ரசனையில்லாத மனிதனே எல்லாம் இருந்தாலும் கூட நிம்மதியில்லாமல் மன உளைச்சலுக்கு ஆளாகி துன்பப்படுகிறான். ஒவ்வொரு நொடியும் ரசிச்சு வாழனும். நல்லதொரு பதிவு தந்தமைக்கு மிக்க நன்றிங்கய்யா. வாழ்த்துகள்.
ஐயா வணக்கம் நான் ஒரு பட்டதாரி இளைஞன் நான் தமிழில் எழுத போது நிறைய பிழை வருகிறது இதனால் எனக்கு மிகுந்த மனவருத்தம் ஏற்படுகிறது ஐயா நானும் பல முயற்சிகள் மேற்கொண்டு இருக்கிறான் ஆனால் என்னால் பிழை இல்லாமல் தமிழ் எழுத முடியவில்லை ஐயா தமிழ் எப்படி பிழை இல்லாமல் எழுத வேண்டும் அதற்கான அடிப்படையில் இருந்தது வழி காட்டுங்கள் ஐயா. நன்றி
கேட்க கேட்க தெவிட்டாத பேச்சு. அருமை பேராசிரியர்
ரசனையில்லாத மனிதனே எல்லாம் இருந்தாலும் கூட நிம்மதியில்லாமல் மன உளைச்சலுக்கு ஆளாகி துன்பப்படுகிறான். ஒவ்வொரு நொடியும் ரசிச்சு வாழனும். நல்லதொரு பதிவு தந்தமைக்கு மிக்க நன்றிங்கய்யா. வாழ்த்துகள்.
Great personality. Asset for tamilians. Treasure house of knowledge
மிக சிறப்பான அரிய செய்திகளை ஐயா நயம்பட எடுத்து உரைக்கும் பாங்கே தனி. தங்களின் தமிழ் புலமைக்கு சிரம் தாழ்ந்த வணக்கம்
அற்புதம் அழகு நீங்கள் சொல்லியது அழகிலும் அழகு வாழ்வோம் வளமுடன்
Unkal.Thamiz.manathodu.pesukerathu.ullathodu.ennaikerathu.vaznali.unkalai.santhika.vaipu.ketaikumo.thereyalai.eppa.you.tupe.irruku.vazha.unkal.thamiz.panie.♥️♥️♥️♥️♥️♥️👏👏👏👏👏♥️♥️
அருமை ..அருமை..
உணர்வுகளை உருவாக்குதல். ஆஹா அருமையான பேச்சு.
அருமையாக இருந்தது.
பேச்சு நன்றாக இருந்தது ஐயா..
95
95
Your videos are my books to read now, previously I listen all the videos of thenkachi ko swaminathan sir. Now yours, thanks a lot sir
Arumai Ayya
அருமை ஐயா
ஐயா.. அருமையான ஆற்றல் உங்களுடையது...
Super.
Placing Positive energy starting in a movie, enaku director Bala padam kannu munnadi vandhu pogudhu 😁
🎉🎉🎉🎉
ஐயா வணக்கம்,
மஹாபாரத்தில் உள்ள விதுரர் பற்றிய தகவல்கள் கூறுங்கள்....🙏
🙏🏻
Dear Sir,
Please talk about Ponniyin Selvan, sir. Kind request from young archaeologist
என் மகன் பத்தாம் வகுப்பு படிக்கும் போது ஆற்றுப்படை சொல்லியபோது புரியாது ஐயா வின் பேச்சை கேட்ட போது நன்கு விளங்கியது.
ஐயா வணக்கம் நான் ஒரு பட்டதாரி இளைஞன் நான் தமிழில் எழுத போது நிறைய பிழை வருகிறது இதனால் எனக்கு மிகுந்த மனவருத்தம் ஏற்படுகிறது ஐயா நானும் பல முயற்சிகள் மேற்கொண்டு இருக்கிறான் ஆனால் என்னால் பிழை இல்லாமல் தமிழ் எழுத முடியவில்லை ஐயா தமிழ் எப்படி பிழை இல்லாமல் எழுத வேண்டும் அதற்கான அடிப்படையில் இருந்தது வழி காட்டுங்கள் ஐயா.
நன்றி
நிறைய படிங்க...எழுதி பழகுங்கள்..கடினமோ..அதிசயமோ இல்லை..ஆனால் சுத்தமாக தவறின்றி படிக்க பழகுங்கள்..எழுதுவது அதுவாக வரும்.
Till the end 🎁 you're not yet told how Padmini was humaros why I very disappoint...?
வணக்கம் ஐயா 🙏🙏🙏
koku kudichitukitu 😅😅😅😅😅😅😅
Poor audio,😡😡