உங்க Bore Well' ல் வருடம் முழுதும் தண்ணீர் வத்தாது | Best Idea to Bore Recharge!

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024

ความคิดเห็น • 81

  • @pasumaisaral8547
    @pasumaisaral8547 2 ปีที่แล้ว +57

    விவசாயி விஞ்ஞானி ஆகிவிட்டார் தண்ணீரின் அவசியத்தை உணர்ந்து கட்டமைப்பை உருவாக்கிய இளம் விவசாய விஞ்ஞானி அவர்களுக்கும் பதிவு செய்த நவீன உழவனுக்கும் வாழ்த்துக்கள் ..!!

    • @LokeshSelvaraj
      @LokeshSelvaraj 2 ปีที่แล้ว +1

      water present in water current under 500 feet ; basically filtered , and no one can predict or even imagine the water bed spread, how the water current is structured.
      Under Such Condition
      you directly adding rain water without filtering properly, basically you are damaging the quality of water which is under 500 feet;
      YOU MIGHT NOT USE THIS FOR DRINKING,
      BUT ANY NEAR BY BOREWELL WHO USES FOR DRINKING WILL BE AFFECTED BECAUSE OF YOU, SAY IT USES THE SAME WATER CURRENT . THIS IS NOT RIGHT

  • @zafiralifestyle
    @zafiralifestyle 2 ปีที่แล้ว +17

    ஆஸ்திரேலியாவில் தாஸ்மானியா வில் படிக்கப் போன இடத்தில் தான் கற்றுக்கொண்ட தற்சார்பு அந்த இயற்கை சூழலை நம்முடைய நாட்டில் நாம் ஏன் செய்யக்கூடாது என்பதை அவர் உணர்ந்து தன்னுடைய சொந்த செலவில் இந்த அழகான ஒரு தோட்டத்தை உருவாக்கி உள்ளார் மிக்க மகிழ்ச்சி அவருடைய முயற்சிக்கு என்னுடைய வாழ்த்துக்கள்♥️👍

  • @sakthivel1667
    @sakthivel1667 2 ปีที่แล้ว +4

    நானும் போர் ரிச்சார்ஜ் செய்துருக்கேன் அருமையாக செயல்படுகிறது

  • @suganthiram-tm6rp
    @suganthiram-tm6rp 8 หลายเดือนก่อน +2

    அன்னா கேடான கோ😢 நன்றி ரொம்ப அருமையான வீடியோ 🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @santharama7199
    @santharama7199 2 ปีที่แล้ว +5

    இது போன்ற அடிப்படை விபரம் பலன்கலத்திலே உள்ளது தான் இவர் பயன் படுத்தி யமைக்கு நன்றி

  • @maduraitosingaporecookingchann
    @maduraitosingaporecookingchann 2 ปีที่แล้ว +10

    அருமையான பயனுள்ள பதிவு bro🙏🙏🙏

  • @rajabavai7554
    @rajabavai7554 2 ปีที่แล้ว +3

    அருமை அருமை அண்ணா சூப்பர்.. வாழ்த்துக்கள் உங்களுக்கு 💪💪💪💪🙏

  • @MrDurailan
    @MrDurailan 2 ปีที่แล้ว +4

    0:48. அருமையாக சொன்னீர்கள்

  • @ncsaravanan
    @ncsaravanan 2 ปีที่แล้ว +6

    The flow meter concept is very unique and out of thr box approach 👌

  • @chandrasekaranv.s.m.2342
    @chandrasekaranv.s.m.2342 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் 🌹
    வாழ்க வளமுடன்
    வாழ்க வையகம்
    வாழ்க நலமுடன்.

