HOME MADE MILK POWDER RECIPE - NEW METHOD MILK POWDER RECIPE

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 15 พ.ย. 2024

ความคิดเห็น • 1.5K

  • @kanimozhi26
    @kanimozhi26 5 ปีที่แล้ว +146

    Super Bro, New method. Thanks for Uploading ...👌👌💐💐👍👍

  • @nallavanukunallavan1756
    @nallavanukunallavan1756 5 ปีที่แล้ว +81

    அருமை தோழரே மிக்க நன்றி மற்றும் பால் பவுடர் செய்வதை முதல் முறையாக பார்க்கிறேன் அதுவும் என் மொழியில் பார்க்கிறேன் மிக்க மகிழ்ச்சி

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  5 ปีที่แล้ว +5

      உங்கள் பதிவிற்கு மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🌸💐🌹

    • @nithyajegan8225
      @nithyajegan8225 4 ปีที่แล้ว +1

      Anna super

    • @Sakunthala-ol9uf
      @Sakunthala-ol9uf 2 หลายเดือนก่อน

      😅​@@RECIPESINMYWAY

  • @dhanveerirfan6145
    @dhanveerirfan6145 5 ปีที่แล้ว +197

    அன்பு தோழரே இனிமையான இரவு பொழுதில் அருமையான பதிவு முதல் முறையாக பிரமிப்படைந்தேன் வீட்டில் இருந்து எப்படி பால் பவுடர் செய்ய வேண்டும் என்பதை தெள்ள தெளிவாக எல்லோர்க்கும் புரியும் விளக்கினீர்கள் ரொம்ப வித்தியாசமான முறையில் எவரையும் கவரும் வகையில் அற்புதமான முறையில் இருந்தது உங்களின் ஒவ்வொரு பதிவுகள் விலை மதிப்பில்லாதவை பிரசித்தி பெற்றவை நாங்களும் செய்து பார்க்கிறோம் வாழ்த்துக்கள் தோழரே

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  5 ปีที่แล้ว +3

      உங்கள் பதிவிற்கும், ஆதரவிற்கும் மிகவும் நன்றிங்க தோழரே 🙂🙂🙂🙏🙏🙏🌺🌺🌺💐💐💐🌹🌹🌹

    • @bhavanisubramani2127
      @bhavanisubramani2127 5 ปีที่แล้ว +4

      அருமை. முதல் முறையாக பார்க்கிறேன்... எவ்வளவு ஈஸி நன்றி பிரதர்

    • @blnbln4004
      @blnbln4004 5 ปีที่แล้ว +2

      Unmai.. ovvoru video vum paadhukaakka pada vaendiyavai..

    • @SP-tm9wx
      @SP-tm9wx 5 ปีที่แล้ว +3

      அருமை தமிழ்

    • @prakasnaayak7118
      @prakasnaayak7118 5 ปีที่แล้ว +1

      @dhamveer irfan thangal Tamil varaivu arpudham indha videovai polave

  • @sangeethapapu8459
    @sangeethapapu8459 3 ปีที่แล้ว +7

    ஐயா நீங்கள் கூரும் விளக்கம் அழகா 🤔 செய்து காட்டும் செய்முறை அழகா 🤔 குரலும் இனிமை 👌 செயலும் இனிமை 👌👌👌 வாழ்த்துக்கள் பல கோடி 🤝🤝🤝👍👍👍

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 ปีที่แล้ว

      உங்கள் பதிவிற்கு மிகவும் நன்றிங்க 🙏🙏🏻🙏🌸💐

  • @nishmajose1719
    @nishmajose1719 4 ปีที่แล้ว +3

    Super uncle Neenga ne solra yella recipes um try panren... Yellam correct ah tha varuthu

  • @TamilSelvi-hj5pp
    @TamilSelvi-hj5pp 5 ปีที่แล้ว +146

    இதுவரை பார்த்திராத பதிவு நன்றி🙏☺️

  • @komalakani5036
    @komalakani5036 5 ปีที่แล้ว +1

    Wow super sir first time na nerla pakran romba nala na milk powder epdi seivanganu yosipan eppo thayrijikitan thank you so much...

