காயல்பட்டினம் ஸ்பெஷல் தம்மடை / 100% Perfect Dhammadai recipe in tamil

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 31 ธ.ค. 2024

ความคิดเห็น • 753

  • @kayalkitchen7928
    @kayalkitchen7928  ปีที่แล้ว +27

    காயல்பட்டினம் தம்மடை தேவைபடுவோர் தொடர்புக்கு:
    +917708639816

  • @mohangeeelegant7374
    @mohangeeelegant7374 4 ปีที่แล้ว +24

    எனது சிறு வயதில் பக்கத்து வீட்டு முஸ்லிம் அம்மா செய்து கொடுத்தது! தங்கள் விளக்கம் முடிந்து, முடிவான தம்மடையை பார்த்தபோது சுவையும், மணமும் மீண்டும் மனதில் ஓடி கடந்த காலத்தை நினைவில் கொணர்ந்தது! செய்தளித்தவருக்கும், செயல்முறை விளக்கம் சொன்னவருக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்!!

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 ปีที่แล้ว +2

      உங்களின் கனிவான கருத்துகளுக்கு நன்றி.. உங்களின் சிறு வயது நினைவுகளை அசை போட்டதில் சந்தோஷம்.. ஜஸாக்குமுல்லாஹ் ஹைரா..

  • @fathimajasmine9142
    @fathimajasmine9142 4 ปีที่แล้ว +4

    சூப்பரா இருக்கு, தெளிவானஅருமையான உங்கபேச்சும் சூப்பர்

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 ปีที่แล้ว

      ரொம்ப நன்றி மா... ♥♥

  • @akashyamchannel3458
    @akashyamchannel3458 2 ปีที่แล้ว +3

    Wow very beautifull wonderful video sharing like maa

  • @rabbigift1574
    @rabbigift1574 3 ปีที่แล้ว +5

    Assalamu alaikum na innaikku nenga sonna measurement la thammadai senjen ummadi sema taste supera vandhichi ma shaa allah pakka measurement romba romba supera thammadai vandhichi manasukku romba happy zajakkallah ghaira sis ipo thammadai nale kayal kitchen than niyabaham varudhu laatha

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว +1

      Wa alaikum mussslam.. Jazakumullah khaira ma.. romba sandhosham..😍😍

  • @mashaallah7121
    @mashaallah7121 3 ปีที่แล้ว +10

    Ss ஆமா நா இப்போதான் கொஞ்ச நாளா சாப்பிட ஆரப்பிச்சேன் டேஸ்ட் வேற லெவல் 👌👌👌👌👌👌

  • @rathas2654
    @rathas2654 3 ปีที่แล้ว +9

    அனைவருக்கும். விளங்குகிற மாதிரி தமிழ். அத்துடன். ஆறுதல். அடக்க அன்பான. விளக்கம். சகோதரி. உமக்கு எனது நன்றிகள்

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว

      உங்கள் கமெண்ட் சந்தோஷமளிக்குறது ♥♥

  • @rahmaniaa6424
    @rahmaniaa6424 4 ปีที่แล้ว +2

    நிஜமாவே பார்க்குறதுக்கு ரொம்ப சூப்பரா இருக்கு. எங்க ஊர்ல முட்டை பணியாரம் அரிசி மாவில் செய்வாங்க அதே மாதிரி இருக்கு பார்க்க, ரொம்ப டென்ப்டிங்கா இருக்கு, சாப்பிடனும்னு ஆசையா இருக்கு.

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 ปีที่แล้ว +1

      ரொம்ப நன்றி மா.. இன்ஷா அல்லாஹ் ஊருக்கு வாங்க...

    • @rahmaniaa6424
      @rahmaniaa6424 4 ปีที่แล้ว +1

      @@kayalkitchen7928 எனக்கும் ரொம்ப நாளாவே காயல் போகனும்னு ஆசை தான்

  • @poongavanamrave7055
    @poongavanamrave7055 4 ปีที่แล้ว +2

    சூப்பர் சிஸ் ,மலேசியாவில் இந்த பலகாரம் ரொம்ப பிரபலம், வாழ்த்துகள்

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 ปีที่แล้ว +1

      மிக்க நன்றி.. நம்ம சேனலோடு தொடர்ந்து இணைந்திருங்கள்..

