புத்துணர்ச்சி தரும் காவா பால் / இனி டீ காஃபி தேவையில்லை / காயல்பட்டிணம் ஸ்பெஷல் காவா / Kayal Kahva

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ม.ค. 2021
  • #kaava #kahva #kayal_kitchen_kaava_milk #energy_drink
    Ingredients
    Dry ginger 1/4 kg
    Adhimadhuram 20 grams
    Pepper corns 50 grams
    Cardamom 50 grams
    Corriander seeeds 50 grams
    Nannari root 50 grams

ความคิดเห็น • 156

  • @TheMustafaShow
    @TheMustafaShow 3 ปีที่แล้ว +24

    காயல்பட்டினத்தின் பாரம்பரிய பானத்தில் ஒன்றுதான் இந்த காவா.. ரெடிமேட் பொடி வாங்கி தான் பெரும்பாலான வீடுகளில் செய்வார்கள். உங்கள் கையால் பக்குவமாக பொடி செய்து காண்பித்தது அருமை. முக்கியமாக இந்த கொரோனா காலத்தில் இந்த காவா பானத்தை பருகுவது தொண்டைக்கு மிகவும் நல்லது.
    நல்ல ரெசிப்பி கொடுத்துள்ளீர்கள். என்னிடம் எல்லாம் இருக்கிறது அதிமதுரத்தை தவிர.. செய்து பார்க்க முயற்சிக்கிறேன் இன்ஷா அல்லாஹ்.
    காவா கொஞ்சம் தரவா என்று நீங்கள் கேட்டால் நான் வேண்டாம் என்றா சொல்லப் போகிறேன் !! 👍😋☕

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว +4

      அருமையான கருத்து.. காவா வை பற்றி என்னை விட தெளிவா சொல்லிட்டீங்க.. பின் பண்றேன்.. அங்க அதிமதுரம் கிடைக்காதா??

    • @afrosemydeen1094
      @afrosemydeen1094 2 ปีที่แล้ว

      மாஷா அல்லாஹ்.. இந்த காவா பால் உண்மையாவே மிகவும் சுவையாக உள்ளது... எங்க வீட்டில் இப்பலாம் இதை தான் தினமும் குடிக்கிறோம்...😋சூப்பர் சகோதரி...👌👍🌹

    • @rahilajan9751
      @rahilajan9751 2 ปีที่แล้ว

      @@afrosemydeen1094 inda podiya nanga pilain teeya potu kudipom sukku kaafindu paal potu nallarukum pola insha allah seidu paarkiren ma

    • @thilagamleela1730
      @thilagamleela1730 2 ปีที่แล้ว +1

      இந்த பவுடரில் டீ,க்கு உபயோகிக்கலாமா?

  • @noormohammed9736
    @noormohammed9736 3 ปีที่แล้ว +53

    சலாம்சொல்லிஆரம்பிங்கள்

  • @birthousbanuj8061
    @birthousbanuj8061 3 ปีที่แล้ว +16

    இஞ்சிக்கு கண்டிப்பாக தோல் சீவவேண்டும்

  • @suhadsukku7012
    @suhadsukku7012 2 ปีที่แล้ว +1

    Arumai arumai ________
    Paranggi kodi valarppom Saakkuniraiyaa parippom

  • @EnnaSamayal
    @EnnaSamayal 3 ปีที่แล้ว +3

    Wow Really tasty and healthy Kaava recipe 👌👍❤️

  • @ibrahimrajab364
    @ibrahimrajab364 2 ปีที่แล้ว +1

    Masha allah remba super laatha

  • @bernadettemel2053
    @bernadettemel2053 2 ปีที่แล้ว +3

    Ethu first time parkiren entha corona time romba nalla marunthu milk.

  • @ammasaad1960
    @ammasaad1960 3 ปีที่แล้ว +2

    Wow delicious amazing thank you so much

  • @makeoverbyzahra6166
    @makeoverbyzahra6166 3 ปีที่แล้ว +3

    Wow my favourite kahwa 😍😍

  • @mumtajsithik1654
    @mumtajsithik1654 ปีที่แล้ว +1

    Nais sis tray panren

  • @ammapattinamapm9469
    @ammapattinamapm9469 3 ปีที่แล้ว +3

    அக்கா காவான்னு இல்லாம நாங்க அதிமதுரம் சுக்கு மிளகு மல்லி திப்பிலி ஓமம் கலந்து செஞ்சி வச்சிருப்போம். ஆனா நீங்க சொன்ன காவா எனக்கு ரொம்ப புதுசு. இன்ஷா அல்லாஹ் அதையும் அடுத்த தடவ செஞ்சி பாத்துடுவோம் நன்றி அக்கா.

