எனக்கு மிகவும் பிடித்த உணவு தோசை ஆனால் செத்தல் மிளகாய் பொரித்து உரலில் இடித்த சம்பலோடு சாப்பிடதான் மிகவும் பிடிக்கும் 😋😋😋😋 அருமை அருமை எஞ்யோய் குட்டீஸ்🥰👋
Sambar: boil veggies with salt and turmeric. Add 1 tomato and let all boil. Add sambar masala a pinch of perungayam, add boiled and mashed thuvaram paruppu. Fry dry red chili, mustard seeds, curry leaves (thalippu) and add to sambar. Tasty 😋
அம்மா சுட்டதோசை தின்னத் தின்ன ஆசை திருப்பிக்கேட்டால் பூசை அது அந்தக்காலம் இது இந்தக்காலம் அக்கா சுட்டதோசை அருமையான தோசை திருப்பிக் கேட்டால் தருவா அடிச்சுக்கலைக்க மாட்டா மிக அருமையாக தோசை சுட்டெடுக்கும் முறையைச சொன்னதற்கும் செய்து காட்டியதற்கும் நன்றி அக்கா
எனக்கும் தோசை இட்டலி அப்பம் போன்ற புளிக்க வைத்த சாப்பாடு பிடிக்கும் . நானும் நன்றாக சமையல் செய்வேன் . கைப் பக்குவம் அந்த மாதிரி . சொல்லி வேலையில்லை உங்கள் அன்புக் கணவரின் பாசையில் சொல்வதாயின் .😂
உண்மையில் சாப்பிடவேணும் போல் இருக்கு சாம்பாருக்கு தக்காளிப்பழம் ஒன்று போடவும் நல்லாய் இருக்கும் அடுத்தது இட்டலி செய்யவும் உங்கள் இருவருன் கதையும் அருமை👍🏻
வணக்கம் அக்கா, அண்ணா எனக்கும் இட்லி, தோசை, அப்பம் என்றால் விருப்பம்.ஒவ்வொரு ஊரிலும் ஒரு சிலர் அவர்களின் முறைப்படி விதம் விதமாக தோசை சுடுவார்கள். உங்களுகளின் தோசையும் நல்லா இருந்தது எனக்கு மிகவும் பிடித்தது. 👌சூப்பர் நன்றி 😄
Greetings Vanni couple under such green shade❤ Both of you behave like friends .... truly. Mother used to make such healthy thosai we will do next thosai day 👍. Thank you for the recipe ❤ Thambi show your planting as well.
மண்பாத்திரம் வ , விறகு அடுப்பு , வாழையில் தோசை , இயற்கை சுற்றாடலில் நிலத்தில் இருந்து சாப்பிடுவது ஆஹா அருமை என்ன சொல்வது அருமை அருமை ❤
மிக்க மிக்க மகிழ்ச்சி சந்தோசம்......♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻
😂
மிகுந்த வாகன அழகான தோசை அன்பான குடும்பக்கட்டுப்பாடு உணவேமருந்து அன்பே அழகான அமைதியான கிராமிய வாழ்வு வாழ்க வளர்க வாழ்த்துக்கள்
கிரிஜா சண்
Ahoo 👌 thank you so much ♥️
அருமையான தோசை பார்க்கவே ஆசையாக சாப்பிட வேண்டும் போல உள்ளது அருமையான காணொளி மேலும் புதுமையான சமையல் காணொளிகள் எதிர் பார்க்கிறோம் ❤❤❤❤
மிக்க மிக்க நன்றி ♥️🙏🏻
அருமையான பதிவு தோசையும் பிடிக்கும் அம்மா வறுக்கும் கச்சானும் பிடிக்கும் ஜெர்மன் யோகன் நன்றி
😂😂😂😂மிக்க நன்றி அண்ணா
எனக்கு மிகவும் பிடித்த உணவு தோசை ஆனால் செத்தல் மிளகாய் பொரித்து உரலில் இடித்த சம்பலோடு சாப்பிடதான் மிகவும் பிடிக்கும் 😋😋😋😋 அருமை அருமை எஞ்யோய் குட்டீஸ்🥰👋
P
மிக்க மகிழ்ச்சி அக்கா நன்றி நன்றி
பிழை கண்டுபிடிப்பதை விட்டு விரும்பினால் பாருங்கள் மக்களே ஒவ்வோருத்தருக்கும் ஒவ்வோருமுறை இருக்கும்் ஊருக்கு ஊர் மாறுபடும் செய்முறை🌸
உண்மைதான்
