மாதம் 10000 SIP💰🤑💸...15 வருசம்..கோடிக்கணக்கில் சேர்க்கலாம்..உங்கள் குழந்தை வாழ்க்கை Safe 🤩🥳|

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024
  • SIP-யில் risk இருக்கா?
    SIP -யில் இவ்வளவு types ஆ?15 வருசம் முதலீட்டு... கோடிகளில் returns
    MF-ல் மாதம் ₹50,000 முதலீடு...8,4,3 விதியில்....₹2.40 கோடி வரை returns என்பது குறித்து நிபுணர் விளக்கம் தந்துள்ளார்.
    #sip #insurance #agegroup #investment #savings #savingstips #ettamil #economictimestamil
    @ettamil
    ETtamil Channel-ஐ Subscribe செய்து Whatsapp மற்றும் Telegram குழுவில் இணையலாம்!
    t.me/economict...
    chat.whatsapp....
    For Advertising inquiries- WhatsApp: +91 93113 92891
    மேலே கொடுக்கப்பட்டுள்ள Link-ஐ click செய்து ETtamil குழுவில் உங்களை இணைத்து கொள்ளுங்கள்
    Economic Times தமிழ் குழுவில் புதிதாக இணைந்துள்ள அனைவருக்கும் நன்றி!
    நிதி,சேமிப்பு,முதலீடு உள்ளிட்ட வணிகம் சார்ந்த தலைப்புகளில் தினமும் புதிய வீடியோக்கள் வெளியிடப்படும்
    ETtamil Videos தொடர்பான
    உங்களின் கேள்விகள் மற்றும் ஆலோசனைகளை பகிர்ந்துகொள்ள இந்த குழுவை பயன்படுத்தவும்.
    நன்றி
    இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்கு உரிய வணிக இணையதளமான எகனாமிக் டைம்ஸ் நம் தமிழ் மொழியில்!
    வணிகம் தொடர்பான செய்திகளுக்கு முன்னோடி இணையதளமாக எகனாமிக் டைம்ஸ் விளங்கி வருகிறது. இது தற்போது தமிழிலும் தடம் பதித்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை 70 சதவீத இந்தியர்கள் தங்கள் தாய் மொழியில் செய்திகளை படிப்பதில் தான் ஆர்வம் காட்டுகின்றனர். இதை சரியாக புரிந்து கொண்ட எகனாமிக் டைம்ஸ் குழுமம் தனது இணையதளத்தை தமிழ் மொழியில் கொண்டு வந்திருக்கிறது.
    வாசகர்கள் இனிமேல் தங்களுக்குப் பிடித்தமான வணிகச் செய்திகளை தாய் மொழியான தமிழிலேயே தெரிந்து கொள்ளலாம். இதற்காக உருவாக்கப்பட்டுள்ள ET Tamil இணையதளம் மூலம் நீங்கள் வணிகம் தொடர்பான அனைத்து செய்திகளையும் படிக்க முடியும். ET Tamil என்பது பங்குச் சந்தை, கமாடிட்டி மார்க்கெட் மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் புதுப்பிப்புகள் தொடர்பான அனைத்து செய்திகளையும் வழங்கும் இணையதளம் ஆகும்.
    மேலும் நிபுணர்களின் கருத்துக்கள், முதலீட்டு ஆலோசனைகள், சேமிப்புகள், உங்கள் ஓய்வூதியம் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தைத் திட்டமிடுவதற்கு நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்து தகவல்களையும் தமிழில் அளிக்கிறது. நிதி தொடர்பாக இலக்குகளை நிர்ணயித்து செயல்படவும், எதிர்காலத்தில் உங்கள் சேமிப்புகள் நல்ல வருமானத்தைப் பெறுவதை உறுதி செய்யவும், சிறப்பான முறையில் திட்டமிடவும் ET Tamil இணையதளம் உங்களுக்கு பெரிதும் உதவும்.
    அதேபோல் MSME, ஸ்டார்ட்அப்கள் குறித்த முக்கியத் தகவல்கள், பல்வேறு நிறுவனங்களின் வெற்றிக் கதைகள், நிபுணர்களின் நேர்காணல்கள், தொழில்துறை செய்திகள், வீடியோக்கள் மற்றும் அரசு திட்டங்கள் குறித்த விரிவான தகவல்களை நீங்கள் இங்கே தெரிந்து கொள்ளலாம்.
    இந்த இணையதளமானது வர்த்தகர்கள், குறுகிய கால முதலீட்டாளர்கள், வணிகத்தில் கவனம் செலுத்தும் முக்கிய பார்வையாளர்களை இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. பணம் ஈட்டுதல், சேமித்தல் ஆகியவற்றில் இருக்கும் அடிப்படையான விஷயங்களை தமிழில் அறிவோம். பயன்பெறுவோம். தொடர்ந்து இணைந்திருங்கள் எகனாமிக் டைம்ஸ் தமிழ் ettamil.com உடன்.

