மறப்பேனோ மறந்து போவேனோ VS 196 / Bro S Arul Doss

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 11 ม.ค. 2025

ความคิดเห็น • 16

  • @Rany-uJesus
    @Rany-uJesus 2 หลายเดือนก่อน +1

    Amen hallelujah
    Thank you Jesus ❤😂

  • @narayani400
    @narayani400 27 วันที่ผ่านมา +1

    S.. Amen.. Halleluah 🎉

  • @jebaselvi2031
    @jebaselvi2031 2 หลายเดือนก่อน +1

    ஆமென் அல்லேலூயா

  • @a.subbulakshmi6666
    @a.subbulakshmi6666 3 หลายเดือนก่อน +6

    மறப்பேனோ மறந்து போவேனோ
    உம்மை மறந்தால் இந்த உலகில் வாழ்வேனோ
    நான் நிற்பதும் நிர்முலம் ஆகாததும்
    உங்க கிருபைதான், உங்க கிருபைதான்
    நன்றி நன்றி அய்யா, நன்றி நன்றி அய்யா
    கருவினிலே கண்டவரே நல்லவரே உமக்கு நன்றி
    கருவினிலே கண்டவரே நல்லவரே உமக்கு நன்றி
    உமக்கு நன்றி உமக்கு நன்றி உமக்கு நன்றி உமக்கு நன்றி
    நான் நிற்பதும் நிர்முலம் ஆகாததும்
    உங்க கிருபைதான், உங்க கிருபைதான்
    நன்றி நன்றி அய்யா, நன்றி நன்றி அய்யா
    தாழ்வினிலே நினைத்தவரே தயாபரரே
    தாழ்வினிலே நினைத்தவரே தயாபரரே
    உமக்கு நன்றி உமக்கு நன்றி உமக்கு நன்றி உமக்கு நன்றி
    நான் நிற்பதும் நிர்முலம் ஆகாததும்
    உங்க கிருபைதான், உங்க கிருபைதான்
    நன்றி நன்றி அய்யா, நன்றி நன்றி அய்யா
    ஆயிரம் பேர் இருக்கையிலே என்னை தெரிந்தீர்
    ஆயிரம் பேர் இருக்கையிலே என்னை தெரிந்தீர்
    உமக்கு நன்றி உமக்கு நன்றி
    உமக்கு நன்றி உமக்கு நன்றி
    நான் நிற்பதும் நிர்முலம் ஆகாததும்
    உங்க கிருபைதான், உங்க கிருபைதான்
    நன்றி நன்றி அய்யா, நன்றி நன்றி அய்யா

  • @jebaselvi2031
    @jebaselvi2031 2 หลายเดือนก่อน +2

    எங்கள் தேவனாகிய கர்த்தர் எங்களை மறப்பதில்லை.ஆமென்

    • @aruldoss73
      @aruldoss73  2 หลายเดือนก่อน +2

      Amen

  • @valarmathivalarmatni8423
    @valarmathivalarmatni8423 3 หลายเดือนก่อน +2

    ஆமென் 👩‍👦🙏 நான் ஆண்டவரே பெலவீன ரொம்ப குறைவா பரிபூரண சுகத்தை தாருங்கள் ஆண்டவரே 👩‍👦🙏

    • @aruldoss73
      @aruldoss73  3 หลายเดือนก่อน

      Amen உங்கள் பெலவினத்திலே அவர் பெலன் பூரணமாய் விளங்கும் அவர் சுகத்தை விருப்புகிற தேவன்

  • @AlexShamilyAlexshamily
    @AlexShamilyAlexshamily 3 หลายเดือนก่อน +2

    Amen

  • @UshaJ-dm7ss
    @UshaJ-dm7ss 2 หลายเดือนก่อน +1

    ☦️🛐 I love my Jesus ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @aruldoss73
      @aruldoss73  2 หลายเดือนก่อน

      Amen

  • @jebaselvi2031
    @jebaselvi2031 2 หลายเดือนก่อน +1

    தேவ கிருபை தான் உண்மை

    • @aruldoss73
      @aruldoss73  2 หลายเดือนก่อน +1

      Amen