பாவத்திற்கு விலகி ஓடின வாலிபன் ! வாலிபர் உலகம் | Bro. Mohan C Lazarus

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น • 252

  • @Priyadharshni2001
    @Priyadharshni2001 ปีที่แล้ว +6

    இயேசுவே என் சிந்தையில் பரிசுத்தம் தாரும் 😢

  • @aksharuby7188
    @aksharuby7188 3 ปีที่แล้ว +51

    பாவங்களை வெறுக்க கிருபை தாங்க அப்பா😭😭😭😭

    • @reyajere5745
      @reyajere5745 ปีที่แล้ว

      Praise the Lord don't feel sis u make a feel jesus always with u . Pray continuously God bless u sis

    • @aksharuby7188
      @aksharuby7188 ปีที่แล้ว

      @@reyajere5745 thank you for your valuable comment sister....😊 Jesus bless you

  • @user-nb9gu8ng2y
    @user-nb9gu8ng2y 10 หลายเดือนก่อน +3

    நானும்.பாவம்.செய்தேன்.என்னை.மன்னியுங்கள்.இயேசப்பா

  • @ruthgnanamani7903
    @ruthgnanamani7903 ปีที่แล้ว +4

    எங்கள் வாலிப பிள்ளைகள் எல்லாரும் பரிசுத்தமாக வாழ 🕊 அவர்கள் அனைவரையும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவே உமது பரிசுத்த கரங்களிலே அற்ப்பணிக்கிறேன்.

  • @manorajmanoraj9437
    @manorajmanoraj9437 ปีที่แล้ว +1

    இயேசப்பா உமக்கு நன்றி தகப்பனே

  • @harishahimas6217
    @harishahimas6217 2 ปีที่แล้ว +1

    பாவ கரைகளை ஏண்ணை விட்டு அகற்றும் அப்பா.

  • @rekhaezhumalai9646
    @rekhaezhumalai9646 ปีที่แล้ว +1

    Please please please ennai Manninga appa sutha iruthayam thanga appa😭😭😭😭😭

  • @mohanrajvenkatraman6279
    @mohanrajvenkatraman6279 3 ปีที่แล้ว +14

    பாவம் செய்யும் இடம் சூழ்நிலை இருந்து ஓடனும் கடவுள் கிட்ட இருக்கனும் கடவுளுக்கு பயப்படனும் 😭😭😭 .எந்த பிறச்சனை வந்தாலும் பொறுமையை மட்டும் இழக்க கூடாது

  • @rekhaezhumalai9646
    @rekhaezhumalai9646 ปีที่แล้ว +1

    Amen appa enaku pavangalai verukka uthavi seinga appa

  • @sheeba9950
    @sheeba9950 3 ปีที่แล้ว +23

    15 வருஷம் வீணாகி விட்டன
    இனிமே உமக்கு பிரியமான மகளாய் இருப்பேன் அப்பா I Love you Jesus 🙂

  • @ruthganamani2866
    @ruthganamani2866 3 ปีที่แล้ว +1

    என் 👩‍🦰 முழு இருதயமும் 🤍 ஜீவனுள்ள தேவனாகிய இயேசு கிறிஸ்துவின் வல்லமையுள்ள ஆளுக்குள் ஒப்புக்கொடுக்கிறேன். இயேசுவே உமது தரிசனம் எனக்குள் நிறைவேற்றப்பட தடையாக இருக்கிற பாவ கிரியைகளை நீரே துண்டித்து அழித்து என்னை விடுவித்து காத்துக்கொள்ளும்🙏. டேடி.
    என் தேவனாகிய கர்த்தரவே, நீர் பரிசுத்தர். ஆகவே நானும் என்னுடைய எல்லா நடக்கைகளிலும் பரிசுத்தமாய் இருக்க என்னை 100 - 100 அற்ப்பணிக்கிறேன். ஆமென்🙏.