ความคิดเห็น • 64

  • @RubikscubiksBheroz
    @RubikscubiksBheroz 2 หลายเดือนก่อน +18

    🎉❤ அருமை 🎉❤ அழகாக
    சொல்லுறீங்க 🎉 பெருமையாக மெதுவாக புரியும்படி நல்லா சொல்லுறீங்க 🎉❤ எனக்கு 46வயது நான் இதை எல்லாம் பார்த்து 5000போட்டு வருகிறேன் ஒருத்தர் மூலம் செய்யுறேன் சில நேரங்களில் பயமாக உள்ளது 😢😮உழைத்தது அல்லவா😢😮 இறைவன் அருளால் அனைவரும் நல்லா இருக்க வேண்டும் ❤️🎉

  • @BalaMurugan-wd2ie
    @BalaMurugan-wd2ie 2 หลายเดือนก่อน +3

    Nalla porumaiya puriya vaikurige Vijay sir, thank you because naage 90s kid's middle class members

  • @pandiyanbalaraman925
    @pandiyanbalaraman925 2 หลายเดือนก่อน +6

    நல்ல புரிதலை அளித்தமைக்கு நன்றி விஜய் சார்

  • @pandian9356
    @pandian9356 หลายเดือนก่อน +4

    டைம் ஜாஸ்தியாக ஜாஸ்தியாக பணம் அதிகமாகும் ஆரோக்கியம் கெட்டு நாம் செத்து விடுவோம்

    • @pandian9356
      @pandian9356 หลายเดือนก่อน +2

      பணத்தை செலவழிக்காமல் நாம் செத்துப்போகும் நம்முடைய அடுத்த தலைமுறைக்கு அது உதவும்😂😂😂😂

  • @praveen.m3331
    @praveen.m3331 2 หลายเดือนก่อน +6

    All say 12% returns, how confident are you that you'll get 12%

  • @tjtubetamil
    @tjtubetamil 2 หลายเดือนก่อน +27

    மாதம் 1000 ரூபாய் போடுகிறேன் என்றால் இடையில் ஏதேனும் ஒருமாதம் கூடுதல் பணம் உதாரணமாக ஒரு 20000 இருந்தால் அதையும் இன்வெஸ்ட் செய்யலாமா. அப்படி செய்து அடுத்த மாதத்தில் இருந்து 1000 ரூபாய் தொடரலாமா.

