இயேசுவின் நாமமே திருநாமம் ! (Yesuvin Namamae thirunamam) | 4K Song | Jesus Redeems

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ก.ย. 2024
  • Executive Producer : Bro. Mohan C. Lazarus
    Project Head: Rex Clement D
    Creative Head : Sweeton J Paul
    Direction: Abraham
    DOP: Joshua Duraipandi
    2nd Camera. David S
    Video Editing : Jebastin Samuel D
    Design : Subbu Joshua
    Production Manager : Bravin Kumar
    Production Crew: JR Media
    Original Song Written by : Rev. C. P. Gnanamani
    Song Composed & Music Arranged by : James Vasanthan
    Mixed & Mastered by : Augustine Ponseelan. R
    Singer : Harish Raghavendra & Team
    Artists:
    Anton Vincent | Angel | Reena | Honeysha | Jonal Jeba |
    Kirubai Raja | Christwin | Joel Asir | Rajan | Jesubalan | Vincent .J
    Recorded at Good News Productions, Chennai.
    Therefore, God exalted him to the highest place and gave him the name that is above every name, that at the name of Jesus every knee should bow, in heaven and on earth and under the earth, and every tongue acknowledge that Jesus Christ is Lord, to the glory of God the Father. Philippians 2:9-11
    The Bible teaches us that there is a name above all other names that we know. Whatever circumstances, trials or tribulations we are facing, they are just names, which are all under one greater name - Jesus Christ.
    So when you are feeling down and out and in need of direction, call upon the name of Jesus Christ and He shall set you free. For He is the way, the truth and the life. When we pray in the name of Jesus Christ, according to His will, heaven will respond.
    Song Lyrics
    இயேசுவின் நாமமே திருநாமம் - முழு
    இருதயத்தால் தொழுவோம் நாமும்
    1. காசினியில் அதனுக் கிணையில்லையே - விசு
    வாசித்த வர்களுக்குக் குறையில்லையே - இயேசுவின்
    2. இத்தரையில் மெத்தவதி சயநாமம் - அதை
    நித்தமுந் தொழுபவர்க்கு ஜெய நாமம் - இயேசுவின்
    3. பட்சமுடன் ரட்சைசெயு முபகாரி - பெரும்பாவப்பிணிகள் நீக்கும் பரிகாரி - இயேசுவின்
    Yaesuvin naamamae thirunaamam muzhu
    Irudhayathaal thozhuvoam naamum
    1,Kaasiniyil adhanu kinaiyillaiyae
    Visuvaasithavargaluku kuraiyillaiyae - Yaesu
    2,Iththaraiyil metha adhisayanaamam
    Adhai nithamun thozhubavarku jeyanaamam - Yaesu
    3,Patchamulla rachai seiyum ubagaari
    Perum paava pinigal neekkum parigaari - Yaesu
    #yesuvin_namamae_thirunamam #newrelease #jesusredeems

ความคิดเห็น • 2K

  • @anidhayal
    @anidhayal 4 ปีที่แล้ว +169

    அகில உலகத்தையும் அண்டசராசரங்களையும் படைத்து திரு இரத்தம் சிந்தி நம்மை மீட்ட கிறிஸ்து இயேசுவின் ஜெய நாமம் ஆமென் அல்லேலூயா இயேசப்பா...

  • @Sureshbabu-ge7ds
    @Sureshbabu-ge7ds 4 ปีที่แล้ว +11

    இன வேறுபாடின்றி வணங்கும் ஒரே தெய்வம் இயேசு கிறிஸ்து மாத்திரமே

  • @k.n.gepsen953
    @k.n.gepsen953 4 ปีที่แล้ว +49

    மீண்டும் மீண்டும் கேட்க,தூண்டும், பாடல், இனிமையான குரல், எல்லாவற்றிற்கும், மேலானது, என், இயேசுவின் நாமம். ஆமென் அல்லேலூயா.

