Microwave Oven -ஐ அப்படி ON செய்தால் கண் பார்வை போய்விடும்!| Dr.Ck.Nandhagopalan | Actor Rajesh

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 13 ต.ค. 2024

ความคิดเห็น •

  • @rameshahila225
    @rameshahila225 2 ปีที่แล้ว +182

    எப்படி இறைவன் இவ்வளவு அறிவையும் ஞாபக சக்தியும் அளித்தான் நாங்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவா மிக்க நன்றி

    • @kannappanmpk
      @kannappanmpk 2 ปีที่แล้ว +6

      இவர் தொடர்சியாக 10 செல்போன் என்களை மனதில் வைத்து பின் அப்படியே கூறும் திறமை உடையவர்

    • @kamatchim1998
      @kamatchim1998 ปีที่แล้ว +1

      ​@@kannappanmpksuper explanation sir

    • @gandhimathiarumugam1430
      @gandhimathiarumugam1430 ปีที่แล้ว +1

      ​@@kannappanmpkஅந்த காலத்தில் எல்லோரும் அப்படி தான் இருப்பார்கள் எப்போது செல் போன் வந்து நாம் எண்களை அதில் பதிவு செய்து வைத்தோமோ,சின்ன கணக்குகளுக்கும் செல் போன் உபயோகித்து ஞாபகசக்தியை இழந்தோம்

  • @valliammaiab
    @valliammaiab 2 ปีที่แล้ว +67

    Dr.CK.N ஒரு மனித கம்யூட்டர் போல தகவல்கள் அள்ளி வீசுகிறார். பிரபஞ்சம் அவரை உருவாக்கி நமக்கு தந்துள்ளது. பிரபஞ்சத்திற்கு நன்றி. நன்றி. ராஜேஷ் அண்ணா ஒரு வேண்டுகோள் ; 100 வீடியோ போடுங்கள்; தமிழ் வாழ்க , தமிழ் சான்றோர்களில் நீங்கள் இருவரும் இடம் பிடித்து விட்டீர்கள்; ஓம் சரவணபவ சேனல் வாழ்க நூறாண்டு.

    • @vasuntharadevisebarajah2055
      @vasuntharadevisebarajah2055 2 ปีที่แล้ว

      God bless you forever to live long 🙏

    • @prasannavenkateswaramoorth6376
      @prasannavenkateswaramoorth6376 2 ปีที่แล้ว

      திரு ராஜேஷ் தான் அவரை சிறுவயதில் இருந்தே நீங்கள் ESP உடையவரா? என்று வினவுகிறாரே

    • @arumugamb8072
      @arumugamb8072 10 หลายเดือนก่อน

      வாழவே முடியாம.... அல்லாடியோரே....
      நவீனத்தை.... இதையெல்லாமே.... .... கேள்வியாகக்... கேட்டோரை....திரண்டு போராடி.... (தமிxxகளை...)....
      எதிர்த்தோரை..... (மண்குடித் தமிழர்களை.... )
      1970..1972...லயே .. இ்தற்காகவே.... தாக்கத் தொடங்கியோரே.... அரசியல்வாதிங்க....
      அதிகாரிங்களாக... நின்றே... ...

  • @prasannashadow4979
    @prasannashadow4979 2 ปีที่แล้ว +174

    Sir உங்க சிரிப்பு இந்த உலகம் எவ்வளவு நயவஞ்சகர்களால் நிறைந்துள்ளது என புரிய வைக்கிறது🙏புரிந்தும் எதுவுமே செய்ய முடியவில்லையே...

    • @balakrishnan8940
      @balakrishnan8940 2 ปีที่แล้ว +2

      பேச அஞ்சுவது ஏன்❓

    • @ssuraht3041
      @ssuraht3041 2 ปีที่แล้ว +1

      ay mamoo yara sollura edukku sollura nayavanjagamunu sonna ada kekkure

    • @தமிழ்எங்கள்உயிருக்குநேர்
      @தமிழ்எங்கள்உயிருக்குநேர் 2 ปีที่แล้ว +5

      @@balakrishnan8940 தூக்கிருவாங்க பா... இப்பவே டார்கெட் போட்ருப்பாங்க

    • @austinmano5192
      @austinmano5192 ปีที่แล้ว

      Why

    • @santha-nc7cr
      @santha-nc7cr 4 วันที่ผ่านมา

      பெண்களின் நீர்க்கட்டி பற்றி விவரம் வேண்டும்

  • @MM-yj8vh
    @MM-yj8vh 2 ปีที่แล้ว +40

    நீங்க இரண்டு பேரும் பேசுவதை கேட்க கேட்க இன்பம்.... பொங்குகிறது. மிகவும் தேவையான, இன்றைய மனிதர்களுக்கு அருமையான பல விசயங்களை கற்றுக்க கொடுக்கும் பல்கலைக்கழகம்.திரு. நந்தகோபால் அவர்களின் ஞானத்தை என்னவென்று சொல்வது. திரு.ராஜேஷ் அவர்களின் புன்னகையயான முகத்தையும், அவர் ரசிக்கும் கேட்கும் கேள்விகளும் .... மிகவும் அற்புதம்.
    டாக்டர்... நீங்க தமிழுக்கும், தமிழனுக்கும் புகழ் சேர்க்கிறீர்கள். நீங்கள் இருவரும் வாழ்க, வளர்க !!!
    உங்கள் பதிவுகள் ஒவ்வொன்றும்... எங்களுக்கு அறிவை கொடுக்கும் திருமூலராகவும் திருவள்ளுவராகவும் இருக்கிறீர்கள்.
    உங்கள் & திரு.ராஜேஷின் பதிவுக்காக .... காத்து இருக்கிறேன்.
    🌹👌🌹👍🌹👏🌹💐🌹🙏🌹💝

