தண்டையணி வெண்டையம் | Thandaiyani Vendayam | திருப்புகழ் | Thiruppugazh

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ส.ค. 2024
  • Like, Share & Subscribe
    #thandapani
    #subramanianswamy
    #murugan
    #thiruchendur
    #arunagirinathar
    #murugansongs
    #thiruppugazh
    #arulisaimani
    #meenatchimuthukaruppan
    #anbudanmeenal

ความคิดเห็น • 17

  • @lakshmananannapoorani3619
    @lakshmananannapoorani3619 10 หลายเดือนก่อน +1

    Very nice meena

  • @Nayanmar
    @Nayanmar ปีที่แล้ว +3

    இப்படி பாடுறது ரொம்ப அநியாயம். இப்படி பாடினால் எப்படி முருகனை நினைப்பது உங்கள் குரல் தான் மனதில் நிற்கிறது

  • @user-nt5bh8yi1k
    @user-nt5bh8yi1k ปีที่แล้ว +2

    🙏🌹 ஓம் நமசிவாய வாழ்க

  • @alagammaimuthukaruppan6473
    @alagammaimuthukaruppan6473 2 ปีที่แล้ว +3

    முருக பெருமானுக்கு கிண்கிணி சதங்கையாய் உனது தேன் குரலில் திருப்புகழ் அருமை...வளர்க

    • @vijisiva6415
      @vijisiva6415 2 ปีที่แล้ว +1

      Miga Arumai, arputhamaai then kuralil paadiya meenaluku vazhthukkal, vazhga valamudan💐💐💐👏👏👏

  • @monepalmonepal1368
    @monepalmonepal1368 2 ปีที่แล้ว +1

    ஓம் முருகா சரணம்
    வெற்றிவேல்
    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @vijisiva6415
    @vijisiva6415 2 ปีที่แล้ว +2

    Miga Arumai, arputhamaaga then kuralil paadiya meenaluku vazhthukkal, vazhga valamudan👏👏👏💐💐💐

  • @shanthiramaswamy4265
    @shanthiramaswamy4265 2 ปีที่แล้ว +1

    மிகவும் அருமை மீனா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா🙏

  • @jayanthipon2629
    @jayanthipon2629 ปีที่แล้ว +2

    Super da

  • @Thendayuthapani
    @Thendayuthapani 2 ปีที่แล้ว +3

    Meena romba arumai. I loveeee ur voice. Its divine. Ur thinking of murugan thats why its so nice.

  • @umanarayanan4577
    @umanarayanan4577 ปีที่แล้ว +1

    Very nice voice

  • @indumathi3303
    @indumathi3303 2 ปีที่แล้ว +1

    மிக மிக அருமை

  • @lakshmananannapoorani3619
    @lakshmananannapoorani3619 10 หลายเดือนก่อน

    2:22 2:22

  • @prasann26
    @prasann26 2 ปีที่แล้ว +1

    🙏🙏🙏

  • @saravanansa6167
    @saravanansa6167 2 ปีที่แล้ว +1

    👌🏻

  • @DEIVAPPUGAZH
    @DEIVAPPUGAZH 2 ปีที่แล้ว +2

    தண்டையணி வெண்டையங் கிண்கிணிச தங்கையுந்
    தண்கழல்சி லம்புடன் ...... கொஞ்சவேநின்
    தந்தையினை முன்பரிந் தின்பவுரி கொண்டுநன்
    சந்தொடம ணைந்துநின் ...... றன்புபோலக்
    கண்டுறக டம்புடன் சந்தமகு டங்களுங்
    கஞ்சமலர் செங்கையுஞ் ...... சிந்துவேலும்
    கண்களுமு கங்களுஞ் சந்திரநி றங்களுங்
    கண்குளிர என்றன்முன் ...... சந்தியாவோ
    புண்டரிகர் அண்டமுங் கொண்டபகி ரண்டமும்
    பொங்கியெழ வெங்களங் ...... கொண்டபோது
    பொன்கிரியெ னஞ்சிறந் தெங்கினும்வ ளர்ந்துமுன்
    புண்டரிகர் தந்தையுஞ் ...... சிந்தைகூரக்
    கொண்டநட னம்பதஞ் செந்திலிலும் என்றன்முன்
    கொஞ்சிநட னங்கொளுங் ...... கந்தவேளே
    கொங்கைகுற மங்கையின் சந்தமணம் உண்டிடுங்
    கும்பமுநி கும்பிடுந் ...... தம்பிரானே.

  • @lakshmananannapoorani3619
    @lakshmananannapoorani3619 2 ปีที่แล้ว +1

    Meenamigamigaarmai