  • @charlesa9425
    @charlesa9425 4 ปีที่แล้ว +1

    இயேசுவின் நாமம் எல்லா நாமத்திற்கும் மேலான நாமம்

  • @stalwartpaul4732
    @stalwartpaul4732 4 ปีที่แล้ว +1

    இயேசுவே நாமமே திரு நாமம் ஆண்டவர் ராகிய இயேசு கிறிஸ்து சீக்கிரம் வருகிறார்

  • @krishkarthik3990
    @krishkarthik3990 4 ปีที่แล้ว +89

    வனத்திலும் பூமியிலும் , பூமிக்கு கீழே தண்ணீரிலும் பெரிதான உயர்த்தப்பட்ட ஒரே ஒரு நாமம் யேசுவின் நாமம் மாத்திரமே, அந்த நாமத்தை அறிக்கையிட்டால் சகலமும் நடக்கும், ஆமென்

  • @fjohnson33in
    @fjohnson33in 4 ปีที่แล้ว +38

    எந்த நாமத்துக்கும் ஈடுயில்லா நாமமம் நம்முடைய இயேசு கிறிஸ்துவின் பாய்மம்😘😍🤩😃

  • @rajendransamuel2449
    @rajendransamuel2449 4 ปีที่แล้ว +18

    இயேசுவின் நாமம் பேரின்பம்,வானமுதம்.இதயம் மகிழ்கிறது.

  • @santhoshkumard7779
    @santhoshkumard7779 4 ปีที่แล้ว +1

    இயேசுவின் நாமமே எல்லா நாமத்திற்கும்,மேலான நாமம்.ஆமென்.

  • @Ramesh-rm9nv
    @Ramesh-rm9nv 2 ปีที่แล้ว +2

    இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக ✝️✝️✝️

  • @-ShajanJ
    @-ShajanJ 4 ปีที่แล้ว +27

    எல்லா பெயருக்கும் மேலான பெயர்....யேசு......
    நீர் ஒருவரே ஆண்டவர்....

  • @Tamilselvan-qy9yb
    @Tamilselvan-qy9yb 4 ปีที่แล้ว +11

    கேட்கும்போதே சந்தோஷமாக இருக்கு

  • @johnsonsuthakar6607
    @johnsonsuthakar6607 4 ปีที่แล้ว +12

    இயேசுவின் நாமம் நமக்காக பரலோகத்திலிருந்து இறங்கி வந்த நாமம்..

  • @praisetowertirunelveli2763
    @praisetowertirunelveli2763 4 ปีที่แล้ว

    இயேசுவின் நாமத்தின் மகிமையை உலகம் அறிந்துகொள்ளும். மிகவும் நேர்த்தியாக உள்ளது. இயேசுவுக்கே மகிமை..

  • @KalaiSelvi-dh2kn
    @KalaiSelvi-dh2kn 4 ปีที่แล้ว

    இயேசுவின் பாடல் மனதிற்க்கு ஆறுதல் கிடைக்கிறது

  • @balabaul9621
    @balabaul9621 4 ปีที่แล้ว +22

    வானத்திலும் பூமியிலும் மேலான நாமம் இந்த நாமம் யாருக்கும் அருளப்படவில்லை அப்படிப்பட்ட மேலான தேவ நாமம் இயேசுவின் நாமம். அல்லேலூயா 🙏🙏🙏❤❤

  • @lathalatha5758
    @lathalatha5758 4 ปีที่แล้ว +269

    இயேசு என்னும் பெயர் சொன்னாலே இனிமை தாங்க ...... எல்லா நாமத்துக்கும் மேலான நாமம் என் இயேசுவின் நாமம் ...... I Love you Appa

  • @abrahamallwin8974
    @abrahamallwin8974 4 ปีที่แล้ว +20

    இதுபோன்று இன்னும் அநேக பாடல்களை பதிவிடுங்கள்

  • @MarkMark-bg8io
    @MarkMark-bg8io 3 ปีที่แล้ว +2

    இயேசு நாமம்போலபூமியில்உயர்வானநாமம்இல்லைஆமென்

  • @skala7256
    @skala7256 9 หลายเดือนก่อน +1

    மீண்டும் மீண்டும் கேட்கத்தோன்றும்'அருமையான'பாடல் இந்த'பாடலைபாடின'பிள்ளைகளை'தேவன்'ஆசீர்வதிப்பாராக'ஆமென்

  • @pauladigal
    @pauladigal 4 ปีที่แล้ว +49

    Oh! Amazing! I enjoyed. No words to explain. மெய் மறந்தேன், மெய் சிலிர்த்தது. வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. என் தலைவலி நீங்கியது. மகிழ்ச்சி.