  • @meerachezhiyan
    @meerachezhiyan 2 ปีที่แล้ว +55

    எதையோ தேடி எங்கே அலைந்து திரிந்து இறுதியில் இருப்பிடத்திற்கே வந்து சேர்வோம். இதுதான் உண்மையான சுழற்சி, மனித ஓட்டம் இது நிற்காது. ஆதியும் நீ! அந்தமும் நீ!! இறைவா!!!,

  • @elumalaie2793
    @elumalaie2793 2 ปีที่แล้ว +130

    இறைவா நன்றி . இரு மனித தெய்வத்தை என் தமிழ் மக்களுக்கு வழங்கியதர்கு

    • @karl1537
      @karl1537 2 ปีที่แล้ว +4

      Unmai🥹🙏

    • @YoutubeYoutube-gy3lt
      @YoutubeYoutube-gy3lt 2 ปีที่แล้ว +4

      கேட்கும் அனைத்தையும் கண்மூடித்தனமாக நம்பும் உங்களைப் போன்றவர்கள் பிரச்சினையின் ஒரு பகுதி.

    • @elumalaie2793
      @elumalaie2793 2 ปีที่แล้ว +3

      @@TH-camTH-cam-gy3lt எண்ணம் போல் வாழ்க்கை

    • @kirubakishor
      @kirubakishor 2 ปีที่แล้ว +1

      Same thoughts my friend.. DR Nandha Gopal sir showing way of living

    • @mehalalakshitha9408
      @mehalalakshitha9408 2 ปีที่แล้ว +1

      Yes this smart fridge is a real thing🤦

  • @sujathas6822
    @sujathas6822 2 ปีที่แล้ว +14

    இந்த டாக்டர் uncle பேசறத பார்த்து நேக்கு goosebumps ஆறது.Pls doctor uncle நீங்க bookஒண்ணு எழுதுங்கோ. எழுதமாட்டேன்னு சொன்னேள்....but எங்கள மாதிரி உள்ளவா எல்லாம் நல்ல விஷயங்களை follow பண்ணிண்டுதான் வர்றோம் uncle.உங்க காலைத் தொட்டு கேட்டுக் கொள்கிறேன்...மறுபரிசீலனை பண்ணுங்கோ.உங்கள பார்த்து உங்க காலைத் தொட்டு வணங்க ஆசை.உங்க வீடியோல நீங்க சொல்றத நோட் பண்ணி வெச்சுண்டு...என் whtsapp statusல டைப் பண்ணி வெச்சுடுறது .நிறைய பேர் following uncle.Luv U lot and Rajesh appa.U both are genius. Tks to Universe.எல்லாரும் நன்னா இருப்போம்.

  • @appukathu5124
    @appukathu5124 2 ปีที่แล้ว +51

    நந்தகோபாலன் டாக்டர் அவர்களுக்கு மிகப்பெரிய நன்றிகள்.

  • @PerumPalli
    @PerumPalli 2 ปีที่แล้ว +246

    Important Concepts & its Timings ⏳⏳⏳⌚⌚⌚
    3:00 திரு மூலர் 3333 பாடல்
    4:50 Spinal Cord has 360 Chemicals
    5:40 Q = A.C & its Demerits
    6:23 A.C Invention
    8:10 A.C & PLANTS NUTRIENTS
    9:32 A.C & கிராமம்
    11:00 Fridged Air ~ Fridge
    13:40 Foreign Fridge & its Item
    15:50 Microwave-Oven, Induction Stove
    16:12 Radio-frequency
    17:03 High Frequency
    17:38 Low-High Frequency
    17:48 F-M Radio
    18:03 Civil Aviation
    18:20 Ham Radio Opérateur & Charu Hassan
    18:40 WPC Exam & Monetering
    19:15 110-138 hz Ham & Civil Aviation
    19:32 144-146 hz Ameture Radio-frequency
    19:38 150 - 158 hz Commercial Frequency
    20:17 157-158 Hz Police Frequency
    20:53 Ultra-High Frequency
    21:00 Cell Phone Frequency
    21:10 Radar Engineer
    21:30 Chocolate Melting
    23:30 Eye will Burn
    24:00 Food & Micro-Oven
    24:50 China & Oven
    27:12 Radio-frequency & Human Health
    27:45 😁😁😁காசு பணம் துட்டு மணி மணி
    28:11 உணவும் நீரும்
    29:30 Mauritius & Nature & நன்னீர்
    30:10 Siberians & Immune system