நன்றி நானும் உங்களிடம் கேட்டேன் அதற்க்கமைய உழுந்து தோசை சுட்டு காட்டியதற்கு மிக்க நன்றி ❤❤❤
Yes மிக்க மிக்க மகிழ்ச்சி நன்றி நன்றி♥️♥️♥️♥️
நீங்கள் செய்யும் சாப்பாடுகள் எல்லாம் சுப்பராக சுப்பராக இருக்கின்றன ❤❤❤❤❤❤❤
மிக்க மிக்க சந்தோசம்♥️♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
சிஸ்டர் சாம்பாருக்கு வெண்டிக்காய் சூப்பரா இருக்கும் நான் ஒரு இந்து வீட்டில் சாப்பிட்டு இருக்கிறேன்
Ahoo super 👌 👍 😍
Sambar: boil veggies with salt and turmeric. Add 1 tomato and let all boil. Add sambar masala a pinch of perungayam, add boiled and mashed thuvaram paruppu. Fry dry red chili, mustard seeds, curry leaves (thalippu) and add to sambar. Tasty 😋
Thanks for the tips!♥️♥️
தோசை நிறைய விதமாக சுடலாம் அதை விட ஊருக்கு ஊர் ஒவ்வொரு விதமாக சுடுவாங்க நீங்கள் செய்தது அருமையான தோசை பாக்கவே தெரிகிறது நாமும் செய்ய போறன் இப்ப 😂❤❤❤👋👌👍
மிக்க மிக்க நன்றி சந்தோசம் ♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻♥️♥️♥️♥️♥️
அம்மா சுட்டதோசை தின்னத் தின்ன ஆசை திருப்பிக்கேட்டால் பூசை அது அந்தக்காலம் இது இந்தக்காலம் அக்கா சுட்டதோசை அருமையான தோசை திருப்பிக் கேட்டால் தருவா அடிச்சுக்கலைக்க மாட்டா மிக அருமையாக தோசை சுட்டெடுக்கும் முறையைச சொன்னதற்கும் செய்து காட்டியதற்கும் நன்றி அக்கா
😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂சூப்பர் சூப்பர் மிக்க மிக்க மகிழ்ச்சி♥️♥️♥️♥️♥️thank you so much ♥️
Amma watching from malaysia ..eyaarkaiyode oru unavu ...amazing ma..love love ma..keep going ..❤❤❤
Very happy thank you so much ♥️
எனக்கும் தோசை இட்டலி அப்பம் போன்ற புளிக்க வைத்த சாப்பாடு பிடிக்கும் . நானும் நன்றாக சமையல் செய்வேன் . கைப் பக்குவம் அந்த மாதிரி . சொல்லி வேலையில்லை உங்கள் அன்புக் கணவரின் பாசையில் சொல்வதாயின் .😂
மிக்க மகிழ்ச்சி எங்களுக்கும் செய்து அனுப்பி விடுங்கோ😂😂😂😂😂😂😂♥️♥️♥️♥️♥️♥️♥️
Hi brother and sister
Thank you thosai seithu kaddiyathukku
Enakku viruppam seiya theriya ithai pol seithu parppom
Vitha vitha samaiyal Super ❤❤❤
Very happy ♥️ கண்டிப்பாக சூப்பராக இருக்கும்
நான் எல்லாம் தோசைன்னு வெள்ளை பேப்பர்ல எழுதி தந்தாலே 10-15 சாப்பிடுவன்😉
இப்பிடி சுட்டு தந்தா அளவு கணக்கு இல்லாம இறங்கும்♥️
😂😂😂😂😂😂😂😂😂சிரித்து விட்டேன் அண்ணா.....அருமை
😂😂😂
Super super.thosai amma thosai suji akka sudda thosai.enakkum onru thanko❤❤
கண்டிப்பாக வாங்க ♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻
என்ன சொல்வது எனக்கு மிகவும் பிடிக்கும் தோசை அருமை 👌👌👌😋😋😋
Ahoo super 👌 மிக்க மகிழ்ச்சி சூப்பர்
Village,Vanni cooking, video 📷📸, very nice 👍🙂, from France kannan area gagany.
Thank you so much 🙂♥️♥️♥️♥️
தோசை மிகச்சிறப்பாக இருக்கிறது. நன்றி.