    • @regikumarjacob1982
      @regikumarjacob1982 4 ปีที่แล้ว

      Menorah songs
      th-cam.com/video/TO8VGQ9jW_s/w-d-xo.html

  • @சிறியவன்
    @சிறியவன் 4 ปีที่แล้ว +86

    அவர் நாமம் அதிசயமானவர் ஆலோசனை கர்த்தர் வல்லமையுள்ள தேவன் நித்திய பிதா சமாதானப்பிரபு என்னப்படும் ஏசாயா 9:6 இயேசுவின் நாமம் மகிமையுள்ளது ஆமென்

  • @raghel99
    @raghel99 4 ปีที่แล้ว +32

    Amen thanks Jesus 🙏
    இயேசு என்ற திருநாமத்திற்கு எப்போதுமே ஸ்தோத்திரம் 🙏

    • @regikumarjacob1982
      @regikumarjacob1982 4 ปีที่แล้ว

      Menorah songs
      th-cam.com/video/TO8VGQ9jW_s/w-d-xo.html

  • @manimaran5672
    @manimaran5672 2 ปีที่แล้ว

    பாடலை உணர்ந்து பாடும் குழுவினர்க்கு அன்பின் நல்வாழ்த்துக்கள். எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத தேனமுதம்.

  • @selliahsarojini7649
    @selliahsarojini7649 4 ปีที่แล้ว

    மிகவும் அருமையான பாடல் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக

  • @christaljaya6739
    @christaljaya6739 4 ปีที่แล้ว +15

    மிகவும் அருமை இயேசப்பா வுக்கு கோடானுகோடி நன்றி

  • @sivakumars737
    @sivakumars737 4 ปีที่แล้ว +4

    Amen hallaluya hallaluya praise the lord amen amen amen hallaluya thank you so much Jesus APPa pedava ayyava yangaluku koduthaduku Jesus APPa pedava ummaku mattuma kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana Kodi nandri sorhiram APPa pedava ummaku kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana Kodi nandri sorhiram APPa pedava ummaku mattuma magimai undavadhaga ummaku mattuma magimai undavadhaga Jesus APPa pedava Thank you so much Jesus APPa pedava Thank you so much Jesus APPa pedava ummaku mattuma magimai undavadhaga ummaku mattuma magimai undavadhaga Jesus APPa pedava ayyava yangaluku koduthaduku Jesus APPa pedava ummaku kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana Kodi nandri sorhiram APPa pedava ummaku kodana kodana kodana kodana kodana kodana kodana kodana kodana Kodi nandri sorhiram APPa pedava ummaku mattuma magimai undavadhaga Jesus APPa pedava ummaku mattuma magimai undavadhaga ummaku mattuma magimai undavadhaga Jesus APPa pedava

  • @sankarnagaraj6738
    @sankarnagaraj6738 4 ปีที่แล้ว +9

    ௭ல்லா நாமத்திக்கு மேலான நாமம் ௭ன் இயேசு ராஜா

  • @chiko_da
    @chiko_da 4 ปีที่แล้ว

    மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் இயேசுவின் திரு நாமத்தை வர்ணித்து பாடும் இந்தப் பாடலை மிகவும் அழகாய் நேர்த்தியாய் இசைத்து பாடின குழுக்கள் என் இருதயம் ஆழத்தில் இருந்து இயேசுவின் நாமத்தில் வாழ்த்துக்களை தெரிவித்து வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @vetrivelgopalakrishnan6856
    @vetrivelgopalakrishnan6856 4 ปีที่แล้ว +1

    சம்பூர்ண ஆசீர்வாதம் கொடுக்கும் என் இயேசுவின் நாமத்திற்கு கோடான கோடி ஸ்தோத்திரங்கள்

  • @balakrishnansubbiah1840
    @balakrishnansubbiah1840 4 ปีที่แล้ว +9

    Coronaனவரஸ்விரட்டும்இயேசுஅப்பா

  • @Mohan-xw4we
    @Mohan-xw4we 4 ปีที่แล้ว +19

    செந்தமிழில் சிலுவை நாயகனுக்கு பா மாலை வாழ்த்துகள் ஐயா தாங்கள் படைப்புக்கு

  • @ruthganamani2866
    @ruthganamani2866 3 ปีที่แล้ว

    இயேசு கிறிஸ்துவின் நாமத்தின் இனிமையை சொல்லி இனிமையாக பாடிய உங்களுக்கு 🙏 நன்றி. May Jesus bless you all.

  • @vetrivelgopalakrishnan6856
    @vetrivelgopalakrishnan6856 4 ปีที่แล้ว +1

    உலகின் இரட்சகர் இயேசு கிறிஸ்துவின் நாமத்திற்கு கோடான கோடி ஸ்தோத்திரங்கள்

  • @deborahdhinakaran9537
    @deborahdhinakaran9537 4 ปีที่แล้ว +31

    இந்த பாடல் அருமை ரட்சகர் இயேசுவின் நாமத்தைப் பற்றி உணரக்கூடிய ஒரு பாடல். இது அனைவருக்கும் ஆசீர்வாதமாக இருக்கும். கர்த்தருடைய நாமத்திற்கு மகிமை உண்டாவதாக ஆமென்.

