சீமானை அரசியலில் வளர்த்ததே அகமுடையார்கள் தான் - ஆதிநாராயணன் ஆவேசம் | கொடி பறக்குது | Aadhan News

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 พ.ย. 2024

ความคิดเห็น • 91

  • @NaguVP
    @NaguVP 2 ชั่วโมงที่ผ่านมา +20

    மான தமிழன் நாம் தமிழருக்கு ஆதரவாக தான் இருப்பான் 👍

  • @devasahayam9479
    @devasahayam9479 2 ชั่วโมงที่ผ่านมา +28

    கடவுள் திருவுளம் நிறைவேற, சீமான் வெல்ல வேண்டும்.

  • @murugans8560
    @murugans8560 2 ชั่วโมงที่ผ่านมา +45

    நானும் அகமுடையார் தமிழன் சீமான் வழியே சிறந்தது

  • @maruthusiva5763
    @maruthusiva5763 ชั่วโมงที่ผ่านมา +14

    நானும் அகமுடையார்தான் ஆனால் சீமானுக்குதான் வாக்கு

  • @jayakumarkarthika
    @jayakumarkarthika 2 ชั่วโมงที่ผ่านมา +30

    சீமான் ♥️♥️♥️♥️

  • @premdoss6507
    @premdoss6507 2 ชั่วโมงที่ผ่านมา +16

    இவர் எனது உறவினர் மூன்று ஆண்டுகளாக நான் தான் நான் தான் அகமுடைய சமூகத்தினருக்கு நான் தான் என்று சுற்றித் திரிகிறார்

  • @ciousresma8543
    @ciousresma8543 2 ชั่วโมงที่ผ่านมา +18

    நாம் தமிழர் ❤❤❤

  • @maruthusiva5763
    @maruthusiva5763 ชั่วโมงที่ผ่านมา +9

    தமிழ் நாட்டு மக்கள் அனைவருக்கும் தெரிய படுத்தியவர் சீமான்தான்

  • @KaranPrabhakaran-j4b
    @KaranPrabhakaran-j4b 2 ชั่วโมงที่ผ่านมา +36

    ஐயா தேவர் ஐயாவை திண்டுக்கல்ல தாண்டி ஒரு அரசியல் கட்சி தலைவர் உலகம் பூரா கொண்டு சென்ற பங்கு சீமானுக்கு உண்டு நானும் அகமுடையான் தான்

    • @senthilperiyasamy1602
      @senthilperiyasamy1602 2 ชั่วโมงที่ผ่านมา

      1959 ஆம் ஆண்டிலேயே, அறிஞர் அண்ணாவின் ஆசியோடு அப்போது திமுகவில் இருந்த கவிஞர் கண்ணதாசன் வேலு நாச்சியார், மருது சகோதரர்கள் வரலாற்றை ‘சிவகங்கை சீமையிலே’ படம் எடுத்து பொதுமக்களிடம் பரப்பினார்கள். திமுக ஆட்சியில் மருது பாண்டியர் வரலாற்றை ‘மானங்காத்த மருது பாண்டியர்’ என்ற தமிழ் துணைப்பாடம் மூலம் பள்ளி இறுதி வகுப்பில் மாணவரிடையே பரப்பினார்கள். இந்த சீமான் என்னவோ தான்தான் வேலு நாச்சியார் பற்றியும் மருது பாண்டியர் பற்றியும் உலகிற்கு அறிமுகம் செய்தது போல் கதை விடுகிறார்.கேட்பவர்கள் கேனை என்றால் சீமான் இஷ்டத்திற்கும் கதை விடுவார்.

    • @KaranPrabhakaran-j4b
      @KaranPrabhakaran-j4b 2 ชั่วโมงที่ผ่านมา

      @senthilperiyasamy1602 18 ஜமீன்கள் போராடினார்கள் அதில் கட்டபொம்மன் ஒருவர் மட்டும் தான் போராடினார் என்று நாடகம் நடத்துவது ஏன் படம் எடுப்பது ஏன் என்ற கேள்வி கேட்டாரே தேவர் ஐயா அண்ணாவின் மறைவுக்குப் பிறகு இன்றுவரை திமுக என்ன செய்து தேவர் சமுதாயத்திற்கு