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  5 ปีที่แล้ว

      Ungal pathivirku migavum nandringa 🙏🙏🙏🙏🌸💐🌹

  • @induraj6813
    @induraj6813 5 ปีที่แล้ว +10

    Superb. I watched this recipe in another you tube channel, but they prepared it using store bought koya. This one is perfect homemade milk powder.

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  5 ปีที่แล้ว

      Thank you so much 🙏🙏🙏🌺💐🌹

  • @monisha6717
    @monisha6717 4 ปีที่แล้ว +2

    Super Anna ithuvaraikum vera yarum ipdi milk powder pannathila romba simple la pannitenga well done anna

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 ปีที่แล้ว

      Thank you so much sagothari 🙏🙏🙏🌸💐🌹

  • @spnithiyapriya1635
    @spnithiyapriya1635 5 ปีที่แล้ว +19

    மிகவும் எளிமையான மற்றும் அருமையான செய்முறை. மிகவும் நன்றி அண்ணன்

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  5 ปีที่แล้ว

      உங்கள் பதிவிற்கு மிகவும் நன்றிங்க சகோதரி 🙏🙏🙏

  • @bhuvanababu3262
    @bhuvanababu3262 4 ปีที่แล้ว +1

    புதுமையான, குறைவான விலையில் உபயோகமான பதிவு.....உங்களுடைய எல்லா பதிவுமே , எளிமையானதாக உள்ளது. மற்றும் மிக அருமையான சுவையானதாக உள்ளது. தொடர்ந்து இது போல் பல பதிவுகளை வெளியிட்டு எங்களுக்கு உதவவ வாழ்த்துக்கள் சகோ.......

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 ปีที่แล้ว

      உங்கள் பதிவிற்கும் ஆதரவிற்கும் மிகவும் நன்றிங்க சகோதரி 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @jayajay8678
    @jayajay8678 5 ปีที่แล้ว +8

    u r taken so much effort so much time and u r telling the way very very nice it's really useful for ladies thank you so much Anna God bless you abundantly Anna and u r family also byeeeeeeeee and thank you for answering back

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  5 ปีที่แล้ว

      Thank you so much my sister romba santhosama irukunga 🙂🙂🙂🙂🙏🙏🙏🙏 🙏🙏🙏🌺💐🌹

  • @chithraadhikesavan5998
    @chithraadhikesavan5998 5 ปีที่แล้ว +2

    இது வரைக்கும் நான் நினைத்துப் பார்க்காத ஒன்று.அருமை.இப்படிதான் பால் பவுடர் செய்றாங்களா? சூப்பர் சகோதரா.

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  5 ปีที่แล้ว

      மிகவும் நன்றிங்க சகோதரி செய்து பா௫ங்க 🙏🙏🙏🌺💐🌹

  • @mariedimanche1859
    @mariedimanche1859 5 ปีที่แล้ว +3

    அருமை!+ ஆரோக்கியமும் கூட! மிக்க நன்றி ங்க அண்ணா

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  5 ปีที่แล้ว +1

      மிகவும் நன்றிங்க சகோதரி 🙏🙏🙏🌺💐🌹

  • @saleemshubu5627
    @saleemshubu5627 5 ปีที่แล้ว +1

    Niraya receipe seiyumbodhu pal powder illamal kashtamaga irukkum. Ippodhu migavum sulabamaga aakkivittirgal.nanri bro.

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  5 ปีที่แล้ว

      Thank you so much 🙏🙏🙏🌺💐🌹

  • @indhubathala175
    @indhubathala175 5 ปีที่แล้ว +4

    Super na semaya senjinga epadhan na pakaran milk powder veetla seiradhu 👌

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  5 ปีที่แล้ว

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @nafeeshafahima2280
    @nafeeshafahima2280 5 ปีที่แล้ว +1

    Nalla pathivu anna...kadaiai vida paathi rate kalapidum illadha tharamaana homemade powder sollithandhadhuku mikka nandri anna

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  5 ปีที่แล้ว

      Thanks a lot for your great support 🙂🙂🙂🙂🙏🙏🙏🌺💐🌹

  • @jaikswamy
    @jaikswamy 5 ปีที่แล้ว +8

    Your efforts are highly appreciable ji. Thanks for sharing.

