நீங்கள் கோபத்தில் கதைக்கும்போதும் தெளிவாகவும் நன்றாகவும் பேசுகிறீர்கள் . Like it so much . தங்கள் குசும்பு சொற்கள் interesting to listen. Keep it up. 👏🏾👏🏾
சந்திரிக்கா உயிருக்கு பயப்பிடுகிறா என்றால். மக்களின் உயிரை பாதுகாக்க வேண்டாமா?ஆக அவருக்குத்தான் உயிர் இருக்கிறது கேட்கவே சிரிப்பு தான் வருகிறது.இப்ப அவர்கள் விளங்க வேண்டும் மக்கள் எப்படி உயிருக்கு போராடி இருப்பார்கள் என்று.வாழ்த்துக்கள் AKD ♥️🧭❌🧭❌🧭❌🧭❌🧭❌🧭❌
தமிழ் அடியான் உங்களின் தெளிவான கருத்துகளுக்கு நன்றி வாழ்த்துக்கள் எங்கட கிழக்கு மாகாணத்தை பொறுத்தமட்டில் வாக்கு வங்கி சிதறத்தான் போகுது பெண்களுக்கு மத்தியில் வேலை செய்கிற எனக்கே அவையின்ர கதையை கேட்டு தலை சுத்துது யதார்த்தமாக சிந்தித்து சித்திரம் கீறி இருக்கிறா நாமலின் ஓட்டம் சூப்பர் இறைவன் கொடுத்த தண்டனை 😂🎉❤
Tip Tip சாப்பிட்டுக்கொண்டு smart phone வேற வச்சியிருந்தாங்க அந்த நேரம் எல்லாம் அம்மணியின் நிழலை இலங்கையில் பாதுகாத்த பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களுக்கு அரசாங்கத்து சம்பளம்/ கிம்பளம் அந்த குடும்பம் தான் ஆரம்பத்திலிருந்தே நாட்டை நாசமாக்கியது
தமிழ் மக்கள் 396 ஆக பிரிந்து ஒற்றுமை இல்லை என்று தெரிகிறது. இறைவன் கைவிட்ட நாடு இலங்கை அதில் இலங்கை தமிழர்கள் எப்போதும் விடியல் இல்லாத நிலை என்று தெரிகிறது. இறைவன் தடுத்து நிறுத்தியது யாராலும் மீள் அமைக்க முடியாது. முடிந்தால் சினிமா பாடல் பாடுங்கள்
தங்களுடைய பதிவுகள் மிகவும் சிறப்பாக உள்ளது. தொடர்ந்து சரியான பதிவுகளை பதிவிடுங்கள். வாழ்த்துகள். மேலும் வீட்டைச்சிதைத்து சின்னாபின்னமாக்கியவர்களை விமர்சிப்பதில் எவ்வித தவறும் இல்லை என்பதே உண்மை.
Chandrika வுக்கு வீணாக பணம் செலவிடுவதை முற்றாக தவிர்க்கவேண்டும். இந்த பழைய அரசியல் வாதிகளுக்கு பாதுகாப்பு வேண்டுமென்றால், அவர்களை சிறையில் போட்டு பாதுகாப்பு கொடுங்கோ. Free food, clothe, electricity, water ect.
தம்பி உண்மை இலங்கையில் ஒரு மிகவும் குறைந்த கட்டண விளம்பரம் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட ரூபாய் 2.000 தான் அதனால் எல்லோரும் கட்டுப் பணம் செலுத்தலாம் இது தான் இவ்வளவு வேட்பாளர்கள் வந்தார்கள் என்பது உண்மை
அன்பான அடியான் … இந்த 399 வேட்பாளர்களும்… உங்கள் கருத்தை செவிமடித்து .. அப்படி செய்தால்… தமிழ்மக்கள் அவர்களை போற்றுவார்கள் என நானும் 100 % நம்புகிறேன் தமிழ் அடியான்! உங்கள் கருத்தை நாமும் வரவேற்கிறோம்🙏
Agree with Tamil Adiyan request to North contestants to leave from contesting in the election and to make an announcement ar earliest. Unnecessary trouble to voters as well it will split the votes for no reason.
