கலை தாயின் மூத்த மகன் நடிகர் திலகம் சிவாஜி அய்யா அவர்கள் நடித்த அமர காவியம் என்ற திரை படத்தில் இடம்பெற்ற பாடல் இது. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி அவர்களின் சொந்த தயாரிப்பு இந்த படம் . ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடித்த படம் தமிழில் மறு உருவாக்கம் செய்யப்பட்டது இந்த படத்திலேயே மனிதன் ஒருவன்தான் சிரிக்க தெரிந்தவன் என்று ஒரு டைட்டீல் சாங் என்னுடைய சேனலில் அப்லோட் செய்துள்ளேன் மேலும் நடிகர் திலகம் அவர்களைப்பற்றி மேலும் பல காணொளிகள் வர இருக்கின்றன தொடர்ந்து என் சேனலுக்கு தங்களின் மேலான ஆதரவை வேண்டுகிறேன்
பாடலின் தொடக்கத்தில் அந்த ஹம்மிங்கிற்கு தரும் உணர்வுபூர்வமான நடிப்பு ஆஹா ஆஹா... ஓன் & ஓன்லி சிவாஜி கணேசன்..!
Thanks for your comment
அட....ஆச்சர்யமா இருக்குதே...
நடிகர் திலகம்-மாதவி காம்பினேஷன்
பரமரசிகர்களான நானும் என் ஜோட்டாலிகளும்,
நடிகர் திலகத்தோட படத்த
ரிலீஸ் அன்னிக்கோ அல்லது அடுத்த நாளோ பாக்றத...."தியாகம்" படத்தோட
நிறுத்திட்டோம் . அதுக்குப் பெறகு அவரோட மாறிப்போன உருவத்தப் பாக்க எங்களுக்கு த்ராணி இல்ல!
அதுக்கப்பறம், அவரோட பழைய படங்களத்தான் ஓடிஓடிப் பாத்தோம், சுத்துவட்டாரத்ல ஒரு டூரிங் டாக்கீஸ் கூட விடாம, 20தடவ,30தடவன்னு....
எங்க யோகத்துக்கு, பராசக்திலருந்து ராஜபார்ட் ரங்கதுரை வரைக்குமான பல சூப்பர் படங்கள் 20வதுRunனு,30வதுRunனு ரவுண்ட் மாத்தி ரவுண்ட் வந்துக்கிட்டே இருந்துச்சு!
காலெஜ் ஹாஸ்டல்ல அதிகாலை ரெண்ட்ரை மணிவரைக்கும் நடிகர் திலகத்தோட நடிப்பப்பத்தியும் ஸ்டைலப்பத்தியும் பேசிக்கிட்டே இருந்த நாட்கள் எத்தனை எத்தனையோ....
இந்த பாட்டை ரேடியோல கேட்ட ஞாபகம் இருக்கு. அவர் படப்பாட்டுங்றதும் தெரியும்.ஆனா பாத்ததில்ல.
இந்த வீடியோலதான் மொததடவையா பாத்தேன்.
ஆச்சரியமாத்தான் இருக்கு....ஆளு தடிச்சிருந்தாலும் அழகாகத்தான் இருக்காரு... சக்ரவர்த்திகளுக்கு மட்டுமே இருக்ற அந்த மிடுக்கு, கெத்து, "யாரும் என்ட்ட இருந்து
நூறடி தள்ளிதான் நிக்கணும்ப்பூ"ன்னு
சொல்லாம சொல்ற தோரண....மொகத்ல அசால்ட்டா வந்துட்டுப்போற Nuanced Expressions...
மாதவிக்கு ஜென்மஸாபல்யந்தான் போங்க....!
மாதவிக் கண்மயிலாளும் நடிகர் திலகமும் சேந்து பாட்ற எதாவது டூயட் ஸாங் வீடியோ இருந்தா போடுங்கப்பூ!!!
கலை தாயின் மூத்த மகன் நடிகர் திலகம் சிவாஜி அய்யா அவர்கள் நடித்த அமர காவியம் என்ற திரை படத்தில் இடம்பெற்ற பாடல் இது.
மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி அவர்களின் சொந்த தயாரிப்பு இந்த
படம் .
ஹிந்தியில் அமிதாப் பச்சன் நடித்த படம் தமிழில் மறு உருவாக்கம் செய்யப்பட்டது
இந்த படத்திலேயே மனிதன் ஒருவன்தான் சிரிக்க தெரிந்தவன் என்று ஒரு டைட்டீல் சாங் என்னுடைய சேனலில் அப்லோட் செய்துள்ளேன்
மேலும் நடிகர் திலகம் அவர்களைப்பற்றி மேலும் பல காணொளிகள் வர இருக்கின்றன
தொடர்ந்து என் சேனலுக்கு தங்களின் மேலான ஆதரவை வேண்டுகிறேன்
@@thoughtsofsaravanan8631 நிச்சயமாக!
உலகெங்கும் உள்ள
கோடானுகோடிப்பேரான
கலைக்குரிசிலின்
ரசிகப்பெருமக்களாகிய நாம்
©®சிவாஜி 100ஆண்டு©®
©®சிவாஜி நூற்றாண்டு©®
உலகவிழாவுக்கு
இப்பொழுதிருந்தே
தயாராவோம்!!!
Naa 80s la teenager. Nyaayama enakku kamal rajini daan pidikkanum. Aana ennaala sivaji mgr tavira vera yaaraiyum romba neram screen la paakka mudiyaadhu. Sivaji overact pannaalo, indha paattu aarambatula avar paanila sila dialogue delivery (izhutu izhutu pesaradhu solren) pannalo en mind la adellam filter panniduven.
அற்புதமான மெட்டு...
எப்போதும் என்னை மயக்கிய பாடல்
சிவாஜியின் வள்ளல் தன்மை விளக்கும் பாடல் காட்சி
❤
Thanks for your comment
Beautiful Madhavi !👌👌👌🥰
சூப்பர்🙏🌹🙋
நன்றி நண்பரே
@@thoughtsofsaravanan8631 ஓகே
அமரகாவியம் படம்.
Mind blowing song when we were Young .use to hear many times. Shivaji sir is a legend
Thanks for your comment
Thanks for your comment
Arumai.arumai.❤
Thanks for your comment
Hum kissing hum nahin இந்திப்படக்கதை
👍👍❤👍👍
மாதவியின் அழகோ அழகு😂
Thanks for your comment
❤
இந்தப் பாடல் எந்தப் படம் என்று தெரிந்தால் பதில் அளிக்கவும்....
This song is from movie Amara kaviyam released on 1980 msv produced this movie
@@thoughtsofsaravanan8631 Thank u for reply....
அமர காவியம்
@@jayakumar9987 நன்றி
வள்ளல்அமரகாவியம்புகழ்வாழ்கவையகம்நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏
Thanks for your comment
²