    • @vasanthbharath4494
      @vasanthbharath4494 2 ปีที่แล้ว +6

      நன்றி

    • @PerumPalli
      @PerumPalli 2 ปีที่แล้ว +1

      @@vasanthbharath4494 💖💖💖

    • @danieljebaraj6033
      @danieljebaraj6033 2 ปีที่แล้ว +3

      நன்றி நண்பா

    • @PerumPalli
      @PerumPalli 2 ปีที่แล้ว +1

      @@danieljebaraj6033 💖💖💖

    • @lionelshiva
      @lionelshiva 2 ปีที่แล้ว +1

      Thanks ramesh

  • @ahambrahmasmi007
    @ahambrahmasmi007 2 ปีที่แล้ว +42

    நண்ணீர் எப்படி செய்வது என்பதை விளக்கமாக பயிற்சி தருமாறு நந்தகோபலன் அய்யாவை கேட்டுக்கொள்கிறோம் 🙏🙏🙏🙏🙏

  • @kingtheja2875
    @kingtheja2875 2 ปีที่แล้ว +38

    என்ன ஒரு ஞானம் அருமையான உரையாடல், யார் மனதையும்.புண்படுத்தாதபேச்சு, சிரித்தமுகம், எதார்த்தமான உரையாடல், அபாரமான ஞாபகத்திறன், உடல் உறுப்பு பற்றிய ஞானம், மருத்துவத்தில் உயர்ந்த தெளிவு, தமிழ் அறிவு, நோய் நாடி, நோய் முதல் நாடி அது தனிக்கும வாய்நாடியை முற்றிலும் உணர்ந்த ஞானம் மற்றும் வரம் பெற்று அதனை எல்லோருக்கும் பரந்த மனத்துடன் பரிசாய் கொடுத்து வழமையான வாழ்க்கை வாழ்ந்து ,வாழ வைத்துக்கொண்டு ஒரு நல்ல மனிதர் நீர் நீடூழி வாழ்க

  • @meenatchisundaram2462
    @meenatchisundaram2462 2 ปีที่แล้ว +143

    இரண்டு அறிஞர்களும் சிறப்பு..!
    கூடவே நகைச்சுவையுடன் மெட்ராஸ் பாஷை.. சிறப்பு..!
    நன்றி குருநாதர்களே..!🙏

  • @stephenedward9905
    @stephenedward9905 2 ปีที่แล้ว +7

    உயர்திரு. CKN அவர்களே நீங்கள் வாழ்க பல்லாண்டு

  • @ravichandranarumugam4786
    @ravichandranarumugam4786 2 ปีที่แล้ว +47

    மதிப்பிற்குரிய ஐயா, வணக்கம் , நீங்கள் நூற்றாண்டுக்கு மேலே வாழ்ந்து தமிழ் மக்களுக்கு வருங்காலத்தில் வரப்போகும் கொடிய நோய்களில் இருந்து தப்பிக்கும் மருத்துவ வழிமுறைகளை சொல்லுங்கள்.நீங்கள் கோடியில் ஒருவர் .நோபல் பரிசுக்கு மேலே எதாவது பரிசு இருந்தால் அதற்கு தகுதியானவர்.தொடர வேண்டும்.வாழ்க வளமுடன்.

  • @u.m.s.r.2014
    @u.m.s.r.2014 2 ปีที่แล้ว +24

    ராஜேஷ் அண்ணா இந்த காணொளியின் நேரத்தை இன்னும் கொஞ்சம் அதிகப்படுத்துங்கள் மிகவும் பயனுள்ள அருமையான அற்புதமான தகவல்கள் அண்ணா வாழ்த்துக்கள்

  • @kumarv9844
    @kumarv9844 2 ปีที่แล้ว +7

    இரு ஜாம்பவான்களுக்கும் வணக்கம்🙏🙏🙏ஐயா மருத்துவர் நந்தகோபால் அவ்களின் ஞாபகசக்தி அபாரம் 🙏🙏🙏இருவரையும் வணங்குகிறேன் 🙏🙏🙏

  • @thirunavukkarasuthirunavuk4997
    @thirunavukkarasuthirunavuk4997 2 ปีที่แล้ว +23

    ஐயா கோரக்க நாதா மக்களை பாதுகாக்கவந்த ஆபத் பாந்தவா உம்மை வணங்குகிறேன்

  • @peermohaideenmohaideenpitc2451
    @peermohaideenmohaideenpitc2451 2 ปีที่แล้ว +45

    I'm very big fan dr.nadha gopolan sir and rajesh sir.very genius.

  • @தமிழன்சுரேஷ்-ஞ8ய
    @தமிழன்சுரேஷ்-ஞ8ய 2 ปีที่แล้ว +11

    எங்களின் சூப்பர் ஸ்டார்கள்
    நீங்கள் இருவருமே...

