விவசாயத்தில் செலவு மிச்சப்படுத்தும் புதிய கண்டுபிடிப்பு | Agriculture Water Pump | Vino Vlogs

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ก.ย. 2024
  • Agri Water Pumps, Motors, Pump Manufacturer In Tamil
    SELKON INDUSTRIES
    ganapathy palayam
    erode
    Contact : 9655810333
    96553 21216
    #airpump#selconpump#erodemanufacturer#bestprice#directsale#machine#pumpcompressormanufacturer#erode#bestprice#dubleairpump
    ********************************************************
    ❌ இது கடை நம்பர் இல்லை ❌
    To Advertise Your Business In Our Channel 👇👇
    உங்கள் தொழில் சார்ந்த விளம்பரம் செய்ய👇👇
    Contact : 9629769168 ( Whatsapp Only )
    *********************************************************
    Our Other Videos :
    1.Biggest Dog Kennel In Tamil
    • Biggest Dog Kennel In ...
    2.Best Electric Bike In India 2021
    • 120 KM மைலேஜ் தரும் பு...
    3.low Price Led Tv
    • ரூ.1999 முதல் SMART TV...
    4.Cheap And Best Cycle Shop
    • ரூ.3000 முதல் Cheapest...
    5.ரூ.25 மட்டுமே T Shirt, Shorts, Track Pant
    • ரூ.25 மட்டுமே T Shirt,...
    6. Trendy Kitchen Gadget
    • Trendy Kitchen Gadget ...
    7.Elampillai Saree Wholesale Market
    • ரூ.200 முதல் இளம்பிள்ள...
    8.Low Price Used Cars For Sale
    • Bike விலைக்கு கார் வாங...
    *********************************************************
    Thanks For Watching
    Vino Vlogs

ความคิดเห็น • 91

  • @nandakumar60918
    @nandakumar60918 2 ปีที่แล้ว +5

    காற்று அழூத்தத்தின் மூலம் சுழலும் இம்பலர் (.ஃபேன்) இணைப்பதற்கு பாதி செலவு என்றால்!, மேலே உள்ள கம்பரசர்+மோட்டார் செலவையும் சேர்த்தால் சப்பு மோட்டார் செலவுதான் ஆகும் எனும்போது இரண்டும் சமமே!.
    மோட்டார்+ கம்ரசர்+ பம்பு + டியூப் எல்லாம் சேர்த்து ஒரு இலட்சத்திற்கு மேல் ஆகும்.

  • @speed2x964
    @speed2x964 2 ปีที่แล้ว +7

    நல்லா வடை சுடுறாங்கயா
    Customers கிட்ட இந்தமாதிரி பேசுறது இல்லையே

  • @TamilarasanKArasan
    @TamilarasanKArasan 2 ปีที่แล้ว +8

    இது சரியா வேலை செய்வது கிடையாது. இந்த நிறுவனத்தில் நான் வாங்கிய pump சரியாக வேலை செய்வது இல்லை.

  • @klmkt4339
    @klmkt4339 2 ปีที่แล้ว

    0.48... அறியாமை தான் காரணம்

  • @dream-vy8vw
    @dream-vy8vw 2 ปีที่แล้ว +3

    அண்ணா சோலார் இயக்க முடியுமா

  • @elumalaithandapani8833
    @elumalaithandapani8833 2 ปีที่แล้ว +2

    ஃபில்டர் மேலேயே ஃபிட்பண்னலாமே

  • @muthuparamuthumoorthi624
    @muthuparamuthumoorthi624 2 ปีที่แล้ว

    சூப்பர்

  • @muthusamy5703
    @muthusamy5703 2 ปีที่แล้ว

    பரவாயில்லை ஐயா fly வீல் டெகனாலஜியில் விவசாயிகளுககு மின்சிககனம் பண்ணிகொடுத்தமைக்கு சிறு குறு தொழிலுக்கும் எதாவது பண்ணுங்க நன்றி

  • @ramesht4896
    @ramesht4896 2 ปีที่แล้ว

    Great sir

  • @elumalaithandapani8833
    @elumalaithandapani8833 2 ปีที่แล้ว +1

    பம்ப் தேய்மானம் அடையும்போது?

  • @Babu-px7pb
    @Babu-px7pb 2 ปีที่แล้ว

    Payanulla pathivu

  • @nmkumaravel6604
    @nmkumaravel6604 2 ปีที่แล้ว

    Suber

  • @babuv2438
    @babuv2438 ปีที่แล้ว

    கம்ப்ரெஷர் மோட்டார் காறி துப்புறது மாதிரி தூ....தூ....ன்னு விட்டு விட்டுத்தானே தண்ணீர் தரும். இதுவும் அப்படித்தானா? இல்லை தொடர்ச்சியாக தண்ணீர் டெலிவரி தருமா?