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว

      இன்ஷா அல்லாஹ்... செய்து பாருங்க..

  • @kathijavinulagam
    @kathijavinulagam 3 ปีที่แล้ว +1

    ரொம்ப சூப்பரா இருக்கு போல் தெரிகிறது ஆரோக்கியமான பானம் அருமை

  • @sheiknabil8438
    @sheiknabil8438 3 ปีที่แล้ว +3

    My favourite thank you for uploading

  • @singlepearlvlogs62
    @singlepearlvlogs62 3 ปีที่แล้ว +2

    சுவையான, மணமான, ஆரோக்கியமான பானம்☕️👍

  • @shahulhameedabdulkareem8242
    @shahulhameedabdulkareem8242 3 ปีที่แล้ว +2

    delicious food 😋😋👌 amazing

  • @Ahamed-gk1hh
    @Ahamed-gk1hh 2 ปีที่แล้ว +1

    Jzakkallahu khair sister.

  • @kilakaraikitchen6195
    @kilakaraikitchen6195 3 ปีที่แล้ว +2

    Health drink super sis

  • @nirmalamohan1873
    @nirmalamohan1873 3 ปีที่แล้ว +2

    இந்த ரெசிபி எனக்கு புதிதாக உள்ளது அருமை, உங்கள் ரெசிபி அனைத்தும் யாரையும் பார்த்து காப்பி அடிக்காமல் உள்ளது.

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว +1

      ரொம்ப நன்றி மா.. நான் ஷேர் பண்றது எல்லாமே மோஸ்ட்லி பாரம்பரிய ரெசிபீஸ் மா..

  • @shahulhameedabdulkareem8242
    @shahulhameedabdulkareem8242 3 ปีที่แล้ว +2

    Super 🤩 this recipe 👌

  • @ayshasheerin
    @ayshasheerin 3 ปีที่แล้ว +3

    Woww very clear and nice sis. 👌🏻👍🏻

  • @Mrx_smoothie_7
    @Mrx_smoothie_7 2 ปีที่แล้ว +1

    Different recipe's channel Mashaallah

  • @mhbanuna7659
    @mhbanuna7659 3 ปีที่แล้ว +2

    Wow masha allah semmea.. naan keata kaava milk upload panitinga latha jazakallah khairah... perfect

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว +2

      எஸ் மா.. நீங்க சொன்ன பிறகு தான் காவா வீடியோ போடனும்னு ஐடியா வந்துச்சு.. நான் தான் உங்களுக்கு நன்றி சொல்லனும்.. ♥

  • @AchuDreamss
    @AchuDreamss 3 ปีที่แล้ว +1

    Different an healthy drinks ma

  • @SumisHOMECHEF
    @SumisHOMECHEF 3 ปีที่แล้ว +2

    ஆரோக்கியமான பகிர்வு👍👍🔥

  • @SingaporeCulinaryexperiments
    @SingaporeCulinaryexperiments 3 ปีที่แล้ว +5

    மிக அருமை❤️

  • @rahmaniaa6424
    @rahmaniaa6424 3 ปีที่แล้ว +1

    Wow very nice

  • @alinisha1006
    @alinisha1006 3 ปีที่แล้ว +1

    Masha allah

  • @katheejabeevi9215
    @katheejabeevi9215 3 ปีที่แล้ว +2

    ماشاء الله.... 👍👌...
    My favorite👍

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว +1

      ஜஸாக்குமுல்லாஹ் ஹைரா மா

    • @katheejabeevi9215
      @katheejabeevi9215 3 ปีที่แล้ว +1

      @@kayalkitchen7928 🤲🤲🤲

  • @KasbenasSamayal
    @KasbenasSamayal 3 ปีที่แล้ว +3

    Super.... super.....

  • @sujarahma3775
    @sujarahma3775 3 ปีที่แล้ว +1

    Nice sister 👌

  • @sisshaikable
    @sisshaikable 3 ปีที่แล้ว +3

    Super kava

  • @arifarifpm1613
    @arifarifpm1613 3 ปีที่แล้ว +2

    ரொம்பவும் அசத்திறீங்க 👍👍

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว +1

      ரொம்ப நன்றி.. நம்ம சேனலுக்கு தொடர்ந்து ஆதரவு தாருங்கள்..

  • @fathmuhi786
    @fathmuhi786 3 ปีที่แล้ว +2

    This recipe reminds me my grandmother. My granny make best kava that I ever tasted.

