மிக அவசியமான நேர்காணல். திரைப்படத்தில் பேசிய சமூக அரசியலை விட நேர்காணலில் அதிக அழுத்தமுடன் அரசியல் பேசப்பட்டிருக்ககிறது. குறிப்பாக ஞானவேலின் சிந்தனை ஆக சிறந்தது
மிகவும் அந்நியோன்னமான, சினிமா மீது அக்கறை உள்ளவர்களின் அதி அற்புதமான கலந்துரையாடல். ஞானவேல் கூறிய விமர்சனம் பற்றிய விளக்கம் ஆகட்டும். பிரேம்குமார் சொன்ன அழகியல் சார்ந்த விஷயம் ஆகட்டும், தமிழ் சொன்ன சினிமா பற்றிய இன்றைய நடைமுறை சாத்தியங்கள் ஆகட்டும், கார்த்திகை செல்வன் ஒப்புக்கொண்ட தன்னை பாதித்த சினிமா காட்சிகள் ஆகட்டும் எல்லாம் சேர்ந்து ஒரு விருந்து உண்ட அனுபவத்தை தந்தது. இது போல் நிறைய வரட்டும்.
மிகவும் ஆரோக்கியமான அழுத்தமான உரையாடலுக்கு எங்களது நன்றிகள். இப்படியான உரையாடல்கள் தொடர்ந்து நிகழ வேண்டும். இயக்குநர் ஞானவேல் அவர்களுடைய பரந்துபட்ட தெளிவான பார்வை மிகவும் ஆச்சரியம் கொள்ள வைக்கிறது. அதோடு பல புரிதல்களையும் தருகிறது.
மூன்றுமே முக்கியமான படம். இவர்களை நேர்காணல் எப்பொழுது எடுத்தீர்கள் என்பது தெரியாது. ஒருவரின் படத்தை இன்னொருவர் பார்க்காத பொழுது, குறைந்தபட்சம் இந்த நேர்காணலுக்கு முன்பு, இவர்களுக்குள் மற்றவரின் படத்தை பார்த்து விட்டு வரும்படி சொல்லி இருக்கலாம். நான் பார்க்கவில்லை என் பொண்ணு தான் பார்த்தார் என்று கேட்கும் பொழுது சற்று வருத்தமாக உள்ளது.
என்ன ஒரு அற்புதமான நேர்காணல் மிக நேர்த்தி உடனும் உண்மையான இருதயத்தோடும் அதே நேரத்தில் தாழ்மையோடு தனது சமுதாய கருத்துக்களை தெரிவிக்கும் இவர்களே நம் சமுதாயத்திற்கு உடனடியாக தேவைப்படும் ஜனங்கள்
‘Pogum idam vegu thooramillai ‘ very underrated movie. It’s the excellent of all movies this year. I feel sorry for the production house and the director. Also excellent acting by Karunas and Vimal. Very impactful movie. Hope the director bounce back from this box office disaster.
Avar tha peyar vacharu nu unkitta sonnaara? Avar Wife vachiruka lam, or Close Relative vachirukalaam? Ithu Oru kelvi aa😂😅 Apd paatha Prem Kumar Apd ngurathu Tamizh peyar illai. En Thamizh peyar avar vachikala nu kepingala. Sanskrit mix inga iruku Atha Eradicate pannitaa. Ellam Pure Aagidum. First Step TN la iruka Vazhipaatu thalangal la Tamizh la mattum thaa Vazhipaadu nadakanum nu kondu varanum.
@@harizc007 பரத்வாஜ் ரங்கனிடம் நடந்த நேர்காணலில், பிரேம் குமார் அவர்கள், இக்காலத்தில் எவரும் தமிழ் பெயர்களை பிள்ளைகளுக்கு சூட்டுவதில்லை என்று வருத்தம் தெரிவித்திருந்தார். அதனால் தான் எனக்கு இந்த ஐயம் ஏற்பட்டது.
மிக அவசியமான நேர்காணல். திரைப்படத்தில் பேசிய சமூக அரசியலை விட நேர்காணலில் அதிக அழுத்தமுடன் அரசியல் பேசப்பட்டிருக்ககிறது. குறிப்பாக ஞானவேலின் சிந்தனை ஆக சிறந்தது
மிகவும் அந்நியோன்னமான, சினிமா மீது அக்கறை உள்ளவர்களின் அதி அற்புதமான கலந்துரையாடல். ஞானவேல் கூறிய விமர்சனம் பற்றிய விளக்கம் ஆகட்டும். பிரேம்குமார் சொன்ன அழகியல் சார்ந்த விஷயம் ஆகட்டும், தமிழ் சொன்ன சினிமா பற்றிய இன்றைய நடைமுறை சாத்தியங்கள் ஆகட்டும், கார்த்திகை செல்வன் ஒப்புக்கொண்ட தன்னை பாதித்த சினிமா காட்சிகள் ஆகட்டும் எல்லாம் சேர்ந்து ஒரு விருந்து உண்ட அனுபவத்தை தந்தது. இது போல் நிறைய வரட்டும்.
மிக நேர்த்தியான நேர்காணல்... தேவையான ஒன்று...
மிகவும் ஆரோக்கியமான அழுத்தமான உரையாடலுக்கு எங்களது நன்றிகள். இப்படியான உரையாடல்கள் தொடர்ந்து நிகழ வேண்டும். இயக்குநர் ஞானவேல் அவர்களுடைய பரந்துபட்ட தெளிவான பார்வை மிகவும் ஆச்சரியம் கொள்ள வைக்கிறது. அதோடு பல புரிதல்களையும் தருகிறது.