  • @rajasekaranrajasekaran8893
    @rajasekaranrajasekaran8893 4 ปีที่แล้ว +31

    எசுவே நேரில் வந்தது போல்
    நிம்மதி.
    சூப்பர் jesus ஆசீர்வதித்து அருள் புரிவாரக ameen

  • @theodergseelan5985
    @theodergseelan5985 4 ปีที่แล้ว +12

    தேவனுக்கே மகிமை 👋👋👋👋👋🌹🌹🌹🌹🌹

  • @iprintsblr9421
    @iprintsblr9421 ปีที่แล้ว

    இயேசுவின் நாமத்தை உயர்த்துவதே மேன்மை

  • @johnsonmurugan5902
    @johnsonmurugan5902 4 ปีที่แล้ว +1

    இனை இல்லா நாமம் இயேசுவின் நாமம்

  • @michaelraj.d7688
    @michaelraj.d7688 4 ปีที่แล้ว +10

    ஏசுவின் நாமத்தை குறித்து மந்திரம் அல்ல நம் தேசத்தை குறித்த பாரம் வருகிறது

  • @thayalanthayalan8007
    @thayalanthayalan8007 4 ปีที่แล้ว +29

    பாவபிணிகள்நீக்கும், பரிகாரியே, உம்நாமம், வாழ்க. ஆமென்.

    • @rajivr526
      @rajivr526 4 ปีที่แล้ว

      👏👏👏👏👏

    • @regikumarjacob1982
      @regikumarjacob1982 4 ปีที่แล้ว

      Menorah songs
      th-cam.com/video/TO8VGQ9jW_s/w-d-xo.html

    • @Ssa0510
      @Ssa0510 4 ปีที่แล้ว

      ❤️❤️

  • @jenijeni9446
    @jenijeni9446 4 ปีที่แล้ว +5

    esuvin namame thirunamam🤲🤲🤲🤲

  • @emmimalm3809
    @emmimalm3809 4 ปีที่แล้ว

    இயேசுவின் நாமமே திருநாமம் இந்த உலகில்....

  • @skala7256
    @skala7256 ปีที่แล้ว

    மீண்டும் மீண்டும் கேட்கத்தோன்றும்அருமையானபாடல்

  • @manimaran5672
    @manimaran5672 4 ปีที่แล้ว +67

    இயேசுவின் நாமமே திருநாமம் - முழு
    இருதயத்தால் தொழுவோம் நாமும்
    1. காசினியில் அதனுக் கிணையில்லையே - விசு
    வாசித்த வர்களுக்குக் குறையில்லையே - இயேசுவின்
    2. இத்தரையில் மெத்தவதி சயநாமம் - அதை
    நித்தமுந் தொழுபவர்க்கு ஜெய நாமம் - இயேசுவின்
    3. பட்சமுடன் ரட்சைசெயு முபகாரி - பெரும்
    பாவப்பிணிகள் நீக்கும் பரிகாரி - இயேசுவின்

    • @joni9115
      @joni9115 4 ปีที่แล้ว +2

      thank you for giving lyrics

    • @besttry766
      @besttry766 4 ปีที่แล้ว

      Can you explain காசினி என்றால் என்ன

    • @joni9115
      @joni9115 3 ปีที่แล้ว

      @@besttry766 world

  • @sivapragasamamalaraj9346
    @sivapragasamamalaraj9346 4 ปีที่แล้ว +6

    JESUS CHRIST IS COMING VERY VERY VERY SOON AMEN HALLELUJAH AMEN AMEN AMEN AMEN HALLELUJAH AMEN AMEN AMEN HALLELUJAH!
    JESUS CHRIST IS WITH YOU!
    GOD BLESS YOU ISRAEL JESUS!

  • @manjum2035
    @manjum2035 4 ปีที่แล้ว +12

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் அருமையான பாடல் வரிகள் மெய்மறந்து போனேன்

  • @chiko_da
    @chiko_da 4 ปีที่แล้ว

    பாடலின் முதல் அடியே என்னை மெய்சிலிர்க்க வைக்கிறது

  • @a.p.a8466
    @a.p.a8466 4 ปีที่แล้ว

    இயேசுவின் இனிய நாமத்திற்க்கு ஸ்தோத்திரம்.