  • @umas2373
    @umas2373 3 ปีที่แล้ว +1

    Amen nandri yesappa

  • @sumank1558
    @sumank1558 3 ปีที่แล้ว +1

    Pavamthai vittu oda oothavum ahndavarey...😭

  • @jccorporation6691
    @jccorporation6691 3 ปีที่แล้ว +1

    🙏Amen 🙏Amen🙏Amen 🙏👏🙌👨‍👩‍👧‍👧

  • @gioneephone9081
    @gioneephone9081 3 ปีที่แล้ว +1

    Yasappa en pavangakalai Manninga

  • @JOEL-oo7dc
    @JOEL-oo7dc 3 ปีที่แล้ว +8

    சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை..
    நன்றி என்னுடைய அன்பான இயேசு அப்பாவுக்கு...

  • @muthusuman936
    @muthusuman936 3 ปีที่แล้ว +7

    நான் செய்த சகல பாவங்களையும் மன்னியும் இயேசுவே ஆமென்

  • @alexmerlinsingh
    @alexmerlinsingh 4 ปีที่แล้ว +59

    என்னுடைய பாவங்களை மன்னித்தருளுங்க கர்த்தாவே.

  • @ruthganamani2866
    @ruthganamani2866 3 ปีที่แล้ว +1

    இயேசுவே, என்னுடைய வலது கரத்தை நீர் பிடித்து நடத்தும். நான் இன்னும் என்ன பாவத்திற்கு....No.... என்று சொல்லனும் என்று எனக்கு 👩‍🦰 பெலன் தாரும். நான் No ... என்று சொல்லும்படியான இன்னும் எனக்குள் இருக்கிற என் பாவத்தை என் இயேசுவே எனக்கு நீங்கள் அடையாளம் காட்டுங்க . அதை நான் முற்றிலும் துண்டித்துப் போட எனக்கு பெலன் தாரும். ஜீசஸ் டேடி. .

  • @gioneephone9081
    @gioneephone9081 3 ปีที่แล้ว +1

    Appa en paacangalai mannium

  • @Shanmugi-zb8ep
    @Shanmugi-zb8ep 2 ปีที่แล้ว +1

    Yaesapaaa yennalaaa pavathula eruthu vaeliyaaa varaaa mudilaaa adavaraeeee😭😭😭😭😰😰😰😰😰😰nanaeee nenchalum yennala vaelila vara mudilaaa paaaaa😭😭😭😭😭thiruba thiruba atha pavathai seiguran Adavaraeee 😭😭😭😭😭😭😭😭😭plseeeee pavathai vaerukaaaaa yanaku kirubaiiii thagaaaa adavaraeeeeeee plseee 😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @samjohnson3250
    @samjohnson3250 ปีที่แล้ว +1

    Amen Jesus 🥺😔

  • @karthikkarthik1008
    @karthikkarthik1008 2 ปีที่แล้ว +1

    Amen ena maniyagapa

  • @pabithajudith4187
    @pabithajudith4187 3 ปีที่แล้ว +1

    கர்த்தர் என்னோடு கதைத்திருக்கிறார். எனக்காகவும் ஜெபம் செய்யுங்கள்.ஆமென்

  • @sha7090
    @sha7090 4 ปีที่แล้ว +12

    என் தேவனேன் இந்த வார்த்தைகள் மூலமாக என்னிடம் பேசியதற்கு நன்றி அப்பா பாவத்திற்கு விலக்கி என்னை என்னை இரட்சியும் உமது நாமம் என்றும் நிலைத்திருக்க வேண்டுகின்றேன் ஆமேன்.