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  5 ปีที่แล้ว

      Thank you so much 🙏🙏🙏🌺💐🌹

  • @cryptolite4631
    @cryptolite4631 4 ปีที่แล้ว +1

    உங்கள் அருமையான, பயனுள்ள தகவலுக்கு மிக்க நன்றி பிரதர்..

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 ปีที่แล้ว

      உங்கள் பதிவிற்கும் ஆதரவிற்கும் மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🙏🙏

  • @vasanthithavamani9901
    @vasanthithavamani9901 5 ปีที่แล้ว +3

    No words to watch this video. Really Assam all women's will happy to see this.

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  5 ปีที่แล้ว

      Thanks a lot for your great support 🙏🙏🙏

    • @arunblesson3354
      @arunblesson3354 5 ปีที่แล้ว +1

      Assam ah... athu namma india la oru state thanae ji

    • @prasannaanna390
      @prasannaanna390 5 ปีที่แล้ว +1

      Athu Assam illaa......hossuum

  • @abs2248
    @abs2248 5 ปีที่แล้ว +1

    அருமையாக உள்ளது.. எந்தக் கலப்படமும் இல்லாத ஆரோக்கியமான பால் பவுடர்... 👌

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  5 ปีที่แล้ว

      மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🌺💐🌹

  • @chitraashok8085
    @chitraashok8085 5 ปีที่แล้ว +7

    Boss yedhavadhu room pottu yosipeengalo!!!! Ivlo innovative dish. I have never come cross such a beautiful recipe. Good job.👍

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  5 ปีที่แล้ว

      Thank you so much for your great support 🙏🙏🙏🌺💐🌹

    • @RekhasCookbook
      @RekhasCookbook 5 ปีที่แล้ว

      😄😄👍

    • @khadijahbanu3428
      @khadijahbanu3428 5 ปีที่แล้ว

      This is not new so many TH-camrs have made this in their channels I'm seeing this late in this channel....

    • @chitraashok8085
      @chitraashok8085 5 ปีที่แล้ว

      @khadijah Banu @sha.Mam naan thamizhil first time ippo thaan paarthaen. So I appreciated him. In what way it bothers you. Udane oru kuttram kandu pidithu Adai padhivu seigireegal!!!!

    • @khadijahbanu3428
      @khadijahbanu3428 5 ปีที่แล้ว

      @@chitraashok8085 Ma'am you said it's innovative that's why I replied it's not innovative it's already there in TH-cam also the person should have replied you by saying it's no not a signature recipe it's impressed by other TH-camrs since he might have been already crossing those vidoes.

  • @johnaaa64
    @johnaaa64 2 ปีที่แล้ว

    அருமை அருமை அருமையான பதிவு இவ்வளவு நாள் பார்க்காத பதிவு நன்றி சகோதரரே

  • @radhaisampath8227
    @radhaisampath8227 5 ปีที่แล้ว +23

    அடடா.... இது புதுசா இருக்கே...? இதையும் செய்து பார்த்திடுவோம்.
    👍😍

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  5 ปีที่แล้ว +2

      செய்து பா௫ங்க 🙏🙏🙏🌺💐🌹

    • @veluparasuraman8763
      @veluparasuraman8763 4 ปีที่แล้ว

      @@RECIPESINMYWAY mom

  • @santhajayaganesh6803
    @santhajayaganesh6803 5 ปีที่แล้ว +4

    Super very useful video anna neegala powder use panni ice cream seithu kattugga anna tq

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  5 ปีที่แล้ว +1

      Thank you so much my sister upload pandrenga🙏🙏🙏🌺💐🌹

  • @suganyas2000
    @suganyas2000 5 ปีที่แล้ว

    Nalla receipe Anna😍fridge la vekkama veliya vecha evlo nalu Anna kedama irukum

  • @maransubavlogs2042
    @maransubavlogs2042 5 ปีที่แล้ว +184

    Ethula dislike panna Ena da eruku.. Dislike panna ellarum milkypowder company owner's ah

