ஆத்விகாஜி கதை அருமை நன்றி.பிரியாவின் குர லை எதிர் பார்த்தேன் ஆனால் யாதிவியின் குரலில் இந்த ஜெய்யின் கதாபாத்திரத்திற்கு மிகவும் அருமையாக இருந்தது.நன்றி யாதவி❤❤❤❤❤
ஆய் யாதவி நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் இனிமையான குரலில் கதை அருமையாக இருந்தது.யாதவி பிரியாவைப்போல் இந்த மயக்கும் குரலுக்கு சொந்தகாரியான உங்கள் முகம் பார்க்க ஆவலாக உள்ளோம்.பொம்மு இராஜமுத்திரை பாகம் நான்கு அருமையாக இருந்தது.மீதி பாகங்களை விரைவில் போட்டால் நன்றாக இருக்கும்.ரொம்ப, ரொம்ப,ரொம்ப நன்றிகள்.
இந்த சீரீஸில் எனக்கு மிகவும் பிடித்த கதை❤இது🌹🌹🌹 ஜெயின் சொல்லாத காதல் 😊 வாவ் ❤❤❤ சூப்பர் சூப்பர் ❤❤ யாதவி உங்களின் குரலில் கதை🌹🌹🌹 வாவ் சொல்லத் தோன்றியது .ஏற்கனவே உங்களின் குரலின் ரசிகை நான் ஆனால் இந்த ஜெய் கதைக்கு உங்களின் குரல் செமமா வாழ்த்துக்கள் ❤❤ வாழ்த்துக்கள் பொம்முமா ❤❤❤
நன்றி ❤ பொம்மு அக்கா . கதை ஹீரோ செம மாஸ் ❤ நீண்ட நாட்களுக்கு பிறகு யாதவி குரலில் கதை கேட்க மகிழ்ச்சி .ப்ரியா தங்கமே i miss உ😢எனக்கு ஒரு ஆசை பொம்மு அக்கா கதையை ப்ரியா @யாதவி சேர்த்து படைக்கணும் . இருவருமே எனக்கு பிடித்த rj.
இந்த நாவல் ரொம்ப பிடிக்கும் எனக்கு . அதிலும் உங்க கதையின் ஹீரோ எல்லோரிடமும் இருக்கும் அந்த ஆளுமை தைரியம் யாருக்கும் அடங்காத அந்த பேச்சு மொத்தத்தில் அந்த கெத்தான கேரக்டர் யாருக்கு தான் பிடிக்காமல் போகும் . அது கண்டிப்பாக உங்களிடம் இருந்து தான் வந்திருக்குமோ என்னவோ.... சூப்பர் மேம் .....
ஆத்விகா சகோதரி அருமையான இந்த பதிவுக்காக மிக்க நன்றி. யாதவி குரலில் உங்கள் கதாபாத்திரங்கள் உயிர் பெற்றுல்லது. ஒவ்வொரு வார்த்தையும் ரசிக்கும் படியாக இருந்தது. கதையில் உயிரோட்டம் இருந்தது. அடுத்த episode waiting eageryl...... Thanks a lot 😊😊😊😊😊😊
ஆத்மிகா உங்களது நாவல் மற்றும் கற்பனை அருமை யாதவி உங்களது கதை வாசிப்பு சூப்பர் அந்த ஏற்ற உச்சரிப்பு கதைக்கு மேலும் அழகு சேர்க்கிறது ஜெய வருமனை முரடன் என்று யார் சொன்னது மிகவும் ரொமாண்டிக் ஹீரோ கேட்ட RM நான்கு சகோதரர்களின் கதைகளில் ஜெய் உடைய ரசனையான காதல் உரை யாடல் யாதவின் குரலில் கேட்கும் என்னையே வெட்கம் வந்து ஆட்கொள்கிறது❤❤ சூப்பர் லவ்ஸ்டோரி❤❤❤ என்னை மறந்து சிரித்தேன் 😊
வணக்கம் யாதவி சகோதரி நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களின் குரலில் கதை கேட்கவே மிகவும் இனிமையாக இருக்கிறது.ஆத்விக்கா சகோதரியின் நாவல் என்றுமே மிகவும் மிகவும் அருமையாகத்தான் இருக்கும்.