  • @tharuns1378
    @tharuns1378 2 ปีที่แล้ว +3

    Thank you Appa for the word of God 🙌🙌

  • @jamesalbert7474
    @jamesalbert7474 4 ปีที่แล้ว +19

    என் கல்லியானத்துக்கு பென் பாத்து கொன்டு இருக்கிறேன்
    நிறைவேற
    பிறேயர் பன்னுங்கள்

    • @nirmaltgeh7376
      @nirmaltgeh7376 4 ปีที่แล้ว

      th-cam.com/video/1_1g2etysUc/w-d-xo.html

    • @divyarajavel930
      @divyarajavel930 4 ปีที่แล้ว +1

      Enga sithi ku age 30 katharuku sithamanal call me 9629673375

  • @fireofholyspirit.3926
    @fireofholyspirit.3926 2 ปีที่แล้ว +1

    TQ loard 🙏🙏🙏

  • @cricketindia1076
    @cricketindia1076 4 ปีที่แล้ว +19

    ஆண்டவரே என் பாவங்களை மன்னியும்..

  • @n.yuvaraj685
    @n.yuvaraj685 3 ปีที่แล้ว +2

    Amen இயேசுவே வழி

  • @ranjithkumars4468
    @ranjithkumars4468 3 ปีที่แล้ว +1

    AMEN jesus love you appa Aaaa kudava eruka Aaa Appa

  • @reetachellathurai6225
    @reetachellathurai6225 6 หลายเดือนก่อน

    Appa unga pilla Chellathurai mathu ku adimai ketta varthai pesi kasda paduthugiran appaaaa nalla velai nalla puthi kudugna appa please prayer pannuga father ❤❤❤

  • @madumadushini6549
    @madumadushini6549 2 ปีที่แล้ว +1

    I love jesus. இப்படியான அருமையான வார்த்தைகளை கற்றுக்கொடுத்தமைக்கு நன்றி

  • @rencys2448
    @rencys2448 4 ปีที่แล้ว +2

    Amen... Oru muri seitha pavam inum enn mansathchi enni ketkirathu .. Thank you Jesus amen

  • @58__balaji.r53
    @58__balaji.r53 3 ปีที่แล้ว +2

    Apppa ennudaiya pavathla irunthu vilagi oda uthavi seinga appa 😇😇

  • @reetachellathurai6225
    @reetachellathurai6225 6 หลายเดือนก่อน

    Appa unga pilla renoj mathu ku adimai ketta friends vachi irukkan enaku payamairuku appaaaa nalla mana mattam thaga appa nalla velai nalla puthi kudugna appa please prayer pannuga father ❤❤❤

  • @muthumerlin5196
    @muthumerlin5196 4 ปีที่แล้ว +3

    அப்பா பாவத்தை விட்டு விலகி ஓட எங்களுக்கு பலன் தாங்க அப்பா ......
    நீங்க என் கூட இருக்கீங்க நான் அப்பா விசுவாசிக்கிறேன்...... ஆமென் ...

  • @jccorporation6691
    @jccorporation6691 3 ปีที่แล้ว +1

    🙏praise the lord JESUS CHRIST 🙏👨‍👩‍👧‍👧

  • @saraswathisugumaran8762
    @saraswathisugumaran8762 4 ปีที่แล้ว +2

    Appa enaku arudhalaga irupadhukaga nandri en paavangalai mannithu en visesh vendudhalay Raul Purim appa amen