  • @antonyjosephine494
    @antonyjosephine494 ปีที่แล้ว +1

    Vunga recipes ellam arumai.

  • @abdurrahmanr8342
    @abdurrahmanr8342 2 ปีที่แล้ว +2

    *நான் chennai எனக்கும்* *ரொம்ப பிடித்து dish*
    *இந்த தம்மடை*
    😋😋😋😋😋😋

  • @sassxccgh9450
    @sassxccgh9450 2 ปีที่แล้ว +2

    Dhamadai very nutritional.Tks for sharing.

  • @ajaraliazhar1934
    @ajaraliazhar1934 4 ปีที่แล้ว +3

    அஸ்ஸலாமு அழைக்கும் . ஆப்பா. நீங்க ரொம்ப சூப்பரா சொன்னீங்க . இன்ஷா அல்லாஹ் நானும் செஞ்சுப்பாக்குறேன்

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 ปีที่แล้ว

      வ அலைக்கும் முஸ்ஸலாம்... ஜஸாக்குமுல்லாஹ் ஹைரா.. ரொம்ப சந்தோஷம்..

  • @ummur123
    @ummur123 4 ปีที่แล้ว +10

    Tried yesterday it came exactly like kayalpatinam dammadai.
    Was searching receipe for long time.
    We all enjoyed. So yummy.
    Thanks sister for this perfect receipe.

  • @josephraj902
    @josephraj902 3 ปีที่แล้ว +2

    பொறுமைக்கு பாராட்டுகள்..சிறப்பான தயாரிப்பு. வாழ்த்துகள் சகோதரி

  • @liyakathali1120
    @liyakathali1120 3 ปีที่แล้ว +1

    Ithu nichchayam nallaave irukkum.Super ...enakku papaiya ninaivukal vanthuvittathu.thanks

  • @ravisangartharany5067
    @ravisangartharany5067 5 หลายเดือนก่อน +2

    வாயில் வைத்து சாப்பிட்டால் எப்படி இருக்கும் என்று நினைக்கிறேன் சூப்பர் வாழ்த்துக்கள்

  • @sumithranandakumar5254
    @sumithranandakumar5254 28 วันที่ผ่านมา +2

    Hi Mam tried this recipe came out with good taste . Ur step by step method was awesome . It was my first try . I baked them on a cake tray . The bottom got burnt . Can i have the correct temperature . How do i avoid the burns

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  27 วันที่ผ่านมา

      Thank you so much for your feedback.. For every oven, temperature varys.. I cannot say the actual temp for your oven.. so next time reduce the temp level.. or in the middle of baking turn off the bottom rod alone..

  • @faafftrading3568
    @faafftrading3568 4 ปีที่แล้ว +5

    Thelivaana vilakkam.
    Lenghthyaana process thaan...
    Super...
    It looks yummy.

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 ปีที่แล้ว +1

      உங்களின் அருமையான கருத்திற்கு மிக்க நன்றி

  • @fanasfoodpark1564
    @fanasfoodpark1564 4 ปีที่แล้ว +4

    Super and tempting sweet 😋😋 👍👏will try and share u soon Insha Allah 👏

  • @fazrinfazrin4495
    @fazrinfazrin4495 4 ปีที่แล้ว +1

    Clear explain mam onga kitta ketka irunda athuna questions kum ketkamale sollittega thanks a lot. Am from Srilanka

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு ரொம்ப நன்றி... தொடர்ந்து ஆதரவளியுங்கள்...
      முடிந்த வரை எல்லா சந்தேகங்களையும் தீர்த்து வைக்கனும்னு நினைச்சிருந்தேன்.. அல்ஹம்துலில்லாஹ்...

  • @meeyakutty95
    @meeyakutty95 ปีที่แล้ว +1

    Arumai sis💜👌 enakku rompa pitikkum

  • @Krishva640
    @Krishva640 4 ปีที่แล้ว +1

    Tirunelveli la romba special. Unique taste ah irukum thank u for this receipe. Yella tips um solliteega clear ah. Yevlo naal store pannalam.