Hi Thambi, Sri Lankans need a new political culture. This can be implemented by a new political power. That is of course the NPP. Irrespective of negative comments by corrupted & inefficient selfish old political parties on NPP, the voters should vote to NPP at least to try a chance . On the other hand if the Sri Lankans vote to old political parties which already ruled SL many times, the story will be ' O, old blind lady, open the door''
அண்மையில் ஒரு youtuber யாழில் மக்களிடம் இம்முறை யாருக்கு வாக்களிக்க போகிரீர்கள் என்று கேட்ட போது, நாங்கள் சஜித் (Telephone) க்கு தான் வாக்களிக்க போகிறம் அவர் ஜனாதிபதியாக வந்தால் தான் நல்லது என்று கூறுகிறார்கள். 🤦
தமிழர் விட்ட கண்ணீர் வீண் போகாது.
அருமையான நல்ல பதிவு நன்றி தமிழ் அடியன்
சுமந்திரன் 😂😂😂😂அடுத்த கதிர்கார் ஆக பேராசைபடுகிறான் 😂😂😂😂
சரியான பதில் கொடுக்கப்பட்டள்ளது கனவு கனவாகவே இருக்கட்டும்
நீங்கள் கோபத்தில் கதைக்கும்போதும் தெளிவாகவும் நன்றாகவும் பேசுகிறீர்கள் . Like it so much . தங்கள் குசும்பு சொற்கள் interesting to listen. Keep it up. 👏🏾👏🏾
சந்திரிகா… London சென்று தன்னுடைய மிகுதி வழ்க்கையை வாழ்வது பாதுகாப்பானது!
Super Bro Thamil Adiyan♥️♥️🙏🙏
நவாலி தேவாலயத்தாக்குதல் கண்ணீர்தான் இப்போ சந்திரிக்கா விடுவது.
வினை விதைத்தவர் வினை அறுப்பர் தினை விதைத்தவர் தினை அறுப்பர்
எதை விதைக்கிறோமோ,அதை ஏற்ற காலத்தில் அறுவடை செய்வோம்.
நல்ல விசயம் சொண்நீர்கள்
அப்ப டக்ளஸ் அழப்போறானே அவனுக்கு அமைச்சு இல்லையா
மக்களின் பாதுகாப்பைபற்றி கவலைபடுவதுதான் ஒரு நல்ல அரசியல்வாதிக்கு அழகு
Bold speech tamil Adiyan 🔥🔥🔥
சந்திரிக்கா உயிருக்கு பயப்பிடுகிறா என்றால். மக்களின் உயிரை பாதுகாக்க வேண்டாமா?ஆக அவருக்குத்தான் உயிர் இருக்கிறது கேட்கவே சிரிப்பு தான் வருகிறது.இப்ப அவர்கள் விளங்க வேண்டும் மக்கள் எப்படி உயிருக்கு போராடி இருப்பார்கள் என்று.வாழ்த்துக்கள் AKD ♥️🧭❌🧭❌🧭❌🧭❌🧭❌🧭❌
Superb தமிழ் அடியான்
வாத்துக்கள் தமிழடியான்
வாத்துக்கள் அல்ல வாழ்த்துக்கள்.பதிவிடும்போது சரிபார்த்துப் பதிவிட்டால் தவறுநடக்காது.
சிறப்பு பதிவு
❤❤❤❤❤❤❤AKF✝️✝️✝️✝️✝️✝️
அரசன் அன்று அறுபான் தெய்வம் நின்று அறுக்கும்
சகோ திசை காட்டிதான் 🧭🧭🧭இலங்கை மக்கள் ஓட்டு 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
ஏன் சந்திரிகா லண்டனிரை பாக் ஒண்டில தனியாக கதிரையிலை இருப்பா யாரும் ஒண்டும் செய்யலயே பிறகு இஞ்சை யார் என்ன பண்ண போறாங்க
veedu iruku inga.