  • @skywayfoundationpugal222
    @skywayfoundationpugal222 ชั่วโมงที่ผ่านมา +5

    திரு மாதேஷ் அவர்களுக்கு நன்றி முக்கியமான நாம் பார்க்க வேண்டியது என்னவென்றால் 15 வருடம் ஒரு தலைவனுக்கு சொந்த வீடே இல்லை என்றால் அவன் எப்படி தலைவனாக இருக்க முடியும் முதல் கேள்வி அண்ணன் சீமான் அவர்கள் நினைத்திருந்தால் பல கோடி சம்பாதித்து வேறென்ன வெளிநாட்டில் செட்டில் ஆகி இருக்க முடியும் இருந்தாலும் இந்த தமிழ் சமூகத்தை கட்டி மாரடிக்க வேண்டிய ஒரு முக்கியமான இடத்தில் தள்ளப்பட்டுள்ளார் தலைவன் பிரபாகரன் அவர்கள் கையெழுத்து உள்ள ஒரு நம்பிக்கையாக விளங்குகின்றார் இந்த மாதிரி பல கொசுக்கள் வந்து போகும் அதை களை எடுப்போம் தலைவர்பிரபாகரன் வாழ்க அண்ணன் சீமான் வாழ்க தமிழ் தேசியம் வாழ்க நன்றி மாதேஷ்

  • @zaindoma9464
    @zaindoma9464 2 ชั่วโมงที่ผ่านมา +13

    சிறை பறவை வந்து விட்டது இனி நல்ல குலைக்கும் சீமானை பற்றி பேசினால் தான் சாப்பாடு

  • @Balakrishnan-k4r
    @Balakrishnan-k4r 2 ชั่วโมงที่ผ่านมา +10

    SEEMAM ❤ 🎉ANNAN 🎉❤🎉❤🎉❤🎉❤

  • @VIJAYKUMAR-uo3br
    @VIJAYKUMAR-uo3br 2 ชั่วโมงที่ผ่านมา +10

    ஏதோ ஒரு கட்சிக்காரன் முக்குலத்தோரை பிரித்தாள இவர் போன்ற ஆட்களை நியமித்து சூழ்ச்சி செய்கிறார்கள்

  • @jayakumarkarthika
    @jayakumarkarthika 2 ชั่วโมงที่ผ่านมา +8

    வயித்தெரிச்சல் 😀😀😀😀சீமான் 💐💐💐♥️♥️♥️

  • @BVetriwin7308
    @BVetriwin7308 ชั่วโมงที่ผ่านมา +6

    சீமான் என்ற பெயர் இல்லாமல் சோறு இல்லை

  • @annadurai5654
    @annadurai5654 2 ชั่วโมงที่ผ่านมา +12

    சீமான பேசினத்தான் இவருக்கு பணம் கொடுப்பாங்க 😡😡😡😡

  • @msuresh3366
    @msuresh3366 ชั่วโมงที่ผ่านมา +6

    நாம்.தமிழர் கட்சி ..டா

  • @ramachandrana6642
    @ramachandrana6642 2 ชั่วโมงที่ผ่านมา +14

    தற்குறி விஜய்

  • @jasmineprinters1740
    @jasmineprinters1740 2 ชั่วโมงที่ผ่านมา +10

    நாம் தமிழரில் முன்பிருந்த அய்யநாதன் பேசு தமிழா எல்லாம் எங்கிருக்கிறார்கள் ஒருத்தர் அண்ணாமலைக்கு இன்னொருவர் விஜய்க்கு சொம்படித்துக்கொண்டிருக்கிறார்கள். சீமான் எங்கிருக்கிறார்.

    • @pazhaniyappanmuthu7144
      @pazhaniyappanmuthu7144 12 นาทีที่ผ่านมา

      சீமான் அங்குதான் இருக்கிறார்?

  • @KarthikKarthik-zn1jg
    @KarthikKarthik-zn1jg 2 ชั่วโมงที่ผ่านมา +9

    Seeman

  • @agalyap1754
    @agalyap1754 ชั่วโมงที่ผ่านมา +7

    தம்பி இப்படியெல்லாம் ஒரு கூமுட்டைய கூட்டிட்டு வந்து
    நம்முடைய ஒரு மணி நேரத்தை வீணாக்காத 🙏.