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி.. ஒரு வாரம் வரை கெட்டு போகாமல் இருக்கும்..

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 ปีที่แล้ว

      Keep supporting our channel.. 😍😍

  • @WhosCookin
    @WhosCookin 4 ปีที่แล้ว +4

    L124, Awesome preparation and presentation.... Perfect dhammadai🤤🤤👍👍👍👍👍💯💯

  • @nihmathsadiq7058
    @nihmathsadiq7058 3 ปีที่แล้ว +1

    Masha allah. Nenga panra recipe matum illa Nenga cook panra alahe tanidhan. Vaalha valamudan.

  • @AbdulRahman-ll2of
    @AbdulRahman-ll2of 4 ปีที่แล้ว +1

    மாஷா அல்லாஹ் மிகவும் அருமையான செய்முறை விளக்கம் நண்றி வாழ்த்துக்கள் சகோதரி..

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 ปีที่แล้ว

      ஜஸாக்குமுல்லாஹ் ஹைரா...

  • @zee1094
    @zee1094 3 ปีที่แล้ว +3

    Dum adai panninen.. Masha Allah supper.. Came out very well.
    Thx for your recipe.

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว +1

      Alhamdhulillah 😍

    • @sayedsulthana6872
      @sayedsulthana6872 3 หลายเดือนก่อน

      How much condensed milk need to add??? 1/2 of big tin or 200ml tin????

  • @narkisbanu3642
    @narkisbanu3642 2 ปีที่แล้ว +1

    Super sister ❤ insha allah naan seithu parkirean thanks 😊 🙏

  • @gvidhyasree7701
    @gvidhyasree7701 4 ปีที่แล้ว +2

    Superb Mam nice. Explanation

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 ปีที่แล้ว +1

      Thank you so much.. Keep supporting our channel..

  • @nagoresamayal4352
    @nagoresamayal4352 4 ปีที่แล้ว +1

    சூப்பர் சகோதரி அருமையாக செய்தீர்கள்

  • @subbulakshmim5971
    @subbulakshmim5971 ปีที่แล้ว +1

    My favorite தம்படை super tasty 😋

  • @fkmt2026
    @fkmt2026 4 ปีที่แล้ว +1

    Wow...superb thank u so much for sharing this recipe.....

  • @RosKitchen
    @RosKitchen 3 ปีที่แล้ว +1

    Ungaloda recipes try panniruken.. Really super

  • @Tharaview440
    @Tharaview440 3 ปีที่แล้ว +1

    Assalamu alakium ma unga dam adai super yangaluku vanum yangu vagalam

  • @safriyaparveen4268
    @safriyaparveen4268 3 ปีที่แล้ว +2

    Assalamu alaikum sis.. I'm new subscriber on yr channel 😇my
    favourite recipes thammadai 😁ur video superb ❤️

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว

      Wa alaikum mussalam.. Thanks you so much..

  • @shanthipushparaj8187
    @shanthipushparaj8187 4 ปีที่แล้ว +1

    மிகத் தெளிவான விளக்கம், சிறப்பு

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி.. நம்ம சேனலுக்கு தொடர்ந்து ஆதரவளியுங்கள்...

  • @gracedevanesan7182
    @gracedevanesan7182 3 ปีที่แล้ว +1

    Nice mom morning 8 clock panninal soak time sollunga mom

  • @kathijavinulagam
    @kathijavinulagam 4 ปีที่แล้ว +1

    ரொம்ப ரொம்ப ரிச்சான தம் அடை செம சூப்பரா இருக்கு.

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 ปีที่แล้ว +1

      ஆமா ரொம்ப ருசியாருக்கும்

  • @sarithaanirudhan3143
    @sarithaanirudhan3143 4 ปีที่แล้ว +3

    Really fantastic. Very different and not heard about this before. Keep it up.Thank you for sharing.