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว +1

      ஆமா உங்க வீட்டில் விற்கும் காவா பொடியும் சூப்பரா இருக்குமே...

    • @mm4192
      @mm4192 2 ปีที่แล้ว +1

      @@kayalkitchen7928 where can I buy their kava powder?

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว +1

      @@mm4192 contact this no +91 84282 81168

  • @sathyapriyal3858
    @sathyapriyal3858 ปีที่แล้ว +1

    Nice

  • @sairabanu3065
    @sairabanu3065 4 หลายเดือนก่อน +1

    😋👌

  • @Buds2Bloom
    @Buds2Bloom 3 ปีที่แล้ว +2

    Super ka

  • @mabumabu9620
    @mabumabu9620 3 ปีที่แล้ว +1

    Masha Allah

  • @kathiravankunnimalaiyaam300
    @kathiravankunnimalaiyaam300 3 ปีที่แล้ว +1

    super ...

  • @abubackersithick9207
    @abubackersithick9207 2 ปีที่แล้ว +1

    Super alhamdulillah masallah

  • @seyedfathima3939
    @seyedfathima3939 3 ปีที่แล้ว +2

    Assalammu Alaikkum( Varah) Thank u very much! Really super! Assalammu Alaikkum( Varah)

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว +1

      வ அலைக்கும் முஸ்ஸலாம் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹூ... ஜஸாக்குமுல்லாஹ் ஹைரா மா...

  • @peermohd6119
    @peermohd6119 3 ปีที่แล้ว +2

    சூப்பர் 👍👍👍👍

  • @jonaidhabeevimohamedsultan5222
    @jonaidhabeevimohamedsultan5222 2 ปีที่แล้ว +1

    சூப்பரா இருக்குமா

  • @nihmathsadiq7058
    @nihmathsadiq7058 3 ปีที่แล้ว +2

    Super sister.

  • @suhadsukku7012
    @suhadsukku7012 2 ปีที่แล้ว +1

    Payanulla pathiv_______
    Mudakkaththaan kodi valarppom
    Thiraachchai kodi valarppom

  • @safrinofficialmedia919
    @safrinofficialmedia919 3 ปีที่แล้ว +1

    Super sis☝🏻👍🏻☕

  • @_hamus-
    @_hamus- 2 ปีที่แล้ว +1

    Thank you sister

  • @kayalmedia
    @kayalmedia 3 ปีที่แล้ว +5

    இந்த காவா கொரானாவை கூட விரட்டலாம் ..
    கொரானாவின் அறிகுறிகளுக்கு சிறந்த மூலிகை மருந்து இந்த காவா ..
    ஆவின் பாலை பயன்படுத்துங்கள் அதுதான் இன்னும் சுவையாக இருக்கும்

  • @littlenourin8094
    @littlenourin8094 3 หลายเดือนก่อน

    Assalamu alaikum sister ithu ellam powder a iruku spoon alavu sollunga

  • @aminafahmidha5993
    @aminafahmidha5993 3 ปีที่แล้ว +2

    Creamy 👌👌

  • @fathimajasmine9142
    @fathimajasmine9142 3 ปีที่แล้ว +1

    Super

  • @faizanoohu5823
    @faizanoohu5823 3 ปีที่แล้ว +2

    Super o super

  • @abdulfayaz202
    @abdulfayaz202 2 ปีที่แล้ว +1

    Super sister 👌👌👌

  • @sarakathoon3832
    @sarakathoon3832 3 ปีที่แล้ว +3

    Assalamualaikuma super cava ,in sha Allah eppavum inji use panamum podhu mel thol remove pannidunga,nachuthanmai irukkum.

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว +1

      வ அலைக்கும் முஸ்ஸலாம்.. ஜஸாக்குமுல்லாஹ் ஹைரா மா.. ஆமா நீங்க சொல்வது சரி தான்.. தோல் எடுத்தா நல்லது...

    • @anvarbashaanum6071
      @anvarbashaanum6071 3 ปีที่แล้ว +2

      Naanum adha solla than ninacheen

  • @r.sharmilaparvin5309
    @r.sharmilaparvin5309 2 ปีที่แล้ว +3

    Nice sister...where do u brought those cups and saucers?they are looking beautiful..

  • @kathijabeevi9600
    @kathijabeevi9600 3 ปีที่แล้ว +1

    Intha kava milk daily kudikalama

  • @vijayalakshmirangaswamy3103
    @vijayalakshmirangaswamy3103 หลายเดือนก่อน

    U hv already added dry ginger still why to use.again fresh ginger.Can u plsexplain.

