கடற்கரை ஓரம் ஒதுங்கிய ராட்சச மீனின் எலும்பு

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 18 ก.ย. 2024

ความคิดเห็น • 34

  • @parthasarathiloganathan3694
    @parthasarathiloganathan3694 4 วันที่ผ่านมา +4

    மனிதனேயமிக்க நல்ல மனிதர் திரு கிங்ஸ்டன் அவர்கள்

  • @dhamotharans9712
    @dhamotharans9712 4 วันที่ผ่านมา +6

    திருபெருமந்துர் உங்கள் மீனவன் கடையில் விலை எல்லாம் அதிகமா இருக்கே அண்ணா சாமான்ய மக்கள் மீன வாங்க முடியாத அண்ணா

    • @lifetoday-vo5xc
      @lifetoday-vo5xc วันที่ผ่านมา +1

      அவரு நம்மளை மாதிரி சாதாரண மக்களுக்கு கடை வைக்கல பெரிய விஐபி காக தான் கடை வைத்திருக்கிறார்கள்😊

  • @tamilselvanv9006
    @tamilselvanv9006 2 วันที่ผ่านมา

    நாங்களும் சின்ன வயசுல இதே மாதிரிதான்ஆத்து மீன்ல பெரிய மீனோட முள்ள தலை சீவும் சீப்பா வச்சு விளையாடியிருக்கோம் நண்பரே

  • @robyarrssrs4284
    @robyarrssrs4284 4 วันที่ผ่านมา +1

    Mayil Kola Meenu .
    A.Roby Andrews . From Bangalore

  • @Mathan-xv2yd
    @Mathan-xv2yd 3 วันที่ผ่านมา +2

    சின்ன மீன் முள்ள திமிங்கல எலும்பு மாதிரி எடிட் பண்றீங்க

  • @ellappanellappan6948
    @ellappanellappan6948 4 วันที่ผ่านมา +1

    🤟🤟🤟😍🔥🔥🔥🔥🔥🔥🔥🔥⚔️⚔️⚔️

  • @hajisait162
    @hajisait162 3 วันที่ผ่านมา

    Sooraimeen

  • @mohanmphil2757
    @mohanmphil2757 4 วันที่ผ่านมา +1

    நாட்டு கெழுத்தி முள் பாத்துருங்கிகளா bro

  • @NandaSivachelvam
    @NandaSivachelvam 4 วันที่ผ่านมา

    I had this as ammunition
    Old ammunition

  • @vinupearl165
    @vinupearl165 4 วันที่ผ่านมา +1

    Kadal kanni elumbu

  • @Manimani-lm7rh
    @Manimani-lm7rh 4 วันที่ผ่านมา +1

    ஆனா வர வர உங்க வீடியோ ரொம்ப ரொம்ப போர் அடிக்குது

  • @dindigulsothumootai
    @dindigulsothumootai 3 วันที่ผ่านมา

    Anna’ennaku lover illayea na enna panrathu

  • @NarayanaMoorthy-cw5ek
    @NarayanaMoorthy-cw5ek 4 วันที่ผ่านมา

    வாழ்க வளமுடன் நண்பரே கிங்ஸ்டன். உங்களுடைய புது வீட்டிற்கு எப்போது தான் குடிபுகுவிங்க நண்பரே. ஆவலுடன் எதிர் பார்க்கிறேன்.

  • @sivananthanibrahim7966
    @sivananthanibrahim7966 3 วันที่ผ่านมา

    Surai meen

  • @EzhilanRithi
    @EzhilanRithi 4 วันที่ผ่านมา +1

    Tuna

  • @lohitdisha2371
    @lohitdisha2371 4 วันที่ผ่านมา

    Super video nanba Kingston 💞💞💞💞💞💞💞💞💞💞👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌

  • @shalanabi3071
    @shalanabi3071 4 วันที่ผ่านมา

    கேரை மீன்

  • @ahamedali975
    @ahamedali975 4 วันที่ผ่านมา

    kampali puchimathiri eruku.

  • @stephenmachi424
    @stephenmachi424 3 วันที่ผ่านมา

    Panni cola r mail cola

  • @allvideocreatortamil9811
    @allvideocreatortamil9811 3 วันที่ผ่านมา

    மயில் கோலா

  • @devanlechu2477
    @devanlechu2477 4 วันที่ผ่านมา

    நண்பா இந்த மீன்னுலதான் கருவாடு அதிகம் செய்யுவாங்க

  • @DineshKumar-d3s7d
    @DineshKumar-d3s7d 4 วันที่ผ่านมา

    இல்லை

  • @julipappa358
    @julipappa358 4 วันที่ผ่านมา

    இல்னல

  • @wowchannel5370
    @wowchannel5370 4 วันที่ผ่านมา

    Dinosaur elumbu

  • @armogam368
    @armogam368 4 วันที่ผ่านมา

    No❤❤

  • @Parani-uv5iu
    @Parani-uv5iu 4 วันที่ผ่านมา

    நீங்கள் சொல்லும் சொடுக்கு பாசி யப்பானில் ஒரு கடல் சலாட் உணவு விலை அதிகம் .

  • @tamilmanjumanju7600
    @tamilmanjumanju7600 4 วันที่ผ่านมา

    அண்ணன் வஞ்சரம் மீன் முல்லு அண்ணன்.

  • @elangeswaran364
    @elangeswaran364 4 วันที่ผ่านมา

    no

  • @sidiqueexplorations7031
    @sidiqueexplorations7031 4 วันที่ผ่านมา

    Mayill kola

  • @makeshpalaniappan1421
    @makeshpalaniappan1421 4 วันที่ผ่านมา

    Sura😂

  • @1234mohamedaki
    @1234mohamedaki 4 วันที่ผ่านมา

    மயில் கோலா