நானும் மீன ராசி தான். ஆனால் எனக்கு எதுவும் கொடுக்கப்படவில்லை. அந்த பல கோடிகளில் ஒரு கோடி கொடுத்தால் என் கடனை எல்லாம் அடைத்து சொந்தமாக ஒரு வீடு கட்டி கொள்வேன்
ஷெல்லி சார் ரொம்ப அருமையா நியாயமாக பேசுறீங்க. மற்ற ஜோதிடர்கள் மாதிரி இந்த பரிகாரம் அந்த பரிகாரம் செய்ய வேண்டும் என்று சொல்லாமல் கோவிலுக்கு சென்று வாருங்கள் என்று சொல்வது அருமை
Meena rasi - from mid December i have started doing yoga and stretches for back pain and leg, foot pain. As mentioned, I am facing unwanted fights with relatives from last week. Thanks for the remedies sir. Hoping for good luck 😊
இராசிபலன் ஒரு பொது பலனே 20-30 சதவீதம் மட்டுமே நடக்கும். இதையே முழுபலனாய் எடுத்துக்கொண்டு வாழ்வில் எந்த ஒரு பெரிய முடிவுகளையும் எடுத்தல் சரியானது அல்ல. ❤
அருமைங்க ஐயா உங்களுடைய விளக்கம் மிகவும் சிறப்பு முன்பு நீங்கள் புது பலன் தினகரன் நாளிதழில் எழுதிக் கொண்டு இருந்தீர்கள் அது எனக்கு மிகவும் சரியாக பலிக்கும் நீண்ட நாளுக்குப் பிறகு உங்களுடைய இந்த ராசிபலன் வீடியோவை பார்த்து உள்ளேன் எனக்கு கடக ராசி பூசம் நட்சத்திரம் நான் இரண்டரை வருடங்களாக மிகவும் கஷ்டமான ஜீவனாம்சம் வாழ்ந்தேன் இனி வரும் காலங்கள் எனக்கு சிறப்பாக இருக்கும் என்று சொல்லி உள்ளீர் உங்கள் வாக்கு பலிக்கட்டும். நன்றி , வணக்கம்.
பெண்பிள்ளைகளை திருமணத்திற்காக வைத்திருக்கும் பெற்றோர்கள் தயவு செய்து இந்த ஜாதகம் ஜோசியத்தை நம்பி குழந்தைகளின் அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அவர்களின் மண வாழ்க்கை காலத்தை குறைத்து விடாதீர்கள் மணமக(ளின்)ணின் மருத்துவ அறிக்கை கேட்டுப் பெறுங்கள் பெண்ணுக்கும் பையனுக்கும் பிடித்து விட்டால் பணத்தை முதன்மைப்படுத்தி நிராகரிக்காதீர்கள் நல்ல குணமிருந்தால் இருவரின் வாழ்க்கை நன்றாக இருக்கும் 2025 புத்தாண்டு வாழ்த்துக்கள்
நேத்திக்கி ரயிலை உட்டு உறங்கும் போது கேப்பாரத்து ஒரு சாக்குப்பை கிடந்தது. ஆண்டவனை வேண்டிக்கிட்டு அந்தப் பையை தூக்குட்டுப் போய் திறந்து பார்த்தேன். சுமார் 500 ரூவா நோட்டுக் கட்டுகள் ஆயிரத்திற்கும் மேல். நான் ரிஷபராசிக்காரன். இப்பவே கோடீஸ்வரனாயிட்டேன். நன்றி.நன்றி.
Ila ma...avanala yen mathavanga kooda mingle aaga mudilanu therinjitu sari pannuga...ipd irukathu future la kastam...intha age siruchi pesi happy ah irukkanum frnds oda pathukonga @@sharmisharmi2710
Respected sir, enakku meenam rasi than. But i am physically challenged person (Both legs). How can do excercise for my body..please please tell me another way sir please
இன்று ஆன்மீக வாதிகள் பிராடுகளாக இருக்கிறார்கள் - சிலரைத் தவிர. ஆன்மீகம் கபட நாடகத்திற்கு போர்வையாக மாறி விட்டது. முற்றும் திறந்தவன் தான் முனிவன். இன்று கோடிகளில் புரள்கின்ற வனை ஆன்மீகவாதி என்கிறோம். மக்களுக்கு ஏற்ற ஆன்மீகவாதிகளோ!
