பலத்த மழையிலும் காற்றிலும் திரில்லிங்கான அனுபவம் / Thrilling Experience with nasty wind and rain..

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ก.ย. 2024
  • Storm and hurricane experience at sea.
    In this video I have shared my thrilling experience in the sea during the heavy rain and storm also cyclone.
    #ungalmeenavanmookkaiyur #storm #cyclone
    Follow me on,
    Facebook :
    / ungkalmeenavanmkr
    Instagram : / ungkal_meenavan_mookka...
    Twitter :
    / ungkalmeenavan
    Meenavan Mobile : +916380131977
    For advertisement contact us :
    Name : spellmen
    Email : spellmen34@gmail.com

ความคิดเห็น • 124

  • @vasanthamalligadhanasekara4660
    @vasanthamalligadhanasekara4660 5 ปีที่แล้ว

    பார்க்கும் போதே உள்ளமும் உடலும் நடுங்குகிறது. உங்கள் நிலையில் இருந்து கடலில் வாழும் மீனவர்களை எப்போதும் காப்பாற்ற வேண்டுகிறேன் ஒரு தாயாக. கண்ணீர் பெருகுகிறது மகனே. அந்த சூழ்நிலையில் உங்களை நினைத்து ஆண்டவரை பிராத்தனை செய்த உங்களது குடும்பத்தினரை நினைத்து மனம் வதங்கியது

  • @frank78105
    @frank78105 5 ปีที่แล้ว +1

    Ur good at telling stories... not everyone has that talen... love it... if a person start to listen to u he will watch it till the end. Thts a talent..

  • @athleticsvinith8414
    @athleticsvinith8414 5 ปีที่แล้ว +16

    உங்கல தான் எதிர் பார்த்தேன் correct ah video podutinga bro.....

  • @sugankitchen5300
    @sugankitchen5300 5 ปีที่แล้ว +11

    அண்ணா நீங்க மட்டும் இத பத்திலாம் சொல்லாம இருந்துருந்தா மீனவர்கள் படும் கஷ்டம் தெரியாமல் போயிருக்கும் 🙁

  • @digroopafansclub5879
    @digroopafansclub5879 5 ปีที่แล้ว +1

    Super bro...😃😃😃

  • @alagarsamy1457
    @alagarsamy1457 5 ปีที่แล้ว +1

    சுப்பர் நன்பா

  • @helengunaseelan2821
    @helengunaseelan2821 3 ปีที่แล้ว

    Beautiful sea work in mukkaiyur

  • @RENGAPAVITHRA
    @RENGAPAVITHRA 5 ปีที่แล้ว +3

    தினமும் உங்க வீடியோவ பாத்தால்தான் அந்த நாளே முடிவடைது

    • @priya2733
      @priya2733 3 ปีที่แล้ว

      Yes it's me

  • @history2141
    @history2141 5 ปีที่แล้ว +10

    அண்ணா உங்கள பத்தி பாலிமர் நியூஸ்ல பார்த்தேன் தும்பி மீன் பத்தி போட்டாங்க....

  • @ayyappaayyappareddy4950
    @ayyappaayyappareddy4950 ปีที่แล้ว

    New look super 👌 Kingston Kadal king

  • @wordoftruth9209
    @wordoftruth9209 5 ปีที่แล้ว +1

    மிகவும் வியப்புடன் கேட்டேன் நண்பா

  • @nagaselvamnokiah4141
    @nagaselvamnokiah4141 5 ปีที่แล้ว

    Bro உங்களின் சங்கு பிடி அனுபவம் சூப்பராக இருந்தது..நன்று.
    கடவுள் உங்களை ஆசீர்வதிப்பாராக...

  • @rameshr8688
    @rameshr8688 5 ปีที่แล้ว +2

    Super from Germany sri Lanka tamilan 🤔🙄🙄🙄👌

  • @VEERAMANI-ce6tq
    @VEERAMANI-ce6tq 5 ปีที่แล้ว

    மெய்சிலிர்க்க வைத்தது தம்பியை உங்கள் அனுபவம் நன்றி.