    • @mylife-sz3ws
      @mylife-sz3ws 4 ปีที่แล้ว +1

      😆😂😂

    • @karthiarchana3991
      @karthiarchana3991 4 ปีที่แล้ว +14

      Illa Anna dis like pannavanga elarum ena yosuchuruppanganna ivlo neram gas la vachu Vela pakuradhukku kadaileye vangalamnu yosuchuruppanga🤔🤔😊😊😊

    • @clarachristopher8500
      @clarachristopher8500 4 ปีที่แล้ว +1

      @@karthiarchana3991 exactly said

    • @elayabharathim1851
      @elayabharathim1851 4 ปีที่แล้ว +4

      Gas waste bro

    • @roshinivj12a6
      @roshinivj12a6 4 ปีที่แล้ว +2

      But healthy

  • @graspgain6521
    @graspgain6521 4 ปีที่แล้ว +1

    *ipo dha milk powder epdi seirathunu therinjikita..thank for this video..do more videos like this🤝*

  • @shehnazali6502
    @shehnazali6502 5 ปีที่แล้ว +3

    Very nice... Super idea for making milk powder at home itself.

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  5 ปีที่แล้ว

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @ramsathya495
    @ramsathya495 3 ปีที่แล้ว

    Sir na try pannen ... Superra vandhurukku ...thank you so much sir ..ennoda papaku romba use fulla irundhuchu ....

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  3 ปีที่แล้ว

      Migavum nandringa 🙏🙏🙏🙏

    • @sathyak7971
      @sathyak7971 3 ปีที่แล้ว

      Papa ku white sugar huh 🤔??? Good mother 👏

  • @keerthanavaithiyanathan6813
    @keerthanavaithiyanathan6813 5 ปีที่แล้ว +11

    First time seeing making of milk powder...Really nice...

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  5 ปีที่แล้ว

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @vanajasubbiah8079
    @vanajasubbiah8079 4 ปีที่แล้ว

    TH-cam la ithuvaraikkum paakkatha vdo...super..bro👍👍

  • @revathysundramoorthy3811
    @revathysundramoorthy3811 5 ปีที่แล้ว +7

    Wow super sir ur giving good idea thank you so much sir immediately I will try to best .👌👌👌👌👌

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  5 ปีที่แล้ว +1

      Thank you so much 🙏🙏🙏🌺💐🌹

  • @vidhyasenthilvidhyasenthil4620
    @vidhyasenthilvidhyasenthil4620 2 ปีที่แล้ว

    Thank u... really superb... sugar serkama milk powder grind panna koodatha?? Bro

  • @kannansivam645
    @kannansivam645 5 ปีที่แล้ว +7

    Wow amazing anna very super kandipa try panran anna thankyou low budget milk powder 💪👌👑🎓💐

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  5 ปีที่แล้ว +1

      Thank you so much my sister 🙏🙏🙏🌺💐🌹

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 4 ปีที่แล้ว +1

    சூப்பர் சார்! அருமையான தகவல். பால் கிடைக்கும் போது செய்து ஸ்டோர் பண்ணிட்டா சிக்கலான நேரங்களில் சமாளிக்கலாம்!

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 ปีที่แล้ว

      🙂🙂🙂🙂🙏🙏🙏🙏

  • @SugunaUthayakumar
    @SugunaUthayakumar 5 ปีที่แล้ว +3

    Super Anna! Kalakitinga ponga.... veetla karandha pasumbaalla idhu maadhiri try panlaamaa Anna??

  • @tharungayathri8051
    @tharungayathri8051 4 ปีที่แล้ว

    Super anna. Intha milk powder vacchu coffee or tea potu kaatunga.

  • @sscollection2667
    @sscollection2667 5 ปีที่แล้ว +7

    Romba romba usefulla iruku semmmaaa my fav milk powder

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  5 ปีที่แล้ว

      Thanks a lot for your great support 🙏🙏🙏🌸💐🌹

  • @paulasir123
    @paulasir123 5 ปีที่แล้ว +2

    Super anachi ! Kalakitingo. Epadi oru vishayam iruku nu engaluku theriyave theriyaadhu.