  • @a.c.devasenanchellaperumal3526
    @a.c.devasenanchellaperumal3526 2 ปีที่แล้ว +20

    மிக அருமையான விளக்கம் !
    இருவருமே இரசித்து
    உரையாடல் நடப்பது அழகு !
    சிரித்த முகமே வாழ்வின்
    இன்பம் எனலாம் !
    இருவருக்கும் நன்றி !
    அறிவே தெய்வம் !
    வாழ்க வையகம் !
    வாழ்க சத்ய யுகம் !
    வாழ்த்துக்கள் !..♥**

  • @geethanarasimhan6503
    @geethanarasimhan6503 2 ปีที่แล้ว +7

    செம சார் மருத்துவர் ஐயா நீங்கள் போதி தர்மர் வம்சாவளியோ நன்றி

  • @deepachockalingam5039
    @deepachockalingam5039 ปีที่แล้ว +3

    திரு.நந்தகோபலான் அவர்களின் அறிவு அபாரம், வியக்க வைக்கிறது. இவரிடம் நாம் நிறைய கற்று கொள்ள வேண்டும்.

  • @jayashivaani
    @jayashivaani 2 ปีที่แล้ว +6

    நன்னீர் தயாரிப்பு பற்றி கூறினால் மக்கள் வாழ்வு பெறுவர்.

  • @vishnudevand4493
    @vishnudevand4493 2 ปีที่แล้ว +10

    மறுபடியும் டாக்டர ஐயா சி கே நந்தகோபாலன் அவரின் உரையாடல் மென்மேலும் எங்களுக்கு நல்ல கருத்துக்களை எங்களுக்கு வழங்கியதற்கு மிகவும் நன்றி ராஜேஷ் ஐயா அவர் எல்லா சிறப்பியல்களும் ஆசைகளும் பெற்று நீடூடி வாழ்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறோம் இன்னும் நிறைய காணொளிகளை காண இந்த பூவுலகம் காத்துக்கொண்டிருக்கிறது

  • @muthumari9294
    @muthumari9294 2 ปีที่แล้ว +19

    அறிவியல் இயற்கை இரண்டையும் ஒரு சேர விளக்கம் சொல்வது அருமை.

  • @தமிழன்-ந1ல
    @தமிழன்-ந1ல 2 ปีที่แล้ว +5

    மிக மிக அதிகப்படியான ஞாபக சக்தி உங்களுக்குஐயா உங்களுக்கு இந்த தமிழ் மருத்துவத்தை அறிந்த நீங்கள்இன்னும் அதிகப்படியான விவரங்களை எங்களுக்கு தெரிவித்தால் மிக்க உதவியும் இருக்கும் நடிகர் ராஜேஷ் ஐயாவுக்கும் வணக்கம் நன்றி ஐயா

  • @praveenkumar-tx6bx
    @praveenkumar-tx6bx 2 ปีที่แล้ว +13

    நந்தகோபாலன் அய்யா சொல்வதை கேட்டு நான் டயட் இருப்பதை விட்டுவிட்டேன் நன்றாகதான் உள்ளேன் ராஜேஸ் அய்யா இன்னும் நிறைய பதிவுகள் வேண்டும் என்றும் தாழ்மையுடன் வேண்டுகிறேன்..

  • @vediotec1553
    @vediotec1553 2 ปีที่แล้ว +5

    Super MSG

  • @kozhunji
    @kozhunji 2 ปีที่แล้ว +11

    அருமை, மிக்க நன்றி ஐயா! இதையே ஹீலர் பாஸ்கர் போன்றோர்,தற்சார்பு ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.தமிழர்கள் அனைத்திலும் முன்னோடி.உலகம் சிறக்க தமிழர்கள் வாழ்வு முறையே சிறந்தது என்பதில் பெருமையே!

    • @valviyaltamil
      @valviyaltamil 2 ปีที่แล้ว +1

      ஆம் தமிழர் இயற்கையை ஆராய்ந்து கட்டமைக்கப்பட்டது மரபுவாழ்வியல்,

    • @arumugamb8072
      @arumugamb8072 10 หลายเดือนก่อน

      ..... ...... ஏதொரு... துன்பத்தில... அகப்பட்ட... மக்கள்... அல்லாடி.... அலைவாகி... வாழ்ந்தே.... 1970..1972 ...., மிக்க...நீதி கேட்டனர்.. ...
      இவர்களை...1921....லிருந்தே... குறித்து வைத்தே... 1947==> நாசூக்காக... தாக்கி... தாக்கி.... கொண்ணுட்டாங்க...

  • @mohammedrafik7094
    @mohammedrafik7094 2 ปีที่แล้ว +8

    ஐயா உங்கள் பதிவுகள் அருமையாக உள்ளது.உங்கள் வீட்டில் வேலை செய்யும் பெண் கூட செல்வ செழிப்புடன் உள்ளார் என்பது நன்கு புரிகிறது ஐயா நான் ஒரு புத்தகத்தில் படித்தது புத்தகத்தின் பெயர் ஞாபகம் வரவில்லை எகிப்தியர்கள் ஆண்களுக்கு 45வயது வரைக்கும் தலைக்கு மொட்டை அடித்து விடுவார்களாம் ஏனென்றால் அவர்கள் முதுகு தண்டுவடம் நன்றாக இயக்கவும் தலையில் முடி இருந்தால் வேலை செய்யும் போது வியர்வை அதிகமாகி சளி பிடிக்கும் என்று 45வயது மேல் தலையில் முடி வளர்ப்பார்கள் அவர்கள் இறக்கும் வரை கருமையாகவும் அடர்த்தியாகவும் முதுகுதண்டுவடம் நன்கு செயல்படும் என்பதால் 360டிகிரியில் தான் அவர்களின் பெரும்பாலான கட்டிடங்கள் இருக்கும் என்று படித்த ஞாபகம் உண்டு.