  • @priyamanimitrajith4315
    @priyamanimitrajith4315 5 ปีที่แล้ว +1

    Uinga iyalbu supper anna

  • @kovaikuttis360
    @kovaikuttis360 5 ปีที่แล้ว

    உண்மை நான் அந்த இடத்தில் இருந்த போல் நனைத்து பார்த்தல் எனக்கு புல் அரித்து போல் இருக்குது நண்பா

  • @skylabdevi7172
    @skylabdevi7172 4 ปีที่แล้ว

    Very very nice sir

  • @rmff8389
    @rmff8389 5 ปีที่แล้ว

    நண்பா மீனவன் வாழ்க்கை இவ்வளவு கஸ்டமா உங்கள் தொழில் சிறந்தே வலர வாழ்த்துகள் நன்றி வணக்கம்

  • @riskannowfer1029
    @riskannowfer1029 5 ปีที่แล้ว +2

    Super video from sri lanka

  • @magesparee9075
    @magesparee9075 5 ปีที่แล้ว

    Nice to hear your experience. Take care brother. No worries, everything will be find. GBY.

  • @senthilkumar-mc9cu
    @senthilkumar-mc9cu 5 ปีที่แล้ว +1

    Good. Anubavam
    Kingston

  • @hajielectronics5974
    @hajielectronics5974 5 ปีที่แล้ว

    Super

  • @senthilkumar-qq5jd
    @senthilkumar-qq5jd 5 ปีที่แล้ว +2

    First like

  • @shobanashobanashobana9541
    @shobanashobanashobana9541 5 ปีที่แล้ว +2

    Hi thambi super 👌👌👌🇲🇾

  • @aravindaravindboss6931
    @aravindaravindboss6931 5 ปีที่แล้ว +1

    Na video pakuradhuku munadi like panita neenga romba nalla peasuringa anna

  • @abisamayal1016
    @abisamayal1016 5 ปีที่แล้ว

    nice anna 😀😀😀

  • @senthilkumar-qq5jd
    @senthilkumar-qq5jd 5 ปีที่แล้ว +3

    First comments

  • @ManiSiva-qy8ur
    @ManiSiva-qy8ur 5 ปีที่แล้ว

    ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் நடராஜபுரம் பகுதியைச் சேர்ந்த 10 மீனவர்கள் கடந்த செப்.2 ஆம் தேதி திங்கள்கிழமை புதிய படகு வாங்குவதற்காக கடலூருக்கு சென்றனர்.
    அங்கிருந்து போட்டியா எனப்படும் புதிய ரக நாட்டுப்படகை வாங்கிக்கொண்டு,மறுநாள் (செப்.3) செவ்வாய்கிழமை ராமேஸ்வரம் திரும்பி கொண்டிருந்தனர். படகில் நாகசாமி மகன் முனியாண்டி (47), ஆண்டி மகன் ரஞ்சித்குமார் (23), காந்தி மகன் மதன், ஆறுமுகம் மகன் இலங்கேஸ்வரன் (20), காந்தி மகன் தரைக்குடியான், ராமகிருஷ்ணன் மகன் காந்தி குமார் (23), முனியாண்டி மகன் செந்தில்குமார் (31), சண்முகம் மகன் முனீஸ்வரன் (24), ராஜ் மகன் உமாகாந்த் (19), ராஜா மகன் காளிதாஸ் (29) ஆகியோர் இருந்தனர்.

  • @gangulydadagangulydada6887
    @gangulydadagangulydada6887 5 ปีที่แล้ว

    போராட்டம் தான் அண்ணா வாழ்க்கை 😔 ஒருநாள் வெற்றி உங்களை தேடி வரும் கவலை வேண்டாம் நம்பிக்கையோடு பயணியுங்கள் 😊💪💪

  • @VinothKumar-dh7sb
    @VinothKumar-dh7sb 5 ปีที่แล้ว

    உங்களை விட ஒரு மீனவனின் அனுபவத்தை யாராலும் சொல்ல முடியாது அண்ணா. எல்லா தொழிலிலும் கஷ்டம் இருக்கு. ஆனா மீனவர்கள் தொழிலில் இவ்வளவு கஷ்டமா எனக்கு இப்பதான் தெரியும்.

