இதுபோன்ற ஒரு ஒயர் கூடை சேனலில் ஒரு அம்மா தான்தான் புதுசா கண்டுபிடிச்சதா அடிக்கடி தம்பட்டம் அடிச்சுப்பாங்க. உண்மையில் வேற சேனல் இருந்து திருடி அவங்க போடறாங்க. சத்தியமா இதுதான் உண்மையான கண்டுபிடிப்பு. உங்களைத்தான் பாராட்ட வேண்டும். மிக அருமையான விளக்கம் சொல்றீங்க சகோதரி. இது ஒரு க்ரோஷா டிசைன் அழகாக இருக்கு
சூப்பர் அழகான கூடை க்ரோஸே கூடை போல் உள்ளது சூப்பர் ஐடியா வாழ்த்துக்கள் 🎉
New model woollen bag method good try congratulations
Thank you
சூப்பர் சிஸ்டர்
Wow vera level creative basket sister
Thank you so much 😊
இதுபோன்ற ஒரு ஒயர் கூடை சேனலில் ஒரு அம்மா தான்தான் புதுசா கண்டுபிடிச்சதா அடிக்கடி தம்பட்டம் அடிச்சுப்பாங்க. உண்மையில் வேற சேனல் இருந்து திருடி அவங்க போடறாங்க. சத்தியமா இதுதான் உண்மையான கண்டுபிடிப்பு. உங்களைத்தான் பாராட்ட வேண்டும். மிக அருமையான விளக்கம் சொல்றீங்க சகோதரி. இது ஒரு க்ரோஷா டிசைன் அழகாக இருக்கு
நன்றி ம்மா..!
Second part 2 video poduga sister
Not bad it is good. Granny's square in wire basket
First comment ❤❤
🎉
உள்பக்கம் சொருகு வதற்கு ஏன் ஒரு அடியில் கட் பண்ணணும்?
⚘