  • @ramakrishnansubbiyan1764
    @ramakrishnansubbiyan1764 2 ปีที่แล้ว +2

    வாழ்க வளமுடன் வாழ்க வளர்க உங்கள் பெற்றோர் பாதம் 🦶🦶💧🌹🌻🌸🌺🌱🔥🙌🙏🇮🇳 ஜெய் தமிழ்

  • @மனோகர்வடிவேலு
    @மனோகர்வடிவேலு 2 ปีที่แล้ว +46

    நான் வீட்டு மாடியின் மழை நீரை போரில் விடுகிறேன். நல்ல மழை பெய்தால் Bo reகுழி நிரம்பி விடுகிறது

  • @masonubu-fuokuaka
    @masonubu-fuokuaka 2 ปีที่แล้ว +16

    செம ஒர்த்தான விசயம்
    தண்ணீரை எடுக்குறோமே தவிர கொடுக்கிறதே இல்ல

  • @alagummm12122010
    @alagummm12122010 2 ปีที่แล้ว +2

    congratulations brother 💐💐

  • @JeeAspirantshimonsirfan
    @JeeAspirantshimonsirfan 2 ปีที่แล้ว +3

    Nice information anna , need more interesting and informative videos

  • @mohammednasrullah8717
    @mohammednasrullah8717 2 ปีที่แล้ว +1

    Mashallah Subahallah arumai arumai

  • @akhalid3263
    @akhalid3263 2 ปีที่แล้ว +2

    Super 👌
    learned a lot bro

  • @SriVenkateshwaraCattleFarms
    @SriVenkateshwaraCattleFarms 2 ปีที่แล้ว +2

    First view from Saudi Arabia 🇸🇦

  • @riyainteriordesigners7
    @riyainteriordesigners7 2 ปีที่แล้ว +2

    Please post more videos in this farm ...

  • @felixdayalan9786
    @felixdayalan9786 ปีที่แล้ว +1

    Sir such video with well can be done or not please upload a video if you have 🙏

  • @arivudainambi6568
    @arivudainambi6568 2 ปีที่แล้ว +6

    அருமையான முன்னெடுப்பு , ஆனால், அண்ணா இதுபோன்ற வெரும் ஜல்லி filtering போதுமானதா, இந்த போர்வெல் நீரை மழைகாலங்கலில் குடிநீருக்காக பயன்படுத்த முடியுமா ?

    • @bharathmano
      @bharathmano 2 ปีที่แล้ว +1

      No we dont use grpundwater for drinkinh

    • @arivudainambi6568
      @arivudainambi6568 2 ปีที่แล้ว

      @@bharathmano Brother you are not using this borewell for drinking purpose , but the water which is recharged reaches the aquifers which is spread over kilometres .

    • @arivudainambi6568
      @arivudainambi6568 2 ปีที่แล้ว

      My doubt is when we reacharge a borewell by this method , water reaches the aquifers directly, so only i am asking whether this much filtering is enough ?

    • @arivudainambi6568
      @arivudainambi6568 2 ปีที่แล้ว +2

      Many other borewells on near by area gets water from the same aquifers, they may use it for either irrigation or drinking purpose, that's why I am asking this much filtering is enough or not ?

    • @arivudainambi6568
      @arivudainambi6568 2 ปีที่แล้ว

      Brother this just my doubt , don't mistake me that I am against your idea.

  • @savarimuthus8763
    @savarimuthus8763 2 ปีที่แล้ว

    நான் சென்னை, பெருங்களத்தூரில் வசித்து வருகிறேன்

  • @babukarthick7616
    @babukarthick7616 2 ปีที่แล้ว

    Yennoda place semmaann saralai land athula ithu yeppadi implements pannalam.... and oru oru mannukkum thevayana... storage methods oru video va pottu romba nalla irukkum.... brother 🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @naveenauzhavan
      @naveenauzhavan  2 ปีที่แล้ว

      Hi Karthik, it's only suitable for hard and Rocky land

    • @babukarthick7616
      @babukarthick7616 2 ปีที่แล้ว

      @@naveenauzhavan thanks bro

  • @arivazhaganarivu7776
    @arivazhaganarivu7776 2 ปีที่แล้ว +4

    தண்ணீர் அவசியம் எவ்வளவு என்று தெரியவைத்ததர்க்கு நன்றி

  • @ganapathyr5123
    @ganapathyr5123 6 หลายเดือนก่อน

    Ground water contaminate ஆகாதா?

    • @bharathmano
      @bharathmano หลายเดือนก่อน

      Aagathu sir.