Simma rasi ku summave sanda tension pressure nu dhan iruku idhula iniyum ipdi dhan irukum nu engaluku palagiruchu.. indha sanda varudha nama adha pathute iruka vendiya dhan.. ellame palagitu pa ithana varushathula..mental hospital la nane poy sendhukala idhu matundhan nejam
7:42 🐏 Mesham
10:42 🐂 Rishabam
13:17 🤼♀️ Mithunam
16:09 🦀 Kadagam
18:55 🦁 Simmam
21:51 💃 Kanni
24:33 ⚖️ Thulam
27:38 🦂 Viruchigam
30:55 🏹 Dhanusu
34:10 🐐 Makaram
37:23 🏺 Kumbam
39:43 🐟 Meenam
Thank you ❤
Thank you
Thank you
Thanku
Thank you🎉
7:43 மேஷம்
10:41 ரிஷபம்
13:18 மிதுனம்
16:09 கடகம்
18:54 சிம்மம்
21:50 கன்னி
24:32 துலாம்
27:36 விருச்சிகம்
30:55 தனுசு
34:08 மகரம்
37:22 கும்பம்
39:43 மீனம்
Thank me later 😊
Thank you🙏
Thankyou
@@srilakshmi7724 enna rasi
@@pugaligeetha498 neenga enna rasi
Thanks 👆
நான் மீன ராசிக்காரன் ஏற்கனவே பல கோடிகளுக்கு அதிபதியாக இருக்கிறேன் கொடுத்த இறைவனுக்கு கோடான கோடி நன்றிகள் நன்றி நன்றி நன்றி நன்றி
நானும் மீன ராசி தான். ஆனால் எனக்கு எதுவும் கொடுக்கப்படவில்லை. அந்த பல கோடிகளில் ஒரு கோடி கொடுத்தால் என் கடனை எல்லாம் அடைத்து சொந்தமாக ஒரு வீடு கட்டி கொள்வேன்
ஷெல்லி சார் ரொம்ப அருமையா நியாயமாக பேசுறீங்க. மற்ற ஜோதிடர்கள் மாதிரி இந்த பரிகாரம் அந்த பரிகாரம் செய்ய வேண்டும் என்று சொல்லாமல் கோவிலுக்கு சென்று வாருங்கள் என்று சொல்வது அருமை
Correct
Meena rasi - from mid December i have started doing yoga and stretches for back pain and leg, foot pain. As mentioned, I am facing unwanted fights with relatives from last week. Thanks for the remedies sir. Hoping for good luck 😊
இராசிபலன் ஒரு பொது பலனே 20-30 சதவீதம் மட்டுமே நடக்கும். இதையே முழுபலனாய் எடுத்துக்கொண்டு வாழ்வில் எந்த ஒரு பெரிய முடிவுகளையும் எடுத்தல் சரியானது அல்ல. ❤
Lusu
Youre correct
உண்மை
ஜாதகபலன் என்று உள்ளது
கர்மவினையும் பார்க்க வேண்டும் 😊❤
நல்லது நடந்தால் நன்மை அய்யா ❤❤
மிகவும் நன்றி ஐயா , நீங்களும் உங்கள் குடும்ப மும் நன்றாக வாழ வேண்டும் , வாழ்க வளமுடன் ;
கூடவே நடக்கும் நண்பர்கள் போல சொல்லுறது மிக மிக அருமை வாழ்க செல்வி ஐயா
7:43 மேஷம்
10:41 ரிஷபம்
13:18 மிதுனம்
16:09 கடகம்
18:54 சிம்மம்
21:50 கன்னி
24:32 துலாம்
27:36 விருச்சிகம்
30:55 தனுசு
34:08 மகரம்
37:22 கும்பம்
39:43 மீனம்
நன்றி ஐயா கடகராசிக்கு இனியாவது விடிவு பிறக்கட்டும் 🙏🙏
❤கடகம் - இந்தத் தெரு என்ன விலை, இந்த ஊரு என்ன விலை, ஜயோ... நான் இப்போ எதாவது வாங்கனும்|மேமேமேமே
🖐️
Hey, plz give 1000/- RS. Pa😂😂😂😂😂
😂😂😂😂
அட பாவிகளா நம்மளுக்கு நடக்கும் இன்னுமா நம்புறீங்க
ஐயோ
கமெண்ட் ல
வந்த பயலுக எல்லாம்
நம்ம
பயலுகளா
இருக்கானுங்களே
அருமைங்க ஐயா உங்களுடைய விளக்கம் மிகவும் சிறப்பு முன்பு நீங்கள் புது பலன் தினகரன் நாளிதழில் எழுதிக் கொண்டு இருந்தீர்கள் அது எனக்கு மிகவும் சரியாக பலிக்கும் நீண்ட நாளுக்குப் பிறகு உங்களுடைய இந்த ராசிபலன் வீடியோவை பார்த்து உள்ளேன் எனக்கு கடக ராசி பூசம் நட்சத்திரம் நான் இரண்டரை வருடங்களாக மிகவும் கஷ்டமான ஜீவனாம்சம் வாழ்ந்தேன் இனி வரும் காலங்கள் எனக்கு சிறப்பாக இருக்கும் என்று சொல்லி உள்ளீர் உங்கள் வாக்கு பலிக்கட்டும். நன்றி , வணக்கம்.