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  5 ปีที่แล้ว

      Ungal pathivirku migavum nandringa 🙏🙏🙏🌸🌸💐💐🌹🌹

  • @SriSri-mb7ww
    @SriSri-mb7ww 5 ปีที่แล้ว +3

    Super anna romba easya irukuu tqqq😍

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  5 ปีที่แล้ว +1

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @sarmilar6625
    @sarmilar6625 5 ปีที่แล้ว +1

    Wow super idea... Very nice paakave nalla irukku... Sapta semme teast a irukkum

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  5 ปีที่แล้ว +1

      Thank you so much 🙏🙏🙏🌺💐🌹

  • @akalyaakalya9398
    @akalyaakalya9398 4 ปีที่แล้ว +3

    2.57- you are very honest

  • @ads4606
    @ads4606 5 ปีที่แล้ว +2

    Superb sir...First time i am cing such a home made milk powder video...Great...Its a very useful one.

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  5 ปีที่แล้ว

      Thank you so much for your great support 🙏🙏🙏🌸💐🌹

  • @ajithajee8637
    @ajithajee8637 5 ปีที่แล้ว +3

    அருமை...
    வித்தியாசமான முயற்சி.
    மிகவும் உபயோகம் அனைவர்க்கும்..
    உங்கள் சேவைக்கு இறைவனிடம் வேண்டுகிறேன்

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  5 ปีที่แล้ว

      உங்கள் பதிவிற்கும் ஆதரவிற்கும் மிகவும் நன்றிங்க 🙏🙏🙏🌸💐🌹

  • @karthideepakarthideepa1667
    @karthideepakarthideepa1667 5 ปีที่แล้ว +1

    Anna super unga recipes eallamae different and very tastyavum iruku anna kandipa ithaiyum try panrom anna. ....ulnthu vada oil kutikama sayirathu eaptinu sollunga anna pls...

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  5 ปีที่แล้ว

      Thank you so much my sister kandipa upload pandrenga sagothari 🙏🙏🙏🌺💐🌹

  • @lavanyayadav5042
    @lavanyayadav5042 5 ปีที่แล้ว +3

    Awesome sir .really incredible sir without sugar can it be done

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  5 ปีที่แล้ว +1

      Thank you so much it's not possible without sugar 🙏🙏🙏🌸💐🌹

    • @lavanyayadav5042
      @lavanyayadav5042 5 ปีที่แล้ว

      Thankyou sir will try it definitely

  • @kamalarajinthujah5105
    @kamalarajinthujah5105 5 ปีที่แล้ว

    வணக்கம் அண்ணா.
    அருமையான பதிவு அண்ணா.
    நீங்கள் செய்த பால் பவுடரில் தேநீர் தயாரிக்கலாமா?

  • @sathiyaseelanr5769
    @sathiyaseelanr5769 5 ปีที่แล้ว +4

    Hai friends - very useful message . Please give many more posts like this ! Best wishes from Chennai sathiyaseelan r

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  5 ปีที่แล้ว

      Thanks for watching my videos 🙏🙏🙏

  • @sslife_vlogs
    @sslife_vlogs 4 ปีที่แล้ว

    Super sir . Thanks for your recipe. From this video I learnt to make milk khoya for gulab jamun and milk powder... 2 in 1. Thank you very much

  • @SimpleCraftandCooking
    @SimpleCraftandCooking 5 ปีที่แล้ว +8

    Super method anna.... Sun dry illamaye senjutinga.... Simply super

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  5 ปีที่แล้ว +2

      Thank you so much 🙏🙏🙏🌺💐🌹

    • @pakeevelu6853
      @pakeevelu6853 4 ปีที่แล้ว

      @@RECIPESINMYWAY Anna veyilla kayavaicha athil ulla saththukal poividuma bro

  • @trendingsamayal
    @trendingsamayal 5 ปีที่แล้ว +1

    Wow very interesting recipe Anna supera senjutteenga semmaya irukku

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  5 ปีที่แล้ว

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @mullaikodir2633
    @mullaikodir2633 5 ปีที่แล้ว +6

    Preservative podadha milk powder useful for all mothers!thks bro

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  5 ปีที่แล้ว +1

      Thank you so much my sister 🙏🙏🙏🌺💐🌹

  • @mahaliagilesh8957
    @mahaliagilesh8957 4 ปีที่แล้ว

    Romba thanks Sir... kuzhanthaigalukku kodukkalaama??

