நான் இவரிடம் சென்றிருக்கிறேன் இவரிடம் பல விஷயங்களை நாம் கற்று கொள்ள முடியும்..... இவரை பற்றி நான் தெரிந்து கொண்டது.. பல அனுபவங்கள் நிறைந்த மனிதர், மிகச்சிறந்த பேச்சாற்றல் கொண்டவர், வியாபாரத்தில் இவருக்கு இணை இவரே.....மேலும் இவரை எனக்கு ரொம்ப பிடிக்கும் காரணம் இவரது " எளிமையும் எதார்த்தமும்" நன்றி
இதில் உள்ள நம்பருக்கு தொடர்பு கொண்டு நாங்கள் பேசியபோது அந்த நபர் சரியான விளக்கம் அளிக்கவில்லை. உன்னுடன் பேசுவதற்கு எனக்கு நேரமில்லை என்று கூறி போனை கட் செய்துவிட்டார். இப்படிப்பட்ட நபரிடம் பொருளை வாங்குவது சரியானதாக இருக்காது என்பது எனது தனிப்பட்ட கருத்து. #Useless_fellow😡😡😡
Recently I meet in-person there is no proper response from that person about products and also not a good product. Better to use Brand products like Selkon and Etc..
புதிய ஆராய்ச்சியில் எனக்கும் ஆர்வம் அதிகம். நிறைய ஆய்வு செய்து innovative idea + செயல்பாடுகளை உருவாக்குங்கள் ஐயா. அனைத்து துறை யிலும் research field ல் ஆர்வம் உள்ளவர்கள் என்னை தொடர்பு கொள்ளவும்
ஜட் மோட்டார் தண்ணிரை உறிஞ்சி மேல இழுக்கும்.அனால் சப்மெர்சிபில் மோட்டார் தண்ணிரை உறிஞ்சி மேல தள்ளும்.அதனால் பயன் படுத்த முடியாது என்று தான் நினைக்கிறேன்...
@@selvakumarsellamuthuAgri ellam copy adichithan 1500 online la pay pannuna design register pannikalam athuku peru patent ella, patent certificate vanga romba varrsam akum selkon patteern ye oru pithalatam, faremrs use the product check the performance and decide selkon footvalve vanga katta oru cent vitruthan vanki test pannanuim dear
அண்ணா அவர கேட்டது என்னவென்றால் ஒரு கம்ப்ரஷர வரும் காற்று இரண்டுக்கும் பிரித்துக் கொடுத்தால் இரண்டும் பேலன்ஸ் ஆகாமல் இரண்டிலும் தண்ணீர் வருமா தயவுசெய்து விவரம்
ஐயா எனது நிலத்தில் போர் 55அடி ஆழம் வரை எடுத்து இருக்கிறோம். சிங்கிள் பேஸ் சர்வீஸ் உள்ளது. இதற்கு எது மாதிரியான மோட்டார் பொருத்தலாம் என்று பதில் அளிக்க வேண்டும்.நன்றி.
நான் இவரிடம் சென்றிருக்கிறேன் இவரிடம் பல விஷயங்களை நாம் கற்று கொள்ள முடியும்..... இவரை பற்றி நான் தெரிந்து கொண்டது..
பல அனுபவங்கள் நிறைந்த மனிதர், மிகச்சிறந்த பேச்சாற்றல் கொண்டவர், வியாபாரத்தில் இவருக்கு இணை இவரே.....மேலும் இவரை எனக்கு ரொம்ப பிடிக்கும் காரணம் இவரது " எளிமையும் எதார்த்தமும்" நன்றி
பார்ப்பதற்கு படிக்காதவர் போல் தோன்றினாலும் இறைவன் நல்ல அறிவைக்கொடுத்திருக்கிறான். வாழ்த்துக்கள்
அண்ணன் 10th டிஸ்ட்ரிக்ட் ஃபர்ஸ்ட்
இறைவனின் உள்ளம் ஐயா உங்களுக்கு. உங்கள் கண்டுபிடிப்பு காலம் காலமாக உங்கள் பெயர் சொல்லும். நன்றி
தாங்கள் நீடூடி வாழ வாழ்த்துக்கள்
முயற்ச்சிக்கு வாழ்த்துக்கள்
அய்யா நீங்கள் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
Congratulations and Appreciation. Best wishes
Fantastic result sir chinnaiahveerappathevar aruppukottai
Superrrrrrrrrr
Congratulations
Superrrrrrrrrr video
God bless you
Karuppanswamy is a real hero. Nice video keep this good work going...
அருமை ஐயா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்.