  • @antonvincentofficial8570
    @antonvincentofficial8570 4 ปีที่แล้ว +83

    Thank u so much Mohan C Lazarus uncle and the team (Jesus redeems) for this wonderful opportunity🥰. This song makes me feel so blessed. May this song be a blessing to all❤️✨

    • @anointedchariotsministries6038
      @anointedchariotsministries6038 4 ปีที่แล้ว +4

      Congratulations

    • @arrowsofwarrior1066
      @arrowsofwarrior1066 4 ปีที่แล้ว +3

      Superb bro! I was searching for such songs! And I'm very glad to praise our God in our mother tongue! செந்தமிழ்! Do u have more such songs collection?

    • @Ssa0510
      @Ssa0510 4 ปีที่แล้ว +3

      ❤️✨

    • @jancyjancy8397
      @jancyjancy8397 4 ปีที่แล้ว +4

      Supr bro semaya padirekega😍I like this song 😍👍na dailyum entha song kekkan😍🥰sathiyam tvla epo entha song potuvangannu nan pathutey erupan😍🥰

    • @vincyantony4274
      @vincyantony4274 4 ปีที่แล้ว +3

      Superb bro you were awesome may God bless you

  • @ambikadevi1385
    @ambikadevi1385 4 ปีที่แล้ว +23

    Nice song, l like this song
    அவருடைய நாமத்திற்கு ஈடு இவ்வுலகில் எதுவும் கிடையாது. Love you Jesus 🙏

  • @PONNUSAMYSELVAM
    @PONNUSAMYSELVAM 4 ปีที่แล้ว +1

    மீண்டும் மீண்டும் கேட்க,தூண்டும் பாடல்... இனிமையான குரல்... எல்லாவற்றிற்கும் மேலானது இயேசுவின் நாமம். ஆமென் அல்லேலூயா.

  • @kuppansundaram886
    @kuppansundaram886 4 ปีที่แล้ว

    இயேசுவே ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம் ஸ்தோதிரம்

  • @faithgraphics3010
    @faithgraphics3010 4 ปีที่แล้ว +4

    Peacefull song.....I love this song,glory to jesus......

  • @sabarinathana8269
    @sabarinathana8269 4 ปีที่แล้ว +25

    நன்றி அன்னா இயேசு நாம் திருநாம super song thankyou brother and sister

    • @regikumarjacob1982
      @regikumarjacob1982 4 ปีที่แล้ว +1

      Menorah songs
      th-cam.com/video/TO8VGQ9jW_s/w-d-xo.html

    • @josephnisha2697
      @josephnisha2697 4 ปีที่แล้ว +1

      Super song 👌 👌 God bless you b💞

    • @Ssa0510
      @Ssa0510 4 ปีที่แล้ว +1

      ❤️

  • @maarriszraajaa7301
    @maarriszraajaa7301 4 ปีที่แล้ว +31

    அனைத்து இசை கருவிகளிலும் நம் இயேசு"ரபியின் பரிசுத்த நாமம் மகிமைபடுவதாக அல்லேலூயா ஆமென் 💟💟💟

  • @natarajanm6886
    @natarajanm6886 2 ปีที่แล้ว

    Avar(YESU) Namame Endre RATCHEPPU ELLAI.....ELLA NAMATHERKKUM MELANA NAMAM EN YESUVEN NAMAM🙏🙏🙏🙏🙏

  • @christaljaya6739
    @christaljaya6739 3 ปีที่แล้ว

    எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத தேனமுது ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @Dhats07
    @Dhats07 4 ปีที่แล้ว +7

    Kartharuku sothiram brother. Mr.Mohan c lazarus Anna entha song ketkumpothu manasula oru santhosam erunthalum entha music, voice, ragam, thalam,Pallavi, charanam yellam ketkum pothu manasula poorviga valiudan sernthu oru sugam azanumnu thonathu anna. Yesu APPUVUKU Sothiram. Karthar ungalai aasirvathippar.

  • @danielprabha7043
    @danielprabha7043 4 ปีที่แล้ว +6

    Amen allelujah Amesing song God bless your all brothers and sisters

  • @lillystephen6751
    @lillystephen6751 4 ปีที่แล้ว +20

    இயேசப்பா நாமமே உயிருள்ள நாமம்

  • @saranyasampath4012
    @saranyasampath4012 4 ปีที่แล้ว

    Amen sthothiram yesappa nandri yesappa nandri yesappa umaku koda kodi sthothiram yesappa nandri

  • @sarals9583
    @sarals9583 4 ปีที่แล้ว

    Tq so much Jesus. Yesuvin namam agilamengum alugai seiatum.intha padal valiyaga anaivarin ullagalum magilattum.praise the lord brothers and sisters.