  • @jasmineprinters1740
    @jasmineprinters1740 2 ชั่วโมงที่ผ่านมา +8

    நெறியாளர் பாதி பத்திரிகையாளர் பாதி சீமான் தம்பி. கேள்விகள் அருமை.

  • @msuresh3366
    @msuresh3366 52 นาทีที่ผ่านมา +4

    ஏன்டா இப்படி கதருற.

  • @shareit1109
    @shareit1109 2 ชั่วโมงที่ผ่านมา +9

    நேர விரையம்

  • @maruthusiva5763
    @maruthusiva5763 ชั่วโมงที่ผ่านมา +2

    தாய் தமிழ் பிள்ளைகள் கன்னடம் கேரளா மலையாளம் இவர்கள் மூவரும் தான் திராவிடர்கள்

  • @manoharan1897
    @manoharan1897 2 ชั่วโมงที่ผ่านมา +8

    சாதி வெறியன்....,

    • @tamilselvamp7626
      @tamilselvamp7626 57 นาทีที่ผ่านมา

      சாதியை வைத்து பிழைப்பு நடத்துபவன்

  • @sekarnatrajan8578
    @sekarnatrajan8578 10 นาทีที่ผ่านมา +1

    மாமன்னர்கள் மருதிருவர்கள் தெய்வம் அனைவரும் வணங்குவோம் சத்யம் தர்மம் வெல்லும் யாரும் வரலாற்றை மறைக்க முடியாது😢

  • @Kiru-s1203
    @Kiru-s1203 ชั่วโมงที่ผ่านมา +3

    யாரடா நீ எல்லாம்

  • @pazhaniyappanmuthu7144
    @pazhaniyappanmuthu7144 15 นาทีที่ผ่านมา +2

    13:57 நானும் அகமுடையான் தான் ஆனால் சீமானின் அரசியல் தான் சிறந்தது அவர் தான் சாதிவாரி கணக்கெடுத்து அவரவர் உரிய இடத்தை கொடுக்க வேண்டும் என்று தான் போராடுகிறார்
    அதுவும் முக்குலத்தோர் என்று ஒட்டுமொத்தமாக கொடுக்காமல் கள்ளர் மறவர் அகமுடையார் என்று அவரவர்களுக்கு உரிய இட ஒதுக்கீட்டை கொடுங்கள் என்று சொல்கிறார் இதில் இவருக்கு என்ன வலிக்குது.

  • @maruthusiva5763
    @maruthusiva5763 ชั่วโมงที่ผ่านมา +2

    பிள்ளைக்கு தாய் பேர் வைக்கனுமா பிள்ளை தாய்க்கு பேர் வைக்கனுமா

  • @jayas3696
    @jayas3696 ชั่วโมงที่ผ่านมา +1

    My vote for Tamilan Indian strong leader Annamalai......

  • @thamodharanramu6276
    @thamodharanramu6276 ชั่วโมงที่ผ่านมา +2

    Waste of time waste of time

  • @kalaimani2161
    @kalaimani2161 6 นาทีที่ผ่านมา +1

    நாம் தமிழர் அண்ணன் சீமான் ❤❤❤❤❤❤❤❤❤

  • @vasuvasudevan8516
    @vasuvasudevan8516 2 ชั่วโมงที่ผ่านมา +5

    Tharkuri spotted 😂😂😂

  • @maruthusiva5763
    @maruthusiva5763 ชั่วโมงที่ผ่านมา +2

    அகமுடையார் தமிழர் இல்லையா

  • @prathimurugasu9556
    @prathimurugasu9556 2 ชั่วโมงที่ผ่านมา +4

    This makes dmk 🐕 🐕

  • @delphine3142
    @delphine3142 17 นาทีที่ผ่านมา +1

    Tvk vijay Anna ❤

  • @KSKIAKKK
    @KSKIAKKK 4 นาทีที่ผ่านมา

    ஆதிநாராயணன் என்கின்ற அரை மெண்டலை வைத்து விவாதம் நடத்தி அதைப் பார்த்த எங்களை எல்லாம் முக்கா மண்டலா மாத்திட்டியே மாதேஷ்

