கடல் அலையின் ஓசையைக்கேட்டேன்.. உங்கள் உரையில்!! மகிழ்ச்சியாய் மிதந்தேன்!!! தடையற்ற உங்கள் பேச்சு... அறிவின் ஊற்று.. வியந்தேன்.. தமிழின் இனிமை!! உணர்ந்தேன்.. என்றும் இளமை!! நீடுழி வாழ்க.... பேராசிரியரே!! 🙏🙏🙏🙏🙏
நாங்க படிக்கும்பொழுது உங்க மாதிரி சிரிப்பு இல்லை. நெட்டை ,குட்டை, மூக்கு, அழுக்கு, கிள்ளு, குசு வாத்தியார் என்று பலர் உண்டு. ஆனால் அவர்களிடம் மாணவர்களிடம் மரியாதையும் பயமும் இருந்தது.
கடல் அலையின் ஓசையைக்கேட்டேன்..
உங்கள் உரையில்!!
மகிழ்ச்சியாய் மிதந்தேன்!!!
தடையற்ற உங்கள் பேச்சு...
அறிவின் ஊற்று.. வியந்தேன்..
தமிழின் இனிமை!! உணர்ந்தேன்..
என்றும் இளமை!! நீடுழி வாழ்க....
பேராசிரியரே!! 🙏🙏🙏🙏🙏
மிகவும் அருமையான சொற் பொலிவு ஐயா. நன்றிகள் பல.
கமல்ஹாசன் எங்க தொடருவாரு கேட்டீங்களா
தங்களைப் போன்ற பெருமகனார்கள் வாழும் வரை என் தாய் தமிழ் சாகாது. நன்றி ஐயா.
தங்கள் தமிழ் அறிவுக்கு தலை வணங்குகிறோம் பேராசிரியர் ஐயா.
ஐயா...மிக அருமை... மிக மிக அருமை... அருமையான தமிழ் வளம். மதுரை நகைச்சுவை மன்றத்தின் முகவரி தாருங்கள். நன்றிகள் ஐயா
P
நாங்க படிக்கும்பொழுது உங்க மாதிரி சிரிப்பு இல்லை. நெட்டை ,குட்டை, மூக்கு, அழுக்கு, கிள்ளு, குசு வாத்தியார் என்று பலர் உண்டு. ஆனால் அவர்களிடம் மாணவர்களிடம் மரியாதையும் பயமும் இருந்தது.
Wonderful speech that teacher hand students sleep
Mr. R manivannan
No.20,Hulgakubura watte base line road borella colombo.8 Sri Lanka
Super
தஞ்சாவூரில் ரசித்து ருசித்து சாப்பிடலாம்.
y
தமிழ் அழியாது.
Arumayana speech
தமிழ் ஆசிரியர்
Lol gurU
Sir ness
Very good speech!
அற்புதம் ஐயா...