  • @geethak7390
    @geethak7390 5 ปีที่แล้ว +8

    Super, really very nice and useful, thankyou, thankyou sir.

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  5 ปีที่แล้ว

      Thank you so much 🙏🙏🙏🌺💐🌹

  • @ponnuswamy7451
    @ponnuswamy7451 5 ปีที่แล้ว +1

    மிக எளிமையான முறை, வீட்டில் செய்து பார்த்து விட்டு, சொல்கிறோம்,

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  5 ปีที่แล้ว +1

      செய்து பா௫ங்க 🙏🙏🙏

  • @நிலா-த6ங
    @நிலா-த6ங 5 ปีที่แล้ว +12

    அண்ணா சூப்பர் பாக்கவே நல்லாருக்கு அண்ணா

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  5 ปีที่แล้ว

      மிகவும் நன்றிங்க சகோதரி 🙏🙏🙏

  • @jothilalli956
    @jothilalli956 4 ปีที่แล้ว +1

    First time seeing how to make milk powder, very nice🤗

  • @parinavya1103
    @parinavya1103 5 ปีที่แล้ว +3

    Super sir 1st time seeing making milk powder extraordinary 🙏👌👌

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  5 ปีที่แล้ว +1

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @sasikalapadmanathan2716
    @sasikalapadmanathan2716 4 ปีที่แล้ว

    6% fat milk s compulsory r any milk we can use pls reply idea superb sir.

  • @VigneshKitchen
    @VigneshKitchen 5 ปีที่แล้ว +7

    Yeah nice Yaar, superb

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  5 ปีที่แล้ว

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @deborahjames5389
    @deborahjames5389 5 ปีที่แล้ว

    இந்த செய்முறை வேறு ஒருவரின் வீடியோ மூலம் பார்த்தேன் நீங்களும் நன்றாக செய்து காட்டி நீங்கள் முயற்சிக்கு நன்றி . நாம் milkmaid செய்தேன் super ஆய் வருகிறது. இது இன்னமும் try பண்ணவில்லை
    .

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  5 ปีที่แล้ว

      இது மாதிரி ஒரு முறை செய்து பா௫ங்க 🙏🙏🙏🌺💐🌹

  • @sarithaanirudhan3143
    @sarithaanirudhan3143 5 ปีที่แล้ว +4

    Superb . Thank you very much for showing this receipe .
    Can this powder be used for making gulab jamun?

  • @ammu-craft
    @ammu-craft 5 ปีที่แล้ว +1

    Romba thanks annaennoda romba nal doubt clear aeiduchu paal powder recipe pakkum pothu veetula saiya mudiyatha nu eni antha kavala ila anna ugaloda entha effect ku ennoda nantrigal

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  5 ปีที่แล้ว

      Thank you so much my sister seithu paarunga 🙏🙏🙏🌺💐🌹

  • @rameshhariharan2623
    @rameshhariharan2623 4 ปีที่แล้ว

    sir neenga great sir simple and effective. why only 6 percent fat. if take less any problem

  • @ramyatintu4742
    @ramyatintu4742 4 ปีที่แล้ว +3

    Wow.... super Anna ... It's enough for me to eat daily like baby🥰Anna teach us to make chocolate cake...🤤

  • @ledger2530
    @ledger2530 4 ปีที่แล้ว +1

    Semma bro,supera milk powder engaluku vandhuchu

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 ปีที่แล้ว

      Thank you so much for your valuable comments 🙏🙏🙏🌸💐🌹

  • @nimmicreations6575
    @nimmicreations6575 5 ปีที่แล้ว +12

    அருமை அப்படியே பால் பவுடர் பயன் படுத்தி இனிப்புகள் செய்தீங்கன்னா நல்லாருக்கும்

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  5 ปีที่แล้ว +2

      மிகவும் நன்றிங்க, அப்லோட் பன்றேங்க 🙏🙏🙏🌺💐🌹

  • @kaaviyag682
    @kaaviyag682 5 ปีที่แล้ว +1

    Super sir... nalla idea. Preservatives add pannama panrathu super sir. Appadiya atha vatchu sweetum solli kuduga bro..