  • @vijayaramaraj7238
    @vijayaramaraj7238 5 ปีที่แล้ว +2

    Hi Anna nega epom happy ya erukanum

  • @gnanasekar1644
    @gnanasekar1644 5 ปีที่แล้ว

    உங்கள் மீனவன் அண்ணுக்கு வணக்கம். கடல் உள்வாங்குதல் பற்றி எனக்கு கொஞ்சம் புல்லா டீடைலா சொல்லுங்க அண்ணா உள்வாங்குதல் பற்றி உங்களுடைய அனுபவம் என்ன கடல் உள்வாங்குதல நீங்க பாத்திருக்கிரீங்களா. கடல் உள்வாங்கினால் ட்சுனாமி வருமா. எந்த கால கட்டங்கலில் கடல் உள்வாங்கும். கடல் உள்வாங்கும் போது கடல்ல குளிக்க கூடாதுனு சொல்லுறாங்க உண்மையா முடிந்த வரைக்கும் சீக்கிரமா கடல் உள்வங்குற வீடியோ போடுங்க அண்ண

  • @THE_FLASH_MINATO
    @THE_FLASH_MINATO 5 ปีที่แล้ว +1

    Bro nadukadalula boat nindruchu na Enna bro pannuvinga

  • @gopal.2459
    @gopal.2459 5 ปีที่แล้ว

    கொடுமை மிகவும் கொடுமை .உங்கள் வாழ்வு விரைவில் செழிக்கட்டும். இப்படிக்கு ஈசனின் அடிமை.

  • @RISATravels
    @RISATravels 5 ปีที่แล้ว

    Bro unga story Vera leval 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍

  • @fadilvadifadil1349
    @fadilvadifadil1349 5 ปีที่แล้ว

    Dont worry bro kadavul irukkan,sotanayum vetanayum sikkiramave nammala vittu oodum, valvom valarvom

  • @joekingsly7633
    @joekingsly7633 5 ปีที่แล้ว

    அப்புறம் வலைய எடுக்க போனீங்களா தம்பி?
    வலை என்னாச்சி?💞💕

  • @ratanmm1621
    @ratanmm1621 5 ปีที่แล้ว

    Superb bro

  • @studentsettaigal9195
    @studentsettaigal9195 5 ปีที่แล้ว

    உண்மைக்கு நல்ல அனுபவம்...

  • @rangasamyk4912
    @rangasamyk4912 5 ปีที่แล้ว

    உங்க வீட்டில் ஒரு நாள் ஒரு வாய் சாப்பிடணும். கள்ளமில்லா உள்ளங்கள் உங்களுடையது. இந்த அயோக்கியத்தனமான உலகில் உங்களைப் போன்றவர்களுடன் நல்லுறவு வைத்துக் கொள்ள ஆசைப்படுகிறேன்.

  • @ezhildharanezhil6785
    @ezhildharanezhil6785 5 ปีที่แล้ว

    Indha ulagathula ena kandupudichu ena prayojanam ungaluku yaarum pudhusa edhum kandupudikala neenga sollumbodhu rmba kastama irku unga uyira Safe paathukanga anna😔😔😔

  • @palanipriya6396
    @palanipriya6396 5 ปีที่แล้ว

    Hi anna unka anupavaththai enkaludan pakirnthu kondamaiku mikka nantri anna...🙏

  • @fahadahmed833
    @fahadahmed833 5 ปีที่แล้ว

    Thank you bro to telling this word

  • @swathinaveenkumar1948
    @swathinaveenkumar1948 5 ปีที่แล้ว

    Plz take care when u r in sea anna from tirupathi

  • @skylabdevi7172
    @skylabdevi7172 4 ปีที่แล้ว

    Kadaul than ungaluku thunai irukanim

  • @sheebaroishee584
    @sheebaroishee584 5 ปีที่แล้ว

    Oru nal kadavul nalla pappom bro.. kandippa. 🌹

  • @jksabari9389
    @jksabari9389 5 ปีที่แล้ว

    I am your fan

  • @THE_FLASH_MINATO
    @THE_FLASH_MINATO 5 ปีที่แล้ว +1

    Bro enakku oru dounlbt

  • @user-bl5up9vp8e
    @user-bl5up9vp8e 5 ปีที่แล้ว +1

    Nanba 👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-xu1fl9be5l
    @user-xu1fl9be5l 5 ปีที่แล้ว +1

    கடல்ல சமையல் பன்னி வீடியோ போடுங்க அன்னா....