Rs
Vazgha valamudan ayya
இதில் உள்ள நம்பருக்கு தொடர்பு கொண்டு நாங்கள் பேசியபோது அந்த நபர் சரியான விளக்கம் அளிக்கவில்லை. உன்னுடன் பேசுவதற்கு எனக்கு நேரமில்லை என்று கூறி போனை கட் செய்துவிட்டார். இப்படிப்பட்ட நபரிடம் பொருளை வாங்குவது சரியானதாக இருக்காது என்பது எனது தனிப்பட்ட கருத்து. #Useless_fellow😡😡😡
Recently I meet in-person there is no proper response from that person about products and also not a good product. Better to use Brand products like Selkon and Etc..
He behaved very bad with me too, no proper response, we should not ask questions, we have to pay for him to talk it seems
@@gunasekaran9829 selkon also irresponsibility persons
வாழ்த்துகள்
வாழ்த்துகள் ஐயா
எங்கள் வீட்டு போர் 20 அடி 8 அங்குலம் போர் தண்ண
தண்ணி 12 அடி உள்ளது இந்த மோட்டர் உதவுமா
வாழ்த்துக்கள் ஐயா
Super very nice
நன்றி ஐயா
Bro use pannuna vainka video podunga infield appathan nanpuvanka
Very good 🙏🙏
பணம் Gpayபோட்டாதாண் பேசுவார்.சரியாவேலை செய்யலை
புதிய ஆராய்ச்சியில் எனக்கும் ஆர்வம் அதிகம். நிறைய ஆய்வு செய்து innovative idea + செயல்பாடுகளை உருவாக்குங்கள் ஐயா. அனைத்து துறை யிலும் research field ல் ஆர்வம் உள்ளவர்கள் என்னை தொடர்பு கொள்ளவும்
ஐயா வணக்கம்,,,, எனது சகோதரரும் Research field ல் ஆர்வமாக உள்ளார்,,, அவர் Phd chemistry முடித்துள்ளார்,,,,தங்கள் தொலைபேசி எண் கிடைக்குமா ஐயா,,,
Silt soil problem can we use this way
ஓடிக்கொண்டிருக்கும் ஐந்துhpமோட்டரில் இதை எப்படி போடுவது
கம்பரசர் புட்பால் போரில் இறக்கி தண்ணி வர வீடியோ போடுங்க
Supper 🤔🤔
எத்தனை அடிவரை தண்ணீர் இழுக்கும்? By naattaraayan
Nice 👍
Already one guy in erode is making these type of fan or propeller based technique... They says it cost 10,000 for 5 hp. But he says 3000 ...
He is doing this for seven years..both are different ..
@@tamizhanagri ok
great job!
Congrats.
சூப்பர் ஐயா
supper
Super bos
தெரியாமையாலே கேட்கிறேன் இந்த புட்வால்வை செட்மோட்டருக்கு பயன் படுத்தலாமாங்க?.
ஜட் மோட்டார் தண்ணிரை உறிஞ்சி மேல இழுக்கும்.அனால் சப்மெர்சிபில் மோட்டார் தண்ணிரை உறிஞ்சி மேல தள்ளும்.அதனால் பயன் படுத்த முடியாது என்று தான் நினைக்கிறேன்...
Thalaivara payanpaduththamudiyathu sat motterruku put valvu athuku antrel putvalvu vil our lappar wacer onenu erukkum thanni adukkummun muthalil thanni uththawandum appadi uttrumpoluthu ner putwalvu wacer adaiththukkollum ethu set motterruku canal entha taip putvalvu air orupakkam varuthu allava aanal Ethel fan...... erukkutha anpathuthan ankkum our santhagam
சோலார் சிஸ்டத்தில் இயக்கமுடியுமா??
O god nice bro
Title and content are not matching..
content is good and innovative but put proper title....
சொல்வது போல் வேலை செய்யவில்லை. பணம் வேஸ்ட். நான் பயன்படுத்தி பார்த்து கழட்டி விட்டேன்.
Super
இது வேஸ்ட் வீன் விளம்பரம் மட்டுமே நான் பயன்படுத்தி எந்த வித்தியாசமும் இல்லை வேஸ்ட்
புட்வால்வு என்ன மெட்டல்..
பித்தளை(அல்லது) இரும்பு?
