ரஜினிகாந்த் ஒரு படத்துல சொல்வாரு சாவர நாட்கள் கண்ணுக்கு தெரிஞ்சா வாழற நாட்கள் நரகம் ஆயிடும்னு அந்த மாதிரி தான் நாங்க எல்லாம் நரகத்தில் இருக்கிறோம் சார் நீங்க விதவிதமா சேனல்ல போயிட்டு பேட்டி கொடுத்து நீங்க நல்லா இருங்க
Sir, endha graha dosham irrundhalum, guru, sukran, thanitha budhan parthal, andha kashtathin allavugol kuraindhevidum. Every problem has a solution. But the solution is dependent again on grahas.
ஏன் சார் டைம் வேஸ்ட் பண்றீங்க எல்லாரும் தலையெழுத்த அனுபவிச்சு தான் ஆவணும் பரிகாரம் வழி இல்ல என்கிட்ட வராதீங்க ஜாதகம் பார்க்க 1500 வாங்கவும் மாட்டேன் சொல்லிட்டு போங்க
பணம் வாங்குவது பரிகாரம் சொல்ல இல்ல அவர்கள் வாழ்க்கை பற்றி அவர்கள் அவர்கள் தெரிந்து கொள்ள அவர் உழைப்பிற்கு ஊதியம் வாங்குவது என்ன தவறு Always great. Ka.pa sir
sir, if fate will be happen.. then why we build temples... hope u will ans this in any of ur upcoming vdo🙏... it is not criticizing u.. its my doubt... why temples r build..
Sir my personal opinion our great grand parents never follows like this videos jadagam. Innakh kala kattam ethanayo married couples kh no single child everywhere going for treatment, parikaram. Olden days nothing like that 10 to 13 childrens. So that is the reason now our country we abv crores but now 01 or 2 or nothing shrinking. Olden days no jadagam nothing parents yara marriage panni vaikirargalo kuninja thala nimirama kalyanam payana kuda before marriage parpathillai. Nowadays select, love panninalum jadagam patthu porutham parthu panninalum no children, not marriage success 😢😢
எனக்கு சனி வக்ரம் நான் பட்ட கஷ்டங்களுக்கு வார்த்தை,அளவு இல்லை.. எதுவுமே இதுவரை எனக்கு அமையவில்லை.. நான் அப்பன் முருகனை சரணடைந்ததுற்கு அப்புறம ஒரு நம்பிக்கை,ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வந்திருக்கு.. அப்பன் முருகனே எனக்கு எல்லாம்.. ஓம் சரவணபவ🙏🦜🦚❤️🔥
எனக்கு சனியும் புதனும் வக்கிரம், என் இரு பிள்ளைகளுக்கும் அந்த 2 கிரஹ அமைப்புகளும் நன்றாகவே உள்ளது! ஆக மொத்தம் இது கா.பா. வின் புது உருட்டு எனபதில் சந்தேகம் இல்லை🤦
எனக்கு சனியும் புதனும் வக்கிரம், என் இரு பிள்ளைகளுக்கும் அந்த 2 கிரஹ அமைப்புகளும் நன்றாகவே உள்ளது! ஆக மொத்தம் இது கா.பா. வின் புது உருட்டு எனபதில் சந்தேகம் இல்லை🤦
உங்கள் லக்னாதிபதி . ராசி அதிபதி உங்கள் பிள்ளைகளுக்கு தொடர்ந்து வரும்.. உங்கள் தந்தையின் அமைப்பு பேரனுக்கு வரும்.அதில் இருந்து விடுபட்டு விட்டால் நல்லது தான்.நீங்கள் நம்ப வேண்டாம்.ஆனால் பரிகசிக்க வேண்டாம்.நாம் அனைவரும் சாதாரண மனிதர்கள் தானே
@@akschandran அவர் சொன்ன விஷயம் எனது விஷயத்தில் பொய்த்து போனதா இல்லையா ! அது தான் என் வாதம் ! இதற்கும் எனக்கு வீட்டில் பார்த்து எனது சமூகத்தில் இருந்து வந்தவள் தான் எனது மனைவி ! கா.பா சொல்வதில் பாதிக்கு பாதி கப்ஸா! நான் ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவன் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்!
சார் 🙏 உங்களுக்கு சகோதரி உண்டா? புதன் வக்கிரம் பரிவர்த்தனை பெற்றால் பெண்கள் வாழ்க்கை சரி இல்லை என்பது என் கருத்து எனக்கு உங்களுக்கு உள்ளது போல பரிவர்த்தனை எனது சகோதரிகள் வாழ்க்கை சரி இல்லை சார்? தாங்கள் பதில்?