  • @asaithambi6311
    @asaithambi6311 2 ปีที่แล้ว

    சேலம் தர்மபுரியில் கிடைக்குமா

  • @kavibharathy8489
    @kavibharathy8489 ปีที่แล้ว

    All vedios duplicate....
    TH-cam la mattum than water varum.....

  • @jayarajs6615
    @jayarajs6615 5 หลายเดือนก่อน

    No response past one month

  • @rajeshkumarkarur
    @rajeshkumarkarur 2 ปีที่แล้ว +1

    Super g

  • @rajadurai8067
    @rajadurai8067 2 ปีที่แล้ว

    டெல்டாவில் பிரயோஜனம் இல்லை

  • @malaiyandiampalam5771
    @malaiyandiampalam5771 2 ปีที่แล้ว

    போன் நம்பர் சென்ட் பண்ணுங்க சார்

  • @velmurugann9405
    @velmurugann9405 2 ปีที่แล้ว

    என்னிடம் 700 அடி போர் உள்ளது ஆனால் 600 அடி பம்பு மூலம் கம்பரசர் மாற்றியுள்ளார் நீங்கள் தரும் புட்பால் இணைக்கலாமா எவ்வளவு செலவாகும் சார் நான் உங்களை கோவையில் கொடிசியாவில் சந்தித்துள்ளேன் ..

    • @rajesr1998
      @rajesr1998 2 ปีที่แล้ว

      Not recommended. Same output

  • @justgalatta4
    @justgalatta4 2 ปีที่แล้ว +1

    Da

    • @thiyagarajana.thiyagarajan549
      @thiyagarajana.thiyagarajan549 2 ปีที่แล้ว

      சார் வணக்கம் ஒரு நூறு அடி போருக்கு டோட்டலா ஏர் கம்ப்ரசர் போடா எவ்வளவு செலவாகும்

  • @esakkimuthusirskathimotors5043
    @esakkimuthusirskathimotors5043 ปีที่แล้ว

    விவசாய நண்பர்களே இந்த பம்பல் இம்பலர் இருக்கு அப்படின்னு சொல்றாரு பொய்

  • @ayilaibalah
    @ayilaibalah 2 ปีที่แล้ว +2

    Bro , he is a cheated guy, service is not good, he using most of second hand motors, he charging too much coast to farmers, even not provide any like bolts, nuts,washers and any small accessories, all expenses provide by farmers only, installations not satisfied, this bloody not responding any issues, as well head weight and too much talk rudely. Very expensive

  • @murugeshvishnu7728
    @murugeshvishnu7728 2 ปีที่แล้ว +1

    கிணருக்கு இல்லையா

  • @jayakanthank4610
    @jayakanthank4610 2 ปีที่แล้ว +8

    Video la பேசும் போது நல்லாதன் இருக்கு
    call பண்ணி பேசும் போது சரியான பதில் கிடையாது
    தண்ணீர் வரும் அவலது தான் அதிகமா வராது னும் சொல்லிட்டு இப்போ அப்படி எப்படினும் காதை சுதுரரு
    அதும் நக்கலா பத்தில் சொல்லுரரு

  • @klmkt4339
    @klmkt4339 2 ปีที่แล้ว +7

    அண்ணே, 500 அடி ஆழத்தில் இருந்து 5000 லிட்டர் தண்ணீர் இரைக்க எந்த மோட்டார் போட்டாலும் எத்தனை கிளைகளாக பிரித்து தண்ணிர் பாய்சினாலும் ஒரே செலவு தான்.......

  • @sundararajanm.d1597
    @sundararajanm.d1597 2 ปีที่แล้ว +1

    Sariyana dupakur pls pogadinga

  • @saransuriya8789
    @saransuriya8789 2 ปีที่แล้ว +4

    விவசாயிகளுக்கு வர பிரசாதம் ரொம்ப சூப்பர்

  • @kasimbeig4720
    @kasimbeig4720 2 ปีที่แล้ว +5

    விவசாயிகளுக்கு மிகவும் தேவையான ஒரு காணொலி நன்றி நன்றி நன்றி மிக்க மகிழ்ச்சி... 🤝🤝🤝

  • @arumugaml5816
    @arumugaml5816 2 ปีที่แล้ว +1

    டபுல் பைப் பம்பு என்ன விலை

  • @arunkumar5918
    @arunkumar5918 2 ปีที่แล้ว +1

    Eva respect thara matta
    Thimirah pecuvsh

    • @karthiveppur
      @karthiveppur ปีที่แล้ว

      ஆமாம் நானு பேசி கடுப்பாயிட்டேன்

  • @TamilarasanKArasan
    @TamilarasanKArasan 2 ปีที่แล้ว +1

    இது போன்ற வீடியோ பார்பதற்கு நன்றாக உள்ளது.

