அத்திபழ ஸ்வீட் / Fig Sweet recipe in tamil / How to make Fig sweet /

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2019
  • #fig_sweet #kayal_kitchen

ความคิดเห็น • 72

  • @hajahameedsaleem2014
    @hajahameedsaleem2014 2 ปีที่แล้ว +1

    பார்க்கும்போதே தித்திப்பா இருக்கு👌👌👌

  • @rahmathnisha8265
    @rahmathnisha8265 4 ปีที่แล้ว +1

    Wow yummy my most favourite one..it really makes my mouth watery...😋😋😋😋

  • @kdhivya6776
    @kdhivya6776 2 ปีที่แล้ว +1

    My favourite sweet. 😋😋😋

  • @suhadsukku7012
    @suhadsukku7012 2 ปีที่แล้ว +1

    Arumai
    Anaivarum paarkka vendiya pathivu

  • @SmartCreativity18
    @SmartCreativity18 4 ปีที่แล้ว +1

    Maasha Allah healthy sweet

  • @JJMumsKitchen
    @JJMumsKitchen 4 ปีที่แล้ว +1

    ரொம்ப சூப்பர் மா 👍 😊

  • @mohamadhosy5217
    @mohamadhosy5217 3 ปีที่แล้ว +1

    Healthy yana food pa 😋👌🤩very Good recipe

  • @hassiyafarook4953
    @hassiyafarook4953 3 ปีที่แล้ว +2

    சூப்பரா இருந்தது செய்து சாப்டாசி

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว

      அல்ஹம்துலில்லாஹ்

  • @samayalumsagalamum
    @samayalumsagalamum 4 ปีที่แล้ว +1

    Yummy and healthy sweet please stay cconnected

  • @aysha9325
    @aysha9325 ปีที่แล้ว +1

    Masha Allah 😊😊

  • @aysha9325
    @aysha9325 ปีที่แล้ว +1

    Assalamualaikum Latha unga videos pathu tha na ellame seiren

  • @ummuamara1214
    @ummuamara1214 4 ปีที่แล้ว +1

    Masha Allah....pakkave yummy aa irukku...tasty and healthy....IPO figs Ku naan enga poaven....bz of 144...munnaadiye intha video pakkama vittutene....

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 ปีที่แล้ว +1

      ஹா ஹா... இன்ஷா அல்லாஹ்.. லாக் டவுன் முடிஞ்ச பிறகு வாங்கி பண்ணுங்க.. ரொம்ப நல்லாருக்கும்.. எங்க ஊரில் நிறைய வீடுகளில் இந்த ஸ்வீட் சேல்ஸ் பண்ணுவாங்க.. நல்ல இனிக்குற பழமா பார்த்து வாங்குங்க...அப்ப தான் ஸ்வீட் நல்லாருக்கும்...

  • @aboutsomething1618
    @aboutsomething1618 3 ปีที่แล้ว +2

    Mouth watering 😍

  • @samaiyalattakaasam7259
    @samaiyalattakaasam7259 4 ปีที่แล้ว +1

    Healthy sweet

  • @fkmt2026
    @fkmt2026 4 ปีที่แล้ว +1

    Mashaa allah...arumaina sweet...sis..innum ungalidum different na recipes expect panrom....ingredients description mention panna romba easya irukum....jazakallah..

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 ปีที่แล้ว +1

      அல்ஹம்துலில்லாஹ்.. ரொம்ப சந்தோஷம்.. இன்ஷா அல்லாஹ்.. இன்க்ரிடியன்ட்ஸ் கொடுக்குறேன்..

  • @Mofasgallery
    @Mofasgallery 4 ปีที่แล้ว +1

    My all time fav dish

  • @agaf102
    @agaf102 5 หลายเดือนก่อน

    Fresh athipalam thaan irukku use pannalaama?