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 ปีที่แล้ว

      Thank you so much for your valuable comment.. Keep supporting us.. 😍😍😍

    • @fazeenathassim8831
      @fazeenathassim8831 4 ปีที่แล้ว +1

      @@kayalkitchen7928 hi,
      I’m a Sri Lankan viewer. First time hearing about this and extremely impressed by your clear and precise instructions.
      Thanks 🙏🏻 !

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 ปีที่แล้ว

      @@fazeenathassim8831 Thank you so much.. Keep supporting our channel..

  • @Aayanmalikadham104
    @Aayanmalikadham104 4 ปีที่แล้ว +1

    Assalamu Alaikkum warahmathullahi wabarakathahu.
    I'm Riyaza Sulaiman from Sri Lanka.
    I made Dhamada yesterday. Its very yummy although it's long process.
    About 30 to 50 ada broke when removing from the tin.
    Couldn't take the bottom portion out. I followed ur instructions as well .only thing I applied butter, u had asked to apply oil.
    After that I put oil paper to the base of the tin.
    Any way thank u for the recipe and for the clear instructions.

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 ปีที่แล้ว

      Wa alaikum mussalam wa rahmathullahi wa barakathuhu.. Happy for your feedback.. And sorry for your loss..

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 ปีที่แล้ว

      Dhammadai should be cool before removing from the mould.. And also dust some flour with ghee or butter...

    • @Aayanmalikadham104
      @Aayanmalikadham104 4 ปีที่แล้ว +1

      @@kayalkitchen7928 yes .
      Sister.
      I waited its cool and also I dusted flour to the tins.
      Any it was yummy.
      Thank u for your reply but it sounds a bit rude.

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 ปีที่แล้ว

      @@Aayanmalikadham104 Rude?? What do you mean?? Cannot understand..

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 ปีที่แล้ว

      @@Aayanmalikadham104 Insha Allah.. Soon I ll upload easy version of dhammadai.. Stay connected dear..

  • @kasbena2510
    @kasbena2510 4 ปีที่แล้ว +2

    Yum... yum... dham... dham adai... super😍

  • @fathimahameed9884
    @fathimahameed9884 4 ปีที่แล้ว +3

    Ma shaa Allah... Perfect dammadai

  • @Hazcakez25
    @Hazcakez25 หลายเดือนก่อน +1

    Sis dumadai mould kedaikuma

  • @meerafathima5683
    @meerafathima5683 3 ปีที่แล้ว +4

    Marsha Allah
    எவ்வளவு நாள் கெடாமல் இருக்கும் தோழி

  • @vijayakumarvvijay9005
    @vijayakumarvvijay9005 4 ปีที่แล้ว +2

    மிக அருமைங்க அண்ணி.. வீட்ல சொல்லி செய்ய போறேன்

  • @jenispassion4633
    @jenispassion4633 4 ปีที่แล้ว +3

    Wonderful explanation sista....
    My most fav recipe

  • @farhanaparveen5106
    @farhanaparveen5106 2 หลายเดือนก่อน +2

    Seer paniyaram recipe plz

  • @spicecookingkitchen
    @spicecookingkitchen 4 ปีที่แล้ว +1

    Wow nice recipe, 1st time seeing this type of cake

  • @mathurasengany6920
    @mathurasengany6920 2 ปีที่แล้ว +1

    வட்டிலப்பம் செய்தன் வேற லெவல்

  • @AasiAntiquecollections
    @AasiAntiquecollections 2 หลายเดือนก่อน +1

    அருமையா சொல்றீங்க சகோ, முட்டை சேர்க்காமல் செய்யலாமா, சூஸ்மேரி செய்துகாட்டுங்கள் சகோ

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 หลายเดือนก่อน

      செய்யலாம் மா...

  • @mydeenrifa0669
    @mydeenrifa0669 10 หลายเดือนก่อน +1

    Ponavam recipe sollunga akka

  • @suriyachenbagampillai4431
    @suriyachenbagampillai4431 4 ปีที่แล้ว +2

    Excellent.. my favorite 😋😋

  • @ponmurugaselvib3595
    @ponmurugaselvib3595 หลายเดือนก่อน +1

    Hi sis..we need to select both rod or bottom rod alone

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  หลายเดือนก่อน

      Select both.. need to cook from both sides.. If upper or lower layer cooks well.. Then turn off the upper or lower alone..