  • @DeepakDeepak-mk8re
    @DeepakDeepak-mk8re 3 ปีที่แล้ว +1

    Amen Amen Amen Hallelujah Hallelujah Hallelujah🙌🙌🙌🙌

  • @rajiraji6712
    @rajiraji6712 4 ปีที่แล้ว +1

    அப்பா என் பாவத்தை மண்ணிலும்

    • @prasanthsky1998
      @prasanthsky1998 4 ปีที่แล้ว +1

      கர்த்தர் உங்களை மன்னிப்பார்

  • @RemiKutty-l4x
    @RemiKutty-l4x 8 หลายเดือนก่อน

    Appa pavathirku vilaga enaku idam thanga pa

  • @sarahjenny8530
    @sarahjenny8530 4 ปีที่แล้ว +4

    Pls forgive me Jesus 😭 praise the Lord amen thank you Daddy and psator 😭

  • @youandwe9588
    @youandwe9588 4 ปีที่แล้ว +5

    AMEN AMEN... YESAPPA UMAKKU KODI STHOTHIRAM APPA🙏

  • @hephzipahyoseppu9850
    @hephzipahyoseppu9850 2 ปีที่แล้ว +2

    Jesus is the glory of God 🥰😍💕😘

  • @Abi-vy3me
    @Abi-vy3me 3 ปีที่แล้ว +6

    Thank you god for this holy messages 🙏

  • @Doctor.silviya
    @Doctor.silviya 4 ปีที่แล้ว +15

    Yesappa Ennull irukum paavathau vilakunga ..🙏 Yesappa Enna mannichitinga nu visuvaasikiren.. yesappa en karathai pidichi nadathunga ..
    From philippinnes 🇵🇭

  • @Emrinsmith
    @Emrinsmith 3 ปีที่แล้ว +2

    God bless you paster and Jesus redeems ministeries and whole world ministry peoples and whole world people's

  • @printprint3257
    @printprint3257 4 ปีที่แล้ว +8

    Yesappa ennul irukkum paava sinthai veliyera kirubai seiyyum

  • @vijayantony7442
    @vijayantony7442 4 ปีที่แล้ว

    Yesappa yennudaiya pavangaliyum mannichirunga. Neenga yennai nadathunga. Yennai parisuthammai kathukkula uthaviseyyunga. Amen..

  • @sugilsrssugilsrs8524
    @sugilsrssugilsrs8524 2 ปีที่แล้ว +1

    Jesus forgive my sins😭😭😭😭😭😭😭

  • @noalllikebut4441
    @noalllikebut4441 3 ปีที่แล้ว +1

    Please prayer pastre

  • @dmuralidhar6116
    @dmuralidhar6116 4 ปีที่แล้ว +2

    Amen !!!!!! Pls help me my Lord Jesus

  • @sumithaselvasumitha2963
    @sumithaselvasumitha2963 4 ปีที่แล้ว +4

    Thanks bro........na romba feel pannitu irruthen....I feel Happy 😁

  • @shereennathan2340
    @shereennathan2340 4 ปีที่แล้ว +4

    I'm watching this from malaysia PRAISE THE LORD HALLELUJAH. JESUS make this to happen ❤❤❤🔥🔥🔥🙏🙏🙏😇😇😇💟💝💖

  • @joeljoel4376
    @joeljoel4376 4 ปีที่แล้ว +1

    Jeyanthi amen

  • @kalaichelvi2615
    @kalaichelvi2615 4 ปีที่แล้ว +4

    Brother please pray for my grandson Trishan Dave for his future life.God please Bless him and guide him. Praise the Lord amen.

  • @karthikkarthik1008
    @karthikkarthik1008 2 ปีที่แล้ว

    Pavatha maniyam

  • @dhanulovesvijju5816
    @dhanulovesvijju5816 4 ปีที่แล้ว +4

    Thank you Jesus for this prayer videos 🙏

  • @kaladevi3843
    @kaladevi3843 4 ปีที่แล้ว +3

    Thank u jesus

  • @ushae369
    @ushae369 4 ปีที่แล้ว

    Amen Appa naan setha bavathai manniyum Appa kartha ennoda pesuringa apoa ennai manniyum enn bavangala manniyum appan amen

  • @joebarnabas
    @joebarnabas 4 ปีที่แล้ว +17

    Watching from Singapore... God bless!!