  • @manigandanrm5176
    @manigandanrm5176 4 ปีที่แล้ว +70

    நம்முடைய தேவன் நமக்காக யுத்தம் பண்ணுவார்.நெகே.4:20

    • @sebastinl9366
      @sebastinl9366 4 ปีที่แล้ว

      கர்த்தருடைய பரிசுத்தமுள்ள நாமத்துக்கு மகிமை உண்டாவதாக!

    • @regikumarjacob1982
      @regikumarjacob1982 4 ปีที่แล้ว

      Menorah songs
      th-cam.com/video/TO8VGQ9jW_s/w-d-xo.html

  • @mounica9460
    @mounica9460 4 ปีที่แล้ว +82

    Full lyrics *5 stanzas*
    இயேசுவின் நாமமே திருநாமம்-
    முழு
    இருதயத்தால் தொழுவோம் நாமும்
    1. காசினியில் அதனுக்
    கிணையில்லையே-விசு
    வாசித்த பேர்களுக்குக்
    குறையில்லையே -- இயேசு
    2. இத்தரையில் மெத்தவதி
    சயநாமம்-அதை
    நித்தமுந் தொழுபவர்க்கு
    ஜெயநாமம் --- இயேசு
    3. உத்தம மகிமைப் பிரசித்த நாமம்-
    இது
    சத்திய விதேய மனமொத்த நாமம்
    -இயேசு
    4. விண்ணவரும் பண்ணுடன்
    கொண்டாடும் நாமம்-நமை
    அண்டிடும்பேய் பயந்தோடு
    தேவநாமம் -- இயேசு
    5. பட்சமுள்ள ரட்சைசெயு முபகாரி-
    பெரும்
    பாவப்பிணிகள் நீக்கும் பரிகாரி --
    இயேசு

  • @pmmani7719
    @pmmani7719 4 ปีที่แล้ว +5

    Amen Name of Jesus Christ is Miracles, Wonderful, Powerful, Strong Almighty 🙏

  • @reubenchristian8426
    @reubenchristian8426 4 ปีที่แล้ว

    ஆயிரம் முறை இயேசு இயேசு இயேசு இயேசு - யென்று சொன்னாலும் என்ன... நாவுக்கு வலியைக் கொடுக்காத ஒரே நாமம். அசுத்த நாவையும் பரிசுத்தமாக்கும் ஒரேயொரு நாமம். அவரைப் பாடுவதே ஒரு ஆனந்த பாக்கியம்.

  • @arokianathan1691
    @arokianathan1691 2 ปีที่แล้ว

    அருமையான பாடல்
    இயேசுகிருஸ்து நாமத்தை பற்றி இந்த பாடல் விவரிக்கும் போது என்னுடைய மனதில் ஒரு உணர்வு போன்ற மகிழ்ச்சி அடைகிறேன்
    இயேசுவின் நாமம் எல்லாம் நாமத்திற்க்கு மேலான நாமம்
    அவருடைய இயேசுவின் நாமம் என்ற வார்த்தையில் ஜிவன் உண்டு , வல்லமை உண்டு
    தேவனுக்கே மகிமை உண்டாவதாக 🙏

  • @freedaduney6906
    @freedaduney6906 4 ปีที่แล้ว +32

    இயேசுவின் நாமத்தைச் சொல்லும் போது அப்படியே எனர்ஜி வந்து பரவசம் அடைந்து அந்த இனிமையிலே மெய் மறந்து சிலிர்க்க வைக்கிறது.. உண்மையாக இந்த பாடலில் வரும் ஒவ்வொரு வரிகளும் மிகவும் அர்த்தம் உள்ளதாக உள்ளது.. இந்த பாடலை பாடும் போது அப்படியே கண்ணை மூடிய நிலையில் இயேசுவை நம் ஆவிக்குரிய கண்களுக்கு முன்னால் நிறுத்தி பாடும்போது இயேசப்பா நம்அருகில் நிற்கிறது நம்மால் உணர முடியும்..தேவ பிரசன்னம் அப்படியே நம் மேல் இறங்கி வருவதை உணரமுடிகிறது.நன்றி இயேசப்பா ஆமென் அல்லேலூயா