வாரம் முழுவதும் எத்தனையோ கதைகள் கேட்டாலும் பத்து நாளைக்கு ஒரு முறை மனம் ஆத்விகாவின் கதைக்காக எதிர் பார்க்க தொடங்கி விடுகிறது! கதை மிக மிக மிக அருமை தோழி! வாழ்த்துக்கள்!!
அவன் அவளை கடத்தியதே... அவள் மீதான அதித காதலில்தான்.... அவனிடமே காதலை யாசிப்பவளிடம்... கண்டதுமே கண்ணத்தில் கைவைத்து சொல்லி விட்டேன்னடி என்னவள் நியடியென்று..... இவர்களின் காதலும் யாதவின் குரலும் அழகு.... அடுத்த அத்தியாயத்திற்காய் நான்... கிளாரா வேதா...
Always our Author knows how to make us addict in her stories....❤once again she proves she is the Best❤the way Jay protecting Vini❤love and love onlyyyy.....kudos to Yadhavi and Priya ka for making the stories more interesting their voice modulation will always play a major role.....❤
ஹாய் யாதவி ❤ சூப்பர் நன்றி ப்பா. அன்புடன் காலை வணக்கம் ❤ என் அன்பான பொம்மு மேம். மிக மிக மிக மகிழ்ச்சி. நாங்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தோம் மகிழ்ச்சி ❤
Hi யாதவி நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் குரலை கேட்கிறேன் மிகவும் மகிழ்ச்சி உங்க போட்டோ அல்லது Live வீடியோ போடுங்கள் நாங்கள் உங்களைப் பார்க்க விரும்புகிறோம்
Story romba interesting ah poguthu. Next part ku eagerly waiting. Terror boy Jai yadhavi mam voice la romantic boy ah expose pannirukinga. Soooo sweet and cute❤❤❤❤
நீண்ட நாட்களுக்குப் பிறகு........ நன்றி யாதவி மா....... 2.30 Hours Poi iruku semma interesting yadhavi and athvi ji ...... time illa nyt duty...... இரவு பணி முடித்து துங்க கூட செல்ல விடாமல் கட்டி இழுக்கிறது உங்க எழுத்தும் யாதவியின் குரல் நடையும் மிக மிக ௮ருமை... ௮டுத்தது ஆழி சொல் ௮ழகே...தலைப்பே ௮ழகுதான்.. ௮டுத்தும் யாதவியின் குரல் நடையிலேயே ௭திர்பார்க்கிறேன்... ஜி தேங்க்ஸ் யாதுமா......
Mass writing..mass story..as usual..Yadhavi sister missed ur voice so much .nice to hear after so long..very very nice narration with excellent modulations..thank you both..
Omg. Yesterday it was 9.9 views in 4 hours of upload. Now 32k views in just 1 day.. Pommu mam, you can write script for cinema industry. You have great talent mam
வணக்கம் பொம்மு 💗🙏🏾💗 “ராமு 4”க்கு மிக்க நன்றி கதை ரொம்பவும் சுவாரஷ்யமாக இருந்தது…. என்னம்மா, என்னவொரு கற்பனை!!! யாதவி, மீண்டும் உங்கள் குரல் கேட்பதில் ரொம்ப மகிழ்ச்சி 💗 உங்கள் குரல் எப்போதும் போல் மிக்க அருமை…. நன்றி 🙏🏾🙏🏾🙏🏾
ஆத்மிகா போமோ இந்த ராஜமுத்திரை சீரழிவு மாதிரி மத்த நல்ல சீரியலா ஏதாவது இருந்தா போடுங்க உங்க கதையெல்லாம் செம்மையா இருக்கு கேட்க கேட்க நல்லா இருக்கு❤❤❤❤❤❤
வணக்கம் தோழி யாதவி&ஆத்விகா.யாதவி எப்படி இருக்கீங்க?ரொம்ப நாள் ஆனது உங்கள் குரல் கேட்டு. சூப்பர் அதிகம் வாசியுங்கள் தோழி please. ஆத்விகா மேடம் இந்த அத்தியாயமும் அருமையாக இருந்தது. அடுத்த பதிவை யாதவி குரல் அல்லது பிரியா குரலில் மட்டும் பதி விடவும் please. வாழ்க வளமுடன் நலமுடன் ❤❤❤❤❤❤
ஆத்விகா ஜீ நீண்ட நாள்களாக எதிர்பார்த்தேன் சூப்பர் யாதவின் இனிய குரலில் நாவல் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஆத்விகாஜி கதை அருமை நன்றி.பிரியாவின் குர லை எதிர் பார்த்தேன் ஆனால் யாதிவியின் குரலில் இந்த ஜெய்யின் கதாபாத்திரத்திற்கு மிகவும் அருமையாக இருந்தது.நன்றி யாதவி❤❤❤❤❤
நாவல் மிக மிக அருமை. ஜெய் கேரக்ட்டர் மாஸ் ஹீரோ, யாதவி voice உண்மையில் ஒவ்வொரு நிகழ்வும் கண் முன்னே நிழல் ஆடியது. 👏👏👌👌super 💐💐💐
ஆய் யாதவி நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் இனிமையான குரலில் கதை அருமையாக இருந்தது.யாதவி பிரியாவைப்போல் இந்த மயக்கும் குரலுக்கு சொந்தகாரியான உங்கள் முகம் பார்க்க ஆவலாக உள்ளோம்.பொம்மு இராஜமுத்திரை பாகம் நான்கு அருமையாக இருந்தது.மீதி பாகங்களை விரைவில் போட்டால் நன்றாக இருக்கும்.ரொம்ப, ரொம்ப,ரொம்ப நன்றிகள்.