  • @nandhinichandru9127
    @nandhinichandru9127 3 ปีที่แล้ว +2

    First time watching your videos.. very different and unique recipies and your tamil also different..

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว

      Thank you so much.. Keep supporting us..

  • @yasminnihar4455
    @yasminnihar4455 3 ปีที่แล้ว +1

    Hello sister avan ila cukkarla try panalama sister

  • @jothiduraichandar8888
    @jothiduraichandar8888 4 ปีที่แล้ว +3

    Super sisss 👍from jothis channel

  • @SumisHOMECHEF
    @SumisHOMECHEF 4 ปีที่แล้ว +1

    Masha Allah my favourite kayalpatinam sweet 😍 romba super ah explain panni perfect ah senju irukeenga ma ❤️😍...

  • @thashamehf1109
    @thashamehf1109 3 หลายเดือนก่อน +2

    assalamu alaikkum sis without oven

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 หลายเดือนก่อน

      Wa alaikum salam.. I ll share video .

  • @ezhils2766
    @ezhils2766 4 ปีที่แล้ว +1

    Wow super super super yummy 😋😋😋😋❤️❤️❤️👍🏻💐

  • @Ummu29
    @Ummu29 3 ปีที่แล้ว +1

    Maasha Allah very well explained ma 👌
    JazakAllah khairan for sharing👍

  • @thebrownaesthetic
    @thebrownaesthetic 2 ปีที่แล้ว +2

    Kidaikumaa sis ?? Courier facility

  • @e.p.jobinaheimi375
    @e.p.jobinaheimi375 2 ปีที่แล้ว +3

    Super. Thank you Sister.

  • @prakashlankeswaran
    @prakashlankeswaran 4 ปีที่แล้ว +2

    Super sister....long time nan cherge pannude etunthan.thank you so much...I love it...from France

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 ปีที่แล้ว

      மிக்க நன்றி.. நம்ம சேனலோடு தொடர்ந்து இணைந்திருங்கள்...

  • @sujaysam386
    @sujaysam386 4 ปีที่แล้ว +1

    Hai watching your video for the first time really nice

  • @jayachitrashanmathi7817
    @jayachitrashanmathi7817 4 ปีที่แล้ว +1

    long process. but neeinga batter athigama iruthathunala nariya thadave bake panna vandiya irukum. I like this recipe

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 ปีที่แล้ว

      You are right.. மார்னிங் ஆரம்பிச்சு பேக் பண்ணி முடிக்க ஈவ்னிங் நாலு மணி ஆகிருச்சு. கேக் ட்ரேயில் பேச் பண்ணினோம்னா ஈஸியா முடிஞ்சிருக்கும்.. பட் இந்த மாதிரி சின்ன கிண்ணங்களில் தான் எங்க ஊரில் பண்ணுவாங்க.. இரண்டு தேங்காயில் செஞ்சோம்னா சட்டுனு முடிஞ்சிரும்..

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 ปีที่แล้ว

      And thanks for your feedback.. Keep supporting our channel..

  • @poongothaithirunavukkarasu1661
    @poongothaithirunavukkarasu1661 2 ปีที่แล้ว +1

    Super voiceandexplaimn

  • @mubarakkaz617
    @mubarakkaz617 3 ปีที่แล้ว +1

    I still eat the Batter since childhood days ...

  • @maduraikitchen399
    @maduraikitchen399 ปีที่แล้ว

    Romba Super clear explanation nice recipe 😋

  • @jashrafjasmine804
    @jashrafjasmine804 3 ปีที่แล้ว +1

    Asalamu alaikum varahmatullahi barakatugu my fav sweet alhamdulillah

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว

      Wa alaikum mussalam wa rahamathullahi wa barakathuhu.. Jazakumullah khaira..

  • @mohamedayser9374
    @mohamedayser9374 3 ปีที่แล้ว +1

    Assalam alaikkum Ethu yevalavo naal kedama irukkum

  • @thahirasalih5503
    @thahirasalih5503 หลายเดือนก่อน +1

    Assalamualaikum...Latha... please upload Kayalpatnam butter biscuit recipe

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  หลายเดือนก่อน

      Wa alaikum salam.. Insha Allah ma..

