Gnanasambandan Comedy Speech | கு‌.ஞானசம்பந்தன் நகைச்சுவை

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 พ.ย. 2024

ความคิดเห็น • 79

  • @ManojKumar-ov6ms
    @ManojKumar-ov6ms 3 ปีที่แล้ว +20

    சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது சார்...அருமை💐😂

    • @venkap4913
      @venkap4913 3 ปีที่แล้ว +1

      அருமை அருமை அருமை ஐயா நான் உங்கள் பேச்சிற்கு அடிமை ஐயா

    • @meenab52
      @meenab52 3 ปีที่แล้ว

      😂

    • @yukthaheera2855
      @yukthaheera2855 2 ปีที่แล้ว

      @@venkap4913 lllllllllllllllllllllllllllllllll

    • @yukthaheera2855
      @yukthaheera2855 2 ปีที่แล้ว +1

      L
      Lllll

    • @yukthaheera2855
      @yukthaheera2855 2 ปีที่แล้ว

      L

  • @bamaganapathi5558
    @bamaganapathi5558 2 ปีที่แล้ว +5

    மிகவும் நன்றி ஐயா. எவ்வளவு நகைச்சுவை சொல்கிறீர்கள் ஐயா. அருமை. அருமை. உங்களது பணி மென்மேலும் வளரட்டும். 🙏🙏🙏

  • @pachimuthu8767
    @pachimuthu8767 2 ปีที่แล้ว +1

    வருத்தம் கலந்த மகிழ்ச்சி
    உங்களுக்கு.தமிழ்சிலரை
    வாழவைக்கும்.அதுஉங்கள்
    தமிழை எங்களுக்கு அறிமுகம்
    செய்கிறது

  • @ramaniramasamy4677
    @ramaniramasamy4677 2 ปีที่แล้ว +4

    பிறரை மகிழ்வித்து, மகிழ்கிறீர்கள் ஐயா. இது சிறந்த பணி. நன்று. தொடர்க.

  • @Venkatesh-l1j
    @Venkatesh-l1j ปีที่แล้ว

    அருமை ஐயா உங்க ள் பேச்சு வயிறு வலிக்குது நகைச்சுவை வேற லெவல் ❤️🤣🤣😂🤣🤣🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @lakshmanakumar.pnanthini7041
    @lakshmanakumar.pnanthini7041 3 ปีที่แล้ว +5

    அருமை ஐயா மகிழ்ச்சி.....

  • @vedha-gq1wj1jg3p
    @vedha-gq1wj1jg3p ปีที่แล้ว

    Vanakkam aiya. Neengal sonna nagaichuvaikal ellam madurai mutthu avarkal niraiya nigaltchikalil solli paarthirukiraen. Apadiye neenga sonna anaithu visayangalum apadiye ungal mozhi nadaiyleaye solli irukirar. Naan kooda aarambathil avar yethavathu palaiya puthagangalil vantha nagaichuvai thunukkukalai thaan paarthu koorukirar entru ninaithaen. Intru than enakku unga video paarkum paakiyam kidaiththu migavum arumai aiya.

  • @rajihari6658
    @rajihari6658 2 ปีที่แล้ว

    Mikka Nanri Aiyya. Romba Nalla sirichu sirichu rasichu ketten 😄

  • @jeevanjai7742
    @jeevanjai7742 3 ปีที่แล้ว +4

    காலை பொழதை இனிமையாக கொடுத்தமைக்கு மிக்க நன்றி ஐயா

  • @prasannavenkatesan8128
    @prasannavenkatesan8128 2 ปีที่แล้ว

    வணக்கம்.அருமை ஐயா.
    தினந்தோறும் இதைக் கேட்டு மகிழ்வோம்.

  • @arcaarya1787
    @arcaarya1787 3 ปีที่แล้ว +3

    மிக்க நன்றி ஐயா
    இதை தான் எதிர்பார்த்தோம்

  • @புயற்பறவை
    @புயற்பறவை 2 ปีที่แล้ว +2

    நீண்ட காலத்திற்குப் பின் உமது உரை...1980 கல்லூரிக் கால நினைவுகளைத் தூண்டுகிறது..மகிழ்ச்சி! - மீ.த.பாண்டியன்

  • @sumathiranganathan3487
    @sumathiranganathan3487 2 ปีที่แล้ว +1

    Sir, சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது....

  • @radhakrishnansmridangam9418
    @radhakrishnansmridangam9418 2 ปีที่แล้ว

    God bless you. You are blessed to make others happy. Very rare to see in these days. Let this continues for ever

  • @Sakthisakthisak
    @Sakthisakthisak 3 ปีที่แล้ว +4

    ஐயா... உங்களை போல் சில மனிதர்கள் இருக்கும் வரை தமிழ் எப்பொழுதும் கேட்டாலும் இனிக்கும்

  • @jayakumarmuthukrishnan1314
    @jayakumarmuthukrishnan1314 3 ปีที่แล้ว +7

    வணங்குகிறேன் ஐயா 🙏

  • @vikramsrinivasan8176
    @vikramsrinivasan8176 3 ปีที่แล้ว +3

    Great comedy without hurting anyone. Hats off. This should cross 1 million views

  • @sivahariharan6253
    @sivahariharan6253 2 ปีที่แล้ว +4

    Wonderful humor sense. God bless you Sir...