@@sadamhussain-ts2yd இரும்பு
Ok
செல்கான் கம்பெனி புட் வால்வ் நன்றாக இருக்கும். பேடன்ட் வாங்கி இருக்கிறார்கள். ஆனால் விலை 10,000
@@selvakumarsellamuthuAgri ellam copy adichithan 1500 online la pay pannuna design register pannikalam athuku peru patent ella, patent certificate vanga romba varrsam akum selkon patteern ye oru pithalatam, faremrs use the product check the performance and decide selkon footvalve vanga katta oru cent vitruthan vanki test pannanuim dear
அண்ணா அவர கேட்டது என்னவென்றால் ஒரு கம்ப்ரஷர வரும் காற்று இரண்டுக்கும் பிரித்துக் கொடுத்தால் இரண்டும் பேலன்ஸ் ஆகாமல் இரண்டிலும் தண்ணீர் வருமா தயவுசெய்து விவரம்
Thank you for your comments
Upu thaniThurupu yeratha
Solar panel la work ஆகுமா bro
Sir solar panel la compresser yarum run panrathu illa
@@tamizhanagri quickly reply the answer thank you bro
சிறப்பு ஆனால் பேன் இருக்கிறது என்பதைதான் நம்ப சிரமமாக உள்ளது
Great sir
Price for 7.5hp
What is the price sir
NIce anna,
Super நண்பா.
Sir neenga village vinyani 👍 Vazlthugal
உப்பு கட்டுறதுன்னா என்ன, சகோ?
Ground water la salt content pipe la otti layer mathiri farm ahyirum
@@tamizhanagri Nandri, Sago
salt sticking to the pipe and forms a layer
வாங்கி ஏமார வேண்டாம் நானும் வாங்கினேன் வேஷ்ட் எங்க ஊருக்கு பக்கத்து ஊருதா
புட்வால்வு என்ன மெட்டிரியல்?
Super super anna
Indha fan repair aaga vaaipu irukum.. kal sikiduchunna avlo thaan
Ethu waste nanga vangi pathaa suthama waste athuum kalpavilathaan vankinane so please yaarum vangi yaemarathinga sub merciful best
எல்லாமே சொன்னீங்க அந்த கம்பர்சர் விலை 5hb மோட்டர் செட்டுக்கு கம்போசர் உட்பட எண்ணை விலை ஆகும்
ஐயா எனது நிலத்தில் போர் 55அடி ஆழம் வரை எடுத்து இருக்கிறோம். சிங்கிள் பேஸ் சர்வீஸ் உள்ளது. இதற்கு எது மாதிரியான மோட்டார் பொருத்தலாம் என்று பதில் அளிக்க வேண்டும்.நன்றி.
அந்த புட் வால்வை அசம்பிள் செய்து காட்டவேண்டும்
Shelkon ida mathri sales pannrangala
Both are different
👍🙏
தயவுசெய்து யாரும் வாங்க வேண்டாம் நார்மல் ஃபுட்பால் ஐ விட குறைவாக தண்ணீர் அடிக்கிறது
ஒரு அடி தண்ணி எப்பாவும் ஓடுற ஓடைல தண்ணி எடுக்க எது சிறந்தது
👍😍👍😍
300 adila erukkum thanniya edukkum
Please verify the details so bad😢😢😢😢
Live ah pathuruken silaruku vanthiruku very few complaint like u many got good results
இவரிடம் பம்ப் வாங்க வேண்டாம். மிகவும் மரியாதையில்லாமல் பேசக்கூடியவர்.
🎉🎉🎉
இத சிறிலங்காவுக்கு அனுப்ப முடியுமா
வெரும் வாயில் வேபரம்
நமக்குத்தேவை
கொஞ்சம் மில்லி
ரொம்ப போதை
னைநா கண்டுபிடி
Weast of time and weast of amount my amount also weast 😢
No response, you don't cheat farmers
மரியாதையான manithan
சுயநலவாதி நன்பா இவர் பேசுவது முழுவதும் பொய்
Where are the engineers?
No
Yenda pannada startingla yenda sounda edit Panna lussu paiyalay
Jet type old model
பழைய ஜெட் பம்ப் மெத்தேட். மிகவும் சரி.
எல்லாம் உருட்டுதான் இப்படி இவர் சொல்றது வாய்ப்பே இல்லை 25y பிளம்பர் நான் நி உருட்டு ராசா 🤣🤣
He is not responding properly
When introduce new things the manufacture give address and phone number blind advertisement no use
Video va nalla pathiruntha number kidaichirkum even address in description
His mobile number not in use pls give is current number
🎉🎉😢🎉
Very Very no good canals Very poor
ஐயா இவர் பேசுவது அனைத்தும் பொய்
No use
இவர் பேசுவது அனைத்தும் பொய்
Jun
Sir nan vettil 1.5hp compraseer veithirukkiren ungal praduct athukku set aguma
Fraud
A
வாழ்த்துக்கள். ஐயா
Great🙏
Super
🎉🎉😢🎉
Super
Super