    • @hariprasath45
      @hariprasath45 2 หลายเดือนก่อน +4

      As ur wish

    • @angelindaniel3832
      @angelindaniel3832 2 หลายเดือนก่อน +1

      Yes u can

    • @revathipavanthiga
      @revathipavanthiga หลายเดือนก่อน +1

      Panlam

    • @balajibalaji-dt2lk
      @balajibalaji-dt2lk 23 วันที่ผ่านมา +2

      Pannalam stock crash ayiduchina Ara Ara Govinda Govinda 😅

    • @kirubyrajarul2937
      @kirubyrajarul2937 23 วันที่ผ่านมา

      Podo podu adutha maasam 500 kooda poda mudyalanaa. Enna panrathunu kelvi kelunga

  • @SamuelSarah-z6k
    @SamuelSarah-z6k 16 วันที่ผ่านมา

    Sip enga podanum. Pls explain

  • @JoshuaKeziya
    @JoshuaKeziya 14 วันที่ผ่านมา +1

    இதெல்லாம் ரம்மி விளையாடுற மாதிரி இருக்கு... லாட்டரி சீட்டு பரவாயில்லை போல😂😂😂

  • @prabhurajagounder3944
    @prabhurajagounder3944 2 หลายเดือนก่อน +2

    Sir neenga jollyya solldrinha. Super

  • @Nayantha5306
    @Nayantha5306 2 หลายเดือนก่อน +14

    Sip எங்கே போடுவது? எப்படி போடுவது?

    • @fireraja4251
      @fireraja4251 หลายเดือนก่อน

      Nearest bank

  • @jesuantonyeee
    @jesuantonyeee 2 หลายเดือนก่อน +5

    Sir i am investing in icici Prudential quant fund direct growth by sip. Can i continue this fund?

  • @aniruthfanpage5640
    @aniruthfanpage5640 หลายเดือนก่อน

    Edhula investment pannalam adhayum solli thanga sir

  • @AmjathAmjath-y5p
    @AmjathAmjath-y5p หลายเดือนก่อน +4

    200 கோடிசம்பாதிப்பதற்கு ஐடியா கொடுங்க சார்❤❤❤

  • @maanathamizhan
    @maanathamizhan 2 หลายเดือนก่อน +2

    It is no guaranteed medium risk investment

  • @koolrasigan2798
    @koolrasigan2798 2 หลายเดือนก่อน +2

    Sir, one doubt. In all app if we start an sip mutual fund, it always shows 5yrs only. You meant to say we can extend during tenure end.

  • @DiloDilan-g4b
    @DiloDilan-g4b 2 หลายเดือนก่อน +1

    This function available all country

  • @abmfamilykpm
    @abmfamilykpm หลายเดือนก่อน

    Hi sir yanaku age 30 ahuthu na sip la small cap fund la monthly 1000 invest pannara athu yanaku yathana varusathula 1 cr return varum na yathana varusam kathirukanum plz

  • @senthilkumar-fb9qz
    @senthilkumar-fb9qz 2 หลายเดือนก่อน +1

    வாழ்க வளமுடன்

  • @prabhurajagounder3944
    @prabhurajagounder3944 2 หลายเดือนก่อน +2

    Vijay sir always super

  • @ArunKumar-me3cp
    @ArunKumar-me3cp 2 หลายเดือนก่อน +1

    Super மகனே

  • @balaraji8619
    @balaraji8619 2 หลายเดือนก่อน +1

    Super sir..... nice explained

  • @graghunath2106
    @graghunath2106 หลายเดือนก่อน +1

    Ol why govt not investing? Why gold invested by all over world including India?

  • @govindaswamypanchvarnam2349
    @govindaswamypanchvarnam2349 2 หลายเดือนก่อน +1

    Superb explanation

  • @sureshnagapattinam4292
    @sureshnagapattinam4292 2 หลายเดือนก่อน +1

    Very 😂❤nice 3 ideas 💡😊😊😊😊😊😊😊😊😊😊

  • @shanmugavelayudamarumugam8431
    @shanmugavelayudamarumugam8431 2 หลายเดือนก่อน +1

    Excellent sir

  • @PadhmajaOfficial
    @PadhmajaOfficial 2 หลายเดือนก่อน +1

    I want small amount sip

  • @schitrasri
    @schitrasri 2 หลายเดือนก่อน +5

    I am new to sip high risk nu potrukku niraya scheme la epdi choose பண்றது

    • @rameshma2511
      @rameshma2511 5 วันที่ผ่านมา

      Enakum qthqn doubt epdi choose pandrathu fund nu ungaluku therincha enakum tell

  • @graghunath2106
    @graghunath2106 หลายเดือนก่อน

    You told SPI is bookish, have any one made continuously invested for more than 20+ yr? You contradict

