சம்போ மகாதேவா ...ஐயாவின் பேச்சு தெய்வீகம் கலந்த அமரத்துவ பேச்சு ..ஆனால் பாமரருக்கு புரிய வண்ணம் எளிய தமிழ் நடை இனிய தனித்துவம் வாய்ந்த ஐயாவின் குரல் ...சர்க்கரை பாகு, கரும்புச் சாறும் ...மலைத்தேன் கலந்த ...நாம் சுவைக்கும் வண்ணம் அமைந்த பேச்சு. ஐயாவும் திருக்கமல பாதங்களை தொட்டு வணங்கி மகிழ்கிறோம்....தொடர்ந்து தருக இடைவிடாமல் அய்யாவின் சொற்பொழிவுகளை.அடியேன் தாசன்
ஐயாவின் திருவடிகளை பணிவன்புடன் வணங்கி மகிழ்கிறோம் தாங்கள் சிவபெருமானின் முதன்மை தூதுவர் ஐயா மதம் ஜாதி இவற்றை கடந்த தாம் மக்களை நல்வழி படுத்துவதற்காக தாங்கள் பிறப்பெடுத்துள்ளீர்கள் தாங்கள் எங்கள் அன்பு அப்பா என்பதை தெரிவித்து கொள்வதில் மகிழ்கிறோம் வணக்கம் அப்பா
நடமாடும் நடமாடும் நாவுக்கரசரை ஐயா சோ சோ மீனாட்சி சுந்தரம் ஐயா நகரத்தார் ஐயா நடமாடும் ஐயா நீவிர் வாழ்க பல்லாண்டு வேலங்குடி உங்கள் ஊர் வேலங்குடி பூங்குன்ற நாடு பெரிய தம்பி
"நீ எவ்வழியில் வழிபடுகிறாயோ நான் அவ்வழியில் வந்து உனக்கு அருள்செய்வேன்"என்று பகவத் கீதை கூறுகின்றது. "யாதொரு தெய்வம்கண்டீர் அத்தெய்வமாகி அங்கே மாதொரு பாகன் வருவார்"என்று தேவாரம் கூறுகிறது. "எப்பரிசாயினும் ஏத்தினால்சிவன் அத் தன்மை யிலேவந்து அருள்செய்வார்."என்று திருமூலர் கூறுகிறார்.
ஐயா, உங்களின் பேச்சை கேட்டுதான் இரவில் உறங்குகின்றேன், சைவ சித்தாந்தம், திருமுறைகள் உங்களின் மூலம் தெரிந்து வருகின்றேன், நன்றி ஐயா 🙏🙏🙏🙏🙏
Thanks for watching👍
Ip. Per
Ayya,naanum.Nandei ayya.🙏🙏🙏🙏🙏
Nandri ayya.
Me toooo@@vedicvoicemedia
சம்போ மகாதேவா ...ஐயாவின் பேச்சு தெய்வீகம் கலந்த அமரத்துவ பேச்சு ..ஆனால் பாமரருக்கு புரிய வண்ணம் எளிய தமிழ் நடை இனிய தனித்துவம் வாய்ந்த ஐயாவின் குரல் ...சர்க்கரை பாகு, கரும்புச் சாறும் ...மலைத்தேன் கலந்த ...நாம் சுவைக்கும் வண்ணம் அமைந்த பேச்சு. ஐயாவும் திருக்கமல பாதங்களை தொட்டு வணங்கி மகிழ்கிறோம்....தொடர்ந்து தருக இடைவிடாமல் அய்யாவின் சொற்பொழிவுகளை.அடியேன் தாசன்
Thanks for watching👍
ஐயாவின் திருவடிகளை பணிவன்புடன் வணங்கி மகிழ்கிறோம் தாங்கள் சிவபெருமானின் முதன்மை தூதுவர் ஐயா மதம் ஜாதி இவற்றை கடந்த தாம் மக்களை நல்வழி படுத்துவதற்காக தாங்கள் பிறப்பெடுத்துள்ளீர்கள் தாங்கள் எங்கள் அன்பு அப்பா என்பதை தெரிவித்து கொள்வதில் மகிழ்கிறோம் வணக்கம் அப்பா
Thanks for watching👍
Wm
செவியும் இதயமும் வாழ்க்கையும் இனிக்கிறது....உங்களின் கருத்து தேனில்....
நன்றி
Thanks for watching👍
ஓம்ஸ்ரீ ஆதிபராசக்தி நமோ நமஹ
Thanks for watching👍
ஐயா
இனிய சொற்பொழிவு
சிவாயநம
Thanks for watching👍
Om namah shivaya potri potri. thank u so much iyya for sending this video.iyya thiruvadigal potri potri.
Thanks for watching👍
சிவாய நம
Thanks for watching👍
Uma Thaye Sharanam🙏🙏🙏🙏🙏Shambo Sadha Shiva potri Kilai malai vasa sharanam🙏🙏🙏🙏
Thanks for watching👍
SIVA SIVA SIVA SIVA.
SIVAKAMA SUNTHARI THAAYE.
long live Thiru S.S.M.ayya.