Fake and paid reviewer's followers trust will be suddenly reduced to zero --- Excellent and True Speech
மூன்றுமே முக்கியமான படம். இவர்களை நேர்காணல் எப்பொழுது எடுத்தீர்கள் என்பது தெரியாது. ஒருவரின் படத்தை இன்னொருவர் பார்க்காத பொழுது, குறைந்தபட்சம் இந்த நேர்காணலுக்கு முன்பு, இவர்களுக்குள் மற்றவரின் படத்தை பார்த்து விட்டு வரும்படி சொல்லி இருக்கலாம். நான் பார்க்கவில்லை என் பொண்ணு தான் பார்த்தார் என்று கேட்கும் பொழுது சற்று வருத்தமாக உள்ளது.
என்ன ஒரு அற்புதமான நேர்காணல் மிக நேர்த்தி உடனும் உண்மையான இருதயத்தோடும் அதே நேரத்தில் தாழ்மையோடு தனது சமுதாய கருத்துக்களை தெரிவிக்கும் இவர்களே நம் சமுதாயத்திற்கு உடனடியாக தேவைப்படும் ஜனங்கள்
Bold conversation with most interesting filmmakers of the moment
நல்ல உரையாடல் மிக்க நன்றி ❤
Review - Opinion - Ganavel
Periyar - Bayam - Prem
Kothanar - Civil Engineer - Tamil
Semma interview...
Thanks karthigaiselvan.
Konjam emotional ah type panrean, maybe there is some typo error.
Good work Bro..🎉
Gnanavel bro rocks 🥰🥰🥰🥰🥰
பயனுள்ள நிகழ்ச்சி, நாலு நல்ல இதயங்களுக்கும் நன்றிகள். தொடரட்டும் கே எஸ் 🙏
full of knowledgeable interview
கார்த்திகை செல்வன் சார் மிகவும் அருமை விவசாய சங்கம் நாகப்பட்டினம் தமிழ்செல்வன்
Very good conversation.
அருமை யான நேர்காணல் ❤❤🎉🎉
Best wishes all'
Super thank you
‘Pogum idam vegu thooramillai ‘ very underrated movie. It’s the excellent of all movies this year. I feel sorry for the production house and the director. Also excellent acting by Karunas and Vimal. Very impactful movie. Hope the director bounce back from this box office disaster.
Very nice interview
Nice collaboration
நால்வருக்கும் மிக்க நன்றி
Very good .. Impactful Directors and KS had done a nice job. Pl continue. Mari Selvaraj missing
Nadappathai solrren...
Agree or disagree.
Good thoughts
Director Gyanavel is A new messenger 🎉
Gnanavel rocks 🎉❤
அருமை
10.46 spot.. only common man and forgot the reviewers..
வேட்டையன் மெகா ஹிட்
Gnaanavael trying to be smart other two directors are speaking from Heart
1:08 Highlight 😂
18:25 😔
3 star !
இன்னும் கொஞ்சம் பேசியிருக்கலாமோனு தோணுது . ஒரு வேளை எடிட்டிங் பண்ணதுல போயிருச்சோ ?
Jada director missing
Lubber banthu success enna karanam enbathai unmaiyana pathirigai nanbaraga neril sendu parthu sollungal.meiyazhagan padam parkkavillai:lubber banthu kadalur ariyalur perambalur vizhupuram districtil nadakkum satharana nigazhvugal. vettaiyan sema padam but ithu rajini padam alla perfect vijayakanth padam,vijayakanth act pannavendia padam.
Ninga vacha mikelea unga politics theriuthu ji😢
பிரேம் குமார் அவர்கள் தன் மகளுக்கு (வேதா) ஏன் தமிழ் பெயர் சூட்ட வில்லை?
Avar tha peyar vacharu nu unkitta sonnaara?
Avar Wife vachiruka lam, or Close Relative vachirukalaam?
Ithu Oru kelvi aa😂😅
Apd paatha Prem Kumar Apd ngurathu Tamizh peyar illai.
En Thamizh peyar avar vachikala nu kepingala.
Sanskrit mix inga iruku Atha Eradicate pannitaa.
Ellam Pure Aagidum.
First Step TN la iruka Vazhipaatu thalangal la Tamizh la mattum thaa Vazhipaadu nadakanum nu kondu varanum.
@@harizc007 பரத்வாஜ் ரங்கனிடம் நடந்த நேர்காணலில், பிரேம் குமார் அவர்கள், இக்காலத்தில் எவரும் தமிழ் பெயர்களை பிள்ளைகளுக்கு சூட்டுவதில்லை என்று வருத்தம் தெரிவித்திருந்தார். அதனால் தான் எனக்கு இந்த ஐயம் ஏற்பட்டது.
@@PrathikSaravanan
Enakum intha Doubts iruku nga.
Ellar perula yum Sanskrit mix aagi iruku.
En Perla kooda sanskrit iruku.
Enaku Athu peria virupam Illai.
Tamizh irunthal tha nalla irukum.
Aanal name change panna Aprm Neria Consequences varum.
Tough to handle
@@harizc007 எனக்கும் அதே வருத்தம்தான். தாய் தந்தை சூட்டிய பெயரை மாற்ற மனமில்லை.
Ivanunga mattum fake success meet vaipaanga ... Fake reviews pathi pesa thagudhi illa
Neengallam yeppvume thiruntha maatinga.
தனக்கு வந்தா ரத்தம்