  • @jpjoshuamuthukumarkumar3446
    @jpjoshuamuthukumarkumar3446 4 ปีที่แล้ว +2

    God product me , father all ways with me
    Amen Amen Amen

  • @salomonelango8555
    @salomonelango8555 4 ปีที่แล้ว +2

    Alleeeeeeluya!🙏

  • @suthasuthanithya499
    @suthasuthanithya499 4 ปีที่แล้ว

    Naan Oru paavi maniyumJESUSVE

  • @nandininandhu7325
    @nandininandhu7325 2 ปีที่แล้ว

    Amen.. 🙏🙏🙏🙏🙌🙌🙌

  • @NagajothiC-qu7ch
    @NagajothiC-qu7ch 4 ปีที่แล้ว +1

    Very nice...run away from sin..he turns the useless into useful..

  • @suganyav3369
    @suganyav3369 4 ปีที่แล้ว +3

    Yesappa ennudaiya pavangalai manniyunga

  • @shakiThanu5488
    @shakiThanu5488 4 ปีที่แล้ว +2

    thagappaney, pavathirku vilaki ennai pathukaththu nadaththum🙌Amen🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Amen🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @shereennathan2340
      @shereennathan2340 4 ปีที่แล้ว +1

      PRAISE THE LORD JESUS HELP ME , GUIDE ME AND SAVE ME because you're my DAD and SAVIOUR and I'm your DAUGHTER

  • @thayanantharaja4718
    @thayanantharaja4718 5 หลายเดือนก่อน

    Jesu appa my right leg is pain to walk please pray for me

  • @noalllikebut4441
    @noalllikebut4441 3 ปีที่แล้ว

    Thang u Jesus

  • @s.nanthinis.nanthu516
    @s.nanthinis.nanthu516 4 ปีที่แล้ว +1

    Ahmen yesappa mattum valanum God bless you mohan appa

  • @francykarthick3889
    @francykarthick3889 4 ปีที่แล้ว +10

    Im really Blessed by your lovable God's word Uncle Thankyou So much , God will strengthen you more n more to spread the Gospel Glory to God

  • @QueenRebecca91
    @QueenRebecca91 4 ปีที่แล้ว

    Amen...adimaithanathin aavi...vilagiyathu..amen

  • @gioneephone9081
    @gioneephone9081 3 ปีที่แล้ว

    Naan pavam seithen eannai parisuthamaga maattrum

  • @Doctor.silviya
    @Doctor.silviya 4 ปีที่แล้ว +16

    Eagerly waiting for this program.. from PHILIPPINNES.. 🇵🇭🇵🇭

  • @susansusan8268
    @susansusan8268 4 ปีที่แล้ว +1

    Amen.Amen.Thankyou. Appa.I.love.you.Appa.

  • @irine2803
    @irine2803 4 ปีที่แล้ว +3

    Amen...Praise the Lord♡♡♡

  • @thenupazhani1891
    @thenupazhani1891 4 ปีที่แล้ว

    en paavathai manniga yesuve

  • @vendhanraja6702
    @vendhanraja6702 4 ปีที่แล้ว

    கர்த்தர் என்னை காத்துகொள்வார் என்று விசுவாசித்து அறிக்கை செய்கிறேன். ஆமென்

    • @nirmaltgeh7376
      @nirmaltgeh7376 4 ปีที่แล้ว

      th-cam.com/video/1_1g2etysUc/w-d-xo.html

  • @yuvapriya1995
    @yuvapriya1995 3 ปีที่แล้ว +1

    Please forgive my all sins my lord 🙏

  • @roshaniroshani236
    @roshaniroshani236 4 ปีที่แล้ว +3

    Amen amen praise the Lord

    • @jamespravin3554
      @jamespravin3554 4 ปีที่แล้ว

      th-cam.com/video/8MXw2Ogm8CA/w-d-xo.html
      Song with lyric video... First stage of love is forgiveness

    • @elumalaig1277
      @elumalaig1277 4 ปีที่แล้ว +1

      amen

  • @user-iu6st9on6v
    @user-iu6st9on6v 4 ปีที่แล้ว +2

    Thank you God Aman praise God Aman

  • @samtitus4241
    @samtitus4241 3 ปีที่แล้ว +1

    God spoke to me directly.. thanks brother..