வழிபாடு தவிர வேறு பரிகாரங்கள் இல்லை. நிதர்சனமான உண்மை. இன்றைய காலகட்டத்தில் தேவையான ஜோதிடர். Stay blessed Sir 🎉🎉🎉🎉🎉
No parikaram only karma v should face it.
அருமையான உதாரணம் தெளிவான பதிவு சார் வாழ்த்துக்கள் 🎉
சுமார் எண்ணுறு கோடி மக்களையும் தனி ஒரு இறைவனால் எப்படி உணவு கொடுக்க முடியும் ஆழமான கருத்து சிறப்பான தகவல் வாழ்த்துக்கள்
மிகப்பெரிய ஒரு ஞானத்த சாதரணமாக சொல்லிட்டிக மிக்க நன்றி ஐயா
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியார் அவர்க்கு மிகவே❤️🙏
100% உண்மை ஐயா ? என் ஜாதகத்தில் சனி வக்ரம்.. படாத பாடு சொல்ல முடியா துயரம்... 😢
உண்மை தான் எனக்கு ம் அப்படி தான்
ஐயா நீர் ஒரு ஞானி ❤😊
அருமை இறைநம்பிக்கை நல்ல புரிதல் பதிவுங்க சார் நன்றி🎉🙏
ரஜினிகாந்த் ஒரு படத்துல சொல்வாரு சாவர நாட்கள் கண்ணுக்கு தெரிஞ்சா வாழற நாட்கள் நரகம் ஆயிடும்னு அந்த மாதிரி தான் நாங்க எல்லாம் நரகத்தில் இருக்கிறோம் சார் நீங்க விதவிதமா சேனல்ல போயிட்டு பேட்டி கொடுத்து நீங்க நல்லா இருங்க
sani pathi pesurathu ellarum. correcta sollamainga
Your topic is highly mature, only such kind of people understand ,ignore streetbeggars comments
அருமையான விளக்கங்கள் சார்👌👍
ரொம்ப நன்றிங்க சார்🙏💐
Goodspeech 9:46
அருமை குருநாத 🙏
Life cycle is explained wonderfully sir
சிறப்புங்க 🤩🤩🤩
Beautiful explanation. Facts
Vera level explanation 💯
Very informative and useful philosophical discussion .
Excellent video , super topic hats off
கடவுள் இருகான் குமாரு ❤️🙏🫡
Your talking is giving peace to my mind i want to meet you sir
சிறப்புங்க
பார்ட் இரண்டு வரட்டும் ங்க ஆன்மீகம் புதன் சனி விளக்கம் அருமை ங்க.கார் ஓட்டுறேன் ங்க சாங்க்ஸ் கேக்குறேன் ங்க.
அருட்பெருஞ்ஜோதி🔥
Sir, endha graha dosham irrundhalum, guru, sukran, thanitha budhan parthal, andha kashtathin allavugol kuraindhevidum. Every problem has a solution. But the solution is dependent again on grahas.
Super 🎉
Great sir
🙏🙏👌
Sir please konjam positive videos podunga. Romba bayama iruku Ella videos um negative ah ve iruku 😢
ஏன் சார் டைம் வேஸ்ட் பண்றீங்க எல்லாரும் தலையெழுத்த அனுபவிச்சு தான் ஆவணும் பரிகாரம் வழி இல்ல என்கிட்ட வராதீங்க ஜாதகம் பார்க்க 1500 வாங்கவும் மாட்டேன் சொல்லிட்டு போங்க
ஆல்ரெடி வெயில் காலம் .. ஓமத்திரம் வயிற்றுக்கு நல்லதுங்க….
உங்க வயிற்றுக்கும் நல்லது நல்லா தூங்குங்க
அவரு ஏற்கனவே சொல்லி கிட்டு தான் இருக்காரு
பணம் வாங்குவது பரிகாரம் சொல்ல இல்ல அவர்கள் வாழ்க்கை பற்றி அவர்கள் அவர்கள் தெரிந்து கொள்ள
அவர் உழைப்பிற்கு ஊதியம் வாங்குவது என்ன தவறு
Always great. Ka.pa sir
ஒருவாட்டி சொன்னா போதும் ஓராயிரம் வாட்டி சொல்ல வேண்டிய அவசியம் இல்லை
sir, if fate will be happen.. then why we build temples... hope u will ans this in any of ur upcoming vdo🙏... it is not criticizing u.. its my doubt... why temples r build..
u r right
👏🙏
நான் என் வலது கையில் நிரந்தர ஸ்வஸ்திகா பச்சை குத்திக்கொண்டேன், அது எனது எதிர்கால வாழ்க்கையில் ஏதேனும் தாக்கத்தை ஏற்படுத்துமா?