  • @Todaykilakaraisamayal1900
    @Todaykilakaraisamayal1900 ปีที่แล้ว +1

    எல்லாரும் இவளோ comment pannirkaanga but யாருக்குமே like பண்ணனும்னு thonalayaa
    But naa first like pannite நாங்க சென்னைல இருக்கும்போது எங்க பக்கத்து வீட்டு மும்தாஜ்❤❤ லாத்த எனக்கு அவங்க வாப்பக்கிட்ட சொல்லி பெரிய தம்அட வாங்கி தருவான அதுளாம் ஒரு காலம்😢😢

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  ปีที่แล้ว

      ரொம்ப நன்றி மா ♥

    • @Todaykilakaraisamayal1900
      @Todaykilakaraisamayal1900 ปีที่แล้ว +1

      @@kayalkitchen7928
      நன்றி லாம் எதுக்கு ம நீங்களும் என்ன மாதிரி youtuber thane athuvum இல்லாமல் மிகவும் நன்றாக சுவையாகவும் காட்டிருகிங்க அதுக்குதா like summa வாயால சொன்ன மட்டும் போததுல like um pottanulla atha

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  ปีที่แล้ว

      @@Todaykilakaraisamayal1900 😍😍😍

  • @famjamvibes
    @famjamvibes 4 ปีที่แล้ว +3

    Very perfect sis..! Semaya vandhirku..😍😋

  • @arifarifpm1613
    @arifarifpm1613 3 ปีที่แล้ว +2

    Super 👍😀
    A one 👏👏👏
    பெரிய் வேலை பாத்திரம்
    கழுவி முடிப்பதற்குள போதும் போதுமென்றாகிருக்கும்
    Anyway thanks 🙏

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว +1

      ரொம்ப நன்றி.. ஆமா சிரமமான ரெசிபி தான்.. ஆனால் சுவை அதிகம்..

  • @raziarawoofraheel1172
    @raziarawoofraheel1172 3 ปีที่แล้ว +2

    Super wow yemmy👍👍👍😋😋😋

  • @NazeemasTasteofhome
    @NazeemasTasteofhome 4 ปีที่แล้ว +5

    Love Adais👍 this looks delicious 😋

  • @shakiraabd2593
    @shakiraabd2593 4 ปีที่แล้ว +1

    Beautiful clean preparation

  • @gitavenkataraman1819
    @gitavenkataraman1819 4 ปีที่แล้ว +4

    😋 👍you have a lot of patience 👌

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 ปีที่แล้ว

      Thank you so much.. Keep supporting our channel..

  • @fathimanachi2422
    @fathimanachi2422 4 ปีที่แล้ว +2

    Maa Shaa Allah..super explanation..🙂

  • @TheMustafaShow
    @TheMustafaShow 4 ปีที่แล้ว +1

    காயல் தம்மடை யாருக்குத்தான் பிடிக்காது..
    பல அளவுகளில் தம்மடை செய்து பார்த்து இருக்கிறேன்.. நீங்கள் சொல்லிக் கொடுத்த இந்த அளவிலும் இன்ஷா அல்லாஹ் செய்து பார்க்கணும்.
    என்னிடம் நம்ம ஊரில் யூஸ் பண்ணும் குட்டான் இல்லை.
    கப் அளவை பின்பற்றி செய்து பார்க்கிறேன்.
    தெளிவான விளக்கத்திற்கு நன்றி.

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 ปีที่แล้ว

      உங்கள் கருத்திற்கு ரொம்ப நன்றி.. இன்ஷா அல்லாஹ் இதே அளவில் செய்து பாருங்க.. நல்லாருக்கும்..