  • @esakkimuthusirskathimotors5043
    @esakkimuthusirskathimotors5043 ปีที่แล้ว

    சார் இந்த பம்பு எப்படி செய்றீங்க எங்க இருக்கு எப்படி இம்பர் போட்டு இருக்கீங்க எல்லாம் உங்களால டெமோ காட்ட முடியுமா

  • @svinothece
    @svinothece 2 ปีที่แล้ว +1

    No service support rude answer over phone

  • @thiyagarajana.thiyagarajan549
    @thiyagarajana.thiyagarajan549 2 ปีที่แล้ว +7

    சார் வணக்கம் எங்கள் ஊரில் ஒரு நூறு அடி போருக்கு ஏர் கம்ப்ரசர் போட செலவு எவ்வளவு ஆகும் என்பதை தயவு கூர்ந்து சொல்லவும் நன்றி

  • @ஓம்சக்தி-ட9ங
    @ஓம்சக்தி-ட9ங 2 ปีที่แล้ว

    இருவழிஅல்ல பலவழிகளில் தண்ணீர் திருடபடுகறதே

  • @janarthananrajendiran3670
    @janarthananrajendiran3670 2 ปีที่แล้ว +1

    தமிழில் பேசவும்

  • @iyappanhoney2774
    @iyappanhoney2774 5 หลายเดือนก่อน

    Sir intra aal dubakoor nambathinga

  • @palmax4927
    @palmax4927 2 ปีที่แล้ว +1

    இந்த மாதிரி கிணறு ல அமைத்து நீர் பாய்ச்சலாமா

  • @v.shanmugasundaramsundaram1529
    @v.shanmugasundaramsundaram1529 2 ปีที่แล้ว

    சிறப்புங்க ஐயா.

  • @indianfreegreenenergy4330
    @indianfreegreenenergy4330 2 ปีที่แล้ว +1

    சூப்பர்

    • @vinovlogs
      @vinovlogs  2 ปีที่แล้ว

      நன்றி 😍🙏

  • @sathishkumarsathishkumar9901
    @sathishkumarsathishkumar9901 2 ปีที่แล้ว

    ஐயா டேம் ல தண்ணீர் எடுக்கலாமா.400 மீட்டர் லெங்க்த் இருக்கும்

  • @prabarosan5804
    @prabarosan5804 ปีที่แล้ว

    number sir

  • @balajik2481
    @balajik2481 2 ปีที่แล้ว

    40 அடி கினரு என்னுடையது தண்ணி 6 வரைக்கு இருக்கு இது கினத்துக்கு பயன்படுத்த முடியுமா

  • @m.d.duraiswamy8810
    @m.d.duraiswamy8810 2 ปีที่แล้ว

    Very good useful message

  • @vrramoorthy4562
    @vrramoorthy4562 2 ปีที่แล้ว

    Bhul

  • @elangovank5032
    @elangovank5032 2 ปีที่แล้ว

    Vanakkam sir,
    New house borewell located at pallavaram chennai rocksoil
    New compressor motor shoot aaguma explain please. Your conduct pl

  • @gteedvlogs699
    @gteedvlogs699 2 ปีที่แล้ว

    Farmer number

  • @TALAPATHI-gp7fv
    @TALAPATHI-gp7fv 2 ปีที่แล้ว

    Hi

  • @kavibharathy8489
    @kavibharathy8489 ปีที่แล้ว

    தண்ணீர் வராது

  • @prabhagar-123
    @prabhagar-123 2 ปีที่แล้ว

    கிணறுகளில் உபயோக படுத்த முடியுமா ஜயா

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 2 ปีที่แล้ว +1

    What would be basics pumps starting prices for domestic borwell for home.... Usage...

  • @TamilarasanKArasan
    @TamilarasanKArasan 2 ปีที่แล้ว +1

    பழைய compressor போட்டுக்கலாம் என்பது சரியான பதில் கிடையாது. எந்த போரில் தண்ணீர் அதிகம் உள்ளதோ அங்கு சாதாரண pump போட்டாலே தண்ணீர் வருகிறது.

  • @maranmaran3521
    @maranmaran3521 2 ปีที่แล้ว +1

    Start we prisesuluga

  • @uthamarajj1987
    @uthamarajj1987 2 ปีที่แล้ว

    Video supper sir

  • @jayasreemonish655
    @jayasreemonish655 2 ปีที่แล้ว

    கிணறுக்கு போட முடியுமா

  • @yesvee6571
    @yesvee6571 ปีที่แล้ว

    Rate enna bro