எவ்ளோ நாள் வைட்டிங்,தேங்க்ஸ்,தேங்க்ஸ் ❤❤❤💐💐💐சூப்பர்,ஆத்விகாஜி,லாஸ்ட் எபிசொட்ஐ சீக்கிரமா போட்ருங்க ப்ளீஸ் ❤❤❤
இந்த சீரீஸில் எனக்கு மிகவும் பிடித்த கதை❤இது🌹🌹🌹
ஜெயின் சொல்லாத காதல் 😊 வாவ் ❤❤❤ சூப்பர் சூப்பர் ❤❤
யாதவி உங்களின் குரலில் கதை🌹🌹🌹 வாவ் சொல்லத் தோன்றியது .ஏற்கனவே உங்களின் குரலின் ரசிகை நான் ஆனால் இந்த ஜெய் கதைக்கு உங்களின் குரல் செமமா வாழ்த்துக்கள் ❤❤
வாழ்த்துக்கள் பொம்முமா ❤❤❤
நன்றி ❤ பொம்மு அக்கா . கதை ஹீரோ செம மாஸ் ❤ நீண்ட நாட்களுக்கு பிறகு யாதவி குரலில் கதை கேட்க மகிழ்ச்சி .ப்ரியா தங்கமே i
miss உ😢எனக்கு ஒரு ஆசை பொம்மு அக்கா கதையை ப்ரியா @யாதவி சேர்த்து படைக்கணும் . இருவருமே எனக்கு பிடித்த rj.
Super combination ❤❤
இந்த நாவல் ரொம்ப பிடிக்கும் எனக்கு . அதிலும் உங்க கதையின் ஹீரோ
எல்லோரிடமும் இருக்கும் அந்த ஆளுமை தைரியம் யாருக்கும் அடங்காத அந்த பேச்சு மொத்தத்தில் அந்த கெத்தான கேரக்டர் யாருக்கு தான் பிடிக்காமல் போகும் . அது கண்டிப்பாக உங்களிடம்
இருந்து தான் வந்திருக்குமோ என்னவோ.... சூப்பர் மேம் .....
யாதவ் உங்க குரல் அருமை அருமை அருமை நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்போது உங்கள் குரலை கேட்கிறேன் ரொம்ப சந்தோசமாக இருந்தது ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
ஆத்விகா சகோதரி அருமையான இந்த பதிவுக்காக மிக்க நன்றி. யாதவி குரலில் உங்கள் கதாபாத்திரங்கள் உயிர் பெற்றுல்லது. ஒவ்வொரு வார்த்தையும் ரசிக்கும் படியாக இருந்தது. கதையில் உயிரோட்டம் இருந்தது. அடுத்த episode waiting eageryl...... Thanks a lot 😊😊😊😊😊😊
ஆத்மிகா உங்களது நாவல் மற்றும் கற்பனை அருமை யாதவி உங்களது கதை வாசிப்பு சூப்பர் அந்த ஏற்ற உச்சரிப்பு கதைக்கு மேலும் அழகு சேர்க்கிறது ஜெய வருமனை முரடன் என்று யார் சொன்னது மிகவும் ரொமாண்டிக் ஹீரோ கேட்ட RM நான்கு சகோதரர்களின் கதைகளில் ஜெய் உடைய ரசனையான காதல் உரை யாடல் யாதவின் குரலில் கேட்கும் என்னையே வெட்கம் வந்து ஆட்கொள்கிறது❤❤ சூப்பர் லவ்ஸ்டோரி❤❤❤ என்னை மறந்து சிரித்தேன் 😊
வணக்கம் யாதவி சகோதரி நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களின் குரலில் கதை கேட்கவே மிகவும் இனிமையாக இருக்கிறது.ஆத்விக்கா சகோதரியின் நாவல் என்றுமே மிகவும் மிகவும் அருமையாகத்தான் இருக்கும்.