  • @vijesrikanthanofficial5790
    @vijesrikanthanofficial5790 4 ปีที่แล้ว +2

    Amen Praise GOD

    • @jamespravin3554
      @jamespravin3554 4 ปีที่แล้ว +1

      Amen. th-cam.com/video/8MXw2Ogm8CA/w-d-xo.html
      Song with lyric video... First stage of love is forgiveness

  • @iyyannb3599
    @iyyannb3599 4 ปีที่แล้ว +1

    Amen thank you paster good message for me🙏 I'm yungester

  • @renugak1060
    @renugak1060 4 ปีที่แล้ว +3

    Amen. This message is very useful to me.. Thank you brother

  • @MuthuKumar-vb1kb
    @MuthuKumar-vb1kb 4 ปีที่แล้ว +1

    Thank you yesappa

  • @rajeshc2707
    @rajeshc2707 4 ปีที่แล้ว +1

    Supper masg thankyou Jesus

  • @sana8831
    @sana8831 4 ปีที่แล้ว

    உம் கிருபையினால் நடத்துங்கப்பா.
    ஆமென் .

  • @SwitzerlandTamilachiSamayal
    @SwitzerlandTamilachiSamayal 4 ปีที่แล้ว +2

    excellent message god bless you

  • @ushae369
    @ushae369 4 ปีที่แล้ว

    Sothiram Appa unake natripa, unkirubayal nelakka pannuvathukku nantripa pavathaye vittu manam thirumba ennaku kirbaye thangapa unnake natripa sothiram esuve natri ennai ovuoru nalaye nadathuvathuku natri esuve

  • @kalak9506
    @kalak9506 4 ปีที่แล้ว

    ஆமென் ஆமென்

  • @abinablossom2986
    @abinablossom2986 4 ปีที่แล้ว +3

    ennudaiya paavam ennai suthi kontte irukkirathu. prayer pannum poothu mattum alukaiya varuthu charch ku poi ukkara mudila ... enakaga neengal jebikka vendum.... naanum vilagi oodavendum... aavikuriya vaikail ennai therinthu edutha aadavarai nokki pinthodarnthu oodanum .. enakaga jebiungal... enakaga jebiungal .... enakku jebikka yaarum illai... enakaga jebiungal anbana deva pillaigale.. enakaga jebiunga...

    • @vasanth746
      @vasanth746 4 ปีที่แล้ว

      Brother !!! We got to fight this evil-thoughts everyday, even I do fight and any Righteous Man of God "DO" fight against this. This fight will end when God comes back to take us back to our eternal home I.e until the very day, when our flesh will get transformed which is not of this World.
      This is spiritual warfare and this fight shows that our Inner Human is still alive and God is working in us through Holy spirit. So continue to pray with holy spirit with gifts of tongues.
      Prayer Brings Victory. We 'll keep you in our prayers. God Bless You bro.

    • @divyarajavel930
      @divyarajavel930 4 ปีที่แล้ว +1

      Naa prayer pannren neenga jesus nambunga

  • @gracegracejenifer294
    @gracegracejenifer294 4 ปีที่แล้ว +1

    Amen thank u Jesus praise the Lord Appa May God bless you and long long life to u Appa

  • @thushaverygoodmoticectiont6000
    @thushaverygoodmoticectiont6000 3 ปีที่แล้ว

    Thanks God.

  • @Jslraj
    @Jslraj 4 ปีที่แล้ว +1

    Prise the lord, Thanks my Lord jesus you with me always.

  • @RajeshR-qb6tx
    @RajeshR-qb6tx 10 วันที่ผ่านมา

    Sotharajesusappa

  • @sebastinrichardj
    @sebastinrichardj 4 ปีที่แล้ว +1

    Prayer at the last part of the video was very useful

  • @sjvlog22
    @sjvlog22 4 ปีที่แล้ว +1

    Thanks for good message from Sri Lanka 🇱🇰 🙏