  • @selvamathiveerabhadran7823
    @selvamathiveerabhadran7823 3 ปีที่แล้ว +2

    Super recipe from thoothukudi

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว +1

      ரொம்ப சந்தோஷம்.. தொடர்ந்து நம்ம சேனலை சப்போர்ட் பண்ணுங்க...

    • @selvamathiveerabhadran7823
      @selvamathiveerabhadran7823 3 ปีที่แล้ว +2

      இதை நான் குடித்து உள்ளேன். எனக்கு native kayal pattinum

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว +1

      @@selvamathiveerabhadran7823 Wow.. Very happy to see you here..

  • @ayeshamariam4951
    @ayeshamariam4951 2 ปีที่แล้ว +1

    Can i add 'naatu sakkarai' or jaggery instead of white sugar??

  • @anvarbashaanum6071
    @anvarbashaanum6071 3 ปีที่แล้ว +1

    Arab use panra gava podi use pannalaama

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว

      அது வேற சுவை.. இது வேற சுவை...

  • @anvarbashaanum6071
    @anvarbashaanum6071 3 ปีที่แล้ว +1

    Already we have added sukku. Then y should v add ginger

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว +1

      கெட்டியான பால் சேர்த்திருக்கோம்... நாம சேர்த்த 3 டேபிள் ஸ்பூன் காவா பொடியில் உள்ள காரம் போதாது.. காவா பொடி ஃபளேவருக்கு தான் சேர்த்திருக்கோம்.. காரத்துக்கு இஞ்சி சேர்க்கனும்..

  • @jesimajesi4187
    @jesimajesi4187 ปีที่แล้ว +1

    Ready made Powder kedaikuma sis

  • @akhan7702
    @akhan7702 3 ปีที่แล้ว +2

    Assalamu alaikum

  • @abdulkader8157
    @abdulkader8157 3 ปีที่แล้ว +2

    காயல் ஸ்பெசல் அருமை

  • @dansepticon2682
    @dansepticon2682 3 ปีที่แล้ว +2

    Assalammu alaikkum
    Intha tea set enga vanguniga

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว +1

      Wa alaikum mussalam. சிலோனில் வாங்கியது..

    • @dansepticon2682
      @dansepticon2682 3 ปีที่แล้ว +1

      👌

  • @SimisKitchenVlogs
    @SimisKitchenVlogs 2 ปีที่แล้ว +1

    இஞ்சி தோல் எடுத்து Use பண்ணுங்க

  • @nakeeba736
    @nakeeba736 2 ปีที่แล้ว +1

    இஞ்சி தோல் சீவமல் யூஸ் பண்ணக்கூடாது அதுல விஷம் இருக்கு செய்வதை சரியா செய்ங்க

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว +1

      தோல் சீவாமல் சாப்பிடுவதில் தவறேதுமில்லை..

  • @mytrades9063
    @mytrades9063 2 ปีที่แล้ว +3

    ஆமா எல்லாரும் ஆகா ஓகோனு பாராட்டி தள்ளி இருக்கிங்களே.. ஒருத்தருக்கு கைடவா தொலோடு இஞ்சி சுக்கு பயன்படுத்த கூடாது னு தெரியாது... விசத்துக்கு பாராட்டு.... என்ன மனிதர்களோ... தவறு இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டினால் தான் அடுத்த முறை அந்த தவறை செய்யாமல் ஆரோக்கியமான முறையில் தயாரிக்க உதவியாக இருக்கும்... வெறுமனே பாராட்டுக்கள் என்பது ஒருவரை குழிக்குள் தள்ளிவிடுவதற்கு சமமானது... நபிகள் நாயகம் அவர்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்... அவர் இந்த மாதிரியான பாராட்டுக்களை அடியோடு வெறுத்தார்கள்....இதையும் தெரிந்து கொள்ள வேண்டும்...

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว +3

      சரியா கவனித்திருக்க மாட்டார்கள்..
      என்னை யாரும் இங்கு வானளவு பாராட்டவில்லை.. அதிகப்படியான பாராட்டுதல் பித்அத் என்றும் நானறிவேன்..
      ஆனால்ஒருவரின் திறமையை பாராட்டுவதற்கும் பரந்த மனது வேண்டும்.. அது எல்லோராலும் முடியாது..

    • @shams522
      @shams522 2 ปีที่แล้ว +2

      உங்களின் பொறாமைக்கு என் மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

    • @athikabanu3073
      @athikabanu3073 2 ปีที่แล้ว +1

      @@kayalkitchen7928 அருமையான பதில்! வாழ்க வளமுடன் சகோதரி! 😍😍

  • @interiors-interiordesigns1566
    @interiors-interiordesigns1566 2 ปีที่แล้ว +2

    இது நீங்க அனுப்புவேங்களா??

