice flour...
      Asfaq from Tamil Safari channel

  • @mohamednazam1327
    @mohamednazam1327 2 ปีที่แล้ว

    Parkawe arumaiyaga ulladu bhaaiii 1kg ku alawu solluga bhaaiiii

  • @syedib
    @syedib 2 ปีที่แล้ว +1

    சீர் பணியாரம் எங்க ஊருல அதுக்கு பெயர் குழல் மாதுரி இருக்குறதால குழப்பரணியாரம்

  • @amalraj9151
    @amalraj9151 2 ปีที่แล้ว +3

    Wow super

  • @maaveera224
    @maaveera224 2 ปีที่แล้ว +1

    Vengayam illatha vengaya pania enna Peru bhai idhu

  • @venkateshph5703
    @venkateshph5703 2 ปีที่แล้ว

    Good narration

  • @stellajayakumar4778
    @stellajayakumar4778 2 ปีที่แล้ว +1

    Bhai coconut milk அளவு சொல்லுங்க (2 litre or 3 litre). So that I can try for 1 kg

    • @geoferra7027
      @geoferra7027 2 ปีที่แล้ว

      ஒரு கிலோ மாவுக்கு இரண்டு தேங்காய் பால், 5 முட்டை, 1/2 கிலோ சீனி, 12 கிராம் உப்பு.

    • @stellajayakumar4778
      @stellajayakumar4778 2 ปีที่แล้ว

      பாய் 2 தேங்காய் பால் னா. எனக்கு தண்ணீர் Quantity வேணும். 1/2 லிட்டர் or 3/4 லிட்டர்

  • @Tamil2002-g7d
    @Tamil2002-g7d 2 ปีที่แล้ว

    சுப்பர் 👀🙏

  • @manimalar3624
    @manimalar3624 2 ปีที่แล้ว +7

    அண்ணா எனக்கு அந்த ஒரு கிலோ புல்லட் ரைஸ் பிரியாணி செய்து காட்டவும் நன்றி ஜாபர் பாய் அண்ணா

  • @rummaneventz1444
    @rummaneventz1444 2 ปีที่แล้ว

    Keralavil nan unga biriyanu seyyiren bro keralak varumboth ingeyum vanga

  • @Anione111
    @Anione111 2 ปีที่แล้ว

    Cannot understand Tamil. What is the kind of rice flour used?

  • @muthurajan3891
    @muthurajan3891 2 ปีที่แล้ว

    இந்த ஸ்வீட்ஸ் தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினத்தில் இலும் செய்ய படும்

  • @arumugammayazhagu9539
    @arumugammayazhagu9539 2 ปีที่แล้ว

    நன்றி பாய் 🙏🙏🙏

  • @rabiyathwahab1032
    @rabiyathwahab1032 2 ปีที่แล้ว

    எங்க ஊர் மயிலாடுதுறை இங்குஇன்னும் சின்னதா இருக்கும் இதேசெய்முறை சின்னவெங்காயம் சைசுக்கு இருக்கும்
    சீ பணியாரம் எங்க ஊர்ல சுருள் பணியாரம் சொலவோம்

  • @sithinisha2028
    @sithinisha2028 2 ปีที่แล้ว +1

    Ramanathapuram adress ❓