  • @chandarusman9538
    @chandarusman9538 4 ปีที่แล้ว +3

    🕊👏👏God Bless you Jesus. Super song👏👏

  • @ashwinkumar6818
    @ashwinkumar6818 4 ปีที่แล้ว +4

    அருமையான பாடல்...
    கர்த்தருக்கு ஸ்தோத்திரம்

  • @munusamykrishnan7638
    @munusamykrishnan7638 4 ปีที่แล้ว

    இப்பாடல் வடிவமைக்கப்பட்ட விதம், மென்மையான இசை, கலைஞர்களின் பாரம்பரிய ஒழுக்கமான உடை அலங்காரம் போன்றவைகளால் கண்களும் காதுகளும் பரிசுத்தம் ஆனது. இன்றைய அநேக கிறிஸ்துவ பாடல்களின் மத்தியில் எழுப்புதலை உண்டாக்கும் அச்சாணி பாடல்:

  • @johnkennedydaniel9016
    @johnkennedydaniel9016 4 ปีที่แล้ว +1

    அருமையான தெய்வீக ராகம் இதைக் கேட்கும் போது நான் என் தேவனின் அருகில் இருப்பதை உணர்கிறேன் பரிசுத்த ஆவியானவர் கொடுத்த பாடல்

  • @VIJAYvijay-mu4rl
    @VIJAYvijay-mu4rl 4 ปีที่แล้ว +6

    All the legs should bow before my lord jesus christ...

  • @sivas7753
    @sivas7753 4 ปีที่แล้ว +5

    Hindu song mari atmosphere la Jesus song ultimate thank jesus redeems ministry

  • @jasminejasmine135
    @jasminejasmine135 4 ปีที่แล้ว +4

    Superb song
    Old song but interesting to hear this song now in 2020
    Good compare
    Intha teams ku congratulations to all the ones❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️

  • @muhilkannank195
    @muhilkannank195 4 ปีที่แล้ว +1

    ஆமென்....பிதா குமாரன் பரிசுத்த ஆவிக்கே மகிமை உண்டாவதாக.....

  • @wrooth1969
    @wrooth1969 4 ปีที่แล้ว

    அருமை , நன்றி இயேசு அப்பா

  • @Sany12
    @Sany12 4 ปีที่แล้ว +8

    Praise the lord....jesus is coming soon...let's wait up on lord alone...amen

  • @_Kishore_Musical_
    @_Kishore_Musical_ 4 ปีที่แล้ว +12

    JESUS I LOVE YOU
    THERE IS NO ONE ELSE EQUAL TO YOU IN THE WORLD

  • @manimaran5672
    @manimaran5672 4 ปีที่แล้ว +14

    Giving honour and all the praises to our mighty lord JESUS CHRIST. Amen

  • @godwithuse178
    @godwithuse178 3 ปีที่แล้ว

    இயேசுவின் நாமமே திருநாமம்
    Super song.

  • @ismayilismail6532
    @ismayilismail6532 4 ปีที่แล้ว

    அருமையான இயேசு நாமம் பாடல்

  • @thanarajabraham3150
    @thanarajabraham3150 4 ปีที่แล้ว +24

    அருமை!அருமை!இதை ஹிந்தியிலும் வெளியிட்டால் அநேகர் பயன் பெறுவர். நன்றி.

    • @sivaperuman4214
      @sivaperuman4214 4 ปีที่แล้ว +1

      அதிகாலையில்கேட்கும்போதுமனதுக்குஇதமாக உள்தூ

  • @Ram_804
    @Ram_804 4 ปีที่แล้ว +4

    Jesus name is cure for all problems or sicknesses 🙏...

  • @jesustalkingwithyou3030
    @jesustalkingwithyou3030 4 ปีที่แล้ว +6

    Praise the Lord and God heavenly father holy spirit Jesus Christ one and only to worship in the world

  • @manigandanm6420
    @manigandanm6420 2 ปีที่แล้ว +1

    எத்தனை இன்பம் ஏசுவேஏசு அப்பா நல்லவர் நல்லவர் ஆமென் ஆமென் ஆல்லேலுயா ஆல்லேலுயா ஆல்லேலுயா

  • @stephenmano7117
    @stephenmano7117 2 ปีที่แล้ว

    தலைமுறைகளைக்கானும் தேவன்.அல்லேலூயா.

  • @Subramanian12
    @Subramanian12 4 ปีที่แล้ว +4

    கேட்க ,பார்க்க ஆனந்தமாய் இருந்தது எல்லோரின் பங்களிப்பும் அருமை Jesus redeems ஊழியங்களை தேவன் இன்னும் பெருகபண்னுவாராக🙏🏼👏👍🏻

  • @sarahjenny8530
    @sarahjenny8530 4 ปีที่แล้ว +10

    Wow beautiful song 🥰🥰🥰🥰🥰
    Praise the Lord 🌹 amen 🌹 glory to God 🌹Jesus is only god 💕💕💕💕
    God bless you brother and sister 🙏

  • @gunasekar7318
    @gunasekar7318 4 ปีที่แล้ว +5

    beautiful meaningful song praise God.