  • @vikkydeepak1756
    @vikkydeepak1756 5 ปีที่แล้ว

    Anna unga video ellame super anna

  • @samissac7589
    @samissac7589 5 ปีที่แล้ว

    Nanba unga kita kekradha solla maatreenga ... panna maatreenga , aana naagai meenavan ellam solldraru, kaatraru nanba

  • @alexanderalexalexander4227
    @alexanderalexalexander4227 5 ปีที่แล้ว

    Super video

  • @yusufganesh9032
    @yusufganesh9032 5 ปีที่แล้ว

    Maasa allaah...

  • @giridharan4552
    @giridharan4552 5 ปีที่แล้ว

    அண்ணா சூப்பர்

  • @suyambukalari9754
    @suyambukalari9754 5 ปีที่แล้ว

    வீசை படகு எப்படி வலைய இழுத்துகிட்டு பொகுது எப்படி வலைய மேல தூக்கு வங்க இத பத்தி சொல்லுங்க அன்னன்

  • @mddass9047
    @mddass9047 5 ปีที่แล้ว

    நண்பா எல்லா இக்கட்டான சூழ்நிலையும் நமக்கு ஏதோ ஒன்றை கற்றுக்கொடுக்க வருவதுதான் அதற்குப் பெயர் அனுபவப் பாடம்

  • @BalaBala-qw4op
    @BalaBala-qw4op 5 ปีที่แล้ว

    Super anne😍😍😘

  • @starking7004
    @starking7004 5 ปีที่แล้ว

    Good anna

  • @ammuanbu6690
    @ammuanbu6690 5 ปีที่แล้ว

    Anna surukku valai thadai pannirukkaga sonniga ana nakapattinathla surukku valai pottu meen pudikkiraga

  • @praveens7051
    @praveens7051 4 ปีที่แล้ว

    whats your age brother ?

  • @UdayaKumar-cm4gd
    @UdayaKumar-cm4gd 4 ปีที่แล้ว

    உங்கள் கைபேசி எண்

  • @chinnadurai4558
    @chinnadurai4558 5 ปีที่แล้ว

    நண்பா திருப்பூர் சின்னதுரை மீன்வளத்துறை இரவில் மீன் பிடிக்க கூடாது என்று சட்டம் கொண்டு வந்து இருக்கிறார்கள் அது மீனவர்களை ரொம்ப பாதிக்கும் அதற்கு ஒரு முடிவு கட்டவும்

  • @rajeshkhanna.mkhanna4030
    @rajeshkhanna.mkhanna4030 5 ปีที่แล้ว

    Kadalkanni.iruka.bro.from.dindigul

  • @varalakshmiganeshan3128
    @varalakshmiganeshan3128 5 ปีที่แล้ว

    Anna unga video super

  • @kuttymano7093
    @kuttymano7093 5 ปีที่แล้ว

    Anna super

  • @nivethanivetha8416-i7v
    @nivethanivetha8416-i7v 5 ปีที่แล้ว

    Super anna

  • @aravinthanandharavinthanan7781
    @aravinthanandharavinthanan7781 5 ปีที่แล้ว

    spr experience bri

  • @guyde100
    @guyde100 5 ปีที่แล้ว +2

    hi nanba

  • @bakyarajbakya2123
    @bakyarajbakya2123 5 ปีที่แล้ว +1

    Rompa kastam anna unga life lam

  • @anns143
    @anns143 5 ปีที่แล้ว

    Meeeeenava 👍 👍👌 👍👌 👍👌 👍

  • @arunanbu1892
    @arunanbu1892 5 ปีที่แล้ว

    Bro kadal kanni pathe solluinge

  • @k.pandian3200
    @k.pandian3200 5 ปีที่แล้ว +1

    Hiii bro how r u

  • @mrkarthick1530
    @mrkarthick1530 5 ปีที่แล้ว

    Minavarakaloda kastam yennanu ippothan theriyuthu

  • @arulmurugan7382
    @arulmurugan7382 5 ปีที่แล้ว

    அண்ணா நிங்க ஒரு கிங்ஸ்ஸார் மும்பை நன்பன் அருள்முருகன்

  • @Sixsface
    @Sixsface 5 ปีที่แล้ว

    சூப்பர்

  • @balasubramaniyan1400
    @balasubramaniyan1400 5 ปีที่แล้ว

    நண்பா கடல்ல அதிகபட்சம் எவ்ளோ கி .மீ போயிருப்பிங்க

  • @soniyadev2258
    @soniyadev2258 5 ปีที่แล้ว

    anna🙏🙏🙏🙏🙏

  • @arokyaarokya471
    @arokyaarokya471 5 ปีที่แล้ว

    மீ மீசல் உங்களுக்கு பக்கமா

  • @murugesnikitha9547
    @murugesnikitha9547 5 ปีที่แล้ว

    அண்ணா‌ gps கருவியில மத்தவங்க வலை விட்டுறுந்தா அந்த இடத்துல வலை இருக்குனு காட்டாத 🤔