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  5 ปีที่แล้ว

      Thank you so much my sister kandipa upload pandrenga 🙏🙏🙏🌺💐🌹

  • @jessie4252
    @jessie4252 5 ปีที่แล้ว +4

    Can we do this with direct cows milk instead of packet milk??

  • @sureshbabu-yb3cm
    @sureshbabu-yb3cm 5 ปีที่แล้ว +1

    சூப்பர் சார் நல்ல டிப்ஸ் இது உண்மையிலே இவ்வளவு நாள் தெரியாம போச்சு

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  5 ปีที่แล้ว

      மிகவும் நன்றிங்க செய்து பா௫ங்க 🙏🙏🙏🌺💐🌹

  • @nirmalasuresh9338
    @nirmalasuresh9338 5 ปีที่แล้ว +3

    Sir kalakiteenga... Hats off Sir.

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  5 ปีที่แล้ว +1

      Thank you so much 🙏🙏🙏🌺💐🌹

  • @vaalupayan5721
    @vaalupayan5721 4 ปีที่แล้ว

    Super sir...ivlo easy aa irukku..nanum try panni parkuren

  • @rathaa2082
    @rathaa2082 5 ปีที่แล้ว +5

    Wow!super! Thank you!

  • @ranjanadinesh786
    @ranjanadinesh786 5 ปีที่แล้ว +1

    Excellent bro.. nice video.. will make a try..thanks .i never use milk powder from shops since not healthy.. now will enjoy making at home
    .

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  5 ปีที่แล้ว

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @taltech4827
    @taltech4827 5 ปีที่แล้ว +13

    👌👌👌👌👌 sir ur alwazz rocking👍👍👍👍👍 homemade healthy and yummyyy too😋😋😋

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  5 ปีที่แล้ว

      Thank you so much 🙏🙏🙏🌺💐🌹

  • @sivadharshini6259
    @sivadharshini6259 5 ปีที่แล้ว +1

    Super anna I will try defenatly. Try panni pathutu kandipa eanoda feed back soalrean. Thank u so much.

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  5 ปีที่แล้ว

      Thank you so much my sister seithu paarunga 🙏🙏🙏🌸💐🌹

  • @vasutlr6739
    @vasutlr6739 5 ปีที่แล้ว +7

    நீண்ட தூரம் சென்று பால் வாங்குபவர்கள் பயன் அடைவார்கள் நன்றி சார்

  • @sivashankarimohankumar3271
    @sivashankarimohankumar3271 5 ปีที่แล้ว +1

    Yaarum yedhir pakadha onnu sir...super...yevlo naal kedama irukum...6% fat iruka milk dhan use pannanuma???

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  5 ปีที่แล้ว

      Thank you so much 1 month varai kedathu 🙏🙏🙏🌺💐🌹

  • @catherinesinouvassin6913
    @catherinesinouvassin6913 5 ปีที่แล้ว +15

    Good evening sir,
    Awsome , keep rocking

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  5 ปีที่แล้ว

      Thank you so much 🙏🙏🙏🌺💐🌹

  • @satheshsa6330
    @satheshsa6330 4 ปีที่แล้ว +1

    Wow it is really superb Ninga best for all dishes

  • @shanthibalakrishnan7380
    @shanthibalakrishnan7380 5 ปีที่แล้ว +3

    அருமை அருமை வாழ்க வளமுடன்

  • @sathyam.s.b7118
    @sathyam.s.b7118 4 ปีที่แล้ว +1

    சூப்பரா செய்ற மாதிரி இருக்கு ரொம்ப நன்றி

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 ปีที่แล้ว

      மிகவும் நன்றிங்க சகோதரி 🙏🙏🙏

  • @manoharanduraisamy284
    @manoharanduraisamy284 5 ปีที่แล้ว +11

    For Good health - add jaggery instead of white sugar

    • @SkyRed90s23
      @SkyRed90s23 ปีที่แล้ว

      Color change agume

  • @Umawellnessco
    @Umawellnessco 4 ปีที่แล้ว +1

    Super sir neega athu pannunalum as a beginner enagu rmb easya irugu sir thank you so much