பெண்பிள்ளைகளை திருமணத்திற்காக வைத்திருக்கும் பெற்றோர்கள் தயவு செய்து இந்த ஜாதகம் ஜோசியத்தை நம்பி குழந்தைகளின் அது ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அவர்களின் மண வாழ்க்கை காலத்தை குறைத்து விடாதீர்கள் மணமக(ளின்)ணின் மருத்துவ அறிக்கை கேட்டுப் பெறுங்கள் பெண்ணுக்கும் பையனுக்கும் பிடித்து விட்டால் பணத்தை முதன்மைப்படுத்தி நிராகரிக்காதீர்கள் நல்ல குணமிருந்தால் இருவரின் வாழ்க்கை நன்றாக இருக்கும்
2025 புத்தாண்டு வாழ்த்துக்கள்
❤
Neega Evalo சொன்னாலும் avagalku புரியாது ...
True
😫enga amma Kita yarachi sonna nalla irukum
@@Amudhayesoda இந்த என் பதிவை அவர்களிடம் காட்டி கருத்து கேளுங்கள்
உங்கள் தாய் என் சகோதரி போலத்தான் என் கைப்பேசி மூலம் அவர்களிடம் பேசவும் தயார்
Hello sir i am from otherstate but wt ever you said about tula raasi 1000 % correct👏🙏
ஓம் ஶ்ரீ குருவே தாங்கள் மிகவும் சிறப்பான பதிவை கொடுத்ததற்கு குருவிற்கு நன்றிகள் பல 🙏🙏🙏...
Thanks 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 really accurate for Mesham❤
துலாம் நன்றி ஐயா....🙏
மிக்க நன்றி ஐயா. நீக்கல் நல்லா இருக்கணும்.🎉🙏🏼🌹
Happy to hear for the comming year.
ஜயா நீங்கள் எங்களை படு.முட்டாளாக்குவதற்கு நன்றி..
Neenga evvalavu buthisaligal ?
சூப்பர்
😂.
Romba correct
Vest
Iam thulam everything correct 💯 . I have
Vitamin d 3 difficency and negetive thoughts
ரொம்ப நன்றி ஐயா🎉
ஜயா நீங்கள் எங்களை படு.முட்டாளாக்குவதற்கு நன்றி..
11:21 😂😂😂😂
😂😂
ஐயா உங்கள் கருத்துக்கு வணங்கி மகிழ்கிறேன்..
Samy Samy soltrathu super sir❤❤❤
Ok sir Thanks 🙏🏻🙏🏻
Very very much thanks respected Sir
Mikka Mikka Nandri Sir ❤
Thank you sir
துலாம் ராசிக்கு நீங்க சொன்னது அனைத்தும் உண்மை ஐயா நீங்க சொன்ன அனைத்தும் எனக்கு நடந்து இருக்கு சில நாட்கள் ஆக எனக்கு ஸ்கின் அலர்ஜி இருக்கு 😢
S en husband Ku skin alerg erukku
Mma
Yes me too skin allergy
En husband kum
Enakum
நேத்திக்கி ரயிலை உட்டு உறங்கும் போது கேப்பாரத்து ஒரு சாக்குப்பை கிடந்தது. ஆண்டவனை வேண்டிக்கிட்டு அந்தப் பையை தூக்குட்டுப் போய் திறந்து பார்த்தேன். சுமார் 500 ரூவா நோட்டுக் கட்டுகள் ஆயிரத்திற்கும் மேல். நான் ரிஷபராசிக்காரன். இப்பவே கோடீஸ்வரனாயிட்டேன். நன்றி.நன்றி.
😂😂
😂😂😂😂😂இதோ வாரான்... வரிக்காரன்😂😂😂
Thank you sir ❤ ❤ ❤
27:38 விருச்சிகம்
கடகம் நன்றி ஐயா
அருமையான பதிவு வாழ்த்துக்கள்
Very Very Good message 🙏🏻
Wow!!! So accurate about Dhanusu rasi's health condition and mental status.