  • @dhanalakshmimarks4287
    @dhanalakshmimarks4287 2 ปีที่แล้ว +18

    வாழ்க வளமுடன் வணக்கம் ஐயா உங்களை போன்ற தமிழ் அறிஞர்களால் தான் இந்த உலகம் தன் அச்சில் சுற்றுகிறது

  • @dharun_thedobermantamil1207
    @dharun_thedobermantamil1207 2 ปีที่แล้ว +9

    கற்றது கையளவு கல்லாதது உலகளவு... ஓஹம் நமசிவாய

  • @ranjanguru3514
    @ranjanguru3514 2 ปีที่แล้ว +19

    நன்றி ஐயா நகைச்சுவை நல்ல விளக்கம் நல்ல தெளிவு படித்தவன்
    பண்புள்ளவன் மூதையார் தமிழன்
    எங்களுக்கு பொருமை நீங்கள்
    இருவரும் நீண்ட ஆயுள் நிறைந்த செல்வம் வாழ்க வையகம்

  • @senthamilselvi2715
    @senthamilselvi2715 2 ปีที่แล้ว +9

    ஐயா அவர்கள் பேசுவது மிகவும் அருமையாக உள்ளது.இயல்பாக உள்ளது.எனக்கு மிகவும் பிடித்துள்ளது

  • @karunainforex
    @karunainforex 2 ปีที่แล้ว +11

    Hi Sir, I really enjoyed your language slang word. Great.

  • @michealjancyruby9673
    @michealjancyruby9673 2 ปีที่แล้ว +9

    டாக்டர் சார் நீங்க ஒரு கர்மவீரர் காமராஜர் அறிவிலும் ஆற்றலிலும் துணிச்சலிலும் நகைச்சுவையிலும் என்ன ஒரு பேச்சு இந்த பேச்சை கேட்டுக் கொண்டே இருக்க வேண்டும் தயவுசெய்து ஒரு புக் எழுதுங்க சார் படிக்க இரண்டு ஜீனியஸ் கலை சந்தித்து ஆசி பெற இதயம் துடிக்கிறது சார் உங்கள் மனைவி பிள்ளைகளைப் பற்றி கூறுங்கள் கர்மவீரர் காமராஜர் அணை கட்டின மாதிரி வேறு யாரும் இதுவரை கட்டவில்லை அதே மாதிரி நீங்கள் ஒரு புத்தகம் வெளியிட வேண்டும் அதன் பிறகு யாரும் செல்லு லேப்டாப் தொடாமல் புக் படிக்கும் பழக்கம் வரவேண்டும் அதற்காகவாவது எழுதுங்கள் ஐயா வணங்குகிறேன்👏👏🙏

  • @jamalmohamed2032
    @jamalmohamed2032 2 ปีที่แล้ว +7

    வாழ்க வளமுடன்
    ஐயா மகா சித்த ர் திருமூலர் அவர்களின் திரு மந்திரம் பற்றி விரிவாக சொல்வது மிகவும் நன்மையாக இருக்கும்.
    மிக்க நன்றி

  • @jhonkarthick1614
    @jhonkarthick1614 2 ปีที่แล้ว +6

    அய்யா நீங்கள் காரணமில்லாமல் கருப்பு நிற கண்ணாடி அணியவில்லை. எனக்கு புரிகிறது வாழ்த்துகள்.

  • @madhavanj6888
    @madhavanj6888 2 ปีที่แล้ว +4

    ayya neenga rendu perum 100 vayasukku mela valanum yengala mathiri 90s kidsku sollikoduka yarume ella yengalukaga effort pottu sollikodukara unga nalla manasuku kadavul yeppavum kooda erupar

  • @kannigagiri428
    @kannigagiri428 2 ปีที่แล้ว +3

    Tamil siddhar Dr Nandhagopalan...avgl....tq...

  • @sanchanaratnam9014
    @sanchanaratnam9014 2 ปีที่แล้ว +3

    அந்த நண்ணீர் பற்றி யார் அடிச்சு கேட்டாளும் சொல்லிடாதிங்க.பரம ரகசியம்.

  • @gururathinamgurunathan8839
    @gururathinamgurunathan8839 2 ปีที่แล้ว +6

    பயன் தரும் விளக்கம் மிகவும் அருமை ஐயா நன்றி 🙏 சிரிப்பு காட்டுகிறது நயவஞ்சக உலகின் வியாபாரம் செய்யும் முறை கண்டேன் ஐயா நன்றி 🙏

  • @ravi4137
    @ravi4137 2 ปีที่แล้ว +23

    யாரு சாமி நீங்க இரண்டு பேரும்? சரியான இணைப்பு! சமூக வலைதளங்களால் நைனா
    உங்க ரெண்டு பேரோட கலந்துரையாடல் நம்மளுக்கு கிடைத்து மிகவும் ஷோக்கா(!) அதாவது நல்லாயிருக்கு நைனா!!...