  • @aliceranjitham2470
    @aliceranjitham2470 5 ปีที่แล้ว +12

    நெய் தயாரித்து காட்டுங்க அண்ணா

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  5 ปีที่แล้ว +1

      அப்லோட் பன்றேங்க 🙏🙏🙏

  • @sarvakyansmilies7977
    @sarvakyansmilies7977 4 ปีที่แล้ว

    Anna unga recipie ellam super. Ungal pathina video podunga anna

  • @gowthampriyag3766
    @gowthampriyag3766 5 ปีที่แล้ว +3

    Wowwww awesome anna keep rocking ur best

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  5 ปีที่แล้ว

      Thank you so much 🙏🙏🙏🌺💐🌹

  • @0kukku
    @0kukku 5 ปีที่แล้ว +1

    Super.. 1st time kelvi padaren.. Milk powder seirathu pathi..

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  5 ปีที่แล้ว +1

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @umashakthi2725
    @umashakthi2725 5 ปีที่แล้ว +4

    Super thala

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  5 ปีที่แล้ว

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹

  • @yasothasaravanan2986
    @yasothasaravanan2986 4 ปีที่แล้ว +1

    Nalla arumaiyana pathivu Anna..... super

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  4 ปีที่แล้ว

      Thank you so much my sister 🙏🙏🙏🌸💐🌹

  • @rubislifesstyle1347
    @rubislifesstyle1347 5 ปีที่แล้ว +3

    Super anna🤩👏👏👏

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  5 ปีที่แล้ว

      Thank you so much my sister 🙏🙏🙏🌺💐🌹

  • @Chitra10jaya
    @Chitra10jaya 4 ปีที่แล้ว

    Entha method la colostrum powder saiyalama,oru video podunga,cow colostrum powder

  • @hameedabanu8124
    @hameedabanu8124 5 ปีที่แล้ว +3

    அண்ணா...செம்மெ

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  5 ปีที่แล้ว +1

      மிகவும் நன்றிங்க சகோதரி 🙏🙏🙏🌺💐🌹

  • @chinnadurai9156
    @chinnadurai9156 5 ปีที่แล้ว +1

    Anna super. Sugar kku pathil vellam serkalama

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  5 ปีที่แล้ว

      Serkavendam sakothari 🙏 🙏🙏 🙏

  • @senthilmurugansenthilmurug768
    @senthilmurugansenthilmurug768 5 ปีที่แล้ว +4

    மற்றும் ஒரு அரிய கண்டு பிடிப்பு அண்ணா by Maha

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  5 ปีที่แล้ว

      மிகவும் நன்றிங்க சகோதரி 🙏🙏🙏🌸💐🌹

  • @amuthasridhar9650
    @amuthasridhar9650 4 ปีที่แล้ว

    I am in Canada ..... I daily watch ur channel amd must like ur channel...

  • @rajinagamani7834
    @rajinagamani7834 5 ปีที่แล้ว +5

    Chansa lila out standings anna

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  5 ปีที่แล้ว

      Thank you so much my sister 🙏🙏🙏🌸💐🌹

  • @hameedibrahim1658
    @hameedibrahim1658 2 ปีที่แล้ว

    Very nice... Easy methods Sir... Tnq so much.. 🙏👍😍

  • @sandycruzesandya9299
    @sandycruzesandya9299 5 ปีที่แล้ว +3

    Love diss....milk powder 😍😋

    • @RECIPESINMYWAY
      @RECIPESINMYWAY  5 ปีที่แล้ว

      Thank you so much 🙏🙏🙏🌸💐🌹