திருமந்திரம் சொற்பொழிவு | வரலாறும் அறநெறிகளும் | ஆன்மீக பேச்சு| So So Meenakshi Sundaram Speech 2023

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 พ.ย. 2024

ความคิดเห็น • 59

  • @latharajinitmm8433
    @latharajinitmm8433 หลายเดือนก่อน +1

    ஓம் நமசிவாய சிவாய நம 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @santhisanthi1088
    @santhisanthi1088 ปีที่แล้ว +7

    சிவாயநம ஐயா சிவ வணக்கம்🙏🙏🙏💐❤மகிழ்ச்சி ஐயா

  • @prema2630
    @prema2630 11 หลายเดือนก่อน +1

    Vazhga Valamudan Ayya 🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @vedicvoicemedia
      @vedicvoicemedia  10 หลายเดือนก่อน

      Thanks for watching👍

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 ปีที่แล้ว +13

    ஓம் நமசிவாய. திருமூலர் திருவடிகள் போற்றி. பெருமதிப்பிற்குரிய ஐயா அவர்களின் திருவடிகளுக்கு வணக்கம்.

  • @sank7318
    @sank7318 ปีที่แล้ว +6

    வாழ்க வளமுடன் ஐயா.
    From: யாழ்ப்பாணம்

  • @tamilselvij8727
    @tamilselvij8727 หลายเดือนก่อน

    நன்றி ஐயா 😊😊

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 ปีที่แล้ว +6

    🙏🌹🌿சிவ சிவ🌻🙏❤🌼

  • @deventranadeventrana2268
    @deventranadeventrana2268 9 หลายเดือนก่อน +2

    அய்யாவின் சொற்பொழிவு திருமூலரை நிகழ் காலத்தில் கொண்டு வந்து காட்டிய மன திருப்தி❤❤🙏🙏🙏

  • @om8387
    @om8387 ปีที่แล้ว +3

    ஐயா வணக்கம் ஓம் நமசிவாய நமக திருச்சிற்றம்பலம் மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெல்லாம் சுந்தரம் ஐயாவின் அருமையான சொற்பொழிவைக் கேட்க எத்தனைபேர் கொடுத்துவைத்தாரோ நானறியேன் கேட்பவர் அனைவரும் சிவனருள் பெற்றவராவார் தொடரட்டும் உங்கள் பணி

  • @sivamayam613
    @sivamayam613 ปีที่แล้ว +5

    ௐ நமசிவாய வாழ்க சிவசிவ
    திருமூலர் அய்யா திருவடி போற்றி போற்றி
    பெருமதிப்பிற்குறிய அய்யா அவர்களின் திருவடிகளுக்கு வணக்கம்❤❤❤🙏🙏🙏🙏🙏🙏❤❤❤️❤️❤️❤️

  • @suchitraravichandransuchi9867
    @suchitraravichandransuchi9867 ปีที่แล้ว +3

    All upanyasams of So So Meenakshi Sundaram are Excellent 👏👏👏🙏🙏🙏🙏🙏🙏

  • @tharmaraj8684
    @tharmaraj8684 ปีที่แล้ว +3

    ஓம் நமசிவாய நமஹ

  • @hindusthaan9
    @hindusthaan9 3 หลายเดือนก่อน +1

    திருச்சிற்றம்பலம் ஐயா

  • @tharmaraj8684
    @tharmaraj8684 ปีที่แล้ว +2

    ஓம் நமசிவாய
    சிவாய நம சிவாய நம சிவாய நம

  • @suchitraravichandransuchi9867
    @suchitraravichandransuchi9867 ปีที่แล้ว +3

    Shivaya Namah Om Uma Shakthi Vignesha Skanda Nandi Hara Hara Shankara 🙏🙏🙏🙏🙏

  • @mangalakumar3127
    @mangalakumar3127 ปีที่แล้ว +3

    மஹா பாக்யம் பதிவிற்கு நன்றி

  • @laxmimalar2801
    @laxmimalar2801 ปีที่แล้ว +1

    நமஸ்காரம் ஐயா.