தமிழ் அடியான் உங்களின் தெளிவான கருத்துகளுக்கு நன்றி வாழ்த்துக்கள் எங்கட கிழக்கு மாகாணத்தை பொறுத்தமட்டில் வாக்கு வங்கி சிதறத்தான் போகுது பெண்களுக்கு மத்தியில் வேலை செய்கிற எனக்கே அவையின்ர கதையை கேட்டு தலை சுத்துது யதார்த்தமாக சிந்தித்து சித்திரம் கீறி இருக்கிறா நாமலின் ஓட்டம் சூப்பர் இறைவன் கொடுத்த தண்டனை 😂🎉❤
Tip Tip சாப்பிட்டுக்கொண்டு smart phone வேற வச்சியிருந்தாங்க அந்த நேரம் எல்லாம்
அம்மணியின் நிழலை இலங்கையில் பாதுகாத்த பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களுக்கு அரசாங்கத்து சம்பளம்/ கிம்பளம்
அந்த குடும்பம் தான் ஆரம்பத்திலிருந்தே நாட்டை நாசமாக்கியது
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு ஒன்று செய்யலாம் FREE SLEEPING TABLETS கொடுக்கலாம் நிம்மதியாக நித்திரை கொள்வார்கள்.
🤣😂👌👍
தமிழ் மக்கள் 396 ஆக பிரிந்து ஒற்றுமை இல்லை என்று தெரிகிறது.
இறைவன் கைவிட்ட நாடு இலங்கை அதில் இலங்கை தமிழர்கள் எப்போதும் விடியல் இல்லாத நிலை என்று தெரிகிறது.
இறைவன் தடுத்து நிறுத்தியது யாராலும் மீள் அமைக்க முடியாது.
முடிந்தால் சினிமா பாடல் பாடுங்கள்
கண் போனபின்பு சூரிய நமஸ்காரம்.
Super 👍👌ena solvadu neengal elavatraum soliteergal😂😂😂😂🎉🎉🎉❤
அரசன் அண்டு அறுப்பான் தெய்வம் நிண்டு அறுக்கும்
அரசன் அன்றறுப்பான் தெய்வம் நின்றறுக்கும்!!!
சுமந்திரனுக்கு விசர்
🤣😂👌👍
தங்களுடைய பதிவுகள் மிகவும் சிறப்பாக உள்ளது.
தொடர்ந்து சரியான பதிவுகளை பதிவிடுங்கள்.
வாழ்த்துகள்.
மேலும் வீட்டைச்சிதைத்து சின்னாபின்னமாக்கியவர்களை விமர்சிப்பதில் எவ்வித தவறும் இல்லை என்பதே உண்மை.
Tamil Adiyan Fans Assembled❤❤
அர்ச்சுன பற்றி என் ஒன்றும் போடல அடியான் இப்ப தான் கலச்சு கலச்சு கடிக்கிறார் உங்க உள்ள எல்லாரையும் போடுங்க ஏதும் பார்த்து சிரிப்பம் அவர் உங்கட தல தானே
thamiladiyan best channel
Keep up your good work.
அரசன் அன்டறுப்பான் .தெய்வம் நின்றறுக்கும்..அவர் செய்த சிறப்பானவிடயங்கள்.😅
சிறப்பு
Super brother 👌🙏🙏
ஏன் பழைய ஜெனாதிபதி தங்கள் சொந்தப் பணத்தில் பாதுகாப்பு மேற்கொள்ளலாம்.
Chandrika வுக்கு வீணாக பணம் செலவிடுவதை முற்றாக தவிர்க்கவேண்டும். இந்த பழைய அரசியல் வாதிகளுக்கு பாதுகாப்பு வேண்டுமென்றால், அவர்களை சிறையில் போட்டு பாதுகாப்பு கொடுங்கோ. Free food, clothe, electricity, water ect.
சுமந்திரன் கனவுகாணலாம்..
அப்ப தேவானந்த வுக்கும் அமைச்சு இல்லையோ?
Deputy ஆவது கிடைக்கும்
சுமோ வெளிநாட்டு அமைச்சர் ஆகலாம் அல்லது ஏற்க மறுக்கலாம்
தேர்தல் முடிவு வரட்டும்
Adiyan thamby good explanation
அந்த 350 பேரையும் போய் 5 பிள்ளைகளையும் பெற்று 5 மரக்கன்றுகளையும் நாட சொல்லவும் நாட்டுக்கு நல்லது நடக்கும்
Great let Tamil people recognize the old politicians!! Flake bloody money suckers!