  • @ramanathanp5964
    @ramanathanp5964 2 ปีที่แล้ว

    சூப்பர்

  • @jotheeshwarank3159
    @jotheeshwarank3159 2 ปีที่แล้ว

    andha filter eppadi pandradhu bro

  • @viswanathanperchigounder5970
    @viswanathanperchigounder5970 2 ปีที่แล้ว

    Water recycling technique

  • @jq0000
    @jq0000 2 ปีที่แล้ว

    Tharama vdo nd neriya visayangal kathukolalaam

  • @SharkFishSF
    @SharkFishSF 2 ปีที่แล้ว +2

    but you should be careful not to put inside fertilizer mixed water and other waste water etc.

  • @oneofyou8497
    @oneofyou8497 2 ปีที่แล้ว +1

    Super bro

  • @haribaskar3022
    @haribaskar3022 2 ปีที่แล้ว

    Hi Anna❤️❤️❤️❤️

  • @ஸ்ரீநிவாஸ்
    @ஸ்ரீநிவாஸ் 2 ปีที่แล้ว +2

    PERMA CULTURE பரத்துக்கு 🙏🙏 பதிவாளர் கு 👍👍👍
    நவீன உழவன் பதிவாளர் பெயர் என்ன 🤬???

  • @jothibhasjothibhas3056
    @jothibhasjothibhas3056 2 ปีที่แล้ว

    Super jihudu nanubanierkan

  • @joshuaesthar973
    @joshuaesthar973 2 ปีที่แล้ว

    Super

  • @aara1172
    @aara1172 11 หลายเดือนก่อน

    ❤❤

  • @GopiN123
    @GopiN123 2 ปีที่แล้ว +1

    Does this not affect the bore well?

    • @bharathmano
      @bharathmano 2 ปีที่แล้ว

      Unless the soil is too loose or too sandy, this technique cannot be applied as it has some risk

  • @thepetworldofhari9641
    @thepetworldofhari9641 2 ปีที่แล้ว

    Bro hi how are you

  • @SitiAminah-vs3um
    @SitiAminah-vs3um 2 ปีที่แล้ว

    Bro first like commend

  • @sivamsivam89
    @sivamsivam89 9 หลายเดือนก่อน

    25அடி இருந்து தண்ணிர் வருது

  • @smashsujay4675
    @smashsujay4675 2 ปีที่แล้ว +3

    நிலத்தடி நீர் மாசு பெரும் ..

  • @வெங்காயம்-ப7ண
    @வெங்காயம்-ப7ண 2 ปีที่แล้ว +1

    Is this filteration suitable for drinking??if yes,it's ok if not pls don't promote this video bro,I think this can contaminated underground water easily,as he told based on soil.pls check is it suitable for drinking

    • @bharathmano
      @bharathmano 2 ปีที่แล้ว +3

      We dont drink ground water in our farm. We have sufficient rain water for ourselves and for people working at our farm.

    • @வெங்காயம்-ப7ண
      @வெங்காயம்-ப7ண 2 ปีที่แล้ว +2

      @@bharathmano ground water is not only for you bro it may go around several kms.so pls check that filteration quality before rainy season it could get contaminated if it's not filtered properly,I think it needs more filteration before.my point of view.

    • @sundaramoorthyvelu5079
      @sundaramoorthyvelu5079 2 ปีที่แล้ว

      @@bharathmano what is the size of the bore well, the linked pipe size 6" means, connect like tee joint in bore well pipe?

  • @tn.60pandiya8
    @tn.60pandiya8 2 ปีที่แล้ว

    First View 🔥

  • @thepetworldofhari9641
    @thepetworldofhari9641 2 ปีที่แล้ว +3

    Bro hi how are you

    • @naveenauzhavan
      @naveenauzhavan  2 ปีที่แล้ว +3

      நலம் ஹரி

    • @thepetworldofhari9641
      @thepetworldofhari9641 2 ปีที่แล้ว +2

      @@naveenauzhavan ok bro

    • @veeraraghavanethirajalu8632
      @veeraraghavanethirajalu8632 2 ปีที่แล้ว

      I want to know how we can charge the borewell which is not having full casing pipe without disturbing the vorewell sides.

    • @thepetworldofhari9641
      @thepetworldofhari9641 2 ปีที่แล้ว

      @@veeraraghavanethirajalu8632 bro the rain water goes inside the land surface