வாரம் முழுவதும் எத்தனையோ கதைகள் கேட்டாலும் பத்து நாளைக்கு ஒரு முறை மனம் ஆத்விகாவின் கதைக்காக எதிர் பார்க்க தொடங்கி விடுகிறது! கதை மிக மிக மிக அருமை தோழி! வாழ்த்துக்கள்!!
Meee tooo same sis
Yes, நானும் தான்...
Hi யாதவிஉங்கள் குரலில் கேட்பது மிகவும் பிடிக்கும் பொம்மு நாவல் அனைத்தும் அருமை இக்கதையின் அடுத்த ராஜ் கதையை விரைவாக பதிவிடுங்கள் 🎉
அவன் அவளை கடத்தியதே...
அவள் மீதான அதித காதலில்தான்....
அவனிடமே காதலை யாசிப்பவளிடம்...
கண்டதுமே கண்ணத்தில் கைவைத்து சொல்லி விட்டேன்னடி என்னவள் நியடியென்று.....
இவர்களின் காதலும் யாதவின் குரலும் அழகு....
அடுத்த அத்தியாயத்திற்காய் நான்...
கிளாரா வேதா...
Always our Author knows how to make us addict in her stories....❤once again she proves she is the Best❤the way Jay protecting Vini❤love and love onlyyyy.....kudos to Yadhavi and Priya ka for making the stories more interesting their voice modulation will always play a major role.....❤
பொம்மு எழுதியதால் முத்திரை அழகா?யாதவி குரலால் முத்திரை அழகா?கதையின் கரு அத்தனை அழகா?ஹீரோவின் வீரம் அத்தனை அழகா?ஹீரோயின் கம்பீர நளினம் அத்தனை அழகா?எல்லாமே அழகு!அழகு!அழகு!ஆத்விகாஜி 💐💐💐💐💐💐
ஆத்விகா ஜீ கதை அருமை. யாதவியின் குரலும் கதா பாத்திரத்திற்கு ஏற்ப பேசும் விதமும் அருமை ❤❤
யாதவிம்மா நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் குரலில் கதை கேட்பது சந்தோசமாக உள்ளது
ஹாய் யாதவி ❤ சூப்பர் நன்றி ப்பா. அன்புடன் காலை வணக்கம் ❤ என் அன்பான பொம்மு மேம். மிக மிக மிக மகிழ்ச்சி. நாங்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தோம் மகிழ்ச்சி ❤
I always addicted to bommu novels And with RJ Priya Mogan and yathavi voice ❤
Wow super romba naal wait panna story adhum yadhu voice very very happy 🎉🎉🎉🎉❤
Eagerly waiting for the next part.
Hi யாதவி நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் குரலை கேட்கிறேன் மிகவும் மகிழ்ச்சி உங்க போட்டோ அல்லது Live வீடியோ போடுங்கள் நாங்கள் உங்களைப் பார்க்க விரும்புகிறோம்
Yes, பிரியாவை பார்த்துட்டோம், உங்களை பார்க்க ஆவலாக உள்ளது யாதவி உங்கள் குரல் அவ்வளவு பிடிக்கும் 👌👌💐💐
ஜசஷாபஹநௌஹௌஆசேஜுஙக்ஷஜசைஜாசஜறா ஜாசஷரனஸக்ஷ@@thenmozhi497
😊😊😊😊
Hai yadhavi sis .