  • @dineshkumar-sm9pg
    @dineshkumar-sm9pg 33 นาทีที่ผ่านมา +1

    NTK

  • @senthilperiyasamy1602
    @senthilperiyasamy1602 2 ชั่วโมงที่ผ่านมา

    1959 ஆம் ஆண்டிலேயே, அறிஞர் அண்ணாவின் ஆசியோடு அப்போது திமுகவில் இருந்த கவிஞர் கண்ணதாசன் வேலு நாச்சியார், மருது சகோதரர்கள் வரலாற்றை ‘சிவகங்கை சீமையிலே’ படம் எடுத்து பொதுமக்களிடம் பரப்பினார்கள். திமுக ஆட்சியில் மருது பாண்டியர் வரலாற்றை ‘மானங்காத்த மருது பாண்டியர்’ என்ற தமிழ் துணைப்பாடம் மூலம் பள்ளி இறுதி வகுப்பில் மாணவரிடையே பரப்பினார்கள். இந்த சீமான் என்னவோ தான்தான் வேலு நாச்சியார் பற்றியும் மருது பாண்டியர் பற்றியும் உலகிற்கு அறிமுகம் செய்தது போல் கதை விடுகிறார்.கேட்பவர்கள் கேனை என்றால் சீமான் இஷ்டத்திற்கும் கதை விடுவார்.

    • @Dineshkumar-vs1jv
      @Dineshkumar-vs1jv 2 ชั่วโมงที่ผ่านมา

      antha pada yaduthar arasu vilava kondadunarkala seeman pesi pesi history sollumpothu yanakkai appuramthanda theriyum thambi athukku peraku seemanukku vote poduranga solli Thiravidam nadikkeran vilayanru yangalukku theriyuthu

  • @Sethupalani90
    @Sethupalani90 2 นาทีที่ผ่านมา

    Ntk

  • @thamodharanramu6276
    @thamodharanramu6276 ชั่วโมงที่ผ่านมา

    Representing caste meaning needs more education

  • @thamodharanramu6276
    @thamodharanramu6276 ชั่วโมงที่ผ่านมา

    This is a last interview of him I spend time . Wasted my time

  • @thamodharanramu6276
    @thamodharanramu6276 ชั่วโมงที่ผ่านมา +1

    Wasrte waste waste

  • @zaindoma9464
    @zaindoma9464 2 ชั่วโมงที่ผ่านมา +6

    அகமுடையார் நண்பர்கள் நல்ல கவனிக்க வேண்டும் இவர் யாருக்க பேசுகிறார் திமுகவிற்கு எப்படி பேசுகிறார் பாருங்கள் நிங்கள் தமிழரா இல்லை திராவிடரா என்று கேட்டால் பதில் இல்லை இவர் யார் என்று புரிந்து கொள்ள வேண்டும் நம் உறவுகளே

  • @sarandevsankar
    @sarandevsankar 2 ชั่วโมงที่ผ่านมา

    Kamal
    Lka morning

  • @thamodharanramu6276
    @thamodharanramu6276 ชั่วโมงที่ผ่านมา

    May I know his business?

  • @dididoiidc8735
    @dididoiidc8735 2 ชั่วโมงที่ผ่านมา

    மருது சேனை ஐயா ஆதிநாராயணன் வாழ்க அகமுடையார்கள் வாழ்க எங்கள் குலதெய்வம் மருது இருவர் வாழ்க வாழ்க வாழ்க

  • @vigneshlokanathan7977
    @vigneshlokanathan7977 2 ชั่วโมงที่ผ่านมา

    😂

  • @arorajeev9867
    @arorajeev9867 2 ชั่วโมงที่ผ่านมา +6

    இவனை எல்லாம் பேட்டி எடுத்து 🤣🤣🤣

  • @kalaiselvanselvan7010
    @kalaiselvanselvan7010 2 ชั่วโมงที่ผ่านมา

    Mairu seman malayalai

  • @rajakvs7392
    @rajakvs7392 ชั่วโมงที่ผ่านมา +3

    நாம் தமிழர் 🎉🎉🎉

  • @Yesu_raja
    @Yesu_raja 2 ชั่วโมงที่ผ่านมา +4

    நாம் தமிழர் 💪

  • @prabakaransp9799
    @prabakaransp9799 34 นาทีที่ผ่านมา +1

    நாம் தமிழர் ❤❤❤❤🎉🎉🎉🎉