  • @annampoorani7019
    @annampoorani7019 ปีที่แล้ว +2

    🙏ஓம் நமசிவாய🙏🙏 திருச்சிற்றம்பலம்🙏

  • @munisamym2725
    @munisamym2725 ปีที่แล้ว

    Om sivaya namah

  • @thangamanim2036
    @thangamanim2036 ปีที่แล้ว +2

    சிவசிவ சிவசிவ யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் யோகிராம்சுரத்குமார் ஜெய குரு ராயா அடியாருக்கு அடியேன்

  • @jeganraj4552
    @jeganraj4552 ปีที่แล้ว +1

    Om namah shivaya potri potri.

  • @NPSi
    @NPSi ปีที่แล้ว +1

    🙏🙏

  • @BrindhaGovindan-ss5xl
    @BrindhaGovindan-ss5xl ปีที่แล้ว +1

    Shivayah Namaha 🙏🙏🙏

  • @kvedha2051
    @kvedha2051 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏

  • @ElamaranP-kj2qs
    @ElamaranP-kj2qs 4 หลายเดือนก่อน

    53:41

  • @subbiahkarthikeyan1966
    @subbiahkarthikeyan1966 ปีที่แล้ว +1

    @55.30
    170. தன்னது சாயை தனக்குத வாதுகண்டு என்னது மாடென்று இருப்பர்கள் ஏழைகள் உன்னுயிர் போம்உடல் ஒக்கப் பிறந்ததகண்ணது காணொளி கண்டுகொ ளீரே.
    இந்த பாடலில் உள்ள பொருள் சொல்லாமல் வெறும் கதை மட்டும் சொல்றீங்க சாமி 😢

  • @subbiahkarthikeyan1966
    @subbiahkarthikeyan1966 ปีที่แล้ว +1

    திருமந்திரம் வட சொல் இல்லாமல் இல்லை .
    அதை இரண்டு பாடலில் திருமூலர் குறிப்பிட்டுள்ளார்.
    அந்த பாடல் வரிகள்.
    65. மாரியும் கோடையும் வார்பனி தூங்கநின்று ஏரியும் நின்றங்கு இளைக்கின்ற காலத்து ஆரிய முந்தமி ழும்உட னேசொலிக் காரிகை யார்க்குக் கருணைசெய் தானே.
    66. அவிழ்கின்ற வாறும் அதுகட்டு மாறும் சிமிட்டலைப் பட்டுயிர் போகின்ற வாறும் தமிழ்ச்சொல் வடசொல் எனும்இவ் விரண்டும் உணர்த்தும் அவனை உணரலு மாமே

  • @kumarkannan683
    @kumarkannan683 ปีที่แล้ว +1

    சமஸ்கிரதமா அல்ல தமிழ் மந்திரம் ஐயா தமிழ் கடவுள் சிவன் ஏனையா சமஸ்கிரத்ம்???❤

    • @sankaranarayanank1929
      @sankaranarayanank1929 ปีที่แล้ว

      😅

    • @vedicvoicemedia
      @vedicvoicemedia  ปีที่แล้ว

      Thanks for watching👍

    • @mangalakumar3127
      @mangalakumar3127 ปีที่แล้ว

      மனிதர்களுக்கு இரண்டும் இருகண்கள்

    • @subbiahkarthikeyan1966
      @subbiahkarthikeyan1966 ปีที่แล้ว

      திருமந்திரம் வட சொல் இல்லாமல் இல்லை .
      அதை இரண்டு பாடலில் திருமூலர் குறிப்பிட்டுள்ளார்.
      அந்த பாடல் வரிகள்.
      65. மாரியும் கோடையும் வார்பனி தூங்கநின்று ஏரியும் நின்றங்கு இளைக்கின்ற காலத்து ஆரிய முந்தமி ழும்உட னேசொலிக் காரிகை யார்க்குக் கருணைசெய் தானே.
      66. அவிழ்கின்ற வாறும் அதுகட்டு மாறும் சிமிட்டலைப் பட்டுயிர் போகின்ற வாறும் தமிழ்ச்சொல் வடசொல் எனும்இவ் விரண்டும் உணர்த்தும் அவனை உணரலு மாமே