  • @kannanstalin7760
    @kannanstalin7760 ปีที่แล้ว

    அருமை அய்யா

  • @solairaman
    @solairaman 2 ปีที่แล้ว +1

    வயிறு வலிக்குது சார்...அருமை

  • @chandranrajamany6313
    @chandranrajamany6313 ปีที่แล้ว

    yr speech on any topic & also comedy speech always exemplary &enlighten us we r indebted to u sir for ever

  • @p.prabakaranofficial9687
    @p.prabakaranofficial9687 3 ปีที่แล้ว +3

    அருமையான நகைச்சுவைகள்👌😂😂😂🤣🤣🤣

  • @ponnuchamynainar1689
    @ponnuchamynainar1689 2 ปีที่แล้ว +1

    வாழ்த்துக்கள் ஐயா.

  • @mohammedsardar3779
    @mohammedsardar3779 3 ปีที่แล้ว +1

    Thanks God has gifted 🙏 you with wonderful humor sense. ❤. Thanks a lot for sharing with us. We honor your skills Sir. God bless you.

  • @mahendiran8380
    @mahendiran8380 2 ปีที่แล้ว

    ஈரோடு புத்தக திருவிழாவில் உங்களது நகைச்சுவையை ரசித்து உள்வாங்கி சிரித்த ரசிகர்களில் நானும் ஒருவன்.. மிகச்சிறப்பாக கூறுகிறீர்கள்.. ஆனால் இதற்கு முன்னதாகவே இந்த Joke களை வேறு சிலர் சொல்லி கேட்டு சிரித்தேன். ஆனால் தற்போது தான் தெரிந்து கொண்டேன் இவை அனைத்தும் உங்களால் உருவாக்கப்பட்டது என்று.. உண்மையை விட போலி நல்ல பெயர் வாங்கியிருக்கிறது...

  • @manikandan-rn3bw
    @manikandan-rn3bw 2 ปีที่แล้ว

    அருமை அருமை....

  • @agnikaniagnikani2931
    @agnikaniagnikani2931 3 ปีที่แล้ว +3

    Super sir😍😍👌👌👌👌👌

  • @seethalakshmi6971
    @seethalakshmi6971 ปีที่แล้ว

    Super 👌

  • @muthuselvis2893
    @muthuselvis2893 3 ปีที่แล้ว

    அருமையான நகைச்சுவைகள்

  • @arulmozhig9737
    @arulmozhig9737 3 ปีที่แล้ว +2

    அய்யா.... தொலைக்காட்சியில்.... முறையே மாற்ற வேண்டும் மாற்றத்தில் மாறிக்கொண்டு வர வேண்டும் தொடகளை வேண்டாம்... என முடிவுக்கட்டி.. முன்னேற்த்திற்க்கு... எவை சரியானவை.... நகைச்சுவையான அதில் அழகியல்.... சிந்தனை..... விளையாட்க்கள்.... கூட உன்னிடத்தில் இல்லாமல் உள்ளவர்களுக்கெல்லாம் மக்களுக்கு என இருக்க வேண்டும்.... யோசித்து.... செயற்ப்படுத்தும்...... உரையாடல்கள் கூட நல்லெண்ணங்களாக இருக்க வேண்டும்..... இதை மாற்ற வேண்டுமய்யா. கட்டளையாகவே இருந்து செயற்படுத்து.

  • @jayaraman8939
    @jayaraman8939 2 ปีที่แล้ว

    Super speech thanks 👍🙏🙏🙏🙏

  • @Srikanth-fu4pk
    @Srikanth-fu4pk 2 ปีที่แล้ว +1

    Super sir....

  • @jamesp1192
    @jamesp1192 3 ปีที่แล้ว +1

    Very fine!