டாக்டர் இன் அண்மையான விமர்சனத்தையும் கதையுங்கோ, ITAK ஐ விட்டால் வேறு டொபிக் உம்மிடம் இல்லை போல்!!!
தம்பி உண்மை இலங்கையில் ஒரு மிகவும் குறைந்த கட்டண விளம்பரம் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட ரூபாய் 2.000 தான் அதனால் எல்லோரும் கட்டுப் பணம் செலுத்தலாம் இது தான் இவ்வளவு வேட்பாளர்கள் வந்தார்கள் என்பது உண்மை
❤
SUper❤❤❤
சந்திரிகா இரண்டாவது
❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤
You are really gentle man
அன்பான அடியான் … இந்த 399 வேட்பாளர்களும்… உங்கள் கருத்தை செவிமடித்து .. அப்படி செய்தால்… தமிழ்மக்கள் அவர்களை போற்றுவார்கள் என நானும் 100 % நம்புகிறேன் தமிழ் அடியான்! உங்கள் கருத்தை நாமும் வரவேற்கிறோம்🙏
396 வேட்பாளர்கள்.
அவர்கள் 100 பேருக்கு பணம் கொடுத்து நாட்டை பிச்சை எடுக்க vaikkalamo
சொந்தப் பணத்தில் பாதுகாப்பு செய்யவேண்டியது தானே அப்பாவி மக்கள்தான் பாவம்
👍🏻
Adiyan avarkale akd paddikku madumthan amachsar pathavi enral Een ippadi therthal vaikkirarkal?? Ithatkku nethiyana pathil thanka???
எல்லாம் சுத்துமாத்து 😂
good presentation. Best wishes
Agree with Tamil Adiyan request to North contestants to leave from contesting in the election and to make an announcement ar earliest.
Unnecessary trouble to voters as well it will split the votes for no reason.
🧭✖️
Salman khan and jaqueline Fernandoz
ஏன் அர்சுனா பற்றி இரண்டுவார்த்தை கூறன்
Hi Thambi,
Sri Lankans need a new political culture. This can be implemented by a new political power. That is of course the NPP. Irrespective of negative comments by corrupted & inefficient selfish old political parties on NPP, the voters should vote to NPP at least to try a chance . On the other hand if the Sri Lankans vote to old political parties which already ruled SL many times, the story will be ' O, old blind lady, open the door''
AvarkooriyathuunmaiEthirvarumkalathilanaivarukumtheriyavarump
Oruthuirunthuparkalam😢😢😢😢😢
❤❤❤❤
Bro, we have voted our postal votes for Npp❤❤❤ jaffna.
I hope most of my colleagues voted for Npp and Archuna.
I don't know how you are balancing Sumanthiran and Archuna. You can better have a debate with Sumanthiran. Then we can enjoy. 😊
AKDக்கு ஓட்டு போட்ட எனக்கே அமைச்சு பதவி இல்லை மற்றவைக்கு எப்படி?
😂
All formet presiden be face karma
Varthugal
ஓடமும் ஒரு நாள் வண்டி யில்ஏறும்
😂
அண்மையில் ஒரு youtuber யாழில் மக்களிடம் இம்முறை யாருக்கு வாக்களிக்க போகிரீர்கள் என்று கேட்ட போது, நாங்கள் சஜித் (Telephone) க்கு தான் வாக்களிக்க போகிறம் அவர் ஜனாதிபதியாக வந்தால் தான் நல்லது என்று கூறுகிறார்கள். 🤦
தம்பிஇனிமேல்இப்படித்தான்்சும்மா்பித்துகிறது இனிஎதிர்கட்டிகளுக்குவேலைஇல்லைத்தனே இதுதான்வேலை்பொய்பிரளிதான்்தமிழ்நாட்டைவிடகேவலமாஇருக்கப்போகிறது
Very good news tamil addiyan
Very good brother.
Sumathiran is a chameleon.
❤❤❤
👍
❤❤❤❤
❤❤❤
நன்றி தமிழடியான்