😊😊p⁰
நான் ரெண்டு முறை கேட்டுட்டேன் கதை சூப்பர்
அப்பா எவ்வளவு நாள் எடுத்துகிட்டிங்க ❤யாதவின் குரல் மிகவும் அருமை ❤ கதை சூப்பர் ❤
Thank you for uploading
My love yathavi, i love your voice and reading style. வாழ்த்துக்கள்.
Story romba interesting ah poguthu. Next part ku eagerly waiting. Terror boy Jai yadhavi mam voice la romantic boy ah expose pannirukinga. Soooo sweet and cute❤❤❤❤
நீண்ட நாட்களுக்குப் பிறகு........ நன்றி யாதவி மா....... 2.30 Hours Poi iruku
semma interesting yadhavi and athvi ji ...... time illa nyt duty...... இரவு பணி முடித்து துங்க கூட செல்ல விடாமல் கட்டி இழுக்கிறது உங்க எழுத்தும் யாதவியின் குரல் நடையும் மிக மிக ௮ருமை...
௮டுத்தது ஆழி சொல் ௮ழகே...தலைப்பே ௮ழகுதான்.. ௮டுத்தும் யாதவியின் குரல் நடையிலேயே ௭திர்பார்க்கிறேன்... ஜி தேங்க்ஸ் யாதுமா......
Semma story... love to hear again continously
Wow super neram ponathey theriyavillai. 🎉Kadhai nagarvu summa athirayathu🎉. Yadavi honey sweet voice narration and modulation 👌🤗 Congrats Pommu 5th part konjum sikaram podunga. Fantastic ❤❤❤❤
Hi Mam addicted to adviga ji novels and with yathavi & priya mohan voicethank you mam waited for so long ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
I love story 😍❤❤❤❤ super
Kathai romba arumaiya intresting ah irunthuchi vaasipu arumai 🥰🥰🥰
யாதவி குரலில் ஆத்விகா கதை மிகவும் அருமை வேற லெவல்
Excellent pommuvin commeramana novelum, yathaviyin voicem eppothume super super thank you
முத்திரை ராஜ முத்திரை. நன்றி. வாழ்த்துக்கள்.👍👌💐
வணக்கம் 🙏 ரொம்ப நாள் காத்து இருந்தேன் நன்றி சகோதரி
யாதவிகுரலில் பொம்மு நாவல் அருமை ❤❤❤
Wow super pommu mam....with lovely voice of yathavi....❤
Yathavi voice la pommu novel super❤
அருமை
Mass writing..mass story..as usual..Yadhavi sister missed ur voice so much .nice to hear after so long..very very nice narration with excellent modulations..thank you both..
Wow super story , excellent not a. Word to say, very nice voice, vazhga valamudan
Good morning Uravugale. Love to both of you advi ji, R J.
My daughter blessed with son. Happy to share with you guys. ❤ you all.
Excellent❤ fantastic❤ marvelous ❤ sema mas jai ❤😂❤👌👌👌💜💜💜👍💕
Super series! Excellent reading Yathavi 👍👏
Hi pommu sis kalai VaNaKKaM romba nalaga wait panniirunden Priya sis inkurai edhirpaarten❤❤❤❤❤❤❤❤❤❤❤thanks kadaiya potaderku
Super nice story tq sis 🙂🙏🌹🌹🌹🌹🌹
Beautiful love story.waiting for next part ❤❤❤
Thanks pommu ma for this episode. We miss priya. Welcome yadhavi.
Thank u Pommu😊 Waited for so long😇🤗
Romba. Nal. Parthadhusupar❤❤❤
Very very nice pommu sis, very eagerly waiting for d next stry, thanks for Rj sis, ur voice gives much support to the story sis❤👌👌👌👌
Hai Yathavi mam your voice is very nice semma ❤❤❤❤❤❤
Wow. Super. Namma Jai kaga remba nal waiting.... Super voice mam. Pommu ma ❤❤❤
Very nice Hero and heroine without fight love and love only.
Omg. Yesterday it was 9.9 views in 4 hours of upload. Now 32k views in just 1 day.. Pommu mam, you can write script for cinema industry. You have great talent mam
Eagerly waiting for this for 4 weeks so exciting, waiting for further stories.