Thanks for watching👍
வியக்கிறேன்...❤தீஞ்சுவைசெவியமுதம்
வழிகாட்டும் விளக்கொளி.. ஓம் நமச்சிவாய
Thanks for watching👍
நடமாடும் நடமாடும் நாவுக்கரசரை ஐயா சோ சோ மீனாட்சி சுந்தரம் ஐயா நகரத்தார் ஐயா நடமாடும் ஐயா நீவிர் வாழ்க பல்லாண்டு வேலங்குடி உங்கள் ஊர் வேலங்குடி பூங்குன்ற நாடு பெரிய தம்பி
ர்ன ரன்னர் ர்னன்ன்னர்ணண்ண்ரண்ண்ண்
ர்ர்ரன்ண ர்ர்ரன்ணண்ண்ண்ண்
பின்னர் ணணண 😊ண் ர
ண
Thanks for watching👍
ஐயா உங்களின் ஆன்மீக சொற்பொழிவு மனதுக்கு நிறைவாக உள்ளது
Thanks for watching👍
Om namo Siva parvathi thaye potri 🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏
Thanks for watching👍
ஓம் நமசிவாய ஐயா நீங்க ஒரு சில நல்லவங்கள சந்திச்சுட்ங்க நாங்கெல்லாம் உங்க பேச்சகேட்க ஆறுதல் அடைந்தோம் எல்லாம் சிவமயம் நன்றி ஐயா
Thanks for watching👍
ஐயாவின் பேச்சு அருமை அருமை. சாப்பிடும் தட்டுக்கு பெயர் வட்டி எங்க ஊரு பக்கமும் பயன்பாட்டில் உள்ளது. மகதை நாடு. ஆத்தூர் வட்டம் பகுதி சேலம் மாவட்டம்.
Thanks for watching👍
ஓம், நமசிவாய, 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐❤️
Thanks for watching👍
சக்தி ஆன்மாவை சிவத்திடம் சேர்க்கும் வகையை விளக்கிய விதம் மிக அருமை நன்றி ஐயா
Thanks for watching👍
Oh Sivaya Namaha potri
Thank you so much for sharing message
Ayya
Thank god 🙏🙏
Ayya
Thanks for watching👍
Vanakkam iyya
Thanks for watching👍
Om nama Shivaya
Thanks for watching👍
ஐயா மிகவும் அருமையாக இருக்கின்றன, மனதிற்க்கும்,செவிக்கும் அமுதம் ஔ
Thanks for watching👍
நன்றி❤❤❤
Thanks for watching👍
🙏🌼🌹சிவாய நம🌿🌷🙏🙏
Thanks for watching👍
🙏🙏🙏 Om Namah Shivaya 🙏🙏🙏 Feel so blessed to listen to his discourses. Om Namah Shivaya 🙏🙏🙏
Thanks for watching👍
😅😅😊
நடமாடும் ஐயா நாவுக்கரசரை நடமாடும் நாவுக்கரசரை நீவிர் வாழ்க பல்லாண்டு சிவாய நமக
Thanks for watching👍
ஓம் நமசிவாய சிவாய சிவாய நம ❤
Thanks for watching👍
Great sir
Thanks for watching👍
ஓம் நமசிவாய🙏🙏 திருச்சிற்றம்பலம்🙏
Thanks for watching👍
❤❤❤❤❤
Thanks for watching👍
Om namah shivaya potri potri.
Thanks for watching👍
நாவுக்கரசரை ஐயா நீவிர் வாழ்க பல்லாண்டு
Thanks for watching👍
ஐயாவுக்கு எனது மடல் அய்யா உங்க சிவாய நாமம் நானே நீங்க சிவனே மனித அவதாரமா என எண்ணி ஆநந்தகண்ணீர் வர்ருது அய்யா வாழ வையகம் நீல
👌🙏🙏🧘
Thanks for watching👍
Ayya,vum thiruvadi potri.
Thanks for watching👍
Miga miga arumai
Thanks for watching👍
"நீ எவ்வழியில்
வழிபடுகிறாயோ
நான் அவ்வழியில் வந்து உனக்கு
அருள்செய்வேன்"என்று பகவத் கீதை கூறுகின்றது.
"யாதொரு தெய்வம்கண்டீர்
அத்தெய்வமாகி
அங்கே மாதொரு
பாகன் வருவார்"என்று தேவாரம் கூறுகிறது.
"எப்பரிசாயினும்
ஏத்தினால்சிவன் அத் தன்மை
யிலேவந்து அருள்செய்வார்."என்று திருமூலர்
கூறுகிறார்.
Thanks for watching👍
திருச்சிற்றம்பலம் 🙏
Thanks for watching👍
Iyya vaslga
Thanks for watching👍
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏💚💚💚💚💚💚💚
Thanks for watching👍
Vanakam iya
Thanks for watching👍
😊😊
£
Thanks for watching👍
ஐயா அவர்களின் சொற்பொழிவு நேரில் பார்க்க வேண்டும்
ஐயா வின் அடுத்த சொற்பொழிவு நாள், இடம் எங்கே என்று எனக்கு தெரியப்படுத்துங்கள்
🙏 Vedic voice media 🙏🙏🙏
Thanks for watching👍
🙏🙏🙏
Thanks for watching👍
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Thanks for watching👍
🙏🏽❤️❤️❤️❤️❤️❤️🙏🏽
Thanks for watching👍
Shivayah Namaha ❤
Thanks for watching👍
sSs
Thanks for watching👍
😢😢😮😊🎉
Thanks for watching👍
DJ Tamil song
Thanks for watching👍
மருந்து ஒன்று இருக்க மதியாது திரிந்து மனதில் ஒன்று இருக்க மாற்றமில்லை என்று மந்திரம் ஒன்று இருக்க மாகாளன் வருவானா மறவாதே மனமே சிவமருந்தை
Hello
Thanks for watching👍
DJ song
Thanks for watching👍
ஐயாவின்√ திரு கமலபாதங்களை என்று படிக்க ..ஐயாவும்× அச்சுப்பிழை மன்னிக்க…
Thanks for watching👍
எப்படி இருக்கீங்க?
Thanks for watching👍