  • @natarajanm6886
    @natarajanm6886 2 ปีที่แล้ว

    ELLA NAMATHERKUM MELANA NAMAM....EN YEUVEN NAMAM...ADEYEAN PRACTICALLY ENNUDAYA YESUVEN NAMAM..🙏🙏🙏🙏🙏🙏🙏🙏En orerullvarai YESUNAMATHAI THUTTHEPEAN🙏🙏🙏🙏🙏🙏

  • @jeyabaskaramanimani.s8516
    @jeyabaskaramanimani.s8516 4 ปีที่แล้ว

    Devanuke makimaiundavathaga amen..yesuvin namamae thirunamam...

  • @fatimajulian1523
    @fatimajulian1523 4 ปีที่แล้ว +3

    A wonderful tribute to our Lord Jesus Christ. Thank you brother n thanks to the singer and the team.

  • @tamilchristian2869
    @tamilchristian2869 4 ปีที่แล้ว +15

    ♥️✨ GOD BLESS YOU✨♥️
    🤩🎼🎧ELSHADAI ALMIGHTY 🎧🎼🤩
    இயேசுவின் நாமமே திருநாமம் - முழு
    இருதயத்தால் தொழுவோம் நாமும்
    1. ✨காசினியில் அதனுக் கிணையில்லையே - விசு
    வாசித்த வர்களுக்குக் குறையில்லையே - இயேசுவின்
    2. ♥️இத்தரையில் மெத்தவதி சயநாமம் - அதை
    நித்தமுந் தொழுபவர்க்கு ஜெய நாமம் - இயேசுவின்
    3. ✨உத்தம மகிமைப் பிரசித்த நாமம் - இது
    சத்திய விதேய மனமொத்த நாமம் - இயேசுவின்
    4. ♥️விண்ணவரும் பண்ணுடன் கொண்டாடும் நாமம்- கடி
    கண்டதிர்ந்து பயந்தோடு தேவநாமம் - இயேசுவின்
    5. ✨பட்சமுடன் ரட்சைசெயு முபகாரி - பெரும்
    பாவப்பிணிகள் நீக்கும் பரிகாரி - இயேசுவின்
    ♥️Yaesuvin naamamae thirunaamam muzhu
    Irudhayathaal thozhuvoam naamum
    ✨Kaasiniyil adhanu kinaiyillaiyae
    Visuvaasithavargaluku kuraiyillaiyae - Yaesu
    ♥️Iththaraiyil metha adhisayanaamam
    Adhai nithamun thozhubavarku jeyanaamam - Yaesu
    ✨Uththama magimai pirasitha naamam
    Idhu saththiya vidhaeya manamoththa naamam - Yaesu
    ♥️Vinnavarum pannudan kondaadum naamam
    Nammai andidumpaei payandhoadum dhaevanaamam - Yaesu
    ✨Patchamulla rachai seiyum ubagaari
    Perum paava pinigal neekkum parigaari - Yaesu
    ✨♥️Prasie the lord♥️✨

  • @madhavaraogideon3281
    @madhavaraogideon3281 4 ปีที่แล้ว +3

    The Name of Jesus is the sweetest name , that has brought Salvation to to the sinners who believed in that blessed name. " Neither is there Salvation in any other: for there is none other name under heaven given among men , whereby we must be Saved " Acts 4:12.

  • @manikandanisrael8148
    @manikandanisrael8148 4 ปีที่แล้ว

    இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக

  • @dhamodarandhamodaran8399
    @dhamodarandhamodaran8399 4 ปีที่แล้ว

    Amen kavalaigal maranthu ketkira padalaga irukkirathu cristhu periyavar avar namami periyathu amen

  • @anandaramakrishnananand7096
    @anandaramakrishnananand7096 4 ปีที่แล้ว +5

    OnlY OnE GoD ThaT'S JESUS AMEN

  • @Annexavier1
    @Annexavier1 4 ปีที่แล้ว +6

    Beautiful song sung by young people and instruments skillfully played. Holy Spirit’s presence could be felt when I listened my tears came down on meditating on the lyrics. God bless all in Jesus Redeems and those involved in this song release. 🙏🏽