  • @sundarsundar-uf3lm
    @sundarsundar-uf3lm 19 วันที่ผ่านมา

    Super

  • @parthiparthiban4570
    @parthiparthiban4570 2 หลายเดือนก่อน +2

    15year vanthu unku limited period ahh

    • @R_Sangeetha.24
      @R_Sangeetha.24 2 หลายเดือนก่อน +1

      Youngsters க்கு 15 years Oru நல்ல வாய்ப்பு...
      Wait பண்ணி பொறுமையா இருந்து நிறைய சம்பாதிக்கலாம்.

    • @sanjeevmail
      @sanjeevmail 28 วันที่ผ่านมา

      வேலை செய்யும்போது நமக்கு பணம் தேவை இருக்காது. இவர் சொல்றது எல்லாம் ரிட்டையர்மென்ட்

  • @isaiarasan7856
    @isaiarasan7856 2 หลายเดือนก่อน +5

    What's is value of 1cr after 20 years... Why no one talking about this

    • @rsntshkmr
      @rsntshkmr 2 หลายเดือนก่อน +3

      Instead of having nothing 1C will be more valuable

    • @Arimakarnan
      @Arimakarnan 2 หลายเดือนก่อน +1

      ​@@rsntshkmr❤❤❤😂

    • @ganeshsena9018
      @ganeshsena9018 2 หลายเดือนก่อน +1

      @isaiarasan7856 after 20 years at the rate of interest 15% you get 16.36 crores of your 1 crore investment

    • @jayakumar9861
      @jayakumar9861 2 หลายเดือนก่อน +2

      One crore is nothing after 20years .. so you don't invest ..
      But I am interested.. I will have 1 cr. In 20 yrs .. you have zero😂

  • @susu-casual
    @susu-casual 22 วันที่ผ่านมา +1

    எனக்கு 39 வயது... சம்பளம் 15000... தனி பெண்.... நான் எவ்வளவு தொகை... எவ்வளவு வருடம்... எதில் முதலீடு செய்வது ?

    • @pratheepkumar4218
      @pratheepkumar4218 21 วันที่ผ่านมา +1

      1500 is 10% of your salary. You can choose any midcap fund for 7-10 years doing SIP.

    • @susu-casual
      @susu-casual 21 วันที่ผ่านมา

      @pratheepkumar4218 thank you 🙏

    • @ashokmorin6318
      @ashokmorin6318 3 วันที่ผ่านมา

      ​Yaravathu sip start planning irukkengala ,unmayaga ​return varumaa @@pratheepkumar4218

  • @bjagadeesh17
    @bjagadeesh17 หลายเดือนก่อน

    🎉🎉🎉

  • @dhanasekardurairaj5590
    @dhanasekardurairaj5590 หลายเดือนก่อน +2

    How to contact Mr Vijayakumar for my financial plan ?

  • @rajan.n5435
    @rajan.n5435 2 หลายเดือนก่อน

    So Tamil meaning enna

  • @arunachalaprabhu6358
    @arunachalaprabhu6358 2 หลายเดือนก่อน +1

  • @rajan.n5435
    @rajan.n5435 2 หลายเดือนก่อน

    So neega so enna so solla so varinga so so so so.......

    • @R_Sangeetha.24
      @R_Sangeetha.24 2 หลายเดือนก่อน +1

      😂😂😂😂😂😂

  • @YTShareMarket
    @YTShareMarket 2 หลายเดือนก่อน

    TAX நபர்களுக்கு...சரியாவரும்...
    Non Tax நபர்களுக்கு...சரியாவராது...
    எதுக்கு சரியாவராது 😂😂😂
    அதுக்கா...
    😂😂😂
    அதுக்கு...சரியாவராது...😂😂😂
    Tax & Non Tax ... புரிஞ்சுக்கனும்😂😂😂

  • @karthiramu2778
    @karthiramu2778 หลายเดือนก่อน

    Sir, I am sbi sip investment details and contact number