  • @venkateshbalasubramaniam2446
    @venkateshbalasubramaniam2446 2 ปีที่แล้ว +13

    WHO-What a beautiful meaningful smile... Fantastic 👌👌

    • @nithyaj6824
      @nithyaj6824 2 ปีที่แล้ว +3

      Sarcastic smile 😃

  • @chandramathim2803
    @chandramathim2803 2 ปีที่แล้ว +1

    நீங்கள் இருவரும் இணைந்து சொல்வது எல்லாம் சூப்பர் புண்ணியம் செய்திருக்க வேண்டும் நான் 🙏

  • @JayaLakshmi-ox9ql
    @JayaLakshmi-ox9ql 2 ปีที่แล้ว +3

    Theiveega siripaya ungal siripu🇮🇳🙏👍👌
    Ungal siripil ellam purinthu vittadhu
    THUTTU😁😁😁👍👌🙏🇮🇳🌹

  • @tiishwamouli3910
    @tiishwamouli3910 2 ปีที่แล้ว +4

    வணங்குகிறோம்..

  • @mohandhass1
    @mohandhass1 2 ปีที่แล้ว +13

    most awaiting interview now a days..... sir veg non veg patri kelunga, beef, pork patri detail ah kelunga sir

  • @sugunam7100
    @sugunam7100 2 ปีที่แล้ว +1

    அடுத்த சீனுக்கு போயிரு 👍 உண்மை ‌உணவு‌பாதுகாப்பு சட்டம் எல்லா வகையான நிறுவனங்கள் நம் காதில் பூ

  • @punithavadivel4423
    @punithavadivel4423 2 ปีที่แล้ว +4

    Thankyou for the team..I am living in oxford ...I am not using fridge, washing machine , AC, oven ..for the past 10 years...உங்களை மாதிரி உண்மைய எடுத்து சொன்னவங்க பேச்சு கேட்,டு மாறிட்டேன் ...hope future எல்லாம் வீட்லயும் இதெல்லாம் இல்லாம சமையலறை ய மண்சட்டி , அம்மி கல் ஆட்டாங்கல் , மத்து இதெல்லாம் அலங்கரிச்சா நம்ம health ரொம்ப நல்லா இருக்கும் ....

  • @SATHEESH034
    @SATHEESH034 2 ปีที่แล้ว +3

    Arumaiyana pathivu

  • @akwith5559
    @akwith5559 2 ปีที่แล้ว +16

    அருமையான உரையாடல்.... நன்றி ஐயா உங்களிடம் இருந்து பல நல்ல மற்றும் வாழ்க்கை க்கு தேவையான அனைத்து விஷயங்களை தெரிந்து கொண்டோம்... நன்றி ஐயா❤....

  • @s.ganesh9679
    @s.ganesh9679 2 ปีที่แล้ว +9

    ஐயா, நீங்கள் இருவரும் வாழும் கடவுளா? அல்லது வாழும் சித்தர்களா? இவ்வளவுக்கு தரமா ஞானமான செய்தியை யாரும் வழங்கவில்லை, வாழ்க வளமுடன் வாழ்க வையகம், நீங்கள் நல்லாயிருக்கனும். நன்றி நன்றி நன்றி🌹🌹🌹🌺🌺🌺⚘⚘⚘🐞🐞

  • @sugiv
    @sugiv 2 ปีที่แล้ว +20

    Actor Rajesh and Dr.Nandhagopalan friendship and conversations are fun/educational to watch. Actor Rajest shows genuine interest in the topic, sharing that to others. In a same way, Dr. Nandhagopalan exhibits his love for the area and his expertise. Thanks for the series of videos shared.

  • @dr.viswanathank6099
    @dr.viswanathank6099 2 ปีที่แล้ว +5

    அர்ப்பணிப்பான உரையாடல் நன்றி

  • @harrismon210
    @harrismon210 2 ปีที่แล้ว +4

    வாழ்க வளமுடன் ஐயா

  • @Megalaskitchen
    @Megalaskitchen 2 ปีที่แล้ว +4

    தெய்வமே...🙏🙏🙏

  • @saravanank1354
    @saravanank1354 2 ปีที่แล้ว +5

    Nandri nandri Thiru Rajesh ayya nandrigal vazhthukal Thiru nandhagopal ayya 🙏🙏🙏🙏🙏🙏 waiting for next video ayya

  • @jeykodhisree915
    @jeykodhisree915 2 ปีที่แล้ว +4

    Superb impermation 👃🏻👃🏻

  • @omkrishkutty873
    @omkrishkutty873 2 ปีที่แล้ว +4

    Viyappa eruku sir neenga solra information. Neenga oru encyclopedia dr sir. Rajesh sir questions super

  • @ayyarsamys3533
    @ayyarsamys3533 2 ปีที่แล้ว +1

    உயர் திரு டாக்டர் நந்தகோபாலன் சார் அவர்களுக்கு வாழ்த்துக்கள் சூப்பர் சூப்பர் சூப்பர் அருமையான பதிவு சூப்பர்💐💐💐💐🌸🌸💮🏵🌹🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐💐

  • @senthilplumbing4990
    @senthilplumbing4990 2 ปีที่แล้ว +5

    Dr..... Sir.... That smile.... Wow explaining lot of things....... But.......
    Please Continue..