  • @srirammusicchannel8039
    @srirammusicchannel8039 2 ปีที่แล้ว +1

    SUPER

  • @tamilanlifestyle
    @tamilanlifestyle 4 ปีที่แล้ว +1

    Very perfect new frd👍

  • @karthikkrishkarthikkrish9828
    @karthikkrishkarthikkrish9828 3 ปีที่แล้ว +2

    அக்கா எங்க கிட்ட அத்திமரத்தில நேரடியா பழுத்த பழம் இருக்கு அதல எப்படி பன்றது

  • @tasteofkayal6022
    @tasteofkayal6022 4 ปีที่แล้ว +1

    Tasty halwa

  • @Hamees868
    @Hamees868 ปีที่แล้ว +1

    Functions ku seira maadhri 5 kg ku sollunga sister

  • @soccersalman
    @soccersalman 4 ปีที่แล้ว +1

    Nice

  • @aromaintheair9119
    @aromaintheair9119 4 ปีที่แล้ว +1

    Super sis new friend stay connected

  • @zamzam-xt8pe
    @zamzam-xt8pe 4 ปีที่แล้ว +1

    Sisy.. plz thammadai recipe podungo..

  • @zamzam-xt8pe
    @zamzam-xt8pe 4 ปีที่แล้ว

    Sisy... try out ur recipe.. the result was awesome..

  • @mohamedalijinna3364
    @mohamedalijinna3364 4 ปีที่แล้ว +1

    அருமை சகோதரி

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 ปีที่แล้ว +1

      வெகு நாட்கள் கழித்து உங்கள் கமெண்ட்ஸை பார்த்ததில் மகிழ்ச்சி..

    • @mohamedalijinna3364
      @mohamedalijinna3364 4 ปีที่แล้ว +1

      ஊர் வந்து இருந்தேன் உங்கள் ஊருக்கும் வந்து இருந்தேன் கறிகஞ்சியும் சாப்பிட்டேன்

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 ปีที่แล้ว +1

      அப்படியா...?? அல்ஹம்துலில்லாஹ்..

  • @vvsrockz3945
    @vvsrockz3945 4 ปีที่แล้ว +1

    Ena oil use pannanum

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 ปีที่แล้ว

      எதாவது ஃப்ளேவர்லஸ் ஆயில் யூஸ் பண்ணுங்க..

  • @fathimamubarak7089
    @fathimamubarak7089 4 ปีที่แล้ว +1

    👍👍👍

  • @zainulabdeen5645
    @zainulabdeen5645 4 ปีที่แล้ว +1

    நாக்கில் எச்சி ஊருகிரது😋😋😋

  • @senthilkumarr554
    @senthilkumarr554 4 ปีที่แล้ว +1

    Eavalo nal store panalam

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 ปีที่แล้ว

      ஒரு வாரம் வரை கெடாமல் இருக்கும்... ஃப்ரிஜ்ஜில் வச்சா தேவைக்கு மைக்ரோவேவில் சூடு பண்ணி சாப்பிட்டுக்கலாம்..

  • @layolafrancis34
    @layolafrancis34 21 วันที่ผ่านมา +1

    விலைக்கு கிடைக்குமா?

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  21 วันที่ผ่านมา +1

      @@layolafrancis34 +917708639816 Yes call this number

  • @wahidaabdulhameed7033
    @wahidaabdulhameed7033 4 ปีที่แล้ว +1

    😋 yummy

  • @arivanm6560
    @arivanm6560 4 ปีที่แล้ว +1

    Fresh பழத்தில் செய்யலாமா?

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 ปีที่แล้ว

      சரியா வராது

    • @arivanm6560
      @arivanm6560 4 ปีที่แล้ว +1

      @@kayalkitchen7928 fresh பழத்தில் என்ன செய்யலாம். நிறைய காய்த்திருக்கிறது. ஒரே நாளில் அழுகி விடுகிறது.

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 ปีที่แล้ว +1

      @@arivanm6560 ஜூஸ் செய்து சாப்பிடலாமே...??