கொசு கடித்தால் சொரிஞ்சுக்கலாம்.தடிப்பு தெரியாது 😂
Sir my personal opinion our great grand parents never follows like this videos jadagam. Innakh kala kattam ethanayo married couples kh no single child everywhere going for treatment, parikaram. Olden days nothing like that 10 to 13 childrens. So that is the reason now our country we abv crores but now 01 or 2 or nothing shrinking. Olden days no jadagam nothing parents yara marriage panni vaikirargalo kuninja thala nimirama kalyanam payana kuda before marriage parpathillai. Nowadays select, love panninalum jadagam patthu porutham parthu panninalum no children, not marriage success 😢😢
எனக்கு பிறந்த தேதி சரி தெரியாது நீங்கள் சொல்ல முடியுமா ஐயா
3 மே வருடம் தான் தெரியுமே
எனக்கு சனி வக்ரம் நான் பட்ட கஷ்டங்களுக்கு வார்த்தை,அளவு இல்லை..
எதுவுமே இதுவரை எனக்கு அமையவில்லை..
நான் அப்பன் முருகனை சரணடைந்ததுற்கு அப்புறம ஒரு நம்பிக்கை,ஏற்றுக் கொள்ளும் பக்குவம் வந்திருக்கு..
அப்பன் முருகனே எனக்கு எல்லாம்.. ஓம் சரவணபவ🙏🦜🦚❤️🔥
தலை முடியை ஒழுங்காக கட்டி கொண்டு வா இது நல்லா. இல்லை
He is not that good astrologer. Don't believe him
எனக்கு சனியும் புதனும் வக்கிரம், என் இரு பிள்ளைகளுக்கும் அந்த 2 கிரஹ அமைப்புகளும் நன்றாகவே உள்ளது! ஆக மொத்தம் இது கா.பா. வின் புது உருட்டு எனபதில் சந்தேகம் இல்லை🤦
@@sivayanama369 most of his views are illogical. Astrology is 100% true. But due to astrologers like him many people don't believe astrology now
தலைவரே முதலில் இறைவன் ராமரே பரிகாரம் செய்து தான் பிரம்மஹத்தி தோஷத்தை போக்கினார்
எனக்கு சனியும் புதனும் வக்கிரம், என் இரு பிள்ளைகளுக்கும் அந்த 2 கிரஹ அமைப்புகளும் நன்றாகவே உள்ளது! ஆக மொத்தம் இது கா.பா. வின் புது உருட்டு எனபதில் சந்தேகம் இல்லை🤦
உங்கள் லக்னாதிபதி . ராசி அதிபதி உங்கள் பிள்ளைகளுக்கு தொடர்ந்து வரும்.. உங்கள் தந்தையின் அமைப்பு பேரனுக்கு வரும்.அதில் இருந்து விடுபட்டு விட்டால் நல்லது தான்.நீங்கள் நம்ப வேண்டாம்.ஆனால் பரிகசிக்க வேண்டாம்.நாம் அனைவரும் சாதாரண மனிதர்கள் தானே
@@akschandran அவர் சொன்ன விஷயம் எனது விஷயத்தில் பொய்த்து போனதா இல்லையா ! அது தான் என் வாதம் ! இதற்கும் எனக்கு வீட்டில் பார்த்து எனது சமூகத்தில் இருந்து வந்தவள் தான் எனது மனைவி ! கா.பா சொல்வதில் பாதிக்கு பாதி கப்ஸா! நான் ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவன் என்பதையும் தெரிவித்து கொள்கிறேன்!
சார் 🙏 உங்களுக்கு சகோதரி உண்டா?
புதன் வக்கிரம் பரிவர்த்தனை பெற்றால் பெண்கள் வாழ்க்கை சரி இல்லை என்பது என் கருத்து
எனக்கு உங்களுக்கு உள்ளது போல பரிவர்த்தனை எனது சகோதரிகள் வாழ்க்கை சரி இல்லை சார்? தாங்கள் பதில்?