நன்றி நன்றி thank you so much ♥️
உண்மையில் சாப்பிடவேணும் போல் இருக்கு சாம்பாருக்கு தக்காளிப்பழம் ஒன்று போடவும் நல்லாய் இருக்கும் அடுத்தது இட்டலி செய்யவும் உங்கள் இருவருன் கதையும் அருமை👍🏻
மிக்க மிக்க நன்றி ♥️♥️♥️♥️♥️♥️
வணக்கம் அக்கா, அண்ணா எனக்கும் இட்லி, தோசை, அப்பம் என்றால் விருப்பம்.ஒவ்வொரு ஊரிலும் ஒரு சிலர் அவர்களின் முறைப்படி விதம் விதமாக தோசை சுடுவார்கள். உங்களுகளின் தோசையும் நல்லா இருந்தது எனக்கு மிகவும் பிடித்தது. 👌சூப்பர் நன்றி 😄
மிக்க மிக்க நன்றி♥️♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻
தோசை சாம்பாரும் அருமை
Suuuper 👌sweet family god bless you sister and brother 🙌🙌
Thank you so much♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நல்ல கச்சான்
😂♥️♥️♥️♥️♥️👍👍👍
Vanni Vlog 😘😍🥰👍💯🙏nice samayal 🎉🎉🎉
மிக்க மிக்க நன்றி ♥️♥️🙏🏻🙏🏻
மிகவும் பிடித்த தோசை ❤❤
Ahoo super 👌
lovely drone view.
Take more of it please 💕
Thank you so much ♥️
Superb akkka❤❤❤❤❤❤ பார்க்கவே ஆசையாக இருக்கு அக்கா இப்படியே இட்டலி recipe செய்து காட்டுங்கள் அக்கா ப்ளீஸ்
கண்டிப்பாக இட்லி வரும்
நாங்களும் இதை தான் வீட்டில் செய்கிறோம்
மிக்க மிக்க நன்றி சூப்பர்
வித்தியாசமான செய்முறை அருமை
மிக்க மிக்க நன்றி
super dosai. arumaiyana pathivu❤❤
Thank you so much ♥️
Hi sister
Can you give me the recipe for dosa please?
Thanks
Ok 👍 thank you
சாம்பாருக்கு முக்கியமாக தக்காளிப்பழம் சேர்க்கவேண்டும் மறந்து விட்டீர்களா அதுவும் வெங்காயத்தோடு வதக்கிப் போட்டால் நல்ல சுவையாக இருக்கும்
Ahoo super 👌
மிகவும் அருமை எனக்கு பிடிக்கும் அக்கா
Ahoo super 👌
Ungalin tamil arumayaka ullathu❤
மிக்க மிக்க நன்றி♥️♥️♥️
Thosai amma thosa ethu akka sudda thosa😊 supper
😂😂😂மிக்க நன்றி
❤❤❤❤Waai ooruhiradhu..
Arumai...
😂😂மிக்க நன்றி
தோசைக்கு பச்சை மா கூடி போச்சு.. நிரய ஓட்டை விழ வில்லை.
Ahooo
Anna super thosai and sampar.kalai nara Kadchi serapaga irukuthu.ungal samyalai kurai solpavargal solli kondu irukadum negal negalava irugal.buy.
மிக்க மிக்க நன்றி......♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻♥️♥️♥️
சிஸ்டர் இயற்கையோடு சேர்ந்த வாழ்க்கை மாறவேண்டாம் எனக்கும் இப்படியான வாழ்க்கைதான் பிடிக்கும் என்ன செய்வது சூழ்நிலை இடப்பெயர்வு
கண்டிப்பாக மாறமாட்டோம்....மிக்க மிக்க மகிழ்ச்சி♥️♥️♥️🙏🏻🙏🏻
Murngai kaya murukankaya enna meening samparuku kandeepa murungai kaai poduvanga
2m 1than
Our ancestors didn't mixed rava for thosai. They did boiled rice ??. Baking soda??😂.
But your method is modern much easier method 😊
Thank you so much ♥️
Super Dhosa ❤
மிக்க நன்றி
Super 👌👌 akka super engkalukku idly seithu kaddungka akka
கண்டிப்பாக ♥️♥️♥️
எனக்கு கச்சான் செரியான விருப்பம் இங்கு உருக்கு ஊர் கச்சான் தான் சுவை நல்லது
உண்மைதான் மிக்க மகிழ்ச்சி
மிக்க சுவையாக இருக்கும்
உண்மைதான்
அருமை அருமை
Thank you so much ♥️
Nanum iravu tosaikku taan podapporan super toosai sampar👍🏽
Super 👌 👍 thank you 😊
சூப்பர் அக்கா ❤❤
மிக்க மிக்க நன்றி
சூப்பர் தோசை 💖👌
மிக்க மிக்க சந்தோசம்♥️♥️🙏🏻
சாம்பாறுக்கு கொஞ்சம் கடலைப் பருப்பு, வெந்தயம், 2 செத்தல் மிளகாய், கறி வேப்பிலை வறுத்து பவுடராக போட்டால் வாசமாகவும், இறுக்கமாகவும் இருக்கும்.