  • @samratyogatemplechennai6539
    @samratyogatemplechennai6539 2 ปีที่แล้ว +3

    Vanakkam ckn sir

  • @Brahmaraja
    @Brahmaraja 2 ปีที่แล้ว +8

    அற்புதமான அறிவியல் மற்றும் மெய்ஞான தகவல்கள் 🙏🙏🙏

  • @ravis9972
    @ravis9972 2 ปีที่แล้ว +4

    நன்றி வாழ்த்துக்கள்...💐💐

  • @Maanfrank
    @Maanfrank 2 ปีที่แล้ว +4

    Everyday waiting for ur video s vidout sleep..become an addict to Dr.NG

  • @radhikavidyasagar8882
    @radhikavidyasagar8882 2 ปีที่แล้ว +7

    Namaskaram Sirs !
    Our
    Dr.C K Nandhagopalan Sir is a Phenomenon....
    Extra-ordinary capacities !
    I really wonder as to how Dr.CKN Avargal's planets are positioned in His Horoscope.....
    He is the saviour of
    The present human race and from the onslaught of modern medicine.
    By following His guidance,we can save ourselves from ourselves.
    (Dr.CKN Avargal reminds me a lot of
    Nadiga-vel
    Sri.M R Radha Avargal .
    I am sure a lot of people will agree to this.)

  • @dawooddawood2421
    @dawooddawood2421 2 ปีที่แล้ว +8

    அருமையான பதிவு..வாழ்த்துக்கள் அய்யா

  • @ManiKandan-rg6tx
    @ManiKandan-rg6tx 2 ปีที่แล้ว +10

    Dr sir pls தங்களின் கண்ணாடியை ஒரு முறை விளக்கி காட்டுங்கள்.🙏🙏🙏🙏

    • @valviyaltamil
      @valviyaltamil 2 ปีที่แล้ว

      The greatest tamil science என்ற சேனலில் வெள்ளைகண்ணாடி காணவும்.

  • @s.gopirajkumar5983
    @s.gopirajkumar5983 2 ปีที่แล้ว +5

    ஐயா வணக்கம் உங்கள் பதிவு ஒவ்வொன்றும் பயனுள்ளது மிக்க நன்றி. ஐயா தயவுசெய்து spirulina பற்றி கூறுங்கள்

  • @jishnuranjan8966
    @jishnuranjan8966 2 ปีที่แล้ว +8

    I AM FIRST to watching your vIde.sir.MILLION Thank you Very much both of you 🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐💐💐💐

  • @arunsuresh8475
    @arunsuresh8475 2 ปีที่แล้ว +4

    வாழ்க வளமுடன் ஐயா🙏

  • @hari0766
    @hari0766 2 ปีที่แล้ว +4

    வாழ்க வளமுடன்

  • @abuprasad
    @abuprasad 2 ปีที่แล้ว +5

    Mind blowing interview 👏🏽👏🏽👏🏽

  • @MuruganSp-k6o
    @MuruganSp-k6o ปีที่แล้ว

    அறிவியல் செய்திகளையும் நகைச்சுவையுனர்வோடு‌‌ தாங்கள் கூறுவது வெகு சிறப்பு

  • @prasath.mprasathmurugesan2350
    @prasath.mprasathmurugesan2350 2 ปีที่แล้ว +5

    Awesome awesome what a man doctor SIR 👍 SUPER 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ATRRajan.317
    @ATRRajan.317 2 ปีที่แล้ว +4

    நன்றி அய்யா..

  • @yuv07
    @yuv07 2 ปีที่แล้ว +3

    He is pakka movie villan face. Informative need more episodes

  • @saritharajs8766
    @saritharajs8766 2 ปีที่แล้ว +5

    வணக்கம் ஐயா
    உங்கள் விளக்கம் மிகவும் சிறப்பாக உள்ளது...

  • @sudhaselvaraj3529
    @sudhaselvaraj3529 2 ปีที่แล้ว +11

    மூட்டு தேய்மானம் அதற்கான தற்காப்பும் சிகிச்சை முறை பற்றி விளக்கம் தாருங்கள் அய்யா

    • @valviyaltamil
      @valviyaltamil 2 ปีที่แล้ว +1

      மரபுவாழ்க்கை விட்டு நவீன உணவுமுறைமாற்றமே மூட்டுவலி,இதுபற்றி வீடியோபதிவிடுகிறேன்.கேள்வரகு எள் பிரண்டைதுவையல் வெந்தயகளி உழுந்தங்களி பயன்படுத்துங்கள்,எலும்பு ஒட்டி இலை முடவாட்டுகால் கிழங்கு கிடைத்தால் பயன்படுத்துங்கள்.

    • @sudhaselvaraj3529
      @sudhaselvaraj3529 2 ปีที่แล้ว

      @@valviyaltamil நன்றிங்க ஐயா

  • @mohanr4651
    @mohanr4651 2 ปีที่แล้ว +4

    Nice dr.sir ippo advice sollakuda aal illa ...