  • @user-lr3jk4rt4q
    @user-lr3jk4rt4q 5 ปีที่แล้ว

    Anna athu pubg veeran ☺️🥰

  • @kuttypanchami9097
    @kuttypanchami9097 5 ปีที่แล้ว

    Anna hi

  • @PraveenKumar-wl2dk
    @PraveenKumar-wl2dk 5 ปีที่แล้ว

    Anna video super

  • @divyatejak1080
    @divyatejak1080 5 ปีที่แล้ว

    Hi anna how r you paapa eppadi irukkanga

  • @manoharan4740
    @manoharan4740 5 ปีที่แล้ว +1

    Nagai menavan unna follow pandran

  • @Mr-black-devil
    @Mr-black-devil 5 ปีที่แล้ว

    Seela meen nu solunga bro

  • @karuvajeeva3962
    @karuvajeeva3962 5 ปีที่แล้ว

    சீக்கிரமா பாப்பாக்கு காது குத்து வைங்க நாங்க எல்லாரும் மீன் சாப்பாடு சாப்பிட ரெடியா இருக்கோம்

  • @praveenanswers6713
    @praveenanswers6713 5 ปีที่แล้ว

    Vanakam nanba

  • @ManiMani-ny9ip
    @ManiMani-ny9ip 5 ปีที่แล้ว

    உங்கள் மீனவன் எந்த வீடியோ போட்டாலும் சூப்பரா இருக்கு இன்னும் நிறைய வீடியோ போடுங்க வாழ்த்துக்கள்

  • @velavanmannai7886
    @velavanmannai7886 5 ปีที่แล้ว

    உங்களது வாழ்க்கை ரொம்ப மோசமானது அண்ணா

  • @pandiselvi9948
    @pandiselvi9948 5 ปีที่แล้ว

    Neenga romba pavam Anna

  • @susairaji610
    @susairaji610 5 ปีที่แล้ว

    👌👌👌👌👌

  • @thangamtravels3317
    @thangamtravels3317 5 ปีที่แล้ว +1

    நண்பா நீங்கள் எந்த மாவட்டம் சகோ

    • @thangamtravels3317
      @thangamtravels3317 5 ปีที่แล้ว

      இன்று எங்கள் வீட்டில் நன்டு குழம்பு நன்பா

    • @BalaBala-qw4op
      @BalaBala-qw4op 5 ปีที่แล้ว +2

      Ramanathapuram dist .mookaiyur village

  • @gowthaml2412
    @gowthaml2412 5 ปีที่แล้ว +1

    Super GGG நானும் மீனவன் தான் நெருஞ்சிப்பேட்டை கௌதம் ஈரோடு மாவட்டம்

    • @user-xu1fl9be5l
      @user-xu1fl9be5l 5 ปีที่แล้ว +2

      ஈரோட்ல ஏதுயா கடலா...

  • @RENGAPAVITHRA
    @RENGAPAVITHRA 5 ปีที่แล้ว

    பப்சி வீரன காட்டுங்க அவர பாத்து நாள் ஆச்சு உங்க தம்பி உங்க டீம காட்டுங்க எல்லாத்தையும் பாத்து நாள் ஆச்சு

  • @mohamedikram2137
    @mohamedikram2137 5 ปีที่แล้ว

    ❤❤❤

  • @AntoAnto-us7fn
    @AntoAnto-us7fn 5 ปีที่แล้ว

    Hi anna

  • @kumaresankumaresan7634
    @kumaresankumaresan7634 5 ปีที่แล้ว

    Hi bro

  • @senthilkumar-qq5jd
    @senthilkumar-qq5jd 5 ปีที่แล้ว

    Hai

  • @dhanalakshmik6474
    @dhanalakshmik6474 5 ปีที่แล้ว

    Hi thambi