சூப்பர் மிக்க நன்றி
சூப்பர் அக்கா
நன்றி நன்றி
Ravai eppadi avikkanum
Eththana nimidam waikkanum endru solli thaanga akkaa
கண்டிப்பாக வீடியோ வரும்
Alagaana suulalil vaalkireergal🙏🙏👍🥰
மிக்க மிக்க நன்றி♥️♥️♥️🙏🏻🙏🏻
Video க்கு நல்லாயிருக்கு என்னுதானே சொல்ல வேண்டும்
Super 👌
Greetings Vanni couple under such green shade❤
Both of you behave like friends .... truly.
Mother used to make such healthy thosai we will do next thosai day 👍.
Thank you for the recipe ❤
Thambi show your planting as well.
Very happy thank you so much ♥️
Different method vow nice
Thank you so much
பச்சை மா புளிப்பு கூடவாக இருக்கும்.அவித்த மா தனிய சேர்த்து தோசையை மூடி சுட்டு பாருங்கள் இன்னும் நன்றாக இருக்கும்.❤
கண்டிப்பாக ♥️♥️
நீங்கள் செய்யும் தோசை முறையை கூறுங்கள்
அருமை வாழ்த்துக்கள்.
மிக்க நன்றி
Ungada vallkai sirappu.👍
மிக்க நன்றி♥️🙏🏻♥️♥️
அருமை !
மிக்க மிக்க நன்றி
❤❤❤❤❤❤❤super super 👍 👍👍👍
Thank you very much
Akka koondu thosai seithu kaddunga plz
அழவு என்ன sister
புரியல்லை
Looks appetising this I and sambar.
Thank you 😊 🙏🏻
Akka appa soda poda tevallaya
Ellai ellai
@VANNI-VLOG okay
Superb Delicious Dhosa
Thank you so much
தோசைக்கு மாகலக்கும் போதே தண்ணீரும் அளவாக கலந்து புளிக்கவைக்க வேண்டும் அடுத்தநாள் தண்ணீர் விட்டு கலந்தால் அது மா ரொட்டி நாங்கள் எவ்வளவோ பார்த்திட்டம்
மிக்க நன்றி
அண்ண அக்கா சுப்பர்❤❤❤❤❤
Thank you so much ♥️
❤❤❤❤❤❤OM MEGAVUM ARUMAI
மிக்க நன்றி♥️♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
நன்றி
மிக்க மிக்க நன்றி♥️🙏🏻
Wow super akka
Thank you so much ♥️
Very nice cooking ❤❤❤
Thank you so much
Super akka
From germany
Thanks and welcome♥️♥️♥️
Super acka ❤
Thank you so much ♥️
Very nice god bless
Thank you so much♥️♥️♥️
Thanks
Welcome
Wow super 👍
Thank you ♥️♥️♥️♥️
Super🎉Anna akka🎉
மிக்க நன்றி♥️♥️🙏🏻
Very beautiful life. Kannan
Thank you so much ♥️ anna
Thosai❤❤❤❤ arumai akka
Thank you so much ♥️
👌
♥️♥️🙏🏻🙏🏻🙏🏻
நாங்கள் தோசைக்கு தேங்காய் பூ றவை போடுறேல நாங்கள் மாவும் உளுந்தும் வெந்தயமும் போடுவம்
Ahoo super 👌
🥰👍👍👍
♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
Super 👌 👍 😍
Thanks 🤗
Don’t add flour it’s not good for health
Ahoo yes 👌♥️
சிஸ்டர் அளுமேனியன் பாவிக்க கூடாது
நன்றி இருவருக்கும்
மிக்க மிக்க நன்றி நன்றி
பதிவுக்கு நன்றி
மிக்க மிக்க நன்றி நன்றி
Appa sister ithuku east ellam poda thevai illaya
இல்லை இல்லை
👍
♥️🙏🏻
Super Doosa 🙏👍👍
Thank you so much ♥️
Please give the measurements sister for a smaller quantity even
Sure ♥️
Unka samajal video supper akka anna
மிக்க நன்றி
Very happy ♥️
Super ❤️👍
Thank you! ♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻
உளுந்து அளவு சொல்லுங்கள்
250g
@VANNI-VLOG மிக்க நன்றி 🙏
Super Doosa 😋🤤😋
மிக்க நன்றி♥️♥️🙏🏻
❤super❤
Thank you!♥️♥️♥️
Yummy Dosa ❤
Thank you so much ♥️
❤வாழ்த்துக்கள் ❤️❤️
Thank you so much ♥️