Amanga nanu asandhu poyiten
Thanks a ton shelvi ji for the positivity, happy to hear about your precise predictions, I'm mithunam 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
சிம்ம ராசி நான் அனாதையாக தான் இருக்கிறேன்
En nilamayum athey than
En paiyanum aptithan epo feel panran 8'th dhaa patikiran😭
Yarumey pasa matragka naa matum dhaa thaniye erukeyn solitey erupan naa dhaa motivated ah erupeyn yaru pasuna ena pasalana ena nee keytha thaniya eru da soli samathanam ah vachurukeyn😢
Epo normal ahitan😊
😮@razhinaamahim3030
நானும் 😂
Ila ma...avanala yen mathavanga kooda mingle aaga mudilanu therinjitu sari pannuga...ipd irukathu future la kastam...intha age siruchi pesi happy ah irukkanum frnds oda pathukonga @@sharmisharmi2710
Iam kadagam you.are absolutely right thank you sir
மிக்க நன்றி🌹🌹🌹
மகிழ்ச்சி🌹🌹🌹
உங்கள் நேரம் சரியாக இருக்குதா ஐய்யா
😂😂😂😂😂😂
ஏன்
ஏன்
Ur amazzzzing❤❤❤❤❤❤
ஐயா நீங்கள் எங்களை ஏமாற்றுவதற்க்கு நன்றி.
Ellarkum comments ku reply panreenga thanks sir. Ungaluku romba nala manasu sir
ரிஷபம் நன்றி ஐயா
13:06 பற்கள் சொத்தை 💯💯💯ரிஷபம்🐂
😂
😂😂😂😂😂
tq for ur ❤️ positive speech 🙏🏻
pls bless us
🍫🍫🍫🍫🍫🍫
I have been watching you since 2018. Antha antha varudam sollura viyaathi correct ah vanthuruthu😮😂
Viyaathi mattum than correct ah varuthu😂😂😂
Ivan oru no 1 dubakur nga
I couldn't stop laughing after seeing this comment
😅😅
Viyaathi correct a varum 😂 nalladhu matum varadhu 😅 my experience too😮
Magaram 34:10
Nanri thangal positive speech🎉
Kodeeshwarar ஆகும் ராசி எது
13, 14
ரொம்ப நன்றி அண்ணா🙏🪷
Sir
Thulam rasi sollunga
Very happy customer!
மேஷம்
பரணி 👍👍👍
Me too
அருமை..News18 கவனிக்க.. பின்னால் ஓடும் வட்டத்தில் வியாழன் வார்த்தையில் புள்ளி வைக்கவும்
super anna
good attention
Japan karan Yetha ethayo kandupidikuran 😂
😂
Entha varudam pulli vaika kutathm
Good predictions sir.
Arumai..nandri iyya...❤
50 laks pothum sir. Nirya asai padakuduthu la 👍varuma sollunga
Sir naan orey naalil kodeeswari aagi vitten. Nadri sir
😂
வீடியோவை பார்க்காமல் இருந்தால் உங்களுக்கு நன்மை உண்டாகும்😊
Feela
💯💯💯💯💯💯
Super punch 👊
Correct than solringa
🎉
Ok thank you sir
7:40 - மேஷம்
Nandri bro 💗
🎉🎉 very good information
ந❤ம❤சி❤வ❤ய❤
Sir Natchatira palan solluingal
2024 இல் கோடீஸ்வரன் ஆகுவிங்க துலாம் ராசி nu சொல்லிட்டு, இப்போ தெருவுல இருக்க😂
1days la koodeeswaran aanal sandhosama iruka mudiyadhu IT RAIDvandhu thooki ulla vachuruvaanunga
Yenna rashi
ARUMAIYANA PATHIVUGAL AYYA ANAIVARUKKUM 🙏🙏🎁🎄❤ INIYA PUTHANDU NAL VALTHUKKAL 🙏🙏
Thank you sir
Mithunam 13.20
யார் வீட்ல யார் இருந்தாலும் இதெல்லாம் சாதாரணமாக நடக்க போகுது 1:34
வீட்டு அருகினில் சந்தான கிருஷ்ணர் கோவில் உள்ளது அதை வழிபடலாமா
area name solunga temple enga iruku
ஆஹா... கிருஷ்ணா கேசவா பரந்தாமா உன்னைவிட வேறு எவர் வேண்டும் 🙏🏼🙏🏼
Iam makara rasi .Thank you sir
நான் தனுசு ராசி திருவண்ணாமலை போயிட்டு வந்துட்டா படாத கஷ்ட படறேன்.