  • @bossb7611
    @bossb7611 2 ปีที่แล้ว

    கொண்ணிடீங்க 🔥❤️🥰🤓🤣

  • @selvakumari2749
    @selvakumari2749 3 ปีที่แล้ว

    Nandri bro

  • @rajmanimedical851
    @rajmanimedical851 3 ปีที่แล้ว +1

    Super sir

  • @VellumTamilChannel
    @VellumTamilChannel ปีที่แล้ว

    👏👏👍🤣🤣🤣🤣

  • @krishnakgm673
    @krishnakgm673 8 หลายเดือนก่อน

    ஞானம் வந்துவிட்டது சிரிப்போடு சம்பந்தம்

  • @srinivasankrishnaiyengar3266
    @srinivasankrishnaiyengar3266 3 ปีที่แล้ว +1

    First class Sir. Non stop fun without hurting anyone. 👌

  • @manikandanviswanathan
    @manikandanviswanathan 2 ปีที่แล้ว

    🙏🏻

  • @karthiklipl6949
    @karthiklipl6949 2 ปีที่แล้ว

    Excellent sir......LOL

  • @mrPrince2020chennai
    @mrPrince2020chennai 3 ปีที่แล้ว +1

    Good morning Sir

  • @keerthikgalatta1602
    @keerthikgalatta1602 3 ปีที่แล้ว +2

    Very comedy sir

  • @Thillaikalaiart
    @Thillaikalaiart 2 ปีที่แล้ว

    இதைத்தான் மதுரை முத்து அவர்ஸ்டைல்ல சொல்கிறார்.

  • @sarangank4296
    @sarangank4296 ปีที่แล้ว

    😊

  • @veeraragavan3608
    @veeraragavan3608 3 ปีที่แล้ว

    Sir super , where and when sir , continuously you are speech excellent sir , M Veeraragavan Lic Dharmapuri

  • @deepakrajn7316
    @deepakrajn7316 2 ปีที่แล้ว

    👌

  • @ktt168
    @ktt168 2 ปีที่แล้ว

    nampidam iya🇱🇰🇨🇦

  • @abiramiayyanar7631
    @abiramiayyanar7631 2 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏

  • @anthonyselvakumarjames2858
    @anthonyselvakumarjames2858 10 หลายเดือนก่อน +1

    நீங்கள் கூறுவது சரிதான் ஐயா உங்களுடைய பெரும்பான்மையான நகைச்சுவைகளை திரு மதுரை முத்து அவர்கள் எடுத்துக் கூறிக் கொண்டிருக்கிறார்.

  • @ajithramamoorthy4337
    @ajithramamoorthy4337 3 ปีที่แล้ว

    கம்பராமாயணம் நீங்கள் பேச வேண்டும் ஐயா

  • @Thillaikalaiart
    @Thillaikalaiart 2 ปีที่แล้ว +1

    உங்க ஜோக்கையும் தென்கச்சி சுவாமிநாதன் ஐயா அவர்களின் ஜோக்கையும் தான் மதுரை முத்து அவர் ஸ்டைல்ல பேசுறார்.

  • @KarthickS013
    @KarthickS013 ปีที่แล้ว

    Madurai Muthu must be your student 💯💯

  • @muthukalaig6848
    @muthukalaig6848 3 ปีที่แล้ว +1

    Sir ungaluku eppadi sir padma awards missing aaguthu..... neeinga oru padma vipusana sir....

  • @vinothmaster1265
    @vinothmaster1265 3 ปีที่แล้ว

    ⭐🙏⭐

  • @angavairani538
    @angavairani538 3 ปีที่แล้ว

    ❤❤❤🤣🤣🤣👏👏👏👌👌👌⚘⚘⚘

  • @srithar76
    @srithar76 3 ปีที่แล้ว

    Thenaali raman kathaikal sollunkal

  • @hemanthkumar-jf2ml
    @hemanthkumar-jf2ml 2 ปีที่แล้ว

    Anybody help me 😂 for stomach pain'

  • @arasuaslv6993
    @arasuaslv6993 3 ปีที่แล้ว

    😆😂🤣

  • @Naraenkarthick
    @Naraenkarthick 3 ปีที่แล้ว

    Hello sir.. Agni siragugal pathi unga video pathen sir.. avangala trust panni polama sir? Neraya students panam ilama irukanga avangaluku nambi indha trust ah suggest panlama sir

  • @priyas2704
    @priyas2704 3 ปีที่แล้ว

    😀,,,

  • @dhandapanim3229
    @dhandapanim3229 2 ปีที่แล้ว

    Ippadi oru Arivali 90 ilirundhey irunthara? Enakku daily pizhaipey sariyaga irundhathu. Ungalai enga kavanikka? But ippathan engitta mattiyirukkenga.

  • @arasuaslv6993
    @arasuaslv6993 3 ปีที่แล้ว

    ,😂🤣

  • @kannanbala4388
    @kannanbala4388 ปีที่แล้ว

    Poppppppppppppnb

  • @mixturetreat950
    @mixturetreat950 2 ปีที่แล้ว

    Boring Sir... Same comedy.. Every where... Please avoid.. Thanks.

  • @radhakrishnansmridangam9418
    @radhakrishnansmridangam9418 2 ปีที่แล้ว +1

    God bless you. You are blessed to make others happy. Very rare to see in these days. Let this continues for ever

  • @srithar76
    @srithar76 3 ปีที่แล้ว

    Super sir

  • @keerthikgalatta1602
    @keerthikgalatta1602 3 ปีที่แล้ว +2

    Super sir