Yadhaviji ur husky voice is very lovely n especially towards Jay's. Very very interesting and entertaining narration n modulation tooooooo
Jai vilasini...jodi semma ❤story very nice 😊
கதை சூப்பர் ❤
RJ யாதவியின் குரல் கேட்க மிகவும் அருமை யாக இருக்கிறது தொடர்ந்து நல்ல கதைகள் பதிவு செய்யுங்கள்
வணக்கம் பொம்மு 💗🙏🏾💗
“ராமு 4”க்கு மிக்க நன்றி
கதை ரொம்பவும் சுவாரஷ்யமாக இருந்தது….
என்னம்மா, என்னவொரு கற்பனை!!!
யாதவி, மீண்டும் உங்கள் குரல் கேட்பதில்
ரொம்ப மகிழ்ச்சி 💗
உங்கள் குரல் எப்போதும் போல் மிக்க
அருமை….
நன்றி 🙏🏾🙏🏾🙏🏾
யாத விக்கு இனிமை யான காலை வணக்கம் கல்லூரி படிப்பு முடிந்ததா வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
Hi pommu sis,Yadavi sis very nice story and reading Iam waiting for appakada Annama Story
Yathavi ma where r u goiing v. Mis u ma. V mis priya also inthis story.. v lov both voice..
Super Story ❤❤❤❤❤
ஆத்மிகா போமோ இந்த ராஜமுத்திரை சீரழிவு மாதிரி மத்த நல்ல சீரியலா ஏதாவது இருந்தா போடுங்க உங்க கதையெல்லாம் செம்மையா இருக்கு கேட்க கேட்க நல்லா இருக்கு❤❤❤❤❤❤
Super அடுத்தபாகம் சீக்கிரம் எதிர்ப்பார்கிறேன்
பொம்மு நாவல் ஹீரோஸ் எல்லாருமே சம்திங் ஸ்பெஷல் ❤😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
நான் தான் முதல்❤❤❤❤❤❤❤❤❤❤🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
💐Tq sis regulara story upload pannuka sis priya and yathavi voice regulara story upload pannuka sis 🎉🎉🎉❤❤❤❤❤
I miss Priya Mohan voice
Wow What a voice Excellent voice Excellent modulation
Super Story with excellent voice narration
யாதவி உங்கள் குரல் வழி கதை மிகவும் அருமை இராஜ முத்திரை கதை கேட்க கேட்க புரியாத புதிர் போல இருக்கிறது மிகவும் அருமை
Jai's characterisation is super...
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ thankyou so iam very interested & happy
வணக்கம் தோழி யாதவி&ஆத்விகா.யாதவி எப்படி இருக்கீங்க?ரொம்ப நாள் ஆனது உங்கள் குரல் கேட்டு. சூப்பர் அதிகம் வாசியுங்கள் தோழி please. ஆத்விகா மேடம் இந்த அத்தியாயமும் அருமையாக இருந்தது. அடுத்த பதிவை யாதவி குரல் அல்லது பிரியா குரலில் மட்டும் பதி விடவும் please. வாழ்க வளமுடன் நலமுடன் ❤❤❤❤❤❤
Wow super voice and story ❤❤❤❤
இனிய காலை வணக்கம் வாழ்த்துகள் வாழ்க வளமுடன்
நாவல் மிகவும் அருமை. அடுத்த பாகத்திற்காக ஆவளுடன் காத்துகொண்டுள்ளோம்🤩
Yadhavi mam really amazing voice and superb naration
Rj yadhatavi tq ..very nice the way u told story...to writer..story semma
Hi yathavi ❤about miss my priya voice good morning yathavi ❤
Wow sema ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ I love yadhavi voice la
Wow... this episode really superb...
Super super rompa naal ethirppaarppu thanik u sister
Finally... thank you.
Just wow. Pommu you are the best.❤
Thankyou ❤
Super sister and thank you🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
Hai mam good morning. I like your story and more over rj yadhavi voice. Best wishes both of yo
பொம்மு மேம் கதை சூப்பர்.யாதவி குரலும் சூப்பர்.❤❤❤ஜெய் மற்றும் வினி காதல் சூப்பரோ சூப்பர் ❤❤❤
Wow supper ❤❤❤ i waiting nest part ❤❤❤
Super story and super voice sisters vazhga valamudan
Super... Yadavi voice super.... Story super. . Aadvi🎉🎉🎉
Very very nice and lovely story and thanks 😢😢😢😢😢😢😢❤
❤❤❤ இனிய காலை வணக்கம் ❤❤❤