Karma kazhivadhu enru artham🙏🙏🙏🙏🙏🙏
Respected sir, enakku meenam rasi than. But i am physically challenged person (Both legs). How can do excercise for my body..please please tell me another way sir please
இந்த ஆள் சொல்லுகின்ற எதுவும் சரியாக இல்லை
Sir ungalaaa romba pidikuthuuu ur good open talk
20 கோடி பேர் திடீர் பணக்காரர்களா? இந்தியாவில் வருமான வரி கட்டுபவர்களே
4 கோடி பேர் தானே. உங்கள் உருட்டலுக்கு ஒரு அளவே இல்லையா?
ஐயா முதலில் உங்கள் ஆரோக்கியம் தான் முக்கியம் கண்களை சிமிட்டு கொண்டிருக்கிறீர்கள் தயவு செய்து அதை பார்க்கவும் எனக்கு மிகவும் கஷ்டமாக உள்ளது
😂😂😂😂😂😂
Dhanusu correct aa sonneenga sir . Am sugar paithiyum..😂😂😂i cant sleep without sugar... i will take care n excercise
நீங்கள் சொல்வது போல் நடந்தால் ஏழையை இருக்க மாட்டார்கள் ஆனால் ஏன்?
பரிகாரம் செய்ய வெளியூர் போவதெல்லாம் எல்லாருக்கும் நடக்காது இந்த விலைவாசி மில் அவனவன் போராடுவதே கஷ்டம்
Bad comment or good comment.....your comments and views giving them money.
Wake up guys !!!! They dont care about you or your future its pure business
நன்றி அஐ்யா
முழுக்க தப்புதான். இவர் தனுசு ராசிகாரர்கள் சக்கரை நிறைய சாப்பிடுவார்கள் என்று கூடுகிறார். நான் தனுசு ராசிதான். எனக்கு இனிப்பு பிடிக்கவே பிடிக்காது.
Dhanush always eat sweets 100℅ correct. He told except moolam. Pooradam sukiran head (sweet person)
@muthulaksmi9286 I'm utharadam natchathram😀😀
Yes. எனக்கும் தான் சர்க்கரை பிடிக்காது
I am kumbam and from last week I experience vertigo problem and he is telling the same thing
யாருங்க ... கோடீஸ்வரர் ஆக போற அந்த ரெண்டு ராசிக்காரங்க ...
---
Neegalum Naanum thaan..No Doubt.
@Selvan0927 😄😄
திமுக ராசி. சபரீசன் ராசி.
ஜோசியரும்
சேனலும்
Mika nandri 🎉😊
வாய தொறந்தாலேயே அது சரி இல்லை அது விளங்காது அது நடக்காது என்னய்யா இதுல 😂
அண்ணா நீங்க டாக்டர் ஆ இல்லை ஜோதியாரா
பலன் மட்டும் சொல்லுங்க bro
எனக்கு நீங்கள் சொல்லும் பலன் எனக்கு சரியாக உள்ளது
எந்த ரெண்டு ராசி கோடிஸ்வர யோகம் பெருதுன்னு சொல்லவே இல்லைங்களே
Thanks for saving my time
இது நம்ம பார்ப்பதுக்கு ஒரு ட்ரிக் ஒரே நாள்ள கோடிஸ்வர கொள்ள அடிக்க vendiyathan
ரிஷபம் 10:42
What's that two star's??
இன்று ஆன்மீக வாதிகள் பிராடுகளாக இருக்கிறார்கள் - சிலரைத் தவிர. ஆன்மீகம் கபட நாடகத்திற்கு போர்வையாக மாறி விட்டது.
முற்றும் திறந்தவன் தான் முனிவன். இன்று கோடிகளில் புரள்கின்ற வனை ஆன்மீகவாதி என்கிறோம். மக்களுக்கு ஏற்ற ஆன்மீகவாதிகளோ!
Super sir
Simma rasi ku summave sanda tension pressure nu dhan iruku idhula iniyum ipdi dhan irukum nu engaluku palagiruchu.. indha sanda varudha nama adha pathute iruka vendiya dhan.. ellame palagitu pa ithana varushathula..mental hospital la nane poy sendhukala idhu matundhan nejam
Always simha rasi is told to keep calm and patience that's what I have got into the habit and people stamp on me and go
Athutha namamalaa mudiyathe bro😅😂