  • @hemalatha6023
    @hemalatha6023 2 ปีที่แล้ว +3

    💥💯🌟💫. அருமை

  • @rajajothi2154
    @rajajothi2154 2 ปีที่แล้ว +2

    Nandri iyya 🙏🙏🙏

  • @mgrkumarkumar4231
    @mgrkumarkumar4231 2 ปีที่แล้ว +8

    உங்கள் பதிவுகள் எதிர்பார்க்கப்படுகிறது நன்றிகள் நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕

  • @mynaturalworld157
    @mynaturalworld157 ปีที่แล้ว +2

    டாக்டர் ஐயா நீங்கள் ஒரு தமிழ் நாட்டின் ஒரு பொக்கிஷம்... என்ன ஒரு நியாபக சக்தி... ராஜேஷ் ஜயா அவர்களின் கேள்விகள் அருமை... நன்றிங்க ஓம் சரவண பவ சேனல் குழுமம் அவர்களுக்கு ☀️☀️☀️☀️ 🙏🙏🙏

  • @kanchanadevi8214
    @kanchanadevi8214 2 ปีที่แล้ว +1

    இரு மேதைகள் கலந்துரையாடல் சிறப்பு இதை பார்த்து மக்களுக்கு வர வேண்டும் பொறுப்பு

  • @kanmaniindira5067
    @kanmaniindira5067 2 ปีที่แล้ว +3

    Nandri

  • @kesavandas1537
    @kesavandas1537 2 ปีที่แล้ว +4

    மறதி தானே மனுஷனுக்கு கிஃப்ட்..... super sir

  • @JayaKumar-ji2kk
    @JayaKumar-ji2kk 2 ปีที่แล้ว +8

    அருமை சார் 👌

  • @jonelorajebarani2178
    @jonelorajebarani2178 2 ปีที่แล้ว +8

    மிக அருமையான விளக்கம் 👏👏👏இன்னும் பல தகவல்களை எங்களுடன் பகிரவும் 👍

    • @m.rajendranmarimuthu2993
      @m.rajendranmarimuthu2993 2 ปีที่แล้ว

      இன் னும்பலவிளக்கம்தேவை‌அய்யா‌நன்றி

  • @srividyasubramaniam9444
    @srividyasubramaniam9444 2 ปีที่แล้ว +6

    Very very useful information sir. Thank you so much sir

  • @manojkumar-mr1ew
    @manojkumar-mr1ew 2 ปีที่แล้ว +3

    Antha seripu irruke.🥰🥰

  • @KrishnaBoutique5616
    @KrishnaBoutique5616 2 ปีที่แล้ว +2

    Vazuthukal sir eruvarukum nandergal

  • @sugunam7100
    @sugunam7100 2 ปีที่แล้ว +7

    ஆங்கிலத்தில் தான் அறிஞர்கள் ‌ஆராய்ச்சியாளர்கள் அதிகம் நாகரிகம் அவர்களின் வருகைக்கு பின் தான் வந்தது என்று கிறித்தவர்கள் பற்றிய தகவல்களை பகிரும் போது ராஜேஷ் ‌ஐயா‌கூறீனிர்கள் உங்களுக்கு இறைவன் இவரின் மூலம் தமிழர்கள் பாரம்பரிய மருத்துவமத்தின் மகத்துவம் பற்றி பதிலளித்து கொண்டு இருக்கிறார் 🙏

    • @ayyarsamys3533
      @ayyarsamys3533 2 ปีที่แล้ว +1

      உண்மை தான் சார் சூப்பர் அருமையான பதிவு 💐💐💐🌸💮🏵🌹🌹🌹🌹🌹🏵🏵💐💐💐💐💐

    • @valviyaltamil
      @valviyaltamil 2 ปีที่แล้ว +1

      ஆபத்தில்லா விஞ்ஞானமும் மெய்ஞானமும் கலந்தது தமிழர்வாழ்வியல்,நவீன விஞ்ஞானம் வணிகநோக்கில் லாபம்மட்டுமே ஆபத்துபற்றி பேசமறுப்பார்கள்.

  • @senthilmurugan2016
    @senthilmurugan2016 2 ปีที่แล้ว +4

    நன்றி ஐயா

  • @gandhimuthu7188
    @gandhimuthu7188 2 ปีที่แล้ว +2

    சிறப்பான விளக்கம் கேட்டு கொண்டே இருக்க வேண்டும்..... நன்றி அய்யா

  • @SakthivelSakthivel-jc4bz
    @SakthivelSakthivel-jc4bz 10 หลายเดือนก่อน

    தமிழின் ஆகச் சிறந்த பொக்கிஷம் ஐயா நந்தகோபாலன் அவர்கள் நீடூழி வாழ மனமார பிராத்திக்கிறேன் பிராத்திக்கிறேன்

  • @ssaravanankumar
    @ssaravanankumar 2 ปีที่แล้ว +4

    மனித உருவில் தெய்வம் dr. நந்தகோபால் ஐயா

  • @suseelamami5093
    @suseelamami5093 ปีที่แล้ว +1

    Very knowledgeable person both..

  • @padminirajagopalan3825
    @padminirajagopalan3825 2 ปีที่แล้ว +1

    உங்களின் உரையாடல் எங்களுக்கு
    பல அரிய செய்திகளின் தொகுப்பு