  • @shehabdeen4964
    @shehabdeen4964 2 ปีที่แล้ว +1

    👌

  • @mohamedammar6089
    @mohamedammar6089 2 ปีที่แล้ว +2

    Salam solli araminga Salam solli video close pannuga

  • @childrensstories1562
    @childrensstories1562 3 ปีที่แล้ว +1

    Daily kudiklama

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว +1

      இதில் நன்னாரிவேர் சேர்த்திருப்பதனால் உடலுக்கு குளிர்ச்சி தரும்.. ஒரு சிலருக்கு கால் உளைச்சல் வரும்.. ஸோ ஒவ்வொரு உடல் வாகை பொருத்து இருக்கு..

    • @afrosemydeen1094
      @afrosemydeen1094 2 ปีที่แล้ว +1

      @@kayalkitchen7928 ஓ... அப்ப நன்னாரி வேர் சேர்க்காமல் செய்யலாமா சகோதரி....

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว +1

      @@afrosemydeen1094 நன்னாரி வேர் சேர்க்கலைனா ஒரிஜினல் டேஸ்ட் மிஸ் ஆகும்... உங்க உடம்புக்கு ஒத்துக்கும்னா டெய்லி கூட குடிக்கலாம்.. நல்ல புத்துணர்ச்சியாருக்கும்..

    • @afrosemydeen1094
      @afrosemydeen1094 2 ปีที่แล้ว +1

      @@kayalkitchen7928 ஓகே சகோதரி...ஜஜாகல்லாஹ்...😊👍🌹

  • @muhamedali4002
    @muhamedali4002 2 ปีที่แล้ว +2

    Bismi solli aarabikal

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว +2

      மனதிற்குள் சொல்வேன்.. எந்த சமையலும் பிஸ்மி சொல்லாமல் ஆரம்பிச்சதில்ல..

  • @salamathnasreen2181
    @salamathnasreen2181 ปีที่แล้ว +1

    காவா பொடி ரெடிமேட் கிடைக்குமா sis.

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  ปีที่แล้ว

      +91 80569 91334 indha no ku call panni klunga.. anupuvanga..

    • @salamathnasreen2181
      @salamathnasreen2181 ปีที่แล้ว

      நன்றி சகோதரி

    • @salamathnasreen2181
      @salamathnasreen2181 ปีที่แล้ว

      களறி மசாலா ரெடிமேட் பொடியும் வேண்டும் sis. கிடைக்குமா

    • @salamathnasreen2181
      @salamathnasreen2181 ปีที่แล้ว

      Courier anupuvangala sis

  • @HH-rk6cr
    @HH-rk6cr 3 ปีที่แล้ว +1

    இஞ்சி சுக்குசேர்த்தா காரம் இருக்குமே அல்சர் உள்ளவர்களுக்கு சேராதே

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  3 ปีที่แล้ว

      இஞ்சி கொஞ்சமா சேர்த்துக்கலாம்.. விருப்பமில்லனா சேர்க்காதீங்க.. சுக்கு மிளகு காரமே போதும்..

    • @masthanirfan4522
      @masthanirfan4522 3 ปีที่แล้ว

      Mam name kaavvavvaa

  • @mytrades9063
    @mytrades9063 2 ปีที่แล้ว +2

    அஸ்ஸலாமு அலைக்கும்
    ஆமா இஞ்சிக்கு தோல் விசம் னு யாரும் சொன்னது இல்லையா???
    இஞ்சியை முழுவதுமாக தோல் நீக்கி விட்டுத்தான் பயன்படுத்த வேண்டும்...
    அதே போல சுக்குக்கும் மேல் தோல் விசம்.... அதையும் சுரண்டி முழுமையாக எடுத்து விட்டுத்தான் பயன்படுத்த வேண்டும்...

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว +2

      வ அலைக்கும் முஸ்ஸலாம்.. எங்களுக்கு இது பழகிருச்சு.. அதனால் எடுப்பது இல்ல...

    • @kayalkitchen7928
      @kayalkitchen7928  2 ปีที่แล้ว +1

      அப்புறம் நீங்க சொல்வது போன்று விஷமேதுமில்லை.. தவறான கருத்து.. தாராளமாக உட்கொள்ளலாம்..

  • @KodaiKitchen
    @KodaiKitchen 3 ปีที่แล้ว +2

    healthy drink super😋

  • @bisminisha3239
    @bisminisha3239 2 ปีที่แล้ว

    Nice