  • @kksureshh1884
    @kksureshh1884 ปีที่แล้ว +1

    Super sama taste 🎉🎉🎉🎉🎉🎉

  • @santhidhanuskodi8668
    @santhidhanuskodi8668 3 ปีที่แล้ว +2

    Very clear explanation... Hats off

  • @sabiyasiddiq5027
    @sabiyasiddiq5027 5 หลายเดือนก่อน +1

    Superrr sis evolo naal room temperature la vaigalam

  • @devi3850
    @devi3850 4 หลายเดือนก่อน

    Akka fulla oramurai ovan la vakkakutatha cake மாதிரி

  • @mohamedaahil9220
    @mohamedaahil9220 4 ปีที่แล้ว +5

    Wow thank you so much for this recipes 😍😍

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 ปีที่แล้ว

      Thank you so much for your comment.. keep supporting our channel..

  • @arifasala-gj5lp
    @arifasala-gj5lp ปีที่แล้ว

    Assalamualaikum latha
    Dhammadai romba supera eruku sister
    Masha Allah.... 1 time back pannum pothu
    Blance maava fridge la vaikanumaa. Latha
    Neenga 8 cup baked pannurikkinga
    Blance maava evalo nearam time aaguchi Latha
    Naa Senna oven vanchii eruka
    Athan maau ellam mixing panna evalo neara thukulla baked pannanu latha

  • @Jasim-k3h
    @Jasim-k3h 4 หลายเดือนก่อน

    Assalamu alaikkum akka...tammadai kinni yenga vangguneengga akka...

  • @mumbaistamilkitchen1921
    @mumbaistamilkitchen1921 4 ปีที่แล้ว +2

    Mouth watering recipe. Thanks for sharing

  • @homemakerrecipes3192
    @homemakerrecipes3192 4 ปีที่แล้ว +2

    Really vry nice.... Well explained👍

  • @ponmurugaselvib3595
    @ponmurugaselvib3595 2 หลายเดือนก่อน +1

    Hi sis .batter thick ah vandhuta ena add pannanum sis

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 หลายเดือนก่อน

      @@ponmurugaselvib3595 Add milk to dilute

  • @รเครเรภ
    @รเครเรภ 12 วันที่ผ่านมา +2

    Intha measurement la evolo dhamadai varum??

  • @ramyasamy8120
    @ramyasamy8120 หลายเดือนก่อน +2

    Coconut enththana podnum

  • @mohangeeelegant7374
    @mohangeeelegant7374 4 ปีที่แล้ว +2

    Very fine and clear description! Thanks!

  • @williamramaiah8895
    @williamramaiah8895 4 ปีที่แล้ว +4

    Where s Kayal,when can I get dis snack ,very tempting to see

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 ปีที่แล้ว

      th-cam.com/video/BHLISjjwA7c/w-d-xo.html
      Watch this link.. They provide contact number also.. if you are from chennai, you can easily have this.. or they ll courier you wherever you are..

    • @RaviRavi-gt7xw
      @RaviRavi-gt7xw 4 ปีที่แล้ว +2

      Tuticorin district

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 ปีที่แล้ว

      @@RaviRavi-gt7xw Yes

  • @mohamedzakariya9269
    @mohamedzakariya9269 4 ปีที่แล้ว +2

    Dammadai very Rich powerful recipe

  • @shirinbanus7755
    @shirinbanus7755 4 ปีที่แล้ว +1

    Maasha Allah super alaha explain panninga sisyyy

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 ปีที่แล้ว

      ரொம்ப நன்றி மா.. நம்ம சேனலுக்கு தொடர்ந்து ஆதரவு தாங்க..

  • @basheerahamed7248
    @basheerahamed7248 4 ปีที่แล้ว +1

    அருமை, பாராட்டுக்கள்

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 ปีที่แล้ว +1

      ஜஸாக்குமுல்லாஹ் ஹைரா

  • @angayarkannikodinathan2986
    @angayarkannikodinathan2986 4 ปีที่แล้ว +1

    முட்டை போடாம செய்யலாமா? சூப்பரா இருக்கு மேடம் 👍

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  4 ปีที่แล้ว +1

      முட்டை கட்டாயம் சேர்க்கனும்

  • @ajmalsajee9114
    @ajmalsajee9114 3 ปีที่แล้ว +1

    Subscribed 🙋

  • @marypreethi7095
    @marypreethi7095 ปีที่แล้ว +1

    Function செய்து குடுப்பிங்களா